பெரு மதிப்பிற்கும்,அன்பிற்கும் உடைய ஐயா அவர்களுக்கு வணக்கம்.மிகச் சரியாகவும்,தெளிவாகவும் உரைத்தமைக்கு நன்றி. இந்த விருச்சிக த்திற்கு மிதுனத்தைப் பற்றி தக்க சமயத்தில் எடுத்துரைத்தமைக்கு ஆத்ம நன்றி
Iam unsure about this because I know my strength and weaknesses and I have been extremely sincere in my work and I have attained my position now and never I thought it's all because of me and always helped people who really need it infact I have been honest and every body in my work place knows it very well
Yes ,not everyone is like this. I didn't even told 😂to my family who and all I helped. He is saying like this. Really I feel to laugh I am Committed to my job always .first I'll finish it and then only I ll take it break.
Yes me too unsure about this video.. because l am always frank and open hearted both in negative and positive situations..and also help others without any expectations and also I forget about that 🙏I always degrade about me to others because am not belive in behave like genious etc etc....even my life partner call me with a Nick name as point zero. Me too accepted with humble 👍
Every nakshatra has both good n bad. Likewise every human have good and bad but targeting one nakshatra and stamping that as underrated is bad right?. We were seeing many videos even from top ppl 😀we didn't get these underrated comments. Haha. Even in a worst human being there will be some good thing. We need to see like that.ok avaruku therindhadhu avalavu thaan.its time to move on 😀
உங்கள் சானலை இன்று டிஸ் லைக் செய்கிறேன், இவளவு கண்ணியம் இல்லாமல் பேசும் ராசி எது என்று யோசிக்க தோனித்து. கடைசியாக நான் ஒரு பத்து ராசி பலன் சொல்லுவோரை பார்த்துள்ளேன் உங்களது மிதுன உறை அவ்வளவு எனக்கு ஓட்ட வில்லை நீங்கள் ஏன் என்று ஆய்வு செய்திடல் அவசியம் "யாவர்க்குமாம் ஒரு நல்ல சொல்" என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி 🙏🙏🙏
100% right prediction Ayya.... அதிமேதாவிதனமான பேச்சு, அதற்கு நேர்மாறான செயல், நக்கல், நையாண்டி பேச்சு.... அனைத்து குணங்களும் உள்ளது... வாழ்க்கைத்துணையிடம்..... இவர்களை எப்படி சமாளிப்பது.... என்று வீடியோ போடுங்கள் ஐயா🙏🙏
அவர்கள் கோவமா இருக்கும் போது தொந்தரவு செய்யாதீங்க... உங்கள கேலி கிண்டல் செய்யும் போது, அத நீங்க உங்க வீட்டுகாரர் சந்தோஷமா இருக்கும் போது நீங்க சொல்லுங்க என்ன நக்கல் நையாண்டி பன்னும் போது எனக்கு எவ்ளோ கஸ்டம் அப்படி நு... புரிஞ்சிப்பாங்க... வேற எதும் பிரச்சனை நா சொல்லுங்க நான் சொல்ர மாதி செய்யிங்க
Vazhkai thunai endraley vazhkai muzhuvadhum sandhosham dhuklam share pannikolvadhudhan.ungalukku enna minus nnu unga thunai barai kettaldhan theriyum.samalithu vazhvadhudhan married life.all the very best
அய்யா வணக்கம் உங்க எல்லா விடீயோவிலும் அலி கோள் என்று குறிப்பிடுகிறீர்கள்.அலி கோள் என்றால் மட்டம் என்பது போல எனக்கு படவேண்டும் என்பது போல் உள்ளது. அதனை தனி வீடியோவில் ஏன் என்று தெளிவுபடுத்திட வேண்டும். எனோ நீங்கள் குத்தி காட்டுவது போலவே மிதுனத்தை பேசி வருகிறீர்கள் இது எங்களை உய்விக்கவா? இல்லை எங்களை நோக அடிப்பதற்க்கா அதையும் தெளிவுபடுத்துங்கள் பணிவான எனது நன்றி!!!
