How to read Kalvettu? Read Chola Tamil Inscriptions in 15 minutes! 😲 கல்வெட்டுப் பயிற்சி

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 738

  • @UngalAnban
    @UngalAnban  Рік тому +55

    Write your name in old Tamil script and tag me! 😊 நான் உங்களுக்கு வாழ்த்து சொல்வேன்!
    Instagram ➤ instagram.com/ungalanban_hemanth
    Twitter ➤ twitter.com/UngalH
    Missed Part 1? ▶ கல்வெட்டு என்றால் என்ன? ua-cam.com/video/MQZ8CGx57-I/v-deo.html
    JOIN our channel to get access to perks! 👉
    www.youtube.com/@UngalAnban/join

    • @Shalini13057
      @Shalini13057 Рік тому +2

      I am T.S.MADHUNISHA and I am studying in 8th std .Your video was awesome and I learnt to write my name in this old tamil script but I don't have Twitter or Instagram how will I send 😔

    • @prasanthrio1375
      @prasanthrio1375 Рік тому +1

      Hemanth, do you have any மரபு நடை plan? , its great pleasure for me to meet you in sometime !

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +2

      @@prasanthrio1375 I'm not in India right now, but yes, hopefully sometime in the future! :)

    • @suryaprakash_pichaiya
      @suryaprakash_pichaiya Рік тому +1

      Next time India vantha oru meetup plan pannunga hemanth bro @@UngalAnban

    • @spot-uh165
      @spot-uh165 Рік тому +2

      ​@@UngalAnban ஹேமந்த் சகோ, உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பு. As a favor, கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீசுவரர் கோவில் 2ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் வத்ச, மகத, அவந்திக நாடுகளை வென்ற பிறகு கட்டப்பட்டது. இது நொய்யல் ஆற்றுக்கு முன்னால் இருக்கிறது. எனவே இது ஒரு பள்ளிப்படைக்கோவிலாக இருக்கலாமா? பிறகு வேள்விக்குடி செப்பேட்டின்படி பேரூரில் ஒரு விஷ்ணு கோவில் பாண்டிய மன்னன் நெடுஞ்சடையனால் 740-770 வருடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் இங்கே வந்து இக்கோவிலைப்பற்றி ஒரு காணொளி பதிவிட முடியுமா? ஆவலுடன் கோயம்புத்தூரிலிருந்து விஜய்.

  • @Pandiyarvaralaru
    @Pandiyarvaralaru Рік тому +100

    எல்லோருக்கும் சொல்லிக்கொடுகணும்னு நெனச்சிங்க பாருங்க அந்த மனசு ரொம்ப பெருசு,தலை வணங்குகிறேன்.🙇‍♂️🙏

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +17

      அருமை, சகோ! பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @Kailash-tm4xo
    @Kailash-tm4xo Рік тому +151

    கல்வெட்டு வாசிக்க சொல்லித்தந்த அண்ணனுக்கு பல ஆயிரம் கோடி நன்றி சொன்னாலும் பாத்தாது

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +13

      பலருக்கும் share செய்து, உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @Sura143Nive
    @Sura143Nive Рік тому +130

    Utube la ethetho content போட்டு எல்லாம் sambaarichitrukanga. நீங்க தமிழுக்கும் நம் முன்னோர்களுக்கும் செய்யக்கூடிய இதெல்லாம், வணங்கத்தக்கது மதிக்கத்தக்கது. Really u r great

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +15

      ஆமாம், சகோ! 😢
      பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

    • @ofu2957
      @ofu2957 Рік тому

      ​@@UngalAnbanromba nal aasa patan bro valvatu padika ipo tha Unga vdo pathan romba happy..inum nalla kathukanum bro ethathu details kuduga kal vatu padika..negale kathu kuduthalum ok..

    • @vigneshs9589
      @vigneshs9589 11 місяців тому +1

      apdi ila nanba ipo nengala parrungala raja raja chozan iruntha kaluthula kooda pengalukkagvum panuthkagavum vazhtha mannargal irunkaanga.aana raja raja szohan aathitha karikalan pondra manargal tha puzhagukaga vaazhnthanga so avunga history la vanthanga.same chuma entertainment kaga u tube vaikravanga pannatha mattum tha sambaripanga aana puzhakagavum varalurukagavum kasta padra namba ungal anban hemnath kaalam kaduthu avar hard work pottra paddummmmmm....

