நான் காதலித்த நபர் ஒரு இளைஞன்..உண்மையை உடைக்கும் நாகராஜ் - omgod nagaraj.

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 359

  • @jrajju
    @jrajju 7 місяців тому +79

    உங்களை கிரி வலம் செய்யும்போது பலமுறை பார்ப்பேன் ஆனால் பேச துணிவதில்லை ஏனெனில் அதுவே உங்களுக்கு தரும் மரியாதை

    • @SpiritualDNA
      @SpiritualDNA 7 місяців тому +5

      சிறப்பு ❤

    • @hfhsj12
      @hfhsj12 7 місяців тому +2

      கர்மம்...கர்மம்

    • @karthickvijayakumar8837
      @karthickvijayakumar8837 7 місяців тому

      Good bro..I too like to see him from distance..

    • @SritharJeganathan
      @SritharJeganathan 7 місяців тому +2

      அனைத்தும் கடப்பது தானே துறவுக்கு அழகு

    • @kumarblore2003
      @kumarblore2003 7 місяців тому

      Good. When someone wants peace, we must keep away.

  • @baenterprises5346
    @baenterprises5346 7 місяців тому +25

    ஐயா நீங்கள் மௌனம் கொள்வதே சால சிறந்தது .

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil 3 місяці тому

      ஒரே நாளில் அவருக்கு பைத்தியம் பிடித்து விடும் 🤪

  • @renukasam9143
    @renukasam9143 7 місяців тому +33

    நீங்கள் இது போன்ற பல பதிவுகளை பதிவு செய்யுங்கள் ஐயா...

  • @elumalaidurai3087
    @elumalaidurai3087 7 місяців тому +5

    சாமி அமைதியாக இருங்கள் இந்த யூடியூப் வீடியோவை விட்டு வெளியே வாங்க இன்னும் மாய உலகில் சிக்காமல் பேச்சை தயவுசெய்து குறையுங்கள் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் உங்கள் மதிப்பு குறைகிறது 😢

  • @santhiperumal5122
    @santhiperumal5122 7 місяців тому +34

    ஐயா பொறாமை கொண்ட நபர்கள் உங்களை போன்ற உண்மயானவர்களை ஒரு இடத்தில் இருக்க விடமாட்டார்கள் இவர்களை தவிர்த்து விடுங்கள் ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏

    • @littlemiracleganapathy2567
      @littlemiracleganapathy2567 7 місяців тому

      Iloveyouguru

    • @hfhsj12
      @hfhsj12 7 місяців тому

      நீ பொறாமைப்படாவிதத்தில் நடந்தால் ஏன் பொறாமைப்படுகிறார்கள்.யோகியின் பேச்சும் செயலும் அந்த விதம் இருக்கவேண்டும்.

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil 3 місяці тому

      @@hfhsj12 👍

  • @nimeshsharusharu4912
    @nimeshsharusharu4912 7 місяців тому +14

    மௌனம் ஒன்றே பலவற்றின் அடக்கம்.. படபடப்பல்ல.. ஓம் நமசிவாய..

  • @anandhi3855
    @anandhi3855 7 місяців тому +22

    நீங்கள் இன்றைய விவேகானந்தர்💪

    • @sakthivelkrishnamoorthy6096
      @sakthivelkrishnamoorthy6096 7 місяців тому +2

      Dei naye nee விவேகானந்தரை பர்திருகிரிய

    • @ManiS-c1j
      @ManiS-c1j 6 місяців тому

      Apo Nega anmeegam solungalen..

  • @vv1614
    @vv1614 7 місяців тому +8

    திரு. நாகராஜ் துறவி அவர்களே! நமஸ்காரம். 🙏
    என்னதான் பலவாறு விளக்கங்கள் எத்தனை வீடியோவில் நீங்கள் கொடுக்க முனைந்தாலும், நீங்கள் ஒரு வார்த்தை விடும்போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். "காதலிப்பது" என்ற ஏடாகூடமான வார்த்தை ஒரு துறவியின் வாயிலிருந்து வரவேக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா? அந்த வார்த்தையை சொல்லிவிட்டு பின்னர் என்னதான் எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் சரியாகப் போகாது. நீங்கள் கண்டிப்பாக உண்மையான துறவிதான். புரிந்தவர்களுக்கு புரிந்தால் போதும். இனிமேலாவது, AV கொடுக்கும்போது தயவுசெய்து மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள் என்று வேண்டுகிறேன். மேலும், மேலும் உங்கள் பூர்வாசிரம (பெற்றோர், சகோதரர்கள்) விஷயங்களைப் பற்றி பேசி சிக்கலாக்குவது தேவையற்றது. துறவிகளுக்கு பூர்வாசிரம விஷயங்கள் அர்த்தமற்றவை. உங்களை பற்றி புறம் பேசுபவர்களைப் பற்றி ஒரு துறவி கவலைப்படவே வேண்டியதில்லை. நமக்கு இறையை அடைவதே நோக்கம்.
    கண்டபடி பேசும் நாய்களைப் உதாசீனப் படுத்திவிட வேண்டும். உங்களைப் பற்றி பிறர் பேசுவது துறவியான உங்களை பாதித்தால் இன்னும் நீங்கள் 100% துறவியாகவில்லை என்று கண்டுகொண்டு இன்னும் முயன்று பரிபூரணம் பெற வேண்டும். நன்றி ! 🙏

    • @ammakanakku551
      @ammakanakku551 6 місяців тому +1

      You said true

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 6 місяців тому

      Vungal asinga.manasai vungalodu vaiththuk kollungal kaathalaagi kasinthu.ksnneer malgiyavan paiththiyama nallavare,!

