பொய்யிலே பிறந்து Poiyilae piranthu Song -4K HD Video
Вставка
- Опубліковано 3 жов 2024
- Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : Viswanathan Ramamoorthy
Female : Poiyilae piranthu
Poiyilae valarndha
Pulavar perumanae
Female : { Poiyilae piranthu
Poiyilae valarndha
Pulavar perumanae
Ummai purindhu kondaal
Unmai therindhu kondaal
Indha poovaiyar kulamaanae } (2)
Female : Poiyilae piranthu
Poiyilae valarndha
Pulavar perumanae …
Male : { Poovilae piranthu
Poovilae valarntha
Poovaiyar kulamanae } (2)
Male : Unnai purindhu kondaan
Unmai therindhu kondaan
Indha pulavar perumanae
Male : Poovilae piranthu
Poovilae valarntha
Poovaiyar kulamanae
Female : Ummai purindhu kondaal
Unmai therindhu kondaal
Indha poovaiyar kulamaanae
Female : Poiyilae piranthu
Poiyilae valarndha
Pulavar perumanae ..
Female : { Nenjilae vizhundha
Ninaivugalaalae
Valarndhadhu oar uruvam } (2)
Male : Indru nerilae vandhu
Maarbilae ennai anaipadhu
Un uruvam
Male : Nerilae vandhu
Maarbilae ennai anaipadhu
Un uruvam
Female : Vellai ullamae
Kavidhai vellamae kaadhal
Kannae undhan sondham
Male : Kaadhal killaiyae
Kaiyil pillaiyae indha
Mullai endhan sondham
Female : Poiyilae piranthu
Poiyilae valarndha
Pulavar perumanae
Male : Unnai purindhu kondaan
Unmai therindhu kondaan
Indha pulavar perumanae
Female : Poiyilae piranthu
Poiyilae valarndha
Pulavar perumanae
Male : { Satrae sarindha
Kuzhalae asaindhu
Thaavudhu en melae } (2)
Female : { Adhu thaanae
Ezhundhu melae vizhundhu
Izhukudhu valai polae } (2)
Male : Netri pottilae
Soodum poovilae
Kaanum yaavum
Endhan sondham
Female : Nenjai thattilae
Ennai kottinen endhan
Yaavum undhan sondham
Female : Poiyilae piranthu
Poiyilae valarndha
Pulavar perumanae
Ummai purindhu kondaal
Unmai therindhu kondaal
Indha poovaiyar kulamaanae
Female : Poiyilae piranthu
Poiyilae valarndha
Pulavar perumanae …
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
பெண் : { பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே } (2)
பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
ஆண் : { பூவிலே பிறந்து
பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே } (2)
ஆண் : உன்னை புரிந்து
கொண்டான் உண்மை
தெரிந்துகொண்டான்
இந்த புலவர் பெருமானே
ஆண் : பூவிலே பிறந்து
பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே
பெண் : உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே
பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
பெண் : { நெஞ்சிலே
விழுந்த நினைவுகளாலே
வளர்ந்தது ஓர் உருவம் } (2)
ஆண் : இன்று நேரிலே
வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்
ஆண் : நேரிலே
வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்
பெண் : வெள்ளை
உள்ளமே கவிதை
வெள்ளமே காதல்
கண்ணே உந்தன் சொந்தம்
ஆண் : காதல் கிள்ளையே
கையில் பிள்ளையே இந்த
முல்லை எந்தன் சொந்தம்
பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
ஆண் : உன்னை புரிந்து
கொண்டான் உண்மை
தெரிந்துகொண்டான்
இந்த புலவர் பெருமானே
பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
ஆண் : { சற்றே சரிந்த
குழலே அசைந்து
தாவுது என்மேலே } (2)
பெண் : { அது தானே
எழுந்து மேலே விழுந்து
இழுக்குது வலைபோலே } (2)
ஆண் : நெற்றி பொட்டிலே
சூடும் பூவிலே காணும்
யாவும் எந்தன் சொந்தம்
பெண் : நெஞ்ச தட்டிலே
என்னை கொட்டினேன்
எந்தன் யாவும் உந்தன்
சொந்தம்
பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே
பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
நெஞ்சில் நிறைந்த
பொற்காலப் பாடல்கள்..👍👍👌👌💌💌
Super பாடல்ஃ1,9,2024,
Superbsong and voice and music 1.9.2024
அற்புதமான பாடல் ❤❤ மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் தேவிகா நடிப்பு அருமை நன்றி 🎉🎉
கருப்பு வெள்ளை கலரில் கவர்ச்சி விஞ்சான வளர்ச்சி மிடியா மியூசிக் யூ ட்யூபர் நண்பருக்கு புகழ்ச்சி!வாழ்த்துக்கள்.
மீண்டும்இதுபோன்றபாடல்களைஎப்போதுகேட்போம்🎉🎉🎉
MGR and Devika acted only this film Anandajothi
❤❤❤🙏🙏🙏😊😊😊
மக்கள் திலகமும்
தேவி காவும்
இணைந்து நடித்த ஒரே படம்
செம ஹிட்
இந்த பாடலில்
கவியரசு
இலக்கண
இலக்கிய
வரிகள் புகுந்து விளையாடியது
நாயகன் நாயகி
அழகு கண்கொள்ளாக் காட்சி
குரல்களும்
இசையும்
திகட்டாத ஒன்றாகும்
காலம் கடந்தும்
காவியம்
படைக்கிறது
Super 👍
Mgr devika kathal scene kal pramadam devika enna azhaku enna azhaku
👍👍👍👍👍