1999 அல்லது 2000 வருடம் என்று நினைக்கிறேன்....அடிக்கடி நண்பர்கள் வட்டம் சந்திப்பது போல பேரா.தொ.பரமசிவன் மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது சமண மலை அழைத்து சென்று பதிவு செய்த நிகழ்வு இது...நண்பன் அமுதன் முழு நிகழ்வை பதிவு செய்தான். பேரா.தொ.பரமசிவன் அவர்களிடம் பல இரவுகள் நண்பர்கள் மணிகனக்காக பேசிக்கொண்டே இருந்த்திருந்த, பல இடங்களுக்கு அவருடன் பயணித்த கணங்களை நினைவுகொள்கிறேன்....நமது காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய அறிவுசுரங்கம். 100% Truth!
Today he died.. I just came here to go back to some years back... Only worthy video of Tho pa.. I would have watched many times at different intervals.. Thanks to the uploader.. RIP Thozar.
அய்யாவுடன் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உண்டு எனக்கு ஆனால ஒரு சிறு மகிழ்ச்சி என்னவென்றால் சமணர் மலையை அரையும் குறையுமாக பார்த்தது இந்த காணொளி மூலம் சில சந்தேகங்கள் தீர்ந்தன
Fantastic Scholastic contributions by Prof . Tho. Paramasivam. Salutations to him for his untiring work which he pursued as his calling without expecting anyone's awards & recognition. Thank God that he had a a group of dedicated students group who accompanied him as Cheer leaders & learners. We pray his movement is taken forward by his students & documented for the future generation of Scholars in Jain sect.
This video is quite a treasure. I wish this can be edited and presented in a more compact clip . The info passed on by professor is so interesting and invaluable.
நான் ஒரு ஸ்ரீரங்கவாசி. தொ.ப சொல்வதைப் பார்த்தால் அரங்கநாதர் சமணத்திலிருந்து வைணவராய் மாற்றப்பட்டதாய் தோன்றுகிறது. அவரிடம் இதைப்பற்றி நிறைய விவாதிக்க ஆவலாய் இருக்கு. ஆனால் காலம் கடந்த என்றும் நிறைவேறாத ஆசை. தொ.பரமசிவனை இதற்கு முன் எனக்கு தெரியாது. ..மிகவும் வருத்தமாய் இருக்கு
சிரா முனிப - காசிப முனிப என இரு சமண துறவியர் குறித்த பெயர்கள் தமிழ் பிராமி எழுத்தில் இங்கே உள்ள மலைக்கோட்டையில் பொறிக்கப்பட்டுள்ளதை இந்திய தொல்லியல் அளவீட்டு நிறுவனம் சான்று உரைக்கிறது .இந்த சிரா முனிவரால் நடத்தப்பட்ட மலை பள்ளியே திருச்சிராப்பள்ளி என ஊரின் பெயராகவும் பின்னாளில் மாறி உள்ளதை அறிதல் வேண்டும் .
Because we didnt value this samanars. Lot of jains got killed in tamilnadu. We tamilians gave more importance to violence. All the tamil literature praised violence as bravery. Northern part people followed this because it came from tamilnadu. Chinese valued buddha because it came from bharath.
Mahavira is the person who revived Jainism; thye had two grooups one dikamabaras who will not wear any dress and svetambara; digamabaras were shocking to peole naked peole walking in village so peole preferred toa ccept sanatana dharma for ordinary peole it was easy to accept idols and worship and be satisfied that they will be aved by Good and prayers in addition siddhars were moe famous in tamil nadu; they gave herbal medicins; slowly jainaism decreasd in numbers; similar arguments can be applied to Buddhism which never accepted that there was a creator.
@@நக்மாசெல் you are absolutely right,they still slaughter and give baali of innocent living beings for their own sake of tounge,which i reject this great...this is not our actual tamizh culture..
@@நக்மாசெல் onnum theriyama olaratha!! The word jain came from samanam it has formed by vardhamana mahaverar who does not belong to tamil samanam he was born in bihar state came to tamilnadu for curing his disability which was started normally in his body so he heard about adhi nadar, paswanadar, nemi nadar, rishaba nadar, padmavati amman this four people's are the founder of samana madam listen carefully this are the founder of samanam madam not Jainism then laterly mahaveer returns to his native place & recreated their religion into Jainism this how Jainism born!!
