Sojugada ( TAMIL VERSION ) | Guna Balasubramanian | Vivek Ravichandran | Video Song |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • “Sojugada Soodum Malliye” is a soul-stirring rendition of a devotee’s surrender to Lord Shiva, the almighty. The words talk about flower and fruit offerings to God Madeva, and the divine experience one could feel from the supreme power. This version specifically is a rendition of the renowned Kannada song “Sojugada Sooju Mallige” which was sung by Ananya Bhat live at Mahashivaratri event held by Isha foundation. As a team, we have given our sincere effort to get the experience catered to the Tamil audience, capturing the serenity and essence the original version of the song possesses.
    Performed , Re-arranged, Mixed & Mastered by Guna Balasubramanian
    Facebook - / music.guna
    Instagram - guna_balasubramanian
    Lyrics - Vivek Ravichandran
    Facebook - / conctact.me.vivekanandan
    Instagram - vivekztagrammer
    Camera - Thubason Baskar
    Facebook - / thubason
    Instagram - thubason
    Editing and Grading - Vishal Subramanian
    Facebook - / vishalferoz
    Instagram - vishal_subramanian
    Original song "Sojugada Sooju Mallige" sourced from the Kannada Folklore Janapada Geethegalu.
    Tamil lyrics :
    சோஜுகாடா :
    மாதேவா…மாதேவா…
    மாதேவா…
    மா..தேவா…
    மாதேவா…மாதேவா…
    மா..தேவா…
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    பல்லாயிரம்
    பூவின் வகைகளும்
    தொடுத்தே ஒரு மாலை
    துளசியும் தூப நறுமுகையும்
    மாதேவா உனக்காய்
    செந்தாமரை
    தாளும் சேர்த்து
    செங்கமல மாலை அதில் பல
    வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு
    மாதேவா உனக்காய்
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    ------------
    ஆர்காலை எழுந்து வணங்கி
    அகல் தீ நெய் எடுத்து
    சக்கரை நாரத்தை பறித்து
    மாதேவா உனக்காய்
    ----------
    அர்ப்பித்தேன் சுவைகள் பலதான்
    படைத்தேனே மாடப்பா
    உன் நாமம் துதிக்க
    ஒன்றனோம்
    மாதேவா…உன்னை…
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    ----------
    அர்பற்ற ஆசை துறந்து
    அன்றாடம் உனையே வணங்கி
    சரணமும் அடையும் பொருள் நீயே
    மாதேவா..தேவா..
    மா…..
    தேவா….
    ஆள்கொண்ட சபலம் தீர
    எப்போதும் உன் நாமம்
    சொல்வேனே தூய பரம் பொருளே
    மாதேவா..தேவா..
    ----------
    ----------
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    #ishafoundation #ishayoga #adiyogi #sadhguru #sojugada
    #ishameditators #tamilsong #hindudevotion #yoga #yogic #spirtual #meditation #vedic #lordshiva #parameshwara #sojugadasoojumallige #kannada

КОМЕНТАРІ • 6 тис.

  • @musicdirectorguna
    @musicdirectorguna  2 роки тому +381

    “Sojugada” is now available on all audio streaming platforms as per all your request 😊..Attaching the Spotify link below
    open.spotify.com/track/2PTRV9XMkj9Y0R3RRaMpVD?si=V5PZLjpxTGy7uFTBRPiUUA&context=spotify%3Asearch%3Asojuga

    • @ranganathanv6173
      @ranganathanv6173 2 роки тому +6

      Ppppppl

    • @gowrigowri8600
      @gowrigowri8600 Рік тому +3

      All time my fvrt sojukada 💯✌️what ah magnet voice ilove you so much your voice and lyric song sounds rhydhems 🙏🏻🔱✨️ஓம் நம சிவாய 🔱✨️

    • @witoldwietecha6876
      @witoldwietecha6876 Рік тому +2

      Beautiful zguna. Thank you.

    • @rimurutempest2130
      @rimurutempest2130 Рік тому +2

      Love from Karnataka

    • @Mr.different_maker
      @Mr.different_maker Рік тому +2

      Bro idhey mari shiva thandavamum tamil la padunga bro

  • @srinivasan-gt7ex
    @srinivasan-gt7ex 4 роки тому +323

    அண்ணா இந்தப் பாடலை தமிழில் கேட்பதற்கு மிகவும் அற்புதமாக உள்ளது தாங்கள் இதை கொடுத்ததற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அண்ணா

  • @singaivendan369
    @singaivendan369 4 роки тому +460

    ஒரிஜினல் படு பயங்கரமா இருக்குமே இப்டி நம்ம தமிழ் எங்க போய் முடிக்க போறீங்களோன்னு நினச்சேன். பின்னி எடுத்துட்டீங்க ப்ரோ. நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

    • @manjunathkodi5428
      @manjunathkodi5428 4 роки тому +4

      Anna superrrrrrrrrrrr

    • @parthil623
      @parthil623 3 роки тому +11

      கன்னட மொழியில் பாடல் அனன்யா பாட் வாய்ஸ் நன்றாக உள்ளது

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 3 роки тому +10

      Tamizh lah than spr iruku tq bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shivasundari2183
      @shivasundari2183 3 роки тому +2

      👍👍

    • @sumathignanasekar1424
      @sumathignanasekar1424 3 роки тому +2

      Nice brother

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 3 роки тому +2091

    ஒரு வருட காத்திருப்பு... யாராவது இதை தமிழில் பாடமாட்டார்களா என்று ஒரு ஏக்கம் இருந்தது... அப்பன் ஈசன் அருளால் இந்த பாடலை கேட்கும் பேறு பெற்றேன்... ஐயனே ஈசன் அருள் தங்களுக்கு என்றும் இருக்க எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்...

    • @elarumvangakushiaituponga8261
      @elarumvangakushiaituponga8261 3 роки тому +17

      Yes bro ..I'm.also wait...

