Table fan three speed winding|part 4|tamil version

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ •

  • @balasundarammariappan4284
    @balasundarammariappan4284 4 роки тому +6

    Bro நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாக உள்ளது. ஒரு சிறிய விண்ணப்பம் என்னவென்றால் சொல்லி முடித்த பின்பு இறுதியில் ஒரு A4 பேப்பரில் winding connection ஐ வரைந்து காண்பித்தால் இன்னும் பார்க்கிறவர்கள் சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.
    உங்கள் முயற்சிக்கு நன்றி bro இது சார்ந்த தொழில் புரிவோர்க்கு மிகவும் உதவியாக இருக்கும்

  • @mathialagan2518
    @mathialagan2518 2 місяці тому

    உங்கள் வீடியோ அருமை. தொடர்ந்து உங்கள் சேவையை செய்யுங்கள். நன்றி.

  • @ramanujamr6946
    @ramanujamr6946 4 роки тому

    சிறப்பான விளக்கம் ஆனால் நான் இதற்காக ஒரு காயில் வாங்கி பிரித்துப்பார்த்து கற்றுக்கொண்டைன் நன்றி அண்ணா தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @selvarajirks9633
    @selvarajirks9633 5 років тому

    Hai brother Neenga sonnathu pola First time coil kattuna.. 3speed ellam super OK. Kg 36 use panna running 750.starting 650 .romba thanks brother..

  • @navaneethakirsnan1392
    @navaneethakirsnan1392 Рік тому

    சூப்பர் விலக்கம் குடுத்ததுக்கு நன்றி நன்பா நான் எலக்றிசன் அதான் இதையும் பலக ஆர்வம் மிக்க நன்றி நன்பா

  • @mohanrajamohanraja9434
    @mohanrajamohanraja9434 3 роки тому

    நன்றி அண்ணன். சூப்பர் விளக்கம். ரொம்ப useful

  • @manivannang3897
    @manivannang3897 4 роки тому +2

    நீங்கள் டாப் பாடப் என்று சொல்லி நன்றாகவே இல்லை என்றால் தமிழில் தொடக்கம் முடிவு என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் உங்கள் திறமைக்கு நன்றி

  • @Kittyhappyfamily261
    @Kittyhappyfamily261 4 роки тому

    Sir,sollikudukardhuku modha oru periya manasu venum.ungaluku adhu neraya iruku.neenga unga sevaiya sirappa seiringa.nandrigal kodi.

  • @vimalvictor4691
    @vimalvictor4691 6 років тому +8

    மிகவும் தெளிவாக உள்ளது நன்றி

  • @gvags4477
    @gvags4477 4 роки тому

    Bro i follew this method verry nice....now table is running...high speed ..low speed n medium speed ok no prblm....10q bro

  • @prsuresh6190
    @prsuresh6190 4 роки тому

    மிகவும் தெளிவாக உள்ளது நன்றி அண்ணா

  • @sathishsathishsathish6594
    @sathishsathishsathish6594 4 роки тому

    சிறப்பு வாழ்த்துக்கள் தனிஷ் அண்ணா

  • @testlamptamilchannel8546
    @testlamptamilchannel8546 5 років тому +1

    அண்ணா மிகவும் அருமை நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் காயில் கட்டுபவர்கள் காயில் லீடு ஓயரை டாப்,பாட்டம் என்று சொல்றாங்களே அப்படி என்றால் என்ன விளக்கவும் ப்ளீஸ்..

  • @masoormasoor8191
    @masoormasoor8191 3 роки тому

    சரியாக தெளிவாக உள்ளது இறைவன் துணை உண்டு

  • @ziavudeen.jjelisonmohamad2381
    @ziavudeen.jjelisonmohamad2381 6 років тому

    Super wow very nice explanation. Thanesh electrical sir farata Fan coil rewinding podunga sir

  • @moorthymoorthy6755
    @moorthymoorthy6755 5 років тому +5

    சூப்பர் அருமை நண்பா 👍

  • @repairandrestore3098
    @repairandrestore3098 6 років тому

    Nan unga method follow pannen Sariyaga
    Ullathu. Migavum arumai

  • @swaminathans5807
    @swaminathans5807 2 роки тому

    Speed connection super thanks

  • @tuwannawshad6696
    @tuwannawshad6696 2 роки тому

    Thank you brother😀😀😀

  • @skanagaraj563
    @skanagaraj563 6 років тому +1

    Coil damaged aki irukka illaiyanu maltimeter vachu eapadi check panuvathu evalavu on namakku 3speedla kidaikumnu sollunga

