Це відео не доступне.
Перепрошуємо.

A powerful meditation given by Sage Buddha | Vipassana Meditation | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2022
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 29.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பெங்களூர்
    திரு வேணுகோபால்
    📱8147167695
    💥 05.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சேலம் மாவட்டம்-மேச்சேரி
    திரு சதாசிவம்
    📱+919003558009
    💥 11.06.2022
    (சனிக்கிழமை)
    நெய்வேலி
    டாக்டர் திரு மூர்த்தி
    📱+919443988517
    💥 12.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    திரு பூலோகன்
    📱9976304609
    திரு நடராஜன்
    📱9442502681
    💥 18.06.2022
    (சனிக்கிழமை)
    காஞ்சிபுரம்
    திருமதி சுகுணா
    📱7338988501
    💥 19.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- வில்லிவாக்கம்)
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 26.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 03.07.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர்
    ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #vipassana #buddha

КОМЕНТАРІ • 203

  • @ambikadevi765
    @ambikadevi765 2 роки тому +24

    "ஆசையே துன்பத்திற்கு காரணம் "

  • @VasuKavithaigal
    @VasuKavithaigal 5 місяців тому +3

    Yest practice past four years.
    So many changes
    Got so many questions
    Answer.
    Live in present life
    Happy+misery=life
    Take it easy
    Be happy

  • @vigneshravi6025
    @vigneshravi6025 2 роки тому +30

    Vippassana is all about concentrate in breathing.
    You will feel the pain and will help u to come out of your addiction
    I have attended 10 days class after I came out
    Experience:
    1. You mind will become very calm and patient. You will become discipline
    2. You will have tremendous memory power and concentration.
    These all will sustain for some days only if not we continue the practice.

    • @gokukn2336
      @gokukn2336 2 роки тому

      hai. where did u attend this class.? i like to join too. pls tell me.

    • @vigneshravi6025
      @vigneshravi6025 2 роки тому

      Chennai vippassana center

    • @Kumaranlife
      @Kumaranlife 2 роки тому +1

      @@gokukn2336 you search , tamil nadu four places in dhamma madhura,setu,arunachala , kanchi

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 роки тому

      @@vigneshravi6025 can't give link. In chennai, vipassana center is near thiruneer malai.
      Search for dhamma setu.

  • @logeswaranmayandy2323
    @logeswaranmayandy2323 2 роки тому +5

    Nanba Vipassana 10 Days course completion panniruken Chennai la. Very pure one. Thanks to Vipassana and You

  • @dhanashree2260
    @dhanashree2260 2 роки тому +11

    It's called aana paana sathi meditation.PMC Bhrama Rishi Patriji teaches this meditation. After practicing this all could understand the purpose of life. Many diseases are cured. We can get many benefits by this mediation

    • @thuvakman
      @thuvakman 2 роки тому

      There’s no purpose.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +7

    "பூரண கவனத்தோடு செயல் செய்தல்" அப்படி தானே அண்ணா!
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +7

    4:17 I used to practice this ayya had this quote in my diary "Asai vandha asaya research pannu".

  • @ambikadevi765
    @ambikadevi765 2 роки тому +7

    Budhha's Eightfold path practice leads to liberation from Samsara🙏

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom Рік тому +10

    I teach this practice for last 25y. I trust it . Thanks from the deep of my heart for your uncorrupted unbiased unprejudiced analysis and presentation of vipasana meditation.

    • @coolguytrader
      @coolguytrader Рік тому

      Good to hear from master. I am really doesn't have any idea about meditation. I cant even sit for a minute to concentrate anything. How can I learn this guruji. How do I get process. I am in madurai. Your guidance will be very helpfull for me.

  • @arunnavi9426
    @arunnavi9426 2 роки тому +13

    Dattatreyar patri podunga

  • @mgeetha7896
    @mgeetha7896 2 роки тому +5

    ஒவ்வொரு பதிவும் அருமை. ஐம்பெரும் இயக்கங்களின் ஆசிகள் நம் எல்லோருக்கும். வாழ்க வளமுடன்.

