மிதுனம் - Risk எடுத்தால்தான் விபரீத ராஜயோகம் ஏற்படும் ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 214

  • @kalpanasoundhararajan8150
    @kalpanasoundhararajan8150 2 роки тому +169

    Ayyoo mithuna Rasi la mattum porakkave koodathu 😭 Oru mudivu edukarathu, Bayam, kolappam nu ore negative vibration than....

  • @kamals563
    @kamals563 2 роки тому +15

    "கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை".
    நன்றி ஐயா.

  • @venugopalr9050
    @venugopalr9050 2 роки тому +6

    மிகவும் யதார்த்தமான அறிவுரைகள் (வாழத்)துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை
    அதையும் மீறி வாழ்ந்து காட்டுவான்
    கடவுள் (குரு) கடைக்கண் பார்வை பெற்றால் கடல் நீர் ஆழம் கூட எந்தன் கணுக்கால் உயரம் மட்டுமே.
    அய்யா அவர்களுக்கு என் வணக்கம்
    மற்றும் நன்றி.

  • @cesabharathiraja1412
    @cesabharathiraja1412 2 роки тому +6

    மிக்க நன்றி ஐயா நீங்கள் கூறும் விசயங்கள் அனைத்தும் உண்மையாகவே அந்த நிகழ்வுகள் நடக்கிறது நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வரை வாழவேண்டும்.

  • @naganaga5256
    @naganaga5256 2 роки тому +24

    ஐயா நீங்க சொல்றது 💯 உண்மை நான் உங்க ஆலோசனை கேட்டு நடந்து கொள்கிறேன் "பெரியோர் சொல்லே வேத வாக்கு "

  • @harihara2688
    @harihara2688 2 роки тому +8

    ரொம்ப நன்றி அய்யா உங்கள் வாக்கு பொன்னாகட்டும்.🙏🙏🙏🙏🙏

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 2 роки тому +22

    ஐய்யா ௭னக்கு மிதுனராசிதான் ஆனால் ௭னக்கு மனதைரியம் கெஞ்ஜம் அதிகம் ௭ன் ௧ணவர் இரந்து 5ந்துவருடம் ஆகிவிட்டது பயம் தெலிந்துவிட்டது ஐய்யா கடவுளை முழுமையாகநம்புகிறேன்

    • @studybytes8635
      @studybytes8635 2 роки тому +1

      பெருமாள் ல கும்புடுங்க..

    • @shaiguru757
      @shaiguru757 2 роки тому

      Hii

    • @RozarioVijayKaizer
      @RozarioVijayKaizer 2 роки тому

      Super Jaya v

    • @vivekanandan7079
      @vivekanandan7079 2 роки тому

      நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்

  • @priyas1335
    @priyas1335 2 роки тому +17

    ஆமாம் ஐயா.இப்போது கால்வைக்கிறஇடமெல்லாம்கன்னிவெடியாகத்தான்,இருக்கிறது ஐயா வாய்திறப்பதாகஇருந்தால்சாப்பாட்டுக்குமட்டுதாஅப்படிபிரச்சனைநன்மைசெய்தாலும்தீமைதான்

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 2 роки тому +8

    என்ன நடக்கும்? இறை சக்தி மேலோங்கி நல்வாழ்வு வாழ வழி கிடைக்கும் ஐயாவின் அருள்வாக்கு.

  • @kalaidas5155
    @kalaidas5155 2 роки тому +4

    நீங்கள் சொன்னது மிகவும் சரி ஐய்யா 🙏

  • @ushas3765
    @ushas3765 2 роки тому +6

    My daughter also mithunam rasi what u r saying all correct sir

  • @menshealthpro1806
    @menshealthpro1806 2 роки тому +1

    I will start taking risk from today...thanks a lot sir...

  • @Pratha369ALA
    @Pratha369ALA 2 роки тому +1

    நன்றி ஐயா. நானும் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. நீங்கள் சொன்ன பிறகுதான் நான் உண்மையிலேயே ஒரு பயந்தஆங்கோளி என்று உணர்கிறேன். எப்பொளுதும் என்னிடம் நிறைய வித்தியாசமான யோசனைகளும், யுக்திகளும் தெரிந்தாலும் ஏதாவது ஒன்று என்னை தடுத்துவிடும். வாயால் சொல்வதோடு சரி எதற்க்கும் துனிவதல்லை. அது நேரமின்மை, உதவியில்லை என்று ஏதேதோ நினைத்திருக்கிறேன். உண்மையிலேயே அது பயம்தான், தோத்துவுடுவோமோ என்று.
    என்னால் முடிந்தவரை உங்கள் அரிவுரைக்கு இனங்கி முயர்ச்சிக்கிறேன்.