    • @smartboy-tamil
      @smartboy-tamil 3 роки тому +12

      Yes I'm Also Waiting For Tamil Version

    • @kumaravelnagu2737
      @kumaravelnagu2737 3 роки тому +7

      I am also

    • @whoami-7948
      @whoami-7948 3 роки тому +23

      அய்யா...
      " #ஆதிஅந்தம் ஏதும் இல்லானே " பாடலையும் கேளுங்கள்...
      நேரடியான மொழிபெயர்ப்பு இல்லாவிட்டாலும்
      அரும்பெரும் கருத்துக்களை இதே இராகத்தில் அதே பெண் குரலில்
      நெஞ்சை அள்ளும் தெய்வீக இசையாக உள்ளது...

    • @r.kalaivaanivany3140
      @r.kalaivaanivany3140 2 роки тому +4

      Om namashivaya 🙏

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Рік тому +92

    என்ன புண்ணியம் செய்தேன் இப்பாடலை தமிழில் கேட்பதற்கு எம் பெருமான் அருளால் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @adityaadi6739
    @adityaadi6739 4 роки тому +362

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ bro great job ನಾವು ಕನ್ನಡಿಗರು ಚನ್ನಾಗಿದ್ರೆ ಯಾವ ಕಲೆ, ಬಾಷೆ. ನೆಲ ಏನನ್ನಾಬೇಕದ್ರು ಒಪ್ಪುತಿವಿ

    • @mamathagowda3154
      @mamathagowda3154 4 роки тому +11

      Vishaala hridayigaaluuu...Garvadinda KANNADIGARU 🙌 gaanchali inda Kannada mathaduvavaruu Naavu😍

    • @swamych2968
      @swamych2968 4 роки тому

      Naavu hemmeya garbadha kannadigaru

    • @rohitarl2439
      @rohitarl2439 4 роки тому

      Kannda hadu

  • @kushthakur5758
    @kushthakur5758 3 роки тому +154

    I am from Delhi don't know Tamil neither kannada language but Shiva brought me here .. love you bro you did justice to this masterpiece... We All are one i m still crying ❤️

    • @sidl834
      @sidl834 2 роки тому +3

      So true,
      India is "Unity in Diversity"
      Different languages but we all still connect so deeply from inside,
      Can you plz make an attempt to translate this song to Hindi.
      It would be fantastic to listen.
      👍

  • @yogendran9356
    @yogendran9356 4 роки тому +156

    Feelings of Kannadigas devotion converted powerfully into Tamil...
    Love & Respect 🌹🌹

  • @classydesigner6285
    @classydesigner6285 Рік тому +115

    சிவன் உன்னுள்ளே இருப்பதால் தான் இந்த இசை அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டது..🙏💐🙏

  • @amuthasurabi2077
    @amuthasurabi2077 3 роки тому +180

    👌👌👌👌சகோதரரே இந்த பாட்டுல கரைந்து உருகி கண்ணீரில் மிதந்தோம் சகோதரரே இந்த பாடலை தயார் செய்ததர்க்கு கோடாண கோடி நன்றி நீங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்😍😍😍💐💐💐💐💚💚

  • @purehearts4569
    @purehearts4569 4 роки тому +212

    I desperately wanted to hear dis sing in Tamil..tqsm brother..wonderful voice..looking forward to hear more Shiva songs frm u..
    Regards frm
    MALAYSIA

    • @purehearts4569
      @purehearts4569 4 роки тому +1

      Song*

    • @ushadavi2895
      @ushadavi2895 4 роки тому +2

      Me too... excellent. ...touched my soul. Thank you so much.

    • @LathaPushyamitra
      @LathaPushyamitra 4 роки тому

      Telugu also I'm looking

    • @irshadahmedsyed
      @irshadahmedsyed 4 роки тому +5

      If Ananya Bhat sing this in Tamil version same like Kannada original one then sure you feel to cry emotionally

    • @yukthar3692
      @yukthar3692 4 роки тому

      Very true. Its connected to soul

  • @ravishkumarn3517
    @ravishkumarn3517 4 роки тому +1010

    Music and art don't have the language border... Kannada and Tamil brotherhood relationship long live.....

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn Рік тому +106

    இப்பாடலைக் கேட்டு அகிலத்தை மறந்து என் இறைவன் ஈசன் உள்ளத்தில் உறைந்தது போல் இருந்தது ❤❤❤

  • @nitinhunnalli8853
    @nitinhunnalli8853 4 роки тому +785

    ಕನ್ನಡ ಈ ಧ್ವನಿ ಹರಡಲಿ ಪರಭಾಷೆಗಳಿಗೇ ಸೂಪರ್ ಅಣ್ಣ 😍

    • @sonusuvarna5520
      @sonusuvarna5520 4 роки тому +32

      Jai Kannada maathe

    • @ciddharth2917
      @ciddharth2917 4 роки тому +26

      ಸಿರಿಗನ್ನಡಂ ಗೆಲ್ಗೆ ಸಿರಿಗನ್ನಡಂ ಬಾಳ್ಗೆ ಜೈ ಕರ್ನಾಟಕ ಮಾತೆ sirigannadam gelge sirigannadam balge jai karnataka ❤️❤️❤️

    • @karthiksalimath8562
      @karthiksalimath8562 4 роки тому +20

      ಜೈ ಕರ್ನಾಟಕ ಜಯ ಕನ್ನಡ ಮಾತೆ....

    • @nageshgowda6509
      @nageshgowda6509 2 роки тому +9

      Jai Karnataka jai tamilnadu..

    • @IamKattarHINDU23
      @IamKattarHINDU23 2 роки тому +6

      ಜೈ ಕನ್ನಡತಾಯಿ💪

  • @naveen1375
    @naveen1375 4 роки тому +382

    This is a folk song in Kannada, it is all about how a women from village praises lord Mahadeshwara by offering simple things like flowers and fruits, whatever she can. Lot of respect from Karnataka.

    • @nalinakshiprakash2281
      @nalinakshiprakash2281 4 роки тому +12

      Madappa na Tamilaru Preeti inda nodalu barthare bettakke

    • @pradeepar7946
      @pradeepar7946 4 роки тому +5

      @@nalinakshiprakash2281 Avudu uge madeswara..

    • @9036107202
      @9036107202 4 роки тому +9

      I am from tamil ancestry born and brought up in Karnataka, most of the tamil and kannada words sounds similar to me, Shiva worshipping in these two states are awesome! I always feels blessed to born in Karnataka with Tamil heritage.

