அய்யா யாரோ என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். கடந்த ஒரு வருடமாக மிதுன ராசி க்கு நீங்கள் சொல்வது தான் நடக்கிறது. கொஞ்சம் பயந்த சுபாவம் உடைய நான் தற்போது அதிகமாக பயப்படுவது போல் சம்பவங்கள் நடக்கிறது. உங்கள் ஜெப தியான ஆலோசனை பயனுள்ள தாக இருக்கிறது. மிதுன ராசி க்கு உங்கள் ஆலோசனை அதிகம் தேவை.
Sir you pleas just be frank sir! Never ever bother bout the people who comments negatively or restrict you for being so straight forward sir. You pleas never mind it...🙏❤️
நீங்க சொன்ன மாதிரி அதிஷ்ட சூறைக்காற்று அடிச்சி தூக்கிடிச்சி ஆனால் அதற்கான முடிவு இன்னும் தெரில. பொசிட்டிவ் இல்ல நெகடிவ் எப்படி முடிவு போகும்னு தெரில.. பயம்வே இருக்கு.
அண்ணா 😢 😢 😢 😢 en vaalromne theriyala அண்ணா mithuna rasi மிருகசீரிஷம் குரு தசை epudi irukum அண்ணா Mithuna raasi, மிருகசீரிஷம் 25 age, 12/04/1997 பங்குனி மாதம் 30th சனிக்கிழமை காலை 6 மணி 02 நிமிடம் 17 வினாடி, ராசி கட்டம் வரிசையில்; Mesa கட்டத்தில் - (சுக்கிரன், புதன்) Mithuna கட்டத்தில் - {சந்திரன்) சிம்ம kattathil - (செவ்வாய், ராகு) மகர கட்டத்தில் - (லக்னம் +குரு) கும்ப கட்டத்தில் - (கேது) மீன கட்டத்தில் - (சூரியன், சனி) Please soluga அண்ணா please 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 குரு தசை epudinu please 😢 😢 😢 😢 😢 life oru arthame illama poitu iruku sathiyama life oda end stage ithanu thonuthu vaalave thahuthi illayonu thonuthu அண்ணா 😢😢😢 sontham pantham ellaraum veruthu sontha veetula 1 year aa modangiten vaai thoranthu pesi pala masam aachu saavum vara matuku life la neraya avamanam lot offfff depression, enaku ennaikum அதிர்ஷ்டம் nu onu life la epaum varatha apudi luck nu onu enlife la illana ethuku intha vuyir nu daily manasa vuruthitu iruku அண்ணா 😢🙏🙏🙏🙏🙏🙏🙏 intha katta amaipuku epo death varum nachum soluga please 😢 😢 😢 vaalave pidikala im always unlucky person 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@@k3windstar126 most welcome.. always think positive and stay strong as u can .. I’m girl haha 😂 not brother a sister!! Pray hard sure god have something good for you!! All your pains gone soon .. Ur fortunes Angel will come into ur life!!
அணைத்தும் உண்மை ஜப தியானம் செய்கிறேன் நன்றி ஐயா
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி கடைபிடித்தேன் நீங்கள் சொல்வது மிகவும் சரி✅. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
அதிஷ்ட காற்று எதுவும் வீசவில்லை ஆனால், அனல் காற்று தானே வீசுகிறது ஐயா
#கர்மவினை
ரொம்ப வறுத்த எடுக்கிறது அனல் காற்று
@@karthiss7 இப்போது தான் அக்னி நான் நாற்பது ஆண்டுகள் அக்னி யில் தான் வாழ்ந்த வருகிறேன்
@@amudhamary8907 இங்கேயும் அதே சூழ்நிலை தாங்க உள்ளது யாரையும் மாற்ற முடியாது இம்மண்ணில் 🙇♂️😷
#கர்மவினை
@@amudhamary8907 எனது பதில் உங்களை காயப்படுத்தினால் மன்னிக்கவும் 🙏
@@karthiss7 அதெல்லாம் எதுவும் இல்லீங்க எனக்கு இந்த யூ சேனல் வழியாக ஏதாவது உதவி கிடைக்கச் செய்தால் நலமாக இருக்குங்க
ஐயா நீங்க சொன்ன மாதிரி அதிர்ஷ்ட சூரைகாற்று அடித்து தூக்குச்சு ஆனா தூக்கி பாடைல போற்றுச்சு...கணிப்பு கொஞ்சம் மிஸ் ஆகிருச்சு போல
🤣🤣🤣ama
😂😂
Aama
😂😂 usura matum vachutu thukki potrukumae
Unmai 🤣
நீங்கள் கூறுவது உண்மை ஐயா.மாற்ற முயற்சி செய்கிறேன்
நன்றிங்க அய்யா....நீங்களும் மிதுனமா...
