இந்திரனின் உண்மை அடையாளம்!

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @rajkumarphysics4146
    @rajkumarphysics4146 5 років тому +79

    வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் எவ்வாறு தன் வேரிலிருந்து துளிர்க்குமோ அது போல , வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் தங்கள் வரலாற்றின் மூலம் தான் மீள் எழுச்சி கொள்ள முடியும். நம் தமிழ் வரலாற்றை ஆய்ந்து தெளிந்து காணொளிகளாக வெளியிட்டு வருகிறீர்கள். மிக்க நன்றி. தங்களால் நமது தமிழினம் மீண்டும் பெருமை அடையப்போகிறது.

  • @RadhaRadha-jo2wk
    @RadhaRadha-jo2wk 5 років тому +66

    உங்கள் பதிவுகள் அனைத்தும் எல்லா இளைஞர்களும் காணவேண்டும் அப்பொழுதுதான் நம் இனம்பற்றியும் நம் மொழி பற்றியும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லமுடியும்.
    உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா

    • @sathiskumar1157
      @sathiskumar1157 5 років тому +2

      நம் நண்பர்களில் புரிதல் உள்ளவர்களுக்கு இந்த உண்மைகளை நாம் சொல்வது மூலம் நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому +123

    புராண கதைகளை படிக்கும்போது இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று யோசித்தாலும் அவற்றை வெளியில் பேசுவதில்லை சிறுவயதிலிருந்து ஏற்பட்ட சந்தேகங்களுக்கு ஐயாவின் விழியங்கள் மூலமாக விடை கிடைத்து வருகிறது
    நாம் யூதன் காலம் முதல் திருட்டுத் திராவிடம் வரை ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறோம் இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் ஆசையாக இருக்கும்
    உங்கள் கடின உழைப்பை வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா மிக்க நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +39

      விரைவில் முடிவு கட்டப்படும்!

    • @navakalakulanthaivel
      @navakalakulanthaivel 5 років тому +9

      @@TCP_Pandian மிக்க மகிழ்ச்சி ஐயா இதற்காகத்தான் ஆவலுடன் காத்திருக்கிறோம்

    • @RajkumarRajkumar-dd6iw
      @RajkumarRajkumar-dd6iw 5 років тому +8

      இலங்கையில் இந்தியருக்கு கோயில்கள் உள்ளன. அத்துடன் ரத்தினபுரி என்ற பிரதேசம் இந்திரதேசம் சிங்களவர்களே சொல்ல கேட்டிருக்கிறேன்

    • @sangemsc11
      @sangemsc11 4 роки тому +2

      @@RajkumarRajkumar-dd6iw இந்த விழியத்தில் புத்த பிச்சு ஒருவர் தரையிலிருந்து சில அடி தூரம் பறந்தது Discovery channel ல் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை அறிவீர்களா.

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 4 роки тому

      Sangeetha Selvakumaran om

  • @gokul1416
    @gokul1416 5 років тому +113

    வாழ்க வளமுடன் ..!
    வாழ்க வையகம்..!!
    வாழ்க பாண்டியன் அய்யா ...!!!

  • @shilahmurgesu7025
    @shilahmurgesu7025 Рік тому +3

    I'm from Malaysia really I'm very proud our tamilan history still alive from with u Anna om Namah Shivaya

  • @enchantedme1146
    @enchantedme1146 5 років тому +34

    Hi,I'm Malaysian. I've been following your research on Tamil people and Tamil God for sometime. I feel you're our kadavul messenger 🙏

    • @gowthampari9647
      @gowthampari9647 5 років тому +7

      Yes bro

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +25

      ஏதோ முன்னேற்பாட்டோடு தான் எல்லாமும் நிகழ்கின்றன! கால மாற்றம் ஏற்பட்டுள்ளது.
      சத்ய யுகம் பிறந்துள்ளது!

    • @enchantedme1146
      @enchantedme1146 5 років тому +9

      @@TCP_Pandian yeah..wish the world be a peaceful place for all living beings ..

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 4 роки тому +7

    நோய் நொடி இன்றி நீடுடிவாழ்க நீர்.. சிவபெருமானிடம் வேண்டுகிறேன்..பச்சைதமிழனுக்கு கிடைத்த சுத்தமான குடிநீர்

  • @prabhusingam1
    @prabhusingam1 5 років тому +242

    தமிழனுக்கு இரண்டு துரோகிகள்
    1. கருணா
    2. கருணாநிதி

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 5 років тому +19

      @prabhu: what about ?onion.

    • @karunaammaan807
      @karunaammaan807 4 роки тому +2

      @@gangaselvaratnam6857 . I'm true tamilan

    • @உலகாளும்தமிழ்
      @உலகாளும்தமிழ் 4 роки тому +3

      @@karunaammaan807 you are karuna or id name only

    • @karunaammaan807
      @karunaammaan807 4 роки тому

      @@உலகாளும்தமிழ் . ID only , I'm his supporter . He is true Tamil leader

    • @உலகாளும்தமிழ்
      @உலகாளும்தமிழ் 4 роки тому +6

      @@karunaammaan807 இலங்கை மக்களின் குமுறல்களை கேட்கும் போதே தெரிகிறது எவ்வளவு யோக்கியன் என்று பெயர் மட்டும் தான் கருணா செயலில் இந்த கருணையும் இல்லை

  • @manju23nath91
    @manju23nath91 5 років тому +11

    உங்கள் குரலை கேட்டாலே தேனாக காதுக்கு இனிமை சேர்கின்றது. தெய்வீகமே தாங்கள் ஐயா

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl 5 років тому +30

    அற்புதமான ஆராய்ச்சி. ஐய்யா உங்களை போல் வேறு யாராலும் சிந்திக்க முடியாது. வாழ்த்துக்கள்.

  • @AshwinKumar-nd5iv
    @AshwinKumar-nd5iv 4 роки тому +10

    தூய தமிழ் தேசியப்பாதையில் பாதையில் பயணிப்போம்,
    தூய தமிழ்த்தேசியத்தை போற்றி பாதுகாப்போம்.
    எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்திற்கும் முதலாக ஆசீவகச்சுடரை ஏற்றுவோம்.
    நாம் தமிழர்,நாமே தமிழர்.

  • @venirani4888
    @venirani4888 4 роки тому +9

    கடவுளே என் ஆயுள் இவருக்கே போகட்டும் நீடூடி வாழ வேண்டும் ஐயா....

  • @saminathans7158
    @saminathans7158 5 років тому +66

    உங்கள் விழியம் வந்த சுட்டி பார்த்த உடனே மனதில் தோன்றும் பரவசத்தை விளக்க வார்த்தைகள் இல்லை. நீவிர் வாழ்க தமிழ் சிறக்க.

    • @prabhusingam1
      @prabhusingam1 5 років тому +2

      ஐயா, தமிழகத்தில் பள்ளர்கள் என்னும் வேளாண் குடியினர் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்றே அடையாளபடுத்தி கொள்கின்றனர்...
      தேவேந்திரர்
      வேளாண் குடி
      வேளான்மை
      மிக பொறுத்தமே!!!!!!
      ☺️☺️👍👍👍👍👍

  • @Painthamil28
    @Painthamil28 3 роки тому +4

    இலங்கை என்று கூறுவதைவிட ஈழம் என்றால் சிறப்பாக இருக்கும். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். வாழ்க தமிழ். தமிழனாக ஒன்றுபடுவோம்.

  • @yogendrakumari5527
    @yogendrakumari5527 2 роки тому +4

    I thought that my name is a sanskrit name and I have unhappy for that. Today I understand that is pure tamil name. Today I feel that I am God Indiran's daughter. Thank you very much. Vaazga thamiz....

