Un Paatham Paninthom Official Tamil Devotional Video Song | Keshavraj Krishnan & Ramanan Rajendran
Вставка
- Опубліковано 8 вер 2024
- An exciting moment, a dream came true✨ .
To mark the festival of Light🪔; the victory over darkness, to brighten your lives and enlighten your soul, with great pleasure..
Presenting the much awaited Official Video 'Un Paatham Paninthom'..The Search Never Ends 👣.
Lets together spread the beauty of #Saivism
Thank you so much for the love and support 💞. Please subscribe/ like/share/comment.
Insta: Keshav Keshav Raj
Credits
Music: Ramanan Rajendran
Vocal: Kesavaraj Krishnan
Melody Recomposed by: Kesavaraj Krishnan
Lyricist: Vivekbharathi
Flute: Sesatre Bansure
Veenai: Jayalakshmi Premkumar
Bass guitar: Alston Rozario
Chorus: Disciples of Master Kesavaraj Krishnan
Braveena Alexander,Subashini Paniselvam
Hamhirta Arunasalam ,Harniitha Arunasalam ,Amutha Vellian
String Arranger: Sesatre Bansure
Mixing : Thiagu Murugesu @ Zenith Music Productions
Song Mastering: M.Jagathees @ MJ Audio
Editing & Colour Grading: Nubais Muhammed
Making Video: Humbletree Productions
Cinematography: Niroop Pazhayadath
Direction: Vinod Kumar
Production: Vedicpix
Recording Studios
Big A Productions
Sastri’s Chola Kadaram Studio
Inspiration: ‘Bho Shambo’ by Sri Dayananda Saraswathy, tune composed by Shri L. Krishnan
For more details contact:
Keshav Raj Krishnan
email. : kkeshavaraj@gmail.com
Facebook: / keshva.raj.3
Instagram: / keshavraj_offic. .
Ramanan Rajendran
sivaramanan141288.sr@gmail.com
Facebook: / ramanan.raje. .
Instagram: / ramanan_raj. .
Vinod Kumar Vedicpix
Email : vedicpix@gmail.com
Website. : www.vedicpix.com
Instagram : ....
Face book : www.facebook.c....
Niroop Pazhayadath
Email. : nirooppazha@gmail.com
Face book. : / niroop.pazha. .
Instagram. : / niroop_pazhayad. .
Sesatre Bansuri
Face book. : / sesatre.sesatre
Instagram. : ....
Humble Tree
Website : www.humbletreep...
Facebook : / gowri.sritharan
Instagram : / humbletree.prod. .
Subashini Paniselvam
Facebook: / subachalu
Instagram: ....
Braveena Alexander
Facebook : / braveena.ale. .
Instagram : ....
Amutha Vellian
Facebook :
/ amutha.velli. .
Instagram :
/ vellianamut. .
Facebook
Log in or sign up to view
See posts, photos and more on Facebook.
எம்மை பித்தாக்கிவிட்டது இத்தெய்வீக பாடல்...என்னே தெய்வீக புனித குரல் மதிமயக்கி மீளமுடியா விழிக்கவைக்கிறது ....காணொளி காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...இக்காணொளியை காண்கையில் யானும் துறவியாக துடிக்கிறேன்...அத்துணை மனதை மாயைகளை நீக்கி தெளிவாய் சிந்திக்கசெய்கிறது...தெய்வீக குரலுக்குரிய குருவே நான் தங்கள் தாள்களில் பணிகின்றேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏
👍🙏❤️🔥❤️🔥❤️🔥
@@ramananrajendran339 thanks a lot.🙏🙏🙏
Qq
Super sri
திருசிற்றம்பலம்🙏🏾
வாழ்ந்தாலும்
சிவன் பாதமே
வீழ்ந்தாலும்
சிவன் பாதமே...
இப்படிக்கு ஈசன் மகள்...🙏
ஓம் நமசிவாய...🙏
Sivayanama
நற்றுனையாவது நமசிவாய
👃
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி உர க்கச்சொல்லுவோம் ஓம் நமசிவாய
சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ
ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
கங்கை நதி சூடிடும் சடைநாதனே
திங்களை அணி சூடிடும் தேவனே
கங்கை நதி சூடிடும் சடைநாதனே
திங்களை அணி சூடிடும் தேவனே
ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்.
