Table fan three speed winding| full part2|in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 229

  • @dhamodaranvanthi4493
    @dhamodaranvanthi4493 7 років тому +27

    இந்தியில் மட்டுமே பாசை புரியாமல் பார்த்து வந்தோம் தமிழனும் சலைத்தவனல்ல அருமை

  • @ramachandran8044
    @ramachandran8044 3 роки тому

    தெளிவாக புரிந்தது நன்றி சகோதரா

  • @karthik.pkarthik.p921
    @karthik.pkarthik.p921 6 років тому +13

    அண்ணா உங்க எல்லா வீடியோவும் பயனுள்ளதாக இருந்தது. உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா. உங்களுக்கு போன் பண்ணலாமா அண்ணா.

  • @kunamsuresh4603
    @kunamsuresh4603 4 роки тому

    அருமையான விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா

  • @grcreation9220
    @grcreation9220 6 років тому

    Nala purithu Anna pls naraiya vedio podunga thanks for this vedio........very very thanks....

  • @mdmuhajir9986
    @mdmuhajir9986 4 роки тому

    Very informative.. .I searching this more than 3 months...tnx

  • @sivasabarianandhanp7653
    @sivasabarianandhanp7653 6 років тому

    Anna indha video ennaku romba usefula irendu nandri anna

  • @ulaganathanjohn7737
    @ulaganathanjohn7737 6 років тому

    Romba nala eruntha santhegam.... guru ve super...

  • @spaxer1342
    @spaxer1342 4 роки тому

    This is orbit ceiling fan type . Running & starting same number of turns.. not 3 speed applicable.. good job..

  • @testlamptamilchannel8546
    @testlamptamilchannel8546 5 років тому +2

    அண்ணா இதற்கு எத்தனை கேஜ் வயர் போடவேண்டும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

  • @sathiskumar5461
    @sathiskumar5461 5 років тому

    சூப்பர் அண்ணா கிரைண்டர் மேட்டார் ரீவைண்டிங் செல்லுங்கள் அண்ணா

  • @meeralebbevellathamby1307
    @meeralebbevellathamby1307 4 роки тому +1

    Wonderful explanation

  • @openid5814
    @openid5814 6 років тому

    ஐயா வணக்கம். தங்கள் வீடியோ கண்டேன். மெத்த மகிழ்ச்சி. பழய KDK ஃபேனில் ஸ்பீடு டேப் எடுத்திருப்பார்களே அதனை இயன்றால் விளக்கவும். தங்களுடன் பேச அனுமதித்தால் போன் நெம்பர் கொடுக்கவும்.நன்றி.

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 5 років тому

    Inverter, amplifier, battery charger ku, transformer winding with calculation video poduga. Rompa rompa usefula irukum

  • @gangaelectricalsmuddur2090
    @gangaelectricalsmuddur2090 6 років тому

    super. everyone can understand your explaination

  • @mahalingam1259
    @mahalingam1259 4 роки тому

    Super anna.videos excellent

  • @asokan234
    @asokan234 7 років тому +2

    அருமையான விளக்கம் நன்றி

    • @thanishMotors
      @thanishMotors  7 років тому

      asokan s நன்றி உங்கள் தேவை எங்கள் சேவை

  • @moorthymoorthy6755
    @moorthymoorthy6755 5 років тому +1

    சூப்பர் நண்பா 👍

  • @ganeshvelu3096
    @ganeshvelu3096 5 років тому

    நல்ல பதிவு நன்றி

  • @samysany5709
    @samysany5709 6 років тому +2

    விடியே பார்க்கும் அனைத்து நன்பர்கள் மனமர்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறோம் அனதை்து நண்பர்கள இந்த் விடியே பார்க்கு சிலப் பேர் புரிவது இல்லை ரொம்ப இசி நான் என்ன சொல்லவர்ரேன நிங்களே ஒரு பாலே ஃபேன் எடுத்து அந்தா காயில் ரன்னிங் சாட்டிங் நிங்கள பார்த்து கொள்ளாம் ஏன் நான் சொல்ல வர்றேன் தெரிமா நானும் இந்த தொழில் செய்து வருகிறேன் இந்த தொழில் நான் யாரிடம் கற்று கொள்ளவில்லை இது நானே எடுத்த தொழில் என்னை கயிவிட இல்லை நீங்கள் மற்ற நண்பர்கள் புரியும்படி எடுத்து சொல்லுங்கள் இந்த விடியே போட்ட நண்பர்கள் என்னுடை நன்றி தெரித்து கொள்கிறேன் வாழ்க வழமுடன் அவர் சொல்வது போல் அந்த விடியே திரும்ப திரும்ப மிண்டும் பார்ங்கள் அப்பதான் புரியும் நன்றி

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      அருமை நண்பரே வாழ்த்துக்கள்

  • @nandhagopal5992
    @nandhagopal5992 4 роки тому

    Super na but . One doubt na ranning and starting winding turns same mahh na

  • @Powertronics
    @Powertronics 3 роки тому

    Your genius bro

  • @moorthymoorthy6755
    @moorthymoorthy6755 5 років тому +1

    நண்பா இதுல என்ன gauge கம்பி use பண்ணிருக்கீங்க.SWG 36, 37.