  • @dizonrep3354
    @dizonrep3354 Рік тому +46

    இனி நானும் சொல்வேன், கல்வெட்டு படிக்க தெரிந்த தமிழன் என்று.
    மிக்க நன்றி சகோதரரே 🙏

  • @raju.k4924
    @raju.k4924 Рік тому +39

    வணக்கம் ஐயா, நான் இலக்கிய தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். என் கல்லூரியில் கூட எனக்கு கல்வெட்டு வாசிப்பதை கற்றுக் கொடுக்கவில்லை,இந்த காணொலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @As9999-ms
    @As9999-ms Рік тому +44

    45 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் அரிச்சுவடி படித்தது ஏனோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. எழுத்தறிவித்தவன் இறைவனுக்கு சமம். மிக்க நன்றி நண்பரே ❤. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

  • @kavii1696
    @kavii1696 8 місяців тому +9

    Mother tongue is Telugu... working in US healthcare..but i love tamil such a beautiful language.. என் தமிழ் கல்வி தொடரும்.. ஐயா

    • @karalbala
      @karalbala Місяць тому

      tamil and tamil people 💝

  • @bharathsaravanan2084
    @bharathsaravanan2084 Рік тому +1

    Thanks

  • @ganashgivi5016
    @ganashgivi5016 Рік тому +50

    நான் கல் வெட்டு படிக்கிறேன்.என்னையே எனக்கு நம்பமுடியல. நன்றி தோழர்.

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +6

      அருமை, சகோ! பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @Microworld24
    @Microworld24 4 місяці тому +1

    எம்மைப்போன்ற தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பு...😮🎉 நன்றி ஆசானே🙏✒️

  • @ishwarya986
    @ishwarya986 11 місяців тому +2

    எனது நீண்ட நாள் ஆசை கல்வெட்டுகளில் என்ன இருக்கிறது . என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று.மிக்க நன்றி இந்த பதிவிற்கு.🙏 இதை அரசாங்கம் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.கோயில்களுக்கு கூட்டிச் சென்று கல்வெட்டுகள் வாசிக்க கற்றுக் கொடுக்கலாம்.தமிழ் உலகை ஆள வெகு காலம் இல்லை.🙏

  • @5iverFacts
    @5iverFacts Рік тому +4

    இப்ப இருக்குற காலத்துல என் மகன்/மகள் ஆங்கிலம் வாசிக்க தெரியல இந்தி டியூடன் போகமாட்டேன்னு மறுக்கறாங்கன்ற பெற்றோர் மத்தியில் அழகிய தமிழை கற்றுத்தர விரும்பும் தாயாக நான்... மிக்க நன்றி அண்ணா...

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Рік тому +12

    மிக சிறந்த புரிதலுடன் விளக்கினார்கள்
    பல ஆண்டுகளாக அறிய விரும்பிய தகவலை 15நிமிடத்தில் அருமை யாக எளிதில் புரியும் படி விளக்கிய தற்கு மிக்க நன்றி

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +2

      பலருக்கும் share செய்து, உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @songandbgm6551
    @songandbgm6551 Рік тому +3

    இப்பொழுது எனக்கு 18 வயதுதான்... என்னால் படிக்க முடிகிறது... என்ன ஓர் ஆச்சரியம் எனக்குள்ளே... நான் என் பெயரே எழுதிருக்கிறேன்... உங்கள் படவரியில் அனுப்பலாமா... நாம் வீரத்தமிழண்டா என்று மார்தட்டிக் கூறலாம்...❤❤❤😊 எல்லோருக்கும் சிரமம் என்பார்கள் ஆனால் எளிய வழியில் தாங்கள் சொல்லிவிட்டீர்கள்... தமிழுக்கும் தமிழனுக்கும் மீண்டும் உயிர் கொடுத்து வருகிறீர்கள்... கற்றது கையளவு கல்லாதது உலகளவு...😊❤

  • @adi_u
    @adi_u Рік тому +11

    If Raja Raja Chozhan was alive today, he would have honored you in his royal 👑 court 🎉
    Thank you for all your efforts and salute 🫡 to your intentions in making this free to us ❤
    If treasure doesn’t exist inside our temples, it lies in our temple walls - so many untold stories, poems and tons of information are inscribed beautifully on their walls. Now, with your help, our eyes can experience the beauty behind those ancient letters !