  • @pazhanideva6870
    @pazhanideva6870 2 роки тому +3

    I heard it at right time. Thank you so much Sir..

  • @saikarthik6566
    @saikarthik6566 2 роки тому +9

    ஓம் மகா குருவடிகள் சரணம் சரணம் 🤲🙏

  • @karthiss7
    @karthiss7 2 роки тому +14

    தங்கள் வேலை முடிந்ததும் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்.
    எத்தனை காலங்கள் விட்டு கொடுத்து செல்வது ஐயா 😷
    #கலியுகம்

    • @youtu547
      @youtu547 2 роки тому +1

      Nammala use pannitu through panranga g

    • @karthiss7
      @karthiss7 2 роки тому +1

      @@youtu547 உங்கள் கர்மவினையை அவர்கள் அனுபவிப்பார்கள்
      #கர்மவினை

    • @apoongodi5961
      @apoongodi5961 2 роки тому +1

      It's true

    • @karthiss7
      @karthiss7 2 роки тому

      @@apoongodi5961 சுயநலவாதிகள் மனிதர்கள் மட்டுமே இம்மண்ணில் 🙇‍♂️😷
      #கலியுகம்

  • @ESWARIMOBILES
    @ESWARIMOBILES 2 роки тому +1

    உங்க வீடியோ நா பாக்குனும் னு மேல இருக்கிறவன் முடிவு பண்னிட்டான் நன்றி ஜயா

  • @robertsimon761
    @robertsimon761 2 роки тому +3

    Mithuna rasi bro jump on your field time start to get millionaire good luck

  • @vghanesh1787
    @vghanesh1787 2 роки тому +2

    மிக்க நன்றி ஐயா உங்கள் அறிவு உரைக்கு வாழ்க வாழ்க வளம் உடன் ஐயா.

  • @gokulshan.
    @gokulshan. 2 роки тому

    Exactly true Sir !! Will Ready to face it ... I feel it

  • @valliammailakshmanan4230
    @valliammailakshmanan4230 2 роки тому +2

    🙏🙏🙏enakku neenga soldra ellamae correct aa iruku thank you.

  • @gshuba4774
    @gshuba4774 2 роки тому +2

    This prediction is for next 3 months??

  • @nithya1162
    @nithya1162 2 роки тому +2

    Iyya anakkellam oru kastamum illa nan daily happy 😃 yyagathan irukken, nalla tholil , nalla nanbargal , nalla sambalam eduvaryum nan yaaridamum kadan vaagguvadumilly koduppadum illay, anny allarum vaaydi aambula madhiri Dan andru solvaargal،

  • @vanisfamousfactory6973
    @vanisfamousfactory6973 2 роки тому +2

    Thank You guru ...keep me move positive way..🙏🏻🙏🏻❤️❤️

  • @Naveensankar8307
    @Naveensankar8307 2 роки тому +1

    Noie vanthu panam pokuthu. Summa erukkurave sandaikku kupputuranga kal vacha. Etam ella vedikundu vaiganga mudeyalla sir

  • @ஸ்டைலிஷ்
    @ஸ்டைலிஷ் 2 роки тому +43

    ரொம்ப மர்மமான ஒரு காலகட்டமா இருக்கு....என்ன நடக்க போதுன்னே தெரியல...

  • @gopalakrishnan1022
    @gopalakrishnan1022 2 роки тому +5

    19 வருட சனி திசை மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு போடுங்க ஐயா

    • @VishnuKumar-zk3yd
      @VishnuKumar-zk3yd 2 роки тому

      General Nalla irukum for midunam 💐💐💐 depends Sani placed in ur jathagam it will vary ... Any way good only...