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 6 місяців тому

      வெம்பிய பழம் போல பழுக்கவே வாய்ப்பு இல்லாத ஒரு சாதாரண மனிதர்...
      பேசாமல் மௌனமாக இருக்க இயலாத ஆசாமி காவி உடையில் தடுமாறுவது தெரிகிறது...
      யாராவது நல்ல புத்தி சொல்லி சாதரண மனிதரைப் போல நடக்கச் செய்தால் நன்றாக இருக்கும்.
      கிரிவலப் பாதையில் இவருக்கு என்ன வேலை ?!?!
      வெட்டிகள் கிரிவலப் பாதையில் உலாவருவது நாளுக்கு நாள் அதிகமாகி வருவது வருந்தத்தக்கது.. நல்லதல்ல ...?!?!

  • @nirmalasaravanannirmalasar1453
    @nirmalasaravanannirmalasar1453 7 місяців тому +22

    ஐயா இதை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் செல்லும் பாதையில் சென்று கொண்டே இருங்கள் சாமி. 😢😮😮😮😮

    • @santhiperumal5122
      @santhiperumal5122 7 місяців тому +2

      உண்மை யாருக்கும் எதுவும் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை குருவே

    • @karthickchinnappa5840
      @karthickchinnappa5840 6 місяців тому

      😢😢😢

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 7 місяців тому +10

    Swamy you don't need to give any explanation. Those who have watched your Om God channel will know who you are. I followed your Om God channel. I even read your Anjali Geethanjali story. Your channel helped me a lot in my spiritual journey. Om Namashivaya Namaha.

  • @ஜெயந்திஅங்கப்பன்

    மிகச் சரியாக கூறுனீர்கள் ஐயா. காதல் தியானம் ஓஷோவின் புத்தகம் படித்திருக்கிறேன் முற்றிலும் உண்மை அவருடைய சிந்தனைக்கு இங்கு யாரும் இல்லை என்பேன் உங்கள் சிந்தனையும் அவர் பானியில் உள்ளது நன்றி ஐயா சிவாய நம🙏

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce 7 місяців тому +15

    ஐயா தங்களின் தவம் துறவரம் ஆன்மீக அனுபவங்களை எங்களுக்கு பகிர்ந்தளியுங்கள் ஐயா ❤❤❤

  • @Ramkumar-hv1hc
    @Ramkumar-hv1hc 7 місяців тому +3

    சிறுபிள்ளை தனமான பேச்சு இன்னும் முதிர்ச்சி ஏற்படவில்லை நீங்க சர்டிபிகேட் ட கொளுத்தும் போதே தெரியும் நீங்க எவ்வளவு பெரிய........

  • @SreejiThiruvannamalai
    @SreejiThiruvannamalai 7 місяців тому +4

    To justify the reason for Sannyasa , one needs to teach the importance of Sannyasa to others .
    When a Sannyasi teaches.., the mind will be naturally in association with an another-world called Spiritual-family.
    So after every ‘Sat sanga’ with others there is a need to refresh the purity of Sanyasa by going back to the Source . Withdrawing the mind from the thoughts of devotees is called 'Pratyahara' ,
    keeping the mind towards the roots of all thoughts is called 'Dharana' ,
    Effortlessly remaining in that state is called 'Dhyanam'.
    When Dhyanam is effortless, that is our natural state called 'Sahaja -Samadhi'. When this circle of both internal and external life is naturally expanding,that is the expansion of the beauty of a Sadhu’s Sannyasa life.
    -Nan-
    27/02/2024

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 7 місяців тому +3

    Love to god
    Love to parents
    Love to
    Birds and beautiful
    Nature
    Love to beautiful child
    Love to elder
    Peoples
    All is love
    True love
    Love towards God and nature is so good

  • @இடைமருதாமஹாலிங்கா-ட7ல

    எதற்காக இந்த வீண் பேச்சு. உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 44 வயதிலும் மனம் பண் பட வில்லை. தற்போதைய காலத்தில் செல்போனை துறப்பவரே துறவி.

