உங்கள் மேடை சொற்பொழிவு 5 மணி நேரம் பதிவா குடுத்தால் கூட அடியேன் சலிக்காமல் கேட்பேன் தாயே அவ்வளவு பிடிக்கும் அம்மா உங்கள் மேடை சொற்பொழிவு கோடி கோடி நன்றிகள் அம்மா ஐ லவ் யூ தாயே
அம்மா ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவை பார்ப்பதற்கு போது உங்கள் குரலை கேட்பதற்க்காகவே பிறப்பேடுத்தது போல இருக்கின்றது அம்மா.... உங்கள் பதிவிறக்கு மிக்க நன்றி அம்மா... நமசிவாய... சிவயநம... 🙏
அருமையான சொற்பொழிவு. இதுவே என் முதல் முறை. கேட்பதற்கு. குழந்தைகளுக்கு குழந்தைகளே சொல்வது போல் தங்கள் சொற்பொழிவு உள்ளது. ஏனெனில் முதல் முறையாக கேட்கும் 60 வயது குழந்தை. மிகவும் எளிமையான விளக்கம் மற்றும் வார்த்தைகள். மிக்க நன்றி. மகிழ்ச்சி. இந்த ஜென்மத்தில் படிக்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படுகிறேன்.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அம்மா உங்கள் பேச்சு சிவனே வந்து நேரடியாக பேசியது போன்று தோன்றுகிறது அருமை அருமை அருமை அருமை இந்த சிவன் அருள் அந்த சிவபெருமான் அருள் அந்த தாய் என் தாய் தகப்பனுடைய சிவபெருமானும் பார்வதி உடைய அருளும் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கக்கடவது எப்பொழுதும் இருக்க கடவுள் எப்பொழுதும் இருக்கக்கடவது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உங்கள் மேடை சொற்பொழிவு கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது அம்மா அவ்ளோ அழகு அம்மா தினமும் உங்கள் மேடை சொற்பொழிவே கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு அம்மா ஐ லவ் யூ தாயே கோடி கோடி கோடி நன்றிகள் அம்மா
அம்மா ஐயப்பனும், அய்யனாரும் ஒருவறா இல்லை வேறு வேறானவர்களா அம்மா? இந்த குழப்பத்தில் பலரும் உள்ளனர். அடியேனின் சந்தேகத்தையும், அனைவரின் சந்தேகத்தையும் தீர்த்து வைக்குமாறு மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். -திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
நமச்சிவாய, அய்யா ஐயனார் ஐயப்பனின் அவதாரமே, இதற்கு சான்று ஐயனார் கோவிலில் சைவ படையல் மட்டுமே செய்யபடுகிறது. இது சாஸ்தா வியாஸர் அரவிந்த் சுப்பிரமணியம் என்பவர் ஐயப்பனை பற்றி 30 வருடங்கள் ஆராய்ச்சி செய்து பல பதிவுகள் y tube இல் பதிவிட்டுள்ளார், இவர் புனலூர் குருசாமி என்பவரின் பேரன் ஆவார், ஐயப்பனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவரின் வீடியோ பாருங்கள். *சுவாமியே சரணம் ஐயப்பா*
தாயே உங்களின் சொற்பொழிவு கேட்கும் போது என்னையறியாமல் கண்களில் நீர் வழிகிறது ஏனோ என் அப்பன் முருகனோ அல்லது அவருக்கு அப்பன் சிவனோ என் கண் முன் நிற்பது போல் உள்ளது தாயே நான் என்ன தவம் செய்தேன் உங்களின் சொற்பொழிவு கேட்க
Thanks to the technology, which brings these informations effortlessly to us.Mam you are a great orator with vivid expression of what you want to communicate.Blessed you are.Namaskaram.God bless you
மரம் நட சொன்னதும் தனி மனித ஒழுக்கத்தையும் வலியுறுத்தியது சிறப்பு. அடியார்கள் பக்தி செய்வது மட்டுமே சிறந்தது என்று எண்ணுகிறார்கள். மேற் சொன்ன இரண்டும் பக்தியைக்காட்டிலும் சிறந்தது.
