Mixie field coil winding|common data

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • up to 30core data
    swg, 27
    turns:260 oneside
    160+60+40 another one
    more than 30 mm core
    swg:26
    turns:260 one side
    160+60+40 onother one
    This video created for education purpose only, not hurting anyone. explained about mixie motor field coil winding.if u have any doubts or feedback please leave comment on comment section.thank u!!!
    Follow us on Instagram :I'm on Instagram as @thanishmani. Install the app to follow my photos and videos. www.instagram....
    Facebook page :
    / %e0%ae%a4%e0%ae%a9%e0%...
    Twitter:
    Take a look at thanishelectrical@gmail.com (@thanishelectri1): th...

КОМЕНТАРІ • 330

  • @rexrex7471
    @rexrex7471 Рік тому +5

    தம்பி நீ கிங்டா சூப்பர் வேளைகாரன்டா வாழ்த்துக்கள் 👌👌👌👌

  • @KaviyaRavi-m2z
    @KaviyaRavi-m2z 10 місяців тому +2

    Semma ya explain panriga ethu pola neraiya video panuga thanks for your hard work anna etha try pannitu result soluran bye love you

  • @somasundaram3404
    @somasundaram3404 Рік тому +3

    வணக்கம் ,தாங்கள் கூறிய படி 30mm கோர் வரையிலும் 27கேஜ்,30mmக்கு மேல் 26 கேஜ் போட்டு டர்ன்ஷ் 260,மற்றும் 160,60,40 போட்டு வைண்டிங் செய்தேன் மிகவும் அருமையாக இருந்த்து மிக்க நன்றி

  • @rameshdhanushsri026
    @rameshdhanushsri026 Рік тому +4

    அருமையான விலக்கம் அண்ணே

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 3 роки тому +2

    நன்றி தம்பி உங்களின் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது சுமித் மிகஸிக்கு இதேமுறைமுறையில் கொயில் செய்து வருகிறேன் நன்றி

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 3 роки тому +2

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் பதிவுகள் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்தது .நன்றி அண்ணா

  • @thamilzhan6882
    @thamilzhan6882 5 років тому +12

    Super brother, I watched many videos in Hindi and Tamil languages about mixie coil winding. But your explanation is REALY good. Very clear.

  • @manikandan-dz8kl
    @manikandan-dz8kl 6 місяців тому +3

    உங்களுடைய வீடியோ பார்த்து ஒரு சிங்கிள் பேஸ் மோட்டார் என்னிடம் வந்தது டபுள் கெபாசிட்டர் சுச்சி கணேசன் எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை உங்கள் வீடியோ பார்த்து கணேசனை கற்றுக் கொண்டு அந்த டயக்ராம் பார்த்து கணேசன கொடுத்து நல்லபடியா ஓடுது இனிய நண்பருக்கு வணக்கம்🙏🙏🙏🙏👌👌👌🌹

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +4

    உங்களால் நாங்கள் அதிகமாக பயனடைந்தோம் 👍💐

  • @muruganjns4121
    @muruganjns4121 6 років тому +2

    உங்கள் மிக்ஸி winding method super 👌👌👌👌, 34mm core winding பண்ணுன perfect ஆ இருக்கு 👏👏👏 🙏🙏🙏🙏

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 4 місяці тому +1

    அருமையான விளக்கம் வாழ்த்துகள் நன்றி🎉

  • @rathnapalarathnapala7654
    @rathnapalarathnapala7654 4 роки тому +1

    nanry thanishmani thambi
    ungal vilakkamhal romba thelivaha irukkirathu .romba nanry.

  • @shiva.9650
    @shiva.9650 3 роки тому +1

    தங்களது செய்முறை விளக்கம் ரொம்ப தெளிவாக இருந்தது.
    மிக்க நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வாழ்த்துகள்.

  • @ibrahimmohamed4258
    @ibrahimmohamed4258 Місяць тому

    நன்றி உங்களுடைய பதிவு மிகவும் புரியும்படியாக இருந்தது உங்களுடைய விடியோ ஒருமுறை பார்த்தாலே போதுமானதாக உள்ளது. நன்றி! நன்றி! நன்றி!