  • @Ravi-zn8ok
    @Ravi-zn8ok 7 місяців тому +7

    ஐயா தாங்கள் இதைப் பற்றி சிறிதும் கவலைப்பட தேவையில்லை. தாங்கள் தங்களுடைய ஆன்மீக அனுபவங்களையும், ஆன்மீக வழிமுறைகளையும் மக்களுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 місяці тому +1

    Thamilil anbu,paasam, karunai ithanai sorkal irukkumbothu etharku LOVE ..Nam naattu sorkalaye use pannuvomey. ?

  • @jothiy6166
    @jothiy6166 7 місяців тому +4

    Long Days ago,I will see you Swami.Unga vunarchi of young boys feelings,I like you.Dont worry swamy..God will always with you.Take
    Care for your health.Take daily food regularly.please given good Messages to the world through media,Swami,I am waiting for messages.Thanks a lot.Always Take care you.❤

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 7 місяців тому +7

    எதுக்காக இப்படி இருக்கிறீர்கள்?
    கடவுளை தேடும் துறவிகள் எதற்காக மக்களை சந்திக்கிறீர்கள்?
    மக்களோடுதான் உங்கள் வாழ்கை என்றால் எதற்கு துறவு வேடம்?

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil 7 місяців тому

      🤔🤔

    • @selvamselvam8678
      @selvamselvam8678 6 місяців тому +1

      மிகச்சரியான கேள்வி அவரை விட நீங்கள் தெளிவாக சிந்திக்கிறீர்கள் நீங்கள் கூட சாமியார் ஆகலாம்

    • @ajithkhausikaa7242
      @ajithkhausikaa7242 6 місяців тому

      @@selvamselvam8678 சாமி யார் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைத்ததும் நான் சாமியார் ஆகிவிடுவேன்.நன்றி

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil 3 місяці тому

      @@ajithkhausikaa7242 சாமி... யார்...என்று கேட்டுக்கொண்டே இருங்க 🌺
      பதில் தானாக வரும் அண்ணாமலையார் அருள் கிடைக்கும் போது 🙌

  • @3dimenshan
    @3dimenshan 7 місяців тому +7

    நீங்கள் யூடியூப் லிருந்து பற்றை நீக்க வேண்டும் பற்றற்றானை பற்றிக் கொள்ள வேண்டும்.

  • @ajithvinnoli159
    @ajithvinnoli159 7 місяців тому +5

    நானும் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் தங்கி இருந்தேன் அப்போது அந்தப் பையனை நானும் சந்தித்தேன் பேசிக்கொண்டு இருந்தேன் அப்போது நான் உணர்ந்தது என்னவென்றால் அய்யாவும் அந்தப் பையன் மீது சிறிதளவு கருணையோடு இருந்தார் அந்தக் காதலை நான் கண்ணுக்கு எதிராக பார்த்தேன் ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ... அந்தப் பையன் என்னிடம் சொல்லிவிட்டு புறப்பட்டால் நானும் இரண்டு நாட்கள் கழித்து புறப்பட்டு விட்டேன் என் வீட்டிற்கு

  • @renukasam9143
    @renukasam9143 7 місяців тому +9

    ஐயா இது போன்ற பதிவுகளை போடுங்கள் ஐயா

  • @subalakshmiviswanathan293
    @subalakshmiviswanathan293 7 місяців тому +9

    உங்களைப் பற்றி யார் என்ன நினைத்தால் உங்கள் சிந்தனை இறைவன் மீது மட்டுமல்ல வா இருக்க வேண்டும்

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 5 місяців тому

      Ivar oru duplicate thuravi adhanaal peasugraar eppodhum ooru kadhai dhaan deiveegham parrthaal theriu. M

  • @jayamsathish1338
    @jayamsathish1338 7 місяців тому +1

    அருமை ஐய்யா பதிவு க்கு நன்றி ❤

  • @indirapulanthiran2647
    @indirapulanthiran2647 7 місяців тому +4

    swami i am living australia i Watched your video and listening to your speech always makes me admire, think, and respect you, still i am respecting you I'm Always Your Supporter don 't worry about gossips I know one of the mad professor talk about you and another person premakumari man talk about you.stupid money minded people because they want to get many from you tube
    when i saw this video make me to cry and sad because your very sad you have to be strong i am like your mother this mother will support you i will pray for you

  • @nathanbas71
    @nathanbas71 7 місяців тому +1

    ஐயா, you are very innocent , so don't worry about other's comments, go and live with Arunasaleswar 🙏

  • @sivaparkas168
    @sivaparkas168 7 місяців тому +9

    Such a wonderful and holy soul. Hopefully I can meet him 1 day ❤

    • @indiranis7783
      @indiranis7783 6 місяців тому +1

      Yes I had the same feeling but yesterday I met him very happy

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 6 місяців тому +2

    பேசாமல் இருப்பது நலம் தரும் என நமபுகிறேன

  • @Whitley_boy
    @Whitley_boy 7 місяців тому +11

    Om Arunachala shiva 🕉✨❤

  • @lovenature1296
    @lovenature1296 7 місяців тому +6

    உங்களின் புனித தன்மையை தெரிய வைப்பதற்காக நிகழ்ச்சி நடந்தது

  • @happyhoneybees5761
    @happyhoneybees5761 7 місяців тому +14

    உண்மை தான் குருவே....நானும் ஒவ்வொரு உயிரற்ற பொருள் உயிர் உள்ள பொருள் அனைத்தையும் காதலிக்கிறேன்.....நன்றி குருவே🎉