முப்புரம் எரி செய்த முதல்வா
முருகனைக் கண்ணில் பயந்த எம் இறைவா
முப்புரம் எரி செய்த முதல்வா முருகனைக் கண்ணில் பயந்த எம் இறைவா
வெற்பினில் வாழ்ந்திடும் ஆடலின் கலையே வேண்டினோம் உன்னருள் வேறேதும் இல்லையே
வெற்பினில் வாழ்ந்திடும் ஆடலின் கலையே வேண்டினோம் உன்னருள் வேறேதும் இல்லையே
ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்.
சிவனை அனுதினமும் மனதினில் நினைவோம்.
சீவன் படும் உயிர் வாதைகள் களைவோம்.
சிவனை அனுதினமும் மனதினில் நினைவோம்
சீவன் படும் உயிர் வாதைகள் களைவோம்.
இயங்கும் உயிர்களின் மூச்சினில் நின்றாய்
எட்டு திசைகளில் மொத்தம் நிறைந்தாய் வணங்கும் அடியவர் வாக்கில் ஒளிர்ந்தாய்.
இயங்கும் உயிர்களின் மூச்சினில் நின்றாய்
எட்டு திசைகளில் மொத்தம் நிறைந்தாய்
வணங்கும் அடியவர் வாக்கில் ஒளிர்ந்தாய்
நின்றாய் நிறைந்தாய் ஒளிர்ந்தாய்
ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் 🙏
I like this songs so much
🙏
Sivaya nama🙏
நன்றிஜயா
Super
Super ayya vazhga valamudan kanmoodi paathal kannukul therivan en appan sivan
Sivayanama 🍁🍁
❤️💥🔱
பல ஆண்டுகளாக வடமொழியில் கேட்ட இந்த பாடலை செந்தமிழால் உங்கள் குரலில் பக்தியும் அன்பும் பெருக்கெடுக்கிறது. உங்கள் முயற்சி பாராட்டதக்கது. இறையருள் பெறுக. வாழ்த்துக்கள்! சிவாய நம!!
LllLLL
இசையை எந்த மொழியில் கேட்டாலும் அதுவும் இறைவன் இசையை எந்த மொழியில் கேட்டாலும் சுகமே இஸ்லாமியனாக இருக்கும் எனக்கும் எந்த மொழியில் ஈசனை பாடினாலும் பிடிக்கும்
உண்மை தான் அன்பரே
சிவாய நம, மிக்க நன்றி
திருசிற்றம்பலம் 🙏🏾
Nashima Nashima : மிக்க நன்றி
பாடல் மிகவும் அருமையாக இருந்தது... ஜோதி டிவி யில் தமிழில் பாடல் வரிகள் வந்தது... வாழ்த்துக்கள் 🌹🌷🌹குரல் இனிமையாக இருக்கிறது... ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🔱
Thank you so much, Thiruchitrambalam
Llpl
My favourite song my voice favourite
¹¹¹q++¹¹¹
@@keshavrajsofficial r55tr
I m marie anna unga voice sema ..nan oru christian ..but daily Jothi tv la intha song potta pothum na utkanthu pada arampichiduva ovvoru line superv ah irukum..om namasivaya...
🔱🔱❤️
சகோதரி சிவபெருமானை அன்போடு துதித்து வணங்குங்கள் அவர் உங்களை நேசிப்பார்
Thank you sister super
வடமொழி சொற்களில் கேட்டு மகிழ்ந்த பாடலை நம் தாய் மொழயிலேயே சந்தம் அமைத்து படியமைக்கு என் மணமார்ந்தத் நன்றி.