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 5 років тому +15

    ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஐயா! உங்கள் ஆய்வுகள் அனைத்தையும் வெகு விரைவில் ஒரு தொகுப்பாக நூல் வடிவில் வெளியிட கோருகிறேன்.

    • @gowthampari9647
      @gowthampari9647 5 років тому +4

      உண்மை உலகிற்குத் தெரிய வேண்டும் ...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +24

      ஒரு சில ஆண்டுகளில் அந்தப் பணியைத் தொடங்குவேன்! மிக்க நன்றி!

    • @rajaprabhavathy
      @rajaprabhavathy 5 років тому +8

      @@TCP_Pandian ஐயா!அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு சில கட்டுரைகள் வரலாற்று பாதையோடு தாங்கள் வெளியிடுமாறு கோருகிறேன். நான் தனிப்பட்ட அரசியல் கட்சி சார்தவள் அல்ல, நடப்பு அரசியல் வேதனைளிக்கின்றது. நமது வரலாற்றை சிதைக்கும் நோக்கமும், தமிழர்களிடம் ஆரியர்களின் ஆதிக்கம மேலோங்குவது அச்சமும் வேதனையும் தோன்றுகின்றது.

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n 5 років тому +50

    அருமை அருமை ஐயா!!
    இந்த காணோளியில் பல விடயம் கட்டவிழ்க்கப்பட்டது சிறப்பு 🙏🙏🙏👏👏👏

  • @SARAVANAKUMARS-by8kc
    @SARAVANAKUMARS-by8kc 5 років тому +24

    தெளிவான ஆய்வு உரை ஐயா 👌👌 உங்கள் ஆய்வு மற்றும் சான்றுகள் மெய்சிலிர்க்க வைக்கிறது 😍

  • @raji6588
    @raji6588 5 років тому +35

    நன்றி ஐயா.
    அருமையான பதிவு, உங்களுடைய பதிவில் இருந்து நாங்கள் மேலும் மேலும் தகவல் தெரிந்து கொள்ள்கிறோம்.

    • @prabhusingam1
      @prabhusingam1 5 років тому +2

      ஐயா, தமிழகத்தில் பள்ளர்கள் என்னும் வேளாண் குடியினர் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்றே அடையாளபடுத்தி கொள்கின்றனர்...
      தேவேந்திரர்
      வேளாண் குடி
      வேளான்மை
      மிக பொறுத்தமே!!!!!!
      ☺️☺️👍👍👍👍👍

  • @arunkuppuswamy
    @arunkuppuswamy 5 років тому +57

    இந்திர சாலம்:
    இந்திரனும் மந்திரனும் இனமுன்னோராம்;
    விந்தையும் வித்தையும் எமக்குரியதாம்;
    தந்திரமாய் சித்தாடி திரித்தப் பெருமை
    வந்தேறிய கூட்டங்கட்கே சாருமாம்;
    இந்திர சாலம் அது ஐந்திறம் தந்ததாம்;
    அந்தரத்திலே எழும்பும் திறம்படைத்தவனாம்;
    அந்தரலோகம் அது இந்திரலோகமே;
    குந்திப்பறந்து மேகங்கடந்து ஆய்ந்த
    இந்திரனவன் மேகநாதனெனப்பட்டான்;
    மந்தமாக்கி மறைக்கும் தந்திரம்படைத்த
    மாந்திரிகள் வலையினின்று விடுபடுங்காலமிதுவே!
    -அருண்குமார் குப்புசாமி
    ©2019
    (உபயம்: தமிழ் சிந்தனையாளர் பேரவை)

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +23

      மிகச் சிறப்பு, அருண்குமார்! வாழ்த்துக்கள்!

    • @arunkuppuswamy
      @arunkuppuswamy 5 років тому +4

      நன்றி ஐயா🙏

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 5 років тому +11

      @@TCP_Pandian ஐயா, ஒரு சிறு சிந்தனை: ஆசீவகம்&தமிழர் உண்மை வரலாறு பற்றி உங்கள் தகவல்களை கவிதைகள்/பாட்டாக எழுதி பதிவு செய்து, அதை audio casette, cd மூலம் சிறுவர்கள், பெரியவர்கள் என்று அனைவரையும் சீக்கிரத்தில் சென்றடைய மற்ற நேயர்கள் முயற்சி செய்ய கூறவும் ஐயா..இனிய கிராமப்புற பாட்டு மூலம் பதிய செய்தால் எளிதில் புரியவும், நினைவு கொள்ளவும் உதவியாய் இருக்கும்..

    • @Quizooh
      @Quizooh 4 роки тому

      Miga sirappu!!!

  • @சோழவம்சம்சோழவம்சம்

    🙏 பாண்டியன் ஐயா மிக அருமையானதும் அறிவுப்பூர்வதுமான பதிவு இப்படியான தமிழர்களின் பெருமைகளை மேல் மேலும் பதிவிட்டு எமது சமூகத்தை தமிழ்ச்சிந்தனையாளர்களாக மாற்றுவோம்
    இப்படிக்கு
    ஈழத்தமிழன் சோழவம்சம்
    🙏☸️🕉🙏🏼

  • @வாணன்
    @வாணன் 5 років тому +7

    இராவணன்,இந்திரன் பற்றிக் கேட்க்கும்போது இரும்பூது அடைகிறது.நன்றி ஐயா.
    அருமையாக தொன்மத்தைக் கட்டவிழ்த்துள்ளீர்கள் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +11

      கும்பகர்ணன் பற்றிக் கேட்கும்போது இது இரட்டிப்பாகும்? மகிழ்வோடு காத்திருங்கள்!

    • @வாணன்
      @வாணன் 5 років тому +1

      @@TCP_Pandian
      நன்றி ஐயா

    • @velavan9596
      @velavan9596 4 роки тому

      இறும்பூது

  • @PeratchiSelvam
    @PeratchiSelvam 5 років тому +68

    Moral: History repeats again. Unless we learn from it, we cannot survive.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +42

      ஆம்! வரலாற்றை அறியாவிட்டால், உணராவிட்டால், வரலாறு மீண்டும் திரும்பும்!

    • @imyou9008
      @imyou9008 5 років тому +3

      @@TCP_Pandian ஆனால் இந்த அஷ்ட மாசித்துகள் எல்லாம் அறிவியலுக்கு புறம்பாக இருக்கிறதே இதை போன்ற அறிவியலோடு பொருந்தாத கதைகளை தானே பிராமணர்களும் சொல்கிறார்கள் . உண்மை அனைத்து நேரத்திலும் திரைபடம் போல சுவாரஸ்யமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் சிறிது மிகைப்படுத்துவது போல் படுகிறது .

    • @subramanianmk2631
      @subramanianmk2631 Рік тому

      I am you சிறிது அல்ல மிக மிகைப்படுத்துதல். உங்கள் கருத்து சரிதான்.

  • @varikuyil1372
    @varikuyil1372 5 років тому +25

    Sir! Simply great you are! Your works are still more great and we are very very proud bcz of your works

  • @super85482
    @super85482 5 років тому +45

    ஐயா,வணக்கம், இராவணீயப் போரின் மர்ம முடிச்சு இவ்விழியத்தின் மூலம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது!நன்றி..