  • @sabareeswaranperiyasamy950
    @sabareeswaranperiyasamy950 2 роки тому +3

    இவருதா சொன்னாரு பிப்ரவரி 2022 க்கு அப்றம் எல்லா பிரச்சனையும் முடிச்சுரும் சனி செவ்வாய் சாரத்துல போவாருனு...திருவாதிரைக்கு பரம திருப்தி கிடைக்கும்னு சொன்னாரு...அந்த video save பன்னி வச்சுருக்கேன்...ஆன பிரச்சனைகள் ரொம்ப அதிகம் ஆகிருச்சு...வாய திறந்தால புளுகறது...புளுகாண்டி

    • @s.m.kathirvelan1075
      @s.m.kathirvelan1075 2 роки тому

      Enaku than antha date iruntha innum bayam athimga irku health problem pathi sola mudiyala

  • @anandanathirumaran2749
    @anandanathirumaran2749 2 роки тому +1

    Ethanae per punarpoosam

  • @1315bala
    @1315bala 2 роки тому +1

    Thank you sir... 💯 true... I will follow as your advice

  • @kalaivanis1678
    @kalaivanis1678 2 роки тому

    ஐயா எனக்கு மிதுனம் ராசி நீங்கள் சொல்வது மிகவும் சரி பயந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் தசா புக்தி சனி 2033 வரை உள்ளது

  • @dharen2000
    @dharen2000 2 роки тому

    Sir If I am having Ketu Dasha ending in October 2022, does this also work for me?

  • @amirtharaj6483
    @amirtharaj6483 2 роки тому +2

    சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகமாகும். முயற்சி தன் மெய் வருத்த கூலிதரும் . உண்மை உழைப்பு உயர்வு

  • @ganeshkrishnakumarkarthike7782
    @ganeshkrishnakumarkarthike7782 2 роки тому +1

    Thankyou ayya , very inspirational video ,respect you always

  • @kavithabalasubramaniam1358
    @kavithabalasubramaniam1358 2 роки тому

    வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் தினமும் சொல்ல, நவக்கிரக வீரியம் படிப்படியாக குறையும்.எனது அனுபவம்

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому +2

    மனிதவலிமை விட கிரகத்தின் வலிமை அதிகமோ பயம் என்ற குனம் மனிதனுக்கு எதிரியாக இருக்கிறதே

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 роки тому

    நல்லதே நடக்க வேண்டுகிறேன்

  • @thenmozhimc780
    @thenmozhimc780 2 роки тому +4

    Thank you sir.

  • @gopinathsivakumar8934
    @gopinathsivakumar8934 2 роки тому

    Risk eduthal Rusk sapidalam enru kuda vaithuerukalam ayya.. Nan vijay gobinath, yanakum Astrology medhu intrest. Nengal nanraga vazhi nadathugerergal.. Anbu yullamgaali.. Thanks 🙏.

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 2 роки тому +3

    நன்றி ஐயா 🙏

  • @vedhamanickammanickam9415
    @vedhamanickammanickam9415 2 роки тому

    Thanks sir, really I believe this I will get luck

  • @kesavans4009
    @kesavans4009 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @snatarajan5112
    @snatarajan5112 2 роки тому

    Ayya vanakam gone through the video risk edungal accepted the advise I am mithunam Thiruvathirai use to take high risk in this got & lost lot but not worried about it.But met heavy down fall from the middle of 2017 still couldn't come out of that at present my only asset is god's blessings my will power paditha thozil .In this circumstance also in fighting mood to overcome the obstacles & want to prove that I can come back and successful Now going through sukira thizai (started in April 2016) hope almighty bless me to come back once again thank for your advice regards Natàrajan

    • @kalaimohan5421
      @kalaimohan5421 2 роки тому

      Same thing happened to me.
      Same rasi and nakshatra

  • @venkatwaran639
    @venkatwaran639 2 роки тому

    100% correct sir.

  • @gokulnath124
    @gokulnath124 2 роки тому +1

    வாழ்க்கைள தந்நம்பிகை தேடிக்கிட்டு இருக்கேன் ஐயா

  • @priyas1335
    @priyas1335 2 роки тому +2

    உண்மை எனக்கு சரியானபயம்

  • @gopigopinath2202
    @gopigopinath2202 2 роки тому

    மிதுன ராசி வீடியோ போடுங்க சார்

  • @venkatsuresh1982
    @venkatsuresh1982 2 роки тому

    Ayya last week nan eduthaen risk Ana ippo ennudiya velayae ilunthuttaen itharku than risk edukirthilla also better be a kinatruthavalai. This is the second time happening to me.

  • @kathirvelm2891
    @kathirvelm2891 2 роки тому

    அய்யா எணக்கு இப்போது புதன் திசையில் கேது புத்தி நடக்குது ஏப்ரல் மாதம் கடசியில் சுக்கிரன் புத்தி வருது நல்லதா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்கள்

  • @mageshgumar1683
    @mageshgumar1683 2 роки тому

    Nanri theivame good information for me

  • @siddhikarthik
    @siddhikarthik 2 роки тому

    Thanks Sir so much true. Looking for personal consultation and how can I reach you.