  • @gajendrababu3582
    @gajendrababu3582 5 років тому

    very nice understandable teaching keep it up

  • @maignanamgnanavel
    @maignanamgnanavel 5 років тому

    Very clear and simple. Thanks bro

  • @meeralebbevellathamby1307
    @meeralebbevellathamby1307 4 роки тому

    clear explanation br. Thanks a lot

  • @swaminathans5807
    @swaminathans5807 2 роки тому

    I will try connection super success

  • @viswalingam2036
    @viswalingam2036 5 років тому

    Very nice This video brother romba thanks

  • @subramaniabharathis
    @subramaniabharathis 6 років тому +1

    Thank you.waiting for more video

  • @selvarajd9184
    @selvarajd9184 5 років тому

    Arumaiyana pathivu but video clarity mattum mathikonga

  • @royalroyal2539
    @royalroyal2539 5 років тому

    Super idea Thala

  • @ramachandiranm3722
    @ramachandiranm3722 6 років тому +1

    Sir super valthukal

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne 6 років тому +2

    nice table fan coil counting meachine yeapadi ready panradhu

  • @stalin1031
    @stalin1031 4 роки тому

    Thanks for your service broo

  • @r.sureshdeepa3605
    @r.sureshdeepa3605 6 років тому +1

    Anna ithuvum ceiling fan mathiri clock and anticlockwise coil suthanuma

  • @chinnaram6989
    @chinnaram6989 4 роки тому

    Anna amma table fan ku running starting 123 speed ethana turns podanum enna swg wire podanum please sollunga

  • @தமிழ்-ண3ள
    @தமிழ்-ண3ள 6 років тому +3

    Super bro
    Waiting for more videos

  • @arulrajs9214
    @arulrajs9214 5 років тому

    Bro enakku oru doubt table fan starting la 4 coil yerakkuringa running la 4 coil yerakkuringa athula ovvoru coil'kkum 2 lead irukkum total'ah 16 lead irukkum atha eppadi bro connection pandrathu...

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 місяці тому

    ஷார்ட் டிங். ரன்னிங் எத்தனை சுற்று சொல்ல வில்லை.அதனையும் சொல்லி விளக்கம் தந்தால் நன்று

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 6 років тому +1

    தம்பி அங்கங்க சொல்கிறர்ககள் நன்றி ஆனால்S F என்ற செல்கள் வைத்து வீடியோ அனுப்பி வய்க்க கேட்டுக் கொள்கிறேன் நன்றி

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому +1

      கொத்து புரோட்டா வ கொத்தி போட்ட மாதிரி கொச கோச நு இருக்கு உங்களோட தமிழ், கொஞ்சம் தெளிவா கமென்ட் பண்ணுங்க, ஒன்னும் புரியல

    • @vimalvictor4691
      @vimalvictor4691 6 років тому

      😂😂😂

    • @chitrarebacca3824
      @chitrarebacca3824 6 років тому

      Ha ha ha

  • @ihsanmohamed4979
    @ihsanmohamed4979 2 роки тому +1

    Speed tapping இந்த மாதிரி பண்ணினா starting vibration varun bro, இப்பிடி full coil ஐ யும் tap பண்ணினா unbalanced field create ஆகும்! ஆகவே இதை மீண்டும் சரிபாருங்கள்!

  • @mohimotors9012
    @mohimotors9012 6 років тому +2

    ஹாய் பிரண்ட் த்ரீஸ்பீட் காயல் உட்கார வைக்கும் போது மோட்டார் காயல் மாதிரி ஆப்போசிட்டா உட்கார வைக்க வேண்டுமா என்பதை எனக்கு தெளிவாக விளக்கவும் இன்று விஜயதசமி அன்று முயன்று பார்க்கலாம் என ஆர்வமாக இருக்கிறேன்

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      உங்களோட கேள்வி எனக்கு சரியா புரியல,கொஞ்சம் விளக்கமா கேளுங்க,சொல்றேன்

  • @jagadeeshm9255
    @jagadeeshm9255 6 років тому +1

    Please continue videos sir 👍

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      Tnq

    • @shamsonsamson2419
      @shamsonsamson2419 4 роки тому

      @@thanishMotors நன்றி தனுஸ் பல மோட்டார் உங்கள் வழியில் செய்து வருகிறேன் ஆனால் டய்ரேக்சன் மாறுகிறது தயவு செய்து விளக்கம் தரவும்