  • @sakthivelk2607
    @sakthivelk2607 6 років тому +1

    induction stove oda touch screen sensore problems sari panrathu eppadinu sollithanga anna

  • @kuttykishore1684
    @kuttykishore1684 5 років тому

    bro na ipa tha clg mudichutu intha feild kulla vanthurukan , so na ungaloda yentha video la pakanum nu solluga bro and link share panuga

  • @sherifs2155
    @sherifs2155 4 роки тому

    Explain with simple drawing,it’s more effective than your vocal ,thank you

  • @matheshs604
    @matheshs604 6 років тому

    மிக்க நன்றிகள் அண்ணா

  • @dhamodaranvanthi4493
    @dhamodaranvanthi4493 7 років тому

    உங்கள் பனி சிறப்பானது

  • @athiram3427
    @athiram3427 4 роки тому

    part 1,part2,part3 ready panni inu konjam theliva sollunga...bro...

  • @rajitheentechnology9058
    @rajitheentechnology9058 6 років тому

    Romba nalla tutorial. Bro thanks

    • @thirugnanamp7636
      @thirugnanamp7636 3 роки тому

      கிரைண்டர் மோட்டார் 24 சிலாட்டில் ரன்னிங் ஸ்டாட்டிங் காயில் வைப்பது எப்படி என்று தெளிவாக பதிவு போடுங்கள் யூடூப்பில்.

  • @jomonvarghesevarghese7934
    @jomonvarghesevarghese7934 5 років тому +1

    Super, explained

  • @prabukaran7346
    @prabukaran7346 5 років тому

    Nice all video I like

  • @balanraman2933
    @balanraman2933 4 роки тому

    Good morning anna
    இந்த காயில் உடைய Speed RPM ????

  • @shaikmaqboolbasha4383
    @shaikmaqboolbasha4383 6 років тому

    Hello brother excellent job.please can you make connection diagrams.please.Thanks for making

  • @SAMURAIgaming911
    @SAMURAIgaming911 6 років тому

    Superb my brother

  • @bakkiaraj6312
    @bakkiaraj6312 7 років тому

    Bro all videos are very useful. How much cost of ceiling fan winding machine, and table fan winding machine..

  • @dhamodaranvanthi4493
    @dhamodaranvanthi4493 7 років тому +5

    வரிசையாக நான்கு காயிலையும் வைக்கும் வீடியோவை காட்டியிருந்தால் அனைத்து தொழில் நண்பர்களுக்கும் உதவியாக இருக்குமே

    • @ravisankar295
      @ravisankar295 4 роки тому

      கையால் சுற்றுவது பற்றியும் சுற்றும் கம்பியின் சைஸ் என்ன என்பதையும் கூறியிருந்திருக்கலாம்..

  • @jebazbenjamin6122
    @jebazbenjamin6122 6 років тому

    Machine yenga bro vangneenga super bro

  • @manivannanmani7082
    @manivannanmani7082 5 років тому

    Anna coil kattinean motor heat aakuthu ethanala

  • @CarMachanical
    @CarMachanical 6 років тому

    bro intha winding pannimuduchuna oru linuku thermalfuse kudukanuma

  • @swtykrishbabs5609
    @swtykrishbabs5609 5 років тому

    wire spark aagi cut aaitu black and red colourla switch boardla ernthu connect aairkira wire cut aairuku rendu wire join pani on pannanuma

  • @maranam7207
    @maranam7207 4 роки тому

    Very very thanks ji

  • @suntharrajah
    @suntharrajah 6 років тому +1

    Excellent work

  • @grcreation9220
    @grcreation9220 6 років тому +2

    Ceiling fan ku common ha sona mari ethukum common ha oru kg sona ethu podalam 36 kg podalama anna