Unarnthal mattum enna nadakkum, ithu ellam prediction thana , sir neenga enna rasi, kadavul potta Pichai nu sollitu en sir ivlo degrade panreenga, feel bad after seeing your video.
Dummy piece nu solringala,Apdi dhan sir pullapoochiya kevalama parkuranga😭,I am very proud to be a Gemini girl,yetthanai piravi yedutthalum idhae Raasi kedaikka aasai.
வணக்கம் ஐயாசரியா சொண்னீங்க நாங்க சிரிப்புதான் வருது எனக்குபுதன் சூரியனுடன் சேர்ந்து கடகத்துல கூடராகு சேர்ந்து கெடுக்துடுச்சி ஐயா மீனலக்னம் போடுங்க நன்றி நன்றி
துலாம் கும்பம் தான் சரி தனுசு சரிவராது ஏன்னா மிதுனத்துக்கு குரு பகை கிரகம் மிருகசீரிஷம்னா குருதோஷம் பெற்றது ஒத்துவராது...குருதிசை சந்திரதிசை செவ்வாய்திசை சூரியதிசை மோசம் அதனால இந்த ராசிகாரங்களும் பகையே வரும்...
Podhum sir.naanum midhunamdhan.neenga over ah mattam thattreenga.vilsyattu pillainnu oru nooru trip solli irupeenga .unga video vai theriyama open pannitten.aruvai
This is not at all relevant to women in mithuna.we are just opposite of what is said here. Our sincerity is not at all rewarded. We are less recognised for our talents and efficiency.
பெரு மதிப்பிற்கும்,அன்பிற்கும் உடைய ஐயா அவர்களுக்கு வணக்கம்.மிகச் சரியாகவும்,தெளிவாகவும் உரைத்தமைக்கு நன்றி. இந்த விருச்சிக த்திற்கு மிதுனத்தைப் பற்றி தக்க சமயத்தில் எடுத்துரைத்தமைக்கு ஆத்ம நன்றி
ஐயா. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் 👌💯😎
உண்மை 👍, தலை தாழ்த்தி வணங்குகிறேன் 🙏
என் மனைவியோட reaction எப்படியோ அப்படியே உள்ளது அந்த photo's 😀 😀 மிகவும் அருமை👌🏻 ஐயா🙏
Iam unsure about this because I know my strength and weaknesses and I have been extremely sincere in my work and I have attained my position now and never I thought it's all because of me and always helped people who really need it infact I have been honest and every body in my work place knows it very well
Yes ,not everyone is like this. I didn't even told 😂to my family who and all I helped. He is saying like this. Really I feel to laugh I am
Committed to my job always .first I'll finish it and then only I ll take it break.
Yes me too unsure about this video.. because l am always frank and open hearted both in negative and positive situations..and also help others without any expectations and also I forget about that 🙏I always degrade about me to others because am not belive in behave like genious etc etc....even my life partner call me with a Nick name as point zero. Me too accepted with humble 👍
May be we are atypical mithunams
Every nakshatra has both good n bad. Likewise every human have good and bad but targeting one nakshatra and stamping that as underrated is bad right?. We were seeing many videos even from top ppl 😀we didn't get these underrated comments. Haha.
Even in a worst human being there will be some good thing.
We need to see like that.ok avaruku therindhadhu avalavu thaan.its time to move on 😀
@@ramyasanj iam not against this post what iam saying is iam not scared of talking my opinion out Ivar sonna madhri kalathil pohamal irunthathu illai
ஐயா.. நீங்க திட்டுனாலும் பரவால்ல.... இப்பதான் நெறய விஷயம் புரிது.