மற்ற எழுத்துக்கள் அனைத்தும் பாண்டியரின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட எழுத்துக்கள் என்பது உண்மையானால் உண்மையில் ஆசிவகம் மதம் தோற்றம் எப்போது அதற்கு முந்தைய வழிபாட்டு முறைகள் என்ன தாங்கள் காட்டியது உருவாக மழை என்றால் உருவகப்படுத்தும் தோற்றம் அங்கிருந்து உருவாகியது இந்திரனின் வாகனமே யானை என்றால் ஆசீவகத்தின் தோற்றம் நரியார் அய்யனார் ஆசிர்வாதம் கடவுள் என்றால் இந்திரன் எந்தவகை கடவுளை சேர்ந்தவர் மகாவீரர் உண்மையிலேயே மார்வாரி என்று கூறப்படுகிறது அந்தக் கருத்தை பற்றி ஒரு காணொளி உள்ளதா கன்னடம் எப்போது தோன்றியது ஆதி யோகம் தோன்றியதன் வரலாறு இல்லை
_ the participants more interested in `yaar serippu ithu ( female `enchanting` voice ) ie missing sandals than `sirrappu ` of the narratator who is a `limited edition` of knowledge we meet, rarely in this life-time ` ~ hare hara
WhiteHot This guy is decoding the past history and great intellectual. If you want to prove him wrong you can write your counter questions on that video comments and get cleared. Jainism is one of Sramanic culture. Sramana is sanskritesd/prakritised word of Tamil Samanam/Amanam which means nudity in chaste Tamil. These places belong to Samanam which is the root culture for present day Jainism. Etymologically Jaina will not transform as Samana which was mentioned in many Tamil literatures. But Samana is transformed as Jayana - Jaina. Jaina -> Seyana not Samana.
@@jeyseelan3435 😂 Today they control whole of India. They are the ones who control indian economy. Indian politics they decide(Amit Shah). Jain munis are given z category securities whenever needed. For time to time, you can see personalities like "Chandraswamy", a jain, in main stream politics. Osho, a jain , sent to US to conquer the land. But was driven out of US by the US govt. If they want they can even choose "Shankaracharya of Sringeri". In Gujarat there's a whole town full of jain temples . There the so called Dalits are not allowed. The so called Hindus are living in their shadow. Poor guy, didn't know the current politics. At present, They are peace lovers for the name sake. They use it as a cover to rule people. Many Jain's have camouflaged themselves as Hindus and ruling the people. Ex: Amit Shah, Chandraswami, etc . Osho was the predecessor to today's Indian Godmen like Jaggi Vasudev, Sri Sri Ravishankar, Nityananda,etc.
I like this precious information. Who are kazhukar?. We have kazhukarkadai near mana madurai and kazhugumalai named places. I think kazhugu does not mean vultures. Pls comment
திருப்பூவணம் அருகில் இருக்கும் "கழுகற்கடை" கிராமம் வேறு, கோவில்பட்டி அருகில் இருக்கும் கழுகுமலை வேறு. ஆனால் "கழுகு" என்ற சொல்லின் நேரடி அர்த்தம் vulture தான், மேலும் கழுகுமலைக்கு எதிர்புறம் இருக்கும் "கழுகாசலமூர்த்தி கோவில்" பெயர் கழுகுமலைக்கும் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ( Kalugumalai ஹஜ் Jain பேட்ஸ், and the unfinished temple hill is believed to have been built during the reign of Pandyan king Parantaka Nedunjadaiya (768-800 CE). The rock-cut architecture exemplary of early Pandyan art. The other portions of Kalugumalai houses the 8th century unfinished Shiva temple, Vettuvan Temple (வெட்டுவான் கோவில்) and Kalugasalamoorthy Temple-a Murugan temple at the foothills.) மேலும் "கருட வாகனம்" என்பது தமிழ் தெய்வங்களில் மிகப்பரவலாக பரவி புனித பறவையாக வழிபட்டு வருவதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும் எனவே கழுகு என்பதின் நேரடி அர்த்தம் vulture தான். நன்றி!