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +4

      Thanks for your nice gesture, and your kind words! 😊
      Just being in Rajaraja Chola's court would be an honor in itself. 😊

  • @hussainbeig8648
    @hussainbeig8648 Рік тому +5

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..💪 தாங்களின் ஒவ்வொரு பதிவும் காணும் போது தமிழ் நாட்டில் பிறந்தது பெருமையாக நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள், தங்களின் பயணம் தொடரட்டும்..💐

  • @umamaheswaran598
    @umamaheswaran598 Рік тому +2

    டிப்ளமோ இன் ஆர்க்யாலஜி படிச்சேன்... ஆனா நீங்க சொல்லிக்கொடுத்த விதம் மிக மிக அருமை

  • @amuthanallvideos244
    @amuthanallvideos244 Рік тому +5

    மிக்க நன்றி சகோ கல்வெட்டு படிக்க ஆசை இருந்தும் தெரியாமல் இருந்தேன் ஆனால் இப்போது உங்களால் வீட்டில் இருந்தபடியே கற்றுகொண்டேன் நன்றினு ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது இந்த சகோதரி உங்களுக்கு கடன்பட்டிருக்கிறாள் நன்றிகள் கோடி சகோ

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +2

      அருமை, சகோ! பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

    • @amuthanallvideos244
      @amuthanallvideos244 Рік тому

      கண்டிப்பாக அது என்னுடைய கடமை சகோ

  • @MarshallSk2002
    @MarshallSk2002 11 місяців тому +1

    தேனொழுகும் செந்தமிழே !!!
    நீ கனி ; நான் கிளி ; வேரென்ன வேண்டும் இனி !!!

  • @kalaideva4612
    @kalaideva4612 Рік тому +1

    இந்த மண் உங்களை போன்ற மனிதர்களால் புனிதமானது,, நானும் இன்று உங்கள் தரிசனதால் புனிதமாக மாறினேன்,, இப்பொழுது நானும் கள்வெட்டினை படிக்க முடியும் என்று நம்புகிறேன் இந்த வெற்றி உங்களால் தாம் அண்ணா ரொம்ப நன்றி... ❤❤❤❤❤❤

  • @hariniramasamy9159
    @hariniramasamy9159 9 місяців тому +1

    Brother.....ungaloda tamil ucharippu romba theliva irukku🎉

  • @ManiKandan-dh4uc
    @ManiKandan-dh4uc Рік тому +1

    Hii Anna nan oru medical student but niga eppadi teach panra thu avlo super eruku every word inch by inch explain really super bro niga sollikodarathu partha Tamil mela avlo love varuthu thanks 🙏

  • @ajithkumarak18
    @ajithkumarak18 Рік тому +3

    நான் கல்வெட்டு படியெடுக்கும் முறை பற்றி கல்லூரியில் கற்றேன். ஆனால்,கல்வெட்டு வாசிக்க கற்றுத் தரப்படவில்லை என்ற வருத்தம் நீண்ட நாட்களாக இருந்தது.இன்று உங்களது காணொளி மூலம் தெளிவாக கற்றுக்கொள்ள முடிந்தது. நன்றி சகோதரரே உங்களது பணி தொடர்ந்து சிறக்கட்டும்❤

  • @aka8901
    @aka8901 Рік тому +2

    தொடர்ந்தை 9 நாட்கள் உங்கள் வீடியோ பார்த்து கற்பேன் வாசிக்க - உறுதிமொழி ❤

  • @villageboyworld3603
    @villageboyworld3603 Рік тому +3

    உங்களுடைய சேவை எவ்வளவு புனிதமானது. நண்பருக்கு வாழ்த்துக்கள்👍

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி நண்பரே! :)

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 Рік тому +2

    மிக அருமை மகிழ்ச்சி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற அமைப்புகள் நடத்துகிற பயிற்சி முறைகளை எளிய முறையில் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்த உங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி உங்களது திருப்பணிகள் மேலும் தொடர எண்ணிலா கோடி சித்தர்கள் அருள் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      நன்றி சகோ!! 🙏😊

  • @msmselvanmsmselvan4272
    @msmselvanmsmselvan4272 8 місяців тому +1

    இதை சொல்லித் தர ஒரு மனம் வேண்டும். (ஆசான்)நன்றிகள் சொல்லி உங்களை பிரிக்க பேச மனமில்லை. உங்களின் கடின உழைப்பு மிகப் பெரிது வாழ்த்துக்கள் அண்ணா.