உங்கள் மேடை சொற்பொழிவு 5 மணி நேரம் பதிவா குடுத்தால் கூட அடியேன் சலிக்காமல் கேட்பேன் தாயே அவ்வளவு பிடிக்கும் அம்மா உங்கள் மேடை சொற்பொழிவு கோடி கோடி நன்றிகள் அம்மா ஐ லவ் யூ தாயே
0
Great
Mee to bro
@@mr_akki4851 m.mohan s/o Maari setty om namah shivay
I'm
இந்த உரை கேட்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ அம்மா !
மிக்க நன்றி அம்மா!
அம்மா ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவை பார்ப்பதற்கு போது உங்கள் குரலை கேட்பதற்க்காகவே பிறப்பேடுத்தது போல இருக்கின்றது அம்மா.... உங்கள் பதிவிறக்கு மிக்க நன்றி அம்மா... நமசிவாய... சிவயநம... 🙏
அம்மா உங்க பேச்சை கேட்ட பிறகு நிறைய பொறுமையாக இருக்க கற்றுக் கொண்டேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என் தனிமையான பல மணி நேர கார் பயணத்திற்கு என்றுமே உறுதுணையாக இருப்பது உங்களுடைய சொற்பொழிவு. நன்றி அம்மா
அம்மா வனங்குகிறேன் திருஞானசம்பந்தர் பற்றிய உபதோசம் கேட்கும்போது வானத்தில் நிலவை பார்த்தோன் அதுசமையம் சிவபொருமானின் முகம்தெரிந்தது என்பாக்கியம் அற்புதம் நடந்து!
அருமையான சொற்பொழிவு.
இதுவே என் முதல் முறை.
கேட்பதற்கு. குழந்தைகளுக்கு குழந்தைகளே சொல்வது போல் தங்கள் சொற்பொழிவு உள்ளது. ஏனெனில் முதல் முறையாக கேட்கும் 60 வயது குழந்தை.
மிகவும் எளிமையான விளக்கம் மற்றும் வார்த்தைகள்.
மிக்க நன்றி.
மகிழ்ச்சி.
இந்த ஜென்மத்தில் படிக்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படுகிறேன்.
நன்றி அம்மா உங்களுடைய சொற்பொழிவு அருமை மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா வாழ்க வளமுடன் அம்மா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அம்மா உங்கள் பேச்சு சிவனே வந்து நேரடியாக பேசியது போன்று தோன்றுகிறது அருமை அருமை அருமை அருமை இந்த சிவன் அருள் அந்த சிவபெருமான் அருள் அந்த தாய் என் தாய் தகப்பனுடைய சிவபெருமானும் பார்வதி உடைய அருளும் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கக்கடவது எப்பொழுதும் இருக்க கடவுள் எப்பொழுதும் இருக்கக்கடவது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உங்கள் மேடை சொற்பொழிவு கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது அம்மா அவ்ளோ அழகு அம்மா தினமும் உங்கள் மேடை சொற்பொழிவே கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு அம்மா ஐ லவ் யூ தாயே கோடி கோடி கோடி நன்றிகள் அம்மா
அம்மா ஐயப்பனும், அய்யனாரும் ஒருவறா இல்லை வேறு வேறானவர்களா அம்மா? இந்த குழப்பத்தில் பலரும் உள்ளனர். அடியேனின் சந்தேகத்தையும், அனைவரின் சந்தேகத்தையும் தீர்த்து வைக்குமாறு மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
-திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
இச்சிறியேனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதற்காக ஒரு பதிவு போடுங்கள் அம்மா🙏🙏🙏
_திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய, அய்யா ஐயனார் ஐயப்பனின் அவதாரமே, இதற்கு சான்று ஐயனார் கோவிலில் சைவ படையல் மட்டுமே செய்யபடுகிறது.
இது சாஸ்தா வியாஸர் அரவிந்த் சுப்பிரமணியம் என்பவர் ஐயப்பனை பற்றி 30 வருடங்கள் ஆராய்ச்சி செய்து பல பதிவுகள் y tube இல் பதிவிட்டுள்ளார், இவர் புனலூர் குருசாமி என்பவரின் பேரன் ஆவார், ஐயப்பனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவரின் வீடியோ பாருங்கள்.