❤
நான் மன கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம்,
இந்த ஒரு பாடலை தான் கேட்பேன். மனம் அமைதி ஆகி விடும். அந்த ஈசனையே பார்த்து போல் தோன்றும். அப்படி ஒரு புனிதமான குரல் நன்றி ஐயா 🙏🙏🙏
சிவாய நம🙏
🙏🏾சிவாய நம 🙏🏾
இந்த பாடல் சுமார் நூறு முறைக்கு மேல் கேட்டு இருப்பேன். இருந்தும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது. கடைசியில் அந்த உடுக்கு ஓசை மேலும் கடைசில் டைட்டிலுடன் இசை என்னுள் ஏதோ ஒரு மாயஜாலம் பண்ணுகிறது. இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி துள்ளல் இரத்தவோட்டம் இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது.அருமை அருமை
👍❤️❤️🙏🙏🙏🙏🙏💐❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💥💥 நன்றிகள்❤️
பரமேஸ்வரனின் பாடல் எந்த மொழியிலும் வார்த்தையில் கேட்டாலும் இனம் புரியாத இன்பமே
சிவ சிவ❤️🙏
Om Siva sivam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆனால் சிவனின் சொந்த மொழி தமிழ் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை 🕉ஓம் நமசிவாய🛐
முற்றிலும் உண்மை
கண்ணிர் மட்டுமே சமர்ப்பணம்......சிவன் பாடல் வரிகளுக்கு 🙏🙏🙏🙏🙏
🙏🥹
இந்த பாடலை கண் மூடி கேட்கும் போது, என் இறைவனை நேரடியாக உணர்ந்த அனுபவம்🙇🙇🙏
சிவ சிவ❤️🔥
Sivayanama
Super
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
இப்பாடலுக்கு உயிர் கொடுத்தவர் நீங்களே உங்கள் குரல் உணர்வு பூர்வமாய் இருக்கிறது. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அண்ணா கேஷவ்
சிவாய நம 🙏🏾
இந்த பாடலையும் காணொளியையும் பார்த்து ஒவ்வொருவரும் மன அமைதி பெறட்டும்.உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும்.🙏
Super 🙏👍
Sivayanama Anil 🙏
@Ambika Thank you 🍁
சிவ சிவ
போ ஷம்போ தமிழ் வடிவம் அருமையாக உள்ளது அண்ணா
ராம் ராம் ஹரே ஹரே
Sivayanama
கண்களில் வழிந்தோடும் நீர் உங்கள் பாடலின் ஆழம் சொல்கிறது ...உயிர் தன்மை வழிய உம் பாதம் பணிந்தோம் ஐயா.... வாழ்க வளமுடன்🙏💕
❤️🙏
Yes you are right
Yes
Pppp
இனி ஒரு இந்த மாதிரி ஒரு பாடல் வருமா என்று தெரியவில்லை தினமும் இரண்டு முறை கேட்டால் தான் மனம் நிறைவடைகிறது 200க்கும் மேற்பட்டு கேட்டிருப்பின் போல் சலிக்கவில்லை ஓம் நமச்சிவாய 🙏🙏🙏👂🌜
🌔 🎶 🎵 🎼 🔱
❤️🔥❤️🔥🥹🙏
எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் சரி இந்தப் பாடலை மட்டுமே புடிக்கும் நான் இந்தப் பாடலை அதிகம் கேட்டு கேட்டு என் பிள்ளைகள் இரு குழந்தைகளும் இந்தப் பாடலை விரும்பி இரவில் தூங்கும் போது எல்லோருமே இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு தூங்கும் பொழுது ஒரு மன நிம்மதி கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஹாப்பி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
நமது தமிழ் மொழியில் கேட்பது இனிமை!பொருள் பொதிந்ததாகவும் உள்ளது!
காசி,கங்கை காட்சிகள் பாடலுக்கு மெருக்கேற்றுகிறது.வாழ்த்துக்கள்!திருச்சிற்றம்பலம்!
ஜோதி தொலைகாட்சியில் ஞாயிறு கிழமை காலை பாடல் வெளியீடு. 👌👌🤝🤝💐💐 வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏. ஓம் நமசிவாய 🚩🚩🙏
சிவ சிவ நன்றிகள்❤️🙏
sivayanama
@@keshavrajsofficial my favorite channel. Please upload songs in monthly basis.