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 7 місяців тому

    I am following ohm God channel we r impressed great work
    Please ignore negative people
    Me and my husband met you in Thiruvanamalai

  • @vellingirir6815
    @vellingirir6815 7 місяців тому +9

    ஐயா தாங்கள் கிரிவல பாதை
    யில் இருப்பதை விட தனியாக ஒரு இடத்தில் இருப்பதில் என்ன பிரச்சனை

    • @ammakanakku551
      @ammakanakku551 6 місяців тому +1

      துறவறத்திலும் சோதனை வேதனை உண்டு.
      இல்லறத்திலும் சோதனை வேதனை உண்டு.
      இல்லறத்தில் காயங்கள் குறைவு
      புனிதமாக கருதுவதால்
      துறவறத்தில் காயங்கள் அதிகம்.

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 6 місяців тому

      He should abscond to some Himalayan cave and continue his Sadhana. He is wasting his time as well as ours.

  • @chandramoorthyveera1051
    @chandramoorthyveera1051 7 місяців тому +3

    நாகராஜ் ஐயா துறவறம் மிகவும் கடினம். அது உங்களுக்கு ஆகாது யதார்த்த வாழ்ககை வாழுங்கள்.

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil 3 місяці тому

      ஏன்????? இந்த வாழ்க்கை அவருக்கு என்ன குறை???

  • @kumarblore2003
    @kumarblore2003 7 місяців тому +1

    As a professor, he always want to teach and advice us. ஓம் நமசிவாய.

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 7 місяців тому +8

    Happy to see nagaraj swamigal. God bless you. Om namah shivaya namaha 🙏🙏

  • @dogsinn2724
    @dogsinn2724 6 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி காதல் என்பது வேறு காமம் என்பது வேறு உங்கள் துறவறம் இறைவன் உங்களுக்கு தந்த வர ம்

  • @techdesk2088
    @techdesk2088 4 місяці тому

    Dont care about anybody but you keep on god. It is good for the improvement of our wisdom

  • @chanthini5408
    @chanthini5408 7 місяців тому +3

    I love you guru jii, காதல் என்று சொன்னவுடனே உங்களை புரிதல் இல்லாமல் தவறாக நினைத்தேன், இந்த Imformation பின்பு காதலின் அர்த்தம் புரிந்தது காமம் வேறு என்பது தெரிந்தது.

  • @suganyan7416
    @suganyan7416 7 місяців тому +1

    ஐயா,
    பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்!
    பேசிய வார்த்தை உனக்கு எஜமான்!
    தமிழில் காதல் என்ற வார்த்தை ஆண், பெண் உறவுக்கு மட்டுமே,
    பாசம், நேசம், பரிவு, கருனை, பக்தி, பற்று, என பல வார்த்தைகள் தமிழில் உண்டு.
    துறவிக்கு ஒரே வார்த்தை அன்பு.
    துறவி காதல் கடவுள் மீது மட்டுமே கொள்ள வேண்டும்.
    நிருபித்தல் அசிங்கமானது. ஆனால் உங்கள் மனநிம்மதிக்காக இந்த வீடியோ போட்டது நல்லதே.,
    என் தாழ்மையான கருத்து நீங்கள் துறவு வாழ்க்கை வாழ தொடங்கவேயில்லை. இன்னும் உங்கள் அப்பா அம்மா மீதுள்ள பக்தி விலகவேயில்லை.,
    ஒரு துறவிக்கு அனைத்து உறவுகளும் கடவுள் மட்டுமே!
    நீங்கள் துறவு என்பதை தவறாக புரிந்துள்ளீர்கள்.

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 2 місяці тому

      ஒவ்வொரு உயிரிலும் இறைவனே உறைகிறான் என்பதை மறக்க வேண்டாம்.

  • @pandiyanmeganathan988
    @pandiyanmeganathan988 7 місяців тому +5

    காதல் என்றால் அன்பு என்று பொருள்....