  • @subbulogic
    @subbulogic 5 років тому +4

    மிகச்சிறந்த விழியம்...👌ஐயா!!! என் மனதில் ஏற்பட்ட பல கேள்விக்கு நிரந்தர பதில் இவ்விழியும் மூலம் கிடைத்துள்ளது... இந்திரனும், இந்திரஜித்தும் ஒன்றுதான் என்ற உண்மை மிகச்சிறப்பாக இவ்விடத்தில் அமைந்திருந்தது...ஏன் இலங்கை மக்கள் புத்த மக்களுடன் இதற்கு முன்பு இணைந்து இலங்கையில் வாழ்ந்தனர் என்ற அர்த்தம் எனக்கு இப்பொழுது தான் புரிந்தது...மேலும் அடுத்த விழியத்துக்கு காத்திருக்கிறேன் ஐயா❤!!! மிக்க நன்றி!!!🙏 தமிழ் சிந்தனையாளர் பேரவை.❤❤❤

  • @a.sadaqatullah6240
    @a.sadaqatullah6240 5 років тому +3

    வார்த்தைகள் வரவில்லை மிக அருமை அற்புதம், போக்கிஷமே புதையல்களை தேடி கண்டுபிடித்து கொண்டு வருகிறது, நீங்கள்தான் அந்த பொக்கிஷம், புதையல் விலைமதிப்பற்ற தங்களின் விழியங்கள் வாழ்த்துக்கள் 💐

  • @thirukumar3760
    @thirukumar3760 5 років тому +2

    அருமையான பதிவு கேட்பதற்கு புண்ணியம் தான் செய்திருக்க வேண்டும் உண்மையான தமிழரெண்டால் தமிழர் வரலற்றை மறைக்க எத்தனை சூழ்ச்சிகள் எத்தனை வஞ்சனைகள் உண்மைத்தமிழர்கள் வரலாற்று மீட்புக்கு உதவ வேண்டும்

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 4 роки тому +3

    மிக மிக ஆழமான ஆய்வுகள்.படிக்க படிக்க மெய்சிலிர்க்கிறது.

  • @love_is_god.7995
    @love_is_god.7995 5 років тому +16

    🙏🏽🙏🏽மிக்க நன்றி அய்யா 🙏🏽🙏🏽🙏🏽

  • @kumaranking6953
    @kumaranking6953 5 років тому +11

    அனுமன் மிக உன்னதமான கடவுலாக காட்டப்படுகிறார், உண்மை என்னவென்று பகிருங்கள்!!

  • @buvaneshpalanisamy
    @buvaneshpalanisamy 4 роки тому +2

    பிரம்மாவை தவிர மற்றவர்கள் மனிதராகப் பிறந்தவரெனில் பிரம்மாவை பற்றி ஒரு விளியம் போடுங்கள் ஐயா

  • @kannankrishnan789
    @kannankrishnan789 4 роки тому +43

    ஏன் இந்திரனுக்கும் ராவனுக்கும் கோவில் எடுக்க முயற்சி செய்ய கூடாது

  • @heybrostamil462
    @heybrostamil462 2 роки тому +2

    ஐயா குபேரன் மன்னில இருந்து தங்கத்தை எடுத்தார் என்ற யுதன் கதே கட்டினான் ஆனால் அது விவசாயம் என்ற நிங்கதான் ஊர்திகள் நன்றி

  • @nethyaashreem5521
    @nethyaashreem5521 5 років тому +10

    Tamil Chinthanaiyalar Peravai ஐயா பொங்கல் விழா விவசாயத்துக்கு ௨தவிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்க கொண்டாடும் நாம் மழைக்கு நன்றி சொல்ல கொண்டாடிய விழா இந்திர விழா, நன்றி என்பது ஈர்ப்பு விதிகளில் மிகவும் முக்கியமான ஒன்று இந்திர விழா கொண்டாடி மழையைப் பெற்று வந்தார்கள் நம் முன்னோர்கள் நம்மை இந்த விழா கொண்டாட விடாமல் தடுத்து நமக்கு வர வேண்டிய மழையை முற்றிலும் தடுத்து விட்டனர், இப்போது இருக்கும் குறைந்த நிலத்தடி நீரையும் அய்டோர் கார்பன் போன்ற திட்டத்தை செயல்படுத்தி தமிழ் நாட்டை முற்றிலும் அழித்துவிட முடிவு செய்து விட்டது இந்த அரசுக்கள். மக்கள் திரளாக மிண்டும் இந்த இந்திர விழாவை நடத்த வேண்டும் மேலும் தமிழ் நாட்டை தமிழர்கள் ஒன்றிணைந்து காக்க முன் வர வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +4

      ஆம்! மிகச்சரி!

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 5 років тому +2

      இந்திர விழா கொண்டாடினால் மழை வருமா...?
      முட்டாள் தனமான உளறல் ...!
      பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை...!
      இந்திர விழா நிறுத்தி இவ்வளவு வருஷமா மழையே பெய்யவில்லையா...?
      பேத்தல்...!
      சிலப்பதிகாரத்தில் மழை வேண்டி பிரார்த்தனை நடத்தினர் என்று குறிப்பு உள்ளதா...?
      இந்திரனுக்கும் மழைக்கும் என்ன தொடர்பு...?

    • @rajakr950
      @rajakr950 4 роки тому

      @@indhrajithravana5107
      இந்திர விழாவில் மேகத்தை குளிர்விக்கும் யுக்தி கடைப்பிடிக்க பட்டிருக்கலாம். அல்லது
      இது நன்றி அறிவிக்கும் பண்பாடாக இருக்கலாம்
      ( எதிர்க்கருத்து தெரிவிப்பதற்காகவே இப்படி புனைப்பெயர் இட்டுக் கொண்டீர்களா நண்பரே?)

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 4 роки тому

      @@rajakr950
      ராஜா....
      இந்திரன் என்பதே தலைவன் என்பதைக் குறிக்கும்...
      அரசன் என்று கூட கொள்ளலாம்...!
      ஓவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு தலைவன் அவனே இந்திரன்...!
      புராணப்படி கூட வருணன்தான் மழைக் கடவுள்...!
      வருணனுடன் சண்டையிட்டுத் தான்....
      இந்திரன் மழையை வரவழைக்க செய்தான் என்னும் போது....
      இந்திரன் எப்படி மழைக் கடவுளாவான்..?
      இன்றும்
      மழை வேண்டி வருண பூசை தானே நடக்கிறது ...?
      போர் கடவுள் இந்திரன்....!
      போர் ஆயுதம் கையில் வைத்திருக்கிறார்...!
      கண்ணன்... மக்களை காத்த வரலாறும் உண்டே....
      கோவர்த்தன மலையை தூக்கி குடை போல் பிடித்து.... இந்திரனிடமிருந்து....!
      போருக்கு செல்லும் முன் வணங்கிச் சென்ற குறிப்பு இருக்கிறது...!
      ஏன் இந்த குழப்பம்...?
      மேகமே இல்லாத
      சித்திரையில் எப்படி குளிர்விக்க முடியும்...?

    • @v.balabala8599
      @v.balabala8599 4 роки тому

      @@indhrajithravana5107 Thai maatham vaanaththil karpottam nadakkum , purattasimaatham malai poliyum

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 років тому +45

    இந்திரா விழா நாங்கள் கொண்டாட ஆரம்பிக்கலாம் தானே? முருக பெருவிழா ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் தேசியம் பேசும் மக்கள் ...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +50

      ஆம்! இந்திரனுக்குக் கோயிலும் எடுக்க வேண்டும்! பிராமணனை பூசை செய்ய அனுமதிக்கக் கூடாது.

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 років тому +22

      @@TCP_Pandian அதே .. அருமையான கருத்து.தமிழ் தேசியம் இந்திரனை கொண்டாடும். இராவணன் குடில் அமைத்து போராடும் அந்த போராளிகள் இந்திர விழா கொண்டாட வருவார்கள். தலைமை தாங்குவார். நேற்று தான் திருநெல்வேலியில் கூடி முழங்கினார்கள்.

  • @teneshwaranmuniandy682
    @teneshwaranmuniandy682 5 років тому +30

    Vanakkam Aiya.
    Great work.
    May ur contributions to mother Tamizh is always remembered
    Vazhga Thamizh. Vazharga Thamizh !