  • @veerabiopower2250
    @veerabiopower2250 2 роки тому +6

    Bro you are doing great .
    I heartily support to you
    I think God wants to balance the world .I mean nature needs some action to run world .if every one simply sit .who will run the world .
    Nothing is everything and everything is nothing .

  • @manimekalaivenkat1217
    @manimekalaivenkat1217 2 роки тому +6

    I practiced on that time my mind was very peaceful

  • @ar_l_rvo.o5356
    @ar_l_rvo.o5356 2 роки тому +9

    Buddham saranam gachami
    Dharmam saranam gachami
    Sangkam saranam gachami 🔥
    5 precepts are for layman
    For monks there are 228 precepts which includes food habits which will perfect the body to incline towards the spirtual goal of the mind

  • @madhavan.j5950
    @madhavan.j5950 2 роки тому +1

    Intha meditation panniruken en vazvil santhosam ullathu porulathathilum valarchi

  • @shangkernarayanan7719
    @shangkernarayanan7719 2 роки тому +1

    Best explanation. I done vippasana twice. And It does work. 10 days of noble silence. This enhance the meditation practise effectiveness

  • @shanthik2803
    @shanthik2803 Рік тому +1

    வணக்கம் nithilan sir மனசு பேசாம eruka றது avlo சீக்கிரம் வர முடியறது ellai நான் 1 இயர் ல erundhu practice saidutu erukin epo தான் rombove ஒரு நல்ல மாற்றம் கிடைத்தது 🙏🙏🙏உங்க videos ellame rombo வே யூஸ் ஃபுல் எனக்கு thank u so much

  • @chitrarajkumar7588
    @chitrarajkumar7588 2 роки тому +5

    Please watch PMC Tamil. You will get all details and benifits about this meditation. Your life will definitely change and you will get very peaceful and happy life ever.

  • @ambikadevi765
    @ambikadevi765 2 роки тому +12

    I am blessed to be a vipasanna Practitioner 😊🙏

    • @snarendran8300
      @snarendran8300 2 роки тому +2

      Lord Buddha reveals a secret about death in Dhammapatham. He says, "A man's life is snatched painfully by Yama in presence of the bereaved like a bullock is taken to a butcher"
      What a pathetic condition!
      What a comparison!
      Through this comparison Buddha warns people of imminent danger of death.
      Everyone can understand that death and its consequences are painful.
      But people are not worried about it.
      But there is a path and practice to escape death.

  • @SelvaKumar-xi6fq
    @SelvaKumar-xi6fq 2 роки тому +21

    நண்பா தயவு கூர்ந்து ஓஸோ ரஜினிஸ் அருளிய (சிவசூத்திரம் 112) பற்றி ஒரு காணொலி பதிவேற்றம் தாருங்கள்...

  • @rathinasami6740
    @rathinasami6740 2 роки тому +2

    Perfect timing thalaivaa

  • @articles2004
    @articles2004 2 роки тому

    Nandri ND bro. Romba naala indha maari onnai dhaan thedikittu irundhen

  • @kalaielango6461
    @kalaielango6461 3 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா நான் ஒரு முறை சென்று வந்தேன் நிறைய பயன்பாடுகள் அடைந்தேன் நன்றி ங்க ஐயா

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому +1

    Thank you nandri 🙏

  • @YogaTherapistSudhaPriya
    @YogaTherapistSudhaPriya 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @Naanungalst
    @Naanungalst 2 роки тому +3

    Sir also explain about prayers.. How can i win God hearts.. That i can recover from my bad times.. How can i solve my credit.. Soon

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому +1

    கடைசி நிமிடங்கள் தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை
    என் அனுபவத்தை நான் கூறுகிறேன் நான் சிவன் கோவிலில் பூசாரியாக உள்ளேன் ஆனால் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு ( chain smoker ) அடிக்கடி சிகரெட் பிடிப்பேன் ஆனால் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பூஜை செய்து அவரை அலங்காரம் செய்து முடிக்கும் வரை அவருக்கு நெய்வேத்தியம் படைத்து கோவிலை சுத்தம் செய்து பூமாலை அனைத்தும் சாத்தி முடிகிறது 3 to 4 hours ஆகிவிடும்,
    ஆனால் அதுவரை என் மனதில் புகைப்பிடிக்கும் என்ற எண்ணம் வரவே வராது, வேறு எந்த சிந்தனையும் ஓடாது,
    கோவிலை விட்டு வெளியே வந்ததுக்கப்புறம் தான் புகை பிடிக்கும் என்ற எண்ணம் வரும் பல சிந்தனைகள் வரும்
    நிதிலன் கடைசி நிமிடங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான்
    ஓம் சிவாய நம