Shraman=Samanam=digambar=nirgantha Shraman sect=Jain=swetambar + ajivika + yampinayas + other ancient jain sects Shwetambar and ajivika originates from digambar and sect of jains Ajivika and yampinayas used shwetambar anga or purva text as their religion text Both are now extinct Tamil people follows samanam religion or shraman All tamil brahmi inscription was for digambar or nirgantha monk All great epic most of sangam literature was also written by samanam or nirganth Samanam was about 5000 years old Mahavagga(a Buddhist text) mention native religion of south india people and srilanka was nirgantha they present in this region for about 20th century bc Jainism was once a prominent religion of srilanka King pandukbhaya was follower of nirganth Nirgantha text was destroyed by Buddhist king which are about 3000 years old and written in tamil language
Thank u for this video sir.Im very interested in learning this vattaluthu.Is there any books for that?Also Pl tell me what is the truth behind sambandhar's debate with samanars and samanars failed in that and 8000 samanars were executed or suicided after they failed.Was sambandhar really against them??why??Also north Indian jains are different from our tamil samanars.Also I heared Jains intruded samanam and faked themselves as samanars.Is this true?any proof of these??
आपकी बात समझ में नहीं आई मैं उत्तर भारत का जैन धर्म को मानने वाला हो इस भाषा को नहीं समझ पाने के कारण कुछ समझ नहीं आ रहा किंतु यह मूर्तियां और वास्तुकला जैन धर्म को दर्शाने वाली है कुछ इसके बारे में बताइए
@Ohm namah Shivay जैन धर्म में 24 तीर्थंकर है तथा प्रथम तीर्थंकर ऋषभदेव अरिहंत परमेष्ठी की श्रेणी में आते हैं और अरिहंत में 18 दोष नहीं होते, और उसमें एक दोष यह भी है कि नाखून और बाल नहीं बढ़ते हैं, क्योंकि अरिहंत का शरीर सम चतुर्थ संस्थान से युक्त होता है अतः अरिहंतो का रक्त श्वेत और केश और नाखून नहीं बढ़ते हैं इसलिए उन्हें जटाधारी कहना हमारे विश्वास के अनुसार संभव नहीं है
@Ohm namah Shivay जबकि शिव का अर्थ है सदा रहने वाला अर्थात नश्वर, जबकि आदिनाथ है ऋषभदेव के मोक्ष होने के तत्पश्चात द्वितीय तीर्थंकर का जन्म उनके बाद एक पर्याप्त लंबे कालखंड के बाद फिर से भरतखंड में होता है
Samanam is came from Tamil Amanam (Nekad = without dress) So All the Religion are originated in Tamilnadu !! However its always wrongly propagated as originated in north india which is not true... If you do research you know this vividly.
அமணம் தோன்றியது தென்னிந்தியாவில்தான் இதுதான் பிறகு சமணம் எனப்பட்டது அமணம் தோன்றிய பள்ளிகள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது பிறகு சைவம், வைணவமாக மாறியுள்ளது
#அறசங்கம்: வீட்டை நிர்வகிக்க ஆண்பெண் நாட்டை நிர்வகிக்க ஆண்பெண் அறசங்கம். ALMIGHTY INDIA MOVEMENT சர்வசக்தி இந்தியா இயக்கம் முன்மொழியும்: #Bi-party system of politics பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டை கட்சி அறம்சங்க அமைப்பு ஜனநாயக குடியரசு அமைப்பு. இரட்டை கட்சி ஆட்சி அமைப்பு முறை. 100 சதவீத அரசியல் பங்களிப்பு (ம) வாக்களிப்பு . சாதி மத சித்தாந்தம் போன்ற சாயம் சாயல் இல்லாத பிரித்தாளும் கொள்கை அற்ற கட்சி அரசியல். அரசியலமைப்பு சட்ட கொள்கை நிறைவேற்றும் கட்சி அமைப்பு. பெண்கள் விடுதலை உரிமை ஆளுமை அதிகாரம் ஆகியவற்றை 100% வழங்கும் ஆட்சி அமைப்பு முறை. ஜனநாயக ஆரோக்கிய போட்டி வழங்கும் பாலின சமத்துவம் நல்கும் பெண்கள் கட்சி (ம) ஆண்கள் கட்சி கொண்ட இரட்டை கட்சி அரசியல் ஆட்சி அமைக்கும் முறை. வென்றெடுப்போம் வாரீர். #AIM
நீவீர் மறைந்த பின்பு, உம்மை தேடுகிறேன்,, நீர் வாழ்ந்த போது உம்மை அறியாமல் இருந்து என் பேதமை
Nanum thanaee.....
என்னையும் சேர்த்து 😭
Me too
நூற்றுக்நூறு உண்மை. இளமை காலங்களில் நான் தவிர விட்டேன். வேதனையாக இருக்கிறது.