    • @bv.prashanth5606
      @bv.prashanth5606 4 роки тому +5

      Madappunna nodake kelv tamil'noru battare brother, bettukke ..
      Nam madappun maaykaar aatgolu bere baaseyornuve seldaite ..
      Uge madappa ... Uge uge madappa

    • @hengdenglee1688
      @hengdenglee1688 2 роки тому

      @@bv.prashanth5606 💛❤️

  • @kovilanpoongkuntran9676
    @kovilanpoongkuntran9676 3 роки тому +385

    தம்பி நீங்க தமிழ்ல பாட எண்ணி, பாடி அதற்கு அழகான வடிவமும் கொடுத்து உள்ளீர்கள். சிறப்பு உங்கள் தமிழுக்கு ..🙏

  • @balajis5394
    @balajis5394 8 місяців тому +91

    மாதேவா...மாதேவா ...
    மாதேவா... மாதேவா ...
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    பல்லாயிரம் பூவின் வகைகளும் தொடுதே ஒரு மாலை
    துளசியும் தூப நறுமுகையும்
    மாதேவா உனக்கே
    செந்தாமரை தாளும் சேர்த்து செங்கமல மாலை அதில்
    பல வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு மாதேவா உனக்கே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    ஆர்காலை எழுந்து வணங்கி அகல் தீ நெய் எடுத்து
    சர்க்கரை நாரத்தை பறித்து மாதேவா உனக்கே
    அர்ப்பித்தேன் சுவைகள் பலதான் படைத்தேனே மாதப்பா
    உன்நாமம் துதிக்க ஒன்றணோம் மாதேவா உனக்கே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    அர்ப்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி
    சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா ......
    அர்ப்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி
    சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா
    ஆள்கொண்ட சபலம் தீர எப்போதும் உன்நாமம் சொல்வேனே தூய பரம்பொருளே மாதேவா தேவா
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே

    • @baladev3713
      @baladev3713 6 місяців тому +6

      Good effort

    • @kesavamoorthi9819
      @kesavamoorthi9819 6 місяців тому +3

      Wow thank you bro🙏🙏

    • @ielamselvansuresh859
      @ielamselvansuresh859 5 місяців тому +3

      im looking for lyric btw thankQ very much bro. u such helpful person. May Mahadev Ease Everything in your ways

    • @MythiliSunder-pb6jr
      @MythiliSunder-pb6jr 3 місяці тому +2

      Awesome

    • @balaselvam1866
      @balaselvam1866 2 місяці тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏mikka nandrigal...ketukonde irukalam ...manam urugi pogirathu..namasivaya...

  • @akilaaki9330
    @akilaaki9330 3 роки тому +111

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @dhanashreepujari7698
    @dhanashreepujari7698 4 роки тому +569

    I'm a kannadiga. I've heard this version in Kannada.. still tamil version matches the same level. Hence proved that language is not a barrier. You can enjoy this folk song in any version!
    Loved it💜

    • @gajenr9369
      @gajenr9369 4 роки тому +7

      Can u give kannada link... from srilanka

    • @dhanashreepujari7698
      @dhanashreepujari7698 4 роки тому +1

      @@gajenr9369 ua-cam.com/video/P7mz7PtuQZs/v-deo.html

    • @ervinjohnpaul
      @ervinjohnpaul 4 роки тому +10

      Love from tamil nadu

    • @syerode
      @syerode 4 роки тому +10

      Heart touching. tears rolling in my eyes when i listening this song in kannada(Ananya Bhat voice)

    • @freefiregamer6834
      @freefiregamer6834 3 роки тому +1

      @@gajenr9369 ua-cam.com/video/yWmcMsI5dks/v-deo.html

  • @ravishilpi4814
    @ravishilpi4814 4 роки тому +89

    ಕನ್ನಡದ ಕಹಳೆ ಎಲ್ಲೆಡೆ ಮೊಳಗಲಿ. ಸಂಗೀತ ಎಂಬುದೇ ಹೀಗೆ ಭಾಷೆ ಹಾಗೂ ಗಡಿಯ ಹಂಗಿಲ್ಲ. ಹಾಡುಗಾರಿಕೆ ಚನ್ನಾಗಿದೆ. 👌👌👍👍

  • @sathishm1072
    @sathishm1072 Рік тому +48

    மரணம் எனை சூழும்போதுகூட என்னப்பன் நாமமே எனக்குள் சூழ்ந்திருக்கும். ஓம் நமச்சிவாய

  • @gowrirajesh1471
    @gowrirajesh1471 4 роки тому +104

    Hi..I am a tamilian and my husband a kannadiga, loved the Kannada version , very nice in tamil too

  • @divyajaganathan9912
    @divyajaganathan9912 4 роки тому +78

    Still unable to come out of the mesmerising voice and rendition of Ananya bhat mam...but sir u showed in another dimension and taking us extremely to the world of eternity...
    தமிழும் உங்கள் குரலும் உங்கள் பக்தியின் சமர்ப்பணம் அனைத்தும் சேர்ந்து மிக அழகாக அமுதாக எங்களுக்கு கிடைத்துள்ளது....மிக்க நன்றி...

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 роки тому +107

    நான் 2020 இந்த வருடம் புதுசா கேட்ட பாட்டுல இதான் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு🙏🏻ஓம் நமசிவாய🕉

  • @devotional_videos98
    @devotional_videos98 5 місяців тому +24

    சொல்ல வார்த்தை இல்லை, மெய் சிலிர்த்தது♥️
    மகாதேவ் சிவனே போற்றி🙏🏻 தமிழில் மொழி பெயர்த்ததுக்கு நன்றி,
    நீண்ட காலம் வாழ்க சகோதரா சிவன் அருள் பெருகட்டும்🙌

  • @prakashchandu7777
    @prakashchandu7777 4 роки тому +97

    I'm from karnataka.... But Ur Voice Isssssssss...... outstandinG love Uuuuu

  • @vasantpatil5261
    @vasantpatil5261 4 роки тому +206

    Both Kannada and Tamil singers are children of Shiva and Parvati. Kannada was more in native folk style but Tamil version went for a studio recording as it was not a live event. Appreciate that Guna Bala gave credit to Kannada version. Both justified the song and devotion.