*சுவாமியே சரணம் ஐயப்பா*
Madam
கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு கேட்டது போல் இருக்கிறது
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
திருச்சிற்றம்பலம்... அடியாருக்கு அடியாள்...அன்னையே உமது நாவிலே உலாவும் தமிழ் தேனினும் இனியது என்று உரைத்தால் அதுவும் பொய்யே...சரஸ்வதி தேவியே உமது நாவில் குடிக்கொண்டு எங்களுக்கெல்லாம் தமிழை அமுதாக எங்களுக்கு பரிமாறுகிறாள்...அன்னையே வாழ்க வளமுடன்...எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.. வாழ்க வளமுடன்.. வாழ்க வளமுடன்...
தலைப்பில்லாமல் பேசக்கூடாது
குறிக்கோள் இல்லாமல் வாழக்கூடாது..
அருமையான கருத்து...
🙏🙏🙏
நன்றாக ரசித்தேன் நகைச்சுவை கலந்து அற்புதமாக இருந்தது உங்க சொற்பொழிவு அம்மா
எல்லை இல்லா அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது திருச்சிற்றம்பலம் ஓம் சரவணபவ
தாயே உங்களின் சொற்பொழிவு கேட்கும் போது என்னையறியாமல் கண்களில் நீர் வழிகிறது ஏனோ என் அப்பன் முருகனோ அல்லது அவருக்கு அப்பன் சிவனோ என் கண் முன் நிற்பது போல் உள்ளது தாயே நான் என்ன தவம் செய்தேன் உங்களின் சொற்பொழிவு கேட்க
Vanakkam sister
அம்மா நீங்க பேச பேச கேக்குறது ரொம்ப இனிமையா இருக்கு தும்பா...
அம்மாவுக்கு நன்றி. தங்களின் சொற்பொழிவு இறைவனே நேரில் கூறுவது போல இருந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் தாயே போற்றி ஓம் சக்தி ஓம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🔱🔱🔱🔱🔱🔱
சீர்காழி யில் பிறந்ததை பெருமையாக எண்ணுகிறோம்...தாங்கள் சீர்காழி க்கு வர ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
🙏
பொதுவான கருத்து தான் அதீதமாக இருந்தது ஞான சம்பந்தர் வரலாறு முழுமையாக அமையாததால் வருந்துகிறேன்.
🙏🙏🙏திருச்சிற்றம்பலம்ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏நன்றி தாயே ஊணுருகி உள்ளமுருகி கேட்டேன் நெகிழ்ந்தேன் அம்மா .நன்றி அம்மா 😢😢😢
தவம் செய்து பெற்ற குழந்தை போல தான் தாங்களும் என்று கருதுகிறேன்.
Nice
அருமையான பதிவு,கடவுளை காண்கின்றேன் உங்கள் பேச்சில்
மிகவும் அற்புதமான சொற்பொழிவு. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
நன்றி அம்மா.உங்களது சொற்பொழிவு கேட்டாலே பக்தி தன்னாலே வரும்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! காலத்தினாலும் கரைக்கமுடியாத. காவிய சொற்பொழிவு ! இருகரம்கூப்பி வணங்குகிறேன் !மிக மிக நண்றி அம்மா! குருவடி சரணம்! திருவடி சரணம்! 🌹🌹🌹🙏
அம்மா உங்களைபார்க்கும்போது பூரணம் பொற்கலை சுவாமியே பார்க்கிறேன் இது எங்கள் குலதெய்வம்
அருமையான சொற்பொழிவு தாயே... சிவாய நம .... சிலிர்த்து விட்டேன்.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
நன்றிகள் பல அம்மா ❤️ உங்கள் சொற்பொழிவு மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா ❤️❤️❤️
அற்புதமாய் இருக்கு நாங்களும் சீர்காழியின் இருக்கும் பெருமை உங்களால் மனம் மகிழ்ச்சி நன்றி நன்றி
சகோதரி அவர்களே நீங்கள் சொன்னது போல் எனது வீட்டில் மகிழ மரம்...மருதமரம்...பெருநெல்லி மரம் ஆகியன வளர்த்து கொண்டு வருகிறேன்...