    • @zaidgb2776
      @zaidgb2776 5 років тому +5

      We will remember it and spears his work and words

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +9

      மிக்க நன்றி!

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 5 років тому +35

    அனிமம் மகிமம் எறும்பு மனிதன் படத்தில் வருவது போல். அன்றே அறிவியல் தெரிந்து இருக்கு

  • @சுரேக்ஷ்ஆனந்த்

    Tamil chintaniyalar perravi sir u done a great job. Only u stand in heart of all tamillan has kula Dayan. U job made all tamil kudi united. Hands-off sir.
    Such a great person ur, u had responded my doubts.
    Iam happy that I lived in sametime .
    21 century is really a Sathya yugom only because of u. Bye Sir

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +6

      Thanks Suresh! It is Eelam fiasco which brought me to this! Yes! Time has come for us to rise!
      Time has come for the Jews to crumble!

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 5 років тому +1

      Biggest down fall of all their domination is the discovery of computer internet, facebook ect.. They still think these are their greatest discovery- the very same is going to bring them to shame by bring their dirty laundry in public and within the shortest time possible. they may not be able to sensor like their media which they continue to sensor very thoroughly.its time for the TAMILS to be prudent and awake from the 'sleep walking'.Changes are immense and some of them are uncontrollable and they are struggling to keep up with. This is so apparent in the West.

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 5 років тому +1

      @navinkumaran: of course internet is the greatest discovery by the west to all marginalised communities and to all some what old civilization- as now we have a forum to express our views, and general views from our perspective. Until now we have stomached their lies as the one and only valid explanation, Hence 'they' are struggling to keep and maintain their lies. their propagandas. we need to understand internet is 'good' if its used for our advantage but it has its own serious downfalls.I am very aware with out the internet this channel is 'not possible. and the speared of these knowledge is also not possible at this fast pace.but want to emphasise is that, this happening at a speed to 'their' peril.

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 5 років тому +3

    அருமை ஐயா அருமை உங்கள் தமிழ் தொண்டு வளர்க வாழ்க தமிழ்

  • @loganathanduraisamy7943
    @loganathanduraisamy7943 5 років тому +13

    நன்றி ஐயா. திருவள்ளுவரின் இன்னும் ஒரு சான்று.
    குறள் 25:
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 5 років тому +1

      திருக்குறள் எந்த ஒரு தனி மனிதனை...அல்லது கடவுளைப் பற்றியும் பாடியது இல்லை...!
      இந்திரன்
      என்பது பொதுவான தலைவன் என்பதே அர்த்தம்...!
      பொருள் உடையார்...
      பொன் உடையார் .... என்றால்
      சாதியோ
      தனி மனிதனோ அல்ல...
      பொதுப் பெயர்

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 4 роки тому +1

      @scien Ano
      இந்திரன் என்பவர் ஒரு நபரின் பெயர் அல்ல...
      பதவியின் பெயர்...(சபாநாயகர்... ஜனாதிபதி போல் )
      நிறைய பேர் அதற்கு போட்டி போட்ட கதை உண்டு...!

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 4 роки тому

      @scien Ano
      இந்த குறளே ... இடை சொருகல் என்பது தெரியுமா...?

  • @Sai-co7vg
    @Sai-co7vg 3 роки тому +2

    Indru mudhal Neer "சிந்தனை சித்தர்" Yandru peyar suta. Sithargal utharavu aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t 4 роки тому +8

    மருதநில கடவுள் இந்திரனும் மள்ளர் சமூகமும் ஒன்று தானே... பள்ளர்,மள்ளர்,தேவேந்திரர்,இந்திர குலத்தோர் இவை அனைத்தம் ஒன்று தானே ஐயா

    • @Quizooh
      @Quizooh 4 роки тому +1

      Ellaarum ulavuthozhil seidhavargal thaan..

  • @Azhaghumayil
    @Azhaghumayil Рік тому

    ஒவ்வொரு காணொளியும் கேட்க்கும் போது ஆச்சிரிய மூட்டும் வகையில் உள்ளது நன்றி ஐயா...🙏

  • @krgdeepa2575
    @krgdeepa2575 5 років тому +18

    Such a talented tamil ancesters .
    Nowadays tamil will make nayanthara as cm and jothika as deputu cm.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +29

      This ignorance was cultivated by Dravidian parties!

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 Рік тому +2

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @vinayagamoorthi.s9780
    @vinayagamoorthi.s9780 5 років тому +7

    வணக்கம் ஐயா எம் இண தெய்வமான ஐந்துதிறன்களை பெற்ற இந்திரன் சித்தர் பற்றிய பதிவை வேகு நாட்களாக நான் எதிர்பார்த்து தாங்கள் இந்திரனுக்கு கோவில்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளிர்கள் விருதுநகர் மாவட்டத்தில் கள்ளிக்குடியில் தேவ இந்திரகுல வேலளர் சார்பாக கோவில் எழுப்புவதாக செவி வழி செய்தியாக கேட்டிருக்கிறேன் மேலும் கேரள மக்கள் இன்றும் இந்திரனை காமம் தொடர்பான கதைகளில் புகுத்தி வருகின்றனர் இது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது எனவே தாங்கள் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா 💐💐💐💐💐💐💐💐

    • @sathyap5222
      @sathyap5222 5 років тому +1

      ஐயா காங்கேயம் அருகில் கீரணுர் என்னும் ஊரிலும் தேவேந்திர குல (வேளாளர் குலம்)
      கோவில் உள்ளது. அக்கோவிலில் செல்வநாயகி அம்மன் குலதெய்வமாக உள்ளார்.

    • @sathyap5222
      @sathyap5222 5 років тому +1

      வேளாளர் மக்களில் அப்படி ஒரு குலம் உள்ளது. ஆனால் அங்கு இந்திரனுக்கு கோவில் இல்லை

  • @nitharsanam630
    @nitharsanam630 5 років тому +5

    இலங்கை முதன் முறையாக ஓர் சிறிய செயற்கைக்கோளை அனுப்பவுள்ளதாகவும் அதன் பெயர் "ராவணன்-ஒன்று" என்றும் செய்திகளை பார்த்தேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +10

      சரி தான்! ஆனால், அனுப்புபவன் சிங்களன்!!!!

    • @rajakr950
      @rajakr950 4 роки тому

      @@TCP_Pandian
      சிங்களன் ஏன் ஐயா ராவணன் பெயரை சூட்டுகிறான்? தன்னை நடுநிலை வாதியாக உலகவர்களுக்குக் காட்டிக் கொள்ளவா?

  • @AnandRajappan
    @AnandRajappan 5 років тому +3

    கப்சா விடுகிறது எவ்ளோ எளிய விஷயம் என்பதை உணர்த்தேன்.
    யூதன் என்ற சொல் வட மொழியில் ஒரு வெளி மனிதனை குறிக்கும்.
    இந்திரன் அஸ்தமா சித்தி பேர முடியும் அண்ணல் ஹனுமான் அல்ல! பலே ரொம்ப நல்லாவே இருக்கு.
    கற்பனை மிக சக்தி வாய்ந்தது.