Erukalam
அய்யா யாரோ என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். கடந்த ஒரு வருடமாக மிதுன ராசி க்கு நீங்கள் சொல்வது தான் நடக்கிறது. கொஞ்சம் பயந்த சுபாவம் உடைய நான் தற்போது அதிகமாக பயப்படுவது போல் சம்பவங்கள் நடக்கிறது. உங்கள் ஜெப தியான ஆலோசனை பயனுள்ள தாக இருக்கிறது. மிதுன ராசி க்கு உங்கள் ஆலோசனை அதிகம் தேவை.
You are absolutely correct sir
Excellent speech n very useful to me iyya..thanks a lot🙏🙏
Super Guruji ...true guruji...Namskaram.
Ur examples are down to earth and exactly applies to us.!!! Surely GOD will save us always!!! 🙏
Exactly Correct Sir.Thank You Very Much Sir🙏
நல்லதே நடக்க வேண்டுகிறேன்
தங்களுடைய வழிகாட்டுதலுக்கு வணக்கம் செலுத்துகிறேன் ஐயா...
Sir you pleas just be frank sir! Never ever bother bout the people who comments negatively or restrict you for being so straight forward sir. You pleas never mind it...🙏❤️
நன்றி ஐயா! பயம் போவதற்கான யெபத்தினை பதிவிடவும்
Yes sir, i do temple tour , without any devotion in me..
I love this guidance. I am strictly following your advice.
கண்டிப்பாக முயற்சி பண்றேன் ஐயா. நன்றி 🙏🙏🙏
அய்யா 😁தலைப்பு லம் எங்கிருந்து கண்டுபிடிக்கிறீங்க
Talaipu Mattum than nallurukum.
Overa risk edukurathu dan problem aguthu...entha sir ennana ...,.puriyama peasura mathiri irruku..🤔🤔🙄🙄
தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருகிறேன் ஐயா.இது சரியான முறையா ஐயா 🙏🙏
Vanakkam...
Appreciate your concern and effort.Thanks. But the predictions?
Mithuna Rashi Meena laknam video podunga
Kadavula kumbuta thn problem e varuthu.
Yarukku veesucho illaiyo enakku theriyathu but enakku nalla irukkunga iya Nandri Vanakam
Jeba thiyananam seithal mattume iya sollvathu nadakkum
sir... u explained very well... thank u somuch... Ennum neraya videos Poduga sir mithunam rasikaga... Bec neraya minus enga kitathan erukkum pola😭😭😭
Unmai sir nan athigama kadavulai than ninaikiren.paravaella eppo
Sir nan dhanush rasi mithunam lakanam enakku dhanush rasi ya vida mithunam lakanam palan thaan correct a iruku
நீங்க சொன்ன மாதிரி அதிஷ்ட சூறைக்காற்று அடிச்சி தூக்கிடிச்சி ஆனால் அதற்கான முடிவு இன்னும் தெரில. பொசிட்டிவ் இல்ல நெகடிவ் எப்படி முடிவு போகும்னு தெரில.. பயம்வே இருக்கு.
Same😢🙌
Same
U r predictions 100 % true...
Thank you sir for better advice 🙏
You are exactly true sir , 100%%% true
*Unma* 💯💯
Thanks Appa .... Your advices giving more strength to achieve my goal...I m meerugaseerisham nakshatra...ur predictions always true and helpful..
Super nice Excellent True
Your good msg
Thank you
Ayya health problem epa sari aku
Really Love you sir😘 Your Legend 👏🙏
True sir. I’m always scared
Ayya unga rasi Enna?
Unmai than ayya🙏
Nailed it, thank you
Don't mistake me... Just a doubt...
Neengalum midhunamaa?
Saamiyaar maathiri aahiteengkalae?
Arumaiyaana padhivu
Thanks Ayya.i will follow ur words Ayya.
correct sonnenga sir thanks
Ayya u r God messenger.
Ayya nanri
Iya en vallkaiel eppothu therupaingkal undakum ennala thaingka mudeyala
Athista kattru my husband vanthuchi
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Appa inum nadakala ethume innume Na sagama irukan athum inum 2 r3 days la nadanthutum pola😭😭😭😭😭😭
Nandri ayya
Correct 💯 percent bsir
ஐயா உண்மை nadanthathu
Mirugasirsham star chevvai udayathu.. Intha star ullavungaluku dhairyam than iruku nu solranga. Ithum midhunam rasi thane?