  • @dhinaselvanselvan1195
    @dhinaselvanselvan1195 5 років тому +1

    Thanks brother ele video upload ku

  • @g.kathirvelgovindasamy5051
    @g.kathirvelgovindasamy5051 4 роки тому

    நன்றி சகோதரா

  • @ayyappang5115
    @ayyappang5115 6 років тому +2

    very very thanks bro

  • @sainudeen666
    @sainudeen666 6 років тому +1

    nanum tirupurthan unga store enga irukku

    • @sivaprakash7667
      @sivaprakash7667 4 роки тому

      Nanpa nanum Tiripur pls contact me 8870625550

  • @mageshkumar7902
    @mageshkumar7902 6 років тому

    super ji, detail explanation

  • @basicenglish-h5g
    @basicenglish-h5g 3 роки тому

    உங்களுக்கு நல்ல மனம் ஐயா

  • @dhanapalan4369
    @dhanapalan4369 5 років тому

    anna neengalum unnga kudumbamum nalla irupeenga

  • @Sri19908
    @Sri19908 2 місяці тому

    எனக்கு ஒரு சின்ன யோசனை வந்து இருக்கு டேபிள் ஃபேன் சாஃப்ட் புஷ். வரும் அதுல புஷ் பதிலா பேரிங் வெச்சா எதாவது ஆகுமா

  • @nilejalal9252
    @nilejalal9252 3 роки тому

    வனக்கம் அன்னே கைய்ஸ்பிடுகயல் சைய்ஸ் வயர் என்ன கோஜ் எத்தின சுற்று தெரியபடுத்தவும் உங்கள் விடியோ எல்லம் பார்த்து தான் சிலிங்பேன். மிக்ஸிகயால் சுற்றி இருக்கேன் ஆனல் டேபிள் பேன் கயல் இதுவரை சுற்ற வில்லா. பிளிஸ் அன்னா தெரியபடுத்தவும்

  • @dharmapurivenkatesan8568
    @dharmapurivenkatesan8568 3 роки тому

    நீங்க எந்த ஊர் சார் நேர்ல வந்தால் சொல்லி தருவீங்களா

  • @felixbaguanga8313
    @felixbaguanga8313 7 місяців тому

    Sir! Please can you explain on how rewind coil to stator. Counter clock wise or clock wise.

  • @ramachandiranm3722
    @ramachandiranm3722 6 років тому +1

    Anna super

  • @kalanthersiddheq2653
    @kalanthersiddheq2653 5 років тому

    Bro! நான் Sri Lanka விலிருந்து நான் உங்களது அனைத்து வீடியோவும் பார்த்தன் அதில் எனக்கு Table fan ல் உங்களது அதே மெதட்டில் தான் coil இட்டேன் ஆனால் Fan ரெம்ப Hot ஆக உள்ளது அது ஏன்? தயவு பன்னி தெளிவு படுத்தவும்.

    • @thanishMotors
      @thanishMotors  5 років тому

      என்ன swg use panni இருக்கீங்க

  • @maanidan9408
    @maanidan9408 3 роки тому

    Clockwise பேன் சுற்றும் என்று சொன்னீர்கள் ஆனால் முன்புறம் இருந்து பார்க்கும் போதா பின்புறம் இருந்து பார்க்கும் போதா என்று சொல்லவில்லை. அடுத்து டேபுள் பேன் முன்புறமாக பின்புறமாக வயர் கனக்ஷனுடன் வருகின்றன. நீங்களோ ரமணனோ, கார்த்திக்கோ யாருமே இதைப் பற்றி பேசுவதில்லையே

  • @manirktech
    @manirktech 6 років тому +1

    அண்ணா டிரான்ஸ்பார்மர் வைண்டிங் பற்றி கொஞ்சம் விரிவான வீடியோ போடுங்க.