  • @kanimoliloganathan6946
    @kanimoliloganathan6946 2 роки тому

    Aiyaa kadhal vetri peruma athuku risk edukalama sollunge

  • @kandasamymuthukrishnan5504
    @kandasamymuthukrishnan5504 2 роки тому +4

    Ayya neengal pallaandu vaalka

  • @healerpmani2886
    @healerpmani2886 2 роки тому

    உண்மை ஐயா.
    நன்றி வணக்கம்

  • @vigneshwarianand1992
    @vigneshwarianand1992 2 роки тому

    Nandri ayya

  • @kumareshkumaresh6187
    @kumareshkumaresh6187 2 роки тому +1

    Neenga solrathu enn life la apadiyea nadakuthunga ayya🙏🙏

  • @kandasamymuthukrishnan5504
    @kandasamymuthukrishnan5504 2 роки тому +2

    Nandri

  • @vimalkumaar7850
    @vimalkumaar7850 2 роки тому

    Ayya naa oru company la work panren.. life la romba kasta patutu iruken naa civil engineer ah iruken ipo... Ana adhula endha munetramum illa nanum enoda nanbar um serndhu backery onnu edutu run pannalam nu irukom... edula risk edukalm nu tha manasu solluthu.. ungaloda guideness ena nu sollunga sir plzz ennoda life ah naa next step ku edututu ponum. Mithunam rasi mirugachirisham..21_08/1995. Padhil kaga wait panren ayya.🙏🙏🙏🙏

  • @nithya1162
    @nithya1162 2 роки тому

    Poduva nan jadagathy nambuvade illa an vali Thani vali👍🏻👍🏻💪🏻💪🏻

  • @vanithaseenivasan7360
    @vanithaseenivasan7360 2 роки тому +5

    ஐயா பயம் என்ற அந்த உணர்வு எப்போது மறையும் அஷ்டம சனி எப்போ விலகும் இயல்பு நிலை எப்போ வரும்

  • @karthikdance7012
    @karthikdance7012 2 роки тому

    🙏Thanks ஐயா

  • @sabenabegam4204
    @sabenabegam4204 2 роки тому

    கடகத்திற்கு வீடியோ போடுங்க ஐயா🙏

  • @desikansrinivasan9406
    @desikansrinivasan9406 2 роки тому

    Good. Ippadithaan sollanum.

  • @thalaypillay276
    @thalaypillay276 2 роки тому

    Sar vanakam🙏🙏 very true thank you for the support double have a what'sap

  • @kesavanr5415
    @kesavanr5415 2 роки тому

    sir, risk edukrathu pathi prachana illa..but my problem ku risk edutha astama shani jail, court nu periya avamanatha kuduthuta life eh spoil aidum

  • @manjulamrs3249
    @manjulamrs3249 2 роки тому

    Ayya thanks for ur information

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 2 роки тому

    ஐயா திட்டினாலும்
    ரொம்ப நாளைக்கு அப்புறம்
    நம்பிக்கையூட்டும் விதமா
    நல்வதா நாலு வார்த்தை சொல்லி இருக்கிங்க மிக்க நன்றி ஐயா

  • @ajitraghuraman539
    @ajitraghuraman539 2 роки тому

    பரிகாரம் சொல்லுங்க குரு ஜீ...

  • @chandranchandran3299
    @chandranchandran3299 2 роки тому

    எனக்கு விருச்சிகம் ராசி மிதுன லக்னம் .இந்த அறிவுரை பொருந்துமா ஐயா

  • @xaviervasan3899
    @xaviervasan3899 2 роки тому

    Thanks sir I appreciate I'm do my level best

  • @chandiranv5195
    @chandiranv5195 2 роки тому

    Namaskaram swamy neengal solvathai anubavamaga Parthu solgiren but bayanthangolli enduring sollatheergal

  • @haranharan1893
    @haranharan1893 2 роки тому

    3.3.1993. Mithuna Raasi, Thiruvathirai ⭐, Risapa lak... Kuru thesai poakuthu.. 5 la Guru, 9 la sani. Ithella raasi kaddam la. Eppdi irukum sir????.

  • @pandikannan7612
    @pandikannan7612 2 роки тому

    It's dilemma for pudan sir

  • @yogiramdoss
    @yogiramdoss 2 роки тому

    Sir from when did we want to take risk

    • @gayathri230
      @gayathri230 2 роки тому

      Unga Current situation la edhu choose pana ungaluku payama iruko edutha future la neenga nala irupunganu thonudho adha tha risk edukanum.