  • @rathikaganasan4939
    @rathikaganasan4939 4 роки тому +125

    How should I say thanks to u. My tears rolling on my cheeks. May Lord Shiva blessed u always.

    • @prasadktm9369
      @prasadktm9369 4 роки тому +1

      Same feel

    • @rathikaganasan4939
      @rathikaganasan4939 4 роки тому +1

      @@prasadktm9369 when I received the notification from u.. Still I was listening this song. From morning don't know how many times... Keep listening.

    • @kannadamaster
      @kannadamaster 4 роки тому +3

      ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ❤

    • @mrkiddo249
      @mrkiddo249 4 роки тому +2

      Ohm namashivaay🌈❤

  • @puveeman
    @puveeman 6 місяців тому +27

    எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் தான், ❤தூய பரம்பொருளே போற்றி ❤

  • @santhoshveerabathra
    @santhoshveerabathra 4 роки тому +146

    I know both Tamil and Kannada ,same effect,,no difference prefect rendering 👏
    This just kept me mesmerizing😍😭
    Shambo🙏💛
    May Maadeva be with you Always 🙏

  • @infostand6635
    @infostand6635 4 роки тому +377

    What a song! I'm Muslim but I love this one and I'm interested lord Shiva and I'm waiting for Malayalam version u r amazing 😍

    • @krishnakumar-cr7fy
      @krishnakumar-cr7fy 4 роки тому +2

      Pwoli😍

    • @hemanth0itsme
      @hemanth0itsme 4 роки тому +7

      Inshallah, I am also waiting for different versions.

    • @jaihanuman4270
      @jaihanuman4270 4 роки тому +21

      Najeeb....
      U r good human.....
      Language or caste and Creed is never be a barrier between God and humans...

    • @selvakumar1981
      @selvakumar1981 4 роки тому +6

      Matham avaravar manathai poruthatu ingu matham illai anbu mattume undu nanri ayya

    • @elumalairocks9176
      @elumalairocks9176 4 роки тому +3

      nice god bless you

  • @ChethanDurga
    @ChethanDurga 4 роки тому +270

    ಕನ್ನಡದ ಹಾಡು..😍😍😍ಚೆಂದುಂಟು‌ ಇದು‌ ಸಹ

  • @sudhaofficialsudhaofficial
    @sudhaofficialsudhaofficial Рік тому +36

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அழுகிறேன் இந்த உலகத்தை படைத்த என் அப்பன் என் மீது கொண்ட அன்பிற்க்கு என் கண்ணீரால் அவர் பாதம் நனைக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @geetharaja7145
      @geetharaja7145 Місяць тому

      நானு❤ம் 😢😢😢😢😢😢❤❤❤

  • @ranjithkrishnamurthy9388
    @ranjithkrishnamurthy9388 4 роки тому +1363

    ಯಾವ ಭಾಷೆ ಆದರೇನು!? ಶಿವನ ಭಕ್ತಿ ಗೆ !? ❤️🙏

    • @art-qh5ei
      @art-qh5ei 4 роки тому +31

      Super Kannada n Tamil..

    • @mohana8730
      @mohana8730 4 роки тому +11

      True🙏

    • @Sumivarsha123
      @Sumivarsha123 4 роки тому +9

      True bro

    • @geethanaveen7122
      @geethanaveen7122 4 роки тому +7

      Howdu nija🙏

    • @DevRaj-vv8se
      @DevRaj-vv8se 4 роки тому +31

      Ranjith Krishnamurthy nice bro... No matter which language ... jai mahadeva.... there r n number of folk songs in Kannada... all r awesome

  • @kailarkrithi7272
    @kailarkrithi7272 4 роки тому +91

    Sung very well..ur voice is very refreshing...and i want u to sing this song even in Kannada.....i am from karnataka..and became ur fan..by hearing this wonderful work! Grt job brother..keep singing..and may ur voice reach each corner of the world...

    • @sai3491
      @sai3491 4 роки тому +2

      Ya if possible plz sing in kannada plz... bro

    • @amanoja2999
      @amanoja2999 4 роки тому +1

      This is the power of song, music and lyrics.

  • @rajivimal509
    @rajivimal509 4 роки тому +535

    கைக்கூப்பி வணங்குகிறேன்🙏🙏🙏 நான் யாராவது இதை தமிழில் போடமாட்டார்களா என் எதிர் பார்த்தேன், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌺🎈

  • @sakthi.s2009
    @sakthi.s2009 2 роки тому +44

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகளும், இசையுடன் உங்கள் குரலும். நன்றி....

  • @jayanth3c495
    @jayanth3c495 3 роки тому +111

    தம்பி நீங்க சிவனின் அருளால் நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @pravipraveen3173
    @pravipraveen3173 4 роки тому +158

    Lot of Respect from Karnataka.
    Though the lyricis is different, it gives the same feel. Ultimately the impact it creates in one's soul is important.

    • @saraswathibhakthavatsalam2714
      @saraswathibhakthavatsalam2714 4 роки тому +8

      Thank you so much sir. This proves God has no caste Creed or religion. Hopefully everyone unites with this wonderful song.

    • @dylensoondram4146
      @dylensoondram4146 3 роки тому

      On nama Shiva, don't understand tamil but this version do let tears flowing , it touches the bottom of your heart.
      One's get emotional when hearing God's name and God do accept simple things from us .

  • @sivakumargami
    @sivakumargami 3 роки тому +65

    Bro, vera level. I asked my mom to hear this song and she got addicted to it by the way I did. Magical voice and it's from another world. Lots of love from Tiruvannamalai.

  • @pothiraja1641
    @pothiraja1641 2 роки тому +22

    🎵சொல்ல வார்த்தை இல்லையா பாட்டையே செதுக்கிட்டீங்க எப்ப 👏

  • @Bratwurstboy
    @Bratwurstboy 4 роки тому +46

    Im a kannadiga who listens to songs of almost all languages and the original version of this song was my most favorite kannada song ever, now this is my most favorite Tamizh song ever.

