Ceiling fan Coil Rewinding by hand|Fan Winding கையால் கட்டுவது எப்படி ?
Вставка
- Опубліковано 19 лют 2020
- CEILING FAN- பழுது ஏற்பட்டால் எப்படி சரிசெய்வது என்பதை பற்றி விளக்கும் கானொலி.👇
• Extension Switche Box
Part-III👇
• Ceiling fan-னை எப்படி ...
Part-II👇
• Ceiling fan-னை எப்படி ...
Part-I👇
• Ceiling Fan Troublesho...
Thank You for watching
கேள்வி கேட்பவருக்கு அதிக ஞானம் உள்ளது. பார்ப்பவருக்கு என்ன சந்தேகம் வரும் என்பதை நன்கு யூகித்து கேள்வி எழுப்புகிறார். மிக மிக சிறப்பு.
X
அருமையான கானொலி எந்த ஒரு பொருளிலும் சிறு தவறு வந்தாலும் அப்படியே தூக்கி போட்டு விட்டு புதிது வாங்க சொல்கிறார்கள சுப்ரமணி மாதிரி நல்ல தொழிலாளிக்கு மிக்க நன்றி
பூமிய மாசுபடாமல் வைப்பதற்கு இவருடைய எண் கிடைத்தால் மிக நல்லது. இருவருக்கும் நன்றி
இது ஓரு பயிற்சி நிறுவனத்தில் எடுக்கப்பட்ட காணொளியாக இருக்கும் என்று நினைக்கிறேன். கேள்வி கேட்பவர் பயிற்றுனராக இருக்கலாம். அவர் தம் மாணவரை பரிசோதிக்கும் காணொளியாக இருக்கலாம்.
Running winding end two times solluraru , P and N rendukkum solluraru , watch again this video you sea mistake , Avar running winding first end mention pandala , second end two times solluraru...enna bro itha ungalukku dout varlaya
கண்டன் சர் லைன் கொடுப்பதை சரியாக விளக்கவில்லை
வேலையெல்லாம் சரியா செய்றாரு. ஆனா அவருக்கு விளக்கமா சொல்ல வரல.. முடிந்தளவு புரிய வைக்க முயற்சி எடுத்து பண்ணிருக்காரு.. வாழ்த்துகள்..
11
டோபிள் பேன் வைன்டிங் காயில் கட்டுவது எப்படி சொல்லுங்க அண்ணா.
Avara kettu kathukurathum onu than 😤 semma thookam than varuthu
ITI students
Ayyaa!! Starting wire. Start POINT= No..1.endu kollunga.,. Starting wire last POIT .NO.=2.endru kollunga., Then. Running wire starting POINT. No..3.endru kollunga.,. Meethamulla_. Running wire last POINT= No..4., endru kollunga..IPPO. Wire No..1..2.....3..4...=. intha. No.i.mattum. ANTHA. No..I. ANTHA. No.udan. ENTHA. Col.wire uden. innaikka vaendum???? matrum. CAPACITOR I. ANDHA no. Wire uddan. Joint. Saivathu. Andru. Thellivaaga
A. Kooravm..illaavittaal. Engalli. Kullappaamal. Summaa. Irrunga poodhum....illa. Dia. Gram. Udan. Thellivaaga. Vizlakkamum.Tnank YOU SO MUCH...natarajan doom. CBE..Mattrapadi. Sollpavarum. Paravaailla..Joint panndra idam. Mattum konjam. Engalli kuzlapi vittar..avvalavuthaan..Annaal. Kaatavar.meendum,meendum kaattum. Sonavar. ORU idathil konnjam. Maatri virai kaati kuzlapi ullaar..PORUMAIYAAGA, mathuvaaga. Koori irrundaal. Kuzlappam neengi. Thellivaagi IRRUKKUM
.SIR..Adutha pathivil. INNUM. Nandraaga Villakkunga. SIR..Nandrikal Pala vanakkathudan..
நன்றி துருவி துருவி கேள்வி கேட்டதால் நன்றாக புரிந்தது
மிக்க நன்றி
நன்றி
என் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செயுங்கள்.
Your number please?