ஐயா தினமும் நிறைய பதிவு போடுங்கள் ஐயா 🙏🙏🙏
உங்கள் சானலை இன்று டிஸ் லைக் செய்கிறேன், இவளவு கண்ணியம் இல்லாமல் பேசும் ராசி எது என்று யோசிக்க தோனித்து. கடைசியாக நான் ஒரு பத்து ராசி பலன் சொல்லுவோரை பார்த்துள்ளேன் உங்களது மிதுன உறை அவ்வளவு எனக்கு ஓட்ட வில்லை நீங்கள் ஏன் என்று ஆய்வு செய்திடல் அவசியம் "யாவர்க்குமாம் ஒரு நல்ல சொல்" என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி 🙏🙏🙏
100% right prediction Ayya.... அதிமேதாவிதனமான பேச்சு, அதற்கு நேர்மாறான செயல், நக்கல், நையாண்டி பேச்சு.... அனைத்து குணங்களும் உள்ளது... வாழ்க்கைத்துணையிடம்..... இவர்களை எப்படி சமாளிப்பது.... என்று வீடியோ போடுங்கள் ஐயா🙏🙏
அவர்கள் கோவமா இருக்கும் போது தொந்தரவு செய்யாதீங்க...
உங்கள கேலி கிண்டல் செய்யும் போது, அத நீங்க உங்க வீட்டுகாரர் சந்தோஷமா இருக்கும் போது நீங்க சொல்லுங்க என்ன நக்கல் நையாண்டி பன்னும் போது எனக்கு எவ்ளோ கஸ்டம் அப்படி நு... புரிஞ்சிப்பாங்க... வேற எதும் பிரச்சனை நா சொல்லுங்க நான் சொல்ர மாதி செய்யிங்க
Ha ha same 🤠
Neenka appa takara irukkinga eesan natchathiram thiruvathirai athaiye kalaikkire ganeshan vayasuku dhaguntha illai..ali natchathiram eesan avan arul Eadhukku unkalukku nethi niraiya samba...nalla velai neenga kadavul illai illana midhunathai dhookkil pottu iruppinga amma j Jayalalithaa midhunam larkham...♥️♥️♥️♥️♥️
காலை வணக்கம்
Waiting for தனுசு
ஐயர,நீங்கள் சொல்வது மிகவும் சரியானது. இ்ப்படிபட்ட வாழ்க்கை துணையை எப்படி சமாளித்து வாழ்வது என கூறவும் .
Vazhkai thunai endraley vazhkai muzhuvadhum sandhosham dhuklam share pannikolvadhudhan.ungalukku enna minus nnu unga thunai barai kettaldhan theriyum.samalithu vazhvadhudhan married life.all the very best
அய்யா வணக்கம் உங்க எல்லா விடீயோவிலும் அலி கோள் என்று குறிப்பிடுகிறீர்கள்.அலி கோள் என்றால் மட்டம் என்பது போல எனக்கு படவேண்டும் என்பது போல் உள்ளது. அதனை தனி வீடியோவில் ஏன் என்று தெளிவுபடுத்திட வேண்டும். எனோ நீங்கள் குத்தி காட்டுவது போலவே மிதுனத்தை பேசி வருகிறீர்கள் இது எங்களை உய்விக்கவா? இல்லை எங்களை நோக அடிப்பதற்க்கா அதையும் தெளிவுபடுத்துங்கள் பணிவான எனது நன்றி!!!
Not all midhunam escape from the responsibility!
In principle accepting your advice but not agreeing fully with your views
Ayya neenga ena rasi ?🙂. But don't be too harsh. Kind request. Sugathukaga mosam a seiyvom nu solradulam kekarduku nalla ilai ayya.
I think MITHUNAM
Thanks much sir we can aware of who we are .
After 12:00.good ji..
உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அய்யா உண்மைய solliteengle
Appa very nice pa, nenga sonnathu 100% correct pa. Na girl Pa, na Nenga sonna marilam tha pa eruken thank you Pa very nice video pa
Correct 100% sir
சூப்பர் சூப்பர் சார் crt சார்
Sir I am dhanusu and my husband midunam my marriage life very difficult for us pls tell some solution
One year la sariya poirum wait panunga
Mithunam and viruchigam pair பற்றி சொல்லுங்க pls
He is right.. They r selfish... They care about their own happiness....
lamo
நன்றி ஐயா
Danush Moolam Pen Magaram Uthradam Paiyan Kalayanam valkai patri poduga ayyaa...