  • @malathib1366
    @malathib1366 Рік тому +1

    என்னுடைய நீண்ட நாள் கனவு பலித்துவிட்டது. மிக்க நன்றி. உங்களை போல் ஒரு ஆசானை தேடிக்கொண்டு இருந்தேன்.

  • @muthuvel4152
    @muthuvel4152 Рік тому +2

    தமிழ் தொண்டுகள் சென்றடைய காலதாமதம் ஆனாலும்.அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @B.SANTHOSHDHONIVERIYAN
    @B.SANTHOSHDHONIVERIYAN Рік тому +1

    Iam from Chennai I am studying 10th std I was so egar to learn tamil old scripts you made this easy thank you

  • @sujathaprasad1530
    @sujathaprasad1530 Рік тому +1

    Ungal tamil pani sirakka vathukal sako🎉

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      அருமை, சகோ! பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @karthikps370
    @karthikps370 Рік тому +10

    This will be used as a reference for generations to come. Keep up the great work, brother.
    Respect 🙏

  • @kanitham7275
    @kanitham7275 4 місяці тому +1

    Bro ,neengal vatta ezhithukkal matrum matra moondru ezhuthu muraigalai padilkka sollithaangal Aiya.😊😊

  • @Sajeevan_004
    @Sajeevan_004 4 місяці тому

    தமிழ் நாட்டை சுற்றி பார்க்க வரும் முன் இக்காணொளியை பார்க்கிறேன்.
    நானும் தமிழ் கல்வெட்டு படிக்கிறேன்.
    நன்றி சகோ.
    இலங்கையிலிருந்து....
    😊❤🎉🎉🎉🎉🎉

  • @vadivelr1452
    @vadivelr1452 Рік тому +2

    😮valga valamudan❤😊100000000 thanks🌹🙏

  • @meenakshisasi3495
    @meenakshisasi3495 10 місяців тому +1

    .நான் கல்வெட்டியல் புக்கில் படித்தேன்சரியாக புரியவில்லை நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிக அருமையாக உள்ளது அண்ணா மிக்க நன்றி லவ் யூ சோ மச் அண்ணா இது பாசத்திற்காக எங்கள் ஊர் பந்தநல்லூர் அங்கு இருக்கும் கோயில்களிலும் உள்ள கல்வெட்டை நான் படித்துப் பார்க்கிறேன் மிக அருமையாக புரிகிறது நன்றி

  • @vasanthakumarganesan637
    @vasanthakumarganesan637 Рік тому +1

    அண்ணா மிக்க நன்றி என் பலகால கனவை நிறைவேற்றியதற்கு 🙏

  • @chithradevi4404
    @chithradevi4404 Місяць тому

    தம்பி, ரொம்ப அருமை...நான் ஒரு ஆசிரியர். மிக ஆர்வத்தோடு பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறேன்.மிக்க நன்றி.

  • @babukanth6833
    @babukanth6833 2 місяці тому

    மிகச்சிறந்த பாடம் நடத்திய ஆசிரியர் போல் உள்ளது சிறப்பு

  • @bharathsaravanan2084
    @bharathsaravanan2084 Рік тому +1

    இந்த காணொளியை குறைந்தது 20 பேருக்கு whatsapp- இல் பகிர்ந்தேன். நன்றி ஹேமந்த்.👍

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      அருமை, நண்பரே!

  • @2000sivakumarg
    @2000sivakumarg Рік тому +3

    Hello Friend! I am very very happy because I learned how to read Kalvettu . Million Million Thanks to you. You are my eye opener. While seeing the ancient temples kalvettu I feel very sad because I couldn't able to read those words. Now I am very very very very very happy. Thank you Nanba...continue your excellent job in our Tamil society...வாழ்க நீ பல்லாண்டு

  • @SURESHBABU-ws3jq
    @SURESHBABU-ws3jq Рік тому

    சகோதரரே நான் உங்கள் வீடியோவை ஒன்று விடாமல் பார்ப்பேன் மிகவும் அருமை பண்டைய காலத்திற்கு எங்களை கூட்டி சென்ற முழு சந்தோஷம் கிடைக்கும், உங்களைப் போலவே நானும் வந்திய தேவனின் வழித்தடம் தேடி பொன்னியின் செல்வன் நாவலை படித்த பிறகு ஏற்பட்ட ஈர்ப்பில் பல ஊர்களைச் சென்று பார்த்துவிட்டு வந்துள்ளேன் சோழர்கள் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலை பற்றிய தாங்கள் வீடியோவை அந்த கோவிலிருந்தே பார்ப்பது தனி சுகம் இனி கல்வெட்டையும் சிறிதளவு வாசிக்க தாங்கள் மூலமாக கற்றுக் கொண்டேன் தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

  • @venkateshsandharmaraj763
    @venkateshsandharmaraj763 Рік тому +1

    தங்கள்,முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். நண்பரே 👍👍👍

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      😊 Please share this video with your friends & family and help it reach many more people!