  • @sathamsaji6912
    @sathamsaji6912 4 роки тому

    Anne starting coil la two speed yetuthurukinga two speed tum ore tunrs aa

  • @krisea3807
    @krisea3807 6 років тому +4

    சர்குய்ட் டயக்ராம் வரைந்து காண்பித்து, விவரித்தால் இன்னும் சிறப்பா இருக்கும். அதே நேரம் ஒயர் திக்னஸ் எவ்வளவு, ஸ்டார்டிங் காயில், ரன்னிங் காயில் எத்தினை டர்ன் என்பதெல்லாம் சொல்லலாமே... அதெல்லாம் ஏன் சொல்லவில்லை. ஹிந்தி வீடியோவில் நன்கு சொல்கிறார்கள், ஆனால் நம் தமிழ் வீடியோவில் அதையெல்லாம் ஒரு சீக்ரெட் என்று நினைத்துக்கொண்டு சொல்வதில்லை.

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому +1

      எங்களோட சேனல் முழுசா செக் பண்ணிட்டு எல்லா வீடியோ வும் பாத்துட்டு வந்து அப்புறம் பேசுங்க

  • @haisridhar10
    @haisridhar10 4 роки тому

    Good job 👏

  • @y6200
    @y6200 6 років тому

    நன்றி நல்ல தகவல்

  • @murugesangesavan2815
    @murugesangesavan2815 6 років тому

    அன்னா எனக்கு வீட்டு வயரிங் தெரியும் வீட்டு சாதன பொருட்களை பழுது பார்க்க தெரியாது கட்ருக்கொல்ல ஆசையா இருக்கு முகவரி கிடைக்குமா பிலீஷ்

  • @johnkarthik8667
    @johnkarthik8667 6 років тому

    super bro i like so much

  • @mohamedabdullah779
    @mohamedabdullah779 4 роки тому

    brother ore doubt running coil 4 set yerakum pothu coil direction. edpi yerakanum...brother?

  • @govindarajubalaji8695
    @govindarajubalaji8695 3 роки тому

    கனெக்ஷன் கொஞ்சம் வரைந்து காமிக்க முடியுமா

  • @rajeshvb6996
    @rajeshvb6996 4 роки тому

    How much turns after loopwire take out side.please explain.I mean speedwire

  • @gajandrannaidu7800
    @gajandrannaidu7800 6 років тому

    Hello bro thanks for reply ßethu parthuthan soldiers slo speed button on panninal reversel oodugirdu motor heat agirathu

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      Reverse la run aagumbothu kandippa heat varum, common connection mathi pudinga bro

  • @mohanraj-rs3lx
    @mohanraj-rs3lx 7 років тому +2

    Sir naan unga kooda vanthu work seiyalaama

  • @hemaprasanth399
    @hemaprasanth399 6 років тому

    nice vedio brother i like u

  • @vimalvictor4691
    @vimalvictor4691 7 років тому +1

    this video really usefull bro thank u

    • @thanishMotors
      @thanishMotors  7 років тому

      vimal victor
      Tnx for watching and stay connected!!!

    • @m.prakash4387
      @m.prakash4387 5 років тому

      Table fan three speed rewinding video parthen athula coilla ora direction la core jilla vikannuma alathu direction matri matri vikannuma g please detail sollunga g

  • @pranowmani7011
    @pranowmani7011 10 місяців тому

    ஜயா. உங்கள் கடை எங்கு உள்ளது.

  • @enhances35
    @enhances35 4 роки тому

    Please solve my problem. My new table fan fallen down and broke. Now only motor is with me. There are seven wires out. Blue wire 2, red wire 1, yellow wire 1, black wire 1, gray wire 1 and White wire 1. Usually I used to watch your Chanel. Help me for speed wire and capacitor wires.

  • @50secshort
    @50secshort 2 роки тому

    why not explain running coil input method how many selate using for different gab starting coil

  • @கனிஎலக்ட்ரிக்கல்

    amma mixi பில்டு காயில் என்ன கேச் எத்தனை சுத்து செல்லுங்க அண்ணா

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      விரைவில்

    • @kashkash6706
      @kashkash6706 6 років тому

      First Pullayar koila 3 sutthu sutthittu vaa ,,

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      @@kashkash6706 😂😂😂

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      நீங்க கேக்குற வீடியோ upload பண்ணியாச்சு பாருங்க ப்ரோ

  • @antoanto2245
    @antoanto2245 4 роки тому

    Bro enna gauge wire use pannanum

  • @santhakumar5205
    @santhakumar5205 6 років тому

    வணக்கம் சார் கிரைண்டர் மோட்டர் தகரபடிமோட்டர் ஆம்பியர் எவ்வலவு போகனும் சார் சொல்லுங்க சார்