100℅ நீங்கள் கணிப்பது உண்மை
Ayya 100 percent true.no money how we survive and how we help
நான்,அப்படி இல்லை,நான்,யாருக்கும் கொடுத்தால்தான்,எனக்கு சந்தோஷம்,,மனவேதனைப்படமாட்டேன்,வலதுகையால்,கொடுத்தால்,இடதுகைக்கு,தெரியக்கூடாது,ஐயா,நீங்கள் சரியா,சொன்னீர்கள்,நன்றி,எனக்கு ஒரே,விளையாட்டுதான்
True
I m dhanusu rasi mithuna lagnam sir. Nondhu noolagiren sir. Vidupada vazhi sollungal ayya.
Iyya en valkya amma,appa,kadavul illna na illa ennai ko udhariya thandama irruthurupan
Semma 100 %true
Vera level 👌🏻👏🏻👏🏻👏🏻
ஆமா ஐயா ஆமா ஐயா😅😅😅
சொன்னமைக்கு நன்றி ஐயா 🙏.
ஐயா ரொம்ப சரியா சொன்னீங்க 😂🤣😂🤣😂🤣
நல்லது
Unarnthal mattum enna nadakkum, ithu ellam prediction thana , sir neenga enna rasi, kadavul potta Pichai nu sollitu en sir ivlo degrade panreenga, feel bad after seeing your video.
Dummy piece nu solringala,Apdi dhan sir pullapoochiya kevalama parkuranga😭,I am very proud to be a Gemini girl,yetthanai piravi yedutthalum idhae Raasi kedaikka aasai.
அயோடா!! இப்டி ஒரு ஆசை யாருக்கும் வராது... 😱😏
Sir nenga jodhidam sola mithunam rasi ya tease panurenga romba keli pesurenga u r not be a guruji for all
Allikul meaning enna?
உங்க வீடியோக்கு நான் waiting, நன்றி சார், மகரம், மீனம் போடுங்க
கும்பம் ராசி, அவிட்டம் நட்சத்திரம், ரிஷபம் லக்னம் சொல்லுங்கள் ஐயா.
Unimai soluranga na eipatetha najama enna solura mathiriya eruikku
Ayya.... Vanakkam... Super.
Kulanthai pakkiam pathi sollunga pls....
Danush Moolam Pen Magaram Uthradam Paiyan Kalayanam valkai patri poduga ayyaaa
குழந்தை பாக்கியம் பத்தி சொல்லுங்க ஐயா
Thanks🌹🙏 to God AMT
வணக்கம் ஐயாசரியா சொண்னீங்க நாங்க சிரிப்புதான் வருது எனக்குபுதன் சூரியனுடன் சேர்ந்து கடகத்துல கூடராகு சேர்ந்து கெடுக்துடுச்சி ஐயா மீனலக்னம் போடுங்க நன்றி நன்றி
ஐயா தயவுசெய்து ராசி பலன் சொல்லுங்க......அறிவுரை வேண்டாமே......மிதுனம் வாழ்வதே கஷ்டமா இருக்கு அதுக்கு முதல வழி சொல்லுங்க
Waiting for kanni rasi sir
Mithunam kkum tanush kkum neraiya video podunga
Rompa thx ayya 🙏🙏🙏
Need your contact to see jathagam
For appointment contact 9489433593
Neenga solradhelam.. Thiruvaadhiraiku mattume porundhum.... Am punarpoosam am not like that.....poyaaaaaaa nga
💯 percent true sir🙏
Ayya,, Enga erukeenga.... Dheivameh... Apidiye pathmadri soldreegala... Wow.. Experience pesudhu. You are 100% √
I'm midhunarasi 👧.
Ungal pathivukku Nandri.enum neraya edhirparkeren.
விளையாட்டு பிள்ளைத்தான்.. இருந்தேன்.... இப்ப கொஞ்சம் மாதமாக பயம் நிம்மதி இல்லாம இருக்கு ஒன்னும் புரியல.
Thank u sir u speech very very correct 👏 🙏 👍
Sir! Ungalukku mudunam 😂la yaravadu edhuri irrukingala
Maraimugama avangala thakira Mari iruku .
Midunum la
Iyya yeppo velai kidikkum
Ayya viruchigam epo velai kidaikum
Super ayya 😀
Tanush kkum mithunam kkum marriage panalama ah?