  • @shailajavenkatachalam3403
    @shailajavenkatachalam3403 4 роки тому +107

    My 7 months old baby stops whatever he is doing and listens to this song when I play it

  • @Indhumathi9797
    @Indhumathi9797 3 роки тому +150

    நிச்சயமாக இந்த பாடலை கேட்டு எம்பெருமான் சிவன் கண்களிலும் ஆனந்த கண்ணீர் வந்திருக்கும்... இரும்பு மனதையும் கரைய வைக்கும் பாடல்.... 🙏

  • @preethinithin3094
    @preethinithin3094 Рік тому +20

    உடல் மெய் சிலிர்த்து விட்டது இப்பாடலை கேட்டு 🙏🙇‍♀️🙏ஓம் நமசிவாய 🙏🙇‍♀️🙏

  • @roophanathan7900
    @roophanathan7900 4 роки тому +266

    இந்த பாட்ட என் தாய்மொழியில கேட்க என்ன தவம் செஞ்சேனோ ஈஸ்வரா!
    I literally fell in love with this song and i could say that the dislikers are short term deaf while hearing this song..!

    • @murugambalsadamayan861
      @murugambalsadamayan861 4 роки тому +2

      Yes. Absolutely.

    • @saravanands4454
      @saravanands4454 4 роки тому

      We should not say them deaf, b'coz they r also God's children.

    • @roophanathan7900
      @roophanathan7900 4 роки тому

      @@saravanands4454 Still I wonder y those people dislike this soulful song that's y I told them deaf
      Sorry though!

    • @SriVivekatv
      @SriVivekatv 4 роки тому +1

      Truely it is blissful.. om namashivaya

    • @chillarun758
      @chillarun758 4 роки тому

      👉👏

  • @Subhashchaudhary-s9p
    @Subhashchaudhary-s9p 2 роки тому +231

    No matter which language is this... This song is pure emotion... I'm from Hindi speaking region and still love both tamil & kannda versions of Sojugada

    • @RavindraSingh-hf1nd
      @RavindraSingh-hf1nd 2 роки тому +2

      Same feelings

    • @Madhavadas0669
      @Madhavadas0669 2 роки тому +2

      This song sung in tamil language

    • @sshivammishra7912
      @sshivammishra7912 2 роки тому +2

      TAMIL LANGUAGE IS TRULY GEM . love from northern part of our motherland

    • @ravikiranOO7
      @ravikiranOO7 2 роки тому +1

      I didn't know that, there was a Tamil version too, you sang beautifully 😍 brother.

    • @slgenuine7906
      @slgenuine7906 2 роки тому

      🙏ua-cam.com/video/wjtZSpGfC9A/v-deo.html

  • @srinidhibhoovaragavaswamy6429
    @srinidhibhoovaragavaswamy6429 4 роки тому +99

    Can't control tears while hearing, need to hear this during Girivalam...

    • @santoshgb4413
      @santoshgb4413 4 роки тому +1

      Listen to kannada version

    • @sudarshanmoremadhu5464
      @sudarshanmoremadhu5464 4 роки тому +1

      me to (kannada)

    • @barbarawintersi7695
      @barbarawintersi7695 4 роки тому +1

      Namaskaram..Om Namashivaya..soulfully rendered..got goose pimples after hearing it..divine voice..great singing..God Bless..blessed to hear your rendition!!!

    • @gomathisivaramakrishnan9381
      @gomathisivaramakrishnan9381 2 роки тому +1

      Almost weeping!
      Can see Him Sitting there, Smiling and Watching us with a smile!

  • @rajeshr752
    @rajeshr752 2 роки тому +38

    உங்கள் பாடலுக்கு நன்றி அய்யா..குரலும் வரிகளும் ஆத்மா உணர்வு கிடைத்தது

  • @vardhmanmishra7382
    @vardhmanmishra7382 3 роки тому +77

    I'm from Lucknow, didn't get a word expect Mahadev, but it was enough for goosebumps. Respect & Love for the singer and the Tamil culture.
    This song is Gift for us from mahadev

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 2 роки тому +7

      It is about offering flowers like Mohara,Kamal and all sorts of flower at the feet of Mahadev!It is Kannada folk song by a woman devotee to the lord, made into a Tamil version (Translated)

    • @Mj-1982
      @Mj-1982 2 роки тому

      This song original was kannada,that song evan extradinar y

  • @charankc3842
    @charankc3842 4 роки тому +54

    No matter which language , Shiva is eternal.. Lods of love from Karnataka 😍😍

  • @senthilkumar-ok7mn
    @senthilkumar-ok7mn 3 роки тому +727

    பாடலை எழுதியவர்களுக்கும் பாடலை பாடியவர்களுக்கும்.நன்றி கூற வார்த்தைகளே இல்லை. சிவபெருமானின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கட்டும்..........

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 3 роки тому +3

      Yes brother 👏👏

    • @pgrgroup
      @pgrgroup 3 роки тому +4

      மிக அருமை.துளசி எப்படி..சிவனுக்கு? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.நன்றி.

    • @shankarankrishnan8662
      @shankarankrishnan8662 3 роки тому +5

      @@pgrgroup This is sung by an illiterate girl and lord Shiva will accept whatever flower she uses for her prayers and archana

    • @karthikeyansadhanandham5983
      @karthikeyansadhanandham5983 3 роки тому +8

      @@pgrgroup siva never said he doesn't like tulsi...it's we who did this politics in the name of the Almighty

    • @elangosubramanian7477
      @elangosubramanian7477 3 роки тому +9

      @@pgrgroup lord Shiva accepts anything which is offered with love. No words to explain.

  • @KadupanaMotivator15
    @KadupanaMotivator15 Рік тому +24

    Only he can make us cry 😭😭😭😭 அப்பா என் அப்பா ❤ இதுக்கு பேரு என்னனு தெரியல பட் கண் கலங்கியது

  • @ArtBrahmanda
    @ArtBrahmanda 4 роки тому +50

    Love from Karnataka :-) Perfect and Mesmerising.. Justified to Kannada version ..

  • @sindhiuk
    @sindhiuk 4 роки тому +74

    Mashallah . Amazing

  • @muhaidheen3466
    @muhaidheen3466 4 роки тому +282

    Am a Muslim but I love this song I was forward kannada version few months before my hindu friends now Tamil appreciated

    • @theshi7028
      @theshi7028 4 роки тому +8

      Maha dev was a yogi not any hindu or muslim.