நானும் தான் 😭😭😭
1999 அல்லது 2000 வருடம் என்று நினைக்கிறேன்....அடிக்கடி நண்பர்கள் வட்டம் சந்திப்பது போல பேரா.தொ.பரமசிவன் மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது சமண மலை அழைத்து சென்று பதிவு செய்த நிகழ்வு இது...நண்பன் அமுதன் முழு நிகழ்வை பதிவு செய்தான். பேரா.தொ.பரமசிவன் அவர்களிடம் பல இரவுகள் நண்பர்கள் மணிகனக்காக பேசிக்கொண்டே இருந்த்திருந்த, பல இடங்களுக்கு அவருடன் பயணித்த கணங்களை நினைவுகொள்கிறேன்....நமது காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய அறிவுசுரங்கம்.
100% Truth!
Rajarajan Rajamahendiran www.naathigatamizhan.com/post/ய-ர-சமணர-கள
ஆசுகவி சித்தர்கள் பற்றி பரமசிவம் ஐயா உங்களிடம் ஏதேனும் கூறியுள்ளார்களா
தென் மதுரை தமிழ் வளர்த்த சங்கம் வளர்த்த சமண பவுத்த சைவ வைணவ புனிதத்தலமாம்
அய்யாவின் மிக உரைஅருமை இதனை பதிவு செய்த மாமனிதருக்கு மனமார்ந்த நன்றிகள்
பாதுகாப்பு பெட்டகம். இந்த காணொளி பல நூற்றாண்டுகளுக்கு பின்னரும் பேறு பெறும்
அருமை! தொபாவினுடான இந்த உரையாடல் பதிவு பாதுகாக்கபடவேண்டிய பொக்கிஷம்🙏
What an intellectual conversation! Proud to say that, most of my childhood was spent near Samanar Malai. Tho Pa is a kalanjiyam. #RIP
Today he died.. I just came here to go back to some years back... Only worthy video of Tho pa.. I would have watched many times at different intervals.. Thanks to the uploader.. RIP Thozar.
தொ.ப. அவர்களின் உரையாடல் அருமை.அவர் ஓரு பொக்கிசம்.
அய்யாவுடன் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உண்டு எனக்கு ஆனால ஒரு சிறு மகிழ்ச்சி என்னவென்றால் சமணர் மலையை அரையும் குறையுமாக பார்த்தது இந்த காணொளி மூலம் சில சந்தேகங்கள் தீர்ந்தன
அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா
Fantastic Scholastic contributions by Prof . Tho. Paramasivam.
Salutations to him for his untiring work which he pursued as his calling without expecting anyone's awards & recognition.
Thank God that he had a a group of dedicated students group who accompanied him as Cheer leaders & learners.
We pray his movement is taken forward by his students & documented for the future generation of Scholars in Jain sect.
திரு.தொ.ப. அவர்களுக்கு அஞ்சலி
This video is quite a treasure. I wish this can be edited and presented in a more compact clip . The info passed on by professor is so interesting and invaluable.
Arumai arumai vanainguhirean sound tavai nanri
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
Arumaiyana padhivu
மிக்க நன்றி !
Super Thatha
Miga arumai❤
Migavum arumaiyaana pathivu idhu.Mikka nandri Ayyaa
நான் ஒரு ஸ்ரீரங்கவாசி. தொ.ப சொல்வதைப் பார்த்தால் அரங்கநாதர் சமணத்திலிருந்து வைணவராய் மாற்றப்பட்டதாய் தோன்றுகிறது. அவரிடம் இதைப்பற்றி நிறைய விவாதிக்க ஆவலாய் இருக்கு. ஆனால் காலம் கடந்த என்றும் நிறைவேறாத ஆசை. தொ.பரமசிவனை இதற்கு முன் எனக்கு தெரியாது. ..மிகவும் வருத்தமாய் இருக்கு
தமிழ் சிந்தனையாளர் பேரவை UA-cam channel பாருங்கள்
@@lincolns2379 அவன் ஒரு டுபாகூர். ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது ஆனா பயங்கரமா இட்டுக்கட்டிப் பேசுவான்.
இல்லதவறு விஜயலட்சுமி சகோதரி
நீங்கள் நினைப்பது உண்மை தான்
பவுத்தம்.
thelivana vilakkangal .nandri
Kanaka Ajithadoss மிக்க நன்றி 🙏🏼
arumayane vilakkam
Ancient jain artifacts are filled in TN, unfortunately most of them converted to hindu temple due to brahminism.