Adutha nationel award ha eduthu vainga da en thalaivan music director kku......😍😍♥️🕺🕺
Periya music director ah Ava macha ennoda vazhthukal. Love you macha ramana😘😘😘
நன்றி நட்பே❤️🙏🔥
5:39 இந்த இசை புல்லரிக்கிறது இந்த பாடலை நான் தினமும் கேட்கிறேன் 😍🤩❤💐
❤️🔥🙏
இந்த பாடலும் காணொளியும் உருக வைக்கிறது... இந்த பாடலை தினம் ஒருமுறையாவது நான் கேட்க துடிப்பேன்... துறவியாக...🙇🏻♀️
🙏🏻🙏🏻🙏🏻
அருமை மீண்டும் மீண்டும் வேண்டும் உங்கள் படைப்பு அடியேன் விருப்பம்
Sivayanama 🙏
"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என எவர் கூறியது. இந்த பாட்டை ஒருமுறை கண்மூடி கேட்டு பார்த்து விட்டு சொல்லட்டும். இது modern திருவாசகம் போல. வெகு நாட்கள் கழித்து கண்ணீர் பெருக கேட்டேன். உங்க குரல் ஈசனின் வரம் அண்ணா😍🙏அப்படியே கட்டிப்போட்டு திரும்ப திரும்ப கேட்கிறேன், ஆனாலும் திகட்டவில்லை. என்னுள் ஒவ்வொரு அணுவும் என் ஈசனன்றி அசையாது. இந்த பாடல் நெஞ்சை உருக்குகிறது. ஈசனருள் என்றும் துணை இருக்கட்டும்😍Hearty wishes to the whole team💐🙏
🙏❤️🔥சிவ சிவ நன்றிகள்🥹👍❣️
@@ramananrajendran339 🙏🙏
திருசிற்றம்பலம். திருவாசகத்திற்கு இணை உலகில் வேறு எதும் இல்லை. தங்கள் பதிவில் மகிழ்ச்சி சகோதரி. எங்களை போன்ற மானிட பிறப்புகளை கடுகளவும் மாணிக்கவாசக பெருந்தகையுடன் ஒப்பிட முடியாது தங்களின் பார்வைக்கு திருவாசகத்தின் இணைப்பை இணைத்துள்ளேன்
தேன் திருவாசகம் உலகம் உள்ளவரை தேன்
திருசிற்றம்பலம்🙏🏾
ua-cam.com/video/G-FKtrpBVwc/v-deo.html
@@keshavrajsofficial உண்மை தான் அண்ணா😍 திருவாசகம் முழுதும் படித்து புரிந்து கொள்ள முடியாத / படிக்க வாய்ப்பு கிடைக்காத பலருக்கு, இது எளிதில் கிடைத்த / புரிந்த பாடல்🙏. நான் அப்படித்தான் எண்ணி கூறினேன். தவறென்று எண்ணினால் இந்த எளியவளை மன்னிக்கவும் 🙏 தங்களின் சிவபுராண வீடியோவும் நான் கண்டு களித்ததே. என் மகனுக்கும் (5வயது) மகளுக்கும் (1 வயது) இப்போதிருந்தே தினம் கேட்க வைக்கிறேன்🙏😍
திருவாசகம் கேட்பதற்கே அவனருள் நிச்சயம் வேண்டும் கேட்டுணரந்தால் நம் ஊழ்வினை அகலும்
நல்லது சகோதரி. தங்களுக்கும் தங்களின் குழந்தைகளுக்கும் திருவாதவூரரின் பரிபூரண ஆசிகள் கிடைக்கட்டும்.
சிவாய நம🙏🏾
மனதை ஆட்கொண்டு பித்தாக்கி பெருமானே கதி என்று செய்துவிட்டது நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
சிவாய நம
கேட்க கேட்க திகட்டாத பாடல், ஓம் நம சிவ சிவ சிவ ஓம் நமசிவாய போற்றி.
ஒவ்வொரு முறையும் கேட்கும் போது மனது கரைந்து விடுகிறது. ஓம் நமசிவாய
❤
மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடலும் குரலும்...ஓம் நமசிவாய
கேட்க கேட்க கண்னிலிருந்து நீர் வருகிறது .