  • @parkavigopalakrishnan5
    @parkavigopalakrishnan5 Рік тому +1

    Thanka for sharing this great video I am newly delivered mom me an my kid both are watched your video we enjoyed

  • @venkat510
    @venkat510 Рік тому +2

    தமிழனாக பிறந்த அத்துணை அன்பர்களும் காணவேண்டிய காணொளி❤

  • @harikrithi7023
    @harikrithi7023 Рік тому +1

    எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி.

  • @vinodhvinu1
    @vinodhvinu1 Рік тому +4

    Goosebumps, proud Tamilian ❤

  • @subburamanikannandhasan8930
    @subburamanikannandhasan8930 Місяць тому

    இதான் மூலம் தமிழ் தெரிந்து கொண்டேன். நன்றி தலைவா!.

  • @MARIMUTHU-uu4zz
    @MARIMUTHU-uu4zz Рік тому +1

    நன்றி தோழா மிகச்சிறந்த பணி. வாழ்த்துக்கள். நான் சோழ நாட்டின் தலைநகரான பழையாறையை சேர்ந்தவன். நாளைக்கே கோயில் கல்வெட்டுகளில் என்ன உள்ளது என்பதை படிக்க முயற்சி செய்கிறேன்.

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      அருமை, சகோ! பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @jeevaguna2574
    @jeevaguna2574 10 місяців тому

    மிகவும் நன்றாக புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள் சாதாரரே. உங்களுக்கு மிகவும் நன்றி. நான் கோவிலுக்கு செல்லும் போது எல்லாம் கல்வெட்டுக்களை தேடி போய் பார்ப்பேன். ஆனால் ஒரு சில எழுத்துகள் மட்டும் தான் புரியும். இனிமேல் கோவிலுக்கு சென்றால். படித்து பார்ப்பேன். இன்னும் கொஞ்சம் நன்றாக புரியும். உங்களுக்கு மிக மிக நன்றிசார். 🙏🙏🙏

  • @lk9346
    @lk9346 Рік тому +1

    மிக்க நன்றி நண்பரே 🙏 இதை அனைவருக்கும் கொண்டு செல்வதே எனது அடுத்த கட்ட நடவடிக்கை.

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி நண்பரே! 😊

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 2 місяці тому

    அருமை தம்பி. எங்களை எல்லாம் எங்கேயோ அழைத்துக்கொண்டு போகிறாய். நீ ஒரு நல்ல சிறந்த ஆசிரியன். என்னைப் போன்ற மக்கு மாணவனையும் தேர்வுபெற செய்துவிடுவாய். மிக்க நன்றி.

  • @vigneshthiyagarajan6459
    @vigneshthiyagarajan6459 Рік тому +5

    Bro. You're simply awesome. This teaching must be written in the kalvaettu. I have been your follower but now a fan. You truly deserve a highest honour from Tamil Nadu and why not Bharat ratna too! Keep doing this good work. 🎉🎉🎉🎉🎉🎉

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      I'm being flattered! But thanks for your kind words, brother. 🙏

  • @SelvaRaj-ey1lt
    @SelvaRaj-ey1lt 2 місяці тому

    சகோதரர் அவர்களே ரொம்ப அழகா சொல்லி கொடுத்தீர்கள் நன்றி சகோதரர் அவர்களே

  • @RobinSon-d7w
    @RobinSon-d7w Рік тому +2

    கல்வெட்டு வாசிப்பும் எழுத்தும் சூப்பர் 🙏🥰🥰

  • @nagasundariasokkumar9397
    @nagasundariasokkumar9397 Рік тому +1

    ரொம்ப நன்றாக இருந்தது ஹேமந்த்.புரியும்படியும் இருந்தது நன்றி ஹேமந்த்

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      அருமை, அத்தை! :)

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 Рік тому

    வணக்கம் வாழ்த்துக்கள் ஆவலுடன் இருக்கிறோம் அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