First of all very very truthfully and beautifully recorded 🙏
super ji
திருச்சிராப்பள்ளி = திரு + சிறார் + பள்ளி . ஒரு சமண பள்ளி.
சிரா முனிப - காசிப முனிப என இரு சமண துறவியர் குறித்த பெயர்கள் தமிழ் பிராமி எழுத்தில் இங்கே உள்ள மலைக்கோட்டையில் பொறிக்கப்பட்டுள்ளதை இந்திய தொல்லியல் அளவீட்டு நிறுவனம் சான்று உரைக்கிறது .இந்த சிரா முனிவரால் நடத்தப்பட்ட மலை பள்ளியே திருச்சிராப்பள்ளி என ஊரின் பெயராகவும் பின்னாளில் மாறி உள்ளதை அறிதல் வேண்டும் .
I have visited this place...
arumayana thagavalgal.
Ramkumar G : மிக்க நன்றி 🙏🏼
Aaseevagam and Samanam is of Tamizh origin ,how is it said to be from the north??
Because we didnt value this samanars. Lot of jains got killed in tamilnadu. We tamilians gave more importance to violence. All the tamil literature praised violence as bravery. Northern part people followed this because it came from tamilnadu. Chinese valued buddha because it came from bharath.
@@நக்மாசெல்
Poor brahmin
Mahavira is the person who revived Jainism; thye had two grooups one dikamabaras who will not wear any dress and svetambara; digamabaras were shocking to peole naked peole walking in village so peole preferred toa ccept sanatana dharma for ordinary peole it was easy to accept idols and worship and be satisfied that they will be aved by Good and prayers in addition siddhars were moe famous in tamil nadu; they gave herbal medicins; slowly jainaism decreasd in numbers; similar arguments can be applied to Buddhism which never accepted that there was a creator.
@@நக்மாசெல் you are absolutely right,they still slaughter and give baali of innocent living beings for their own sake of tounge,which i reject this great...this is not our actual tamizh culture..
@@நக்மாசெல் onnum theriyama olaratha!! The word jain came from samanam it has formed by vardhamana mahaverar who does not belong to tamil samanam he was born in bihar state came to tamilnadu for curing his disability which was started normally in his body so he heard about adhi nadar, paswanadar, nemi nadar, rishaba nadar, padmavati amman this four people's are the founder of samana madam listen carefully this are the founder of samanam madam not Jainism then laterly mahaveer returns to his native place & recreated their religion into Jainism this how Jainism born!!
Sir you are doing a great service!
Rupavathi Muthukumar www.naathigatamizhan.com/post/ய-ர-சமணர-கள
இப்படி அம்மணமாக திரிந்த சமணத்தை தமிழகத்தில் ஒரு பெண் முடிவிற்கு கொண்டு வந்தார் என்பது வியப்பிற்குரிய செய்தி
தவறான தகவல்
சமணத்தை அழித்தது சைவம் தான்.
@@கீழடிஆதன் உங்களுக்கு புரியவில்லையா மீண்டும் படித்து பாருங்கள் புரியும்
@@கீழடிஆதன் SENDHAMIL 18 SIDDHARGAL
@@கீழடிஆதன் சமணர்கள் சூழ்சியால் அழிந்தது சமணய்
@@thalaivanthalaiva3338😂
ஐயாஅவர்களுக்கு..
கி மு 3 ஆம் நூற்றாண்டில் கன்னட மொழி தோன்ற வில்லையே.. இங்கு
கன்னட கல்வெட்டு எந்த நூற்றாண்டில் செதுக்கப்பட்டது?
Prosper Prosper www.naathigatamizhan.com/post/ய-ர-சமணர-கள
மற்ற எழுத்துக்கள் அனைத்தும் பாண்டியரின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட எழுத்துக்கள் என்பது உண்மையானால் உண்மையில் ஆசிவகம் மதம் தோற்றம் எப்போது அதற்கு முந்தைய வழிபாட்டு முறைகள் என்ன தாங்கள் காட்டியது உருவாக மழை என்றால் உருவகப்படுத்தும் தோற்றம் அங்கிருந்து உருவாகியது இந்திரனின் வாகனமே யானை என்றால் ஆசீவகத்தின் தோற்றம் நரியார் அய்யனார் ஆசிர்வாதம் கடவுள் என்றால் இந்திரன் எந்தவகை கடவுளை சேர்ந்தவர் மகாவீரர் உண்மையிலேயே மார்வாரி என்று கூறப்படுகிறது அந்தக் கருத்தை பற்றி ஒரு காணொளி உள்ளதா கன்னடம் எப்போது தோன்றியது ஆதி யோகம் தோன்றியதன் வரலாறு இல்லை
3 ம் நூற்றாண்டின் கன்னட கல்வெட்டு என்று அவர் சொல்லவில்லையே!