  • @spraja3152
    @spraja3152 3 місяці тому +1

    உங்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @jvpcm6923
    @jvpcm6923 4 роки тому +1

    மிகவும் அருமை நல்லா இருக்கு உங்க பதிவு நல்லா புரியும்படி சொல்ரீங்க நன்றி 👌 😍🙏

  • @madhankumarg46
    @madhankumarg46 5 років тому +7

    இந்த மாடல் பன்னிபாத்தேன் நல்ல இருக்கு நன்றி

  • @nisrycoolnisrycool5277
    @nisrycoolnisrycool5277 3 роки тому +1

    Super nalla purinchi nan sri lanka

  • @muruganjns4121
    @muruganjns4121 6 років тому +3

    இந்த method தான் use panran. இந்த method நல்லா இருக்கு. Thank you. Maharaja மிக்ஸி field winding எப்படி?

  • @mhdsifras5927
    @mhdsifras5927 Рік тому +2

    Anna super anekkum Selkirk werke pudikkum anekku rembewe yousakum i likes unge video super

  • @anandhan6194
    @anandhan6194 4 роки тому

    Bro.niga tray pannitu apparam comments pannuganu sonniga athu onne pothum Bro...niga yeppadi patta vela therijavarnu.super Bro.kandippa tray pannitu solre Bro...
    Thanks Brother

  • @thangavel.r8178
    @thangavel.r8178 3 роки тому +1

    அருமை சகோ

  • @selvamraja142
    @selvamraja142 3 роки тому +1

    நன்றி சகோ

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 3 роки тому +1

    15 minutes simple explanation super bro

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +2

    Good Electrician . 👌👌 Very nice .

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 4 роки тому +1

    Ok friend best video

  • @jagadeeshm9255
    @jagadeeshm9255 6 років тому +4

    Old is gold very good winding all type gold very good friend👍

  • @sherinbenjamin2093
    @sherinbenjamin2093 4 роки тому +2

    Good job. It's perfectly working

  • @ponnambalamk8536
    @ponnambalamk8536 3 роки тому +1

    Romba porumaiyodu nithanamaga puriyumbadiya video pottenga.thanks.

  • @s.mahimaidass8967
    @s.mahimaidass8967 4 роки тому +1

    nalla pathivu thalaiva.. useful video... thankyou.

  • @harikrishnansbeautyacademy1202
    @harikrishnansbeautyacademy1202 4 роки тому +1

    Suppr realy good sir

  • @b.rameshrao-dx8bm
    @b.rameshrao-dx8bm 4 місяці тому +1

    nice .....bro

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 років тому

    Thanish motors ஐயன்மீர், நீங்கள் வழங்கும் வீடியோ பதிவுகளை தமிழில் தேளிவான விளக்கத்துடன் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆயின் IFB வாசிங் மெசின் மோட்டார் வைன்டிங் தெரிந்தால் up load செய்யுங்கள். தங்கள் தகவலுக்கு நன்றி. வாழ்த்துகள். நீவிர் வாழ்க வளமுடன்.

  • @ferozekhan1361
    @ferozekhan1361 4 роки тому +1

    Enak rumba pidich ungale vedio

  • @vijayviji___870
    @vijayviji___870 3 роки тому +1

    அருமையான பதிவு...🌹 வாழ்க வளத்துடன்

  • @mohimotors9012
    @mohimotors9012 5 років тому

    நீங்க. சொன்ன இந்த மெத்தட்ல ஃபீல்டு காயல் செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +2

    Good finished bro 💐👌

  • @kannan4683
    @kannan4683 10 днів тому

    Ok‌ சரியாக இருக்கு நன்றி

  • @vyshnavk5656
    @vyshnavk5656 3 роки тому +1

    👍👍👍👍👍

  • @rizwanmohamadeen9889
    @rizwanmohamadeen9889 10 місяців тому +1

    Thank you sir ❤🎉

  • @jerlinsofiya6235
    @jerlinsofiya6235 3 роки тому +1

    goodexplaination bro..