  • @bismillakhanu4633
    @bismillakhanu4633 5 років тому

    Anna ungala meet Panna unga oorukku varalama please anna

  • @kumars6353
    @kumars6353 6 років тому

    டவர் ப்பேன் 3 speed LINE வைண்டிங் kg tons செல்வீர்கலா ப்புரோ

  • @manikandanv4888
    @manikandanv4888 6 років тому

    Bro second running turns suthum pothu eppadi rendu eduringa onnu speed aprom internal athu puriyala

  • @sankarr1569
    @sankarr1569 5 років тому

    சார் இந்த முறையில் காயில் சுற்ற மிசின் இல்லை தனித்தனியே சுற்றி கனெக்சன் போடலமா சார்

    • @thanishMotors
      @thanishMotors  5 років тому +1

      கண்டிப்பா போடலாம்

  • @m.ramesh2152
    @m.ramesh2152 5 років тому

    Running coil speed edukiradhu teli a illai bro closeup il கட்டுங்க bro

  • @muralisiva2030
    @muralisiva2030 5 років тому +1

    Bro Indha model la winding pannum Podhu running coil la line kudukum Podhu reverse direction la run aagudhu
    Oru sila core mattum reverse la run aagudhu
    Yean nu therila...?
    Please tell me the reason

  • @enhances35
    @enhances35 Рік тому

    Please tell me:
    Starting coil start end + Running coil end end is Common. Siarting coil end end + Capacitor line is Dummy.
    Running Coil Start end + capasitor line is main line. Now please tell me Common is phase or nutral

  • @SSBE15
    @SSBE15 6 років тому

    Very super .

  • @bismillakhanu4633
    @bismillakhanu4633 5 років тому

    Tamil valkha Anna super

  • @senthilshunmugam685
    @senthilshunmugam685 7 років тому +2

    Very nice video, table fan coil winding wire number please tell me.
    Running coil how much turn
    Stating coil how much turn
    Tell me please. thanks

  • @sathishkumarg4085
    @sathishkumarg4085 5 років тому

    18 mm ku eathena tans suthunum starting and running

  • @rajangamnagalingam6074
    @rajangamnagalingam6074 4 роки тому

    ஸ்டான்ட் பேன் ஒன்னும் (ரிமோட் டைப்) ஒர்க் பன்னல. எப்படி செக் பன்னுவது. பழுதை சரிபார்ப்பது. கொஞ்சம் முறையாக சொன்னால் நானும் கத்துக்கொள்வேன். கொஞ்சம் உதவுங்கள்.

  • @gdevasahayam
    @gdevasahayam 4 роки тому

    ஐயா இந்த மாதிரி இடையில் டேப் எடுத்தாள் காந்தபுலம் மாறுவதற்கான வாய்ப்புள்ளது சீரான காந்தபுலம் ஏற்படுத்தாது நான்கு புலன்களும் மற்றும் நான்கு சுற்று குறைந்த எண்ணிக்கையுள்ள காயில் மூலம் மூலம் நினைத்தால் சீரான காந்த பலத்துடன்் 3 வேக இணைப்பு கிடைக்கும் தங்களுடைய இணைப்பு எனக்கு தவறாக தெரிகிறது தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்

  • @chandrusurya4987
    @chandrusurya4987 4 роки тому

    Anna table fan .Push soft fit panninalum 30 minutes oduthu .

  • @rajangamnagalingam6074
    @rajangamnagalingam6074 4 роки тому

    என்னோட டேபின் பேன் ஓடவில்லை. என்ன பிராப்ளம்ன்னு எப்படி தெரிந்து கொள்வது.
    போன் நம்பர் அனுப்புங்க. நாளை கால் பன்னிக்கிட்டு செக் பன்றேன்.

  • @prabhakarans7113
    @prabhakarans7113 6 років тому

    Bro 1 help please ....... bajaj மினி ஏர்கூலர் மோட்டார்..20 mm கோர் லென்த்.... 24 ஸ்லாட்... அலுமினியம்.... கோர் கேப் 15 mm...
    இதற்கு ஒயர் கேஜ் & கவுண்டிங் சொல்லுங்க Bro... (மாலை ஒயிண்டிங்) கவுண்டிங் மிஸ் ஆயிருச்சு ப்ரோ

  • @narendra361
    @narendra361 4 роки тому

    Can you please instruct me regarding no.of turn of running and starting of table top grinder having 24 slat six coil each of running and starting.I am from Balangir (Odissa).Ihave thrice winding but the coil is over heat smoke are coming.Iam a non tamil for which I could not underztand tamil.