@@EEEVIDS ssSsSSsSS
😂😂
மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம். கேள்வி கேட்பவரும் நன்றாக கேள்வி எழுப்புகிறார் நன்றி அண்ணா
😊
Saying OK but showing not not OK why recheck
Kadaisiya ulla wire connection seiyuradha seriya sonna nallarukkum. Kuzhapama iruku. Irandu murai running winding-oda ending wire-kooda connect panradhunu solradhu thappunu thonudhu.. Rest everything looks fine.
32 kg enpadhu 32 SWG (standard wire gauge) agum. Number adigam aga aga thickness kurayum.32 swg enpadhu 0.2743 mm agum.nandri
அருமையான பதிவு... கேள்விகளை கேட்பவரும், விளக்கம் அளிப்பவரும் மிகவும் எளிமையாக புரியும் வண்ணம் உள்ளது.. வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் இதை தெளிவாக விளக்கிய டெக்னீஸியனுக்கு வாழ்த்துக்கள் இப்பதிவை எங்களுக்கு அளித்த உங்களுக்கு மிக்க நன்றி.
Mullai poonkudi 🎼🎼....🤣🤣🤭🤭👌👌....adikuthu kuliru...🔝
விளக்கம் அளிப்பவர் குழப்பத்தில் உள்ளார். அவர் சொல்வதை பேப்பரில் எழுதிப் பாருங்கள். அப்போது தெரியும்
விளக்கம் அளிப்பவர் குழப்பத்தில் உள்ளார் நண்பரே., running coil முடிவு முனையில் red and blue wire யை இணைப்பதாக உள்ளது.
@@01thiru இப்ப நீங்க ஆன்லைன் ல இருந்தா எனக்கு ஒரு டவுட் ஸ்டார்டிங் coil எடுக்கலன மொத்தமா மாத்தணுமா
அருமையான பதிவு இதைவிட சிறப்பாக யாராலும் முடியாது கேள்வி கேட்டால் அதனை மீண்டும் மீண்டும் விலங்கப் படுத்துவதற்கு ஒரு பொறுமை வேண்டும் அது அவரிடம் நிறையவே உள்ளது ❤️👌👌👌
Thambi நேர்மையான நல்ல வேலைக்காரன் ஆனால் அவனுக்கு விவரிக்க தெரியல அவ்ளோ தானா ஆனா சூப்பர் பையன்
நன்றி
He s trying to explaining but that person interrupting and confusing inbetween again and again..
மிக அருமையான பதிவு...சிலர் புரியாத போது மீண்டும் கேள்வி கேட்கயில் சினம் கொள்வர் இதில் கேடபவர் மற்றும் விளங்குபவர் இருவருக்கும் நன்றி... கடைசியாக தான் கொஞ்சம் புரியவில்லை... அதாவது வெள்ளையாக இருக்கும் லீட் இணைப்பதில்....நன்று
மிக அருமை. கேள்வி கேட்டவர் எந்த விஷயத்திலும் அரைகுறை விளக்கத்தோடு விடவில்லை. பதில் சொன்னவரும், மிகத்தெளி வாக சொல்லியுள்ளார்.
தமிழில் இப்படி ஒரு அருமையான வீடியோ கொடுத்ததற்கு இரு சகோதரர்களுக்கும் நன்றி. கடைசியில் மட்டும் கொஞ்சம் குழப்பம். மின்சாரம் தொடர்பான தகவல்கள் என்பதால் இணைப்பு கொடுப்பதில் குழப்பம் தவிர்ப்பது நல்லது. நல்ல பதிவு...தொடர்ந்து இது போன்று தமிழில் கொடுங்கள்....
இந்த வீடியோ பாத்ததுக்கு அப்பறம் ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிருச்சு.
காயில் போயிடுச்சு"னா தூக்கி போட்டுட்டு வேற புதுசு வாங்கிறனும்..
மண்ட சூடாகுது..
😂😂😂
செய்து காட்டியவர் விட கேள்வி கேட்டு துல்லியமாய் புரியவைத்து என்னை போன்றோருக்கு ம் நற்செயல் புறிந்தீர் வாழ்க வளர்க நின் செயல்.
Romba kasttappattu explain pannerikkinga sir tanks for u
மிகவும் அருமையான வீடியோ தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பரே இதுபோன்று இன்னும் நிறைய விஷயங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் நன்றி
என் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செயுங்கள்.