_ the participants more interested in `yaar serippu ithu ( female `enchanting` voice ) ie missing sandals than `sirrappu ` of the narratator who is a
`limited edition` of knowledge we meet, rarely in this life-time ` ~ hare hara
Selvamani Pillai www.naathigatamizhan.com/post/ய-ர-சமணர-கள
I wish I had a chance to meet the professor n learn more
He is no more!
This place is a monument of jain’s.
Sarthak Jain This place belongs to Tamils and the tradition they followed is Samanam or Amanam.. Not Jaina... Jainism was rooted from Tamil Samanam...
WhiteHot Yes
WhiteHot It is Samanam not Jaina... The root culture of Tamils is Samanam.
WhiteHot Watch the below video to understand the difference...
ua-cam.com/video/vjwz_oyJt0k/v-deo.html
WhiteHot This guy is decoding the past history and great intellectual. If you want to prove him wrong you can write your counter questions on that video comments and get cleared.
Jainism is one of Sramanic culture. Sramana is sanskritesd/prakritised word of Tamil Samanam/Amanam which means nudity in chaste Tamil.
These places belong to Samanam which is the root culture for present day Jainism.
Etymologically Jaina will not transform as Samana which was mentioned in many Tamil literatures. But Samana is transformed as Jayana - Jaina.
Jaina -> Seyana not Samana.
🙏
நான் சமண மதத்தின் தலைமை இடமான மேல் சித்தாமூர் இருந்து பேசுகிறேன்
Are you jain?
Can you tell in short what is being told in this video?
I don't understand tamil,I am a Marathi jain.
Parasnath bhagvan ki Jai....
jai jinendra
Jain Dharm worlds oldest religion
When are you going to reclaim your Jaina legacy? You guys are still afraid of Aathi Sankara? (Who destroyed and is still destroying your faith system)
@@jeyseelan3435 😂 Today they control whole of India. They are the ones who control indian economy. Indian politics they decide(Amit Shah). Jain munis are given z category securities whenever needed. For time to time, you can see personalities like "Chandraswamy", a jain, in main stream politics. Osho, a jain , sent to US to conquer the land. But was driven out of US by the US govt. If they want they can even choose "Shankaracharya of Sringeri". In Gujarat there's a whole town full of jain temples . There the so called Dalits are not allowed. The so called Hindus are living in their shadow. Poor guy, didn't know the current politics.
At present, They are peace lovers for the name sake. They use it as a cover to rule people. Many Jain's have camouflaged themselves as Hindus and ruling the people. Ex: Amit Shah, Chandraswami, etc . Osho was the predecessor to today's Indian Godmen like Jaggi Vasudev, Sri Sri Ravishankar, Nityananda,etc.
your enemy is same as tamil peoples enemy . brahmiism .
Kazhuyethava
@@jeyseelan3435 pavada punda mavane
Teertangarar anaivarukkum mukkudai vundu vazhha
Mikka Nandri.
Tho pa his loss is a big loss to tamil
2:15
Could you please post more videos like this or else make a playlist of this
நல்ல பதிவு நன்றி
Please insert Hindi subtitles.
Aajivaka (aaseevagam tamil) evidence were all converted to jain, once jain migrated here. Those are belong to Tamil people not jains😊
இந்த ஒரு காணொளிக்காகவே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்தேன்
புதுக்கோட்டை, சித்தன்னவாசல்
Samanathula 3kudai irukum la adhey mari thiruchendur murugan moolavar kita chinna uursavar irukum adhukum 3kudai irukum edhukum adhukum edhum link iruka ??? Yarachum therincha solunga
👌👌👌👌👍👍👍
வாழ்க. எம்மான். நின். புகழ். நீடூழி. ..... Cpim.