    • @meeenakulkarni3862
      @meeenakulkarni3862 4 роки тому +1

      Great bhai 👍

    • @Universaltruth808
      @Universaltruth808 4 роки тому +3

      Your mind is God bro since u don't have any difference. Allha or Sivam both are same only sounds differ.

    • @latatonni7327
      @latatonni7327 4 роки тому

      Loved your thought process.. Stay blessed for ever my dear 👍🙏

    • @bhavanikumar5840
      @bhavanikumar5840 4 роки тому

      🙏🙏

  • @chandrakumarkumar2148
    @chandrakumarkumar2148 2 роки тому +28

    Though I am kannadiga and originally this is a kannada folk song, I love this Tamil version because of rich voice of the singer.

  • @naveenkumar_t_view
    @naveenkumar_t_view 4 роки тому +50

    அருமை .. நீண்ட நாட்களாக காத்திருந்தேன் . கன்னட பாடல் வரிகளுக்கு இணையாக முயற்சி செய்திருக்கிரீர்கள் ... அந்த குரலில் எம்பெருமானை அடையலாம். 👍☺️

  • @hemanthnayak403
    @hemanthnayak403 4 роки тому +47

    ಭಾಷೆ ಯಾವುದಾದರೇನು ಭಾವನೆ ಮತ್ತು ಭಕ್ತಿ ಒಂದೆ.
    ಅಣ್ಣ ನಿಮ್ಮ ಕಂಠ ಅಧ್ಬುತ. 💕🥰😘😘

  • @girishbv1756
    @girishbv1756 4 роки тому +54

    I'm ಕನ್ನಡಿಗ, In tamil male version its niceee👌🏼 Hara Hara Mahadeva 🕉️

  • @sparrowsparrow7411
    @sparrowsparrow7411 Рік тому +28

    என் கண்ணில் கண்ணீர் வருகிறது...🥺ஓம் நம சிவாய🙏🙏🙏

  • @mahadevaswamymswamy419
    @mahadevaswamymswamy419 4 роки тому +210

    ಸೋಜುಗದ ಸೂಜು ಮಲ್ಲಿಗೆಯ ಕಾಂತಿ ಎಲ್ಲ ಭಾಷೆಗಳಿಗೂ ಹಬ್ಬಲಿ ಮಾದೇವನ ಆಶೀರ್ವಾದ ಎಲ್ಲ ಕಲಾ ಪ್ರೇಮಿಗಳ ಮೇಲಿರಲಿ.

  • @surendirantamiliniyan276
    @surendirantamiliniyan276 3 роки тому +73

    ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்டாலும் திகட்டவே இல்லை.நன்றிகள் பல....இப்பாடலை வழங்கியதற்கு அண்ணா

  • @ramanksm
    @ramanksm 4 роки тому +44

    🙏அருமையான முயற்சி💕
    இனிமையான பாடல்🌹
    இந்த பாடலை தமிழில் கேட்க ஆசை பட்டேன்.👍
    என் ஆசை நிறைவேறியது.
    மிக மிக நன்றி.🙏

  • @maruthaiyapillairengasamyp5432
    @maruthaiyapillairengasamyp5432 2 роки тому +29

    Tamil version of ' Sojugada Sooju Mallige ' is divinely superb. Heart melting voice.

  • @chandradhara.m.bchandru648
    @chandradhara.m.bchandru648 4 роки тому +66

    ನಮ್ಮೂರ ಜಾನಪದ ನಿಮ್ಮೂರಲ್ಲಿ
    ನಿಮ್ಮೂರ ಸಿನಿಮಾ ಪದ ನಮ್ಮೂರಲ್ಲಿ

  • @Chethu0204
    @Chethu0204 4 роки тому +55

    ನಿಮ್ಮ ಪ್ರಯತ್ನಕ್ಕೆ ಅನೇಕ ಬಾರಿ ನಮ್ಮ ನಮನ,," ಒಂ ನಮಃ ಶಿವಾಯ ".... ಉಗೆ ಮಾದೇಶ್ವರ ಉಗೆ 🙏🙏🙏,,, * ಜೈ ಕನ್ನಡ*

  • @adarshkn8357
    @adarshkn8357 4 роки тому +57

    Symbol of Kannada and Tamil brotherhood .
    Loved it

  • @sudhasivam3905
    @sudhasivam3905 2 роки тому +10

    இந்த பாடல் கேட்கும் போது என் உயிர் போகும் வரம் தருவாயாக அய்யனே நமசிவாய போற்றி அய்யனே உன் கருணை எல்லையற்றதல்லவோ 😭😭😭😭😭😭😭😭 இந்த. பாழாய் போன மனித ஜென்மத்தின் வாயில் உன் நாமம் ஜபிக்க வைய்த்து புண்ணியம் ஆக்கி புனிதம் தந்த கருணை கடலே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா என் கண்ணீரில் உம் திருவடி நனையும் வரம் தருவாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vinay_Acharya
    @Vinay_Acharya 4 роки тому +180

    இதவிட ஒரு பாட்டு வேணுமா சிவ பக்திகு 😍😊🎶🎶
    ಇದಕ್ಕಿಂತ ಬೇರೆ ಹಾಡು ಬೇಕೇ ಶಿವ ಭಕ್ತಿಗೆ 💕😍

    • @mcg03
      @mcg03 4 роки тому +8

      ಎರಡೂ ಭಾಷೆಗಳ ಜ್ಞಾನ ಇರುವ ನೀವು ನಮಗೆ ಸ್ಫೂರ್ತಿ 🙏🙏🙏

    • @KumaresanArumugam83
      @KumaresanArumugam83 4 роки тому +3

      Listen to Thirumurai songs in Tamil please.

    • @ciddharth2917
      @ciddharth2917 4 роки тому +4

      ಸೂಪರ್ ಅಣ್ಣ

    • @trivikrama8699
      @trivikrama8699 4 роки тому

      what a joke... bounty of Tiruvasagam and Tirumurais are there

    • @citizen408
      @citizen408 4 роки тому +5

      @@trivikrama8699 Don't show ur fake superiority here, There s no best or worst in devotion, everything is great...