  • @vinodnarayanan3329
    @vinodnarayanan3329 5 років тому +34

    Without sleeping I was waiting for this video

  • @Quantumanandha
    @Quantumanandha 5 років тому +5

    தனிப்பெருங்கருணையானவர் இந்திரலோகத்தில் இருப்பவர் ஃ

  • @venkatesanlaxmi1504
    @venkatesanlaxmi1504 5 років тому +19

    ஐயா சிறு விண்ணப்பம்
    தமிழரின் குல தெய்வங்களை பற்றி ஏதேனும் தகவல் தந்தால் நல்ல பயன் தரும் பின் நாளில் தலைமுறையினருக்கு நல்ல தகவல் போய் சேரும்
    நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +24

      பல முறை எழுதியுள்ளேன்.
      கடவுள் - மனிதராய்ப் பிறந்து தெய்வமானவர் (பெரும்பாலும் ஆண்கள்)
      தெய்வம் - தத்துவார்த்த பெண் தெய்வங்கள் (கற்பனை வடிவங்கள்)
      காளி - போர், நீலாம்பிகை - காதல், பச்சையம்மா - விவசாயம், லக்குமி - வீட்டு தெய்வம்
      கனகவள்ளி - செல்வத்திற்கான தெய்வம், சரசுவதி - கலை, ஞானத்திற்கான தெய்வம்,
      கங்கையம்மா- நீத்தாருக்கான தெய்வம்
      கருப்பு - உயிர் நீத்த முன்னோர், வீர மரணம் எய்தியவர்கள்
      ஆண், பெண், அஃறிணை என்று எதுவாகவும் இருக்கலாம்.
      இவற்றில் எது வேண்டுமானாலும் நமது குல தெய்வமாக இருக்கலாம்!

    • @aruljegan7839
      @aruljegan7839 5 років тому +2

      @@TCP_Pandian நன்றி ஐயா
      தமிழர்கள் சாமி ஆடல் பற்றி சொல்லங்கள் ஐயா . Kuri solluthal sami aadal . Patri kuruingal iyya .

  • @sudharsn143
    @sudharsn143 5 років тому +10

    தெரிக்க விட்டிங்க அண்ணா மிக அற்புதமாக இருந்தது

    • @அம்மாவனம்
      @அம்மாவனம் 5 років тому +2

      ஐயா தெறிக்க...
      அப்படின்னு நினைக்கிறேன்..
      நன்றி உறவே🙏

  • @samyvp3889
    @samyvp3889 Рік тому

    உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து ஐயா நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
    நல்ல ஆய்வுகள்.
    நல்ல ஆராய்ச்சி
    நல்ல மறுமலர்ச்சி
    நல்ல சீரமைப்பு ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @samarana8795
    @samarana8795 4 роки тому +7

    கமலின் "கலைஞன் " திரைப்படம் ( முதலில் இந்திரஜித் என்று அழைக்கப்பட்டது ) படத்தில் வரும் கதை , இந்திரனை பற்றியும், இசையை பற்றியும் மறைமுகமாக சுட்டுகிறது... இதை பற்றி ஆய்வு செய்ய முடியமா...

  • @pasupathisanmugam2011
    @pasupathisanmugam2011 5 років тому +12

    Evloo ariya unmai..mikka nandri aiyyya........viivarangal thelivaga semmaiya irukku

  • @babup5111
    @babup5111 3 роки тому +3

    Please , your collections are binding a book , and selling the tamil people .This is a great job. And you giveing a 7th sence of knowledge .Because you release a book soon .Thanks for U & U rs

  • @dineshraj6120
    @dineshraj6120 22 дні тому

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @rajbharathr
    @rajbharathr 5 років тому +8

    அருமை!
    நன்றி ஐயா!

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 3 роки тому +3

    மதிப்பிற்குரிய ஐயா தங்களின் காணொளிகளை காணும்பொழுது மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கின்றது எமது அறிவுக் கண்கள் திறக்கின்றன பழங்கால வரலாற்றின் உண்மைத் தன்மைகள் புரிகின்றது நானும் பிராமண குலத்தில் பிறந்தவன் தான்....... எமது முன்னோர்களாகிய யூதர்கள் தமிழ் இனத்தை எப்படியெல்லாம் ஏமாற்றி வந்து இருக்கின்றார்கள் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டி இருக்கின்றீர்கள்........ உண்மையில் பிராமணர்கள் வேறு...... யூதர்கள் வேறு....... ஆரியர்கள் வேறு என்று தான் இவ்வளவு காலமும் நினைத்திருந்தேன்...... அது உண்மை அல்ல இந்த மூன்று கும்பலுமே ஓரினம் தான்...... என்பதை இப்போது புரிந்து கொண்டேன் ........இரண்டு இனங்களுக்கும் அடிப்படையாக 3 குணம் உண்டு....... அடுத்தவர்களின் திறமைகளை அபகரித்துக் கொள்வது ........உலகையே தன் காலடியின்கீழ் கொண்டு வருவது....... ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிற இனங்களை பிரித்து ஆள்வது......... இந்த மூன்று சுபாவங்களும் எங்களது பிராமண இனத்திற்கும் யூத இனத்திற்கு அடிப்படையாக உள்ளவை...... அழகாக காட்டி விட்டீர்கள் ......மிக்க நன்றி .......பிரமிப்பாக இருக்கின்றது........ தங்களின் இந்த புனிதமான பணி தொடர மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன் .......வாழ்க வளமுடன் ......தங்களின் இது போன்ற ஆராய்ச்சி பணிகள் கண்டிப்பாக தொடர வேண்டும் .....தமிழ் மக்களின் தொன்மூது காலத்து பெருமை புகழ் இனத்தின் பெருந்தன்மை நாகரீகம் ஆகியவை தங்களின் மூலமாக வெளிப்பட வேண்டும் என்பது இறைவனின் சித்தமே..........

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому

      Why didn't u come after this?

  • @vithyatharan463
    @vithyatharan463 5 років тому +7

    Arumai karuthukal video iyya vaalthukal 🌹👍👍👍🌷🙏🙏🙏🙏

  • @ak1737
    @ak1737 5 років тому +4

    ஐயா சேர சோழ பாண்டியரையும் அவர்களில் சிறப்புமிக்க மன்னர்களை பற்றியும் ஒரு விழியத்தை வெளியட விரும்புகிறேன். ஏற்க்கனவே வெளியிட்டு இருந்தால் அதை எனக்கு அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன் அவர்களின் சிறப்புகளை அறிய ஆவலோடு இருக்கிறேன்.

  • @SivaKumar-nz1ew
    @SivaKumar-nz1ew 5 років тому +11

    தெலுங்கு, கண்ணடம், மலையாளம் ஆகிய மொழிகள் எவ்வாறு தமிழில் இருந்து வந்தவை என்று ஒரு விழியம் வெளியிடுங்கள்...🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +20

      ராவணீயம் முடியட்டும்!