  • @vrenuga2678
    @vrenuga2678 2 роки тому

    Rompa rompa thanks anna neenga solra visayangal ellame romba nalla visayangal thank u naa🙏🙏🙏🙏

  • @greenfather9827
    @greenfather9827 Рік тому

    நல்லதொரு ஆன்மீக கருத்து உங்கள் கருத்துக்கு நன்றி

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Vanakkam Nithilan, thankyou for this informations and vidéo thankyou.Laksmi

  • @dksandy7464
    @dksandy7464 10 місяців тому

    I am follow this meditation to learning own and natural breeth

  • @alexgaldot5183
    @alexgaldot5183 2 роки тому +1

    Nanri anna

  • @asmanoj1
    @asmanoj1 2 роки тому +1

    Thank you very much 🙏

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +4

    My uncle has practised vipasana

  • @thirumoorthy2847
    @thirumoorthy2847 2 роки тому +1

    அருமை sir

  • @shatveekareddy3497
    @shatveekareddy3497 Рік тому +1

    thank u , namo buddhaya

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 4 дні тому +1

    சீக்கிரமாக சிவபெருமான் பார்வதிக்கு உரைத்த 112 தந்திரங்களையும் நீங்கள் காணொளிப் பதிவாக வெளியிடவும். இந்த பதிவு கண்டு பதில் தருவீர்களா? நன்றிகள். ...

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 10 місяців тому

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🎊🥰🤝🫂

  • @jvsmediaentertainment8418
    @jvsmediaentertainment8418 2 роки тому

    Full jolly ahh irukiga poola ,😃😃. For us watching ur video making us happy 🤠

  • @ManiInTube
    @ManiInTube 2 роки тому +1

    Many thanks Nithi 🙏

  • @nagajothialagiru9034
    @nagajothialagiru9034 Рік тому

    Begins with the compulsory 10 day course with complete silence. First 3 days, aanapana, observing only. breath . When the mind becomes calm and sharper, 4 th day vipassana technique starts. Observing from top to toe and toe to top. Which makes us to observe all the sensations arising in the body without any attachment. Look exactly the way it is. Helps in practical life if we practice regularly.

  • @Shivaraj-kt1ye
    @Shivaraj-kt1ye 2 роки тому +3

    அபானனா is not the name it is Ana pana meditation to concentrate the mind. Kindly pronounce correctly.

  • @surenderkannan2046
    @surenderkannan2046 2 місяці тому

    Good Explanation, Thanks 🙏

  • @sudheshj8673
    @sudheshj8673 2 роки тому

    ரொம்ப ரொம்ப அருமையான வீடியோ அண்ணா

  • @marans22
    @marans22 Рік тому

    நன்றிகள் அண்ணா

  • @sanjeevkumar-jg2ld
    @sanjeevkumar-jg2ld 2 роки тому +3

    Nethu thaa bro vipasana class ku apply panna.. Crt ahh negalu video potega😃

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 роки тому +1

      வாழ்த்துகள். பயிற்சியில் முழு கவனம் இருக்கட்டும்.

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +2

    Vanakkam anna

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 роки тому

    நல்ல பதிவு நன்றி

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 2 роки тому

    நித்திலன் அருமை....

  • @greenbricksrockstudio6661
    @greenbricksrockstudio6661 Рік тому +3

    சார் அது அப்பானனா தியானம் இல்ல ஆனாபானா தியானம்

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому

    சிறப்பு 💕,..

  • @abhayahastha8
    @abhayahastha8 Рік тому

    Thank you sir i am experiencing now

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 2 роки тому +1

    It's very useful bro........