If I have that post ..Please share it
அம்மா வணக்கம் 🙏🙏உங்கள் மேடை சொற்பொழிவு அந்நிகழ்ச்சி மை கண் முன் நிறுத்தப்பட்டது போன்று இருந்தது 🙏🙏
Unkaloda stage performance speech ku wait panra person la Nanum periya Rasikan.. Guru..
Sivapukanam
😭
எவ்வளவு அழகான அருமையான, ஆன்மீக உரை.. நன்றி அம்மா🙏🙏
Thanks to the technology, which brings these informations effortlessly to us.Mam you are a great orator with vivid expression of what you want to communicate.Blessed you are.Namaskaram.God bless you
Sirikavum sinthikkum vaikum ungalin.... Anmeegam speech.super amma.😍🙏🙏🙏😍
👌சகோதரி தெய்வீக தன்மைமுழமையாக நிறைந்த ஆன்மா வாழ்க வளமுடன்
Unkaloda sorpolivu parthal Neram porathu theriyathu.. Apram Manasu kastamana situation enaku irunthalum unka speech ketal santhosam ah feel pannuven..
திருஞானசம்பந்தர் மூர்த்தியே நாயனாரே போற்றி போற்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
செம என்னவென்று சொல்ல குருவே மிக அருமையாக இருந்தது நன்றி
உங்களுக்கு என் முதல் வணக்கம் அம்மா.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
என்னே ஒரு அருமையான பதிவு கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா, திருஞானசம்பந்தர் பாதம் பணிந்து வணங்குகின்றோம் திருச்சிற்றம்பலம்...
திருஞான சம்பந்தரின் புகழ் பரப்பும் சிறு முயற்சி. பங்கு கொள்ளவும். subscribe செய்யவும். ua-cam.com/video/9HERK6_YANg/v-deo.html
Hi
மரம் நட சொன்னதும் தனி மனித ஒழுக்கத்தையும் வலியுறுத்தியது சிறப்பு. அடியார்கள் பக்தி செய்வது மட்டுமே சிறந்தது என்று எண்ணுகிறார்கள். மேற் சொன்ன இரண்டும் பக்தியைக்காட்டிலும் சிறந்தது.
அற்புதம் அபாரம்👏👏👌👍மிக்க நன்றிமா.வாழ்க வளமுடன்🙌🙌🙏🙏
அருமை தங்கள் சொற்பொழிவு கேட்டு சிலாகித்துப் போனேன்
உங்களின் சொற்பொழி வுகேட்க கேட்க ஆன்ம பலம் பெரு கு கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா 🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
நன்றி அம்மா அருமையான பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது
உங்கள் கருத்துக்களை கேட்டு மிகவும் உயர்ந்தேன்
சொற்பொழிவு.அருமை.பேச்சும்பொருமை.சொல்வாக்கும்இனிமை.நன்றி.அம்மா
Mikka nandri, amma. Gyanasambanthar kaatha Madurai maa nagar ippothu christhuvar galin vasam ullathu.. Meendum naadugiraen sambantharai.
ஓம் ஸ்ரீ திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி
அருமை அம்மா மெய் சிலிர்க்க வைக்கிறது
உங்கள் சொற்பொழிவுமிகவும்மகிழ்ந்து போனேன்
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு 🙇🙇🙇
அம்மா உங்கள் சொற்ப்பொழிவு மிகவும் அருமை
அம்மா என் மெய் சிலிர்த்து கண்களில் நீர் வந்தே விட்டது உங்கள் பேச்சு😭🔥🙏
Boomi gragam potri Om potri namaga @ bus namaga @ train namaga @+
வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏
ஓம் நமச்சிவாய
அம்மா நான் உங்களை பழனி முருகன் கோயில் பார்த்தேன் வணக்கம் சொன்னேன் உங்களை பார்த்ததில் அவ்வளவு சந்தோஷமா இருந்தது 🙏🙏🙏
அருமை சகோதரி. வாழ்க வளமுடன்.