  • @rameshpoongavanam7303
    @rameshpoongavanam7303 4 роки тому +87

    What a feelll... Sadguru tear for this song in kannada... In Tamil I cry till the end of song... Grt voice God blessed you to sing this
    Song

  • @sakthidance
    @sakthidance 3 роки тому +280

    இந்த பாடலை கேட்டு பிறகு, உங்களைப் பாராட்ட வார்த்தை தேடிக்கொண்டிருக்கிறேன் 🙏 நன்றி

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 2 роки тому +59

    This song in kannada language has a unique power. But the tsmil version is very nice and the performance of the singer is superb🙏🙏🙏🙏🙏🍁🍁🍁

  • @meenakshigopalan9228
    @meenakshigopalan9228 4 роки тому +140

    வணக்கம். அருமையான பாடல். தாய் மொழியில் அர்த்தம் உணர்ந்து அனுபவிப்பது என்பது ஆத்மாவை சுண்டி இழுக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @K19476
      @K19476 4 роки тому +8

      தேடினேன் கிடைத்தது
      மாதேவ தேவா
      ஆன்மாவை அழைக்கிறது
      அகந்தையை அழிக்கிறது
      இந்த பாடல்

    • @hariniaak3381
      @hariniaak3381 4 роки тому +1

      Nice song
      tamil siva thandava paadal
      ua-cam.com/video/1z63j29MsME/v-deo.html

    • @kaviwin2642
      @kaviwin2642 3 роки тому +1

      @@K19476 like

    • @kaviwin2642
      @kaviwin2642 3 роки тому +1

      @@K19476 Sir songs suoer

    • @worldnow4759
      @worldnow4759 3 роки тому

      ua-cam.com/video/qtO_N5hrEHU/v-deo.html
      Lord Shiva Natarajar temple view

  • @sureshpooja9385
    @sureshpooja9385 4 роки тому +303

    உடல் சிலிர்த்து, கண்ணில் கண்ணீர், என் அப்பன் சிவனை காண்கிறேன் 🙏🙏🙏🙏😭😭😭

  • @komathimoorthy1180
    @komathimoorthy1180 4 роки тому +165

    மனதை உருக்கும்பாடல் இதுபோல்
    நிறைய பாடல்கள் பாடி வாழ்வில் முன்னேற அந்த மாதேவன் உனக்கு
    அருள் புரிவார் மகனே

  • @t555d
    @t555d 2 роки тому +18

    I am from North UP but i don't know how much I love this song and his voice.
    Learning the lyrics of Tamil. Big fan of original Kannada version by Ananyaa Bhat. Now it's routine to listen to these both versions daily along with songs by Hansraj Raghuwanshi.

  • @nidhijoshi1982
    @nidhijoshi1982 4 роки тому +114

    I'm from north india I don't understand kannada or tamil.. still sojugada in any language sounds soothing 💝

    • @bestashok
      @bestashok 4 роки тому +2

      ua-cam.com/video/KV4R8tIyMLM/v-deo.html
      Here's another version.
      But they have put English Subtitles. See the Subtitles.
      The lyrics are awesome as well.
      Now you can NjoI with meaning🤗

    • @mr.unknown8478
      @mr.unknown8478 4 роки тому +3

      Yes, I agree but the thing is Lord Shiva is always Lord for everyone. Just feel shiva with this amazing music when you are sad. 😍

    • @madeshmadesh2428
      @madeshmadesh2428 4 роки тому

      Tamil

  • @balawayne
    @balawayne 4 роки тому +25

    இதற்கு மேல் என்ன வேண்டும்?! ❤️🕉 ஓம் நமச்சிவாய! தமிழ் அழகு, தங்கள் குரல் மிக அழகு! 🍃

  • @agalyathangaraj5583
    @agalyathangaraj5583 3 роки тому +40

    உங்கள் பாடலில் சிவனை உணர வைத்து விட்டீர்கள் 🙏 நன்றி 🙏 ஓம் நமசிவாய ❤️

  • @rajbassrajbass6115
    @rajbassrajbass6115 2 роки тому +9

    தென்னாடுடைய 🕉️சிவனே 🕉️போற்றி🕉️🕉️🙏🏼🙏🏼🕉️🙏🏼🕉️🙏🏼 என்னாட்டவர்க்கும்🕉️ என் 🕉️இறைவா போற்றி 🕉️போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🕉️🙏🏼🕉️🙏🏼🕉️🙏🏼🕉️

  • @tarunraj1553
    @tarunraj1553 4 роки тому +49

    ಸಖತ್ ಆಗಿ ಹಾಡಿದ್ದೀರ ಬ್ರದರ್.
    💛❤️

  • @musicdirectorguna
    @musicdirectorguna  4 роки тому +257

    Namaskaram everyone...Thank you so much for all the wishes

    • @sura4542
      @sura4542 4 роки тому

      🙏🏻😇💕

    • @venkatsubramanian4947
      @venkatsubramanian4947 4 роки тому +15

      Retaining the word Sojugada is a good gesture to credit the original Kannada folk song. It may be worth in the repetition ( when singing Pallavi second time) as somebody suggested “Sokkanada / Sokkanadar soodum malliye”. Also instead of repeating the word “soodum”, it may fit to consider “Shivanin sirattil sirikkum / sirakkum / manakkum malliye”. Feels heavenly as the original song 👍🙏

    • @anianand4516
      @anianand4516 4 роки тому

      Super

    • @akadventures951
      @akadventures951 4 роки тому +7

      I listen to this song everyday atleast 5 times & play for my kid before she sleeps...OmNamaShivaya!

    • @subramanianap
      @subramanianap 4 роки тому +1

      @@venkatsubramanian4947 What is the meaning of Sojugada ?

  • @dravi2499
    @dravi2499 4 роки тому +110

    If he sings in original version that is in Kannada it would have been amazing

    • @saranksp
      @saranksp 4 роки тому +5

      True bro

    • @Vinay_Acharya
      @Vinay_Acharya 4 роки тому +12

      Song starts with "Sojugada sooju mallige".... Sojuga is a purely Kannada word. 😊In a way he respected both languages so humbly.