Anbu ullam anbu ullamnu solli Indha kili kilikiringa engala😁
THANKS AYYA🙏🙏🙏
Kumbam epo poduvinga
When will asthama sani gets over for mithunam rasi ?please tell me anyone here in the comment…
April 29th annaiku athisara peyarchiyaka nagarnthathu, athu 2-3 months la return varum athukaduthu 2023 il full aaga vilagapokuthu
@@souls2music567 2023 which month???
Jeba dhyyaanam eppadi seivathu video poadungal ayyaa
Link available in every video's description
ஐயா வணக்கம்🙏 மகரராசிக்கு வீடியோ பொடுங்க ஐயா🙏
Sariyana nerathaiyum idathaiyum, neenga soltra jebathiyanam pantradhuku thadaiya irukunga. enna pantradhu
Thank you
Athirshkattru veesavillai Marsha varumaithan nilavugirathu
💯 true sir...
True sir 🙏🙏🙏
Thanks sir
Summa eppa paarthalum payam payamnu sollureenga
Apa ungalku bayam illaya kokila enoda name kokila than atha keta
🙏🙏🙏🙏🙏
true
ஐயா,நன்றி,நீங்கள் பேசுறதைப்பார்த்தால்எனக்குசிசரிப்பாவருகிறது,
Piraviyilaeyae... Ippadiyum appadiyumaa irukkuravaingkalaa... 🤭
Appoa... Moasam dhaan... Kashayam dhaan...
🙏
❤
Epavum midhunam na perumaiyavae soldringa , apudi onum avanga ila 😊 nenga midhunama aiyya ?? Adhuvae Kumbam na kazhuvi uthuringa, nengalam en usuroda irukenu kekuramathiri soluvinga enu theriyala 🙄
பொறாமையா
Lighta poramai dhan 😂
Eadhu perumaiyva Ella mithunam video vum parunga vuttu kizhi kizhinu kizhipapla thalaivaru😂😂🤣
அண்ணா 😢 😢 😢 😢 en vaalromne theriyala அண்ணா mithuna rasi மிருகசீரிஷம் குரு தசை epudi irukum அண்ணா
Mithuna raasi, மிருகசீரிஷம் 25 age, 12/04/1997 பங்குனி மாதம் 30th சனிக்கிழமை காலை 6 மணி 02 நிமிடம் 17 வினாடி,
ராசி கட்டம் வரிசையில்;
Mesa கட்டத்தில் - (சுக்கிரன், புதன்)
Mithuna கட்டத்தில் - {சந்திரன்)
சிம்ம kattathil - (செவ்வாய், ராகு)
மகர கட்டத்தில் - (லக்னம் +குரு)
கும்ப கட்டத்தில் - (கேது)
மீன கட்டத்தில் - (சூரியன், சனி)
Please soluga அண்ணா please 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 குரு தசை epudinu please 😢 😢 😢 😢 😢 life oru arthame illama poitu iruku sathiyama life oda end stage ithanu thonuthu vaalave thahuthi illayonu thonuthu அண்ணா 😢😢😢 sontham pantham ellaraum veruthu sontha veetula 1 year aa modangiten vaai thoranthu pesi pala masam aachu saavum vara matuku life la neraya avamanam lot offfff depression, enaku ennaikum அதிர்ஷ்டம் nu onu life la epaum varatha apudi luck nu onu enlife la illana ethuku intha vuyir nu daily manasa vuruthitu iruku அண்ணா 😢🙏🙏🙏🙏🙏🙏🙏 intha katta amaipuku epo death varum nachum soluga please 😢 😢 😢 vaalave pidikala im always unlucky person 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Don’t worry good time will come your way soon!! Lord Vinayar will give u a blessed life !! Stay strong with hope !! 🌞
@@ShinaUnitedStates epo varum ipadi varum varumnu 12 year nimathiye pochu but irunthalum nega sonnathu ஆறுதல் tharuhirathu lot off thanks brother
சித்தர்கள் குருவாக வழிபாடு செய்யவும்
பசுக்களுக்கு உணவுகள் கொடுங்கள்
#கர்மவினை
@@k3windstar126 most welcome.. always think positive and stay strong as u can .. I’m girl haha 😂 not brother a sister!! Pray hard sure god have something good for you!! All your pains gone soon .. Ur fortunes Angel will come into ur life!!
@@ShinaUnitedStates sorry ok sister heartly thanks sister
,🙏🙏
Super
Crt grandpa
Eppo enna dha solla variga 🤦
புத்திசாலி இல்லை சுயநலம்
Nandri அய்யா
நன்றி ஐயா 🙏
Thank you Ayya
நன்றி ஐயா🙏
thanks 🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி ஐயா,🙏🙏🙏