  • @tamilcookkantha
    @tamilcookkantha 7 місяців тому +1

    Swamy வக்காளத்து வாங்கி video போட்டு இருக்கிறேன்

  • @vinodkumar-dg5kf
    @vinodkumar-dg5kf 7 місяців тому +15

    Lion is roaring ❤ as usual. I always admire his guts and his truthfulness. I love him, respect him.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 2 дні тому

    👍🏼🇮🇳 நாகராஜ் துறவி அவர்களே..துறவிகள் காட்டிற்குள் சென்று அப்படியே மறைந்து போயிருந்தால் பாரத பூமியை உலகின் ஒரே ஆன்மீக பூமி என உலகம் கௌரவிக்காது.. ஒவ்வொரு துறவியும் தன் ஞானத்தை நடந்து நடந்து ஓதிய புண்ணிய பூமி இது ஆகவே துறவிகள் ஒவ்வொரு நொடியும் பேசுங்கள் பேசுங்கள்.. இந்த புண்ணிய பூமியின் புனிதத்துவம் ஓங்கட்டும்..ஈசனும் மகாவிஷ்ணுவும் வந்து பேசிய போது சாதாரண துறவி பேசக் கூடாதா 😮 அந்நியனின் அட்டுழியம் இந்த பூமியின் ஜீவ காருண்யத்தை ஆன்மீகத்தை அழிக்கிறது

  • @Ishanila777
    @Ishanila777 7 місяців тому +5

    Sir I m Shankar from Malaysia i ve following you from om god channel from you i learn everything about anmeegam i married with 4 kids recently i faced lot of obstacles in my life and that moment li found your channel and from you l get peace of mind and i ve take you as myguru only god know how you guide me with your teaching i really looking forward to vome and visit you at thiruanamalai thank you guruji may god bless you i love you guruji take care

  • @sakthivelkrishnamoorthy6096
    @sakthivelkrishnamoorthy6096 7 місяців тому +14

    துறவி துறவி என்று சொல்லி எதுவும் துறப்பதில்லை

    • @trdhaksha
      @trdhaksha 4 місяці тому +1

      ஒரு துறவி எதை துறக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா. அவர் நிறைய பேரின் கண்களை திறந்து கொண்டு இருக்கிறார். உண்மை யான ஆன்மீகம் அவரிடம் உள்ளது.

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil 3 місяці тому

      @@trdhaksha அடக்கடவுளே..🫢

  • @prameenaskitchen3016
    @prameenaskitchen3016 6 місяців тому

    Sir Really you are great Don't worry about mad people

  • @downunder7342
    @downunder7342 2 місяці тому

    Super 🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 7 місяців тому +1

    வணக்கம் ஐயா நன்றி ❤❤❤❤

  • @mr.petluv6156
    @mr.petluv6156 7 місяців тому +1

    நாம் வாழும் ஏரியாவில் எவ்வளவோ பிரச்சினைகள் தவறுகள் சண்டைகள் போதை பொருட்கள் சாராயம் குடிக்கிறது சிகரெட் கஞ்சா குடிப்பது இதையெல்லாம் இல்லற வாழ்க்கை வாழுகின்ற நேர்மையாக இருக்கின்ற உங்களால் சரிபண்ண முடியாதா அல்லது நீங்க ஒரு வார்த்தை Cinema hero மாதிரி சொன்னா கேட்கமாட்டாங்களா?ஏன் மாத்தி யோசிக்க மாட்டுறீங்க? அந்த துறவி ரோட்டுல உக்காந்து யாசகம் வாங்கி சாப்பிடுகிறார் .துறவி உடுத்தியுள்ள துணி மதியமே அழுக்காக மாறிவிடுகிறது. எண்ணங்கள் தூய்மையாக உள்ளது. அந்த துறவியிடம் பேசி சண்டைபோட்டு அவதூறு பரப்பி ஊருக்குள் என்ன நல்லது பண்ணப் போறீங்க?

  • @srinivasannarasimhan
    @srinivasannarasimhan 7 місяців тому +3

    We have a great respect for you. I have been in your position many times. I get very depressed when my pts die. One of my senior is a white Dr who never liked any Indian MDs . He likes me so much now that he calls me his younger brother. ( in US )

  • @kannikakumarishanmugasunda2619
    @kannikakumarishanmugasunda2619 6 місяців тому

    நீங்கள் சொல்வது உண்மை

  • @kanagamurugan5360
    @kanagamurugan5360 7 місяців тому +3

    எனக்குத் தெரிந்து
    ஒரு துறவி ஆணை பின்பு இந்த யூடியூப் வேண்டாம் இந்த யூடியூப் வேண்டாம் மக்கள் தொடர்பு வேண்டாம் கடவுள் தொடர்பு மட்டுமேபோதும்

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 6 місяців тому

      Neenga parkka vendam naangal ketpathai thadukka vungalukku enna vurimai perunthanmai aanavare!

  • @lathaarun2152
    @lathaarun2152 7 місяців тому +3

    Ayya, please you need not explain yourself to others. The people who see you as god will remain forever 🙏🙏

  • @lakshmiramesh4727
    @lakshmiramesh4727 7 місяців тому +2

    U r lord shiva ....