    • @TheJeevanpra
      @TheJeevanpra 4 роки тому

      True

  • @SenthilKumar-wx9xq
    @SenthilKumar-wx9xq Рік тому +13

    நீண்டநாள் நீண்ட நாள் காத்திருந்த பாடல் என் மனதை தொட்ட பாடல். பாடியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @mayyua7731
    @mayyua7731 4 роки тому +24

    ವಾವ್ ಸೂಪರ್ ಯಾವ ಭಾಷೆಯಾದರೇನು ಮಾದೇಶ್ವರನ ಭಕ್ತಿಗೆ
    ಉಘೇ ಮಾದಪ್ಪ
    ಜೈ ಭುವನೇಶ್ವರಿ.💪💪

  • @kicchasudeep2446
    @kicchasudeep2446 3 роки тому +56

    ನಮ್ ಕನ್ನಡದಲ್ಲಿ ಚನ್ನಗಿ ಇದೆ ನಿಮ್ಮ ಭಾಷೆಯಲ್ಲಿ ನಿವು ಚನ್ನಗಿ ಹೇಳಿ ಇದ್ದಿರ ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು 🙏 🙏

  • @masu4601
    @masu4601 4 роки тому +32

    மிக்க நன்றி சகோதரே நான் மிகவும் எதிர்பார்த்த ஒன்று......இந்த பாடலுக்கும் என் கண்ணீரே சமர்ப்பணம் 🙏🏻

  • @abinayasri9301
    @abinayasri9301 Рік тому +3

    மாதேவா மாதேவா மாதேவா மா தேவா மாதேவா மாதேவா மாதேவா சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே பல்லாயிரம் பூவின் வகைகளும் தொடுத்தே ஒரு மாலை துளசியும் தூப நறுமுகையும் மாதேவா உனக்கே செந்தாமரை தாளும் சேர்த்து செங்கமல மாலை அதில் பல வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு மாதேவா உனக்கே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே ஆர்காலை எழுந்து வணங்கி அகல் தீ நெய் எடுத்து சர்க்கரை நாரத்தை பறித்து மாதேவா உனக்கே அர்ப்பித்தேன் சுவைகள் பலதான் படைத்தேனே மாடப்பா உன் நாமம் துதிக்க ஒன்றனோம் மாதேவா உனக்கே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே அர்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா அர்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா மா தேவா ஆள்கொண்ட சபலம் தீர எப்போதும் உன் நாமம் சொல்வேனே தூய பரம் பொருளே மாதேவா தேவா சோஜுகாதா ஏஏ... சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே...!

  • @adarshgouda847
    @adarshgouda847 4 роки тому +33

    Nicely done! Congrats... this shows the devotion in Sanatan Dharma is not bound by language... perfectly translated and the emotions are ditto replicated... and the music is outstanding... keep up the good work... Love, from Karnataka...

  • @shettardigitalphotos30
    @shettardigitalphotos30 4 роки тому +35

    I am a kannadiga I heard this song it's just amazing there are no words to express my happiness thus proves language does not play an important role in music and voice is just out of words

  • @ankithar1075
    @ankithar1075 4 роки тому +261

    I'm kannadiga
    I love this song
    No matter of language in front of god
    Plz leave all the language discrimination
    Human life is simple
    Don't harm anyone

    • @lbsnaacalling3456
      @lbsnaacalling3456 4 роки тому +4

      Entha Mathu ! Stay Happy 👍

    • @shamnes92
      @shamnes92 4 роки тому +1

      Perfectly said.

    • @bangtan604
      @bangtan604 4 роки тому

      SO MUCH NICE 🥰🥰🥰🥰☺️😋😋❤❤❤😁😁😁😁🥰🥰☺️☺️☺️😍😍❤❤😍😍😇😇😭😭😭😭😇😍❤😍❤😍😍😇

    • @flipperdude2287
      @flipperdude2287 4 роки тому

      Ur right broo

    • @entertainmentzone741
      @entertainmentzone741 4 роки тому

      I don't understand this language but I love this song...I can feel the music ...I listen to this song daily...🙏🙏

  • @vijiv6745
    @vijiv6745 2 роки тому +17

    Shivan is my soul. Thank you so much...
    This song is mesmerizing. No words to say about this song and your voice

  • @balajik8561
    @balajik8561 4 роки тому +43

    Hesitant to listen for sometime as it can't match the original version. But it's proved wrong. Loved!!

  • @priyacharan1066
    @priyacharan1066 3 роки тому +86

    உயிர் போகும் தருவாயில் ஈசனே சரணாகதி....🙏 அவரை வணங்குவதற்கே அவன் அனுமதி வேண்டும் 🙏💛🙏

    • @thirumpk3982
      @thirumpk3982 2 роки тому

      உண்மை அவரை வணங்குவதற்கு சிவன் அருள் வேண்டும். நான் சிவன் குளத்தில் பிறந்தவன் ஆனால் இது நாள் வரை எனக்கும் அந்த அனுமதி இல்லை கடந்த 1 ஆண்டாக முழுவதும் அவனால் ஆட்கொள்ள பட்டேன்

  • @hari8263
    @hari8263 4 роки тому +39

    I just loved this song when I started listening it even in kannada in Ananya bhat s voice. But this tamil version is so awesome with his soul stirring rendition that I can say tamil la kekrapo bharathiyar sonnathu pola inba then vanthu payuthu kaathinile☺😇

    • @hari8263
      @hari8263 4 роки тому

      @Amruth Krish Music is beyond languages bro.Though I don't know kannada I know the meaning of Sojugada song in kannada version.Go through my lines above and I have told I love both versions.I have felt divinity in both of their renditions.Peace✌️

  • @kesavamoorthi9819
    @kesavamoorthi9819 6 місяців тому +6

    பாடலை கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது😢😢😢😢😢ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @ll6996
    @ll6996 4 роки тому +70

    I would like to see you perform this in front of Sadhguru..... really this is incredible....echoing in my ears..... you're talented and godgifted......this is a pure soul rendition.....tears are rolling down my cheeks.....May Lord Shiva bless you and bliss you always in all ways🎤🎶🎧👂💎👑🙏❤️👏

  • @madhucm009
    @madhucm009 4 роки тому +25

    I don't know how much time watch and listen the Kannada version song singing by Ananya bhat beloved singer ..
    your also singing a song is wonderful of my beloved God Mahadev..
    Tamil version also good.

  • @PrEmKuMaR-ln9el
    @PrEmKuMaR-ln9el 4 роки тому +25

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!