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      மன்னிக்கவும் நண்பா, transformer மட்டும் எங்களோட list la illa,இருந்தாலும் முயற்சி செய்கிறோம் நன்றி

    • @manirktech
      @manirktech 6 років тому

      கணக்குகள் மட்டும் ஐ.டி.ஐ ,டிப்ளமோ மாணவர்களுக்கு உதவும். எனக்கும் இதுவரை தெரியாது

  • @babud6654
    @babud6654 4 роки тому

    Amma fan two speed pannalama

  • @premkumardamodaran2631
    @premkumardamodaran2631 2 роки тому

    Will you please mention, which ends of the adjacent coils connected? ie ending of first coil & begining of adjacent coil or ending of first coil & ending of adjacet second coil? Another thing where to connect the neutral ie to starting coil end leador running coil begining lead?

  • @muruganjns4121
    @muruganjns4121 6 років тому

    Hi bro 8 slot fan ku comman eppadi பிடிக்கணும்

  • @சகலகலாவல்லவன்-ன9ல

    நன்ப எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்றது என்னோட டேபிள் பேன் ரிவர்ஸ்ள சுத்துது எப்படி ஃபார்வாட் பன்றது தெளிவாக சொல்லவும்

  • @brayanbrayan2496
    @brayanbrayan2496 2 роки тому

    இலங்கையில் இருக்கேன் உங்க வட்செப் நம்பர தாங்க பிலீஸ்......

  • @mohanrajp6598
    @mohanrajp6598 6 років тому +1

    அண்ணா 24 வரிசை கொண்ட டேபிள் சின்ன பேன் வேகமாக சுத்தும்ல அதுக்கு காயில் கட்டறது சொல்லி தாங்க அண்ணா

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      Hm கண்டிப்பா வீடியோ update பண்றேன்

  • @sureshkalai7541
    @sureshkalai7541 4 роки тому

    Super sir

  • @k.a.selvaraj4636
    @k.a.selvaraj4636 6 років тому +2

    Anna itha coil la run panni காட்டுங்க

  • @selvamselvamselvamselvm7574
    @selvamselvamselvamselvm7574 4 роки тому

    Anne fan suthrathu taita irukku Kaila suthivita tha suthuthu athukku Enna pandrathu

  • @mahendran6161
    @mahendran6161 5 років тому

    Super bro thanks

  • @CarMachanical
    @CarMachanical 5 років тому

    1stu coil starting lead nambala pathu athavthu nakku right sidu ethu ok
    2nd coil stating lead
    3rd coil "
    4th coil "
    stating lead Endha sidu erukkanum sollunga bro

    • @madasamyramasamy6297
      @madasamyramasamy6297 5 років тому

      முதல் காயில் (Running ஆனாலும் சரி....Starting ஆனாலும் சரி....)Right side ....starting end....left side....out going end....அதாவது....Finishing end ஆக 8 coilம் வர்றமாதிரி Position பண்ணி காயிலை Slotல் இறக்ககவும்......

    • @vadiveluvelu2657
      @vadiveluvelu2657 4 роки тому

      Sir unga number kodunga ethu end number 8012973493

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 6 років тому +1

    உங்கள் பதிவுக்கு நன்றி...
    எனக்கு காயிலின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி விளக்கம் தேவை... மற்றும் காயிலின் அளவை அளக்கும் முறை பற்றியும் கூறவும்...(விட்டம் மற்றும் கணம்)

  • @shankarshankar1787
    @shankarshankar1787 3 роки тому

    Sir Sunday Sunday class class edunga varugirem fees evlo cellno plz

  • @aspelectricalservice6144
    @aspelectricalservice6144 4 роки тому

    Anna running coil count. ,And series line count Ethan's Anna

  • @sathyanarayanansubramani7767
    @sathyanarayanansubramani7767 5 років тому

    அருமை

  • @rajakumar.3738
    @rajakumar.3738 6 років тому +1

    Air மிக்சி பீல்டு காயில் போடுங்கள்

  • @raguvpt4846
    @raguvpt4846 6 років тому

    டெபிள் ஃபேன் பைய்லிடு ஸ்டாட்ங் ரன்னிங் டெட்டா கேஜ் அளவு சொல்லுங்க அண்ணா ரகு

  • @kathirtech4067
    @kathirtech4067 4 роки тому

    Anna govtment table three speed coil solring panna mulla athukku yarhavathu video podunga

  • @paulsagayaraj1325
    @paulsagayaraj1325 6 років тому

    Super sir it's useful for me , thanks

    • @avmvenkatesh3817
      @avmvenkatesh3817 6 років тому

      Supper anna nalla irukku unka mopail no thevai anna

  • @babaighatak3049
    @babaighatak3049 6 років тому +1

    How to stating turn
    Running turn
    Swg
    3spped so good work ,pls tell me

  • @moorthymoorthy6755
    @moorthymoorthy6755 5 років тому +1

    நா DEEE தான் உங்கள் உதவி எனக்கு தேவைப்படும்.