  • @pselva6381
    @pselva6381 Рік тому

    சூப்பர் அண்ணா வாய்ப்பே இல்லை எவ்வளவு அருமையா எங்களுக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறி உள்ளீர்கள் உங்கள் பணிக்கு ஈடு இணை இல்லை ஹேமந்த் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வரலாறு படிக்கும் போதெல்லாம் உங்கள் நினைவு தான் வருகிறது🎉🎉🎉🎉🎉 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் அதுபோல் கல்வெட்டு அரிச்சுவடி சொல்லித்தந்த குரு நீங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aryandharmarajan
    @aryandharmarajan Рік тому +1

    2நாட்களுக்கு முன்பு கல்வெட்டுகளை எப்படி வாசிப்பது என்ற உங்கட seminarஐ பார்த்துவிட்டு ஒரளவு நம்பிக்கையுடன் இன்று தஞ்சை கோவிலுக்கு சென்றேன்..நீங்கள் சொல்லி கொடுத்த போது அவ்வளவு எளிதாக புரிந்தது.. அங்கு போய் படித்த உடன் ஒன்றும் விளங்கல.. இன்றும் பயிற்சி வேண்டும் போல் தோன்றுகிறது....

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      நன்றி சகோ! பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @முருகர்முருகர்வலைதளம்

    எல்லாம் முருகர் செயல் கோடான கோடி நன்றிகள் ஐயா பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @srikarthiyayeni8980
    @srikarthiyayeni8980 Рік тому +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் உங்களுடைய இந்த அற்புதமான பதிவு. மிக்க நன்றி. நாம கற்றதை மற்றவர்களும் கத்துக்கிட்டு பயன் பெறனும் என நினைக்கிறதே பெரிய விஷயம் சார். பாராட்டுக்கள். மகிழ்வித்து மகிழ்.

  • @tamizhanvlogtour8174
    @tamizhanvlogtour8174 11 місяців тому

    உங்கள் முயற்சி மிகவும் சிறப்பானது சொல்ல வார்த்தைகள் இல்லை.வாழ்க வளர்க உங்கள் தொண்டு.

  • @HemaSree-bo6le
    @HemaSree-bo6le 5 місяців тому +1

    நான் தஞ்சய் பெரிய கோவில் கூ அடிக்கடி போவேன்,அங்க இருக்க கல்வெட்டு படிச்சி அதுல என்ன எழுதிருக்காங்கனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆசை ஆனா எனக்கு அந்த எழுத்து புரியல ,நான் ராஜா ராஜா சோழன் பற்றி அந்த கல்வெட்டு படிச்சி தெரிஞ்சுக்கணும். 😢😢😢😢

  • @FAHAWAY
    @FAHAWAY 11 місяців тому

    மிகவும் எளிய முறையில் அழகாய் எடுத்துறைக்கிறீர்கள். மிகவும் நண்றி தோழரே.
    - சிங்கை தமிழ் பெண்

  • @laduraja7858
    @laduraja7858 2 місяці тому

    தமிழி (அ) தமிழ் பிராமி எழுத்துக்கள் வாசிக்க மற்றும் படிக்க ஆசையாகவும் ஆர்வமாகவும். இருக்கிறது... நண்பரே... அதைப் பற்றிய விளக்கமான பதிவுக்காக காத்திருக்கிறேன்..

  • @alagesan7836
    @alagesan7836 11 місяців тому

    🟪🟩🌍🌕🌒🙏🙏🙏கோடி கோடி நன்றிகள்🌎🌎🌎 உங்களுக்கு நானும் தஞ்சாவூர் சென்றிருந்தேன் அங்கு சில கல்வெட்டுகளை சில வரிகளை என்னால் புரிந்து கொள்ள சில வரிகளை என்னால் படிக்க முடியவில்லை தெரியவில்லை காரணம் படிப்பே இல்லை 🌻🌻🌻💫💫

  • @mgt777
    @mgt777 Рік тому +1

    Sir ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ and number❤ this old script put short video please sir ❤❤❤

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 Рік тому +1

    இனிய தமிழ்

  • @Ungaljeevan
    @Ungaljeevan 7 місяців тому

    நன்றி நண்பா ❤️❤️❤️❤️, தமிழ் வளர்க்க நீங்களே குரு 💋💋💋💋u💋💋💋💋💋💋u💋💋💋💋💋💋💋💋. தமிழன் தான் நிலை அறிய, பெருமை அறிய தங்களை போல் யாவரும் முயல வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️r❤️❤️❤️💋💋💋💋