  • @vishak4028
    @vishak4028 2 роки тому

    Ayyoo enku mthunain rasi enku may 21.05.2022 gov exam enku kadikuma

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 2 роки тому

    Nice

  • @geethakm8955
    @geethakm8955 2 роки тому

    Thank you appa, your guidelines super appa 💯 ture , God bless you

  • @hit9143
    @hit9143 2 роки тому

    முயற்சி செய்யுகிறேன் ஐயா

  • @koaungmyothaw9131
    @koaungmyothaw9131 2 роки тому

    good

  • @SaravananSaravanan-mx4pp
    @SaravananSaravanan-mx4pp 2 роки тому

    லாட்டரி தைரியமா வாங்கலாமா

  • @kavitakavita7497
    @kavitakavita7497 2 роки тому

    Yes true sir..

  • @ronaldochrisriano9094
    @ronaldochrisriano9094 2 роки тому

    Waiting Ayya Libra

  • @vidhyalakshmi2010
    @vidhyalakshmi2010 2 роки тому

    வணக்கம் 🙏

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 2 роки тому +4

    எங்களை மட்டும் அமைதி அமைதி சொல்றீங்கள் ( எங்கள் நன்மைக்கே) 😭😭😭😭🙏🙏🙏
    இப்படிக்கு தனுசு 😭🙏🙏

  • @saravanandhas
    @saravanandhas 2 роки тому

    உழைப்பே உயர்வு தரும்

  • @Nallavan4_2_0
    @Nallavan4_2_0 2 роки тому

    அய்யா "அலி" என்று சொல்வதற்கு பதிலாக "திருநங்கை" என்று சொல்லுங்கள். 👍

  • @chandrasekarchandra5550
    @chandrasekarchandra5550 2 роки тому

    Super 🙏🙏🙏🙏👍

  • @DjAlex96
    @DjAlex96 2 роки тому

    Munnadi neenga potta vedio lam nanundhaan thitunen.. but ippo neenga soltradha follow pani pakalamonu thonudhu🤭🤭

  • @ayng3400
    @ayng3400 2 роки тому

    Thanks sir

  • @rajenthiranraja5043
    @rajenthiranraja5043 2 роки тому

    Mithuna rasi guru preksha eppadi irukku solunga ayya naan pirantha neram 28:06:1984

  • @solaiganesan6508
    @solaiganesan6508 2 роки тому

    Yes

  • @saikitchen9882
    @saikitchen9882 2 роки тому

    Correct

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому

    துங்கள் மயம் என்ற வார்த்தையை அதிகம்பயன்படுத்துவதால் எனக்கு பயம் என்ற குனத்தோடு படைக்கபட்டுயிருக்கிறோமோ என்ற என்னம் தோன்றுகிறதூ

  • @udhayakumar7270
    @udhayakumar7270 2 роки тому

    ஐயா நான் 04/08/1986 புனர்பூசம் நச்சதிரம் வேலைக்கு போன இப்ப வேலை இல்லை திரும்ப அதேவேளை கிடைக்குமா நெய்வேலியில் பணிபுரிந்தென்

  • @kamalkeerthan8478
    @kamalkeerthan8478 2 роки тому

    sir student pathi solluga mithuna rasiku

  • @sri2626
    @sri2626 2 роки тому +2

    பயம் கொண்ட மனம், வாழ்வில் ஜெயம் கொள்ள தேவை துணிச்சல் 🤫..
    மிதுனத்தின் விதி பயம்.. ஆனால் எம் ஈசன் துணையுடன் விதியை மதியால் வெல்வோம்💪..
    Remember Say Only One Dialogue From Geminiyans Risk Edukurthulaa Engaluku Rasku Sapdra Mari 😂.
    மிதுன ராசி நேயர்கள பயதாங்கோலி-னு demotivate பண்றத தவிர்த்துக்கோங்க ஐயா👍

  • @anandhikrishnasamy4570
    @anandhikrishnasamy4570 2 роки тому

    தயவு செய்து ரிஷபம் சிம்மம் போடவும்

  • @gunaseelan1992
    @gunaseelan1992 2 роки тому

    Eeswarar

  • @sivabharathi5762
    @sivabharathi5762 2 роки тому +1

    மேஷம் போடுக ஐயா 🙏

  • @Naveensankar8307
    @Naveensankar8307 2 роки тому

    Risk etuthal rasik sappida mudeum. Ama nama payathakolingathaan