குமர.ராசப்பா வழங்கும் பாகப்பிரிவினை - ஒர் பார்வை.

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • WHAT IS INTESTATE SUCCESSION AND WHAT IS TESTAMENTARY SUCCESSION

КОМЕНТАРІ • 16

  • @surulinathanrhrdtrainerkar6511
    @surulinathanrhrdtrainerkar6511 2 роки тому +4

    தங்களின் பாகப்பிரிவினை பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை கேட்டு தெளிவு பெற்றேன். நீங்கள் பாகப்பிரிவினை பற்றி பேசியது மிக அற்புதமாக இருந்தது. எல்லோருக்கும் புரிகின்ற வகையில் தங்களது கருத்துகளை அருமையாக எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி பணி தொடர தாங்கள் நீண்ட நாள் நோய் நொடி இன்றி நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகின்றேன்
    இப்படிக்கு
    சுருளி நாதன்

  • @jayachandrankrishnamoorthy4935
    @jayachandrankrishnamoorthy4935 9 місяців тому

    தாய் தந்தை இறந்த பிறகு அவர்களுக்கு இருதிசடங்கு செய்தவருக்கு பாகப்பிரிவினையில் எவ்வளவு முன்னுரிமை உண்டா இல்லையா. எவ்வளவு முன்னுரிமை உள்ளது

  • @mahendrant7145
    @mahendrant7145 8 місяців тому

    பாகப்பிரிவினை வழக்கில் முதல் நிலை தீர்ப்பு பெற்றவர் 13 ஆண்டு கழித்து தற்போது சுயாதீனத்திற்கு வாதி முயல்கிறார் பிரதிவாதி எத்தனை காலம் அவகாசம் கேட்க முடியும்

  • @hariharan892
    @hariharan892 Рік тому

    Super

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 11 місяців тому

    Iyya uyrudan ulla ennoda vettai ennoda husband errandhu vittadhal seyum bagapirivinayil edhayum serthu seyya mudiyuma

  • @karunagaran2384
    @karunagaran2384 11 місяців тому

    ஐயா தற்போது வப்பாட்டி யின் பிள்ளைகளுக்கு தந்தையின் பாகத்தில் ஒருபங்கு உண்டு என நினைக்கிறேன்

  • @m.elangovangovan204
    @m.elangovangovan204 Рік тому

    எனக்கு வந்த சொத்து எனது அம்மாவின் உயில் மூலமாக வந்தது எனக்கு இரண் பெண்கள் ஒரு ஆண் எனது பையனுக்கு எல்லாம் சேர வேண்டும் என நினைக்கிறேன் மகள்களுக்கு நிறைய வரதட்சனை செய்து வருகிறேன் என்ன செய்வது?

    • @user-bm3ht9yr8c
      @user-bm3ht9yr8c  Рік тому

      முதலில் உங்கள் இரண்டு பெண்களிடமிருந்தும் அவரவர் பாகத்திற்கு ஈட்டுத்தொகை கொடுத்துவிட்டு விடுதலை பெற்றபின்னர் உங்கள் பையனுக்கு தான செட்டில்மெண்ட் கொடுக்கலாம்

  • @makeshwaran2969
    @makeshwaran2969 2 роки тому

    ஜய்யா வணக்கம் எங்கள் சொத்து அப்பார்சொத்து சிட்டா எங்கள் அப்பா பேர் வருது அனா ரிஸ்டர் ஆகுலா எண்ணா பண்லா

    • @user-bm3ht9yr8c
      @user-bm3ht9yr8c  11 місяців тому

      சம்பந்தப்பட்ட வருவாய்துறையினை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளலாம் அல்லது நீதி மன்றத்தின் மூலம் தீர்வு பெற்றுக்கொள்ளலாம்

  • @balu.m848
    @balu.m848 2 роки тому

    சார் வணக்கம் உங்கள் போன் நெம்பர் கொடுத்து உதவுமாறு வேண்டுகிறேன்

  • @umababu80
    @umababu80 2 роки тому

    உயில் பாகபிரிவினை இருக்கிறதா ?

    • @user-bm3ht9yr8c
      @user-bm3ht9yr8c  11 місяців тому

      உயில்படிதான் பாகப்பிரிவினை செய்துகொள்ள வேண்டும். இதுவும் அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளில் ஒன்றாகும். ஆனால் சில நேரங்களில் செலவினங்களை கருத்தில் கொண்டு உயிலினையே பாகப்பிரிவினையாக கருதி பட்டா மாற்றம் செய்துகொண்டு வரும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த முறை தவிர்க்கப்படலாம். அரசு வருவாயும் அதிகமாகும் அரசும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.