I like this precious information. Who are kazhukar?. We have kazhukarkadai near mana madurai and kazhugumalai named places. I think kazhugu does not mean vultures. Pls comment
திருப்பூவணம் அருகில் இருக்கும் "கழுகற்கடை" கிராமம் வேறு, கோவில்பட்டி அருகில் இருக்கும் கழுகுமலை வேறு. ஆனால் "கழுகு" என்ற சொல்லின் நேரடி அர்த்தம் vulture தான், மேலும் கழுகுமலைக்கு எதிர்புறம் இருக்கும் "கழுகாசலமூர்த்தி கோவில்" பெயர் கழுகுமலைக்கும் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ( Kalugumalai ஹஜ் Jain பேட்ஸ், and the unfinished temple hill is believed to have been built during the reign of Pandyan king Parantaka Nedunjadaiya (768-800 CE). The rock-cut architecture exemplary of early Pandyan art. The other portions of Kalugumalai houses the 8th century unfinished Shiva temple, Vettuvan Temple (வெட்டுவான் கோவில்) and Kalugasalamoorthy Temple-a Murugan temple at the foothills.) மேலும் "கருட வாகனம்" என்பது தமிழ் தெய்வங்களில் மிகப்பரவலாக பரவி புனித பறவையாக வழிபட்டு வருவதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும் எனவே கழுகு என்பதின் நேரடி அர்த்தம் vulture தான். நன்றி!
நக்மா செல் www.naathigatamizhan.com/post/ய-ர-சமணர-கள
Logu Ramasamy www.naathigatamizhan.com/post/ய-ர-சமணர-கள
Nothing heard...no sound...Felt missed a great information....
Might be your computer audio issues. It's hear sound as well the conversation entire film on my computer.
Connect via bluetooth amplifier. You can hear
Yes.
Sir no audio..please check it
Yes not audible
Very Poor Audio Quality....
Please reload with good audio....
Pls release this video again in hindi or english
hitesh j www.naathigatamizhan.com/post/ய-ர-சமணர-கள
kambam atra parkadal kalaganral kalakuma
இதை புகைத்துக் கொண்டு தான் சொல்ல வேண்டுமா?
Shraman=Samanam=digambar=nirgantha
Shraman sect=Jain=swetambar + ajivika + yampinayas + other ancient jain sects
Shwetambar and ajivika originates from digambar and sect of jains
Ajivika and yampinayas used shwetambar anga or purva text as their religion text
Both are now extinct
Tamil people follows samanam religion or shraman
All tamil brahmi inscription was for digambar or nirgantha monk
All great epic most of sangam literature was also written by samanam or nirganth
Samanam was about 5000 years old
Mahavagga(a Buddhist text) mention native religion of south india people and srilanka was nirgantha
they present in this region for about 20th century bc
Jainism was once a prominent religion of srilanka
King pandukbhaya was follower of nirganth
Nirgantha text was destroyed by Buddhist king which are about 3000 years old and written in tamil language
Thank u for this video sir.Im very interested in learning this vattaluthu.Is there any books for that?Also Pl tell me what is the truth behind sambandhar's debate with samanars and samanars failed in that and 8000 samanars were executed or suicided after they failed.Was sambandhar really against them??why??Also north Indian jains are different from our tamil samanars.Also I heared Jains intruded samanam and faked themselves as samanars.Is this true?any proof of these??
आपकी बात समझ में नहीं आई मैं उत्तर भारत का जैन धर्म को मानने वाला हो इस भाषा को नहीं समझ पाने के कारण कुछ समझ नहीं आ रहा किंतु यह मूर्तियां और वास्तुकला जैन धर्म को दर्शाने वाली है कुछ इसके बारे में बताइए
@Ohm namah Shivay
Thanx for reply as valuable knowledge sir,
sangili raj www.naathigatamizhan.com/post/ய-ர-சமணர-கள
@Ohm namah Shivay जैन धर्म में 24 तीर्थंकर है तथा प्रथम तीर्थंकर ऋषभदेव अरिहंत परमेष्ठी की श्रेणी में आते हैं और अरिहंत में 18 दोष नहीं होते, और उसमें एक दोष यह भी है कि नाखून और बाल नहीं बढ़ते हैं, क्योंकि अरिहंत का शरीर सम चतुर्थ संस्थान से युक्त होता है अतः अरिहंतो का रक्त श्वेत और केश और नाखून नहीं बढ़ते हैं इसलिए उन्हें जटाधारी कहना हमारे विश्वास के अनुसार संभव नहीं है
@Ohm namah Shivay
जबकि शिव का अर्थ है सदा रहने वाला अर्थात नश्वर, जबकि आदिनाथ है ऋषभदेव के मोक्ष होने के तत्पश्चात द्वितीय तीर्थंकर का जन्म उनके बाद एक पर्याप्त लंबे कालखंड के बाद फिर से भरतखंड में होता है
ஆதியில் தமிழா்கள் பின்பற்றிய இருந்த சமயங்கள்
சமணம், பெளத்தம், ஆசீவகம்
TAMIL VADITHATHU AGATHIYAR
@@kirubaharankirubaharan1994 உண்மை கசக்கும்
@@veeramanithayumanavan2283 yarukku
ஐயா தொ.ப போற்றப்பட வேண்டியவர்
Tho pa great homage
எல்லோரா குகைகளில் காணாப்படும் சிற்பங்கள் இதேபோல் உள்ள ன.கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பது தவறு.