SW ஆரம்பமுனையும் RW ஆரம்பமுனையும் தான் இணைத்து red lead-இல் இணைக்கவேண்டும்.
அவரும் அதைத்தான் செய்துள்ளார் நண்பா ஆனால் சொல்லும்போது மாற்றி சொல்லிவிட்டார்.
ஏனோ ஒரு சிறு பதட்டம் போல!
அற்புதம்....அருமை கேள்வி கேட்பவர் மிகவும் அருமை. விளக்கமும் அற்புதம்
அருமையான விளக்கம். அருமையான கேள்விகள்.
சூப்பர்.
ஒரு முறை வீடியோ பார்த்தாலே நாமும் வைன்டிங் செய்யலாம்.
Very super . thanks for ur science formula.this very useful .bro .very clear teaching and explain.thank u
நன்றி
EEE VIDS-ன் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
சூப்பர் மிக எளிமையான தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி
Sir such a great explain I ever seen all the doubt are you asking and explained. Such a neet and clean explain video too good
நன்றி
என் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செயுங்கள்.
காயில் கட்டும்போது wire அறுத்துகொண்டால் enna செய்வது ...சொல்லுங்கள் நண்பா
இதே கேள்வி எனக்கும் இருந்தது..
Good
மிகவும் தெளிவா புரிந்தது மிக்க நன்றி இருவருக்கும் 🙏
அண்ணா உங்கள் கேள்விகள் மிகவும் அருமை❣️❣️❣️
மிக சிறப்பான vdo. நன்றி.
Good nandraga purendadu
அருமையான விளக்கம் ,தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் நண்பரே!
நன்றி
EEE VIDS-ன் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
ஹாய் சஹோ இப்பதான் உங்க vido பாக்க கிடைத்தது 👍👍❤️🎉 முடிந்தவரையில் விளக்கமா சொல்றீ் ஹ ?கள்வி யாவும் நல்லா விளக்கமா உள்ளது, கருத்த சொல்பாவர்களும் நல்லா விளக்கமா கேட்டு ஆர்வ மா பதிலும் சொல்றா ஹ ஆனா இன்னும் சிலருக்கு பதி ல காணல,vido பயனாக உள்ளது தொ டர்ந்தும் இது போன்று மேலும் பயனான வீடியோஸ் தருக நன்றி👍
Thank u
நல்ல பயனுள்ள பதிவு...... நன்றிகள்......
Kadaisiyila nalla kavanichingla sir, thirumbiyum kolappittaapla. Eppadiyaayinum kekkuravar thodarnthu vidaamal ketkiraar. 👏👏👏
Wire connection தப்பா சொல்லியிருக்கிங்க சரி செய்யவும். பார்ப்பவர்கள் கடைசியில் குழம்பிவிடுவார்கள் உடனே திருத்தவும்
ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது வீடியோவை இரண்டு தடவை பார்த்தேன் தெளிவா அழகா புரியுது குறுக்கு கேள்வி கேட்டதால்... நான் இதை சேர் செய்கிறேன். நன்றி EEE சேனலுக்கு... மேலும் தகவல் சொல்லுங்க.
Super Anna thelivane vilakkem mikke nandri
அருமையா பொறுமையா சொன்னீங்க கேள்வியையும் பொறுமையா கேட்டீங்க கேள்வி கேட்ட நன்பர் உங்களுக்கு நல்ல அனுபவம் உண்டு அறுமை நன்றிகள்
Arumaiyana pathivu
Supera kelvi kekkiringa sir coil winding panravara super sir fantastic..
Supper pro vaalthukall evlo thelivu poruma semma
வேரலெவல் வீடியோ தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
Sir neenga na nenaikkura Ella doubt ahiyyum apdiye keattinga super ah punchithuu thank you
நன்றி
EEE VIDS-ன் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
Sir everything perfect two doubted for staring wiring for clockwise direction completed and start running wiring counter-clockwise direction? another for the end section confusion line output 3 wire kingly solve that issue... Really Amazing Teaching...
அருமையான விளக்கம்.