  • @Patraja
    @Patraja Рік тому +1

    ஆச்சரியம் ஆனால் உண்மை நன்றிகள் பல

  • @SivaKumar-zj8yi
    @SivaKumar-zj8yi Рік тому

    உங்கள் சேவைக்கு நன்றிகள் பல என்றாலும் போதாது

  • @factsinuniverse189
    @factsinuniverse189 10 місяців тому

    அண்ணா... உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுனே தெரியல.. நீங்க சொன்ன மாதிரியே எனக்கு புரிய வெச்சுட்டீங்க... நான் முதல் முறையே 3/3 மார்க் 🥰... எனக்கு சின்ன வயதில் இருந்தே.. எங்க கல்வெட்டு பார்த்தாலும் படிக்க முடியலஏன்னு எங்குவேன்.. இன்று உங்களால் என் மனம் மிகவும் மகிழ்ந்தது... மகிழ்ச்சியில் திளைக்கிறேன்... உங்களது இந்த காணொளியால் 🎉🎉🎉

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp Рік тому

    வாழ்த்துக்கள் அன்னை, தமிழ்த்தாய் வாழ்க தமிழ் மானம் காத்த குலசாமி பிரபாகரன் வாழ்க❤🎉

  • @Kabethan-Store
    @Kabethan-Store 3 місяці тому

    மிகவும் அருமையான முன்னெடுப்பு. உங்களின் பணி மிகவும் போற்றப்படும்

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 5 місяців тому

    பாஸ் நீங்க வேர லெவல் பாஸ்

  • @chandravanamali8350
    @chandravanamali8350 Рік тому

    கல்வெட்டு வாசிக்க கற்று கொண்டாயிற்று மிக்க நன்றி,
    பயணம் தொடர வாழ்த்துகள்,,

  • @namachivayavaazhga
    @namachivayavaazhga Рік тому +1

    சிவாய நம.. மிக அருமை சகோதரரே. தங்கள் பயனங்கள் அனைத்தும் மிகவும் அருமை. இன்று கல்வெட்டுக்கள் வாசிக்கப் பயின்றதில் எங்களைப் பெருமைகொள்ளச் செய்து உள்ளீர்கள். தங்கள் பயனம் என்றென்றும் தொடர எந்தை சிவத்தை வேண்டுகிறேன். நம் வரலாற்றை மிகவும் எளிதாகவும், தெளிவாகவும், சுவாரசியமாகவும் கூறுகிறீர்கள். இதுவும் சிவத்தொண்டாகவே உணர்கிறேன். தமிழும் சைவமும் ஓங்குக. திருச்சிற்றம்பலம்.

  • @RajeshkumarR-c2p
    @RajeshkumarR-c2p 3 місяці тому

    இப்படி ஒரு எளிமையான வகுப்பு காணொளியை நான் இதுவரையில் கண்டதில்லை... என் தமிழ் ஆர்வத்தோடு கல்வெட்டு படிக்கும் பழக்கத்தை வரலாற்றோடு என்னை கட்டிப்போட்ட நன்றிகள் கூற தமிழில் கூட வார்த்தைகள் இல்லை ...

    • @UngalAnban
      @UngalAnban  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி , நண்பரே! ❤

  • @parthibanv7237
    @parthibanv7237 Рік тому

    நீண்ட நாள் தேடலுக்கு விடை கிடைத்து விட்டது. மிக்க நன்றி. 🙏

  • @rajeshkumar-ku7nm
    @rajeshkumar-ku7nm Рік тому

    மிக மிக அருமையான பதிவு தோழரே👍தமிழ் வாழ்க

  • @SuryasgraphY
    @SuryasgraphY Рік тому

    மிக எளிமையான முறையில் கல்வெட்டு வாசிப்பது பற்றி தெளிவாக கூறி உள்ளீர்கள். நன்றி சகோதரரே. தமிழ் வெல்லட்டும்❤🙏

  • @sdranjith
    @sdranjith Рік тому

    அருமை தலைவா... மொத திருப்பதி பெருமாள் கோவில்ல இருக்குற தமிழ் கல்வெட்டை படிக்கணும்... கோவில் முழுதும் தமிழ் இருக்கு ஆனா தமிழனுக்கு தெரியல அது நம்ம கோவில்னு..