Ayya, tamilnattukuthan moondram nootrandil vanthathu solraru ellorala kidayathu konjam Nalla kavanichutu kurai sollunga
Samanam is came from Tamil Amanam (Nekad = without dress) So All the Religion are originated in Tamilnadu !!
However its always wrongly propagated as originated in north india which is not true... If you do research you know this vividly.
சார் கட்டுரை பாட புத்தகத்துல இருக்கு
எந்தபாட புத்கத்தில் +1 லா +2 விலா
எடுத்து காட்டு கிருத்துவத் கொள்கையை சொல்கிறான்
Please say in English or hindi wont understand anything
Sheeka Porwal www.naathigatamizhan.com/post/ய-ர-சமணர-கள
அறிவுக்களஞ்சியம்
makilchi
எல்லாம் சரி படிச்ச ஆளு மாதிரி இருக்கிற முதல்ல எந்த இடத்துல இருக்குன்னு சொல்லு
அமணம் தோன்றியது தென்னிந்தியாவில்தான் இதுதான் பிறகு சமணம் எனப்பட்டது அமணம் தோன்றிய பள்ளிகள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது பிறகு சைவம், வைணவமாக மாறியுள்ளது
சைவ வைணவ தமிழகத்தின் தொன்மையான மதம் அடுத்து தா சமணம்
@@thalaivanthalaiva3338 போடா தற்குறி
@@narayananlakshmi9579 நீதான் தற்குறி
@@thalaivanthalaiva3338first budham samanam saivam vainavam
ua-cam.com/video/CCuBpSruIn4/v-deo.htmlsi=ecvdYD4G0HYVOkeN இந்த ஆவணம் மாற்றப்படாமல் இருக்க ஒரு முயற்சி.
இதில் கூறப்படும் எட்டு மலைகளில் எத்தனை இப்போது இருக்கின்றன?
All eight are there
ஆசீவக சித்தர்களும் இப்பகுதியில் வாழ்ந்தார்கள் தானே
Third grade script, cinematography and editing. Tho. Paramasivan's knowledge has been insulted.
#அறசங்கம்:
வீட்டை நிர்வகிக்க ஆண்பெண் நாட்டை நிர்வகிக்க ஆண்பெண் அறசங்கம்.
ALMIGHTY INDIA MOVEMENT
சர்வசக்தி இந்தியா இயக்கம்
முன்மொழியும்:
#Bi-party system of politics
பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டை கட்சி அறம்சங்க அமைப்பு
ஜனநாயக குடியரசு அமைப்பு.
இரட்டை கட்சி ஆட்சி அமைப்பு முறை.
100 சதவீத அரசியல் பங்களிப்பு (ம) வாக்களிப்பு .
சாதி மத சித்தாந்தம் போன்ற சாயம் சாயல் இல்லாத பிரித்தாளும் கொள்கை அற்ற கட்சி அரசியல்.
அரசியலமைப்பு சட்ட கொள்கை நிறைவேற்றும் கட்சி அமைப்பு.
பெண்கள் விடுதலை உரிமை ஆளுமை அதிகாரம் ஆகியவற்றை 100% வழங்கும் ஆட்சி அமைப்பு முறை.
ஜனநாயக ஆரோக்கிய போட்டி வழங்கும் பாலின சமத்துவம் நல்கும்
பெண்கள் கட்சி (ம) ஆண்கள் கட்சி கொண்ட
இரட்டை கட்சி அரசியல் ஆட்சி அமைக்கும் முறை.
வென்றெடுப்போம் வாரீர்.
#AIM
பொய்யான வரலாறை கூற முயற்ச்சி செய்யவேண்டாம்
😡
கீழ்தரமான வரலாறு தெரியாத நபர்கள் ஐயா தொ.ப விமர்சிக்க அருகதை இல்லை
Third grade script, cinematography and editing. Tho. Paramasivan's knowledge has been insulted.