ஓம் நமசிவாய
வெள்ளியங்கிரி நாதா
🕉️🕉️🕉️🕉️🕉️
ஆமாம்
மெய் சிலிர்த்து கண்கள் கலங்கி விடுகிறது இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏❤️❤️
💓❤️🔥🙏
Enakkum jothi tv la um utube la um ketka ketka rompa arumai aga irukku 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱
மிக மிக அற்புதமான வரிகள் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. என் அப்பன் ஈசன் இருக்க வாழ்வில் ஏது பயம் . இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் காதில் தேன் வந்து பாய்கிறது அந்த குரலுக்கு உரிமையான திரு. Keshav Raj அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் இறைவனுக்கு நன்றிகள் பல கூறி மேலும் நிறைய பாடல்களை பாடி எங்களையும் இறைவனையும் சந்தோஷபடுத்தும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏
இதயத்தை நெகிழ வைக்கும் குரல் வளம்.அருட்பெருஞ்ஜோதி
sivayanama
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே🖤 அருமை அண்ணா
Thank you thambii 🙏
மிக சிறப்பாக இருக்கிறது.... பாடலின் வரிகள் மிகவும் அருமை.... இதை போன்று பல படைப்புகள் எதிர்பார்க்கின்றோம்
Sivayanama 🙏
@@keshavrajsofficialYes my favorite Song annaa
Ar Rahman, Yuvan, Gvp, aniruth ivargal varisaiyil nalai varappogum engal isai amaippaalar ramanan rajendran avargalukku ennudaiya manamaarntha vazhukkal....❤️❤️❤️❤️
🙏நன்றி நட்பே
So devotional. Why comparison with movies.
This is completely peaceful and the music is too soothing.
சகோதரனே நான் தினமும் இரவு தூங்கும் முன் உங்கள் குரலில் இறைவனை பாடிய
பாடல்களை கேட்டு விட்டு தான் உறங்குவது வழக்கமாகிவிட்டது. அப்படியே என் ஆன்மா சிவனை தரிசிக்க கைலாசம் சென்று விடுவது போல உணர்வு ஏற்படும் 🙏 ஓம் நமச்சிவாய....
Sivayanama sister, thank you so much for your support and positive words 🙏
Thiruchitrambalam 🍁
நான் சிவன் அடிமை...... மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்....✨✨✨✨
மிகவும் ஆழமான அதிர்வலைகளை உருவாக்கும் வரிகள், ஒளி & ஒலி. இவ்வுருவாக்கம் வெளிவர சிவ பணிபுரிந்த அனைவருக்கும் அடியேனின் வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்💐💐💐 திருச்சிற்றம்பலம்🙏
@Nicedha B : Sivayanama Thank you so much 🙏
Thiruchitrambalam
888888888
Thanks a million for all your overwhelming response and lovely wishes. So flattered by your kind reviews. Truly appreciate. Also I'm taking this opportunity to Thank VedicPix Production, for the remarkable creation, storyline and visual. To the other team members, thank you for your dedication and effort for making Unn Paatham Paninthom a success. Once again to all my subscribers and followers a very big Thank You. Please keep your support and watch my up coming videos. Love you all❤.
Bro Awsome love it.... Idhu pol oru padaipu vendum..... Om namahshivaya...
@@innocentRTR sure Thank you
Anna yentha murai kettalum Ullam uruguthu na. kekkum ovoru nimidamum en appan shivanai manathil niruthum ungal entha padaipuku 🙇♀️ 🙏nantri na💐💐💐
Shiva's blessed on our tongues... 🙏
சிவ... சிவ
@@poppyvarun2287 sivayanama , Nandrii
என் தந்தை ஈசனை பற்றிய வரிகள் அற்புதம்.
ஒலி&ஒளி அமைப்பு மிக அற்புதம்.
தங்களின் பணி தொடர
வாழ்த்துக்கள்.
❤️❣️🙏
இந்தப் பஞ்சபூதத்தில் எவன் சிறந்து விளங்குகின்றனோ அவனே சிவம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயம் அந்த சிவபெருமானையே கண்முன் கொண்டுவந்தது இந்த குரல்
😊😊😊
ஓம் நமச்சிவாய.
அருமையாக உள்ளது. மனதில் ஒலித்துக்கொண்டே உள்ளது. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
வாழ்த்துக்கள்.
❤️🔥🙏❤️🔱
சிவாயநம.
மிகச் சிறப்பு எல்லாம் இறைவனின் பேரருள்.
வாழ்க வளர்க.
திருச்சிற்றம்பலம்.
Sivayanama ayya 🍁
தங்களால் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் ஐயா.. நன்றி
உயிர் உருகுகிறது. என்ன குரல், என்ன இசை, என்ன காட்சி அமைப்பு. எல்லா விதத்திலும் மிக நேர்த்தியாக உள்ளது. அப்பப்பா..... உணர்ச்சியை கொட்ட வார்த்தைகளே இல்லை. கேஸவராஜ் மற்றும் குழுவினர் பல்லாண்டு வாழ்ந்து இது போன்ற ஆன்மீக பாடல்கள் மேலும் தர அந்த சிவன் அருளட்டும்..