  • @sivamakeshwaranthaneshwary3457
    @sivamakeshwaranthaneshwary3457 7 місяців тому +2

    உங்களை தவறாக நினைக்காது மனம் நன்றி ஐயா

  • @jayalexchumijaya9172
    @jayalexchumijaya9172 5 місяців тому +1

    The people like this you don't worry you go straight way... The shive always in the video

    • @jayalexchumijaya9172
      @jayalexchumijaya9172 5 місяців тому +1

      Shiva in your heart... You don't bother the people.... You are very honestly soul

  • @mr.petluv6156
    @mr.petluv6156 7 місяців тому +1

    om God Nagaraj சாமி இரண்டு வருடமாகிரிவலப்பாதையில் இருக்கிறார் மழை வெயில் குளிர். சாதாரண மனிதனாக கிரிவலப்பாதையில் கொஞ்ச கற்பனையாக காலை முதல் இரவு இருட்டு யாருமின்றி தனியா நீங்க மட்டும் இருக்குற மாதிரி மனதில் தைரியம் இருந்தால் யோசித்து பாருங்க.மீனவர்கள் இயற்கையை ரசிப்பவர்கள் வாழ்க்கையை வெறுத்து போனவங்க அலை அதிகமாக வரும் கடற்கரையில் யாருமே இல்லாட்டி கூட தனியா கடல் அலையை ரசிப்பாங்க.

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 7 місяців тому +3

    அண்ணா உலக அழிவு பற்றி உங்களின் கருத்து என்ன ?

  • @viswanathanp2590
    @viswanathanp2590 6 місяців тому +1

    ஐயா, வணக்கம். மனதில் எழும் நினைவலைகளைத் தடுத்து, சலனங்களை அடக்கி, வாய் மொழி சுருக்கி, பிரபலமாவதை ஒதுக்கி, மௌனத்தை விரும்பி , இறை தேடலில் ஈடுபடுவோம். பிரபஞ்சம் நமக்கு வழிகாட்டி துணையிருக்கும். சிவாய நம ஓம்.

  • @bodhidharma3918
    @bodhidharma3918 7 місяців тому +1

    You have still not renounced the world....why do you talk nonsense

  • @senthilvel1875
    @senthilvel1875 4 місяці тому

    உணர்வுக்கும், உணர்ச்சிக்கும் போராட்டம் இதையேல்லாம் உணர்ந்தால் உண்மை மனித பிறவி நேயம் மாயா திரை விலகிடும் இதுவே ஆத்மா ஞானம் சுட்ட பழம் அனுபவமே தமிழ் ஆங்கிலம்
    Tamil English for World electrical language maya super sleep ing

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 6 місяців тому +2

    I love you nagaraj

  • @JeevaRathnam-e5k
    @JeevaRathnam-e5k 7 місяців тому +2

    Neingale ongala perami padutha veandam samiku love storey theatre ella

  • @vellingirir6815
    @vellingirir6815 7 місяців тому +2

    Iyya pls go your spiritual track. You have no need to explain others your life activities.

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 7 місяців тому +1

    நாங்க எங்கே அசிங்கமா நினைச்சோம்,உங்களுக்கு காதலிக்க எல்லா உரிமையும் இருக்கிறது சட்டப்படி தர்மப்படியும்

  • @chitrar6960
    @chitrar6960 6 місяців тому +1

    Aiyya naanga ungala namburu neengal solvathu 100 Saddam Unmai enru Nangal nambu Hero Namah Shivaya

  • @sugunavelmuruganvelmurugan3011
    @sugunavelmuruganvelmurugan3011 7 місяців тому +13

    அய்யா நீங்கள் செய்வது ஆன்மீகம் அல்ல

    • @vinodkumar-dg5kf
      @vinodkumar-dg5kf 7 місяців тому +3

      Then what else? Being truthful is the real spirituality

    • @rjhari1186
      @rjhari1186 7 місяців тому +1

      இதை அவரின் முதல் வீடியோவிலேயே உணர்ந்தேன்...

    • @Shinevnl08
      @Shinevnl08 7 місяців тому

      ​@@rjhari1186for publicity iraivanai vunartha niraya ber .anmigathil en ivlo pechu .yaru ena sona ena amaithiya iraivanai nambi vulanaum

  • @umayaraja5684
    @umayaraja5684 7 місяців тому +1

    பிறருக்காக நாம் இல்லை நமது சுயத்தை உணர முயற்சிப்போம் ஊர் வாயை மூட தேவையில்லை. இளம் பாலகரைப் போல் அனைத்திற்கும் பதில் தருகிறீர்கள் துறவிக்கு இச்சம்பாசனை அவசியமற்றது. தனிமையும் இறைக் கலப்பும் களிப்புமாக இன்புற்றிருங்கள் நல்லது சர்வம் சிவம்

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil 7 місяців тому

      அவருக்கு தனிமையா..,
      😄

    • @umayaraja5684
      @umayaraja5684 7 місяців тому

      @@maignanasiddharkudil துறவு என்பதே இறைவனை தவிர மற்றவற்றிலிருந்து விலகி இருப்பதுதான்.

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil 7 місяців тому

      @@umayaraja5684 உண்மை சிவா...
      ஆனால் அவருக்கு அது அமையவில்லை....
      காரணம்..,
      பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு யூடியூப் மூலமாக தான் ஒரு ஞானி என்று அறிமுகம் செய்து கொண்டார் அல்லவா....