    • @SivaKumar-nz1ew
      @SivaKumar-nz1ew 5 років тому +2

      @@TCP_Pandian நன்றி அய்யா✌️

    • @அம்மாவனம்
      @அம்மாவனம் 5 років тому +5

      நண்பரே இது மேலே உள்ள ஒரு பதில்ப்பதிவின் நகல் தமிழோடு சம்ஸ்கிருத கலப்புதான் எட்டிய அளவில் மேலும் விரிவை ஐயாவிடமே... விட்டு காத்திருப்போம்!
      ...
      ஐயா
      உலக தமிழ் வாரிசுகளையும் ஏன் பல்லுயிர்களையும்
      மீட்டெடுத்து இயற்கைச்சுதந்திரத்தில் தவழச்செய்வோம் அதற்கு தமிழைப்பற்றுவோம் பாவேந்தரின் தமிழைப்படி தமிழைப்படி... என நமது மூளையில் உரைக்கவிடுங்கள்...
      ஏன் சொல்லுகிறேன் என்றால் இன்னும் கொஞ்சநாளில் அரசு பாடத்திட்டத்தில் இருந்தே தமிழை எடுத்து, அடுத்த தலைமுறையிடம் தமிழை கற்பவனும் கற்பிப்பவனும் குற்றவாளி இந்த தேசத்திற்கு எதிரான பயங்கரவாதி(தேசவிரோதிகள்) கொஞ்சம் இருக்குற தமிழ் நூல்களையும் அழிச்சு அதை பாதுகாத்தாலும் அப்படியே என்பான் யூதஅடிமை அப்புறம் ஒரே ... ந்தியா ஒரே நாடு ஒரே மொழி....
      அதுக்கும் அப்பால ஒரே உலகம் ஒரே காசு ஓரே மொழி ஒரே........
      இப்படி நிறைய திட்டங்களை கைவசம் வச்சு அவிழ்த்து விட்டு வரும் போது...
      கண்ணு மண்ணு தெரியாத வேகத்தில எந்திரம் சுத்திகிட்டு இருக்கு இத தடுத்து எதிர்த்திசையில் சுத்தவைக்கனும் இல்ல தடுத்தாவது நிறுத்தனும்னா அதற்கான தடுப்பு ஆயுதம் வேண்டுமில்ல...
      அப்போ
      கொஞ்சநாட்களிலே எல்லாப்பக்கமும் தீவிர தேடுதல் தமிழ்மீது இருக்கவேண்டும் உறவுகளே!
      இதற்கு ஒரு உதாரணம் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேருந்துகளில் அரசாங்கம் தமிழ்அரசர்கள் அப்புறம் தலைவர்கள் மெதுவா மாவட்டத்து அளவில் அதுலயும் ஏரியா பார்த்து மாற்றி பேர்வைத்து (அப்பா என்ன ஒரு தந்திரம்! ) அதனால சாதி கலவரம் வருகிறது எனவே இனி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) அப்படினு ஒரே போடு...
      அருமை நல்ல முடிவு....
      அப்புறம் இப்ப போய் பருங்க! எந்த பேருந்திலாவது **தமிழ்நாடு** அரசு போக்குவரத்து கழகமுன்னு இருக்கா என்று!!! ...
      அடுத்து **அரசு** வும் கார்ப்பரேட்களால் காவு கொள்ளப்படலாம்!...
      நம்ம வடிவேலு நகைச்சுவையில் வரும் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்ற கதையாகவே மாறுகிறது...
      ஏனோ!...வடிவேலுவும் திரைத்துறையில் அப்புறப்படுத்தபடுவது இவர் அவர்களுக்கு சரிப்பட்டு வரவில்லை போலும் பாவம் நல்லவர்...
      உணருங்கள் உரிமைகொள்ளுங்கள்... உயிர்மொழி என் மொழியென்று...
      நெடுங்காலமாக சம்ஸ்கிருதத்தோடு போர் ஒருகட்டத்தில் வடவர்களுக்கு ஹிந்தியை பல மொழி கூட்டோடு உருவாக்கிவிட்டனர்...
      தென்னாட்டில் விந்தியா மலைக்கு கீழே இதே சம்ஸ்கிருதம் குறிப்பிட்ட பகுதி தமிழ்பேசும் மக்கள் கலந்து தெலுங்கும் ஒரு பகுதி அரபி அல்லது உருது கலந்து கன்னடம் அப்புறம் மலையாளம் என திட்டமிட்டு பரப்பினார்கள்...
      ஆனால் இன்றைய தமிழகத்தின் மக்கள் உண்மையான வீரத்தின் வாரிசுகள் அன்றுமுதல் இன்றுவரை போர்நிலையில் பொருந்தாநிலையில் தனித்துவமாக காத்துவந்துள்ளனர் எனவே உச்சகட்டத்தில் உள்ளோம்.
      எப்படியென்றால்...
      ஆம் ஆயுதமில்லா நிராயுதபாணிகளாக அதாவது யாருக்கும் தமிழில் புலமை முழுமையாக இல்லை இதற்கு நேரடிக்காரணம் நாமல்லதான் ஆண்டவன் ஆள்பவன் அவனல்லவோ... தாக்குப்பிடித்து வருகிறோமென்றால் கடவுளின் மொழி...
      கடவுளின் பிள்ளைகளே இறுதி போரிலும் வென்று...
      எதிர்காலத்தலைமுறை வரலாறுபேச வாழ்த்த வணங்க அருட்பேராற்றல் பெற அருட்பெருஞ்சோதியை வணங்கி நன்றியோடு உங்களில் ஒருவனாக தமிழ்பிள்ளை...
      உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தமிழ்பிள்ளைகள் என உணரும் காலத்தை ஆர்வத்துடன் நோக்கி...
      **துருவ நட்சத்திரங்களின் ஒளிகாந்தசக்தியும் பேரருளும் பேரொளியும் என் எண்ணத்தில் பரவச்செய்தருள்வாய் ஈசுவரா**
      🙏நன்றி 🙏

  • @sr1senthilkumaar
    @sr1senthilkumaar 2 роки тому +2

    இவர்கள் கதையை மாற்றிய காலத்திலும் இந்திரவிழா நடந்திருக்க வேண்டும்... எனவேதான் இருவரையும் வேறு வேறாக காண்பிக்க வேண்டிய முக்கியமானத்தேவை உண்டாகியிருக்கவேண்டும்..

  • @fatlosstofit-tamil8476
    @fatlosstofit-tamil8476 5 років тому +36

    1st view notification pathathum vanthuten currently Watching ur video🤗

  • @sugapriyangopi5805
    @sugapriyangopi5805 5 років тому +7

    நாகர்கோவில் பக்கத்தில் ஒரு இந்திரன் கோவில் உள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன் அதைப்பற்றியும் வரலாறு ஏதாவது கிடைக்குமா என்று பாருங்களேன்

    • @ponsuresh8764
      @ponsuresh8764 4 роки тому +1

      சுசீந்திரம் (ஊர்)

  • @vasee2007
    @vasee2007 4 роки тому +3

    புலிகளின் கரந்தடி போா் ௨த்தியில் ௯டுதல் தாக்குதல் பாலம்
    ௨டைப்பு குளங்கள் ௨டைப்பு நிறையவே நடந்துள்ளது

  • @rajakumarantamilselvan374
    @rajakumarantamilselvan374 4 роки тому +2

    ஈழப்போரில் மணலாறு அணையும் உடைக்கப்பட்டது சிந்திக்கதக்கது

  • @sathi6395
    @sathi6395 3 роки тому +6

    Indrajeet is a common name amongst Punjabi Sikh. Is there a connection between them and SL? They also have harvest day as Tamil. Thank you.

  • @rbalagururbalaguru8375
    @rbalagururbalaguru8375 2 роки тому

    ஐயாநீங்கள்தமிழ்இனங்களுக்கெல்லாம்குருவாகதிகழ்கிறீர்கள்.கண்காணீயே

  • @என்னமோபோங்கடா
    @என்னமோபோங்கடா 5 років тому +20

    குருநாதா வணக்கம் குருநாதா....
    அற்புதம்... ஒவ்வொரு கட்டுக்களும் அடுத்தடுத்து அவிழும் போது மூச்சடைக்கிறது.. நன்றி
    கேள்வி: மள்ளர். பள்ளர் இருவரும் ஒரே சாதியினரா..?? என் அறிவிற்கு எட்டியவரை இலங்கையில் மள்ளர் என்ற பெயர் புளக்கத்தில் இல்லை.
    கேள்வி 2 : பள்ளர்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்க வேண்டும் என்று போராடுவது ஏன் ? அது சரியானதா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +27

      மள்ளர் என்ற சொல் மருவி வந்ததே பள்ளர் என்ற சொல். பள்ளம் என்ற சொல்லே இவ்வாறு தான் உண்டானது. ஆற்றின் கழிமுங்கள் மற்ற இடங்களை விடத் தாழ்வாக உள்ளதால், இப்பகுதிகளுக்கு இந்த மள்ளர்களின் பெயராலேயே பள்ளம் என்ற காரணப் பெயர் உண்டானது. உலகெலாம் பரவிய குடிகளில் ஒன்று இது.
      அவர்கள் மலைமகனான இந்திரனின் வம்சாவளிகள் என்பதால், தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி அவர்கள் அழைத்துக் கொள்வது சரிதானே!