சிவ சிவ மிக்க நன்றிகள்❤️🙏
Sivayanama 🍁 Nandrii
இந்த பாடலை கேட்டால் என் வாழ்வில் உள்ள எல்லா துன்பம் மறைந்து என்னை ஒரு சிவ பக்த்தனாகவும், ஒரு அகோரி போல எந்நேரமும் சிவ பெருமாளை நினைத்து உலகத்தை மறந்து ஒரு சன்யாசியாக வாழ என் மனம் ஆசை படுகிறது இனி இதுவே கடைசி ஆசையாக இருக்கத்தும். நான் நினைத்தது, ஆசை பட்ட வாழ்க்கை எதுவும் இனி வேண்டாம் நான் சிவ பெருமானுக்கு என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்,🙏🙏🙏🥲🥲
ஐயா சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ👍
Sivapuranam
உள்ளுயிர் பெறுக்கி நீர் வழிந்தோடும் அற்புத இசை
Sivayanama
💯👍👃
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது இந்த பாடலும் குரலும்..
❤
🥰🥰❤️
ஈசன் பாதம் தொட்ட அனுபவம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
❤️
இப்பாடலை கேட்கும்போது உடலும் மனமும் ஒருசேர கண்ணீரின் வழியே உருகுகிறது சிவயநம
Appaa ....goosebump song anna.மெய் சிலிர்க்கவ் வைக்கிறது. வீடே கோவில் போல் உணரவ் வைக்கிறது உங்கள் பாடலை கேட்க்கும் பொழுது கோபம் ,துக்கம் ,அழுகை எல்லம் பனிப் போல் விலகி இன்பம் மலர் போல் மலரச் செய்கிறது. நன்றி அண்ணா.திருச்சிற்றம்பலம்🙏
❤️❤️
sivayanama sister
மிக மிக அற்புதமான குரலில்.... மெய் சிலிர்த்து விட்டேன்.... மென்மேலும் பாட சிவன் அருள் புரியட்டும்....
Sivayanama 🍁
பாதம் பணிந்தோம் இறைவா ஈசா போற்றி
ஈசனே போற்றி அப்பனே போற்றி. தினமும் கேட்கும் உங்கள் குரலின் தான் எனக்கு ஈசன் தெரிகிறார்.
சிவாய நம
வாழ்ந்தாலும்
சிவன் பாதமே
வீழ்ந்தாலும்
சிவன் பாதமே...
தங்களது திருச்சிற்றம்பலம் ஜோதி டிவியில் பார்த்தேன்.என் மனம் மிகவும் சாந்தமாகிவிடும்🎉🎉🎉🎉அருமை
காணாத கல்லும் கரையும் இவன் துதி கேட்டால்
ஆனந்தத்திற்கு எல்லை இல்லை
காசி அழகாக காட்சி படுத்தப்பட்டுள்ளது....
ஓம் நமசிவாய 🙏🙏🙏
மனம் வருத்தம் அளிக்கிறது எவ்வளவு நாள் இது மாதிரி எங்கள் ஐயன் பாடல் கேட்கவில்லை வருத்தம் அளிக்கிறது ஓம் நமசிவாய
Sivayanama 🙏
அந்த காலத்தில் இது போன்று சோஷியல் மீடியாக்கள் இல்லை, இந்த மாதிரி பாடல்கள் புதிய வடிவில் வந்து கேட்க வாய்ப்பு கிடைத்த பிறகே அதன் ஆத்மார்த்தமான அர்த்தம் புரிந்து மெய் சிலிர்க்க வைக்கிறது.
சிவனே போற்றி! முருகா போற்றி ! விநாயகா போற்றி !
@@keshavrajsofficial ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
அருமையான kural valam.nalla ethirkaalam ulladu ungalukku.