  • @muralimanickam335
    @muralimanickam335 7 місяців тому +1

    நமக்கு உறுதி வந்தவுடன் தான் மற்றவர்கள் விமரிசனம் பாதிக்காது

  • @Mr.Thamizhar
    @Mr.Thamizhar 7 місяців тому +1

    திருவண்ணாமலை கிரிவல பாதையில் இவரை எந்த இடத்தில் காண்பது?

  • @SpiritualDNA
    @SpiritualDNA 7 місяців тому +10

    ஐயாவை இந்த முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ❤

  • @ARP369
    @ARP369 6 місяців тому +1

    Swami, such videos are must, than being totally silent. I’ve lived in Tiru for nearly 20years and I understand the local people and their thinking regard to spirituality. Many men, from young adults to men in their 30s and 40s become suicidal through some misunderstandings often triggered by their immediate environment. So it is Viral that person like yourself recording such advices.
    I love both the stories, one from the previous video. They have been told and heard many times in my life time, though I’m born and brought up outside of India, but many people hear these stories as time pass by parents. Very few parents are like your parents who lived a life that you observed and assimilated in your life. Many parents are the main cause for the disaster for the current youth. The only example or values the youth follow is from Cinema.
    There is plenty of room for your kind of videos and very much home that it reaches as many Tamil people as possible.
    சிவாய நமக 🙏🏼🙏🏼🙏🏼

  • @Reemaradhika
    @Reemaradhika 7 місяців тому +1

    Iye yeee mudila pa endha samiyargal thondaravu

  • @praveenraja1230
    @praveenraja1230 7 місяців тому +3

    நிறை குடம் நீர் தளும்பாது. குறை குடம் கூத்தாடும்

  • @SREESHIRDIANNADATASAIBABATEMPL
    @SREESHIRDIANNADATASAIBABATEMPL 7 місяців тому +1

    தவறாக நினைக்க வேண்டாம் ஐயா ஆன்மிகத்தில் உல்லவர்கள் ஆண்லைண் வேண்டாம் அதற்க்கு விளக்க வேண்டாம் ஓம் நமசிவாய

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil 3 місяці тому

      ஆன்மீகத்தில் இருந்தால் தானே...🤔

  • @avadaimani2828
    @avadaimani2828 7 місяців тому +1

    அன்பு செலுத்தினார்கள் , காதலிக்கவில்லை, Love=Lust

  • @Multivercell
    @Multivercell 5 місяців тому

    He seems to be too much self-centered.
    Thinking like he is the center of the universe, and all the God is pampering him. 😅

  • @palanisamythangavel5524
    @palanisamythangavel5524 3 місяці тому

    ஐயா அர்ப புத்தி உள்ளவர்களுக்கு எண்ணம் அங்குதான் செல்லும்

  • @sugunavelmuruganvelmurugan3011
    @sugunavelmuruganvelmurugan3011 7 місяців тому +4

    அய்யா நீங்க இங்க வந்த காரணம் என்ன??

    • @Shinevnl08
      @Shinevnl08 7 місяців тому +1

      Athuku oru theva illa vilakam koduthurukar pona video la

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 27 днів тому

    Peassi kondea iru unnaal pullai uruvskkamudiyatu peachaalar

  • @sugunavelmuruganvelmurugan3011
    @sugunavelmuruganvelmurugan3011 7 місяців тому +11

    அய்யா நீங்கள் அடுத்தவரை கூறவா இங்கு வந்தீர்கள்

    • @rjhari1186
      @rjhari1186 7 місяців тому +4

      அவரின் மற்ற வீடியோக்களை பாருங்கள்.. அனைத்திலுமே குறையை மட்டுமேதான் கூறிகொண்டிருப்பார்... இவர் தன்னை மஹானாக நினைத்து கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

    • @Shinevnl08
      @Shinevnl08 7 місяців тому

      ​@@rjhari1186etho power eruku solraru ashramam vaika makkal varanga solraru ivaru anmigam ipo viyabaram nd publicity airuchu enamo kadavul tha kapathanum thuravi ethuku media puriyala enaku

    • @chanthini5408
      @chanthini5408 7 місяців тому

      குறையும் நிறையும் தன்னிலை அறியவேண்டும்

    • @AnbaanaArun
      @AnbaanaArun 7 місяців тому

      Ivar yean video vil pesanum …!? Adhuvey ivarin mana nilaiyey muzhuvathum velipaduthi vittathu ivar oru vilambara virumbi

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 7 місяців тому +1

    Swamy this love story of yours is a total lie. You wanted to damage your reputation purposely because you talked about that 60 year old woman having an affair with somebody & the story spread around. What do you think we are? Do you think that we are foolish enough to believe a love story about you whether male or female. Don't try to answer all the gossip mongers. Thank you Swamy for your Om God channel. What a treasure it is. I even watched your 'Cassim' short film, Valmehi ramayanam. You are a sanyasi. Don't bother about gossip.Om Namashivaya Namaha.