அருமையான பதிவு
Bro nalla vilakkam super Ella videos um ipdi pannunka super
And oru help bro house wiring seiyum pothu concrete ku epdi wiring pipe vaikurathu endu oru thelivana video pannunka bro epdi junction box vaikirathu switch ku epdi pipe irakirathu main box ku epdi pipe irakirathu endu theliva oru video panni podunka bro thank you
MOST USEFUL AND VIDEO. EVERYWHERE USABLE .THANKS
அருமையான பதிவு அண்ணா
Thanks sir good explanation 💯💯👌👌
Supper very much correct information Congratulations Sir
Your great person
அண்ணா winding ஷார்ட் ஆகி 1 அல்லது 2 காயில் cut ஆயிருந்தா எப்படி coil continue pannuvathu
அருமையான காணொளி. நன்றி.
Hallo brother your theery is very fine we are from Andha Nelloe town. Pl. Tell me wire gaze, starting coil turns, running coil turns, and most important connections show closly in zoom
Arumaiyaga irunthathu. Very good
Arumayanapathivu migavum thelivagairunthathu nanrinanba
Nice, thank you, keep it up and God bless you
சந்துரு பாண்டிச்சேரியில் இருந்து பேசுறேன் உங்க நம்பர் கிடைக்குமா சார் உங்க பதிவு பாத்திருக்கேன் மிக எளிமையாக இருந்தது மிக்க நன்றி
அருமையான பதிவு நன்றி வணக்கம்
எந்த வொயண்டரும் இதுபோல் கூறமாட்டார்கள். நீங்கள் பொறுமையின் சிகரம்
அருமை கேள்வி நள்ள பதிவு
Nice to see complete video, without skipping. Very good explanation both of them
Very nice very good and very helpful and very useful for you chenal
Bro thelivaana kelvi viewers ku thelivana muraila puriyira alavukku puriya vachchirukeenga supper bro God bless you
Super explain. Pls continue same thing
excellent and very very detailed bro. But pls check and clarify the confusion start 17:50 to 19: 05
O.5hமோட்டார் ரீவைண்டிங் எப்படி பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க
கேள்வி கேட்கும் விதம் அருமை
அருமை நல்லா விளக்கம் 🤩
Thanks so much Great episode
Thanks bro. Good information 👏👏👏
Wow Semma sir useful vedio......
Nalla purichidu thanks
நன்றி
என் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செயுங்கள்.
U r interview super sir very very nice massage
அருமையான விலக்கம் நல்ல பதிவு
Superb explanation. Good job
அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி
Very nice sir...thank you
அருமை அற்புதம் ஐயா
Sir vera leval very very thanku
Your very good Winder Congratulations
இரண்டு பேரும் அமைந்தது சூப்பர்.
சூப்பர்......... சார்
நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. அறிவியல் என்பது படித்தவர் படிக்காதவர் என்று இல்லாமல் செய்முறை விளக்கத்தோடு சொன்னால் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும் .
நன்றி
EEE VIDS-ன் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
@@EEEVIDS Android phone Android pan Android fan Enna vilai
bro sema theliva ....doubt clear panna question ketinga.....
Good information sir
SUPPER SIR GOOD EXPLAIN
Conection wrong position
Anna super anna arumayana vilakkam
Superb explanation . Fantastic
Please explain to me Red colour cable from which side blue colour cable from which side and yellow colour cable connect from where?
Forget tension no impartent English u can explain Tamil also excellent u I'll come up sure
தெளிவாக உள்ளது அய்யா மிக்க நன்றி
நன்றி
EEE VIDS-ன் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
அருமையானா விளக்கம் அண்ணா
wow vera level bro ithukulam patients venum and passion too tq so much bro
அருமைங்க.... இரு வல்லவர்கள்.
லெப்ட் ரைட் வேண்டாமே.
கிளாக் வைஸ்.ஆண்டி கிளாக் வைஸ் என்று சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Good explanation...but, small correction 36 swg means 0.2mm thick copper wire...
Very good teche
Super explanation thanks bro
Sir, I will do it, coil loose vanganuna evvalavu vanganum?
Super bro good vedio
Super ji
Thank you sir
உங்கள் முயற்சி நல்ல பயனுல்லது இன்னும் பல பயனுல்ல வீடியோக்களை பதிவுசெய்யுங்கள்
வாழ்த்துக்கள் தொடர்ந்து செயல் பட...