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 2 місяці тому

    Thankyou sir

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +3

    Ayya vanakkam Thiruchitrambalam
    Can you please decode and explain vinayagar agaval please🙏🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      வணக்கம் தம்பி. முயற்சி செய்து பார்க்கிறேன்

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 роки тому

      @@NithilanDhandapani super ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @abhilashrajagopal9455
    @abhilashrajagopal9455 Рік тому +1

    Teddy Bear 😍😍😍

  • @rchandran7446
    @rchandran7446 2 роки тому +2

    Don't confuse not apana it's call aana paana

  • @noidman2428
    @noidman2428 Рік тому +2

    apanaana illa bro , aanapaana bro

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +1

    Anna pls continue appar video

  • @mageswaritailor9611
    @mageswaritailor9611 Рік тому

    Yes I am vippasana metitasion Thirumudivakkam attanpannieruken

  • @viswalechu1990
    @viswalechu1990 2 роки тому +1

    Thanks bro... For this info. Bro do one video about the holy science book by yuktesh giri..

  • @geethac4784
    @geethac4784 2 роки тому

    Super 🙏 thank you

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 роки тому +1

    வணக்கம் நித்திலன்

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 2 роки тому +1

    Bro make a vedio on siva and shakti mantra told my agathiyar in agathiyar paripasai 300 I sended u verse photo in email id

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 2 роки тому +2

    Bro make a vedio on summa iru verse topic told by bogar.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +5

      I am still searching for the song bro couldn't find it. Its like searching a needle in a haystack. But yes I'm searching. Will put it sooner

  • @Naanungalst
    @Naanungalst 2 роки тому

    Sir plz put video. For good times how start. And how we can realize.. And also bad times how it happens.. And wat can do..

  • @madhavan.j5950
    @madhavan.j5950 2 роки тому

    En guru enakku theetchai koduthar nan sheerappaka irukken en guruku. Nantri

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +2

    Noice video

  • @vddhinesh2024
    @vddhinesh2024 2 роки тому +1

    Ethanaala enakkulla perum nimathi erunthathu atha ennala theliva solla mudiyaatha alavukku arputhamaana mana maatram anupavicha thaan puriyum

  • @SureshGovinda6
    @SureshGovinda6 2 роки тому +1

    Hi Nithilan,
    Please do the video about Salai Andarvargal in Meivazhi Salai at Pudukottai..TN
    Who is real avatar of kalki god. Where in Meivazhi salai his thousand of followers have attained samadhi with evidence. about Him saint vallalar has also foretold about the great salai andarvargal will come to salai and will provide mukthi to all his followers.. please do research about Meivazhi salai at Pudukottai.. where still his followers attain samadhi which is not seen any where in this world. what Evidence is the people who attain samadhi , their body will not decompose , body will be light weight, no rigor mortis , sweating in body, they will drink holywater, body will be flexible, like these their are many evidence to differentiate between death and samadhi.. like these their are many miracle and great things about salai andarvagal who is Adhi sivan , kalki bhagwan, Magadhi like these he is know my many names. Namaskaram.

  • @geethari1811
    @geethari1811 2 роки тому

    😇👌Thank you 😇🙏

  • @shoban08
    @shoban08 2 роки тому +1

    Anna mahavirar pathi padunga

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому

    Expected topic. 🤟

  • @user-iw4hn8uk7e
    @user-iw4hn8uk7e 7 місяців тому

    Mikka ndanrri iyya good information i am late seeing vv

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +2

    வணக்கம் அண்ணா

  • @kumarravindran9940
    @kumarravindran9940 2 роки тому

    Sir, the second step is Aana Paana meditation.

  • @jeyasooryabobby3512
    @jeyasooryabobby3512 2 роки тому

    vellangiri sammygal siddhar pathi pesuga sir, please sir as a request

  • @HarishKumar-yx7un
    @HarishKumar-yx7un 2 роки тому +1

    Law of attraction pathi sollunga

  • @SivaSiva-ly2qf
    @SivaSiva-ly2qf 2 роки тому

    சிவா 👍

  • @vadivelr1452
    @vadivelr1452 2 роки тому

    Good night anna RASAVATHAM video 🙏 pls

  • @satheeshkumar1168
    @satheeshkumar1168 2 роки тому +1

    Yoga vasistam continue pannunga vro

  • @gurunagu6202
    @gurunagu6202 2 роки тому

    Super...