Song lyrics, voice, music especially udukkai sound elame Vera level👌👌 semaya padringa 👌daily ithe song tha veetla la morning n evening.....tharamaru music ..... Elame SEMA 👌
மிக்க நன்றிகள்❤️❤️❤️❣️❣️💥💥
sivayanama
இனிமையான குரல் வளம் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் உடுக்கை ஒலி
அருமை அருமை அருமை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதில் அப்படி ஒரு பரவசம். இனம் புரியாத இன்பம். ஓம் நமசிவாய
சிவ சிவ🥰🙏
Sivayanama
Unmai🙏🙏🙏🙏👍👍👍👍🙏
எங்கும் சிவம் எதிலும் சிவம். ஓம் நமச்சிவாய 🤩🥳. மெய்சிலிர்க்க வைக்கும் இசை மற்றும் குரல் 🥰
❤️🔥🔱🙏
Sivayanama 🍁
Vazhgave valamudam
💅🌹🙏மிக அழகாக அருமையாக பாடி இருக்கிங்க 👌🙏 சகோ 🌹🙏ஜோதி டிவியில் பார்த்து உள்ளம் மகிழ்ந்து..உயிர் உருகினோம்..பிறகு தான் இந்த சேனலில் பார்க்கிறேன் தம்பி💅🤗🙏🤗🙏
மிக்க நன்றி சகோதரி தங்கள் மனமுவந்த பதிவிற்க்கு 🙏🏾🙏🏾🙏🏾
💯❤️🔥❤️🔥
En kankali kaneer . Ungal padal 🔥🔥🔥 vazhka valamudan. 🙏🙏🙏 Om nama shivaya.🙏🙏🙏
🙏❤️🔥
🙏🙏🌹
Sivayanama 🍁
Nandri sir.💐
ஓம் நமசிவாய இறைவா மேலும் அந்த நாதனின் அருளால் அவன் தாள் போற்றி பல பாடல்கள் வரவேண்டும். வாழ்கவளமுடன். ஓம் நமசிவாய
மயங்க வைக்கும் குரல் கேசவ். அந்த ஈசனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளது.
சிவாய நம 🙏🏾
மனதை மயக்கும் இசை, பாடலின் வரிகள், தங்கள் பக்தி, அனைத்தும் அற்புதம். மனம் உருக பாடலை கேட்டேன். வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🙏
Sivayanama 🙏
சிவ சிவ மிக்க நன்றிகள் ஐயா🙏
Super songs, my favourite song
Naan dhinamum ketum padal
❤️🙏
ஓம் நமசிவாய போற்றி 🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
ஐயா இந்த பாடலை கேட்கப்பட்ட வுடன் உடல் சிலிர்க்கின்றது உள்ளம் ஆனந்தம் அடைகின்றது சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவ சிவ மிக்க நன்றிகள்❤️🙏
சிவாய நம 🙏🙏🙏
🙏💐சிவ சிவ சிவ சிவ ... சிவய சிவ சிவ .... ஓம் என்றோம் மீண்டும் கேட்கதூண்டும்
சிவ சிவ சிவ சிவ ... சிவய சிவ சிவ ....💐🙏
சிவ சிவ🙏❤️🔥❤️
sivayanama
i like sivan and singer . ellam valla sivan innum niraiya songs pada arul thara vendum
Intha song amazing aa irukku 😍😍🤩🤩....pothuvaave intha pakthi songs kekeve maaten.. .......but Naa intha song aa first Jothi tv channel la than ketten...... Intha paata kettathume enakku rompa putuchu pochu ......unga pakri niraintha kural la intha song a kekeurathu innum super aa irukku ............ congratulations.......innum neenga intha maathri niraiya songs engalukku kutukanum ...ungal Pani thotaratum ...vaalthukkal
❤🙏
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அற்புதம் மனம் என் ஈசனை லயித்தது. நன்றிகள் பல...
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏❤️❤️
🙏
எத்தனை முறை கேட்டாலும் அதன் தன்மை மாறாபக்தியுடன் உள்ளது ... நன்றி அண்ணா
Sivayanama 🔱
சிவ...சிவன் பாடல்மென்மேலும்பரவட்டும்இசை வரிகள் ஒவ்வென்றும்அருமைஅண்ணா
சிவ பக்தர்க்கு நல்ல பாடல்
உங்கள்பக்தி கன்நீரில் தெரிகிறது
என்மகன் வயதுஐந்து தான்
இந்த பாடல்லை அப்படியேபடிப்பான்.
