உங்களுடைய அருமையை அறியாத தமிழர்களுள் நானும் ஒருவனாக இருந்தது எனக்கு மிகுந்த மன வருத்தம். உங்களுடைய தமிழ் பற்றும் தமிழுக்காக தாங்கள் செய்த ஆராய்ச்சிகளும் உங்கள் புகழை தமிழ் மொழி இருக்கும் வரை நிலைநாட்டும். அடுத்த தலைமுறையான என்னைப் போன்ற இளைஞர்கள் உங்களை படிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்களுடைய வாழ்வை நம் தமிழுக்காக அர்ப்பணித்தமைக்கு நன்றி ஐயா🙏

மதுரை சமணக் குகையில் ஐயாவின் பேட்டியும், இதனையும் கண்ணுறும் போது மனம் கணக்கிறது... வாழ்க அவர் புகழ்...
அரிய மனிதர்... ஆனால் தமிழகத்தின் துயரமாக வழக்கம்போல வாழும்போது பாராட்டப்படவோ, போற்றப்படவோ, பாதுகாக்கப்படவோ இல்லை....
தமிழகத்தின் பொக்கிஷம் ஐயா தொ. ப அவர்கள்
ஐயாவின் புகழ் ஓங்குக
பொக்கிஷம் மறைந்துவிட்டது
தமிழரின் பெருமை
தமிழனின் பொக்கிசம் ஐயா நீங்கள்.🙏🙏🙏🙏
அர்ப்பணிப்பு, உண்மையான தமிழ் உணர்வு
மனித நேயம் மிக்கவர் . நன்றி
இறுதி காலம் வரை தமிழுக்காக உழைத்த தமிழ் காதலன் மறைந்தார்.
😢
I'm 5
Nala vela sethan
ஐயா அவர்களின் பணி சிறந்தது அளவிட முடியாதது
super
Nanum palayamkottai tha enakeh theriyathu evlo vishayam
ஐயா உலகை விட்டு மறைந்தார்.அவர் புகழ் ஓங்குக
😭😭😭😭❤️
😭😭😭😭😭😭😭❤❤❤
பாதங்களை தொட்டு வணங்க வேண்டும் என்ன சிறந்தபணி
அய்யாவை இழந்தது தமிழகத்தின் பெரிய இழப்பு
வாழும் போது கொண்டாதற்கு காரணம் என்ன யார் இலக்கிய வட்டாரத்தை தாண்டி பாமரனுக்கு அறியாமல் போனதற்கு யாரை குறை சொல்ல நான் ஒரு காரணம் நினைக்கிறேன்
veeravanakkam
Thamizh makkalin panpattu pokkisham ivarr
Suthirargal 😅
Enada ithellam