    • @thanishMotors
      @thanishMotors  4 роки тому

      Already posted 6pole winding video,,,
      For table top grinder check my channel brother

  • @saravanans9301
    @saravanans9301 5 років тому

    Hi anna ungala nerla meet pana mudiyuma

  • @johnkarthik8667
    @johnkarthik8667 6 років тому

    3 speed coil working condition check panna easy method sollunga

  • @sankarganesh8330
    @sankarganesh8330 5 років тому

    சகோ டேபிள் பேனில் காயிலில் ஒரு ic மாதிரி சிறிய அளவில் இருக்கு. அந்த ic கடையில் கிடைக்க வில்லை. என்ன செய்வது. அந்த ic ன் பெயர் என்ன

    • @jaianand9015
      @jaianand9015 5 місяців тому

      கிடைத்தால் பாருங்கள் இல்லை என்றால் அது இல்லாமலும் ஃபேன் சுத்தும்

  • @RaviChandran-vx2op
    @RaviChandran-vx2op 6 років тому

    அருமை

  • @rpsmoters8657
    @rpsmoters8657 6 років тому

    sir thanks but thagara body capacitor connection solluga

  • @sebastianjaganathansebasti5727
    @sebastianjaganathansebasti5727 4 роки тому

    Hi bro ithoda Gage enna

  • @mohankumarmetta2959
    @mohankumarmetta2959 6 років тому

    how many running rounds
    stating rounds

  • @rajeshpurnimaplzuploadkarn115
    @rajeshpurnimaplzuploadkarn115 4 роки тому

    Nutrl wire enna wire kum connect pannaono

  • @gunasekaran8626
    @gunasekaran8626 6 років тому

    Anna government mixcy rewinding sollunga anna

  • @salamvlog6821
    @salamvlog6821 3 роки тому

    Neenga inner outer leed epadi edukkanam enn sollalle

  • @mvkathik5370
    @mvkathik5370 4 роки тому

    Enna kg paduka

  • @yoganathans1822
    @yoganathans1822 6 років тому

    Anna nenga starting and running 720turns tha Anna uanga winding machine start aguthu. entha video la.evolo turns Anna podatum starting and running

  • @santhoshkumarthamizharasi
    @santhoshkumarthamizharasi 5 років тому

    சகோ பேன் ஆப் லைன் ல இருக்கும் போது ப்ரியா சுத்துகிறது. ஆன் பண்ணிணா சுத்த மாட்டீங்கிது இறுக்கி பிடிக்குது . இது எப்படி சரி செய்வது விளக்கம் தர முடியுமா....

    • @thanishMotors
      @thanishMotors  5 років тому

      இதுக்கு ஒரு வீடியோ potrukken பாருங்க நண்பா

    • @santhoshkumarthamizharasi
      @santhoshkumarthamizharasi 5 років тому

      @@thanishMotors எந்த வீடியோ தெரியல லிங்க் ஷேர் பண்ணுங்க ப்ரோ....

  • @snguru3059
    @snguru3059 6 років тому

    Supper sir

  • @girirajan3612
    @girirajan3612 6 років тому +2

    ஐயா இந்த த்ரி ஸ்பீட் காயில் வைன்டிங்கில் rotation மாறினால் எப்படி மாற்றம் செய்வது மற்றும் srarting மற்றும் running coilகள் serious or parrlal விளக்கமாக கூறவும்

  • @kaleesvel6065
    @kaleesvel6065 5 років тому

    bro 1 hp motor rewinding panniyum water pressure illa enna panyrathu bro

  • @Devil-boy608
    @Devil-boy608 7 років тому

    உங்க கடை எங்கே உள்ளது முகவரி தாருங்கள் வேலை குகை வரலாமா

    • @kashkash6706
      @kashkash6706 6 років тому

      Sari,kury thatsanaiah evvalavu tharuva?

  • @imaxjeeva
    @imaxjeeva 5 років тому

    Tower fan cooler fan Winding சோல்லூங்க

    • @jamess2303
      @jamess2303 5 років тому

      Yenga indha machine kedaikum.

  • @rajakumar.3738
    @rajakumar.3738 7 років тому +3

    அண்ணா வைன்டிங் மெசின் எப்படி செய்வது

    • @thanishMotors
      @thanishMotors  7 років тому

      Rajakumar Rajakumar engaloda intha video va parthu, manual winding mechine epdi panrathunu therinjukonga, kila irukkura intha link click panni parunga, tnq
      ua-cam.com/video/-j5LREolx4U/v-deo.html

  • @kathiresan.ckathir9161
    @kathiresan.ckathir9161 6 років тому

    Pro motor winding formula videos podunga pro