அருமையானபக்திபாடல்
புகழ்பரவட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏சதுரகிரி நாதா
என்ஐய்யனே
🙏🙏🙏🙏
Unga Voice la yedho magic irukku. Naanum Nalla paaduven. But unga Voice Enna romba affectetion pada vachiduchi indha song mela. Very nice song sir
ஓம் நமசிவாய 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 மிகவும் சிறப்பாக உள்ளது 🙏🙏❤️
Sivayanama
தினமும் ஒரு முறையாவது உங்க பாடலை கேப்பேன் ஐயா என்ன ஒரு இனிமையான குரல் சிவாவனின் அருள் உங்களுக்கு கிடக்கும் ஐயா சிவா சிவா 🙏🙏
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இனிய மை ஆன குரல் சிவா சிவா 🙏🙏
சிவாய நம
நன்றி நன்றி.. திருசிற்றம்பலம்
அருமை! இறைவனின் கருணை மழையை இக்கீர்த்தனை மூலம் உணர்ந்தேன் மெய் மறந்தேன், நன்றி
sivayanama
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலையும் குரலையும் மறக்க முடியாது
🙏🏾
❤️🔥❤️🙏
மிகவும் அருமையான பாடல்
So beautiful and mesmerising. அருமை அற்புதம்...அன்புடன் ஹரிணி from Mauritius 🇲🇺
🙏❤️🔱
@@ramananrajendran339 🙏🙏🙏
🙏குரல், பொருள், அருள், இசை அத்தனையும் அற்புதமான படைப்பு வாழ்த்தி வணங்குகிறோம் 🙏👌👍💅
சொல்ல வார்த்தைகள் இல்லை பாடல் கேட்கும் பொது உடல் சிலிர்க்கிறது. ஓம் நமசிவாய ஓம்
சிவ சிவ❤️
🙏🏾
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🛐🕉
அருமை ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் சிவ. என்னுயிரை நேரில் கண்டேன்❤️🙏❤️🙏🌹🙏🌹🙏 சிவசிவ அள்ளிக் கொடுத்த வள்ளல் பெருமான் போற்றி போற்றி ஓம்.
En peyar Vishalatchi...Naan 7 th padikiren...Jothi TV la indha song ah ketten...I was goose pumped...Bo shamboo song met la irukyea indha song...andha song ku equal ah..iruku anna..Thank you so much for sharing like this opportunity...your voice is very spritual...No wordsszzzz... Speechless lyrics..Super anna..Neraya padunga anna..Super annnaaaaaaa...❣️
Thank you so much Vishalatchi for your positive comment, sure will upload more.
God bless you 🙌
Thiruchitrambalam 🍁
@@keshavrajsofficial Thank you anna...Thank you
❤️🔥🙏💥💥💥🔱
My name is vishalakshi
ஈசனிடமே அழைத்து செல்கின்றது இந்த பாடல் ஓம் நமசிவாய 🙏🙏❤️🌺💐💐🙏🙏🙏❤️🌺
சூழ்நிலை மனநிலை எதுவாக இருப்பினும் என் நிலை சீவன் சிவனிலையே......என இப்பாடலை கேட்கின்ற போதெல்லாம் உணர்கிறேன்
இப்பாடலின் வரிகள் இசை குரல் யாவும் சிவனே.....
வாழ்க வளமுடன் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் 💐
திருசிற்றம்பலம்
நன்றி 🙏🏾🙏🏾
சிவன் அப்பா ... 🥹
என் சூழ்நிலை மனநிலை எப்படி இருந்தாலும் இந்த சிவன் பாடலை கேட்டால் என் மனம் மிகவும் சமாதானமாகிவிடும் 🙏
🙏🏾
அழகிய அருமையான பாடல் பாடிய. அந்த சகோதரர் குரல் அருமை
Sivayanama 🙏 Nanndri
📿ஓம் நமச்சிவாய!!!🙏🏾
📿சிவ ஓம்!🙇🏻♀️
📿சிவ ஓம்! 🙇🏻♀️
📿சிவ ஓம்! 🙇🏻♀️
📿சிவ ஓம்! 🙇🏻♀️
📿சிவ ஓம்! 🙇🏻♀️
📿சிவ ஓம்!🙇🏻♀️
இந்த பாடலை கேட்கும்போது மீண்டும் மீண்டும் எனக்கு கேட்கணும் போல் தோன்றுகிறது உங்களுக்கு!🙏 ஓம் நமச்சிவாய!📿
📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿
Sivayanama 🙏