  • @thomasjacob4592
    @thomasjacob4592 4 роки тому +1

    This is very useful video for students and repairs thankyou sir

  • @ramakrishnang1129
    @ramakrishnang1129 3 роки тому +1

    Good video upload more video I am looking forward

  • @umamaheswarikumar7409
    @umamaheswarikumar7409 2 роки тому +1

    Super technician

  • @selvamraja142
    @selvamraja142 3 роки тому

    அருமையான பதிவு சகோ

  • @narenderverma4203
    @narenderverma4203 2 роки тому +1

    Nice vdo

  • @basheerwayanad8362
    @basheerwayanad8362 3 роки тому

    Super ഞാൻ ഇതു പോലെ ചെയ്തു Super thanks

  • @rajavenkat113
    @rajavenkat113 4 роки тому +1

    Hallo brother,thankyou so much.i hope to you make so many engineers definitely.long long alive. Thank you.

  • @grcreation9220
    @grcreation9220 6 років тому

    Winding nala super ha paka alaga vanthruku Anna..nice na ethu mari try pani pakaren.......

  • @chandrasekaran82
    @chandrasekaran82 4 роки тому +1

    Super bro mixe coil clera demo seidinga Iam wiring & plambing Electrician thanks for Iam watching nixie coil video,

  • @amjathamjath2509
    @amjathamjath2509 3 роки тому

    தாங்ஸ் அண்ணா மிக தெளிவான விளக்கம்

  • @venkatesanmani7345
    @venkatesanmani7345 4 роки тому

    அருமை சகோ பயனல்ல தகவல்

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 роки тому

    உங்கள் demo எதுவானாலும் அருமை. இந்த coil இன் gauge என்ன என்று தெரிய படுத்தவும்.

  • @muhammadsait7780
    @muhammadsait7780 2 роки тому +1

    Good pro

  • @mrajeshkannanmrajeshkannan5902
    @mrajeshkannanmrajeshkannan5902 4 роки тому +1

    Super thalai

  • @sportsandautomotives4739
    @sportsandautomotives4739 4 роки тому +1

    Nice video bro... 👌👌👌😊

  • @balakp9877
    @balakp9877 4 роки тому +2

    Very helpful video

  • @boobalanathanmadhavan5001
    @boobalanathanmadhavan5001 5 років тому +3

    லீட் கோர் ல ஏத்திய பிறகு 160,60,40 போன்ற லீடுகள எப்படி கண்டு பிடிப்பீங்க , அடையாளம் வைச்சிக்கனுமா கொஞ்ச தெளிவ சொல்லுங்க புரோ , உங்களுடைய தொழில் ரகசியத்தைக்கூட அனைவரும் அறிய செய்கிறீர்கள் நல்ல மனம் படைத்தவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும் வாழ்க பல்லாண்டு

    • @mohamedfaizal2283
      @mohamedfaizal2283 4 роки тому

      இது தான் எனக்கும் புரிய மாட்டேங்குது தெளிவு படுத்துங்கள் bro

  • @arumugamarumugam4701
    @arumugamarumugam4701 6 років тому +3

    மிகவும் அருமை

  • @antoanto2245
    @antoanto2245 4 роки тому

    Unga logic nalla irukku sir

  • @rainbowtechmalayalamchanne3122
    @rainbowtechmalayalamchanne3122 4 роки тому

    Your explanation is fine,OK

  • @RamKumar-lx1ic
    @RamKumar-lx1ic 6 років тому +2

    Very nice video brother

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 3 роки тому

    நல்லா புரியுது வாழ்த்துக்கள்

  • @bavansaravanan1944
    @bavansaravanan1944 2 роки тому

    நன்றிகள்

  • @viswaviswa2078
    @viswaviswa2078 4 роки тому

    Good explain very birilliant anna

  • @raju171276
    @raju171276 5 років тому

    ரொம்ப அருமையான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் ✋✋✋

  • @Saravanan.
    @Saravanan. 5 років тому

    Nice..it is working good..

  • @mohamedmohideenmohideen4354
    @mohamedmohideenmohideen4354 4 роки тому +1

    Super bro congress

  • @viswalingam2036
    @viswalingam2036 5 років тому

    Very use full this video thanks bro

  • @soundharsoundhar7284
    @soundharsoundhar7284 6 років тому +7

    Sumeet new -42,45,48mm coil data

  • @swamyswamychikkaswamy7349
    @swamyswamychikkaswamy7349 5 років тому

    Romba nandri brother.oru kelvi, aa suthu suthra meshine peru yenna? yvulo price? yendashople kedikum.ade kondu practice panlama sollungo.