  • @divyarajaram1907
    @divyarajaram1907 7 місяців тому +1

    Ayya, no need for self explanation. God knows who you are ...

  • @geethalakshmi5388
    @geethalakshmi5388 5 місяців тому

    Just keep quiet don't talk time will come u would have attained high level then u I'll gain much respect and we will gain more knowledge

  • @rajrahjan136
    @rajrahjan136 7 місяців тому +3

    Sami you are the real great... Fr 🇲🇾 ❤

  • @dineshbabu3656
    @dineshbabu3656 2 місяці тому

    ஓம் நமசிவாய

  • @nskpositivethinking8855
    @nskpositivethinking8855 4 місяці тому

    Please yaarum thappa comment pannathinga nagaraj swami ellavatraiyum thurathu thuravu merkondu irukkirar avar unmaiyai solgirar ungalil yaravarulku intha thayiriyam irukiratha sollungal anbu ullamgale nallathai ninaipom nallathai pesuvom pkeaseeee

  • @narayananr3547
    @narayananr3547 7 місяців тому +1

    Swamy Ji! Please you don't want to justify for the third person. Because your sanyasi .

  • @aputhayakumar
    @aputhayakumar 6 місяців тому +1

    துறவிகள் தன்னை பற்றி பேசுவதும் இல்லை, பேசுவதைப் பற்றி கவலை படுவதில்லை. இறைவனைக் காண்பதும், காண விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவது துறவியின் வேலை.

    • @Vanamuth19
      @Vanamuth19 2 місяці тому

      Puriyathavarkku puriya vaikkirar ellarukkum ellaam puriyathu jeeva karunyam...

  • @rjhari1186
    @rjhari1186 7 місяців тому +11

    பொய்..... இவர் ஒரு வீடியோவில் அந்த பெண்ணை பற்றி தெளிவாகவே கூறிவிட்டார்...நான் அந்த விடியோவை முழுமையாக பார்த்தேன்...அப்படியும் இப்படி அப்பட்டமாக போய் பேசுவதை பார்த்தால்... அந்த விடியோவை அழித் திருக்க வேண்டும்...இவர் மேல் இருந்த சின்ன மரியாதையையும் கெடுத்துக்கொண்டார்.....அவரின் காதலி பற்றி பேசின வீடியோவை பார்த்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க........

    • @selvir3596
      @selvir3596 7 місяців тому +3

      You are right..👍👍

    • @selvir3596
      @selvir3596 7 місяців тому +2

      We should just ignore him...

    • @Ramkumar-hv1hc
      @Ramkumar-hv1hc 7 місяців тому +4

      இவனுக்கு இன்னும் ஆசாபாசங்கள் மீது விடுதலை கிடைக்கவில்லை

    • @selvir3596
      @selvir3596 7 місяців тому +4

      @@Ramkumar-hv1hc அது கூட பரவாயில்லை பேசி பேசியே சாகடிக்கிரார்.. தூய தமிழ் வேற...

    • @3dimenshan
      @3dimenshan 7 місяців тому

      இவன் ஒரு பக்கா பிராடு

  • @Kamaraikamala
    @Kamaraikamala 5 місяців тому

    Thaggame dharaniyil needuzhi vazhvendum

  • @vlnagarajanlokabi7566
    @vlnagarajanlokabi7566 3 місяці тому

    U are false saint Jesus Christ only the true god

  • @msathiyendra
    @msathiyendra 7 місяців тому +7

    Your purity is so high, you are at a high level. Watching your video and listening to your speech always makes me admire, think, and respect you, Swami. I am fortunate to have met you a few times and to have sat in front of you and listened to you.I always think about you when I see you next time. 🙏

  • @prabhavathisekar-jl1qp
    @prabhavathisekar-jl1qp 5 місяців тому

    Ovoru varthayum Manasa pakuva paduthdu Sami nantri

  • @praveenraja1230
    @praveenraja1230 7 місяців тому +1

    Empty vessels make the much noise

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 7 місяців тому

    உங்களையும் இப்படி வீடியோ போட வைத்து விட்டார்களா சுவாமி ... மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

  • @kanitha476
    @kanitha476 7 місяців тому +1

    முதன்முதலில் பார்த்த உங்கள் வீடியோ துரவரத்திர்க்காக உங்கள் certificate aadhar pan எல்லா வற்றையும் எரித்தீர்கள்..... அதன் பிறகு உங்கள் பாதையில் எது வந்தாலும் யார் குழப்பினாலும்.... ஒரே எண்ணமாக அய்யனை நோக்கிச் செல்லுங்கள்.... நன்றி சிவாய நம

  • @ramabalaji4068
    @ramabalaji4068 7 місяців тому +2

    I am making a travel to India just to meet this soul ! Hope it works
    Out