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f 2 роки тому

    சிவசிவா

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 3 місяці тому

    🎉 super thala 🎉

  • @anandabhi6159
    @anandabhi6159 2 роки тому

    அன்பு வணக்கம் 💐🙏

  • @user-fj9wz1ez9k
    @user-fj9wz1ez9k 11 місяців тому

    Tq sir

  • @kreb6083
    @kreb6083 2 роки тому

    Vipasana is basis of vasi yogam.... Awareness of breathing urge!

  • @ganeshneymar8356
    @ganeshneymar8356 2 роки тому

    அண்ணா சூபி ஞானிகள் பற்றி போடுங்க, குறிப்பாக தக்கலை பீரப்பா பற்றி போடுங்க pls.

  • @beganpravin
    @beganpravin 2 роки тому +7

    THANKS TO
    S. N GOENKA,
    SAYAGYI U BA KHIN,
    ABOVE TWO PEOPLE ARE MAIN REASON TO BRING BACK OUR ANCESTOR SIDDHARTHA GAUTAMA BUDDHA NOBEL FORM OF PRACTICES TO INDIA 🇮🇳

  • @naveencompengr
    @naveencompengr 2 роки тому

    @nithilan - Sago oru santhegam, Manthirangal ellame athanudaya sound waves dhan nu solraanga. Appo manasukkulla manthiram sonnal palikkatha? Thavam pannumbothu rishigal satham podama manthiram solraangale appo avangalukku epdi athu velai seiyum? Konjam explain pannunga pls.

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 2 роки тому +2

    bro please explain some puranic stories about Lord Shiva the formless god and also some examples from Mahabharath and Bhagavad Gita in your next video of questions and answers please with love from Srilanka the land of lord shiva ❤️❤️❤️❤️❤️

  • @kiruthikan879
    @kiruthikan879 Місяць тому

    How much time should I do

  • @jayanthi2229
    @jayanthi2229 2 роки тому

    Super sir

  • @jegannathan1190
    @jegannathan1190 2 роки тому +1

    இரவு🙏🙏🙏🙏🙏அண்ணா👍👍👍👍👍

  • @selvakumarjagadeesan1788
    @selvakumarjagadeesan1788 6 місяців тому

    ❤ Super Bro

  • @senthilkumarkp6829
    @senthilkumarkp6829 2 роки тому +1

    Vipassana training center in Tamilnadu

  • @Anbutamil4527
    @Anbutamil4527 2 роки тому

    Aattama sakthi adaiya vali ennanu Solluga bro

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому

    வணக்கம் நண்பரே

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 2 роки тому

    bro i wish you to have a look on the teachings of Bagavath ayya. seems its direct and easily implementable.... looking for your video on the same... :)

  • @dansrajesh06
    @dansrajesh06 2 роки тому +1

    7 or 8 day kundalini active bro 10 days course first 4to5 romba kastam bro

    • @gopinath5066
      @gopinath5066 10 місяців тому

      Yenga solli tharanga

    • @Sethos-tr8oz
      @Sethos-tr8oz 2 місяці тому

      ஆனா என்பது உள்மூச்சு. அபானா என்பது வெளிவிடும் மூச்சு .சதி என்பது கவனித்தல்.
      "ஆனா பானா சதி தியானம்" என்பதும் புத்தர் செய்த தியானம் எண்ணங்கள் வந்தாலும் மறுபடி மறுபடி மூச்சை கவனித்து வர ஒரு கட்டத்தில் மூச்சின் அளவு குறையும் எண்ணமற்ற நிலை உருவாகும் அவ்வேளை பிரபஞ்ச சக்தி உள்வாங்கப்படும் சக்தி நோய் அற்ற வாழ்வு கிடைக்கும். மேலதிக தகவல்pmc Tamil இல் free ஆக சொல்லிக் கொடுக்கிறார்கள். கான்டக்ட் பண்ணவும்