  • @umamaheswaran598
    @umamaheswaran598 Рік тому

    தலைவா எங்க இருந்தீங்க தலைவா...
    வீடியோ, விளக்கம், சொல்லிக்கொடுத்த விதம் எல்லாமே மிக அருமை.. ❤❤

  • @vinanya9010
    @vinanya9010 Рік тому

    அண்ணா மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது.... கற்றுக் கொண்ட பொழுது மெய்சிலிர்த்து விட்டது. .... மிக்க நன்றி அண்ணா... கோயிலுக்கு செல்லும் பொழுது நிச்சயமாக வாசிக்க முயற்சி செய்வேன்....

  • @plobthewhale
    @plobthewhale 9 місяців тому

    எனக்கு தாய்லாந்து மொழி எழுத படிக்க தெரியும். இதை பார்கும் போது, தாய்லாந்து எழுத்துக்கள் தமிழில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

  • @shanthininature4832
    @shanthininature4832 Рік тому +1

    இனி கல்வெட்டுகளை பார்க்கும் போது எனக்கு வாசிக்க தெரியும் என்று கர்வம் கொள்வேன். மெய்சிலிர்த்து நிற்பேன்.
    ( Tamilan history = Hemanth) Unplugged ❤. வாழ்த்துக்கள் அண்ணா, தமிழையும் தமிழ் அரசர்கள் வாழ்ந்த வரலாற்றையும் உலகறிய வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் கொண்ட உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் தலை வணங்குகிறேன்.🎉💐🙌🏻

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      நன்றி சகோ! பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

    • @shanthininature4832
      @shanthininature4832 Рік тому

      @@UngalAnban With pleasure 🤝Anna, Goosebumps moment while reading the kalvettu💝.

  • @priyadarsankuppusamy2664
    @priyadarsankuppusamy2664 8 місяців тому

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அண்ணா 😊

  • @varaikoloviyam1734
    @varaikoloviyam1734 Рік тому

    கண்டிப்பாக அண்ணா ❤️❤️❤️ இனி எங்க கல்வெட்டு வாசித்தாலும் உங்களை tag செய்றேன்.

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 Рік тому +1

    உங்கள் அயராத உழைப்பிற்கும் பயிற்சிக்கு‌ம் தலை வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      அருமை, சகோ! பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @BhagavathyBhagavathy-ob9kq
    @BhagavathyBhagavathy-ob9kq Рік тому

    உங்க வீடியோஸ் எப்பவுமே மாஸ் இந்த வீடியோ மாஸ் மாஸ் மாஸ்

  • @DheebaSri-ud6wf
    @DheebaSri-ud6wf Рік тому

    Enakku Orchiologist aaganumnu romba aasa.... Ennala mudinja alavukku kovil kal pathiya varalatraiyum therinjikittu vara.... Ithu enakku romba use full ah irukku❤

  • @ammasiva279
    @ammasiva279 7 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @sakthiranganathanranganath6611

    எம் ஏ தமிழிலக்கியம் படிக்கும் என் மகளுக்கு சொல்லிஎழுதிக் கொடுத்துள்ளேன் பயனுள்ள வீடியோ நண்பரே நன்றி. அடுத்த வீடியோ எதிர்பார்த்து கொண்டுள்ளேன்

  • @manirathinams905
    @manirathinams905 Рік тому

    கோடான கோடி நன்றி அன்பரே🙏

  • @raghulsurendar
    @raghulsurendar Рік тому

    Ahaaaaa!! Enna oru unnathamana seyal! Thozhaaa❤

  • @qpgio626
    @qpgio626 Рік тому

    மிக்க நன்றி சகோ.. நீங்கள் கல்வெட்டு வாசிக்க சொல்லித் தரும்போது ஒருவித மகிழ்ச்சியோடு கற்றுக் கொண்டேன். நீங்கள் சொல்லிக் கொடுத்த எழுத்துக்களைத் திரும்பத் திரும்ப எழுதி பார்த்து பழகுவேன். இனி நானும் கல்வெட்டு வாசிப்பேன் என்று நினைக்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.

  • @Rx_jackson_56
    @Rx_jackson_56 Рік тому +2

    ஆவலுடன் காத்துகொண்டிருகி❤றேன்

  • @balaporur
    @balaporur Рік тому

    Worth video ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க வளமுடன் உன் புகழ் ஓங்குக

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS Рік тому

    அருமை நண்பரே... ஸ்ரீ. ஹேமந்த் -திற்கு வாழ்த்துகள் 🙏😍 குருவே 🙏

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி நண்பரே! 😊