  • @senthilsenthil8588
    @senthilsenthil8588 4 роки тому

    அருமை நண்பரே அருமை

  • @rajkamalkamalraj1617
    @rajkamalkamalraj1617 4 роки тому

    Very nice vedio bro 👌👌👌👌👌🙏

  • @NazarKhan-yb8rn
    @NazarKhan-yb8rn 24 дні тому

    Good work

  • @Tkmo00
    @Tkmo00 5 років тому

    அருமை நண்பரே வாழ்க வளமுடன்

  • @jayamarybeulah
    @jayamarybeulah 6 років тому +2

    Anna... Superb video anna... Ceiling fan ku starting and running winding turns evlo irrukanum.....turns ku ethathu formula irruka anna... Irruntha details video podunga anna... Slots ahh poruthu winding turns change aguma anna... Plz Sollunga anna....

  • @vineshv7401
    @vineshv7401 5 років тому

    Superb Very good

  • @prathappratheep7899
    @prathappratheep7899 3 роки тому +1

    Super 👍

  • @rameshqat1358
    @rameshqat1358 6 років тому +1

    அருமை நண்பரே நல்ல முறை காயில் அமைதல் முறை சொன்னீங்க மிக்க நன்றி இதே போல் பேன் காயில் சுற்றும் முறை அமைதல் பதிவிட்டால் அருமை
    இந்த காயில் மெசின் விலை என்ன சொல்லுங்க தயவு செய்து தங்களின் போன் நம்பர் கிடைக்குகா?
    போனில் சில சந்தேகம் கேட்டக வேண்டும்

  • @sureshkumar-nb3rw
    @sureshkumar-nb3rw 6 років тому

    Anna super thanxs

  • @qwertykey9265
    @qwertykey9265 4 роки тому

    Congratulation pro!

  • @RajKumar-sn7wy
    @RajKumar-sn7wy 5 років тому

    Supper video brother...

  • @vinayvk4071
    @vinayvk4071 4 роки тому

    Good work 👍 brother

  • @boopathimotorwindings7089
    @boopathimotorwindings7089 6 років тому

    very nice useful video brother

  • @PalaniSamy-cr3ib
    @PalaniSamy-cr3ib 3 роки тому

    அருமை

  • @mohamedziauddeenm9572
    @mohamedziauddeenm9572 5 років тому

    Thanks bro naan ippo theridu konden

  • @windingtricksedakkara5456
    @windingtricksedakkara5456 5 років тому

    Very very nice video🎥

  • @selvamanikkam5688
    @selvamanikkam5688 5 років тому

    அருமை ....

  • @isaiahwinstonjayakumar1939
    @isaiahwinstonjayakumar1939 3 роки тому +1

    Dear Thanish, vanakam. Oru chinna field core dia. 30mm, core length 20 mm. Idanodiya data kadikumaa.

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 роки тому

    Super jii 👍👍👍👍👍👍🙏

  • @saravanannaren6685
    @saravanannaren6685 5 років тому

    Super brother thanks

  • @ilsivailansiva2083
    @ilsivailansiva2083 5 років тому

    nanri bro super, ungalai eppadi contact pannuvadu doubts irukku kakanum table faane slow speed rotate aguthu oil podu use ellai enna seivadu theriyalai neraiya fan ethey problom sollunga .. video podunga bro

  • @karthikk7820
    @karthikk7820 6 років тому +2

    Super bro try pannuven

  • @Jimbru577
    @Jimbru577 4 роки тому

    Please start Variety of mixy winding all good videos clearly understandable

  • @selvakumar-ow3zw
    @selvakumar-ow3zw 6 років тому

    Super sir
    Iam very support full

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      மிக்க மகிழ்ச்சி

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 4 роки тому

    Your winding make desin good

  • @shameerahmed590
    @shameerahmed590 5 років тому

    சூப்பர் ப்ரோ

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 3 роки тому

    1st 160 + 2rd 60 + 3rd 40 = 260 turns super

  • @cbksaleemyoutube4613
    @cbksaleemyoutube4613 5 років тому

    Excellent.

  • @karthikSumaithangi
    @karthikSumaithangi 4 роки тому

    Nice thanks sir