    • @என்னமோபோங்கடா
      @என்னமோபோங்கடா 5 років тому +5

      Tamil Chinthanaiyalar Peravai
      நன்றி குருநாதா...
      அருமை அருமை😀

    • @பாரதி-த8ப
      @பாரதி-த8ப 5 років тому +15

      @@TCP_Pandian தேவேந்திர குல வேளாளர் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன்

    • @xoxox2822
      @xoxox2822 5 років тому +2

      @@TCP_Pandian ஐயா, Dr கிருஷ்ணாசுவாமி தோல்வி அடைந்து விட்டாரே மேலும் தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி தோல்வி அடைத்து விட்டதே இனி அவர்கள் தேவேந்திர குலத்தாரை கண்டுகொள்ள மாட்டர்கள் அவர்களின் பட்டியல் வெளியேற்றமும் சந்தேகமே ?!

    • @அம்மாவனம்
      @அம்மாவனம் 5 років тому +1

      xoxox ஐயா
      ஆசைவார்த்தை...
      அவனுக்கு தெரியும் வெரும் வாய்ச்சொல் வீசுவது தானே வீசிவிடுவோமே...
      அவனுடைய தேவையெல்லாம் அவனை நீங்கள் (நாம்) அறிய முயலக்கூடாது அதற்கு நீ மாண்டுருளுங்கள் நாங்கள் எங்கள் நோக்கத்தை நோக்கி விரைகிறோம்...

  • @balamuruganbalu3119
    @balamuruganbalu3119 4 роки тому +2

    Good message sir

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 5 років тому +27

    "Magaan" could be related to one of the 5 powers, Magimam: to literally expand one's form.
    Ma(Large) + Kaan (Visible form) + Am(Trait) > Makinam > Magimam..?
    Even Bheema & Gadotkajan could have used this power to expand
    form when needed.
    I feel that even Vishnu could have mastered this Magimam Siddhi. His "Viswaroopam" is depicted so many times.
    I do not know for sure, but guess that as the Siddhars knew the atomic concept, they knew how to expand the size of the molecules or the distance between the orbits in the atoms that make up the physique. Same way, the Animam: Power to reduce the size of the molecules or the distance between orbits in the atoms in one's physique.
    Anu (atom) > Anumam (reducing the atom's size) > Animam?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 5 років тому +7

      Raman sent Hanuman to trap someone close to Ravanan to pull to his side.
      Raman told Hanuman infiltrate somehow into Lanka to lure someone with the emperor's throne and other usual "traps". (Before searching and meeting "Sita",) Hanuman must have heard, met and decided Vibheeshanan as the next traitor material after hearing VB's attitude towards Ravanan.
      Ramayan: Lord Hanuman meets Vibhishan at Lanka
      ua-cam.com/video/dV3nOiSguhE/v-deo.html
      When first meeting Raman-Lakshman and when meeting Vibheeshanan, Vanar Hanuman changes into a Brahmin(-Jew). The myth makers somehow avioded bringing in the usual Naradha for this getup change.
      Maybe they cooked up Naradhar character when necessity arose frequently for such a role, after they had plagiarized Ramayana.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 5 років тому +7

      1. Please decode "Panchakanyas" too as part of Ramayana.
      en.wikipedia.org/wiki/Panchakanya
      2. Why don't we know the Birth day or Mukthi day of Agathiar like Sivan, Murugan, Vishnu, etc.? Is any special day allocated for remembering Agathiyar? If not, why?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +14

      In my opinion, Mahimam is an irreversible thing. That's why Kumbhakarnan was always big and tall. Indran knew the art but stopped very early.
      Vishnu's Visvaroopam should be understood from the fact that he measured the skies.
      The contrast is Vamana.
      In my opinion, Vishnu didn't practise Attama siddhi.
      Yes, Animam name originated from Atom and you are right.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +11

      @@SuchitraAaseevagar : Yes. That's why, as soon as Vibhishna joins Rama, Rama immediately performs coronation of Vibhishana. It's really silly and awkward that even before they could enter Lanka, Rama made Vibhishana, the king of Lanka.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +10

      @@SuchitraAaseevagar : 1. In my opinion, Mandothari could be a real woman. All others are imaginary personalities. You would know about Ahalya soon, when I treat her in these videos!
      2. Not only Ahathiyar, many such saints' real history should be researched.

  • @naliguru
    @naliguru 4 роки тому +1

    Thanks a million sir.👍👍👍🙏🙏🙏🙏

  • @athiyogi
    @athiyogi 5 років тому +3

    வாழ்க வளர்க உங்கள் சேவை

  • @kanniyappankanniyappan3567
    @kanniyappankanniyappan3567 2 роки тому +1

    ஐயா நன்றி

  • @dhamodarannadarajan9397
    @dhamodarannadarajan9397 5 років тому +5

    மகாபாரதம் உண்மை கதை போல, இராமாயணம் உண்மை கதை என்று ஒரு விழியம் செய்யுமாரு கேட்டு கொல்கிறேன் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +5

      தனி விழியம் செய்ய வேண்டியதில்லை. நான் சொல்லிக் கொண்டு வரும்போதே, இது மாற்றிச் சொல்லப்பட்ட உண்மைக் கதை என்பது உங்களுக்குப் புரியும்!

    • @dhamodarannadarajan9397
      @dhamodarannadarajan9397 5 років тому

      அது புரிகிறது ஐயா... ஒரு தொகுப்பாக வழங்கினால் நன்றாக இருக்கும்.

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 4 роки тому +1

    காலகாலமா தமிழ் மக்கள் துரோகத்தாள் தோத்துக்கொண்டு இருக்கிறோம் ஜெயிக்கபோவது எப்போ

  • @sivanthim6228
    @sivanthim6228 5 років тому +13

    sathiya yugathirku varuga ...❤❤❤

  • @amulamul9053
    @amulamul9053 4 роки тому +1

    Enkal atharavu.enraikkum.unkalukku. erukkum. SrilankanTamil🇱🇰👍

  • @v.rameshvaranv.rameshvaran5990
    @v.rameshvaranv.rameshvaran5990 5 років тому +5

    இது தவறானபதிவு உண்மையைமாற்றமுடியாது சிவபெருமான்தான் பிறப்பு இறப்பு இல்லாதவர்

  • @arunachalams2538
    @arunachalams2538 4 роки тому +2

    arumai

  • @அன்பேசிவம்வி.இரா

    Pandiyan brother y can't u publish the real Mahabharatam and ravaniyam ( since I don't want title as ramayanam it's worthless) as a book, for this v all followers will help u,, for our next generation v want to carry a true history...
    I pray for ur health brother.
    It's really an eye opener and I'm really speechless, and I'm proud to born in Paraiyar community and still v carry the true history of all community histories and without us there is no history too( I'm not hurting anyone just I felt to share the true already happened) thanks a lot brother.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +20

      My friend from France suggested that we shall make cartoon video series on Mahabarath, using crowd funding.
      I shall start it in about an year from now!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +14

      Just like Tamils are the root people of the world, Parayars are the root caste among Tamil castes!

    • @anandchetas
      @anandchetas 5 років тому +2

      @@TCP_Pandian Sir amazing Idea. Will be willing to contribute my share

  • @praphakaran2012
    @praphakaran2012 4 роки тому +2

    boss good information
    very soon i am support you brother. thank you.