மிகவும் அருமை நன்றி அம்மா ஓம் நமசிவாய
Stage sorpolivu UA-cam la update panathuku Nantrigal
Super speech sister
Madam. Thanks lord great Service.
அற்ப்புதம் முருகப்பெருமானை பற்றி தாங்கள் பேசிய சொற்பொழிவை பதிவிடுங்கள் அம்மா🙏🙏🦚🦚🦚🙏🙏 சர்வம் சரவணமயம்
வாழ்க வளமுடன்வாழ்க
உங்கள மாதிரி பேச யாரும் இல்லையா வாரியார் சாமி வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு அம்மா
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌
Unga pathivugalai ketkum pothu ullam urugi kaneer perugukirathu
என்றும் புகழோடு வாழ்க தங்கையே
❤
Amma engum sella vendam ungal sorpolivu kettukkonde erunthaal pothum anaithuum kidaikkum unmai saththiyam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ammaaa no words to appreciate ur speech ma👏👏👏👏👏👏👏Thanks ma
நன்றி அம்மா அருமையான சொற்பொழிவு
குருவேசரணம்,,,நன்றிஅம்மா,,நமசிவய,,நமசிவய,,நமசிவய 🙏🙏🙏
Amma ungal ponnaar thiruvadiyai vanangukirom🙏🙏🙏🙏🙏🙏🙏
Srimad Bagavad Gita 3 : 21. Be an example for others to follow. Great divine discourse!
அம்மா தாயே தங்கள் சொற்பொழிவு கேட்ட எனக்கு ஓர் தெளிவாக விளக்கம் கிடைத்தது.
நவகிரக வழிபாடு தேவை இல்லை என்பது ஓர் நிம்மதியாக உள்ளது.
Ungal speach rompa pidikkum thaye
Still today, have not heard your speech..
Today only heard... fantastic speech..
Vazgha valamudan Amma 🙏
மிக அருமையான பதிவு நன்றி அம்மா
வார்த்தைகள் இல்லை அம்மா அவ்வளவு அழகான விளக்கம்
Super
எனக்கு நிச்சயித்த கணவர் சமயத்தில் நம்பிக்கையில்லாதவர் .எதிர்காலத்தில் அவரை மாற்ற முடியுமென நிச்சயம் நம்புகிறேன் அம்மா.நன்றி.
OM
Great lecture! “Space and Time do not have a fixed SPAN”!
Romba mangalagarama irukinga Amma 🙏❤️🙏
Amma ungal pesai kettal meiselirukuthamma kannil ner kottuthamma😢nan ungalku solla en pestchu illaiyamma🎉 thodravendum ungal irai pani yamma nandri amma ipetchukava kadavul ungalai padaithurukar omm namasivaya omm sakthi nandriyamma
Super Super super... its very nice to hear her discourse...
நன்றி அம்மா👍👍👍👌👌👌💐💐💐🎂🎂🎂🎂🎂💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
Whenever I hear your voice I feel some positivity thanks for that🙏🏻
Priya me too
மிகவும் மிகவும் மஹோன்னதமான பதிவு அம்மா
Most expected video, ithuvum oru siva thondu. 🙏🙏🙏
திருஞான சம்பந்தரின் புகழ் பரப்பும் சிறு முயற்சி. பங்கு கொள்ளவும். subscribe செய்யவும். ua-cam.com/video/9HERK6_YANg/v-deo.html
Both(GOD&GODESS)are INSIDE of your BODY&MIND&SOUL.I have great respect with your speech.
Thiruchirbalam amma arumai arumai amma🙏🙏🙏🙏🙏🙏on namashivaya
EXCELLENT WISH VICTORY FOR OUR DEAR SRI ANNAMALAI
ஓம் நமசிவாய சிவாய ஓம் சிவ ஓம் சிவாயமே ஓம் சிவாயநம ஓம் சி 🕉️🕉️🙏🙏 😭😭😭🤲🤲🙏🌺🌺🌷🌷 கஷ்டங்கள் தீர வேண்டும்
ஓம் நமமி
Amma very beautiful speaking. And very useful motivation advice