  • @mohanrajp6598
    @mohanrajp6598 6 років тому +1

    நீங்க புது புது மோட்டர் விசயங்கலப்பத்தி சொல்லுங்க

  • @dhanvithasenthil4244
    @dhanvithasenthil4244 3 роки тому +1

    👍

  • @rajasankar7736
    @rajasankar7736 5 років тому +1

    Fan regulater fit pannalamla..

  • @prabhakaranayyasamy1923
    @prabhakaranayyasamy1923 3 роки тому

    Super,sir

  • @b.t.pandian2402
    @b.t.pandian2402 4 роки тому

    Tq bro👍

  • @ganesanparaganesan9586
    @ganesanparaganesan9586 4 роки тому

    supper karuthu

  • @munafeermohammed6000
    @munafeermohammed6000 Місяць тому +1

    அண்ணா உங்க ள் வாட்சப் இலக்கத்தை தாரீங்களா

  • @vijayviji___870
    @vijayviji___870 3 роки тому

    👌👌

  • @CarMachanical
    @CarMachanical 6 років тому +1

    Bro table fan Ku thermal fuse kudukanuma

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 6 років тому +1

    நான் இலங்கையில் உள்ளேன் எனக்கு அலைபேசில் தமிழ் keyboard ல் type செய்வது கடினம் ஆகையால் பிழைக்கு மன்னிக்கவும்....

  • @jagadeeshm9255
    @jagadeeshm9255 6 років тому

    magnet direction example= 💢 1starting coil 💢 running coil 2 ok sir next step magnetic direction 1N. 2S.3N.4S is starting coil magnetic next running coil magnetic 1N. 2S.3N.4S ok use magnetic field direction. S sorting coil↩↪↩↪ running coil↩↪↩↪ N[]::::::::::::::::[]S thank you video is feel sir thank you best feel 🌟👍

  • @appukutty7418
    @appukutty7418 6 років тому +2

    Bro mixe wiring connection eppadi panndrathunu our video podunga bro

  • @gowthamangk6531
    @gowthamangk6531 4 роки тому

    Insulation paper yenga kedaiku

  • @antoanto2245
    @antoanto2245 4 роки тому

    Super bro

  • @sridhar3596
    @sridhar3596 4 роки тому

    bro fan la copper wire cut aiduthu epadi seri seivathu bro

  • @paikkeersahibahamediran1140
    @paikkeersahibahamediran1140 4 роки тому

    Speed coil அளவு சுத்துவது எப்படி ,runing coil அளவொம் starting coil இன் அளவும் ஒன்றா ? அதில் எப்படி speed coil இன் அளவு பிரித்தெடுப்பது pl

  • @rajavel3166
    @rajavel3166 6 років тому +1

    mixer grinder rewinding please anna

  • @mutthumutthu6565
    @mutthumutthu6565 3 роки тому

    நண்றி புரோ

  • @muruganjns4121
    @muruganjns4121 6 років тому

    Hi brother
    1, Celling fan ku comman start coil last end(s2) and running coil last end(r2) is the comman. But
    Table fan and Jet Motor இதற்கு மட்டும் starting first coil 1st end(s1) then running last coil last end(r2) is the comman எதனால் வேறுபாடு ஏற்படுகிறது காரணம் என்ன?

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      C fan direction is anti clock wise
      Table fan direction is clock wise
      So common apdithan varum

  • @rafik4377
    @rafik4377 3 роки тому

    டேபிள் ஃபேன் ஓவர் ஹீட் ஆகுது எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி அறிய வேண்டும்

  • @muthug4539
    @muthug4539 3 роки тому

    Starting காயல் எத்தன சுத்து runing காயல் எத்தன சுத்து இதனுடைய KG என்ன

  • @palanikumar9762
    @palanikumar9762 5 років тому

    Sir nutrel connection enga connection. Pandrathu

  • @traveller4750
    @traveller4750 5 років тому

    Bro sealing fan Coil inner ringla mothi sound varuthu enna pannalam

  • @muthuselvaraj6669
    @muthuselvaraj6669 4 роки тому

    How we can confirm the copper wire size please how can calculate the copper wire size