Pannavae pannathinga anubavam solkirathu
துலாம் கும்பம் தான் சரி தனுசு சரிவராது ஏன்னா மிதுனத்துக்கு குரு பகை கிரகம் மிருகசீரிஷம்னா குருதோஷம் பெற்றது ஒத்துவராது...குருதிசை சந்திரதிசை செவ்வாய்திசை சூரியதிசை மோசம் அதனால இந்த ராசிகாரங்களும் பகையே வரும்...
@@rajendranner5459 mesham Aswini set aaguma
2 midunam in my home 100 % right
Romba kashtam
Nan partha 3 thiruvathirayum ippadithan irukkirarkal
Podhum sir.naanum midhunamdhan.neenga over ah mattam thattreenga.vilsyattu pillainnu oru nooru trip solli irupeenga .unga video vai theriyama open pannitten.aruvai
But ningge solre mathiri lam na ille iya
ஐயாநீங்கள்,இப்படி சொல்லுறநேரம்,எனக்சிரிப்பு,சிரிப்பாக,வருகிறது என்னை,எனக்கு த்தான்,தெரியும்
Am waiting for your video Sir dhanush rasi , moolah natchatram, kanni lagnam
Vanakkam ayya... 🙏🙏🙏
மிதுனம் ராசிக்கு கல்வி எப்படி இருக்கும் என கூறுங்கள் ஐயா
ராகுதிசையில் பள்ளிகல்வி வரும் தடைதாமதம் வரும் அதைதாண்டினால்அடுத்து குருதிசை பாத்து உயர்கல்விய முடிக்கணும் ஏன்னா இந்ததிசையில் படிப்பு வேலை திருமணம் முடிஞ்சிரும் 34 - 54 வயசு சனிதிசை வந்துடும்
@@rajendranner5459 உண்மை தான் சார் நான் கல்லூரியில் பயின்று வருகின்றேன் . நான் பயிலும் துறையில் இருந்து வேறு ஒரு துறைக்கு மாற்றம் செய்யாலாமா ஐயா
சிறுவயது முதலே டீச்சர்ஸ் லெக்சரர்சோட ப்ராளம் வரும் தவிர்க்க முடியாதது....முருகர் சிவன் சார்ந்த பெயர் ஆண்களே பிரச்சினைக்குரியவர்கள்
🙏Hi appa kalai vanagam 🙏
உண்மை
Ayya migaum unmai 🙏🙏
Thanks sir.
Ayya viruchagam rasi podunga pls
Nandri ayya
Ninga solvathu enaku porunthuthu iyaa. Ana manasu kastama iruku ethuku ipadi oru varam enaku therila
Neenga vayasana pillai old
விருச்சிகம் பலன் சொல்லுங்க ஐயா.
ஆமாம் ஐயா ,சரியாக சொல்றீங்க
Tq sir
Simbham podunga sir
Josiyame fradu, nallathula 4 peru iruppa kettathula 4 peru iruppan ithukku josiyam oru kedu
Apparem edhukku Astrology videos paakura 😂. Paavam pa nee
@@AstroMindTherapy 😂😂😂😂....🙌
ஐயா, விளையாட்டு பிள்ளை என்று அடிக்கடி கூறுவது எரிச்சல் ஆக இருக்கிறது.
தேவை இல்லாமல் பேசுவதை நீங்கள் நிறுத்துங்கள்.
Kanni rasi thula lagnam palangal podunga ayya
This is not at all relevant to women in mithuna.we are just opposite of what is said here. Our sincerity is not at all rewarded. We are less recognised for our talents and efficiency.
அய்யா, நான் தப்பிகுரா அல்லு இல்லா, திருப்பி அடிப்பான்
காலை வணக்கம் 🙏🙏🙏
Fact fact
Sir thitringa naan mithunam rasy👌👌
Ayyo unmai
No money brother so sorry no wife. Completely broke so sorry but brother😂😂😂😂
I am also escape some problem
Aiya🙏
Ayya neka solramathiri mansula patatha saylaa katnumna atiktha sayanum👿
Dhanusu Vs midhunam 😥
👏👏💯💯👌👌