  • @rajasekarmurugesan662
    @rajasekarmurugesan662 5 років тому +21

    வோல்காவிலிருந்து கங்கை வரை தவறான பார்வை.
    கதிர்காமம் முதல் பக்கிங்காம் வரை சரியான பார்வை.
    கதிர்(காமம்)/kathirkamam village name in Tamil--->கிராமம்/geramam in வட மொழி/north Indian language-->Buckingham/Birmingham/Nottingham in England.
    Etymology for below word Tamil to English.
    Kamam--> geramam -->ham
    ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +11

      மிகச்சரி, நன்பரே! Kamam --> Hamam --> Ham என்று மருவும்!

    • @jeyapirathathushyanthan9743
      @jeyapirathathushyanthan9743 5 років тому +2

      இப்போது புரிகிறதா இங்கிலாந்து ஏன் உலகம் முழுவதும் கைப்பற்றியது என்று தமிழரின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்று

  • @murugesanthandavam5738
    @murugesanthandavam5738 Рік тому

    Valthukkal❤nantri

  • @satishjoykumar
    @satishjoykumar 5 років тому +3

    Migha thelivaana vilakkam. Nandri Pandiyan Ayya 👏💐👏💐👏

  • @greenjove2829
    @greenjove2829 4 роки тому +2

    ப்பா செம்ம ஆய்வு.. மிரட்டிடேங்க போங்க..

  • @vinothpandiankamarajsimplelife
    @vinothpandiankamarajsimplelife 5 років тому +5

    Sir, Need one video about "Kamal" to make awareness in Tamil Nadu.

  • @subathraappalanaidu4786
    @subathraappalanaidu4786 4 роки тому +3

    வணக்கம் ஐயா ,சில நாட்களாத்தான் தங்களின் விழியத்தை ஒவ்வொன்றையும் கேட்கிறேன்...எப்படி உங்களால் இவ்வளவு துல்லியமாக வரலாற்றை ஆய்வு செய்து சொல்ல முடிகிறது,,,வியந்து போகிறேன்...என் தாயே மொழி தெலுங்கு எனறாலும்,நான் படித்த மொழி தமிழே,,,சிறு வயதுமுதல் தமிழ் மேல் எனக்கு காதல் அதிகம்.எனக்கு மிகவும் பிடித்த மொழி. ஐயா சிறு விண்ணப்பம்,,தமிழ் பரவிய எல்லா நாடுகளையும் அலசியது போல்,,மலேசியா நாட்டையும் கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள் ,இங்கே நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.சில வரலாற்றை இந்நாட்டு அரசாங்கம் மாற்றி விட்டது .

  • @munusamy347
    @munusamy347 4 роки тому +1

    அருமை ஐயா

  • @eternalbyzantium262
    @eternalbyzantium262 5 років тому +6

    Please do an English video on Tamil Eelam, please. You have my tamil viewers who are young and wish not to forget their beautiful culture.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +5

      Keep watching English parts of all Ramayana videos. That would be the history of Eelam.

    • @eternalbyzantium262
      @eternalbyzantium262 5 років тому +4

      @@TCP_Pandian God Bless You Sir! Would love to write a book with you one day. Victory to the tamils!

    • @eternalbyzantium262
      @eternalbyzantium262 5 років тому +3

      I would also love a video on how the Tamils influenced western civilization (Israel, Greece)

    • @eternalbyzantium262
      @eternalbyzantium262 5 років тому

      @Navinkumaran நவீன்குமரன் Woah sounds plausible!

  • @erajeshkumar89
    @erajeshkumar89 5 років тому +2

    மிக அருமை தமிழர் வரலாற்றை ஆதி காலத்திலிருந்து எப்படி இருந்தது என்று நன்றாக அறிய முடிகிறது இப்படி பட்ட இனம் எப்படி வீழ்ந்தது என்று கூறவும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +8

      சூதறியாத இனம் வீழ்வது இயல்பு தான்! தமிழருக்குள் போட்டிப் பொறாமைகளை உருவாக்கி, உட்பகை வளர்த்து, வீழ்த்தினான் யூதன்!

  • @jaffersait9549
    @jaffersait9549 5 років тому +5

    சிறப்பான பதிவு💪👌

  • @vitheesrvitheesr9868
    @vitheesrvitheesr9868 4 роки тому

    அருமை ஐயா மெம்மேலும் தெடரட்டும் பெண்தெய்வங்களின் வரலாறு பற்றி செல்லுங்கள்

  • @rajendranp8135
    @rajendranp8135 5 років тому +9

    Dear Sir, Thanks for your informations, please try to bring true history of Ramayanam.

  • @RamRam-lo5xv
    @RamRam-lo5xv 5 років тому

    அண்ணா வணக்கம்
    உங்களுடைய காணோலிகள் அனைத்தும்
    நான் விரும்பி பார்பேன் மிக அருமை வாழ்த்துக்கள் .......

  • @lokeshwaran007xlr
    @lokeshwaran007xlr 5 років тому +14

    Yes sir nepalis must be tamilian . Nepal is a mountainous country . Below the mountains of Nepal region there is a plane called as Terai region . As you know Tharai is a Tamil word "tarai" which means floor . So it is confirm that Nepal people are migrated tamilian .
    But I think people living in The Terai region are proper tamilians because they are oppressed by the people of mountain Nepal who are usually uppercaste
    Secondly the lower caste people of utter predesh Bihar(all North Indian lower caste) people follow a custom of sending the married girl to mother's home to deliver her
    1 St child . But the upper caste don't follow this custom because they are outsiders . This custom is followed by Tamil culture .
    Even Buddha's mother followed this tradition and gave birth to him.
    So I think lower caste of North India must be tamilian.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +9

      Yes! Part of the Nepalees are from Tibet and other regions. Nepal has a mixed population.
      You are right. The lower caste people of north India are of Tamil origin.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 5 років тому +6

      Forest on the grounds were called Tharai. Yugam when majority of people lived and depended on forests/flat woodlands > Tharaitha yugam.
      We studied in school that the foothills of Himalayas is called "Terai" forest region.
      There is a character in Ramayana called Tara, Vaali's wife. It is a metaphor for the forest region of south India..

    • @RajeshMalaRathinam
      @RajeshMalaRathinam 5 років тому +1

      Adhisankarar sent Tamil priests to North (Nepal) , Maharashtra priests to Rameshwaram, Kerala tantrics to puri n Kolkata , made shift . In Kedarnath u will find Tamil priests performing temple rights. This was done to integrate people later Aryan Brahmin supremacy did all non sense

  • @sbssivaguru
    @sbssivaguru 5 років тому +2

    இவர்கள் அனைவரும் எப்போது தமிழர்கள் ஆவார்கள்,அப்போது தான் இந்த சமுதாயம் நல்வழியில் செல்லும்.அந்த நாள்தான் 'சத்திய உலகம்'

  • @ponntiyan9
    @ponntiyan9 5 років тому +16

    முருகன், பிரளயம், ராமாயணம், மகாபாரதம், இஸ்லாமியர், கிறித்துவர், ஆரியர், யூத பிராமணர் ஆகியன தோன்றிய/நடந்த காலகட்டங்களை வரிசைகிரம்மமாக கிமு கிபி என்ற வருட குறீயீட்டுகளின்படி தெரிவிக்கவும் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 років тому +24

      முருகன் = 11,000 = பிரளயம்
      ராமாயணம் = 7500
      மகாபாரதம் - 5100
      வட யூத ஆரியர் வந்தது = 3500
      தென் யூத ஆரியர் வந்தது = 1800
      கிருஸ்து = 2000 கிருஸ்துவம் = 1700
      இஸ்லாம் = 1400
      இந்து மதம் = 1300

    • @தமிழ்_வேடிக்கை
      @தமிழ்_வேடிக்கை 4 роки тому +2

      @@TCP_Pandian பழந் தமிழரின் ஆண்டு கிமு கிபி என்றில்லாமல் எவ்வாறு இருந்திருக்கும் தற்போது எத்தகையதாய் இருக்கும்.