சார் உண்மையிலேயே அருமையான வீடியோ.இவ்வளவு நாளாக என்னுடைய பழைய மாடல் ராலி பெடஸ்டல் பேனின் காயில் சுற்றுவதில் இருந்த சந்தேகம் தீர்ந்தது.இதில் எந்த நம்பர் 7,10 இன்சுலேஷன் பேப்பர் பயன்படுத்தனும்.வைண்டிங் முழுவதும் முடிந்தபின்னர் அவுட்டர் to அவுட்டர் எந்த நம்பர் சிலீவ் போட்டு இணைக்க வேண்டும்? 1ஆம் நம்பர் சிலீவ் போடலாமா? அதேபோல start,run,common க்கு எந்த நம்பர் சிலீவ் போட்டு வெளியில் எடுக்கனும்.தயவு செய்து தகவல் சொல்லவும்.நன்றி இன்சுலேஷன் பேப்பர்
நீங்கள் சொல்வது போல் செய்தேன் காயிலை உள்ளே வைக்க முடியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வைத்தாலும் நீண்ட நேரம் ஆனது finishing நீங்கள் காட்டியது போல் இல்லை பேன் வேலை செய்கிறது ஆனால் சூடு அதிகமாக இருக்கிறது.
என்னை வணக்கம் பேசுறேன் நான் வந்து கடையில வேல பாத்துட்டு இருக்கும் போது எனக்கு வந்து சொல்லி கொடுக்கல ஆனா வீடியோ பார்த்து நான் ரொம்ப சிக்ல நான் கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி நன்றி
@@thanishMotors thank you sir.ஆனால் குரூப்ல ஒரு நண்பர் கையால சுற்ற முடியாது.அப்படி செய்தால் பேன் ஒடாதுன்னு சொன்னார்.ஆனால் நகைச்சுவை கலந்த உங்கள் நம்பிக்கையான பதிலுக்கு கோடானகோடி நன்றிகள்.
Hi. Thanesh sir. I rewind this old Fan same model. Fan running series test panneten okay but.flug wire matry podumpothu current bodyla varuthu why? Urgently doupt
Series test panneten okay Fan running good but flug matry podumpothu current bodyla varuthu. No capacitor Fan athil only 4 coil eruku sir.ennna seyanu my sir5
உங்க தொழில் பாதிக்கும் என்று தெரிந்தும் எளிமையாக நேர்மையாக கற்று தருவதற்கு
மிக்க நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
உங்களின் வீடியோ ஒவ்வொன்றும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 👌👌👌 திண்டுக்கல் (தாமு)
மகிழ்ச்சி
இவ்வளவு வெளிப்படையான தகவலுக்கு நன்றி ....
சார் உண்மையிலேயே அருமையான வீடியோ.இவ்வளவு நாளாக என்னுடைய பழைய மாடல் ராலி பெடஸ்டல் பேனின் காயில் சுற்றுவதில் இருந்த சந்தேகம் தீர்ந்தது.இதில் எந்த நம்பர் 7,10 இன்சுலேஷன் பேப்பர் பயன்படுத்தனும்.வைண்டிங் முழுவதும் முடிந்தபின்னர் அவுட்டர் to அவுட்டர் எந்த நம்பர் சிலீவ் போட்டு இணைக்க வேண்டும்? 1ஆம் நம்பர் சிலீவ் போடலாமா? அதேபோல start,run,common க்கு எந்த நம்பர் சிலீவ் போட்டு வெளியில் எடுக்கனும்.தயவு செய்து தகவல் சொல்லவும்.நன்றி இன்சுலேஷன் பேப்பர்
Thank you bro enakku nalla puringirukku anna
நீங்கள் சொல்வது போல் செய்தேன் காயிலை உள்ளே வைக்க முடியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வைத்தாலும் நீண்ட நேரம் ஆனது finishing நீங்கள் காட்டியது போல் இல்லை பேன் வேலை செய்கிறது ஆனால் சூடு அதிகமாக இருக்கிறது.
காயில் இணைப்பை ஒரு படம் வரைந்து வீடியோவில் காண்பித்தால், இன்னும் நன்றாக இருக்கும்.
Cima table fan coil rewinding podunga thanesh electrical sir . I am Waiting for your reply
என்னை வணக்கம் பேசுறேன் நான் வந்து கடையில வேல பாத்துட்டு இருக்கும் போது எனக்கு வந்து சொல்லி கொடுக்கல ஆனா வீடியோ பார்த்து நான் ரொம்ப சிக்ல நான் கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி நன்றி
Very useful u r videos
Super work Anna.
Bro last ah diagram pottu kaminga bro easya irukkum bro
Finishing super
bro itha oru varai padama varachi canet panni katuga bro
oru video poduga plz
சார் டை இல்லாவிட்டால் நேரிடையகவே கோரிலேயே காயிலை சுற்றலாமா?விளக்கம் பிளீஸ்
Kandippa pannalaam, Enna Oru 10 naalaikkulla coil katti mudichidalaam
@@thanishMotors thank you sir.ஆனால் குரூப்ல ஒரு நண்பர் கையால சுற்ற முடியாது.அப்படி செய்தால் பேன் ஒடாதுன்னு சொன்னார்.ஆனால் நகைச்சுவை கலந்த உங்கள் நம்பிக்கையான பதிலுக்கு கோடானகோடி நன்றிகள்.
Hi. Thanesh sir. I rewind this old Fan same model. Fan running series test panneten okay but.flug wire matry podumpothu current bodyla varuthu why? Urgently doupt
Winding body short check பண்ணுங்க
Nanrigal,🙏🙏🙏🙏🙏🙏🙏
bro Happy Ayutha poojai valthukkal
Oh very nice, thank u very much
my mobile number is 9698509993 freeya iruntha call panunga bro
Super bro
Bro lap winding & wave winding method la coil ready pannanuma bro....
Sema sir
இதுக்கு எத்தனை mfd capacitor bro
2.5
Thanks for the video
Bro, njan wattsappil oru winding machine(c& t) photo send pannirike, atheke repale onnuma soliyilla, njan wait pannitiruke, vangrathike, pls sollugo
Anna almonarad wall fan rewinding sollunga
இதுக்கு capacitor என்ன போடலாம்.
2.5
@@thanishMotors thanks
Mobile ah horizontal la vachu video eduinga
Thanks Anna
Tnks
👌
Series test panneten okay Fan running good but flug matry podumpothu current bodyla varuthu. No capacitor Fan athil only 4 coil eruku sir.ennna seyanu my sir5
கை வச்சு பாருங்க ஷாக் அடிக்காது, இண்டக்ஷன் வோல்டேஜ் a இருக்கும்
Tank's
Please talk hindi