Sister few questions i booked for jun 2024 @ dhamma setu 1. Sister Cots per room 2 soniga so Gents ku per room 1 person or 2 person allowed to stay if 2 person per room is it safe to stay 10days with a total stranger ? 2. Also I understand no food allowed but Planning to take only 1 food item fig for early snack on morning as per my family doctor recommended so do they allow to take it ? 3. Also is Hot water flask allowed ah how clean and hygienic hot water availability there ? 4. It's summer but just asking heavy mosquito problem irrika due to trees and all. mosquito spray small bottle allow punuvangala ela namma mosquito net kondupollama ? 5. Early Morning before 4.30am any default morning coffee or tea !? Sorry to bother u with many questions sister it will be really helpful for me nd every one. if u answer with ur experience thanks for ur patience sister 🙏.
1. எனக்கு தெரிந்த வரை ஒருவருக்கு ஒரு அறை தான். சில நேரங்களில் இருவர் கூட இருக்கலாம். எதற்கும் நீங்கள் குறித்த நேரத்தில் தாமதம் இன்றி சென்று விடுங்கள். அந்நியர்களுடன் தங்குவது சிரமம் தான். விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்லாதீர்கள். (நல்ல எண்ண பதிவுகள் உள்ளவர்கள் தான் இது போன்ற பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்து இருப்பார்கள். அதனால் கவலை வேண்டாம்.) இருவர் ஒரு அறையில் தங்கும் போது நல்ல நட்பு உருவாகவும் வாய்ப்பு இருக்கும். எது கிடைத்தாலும் நன்மைக்கே சகோ. 2. அத்தியாவசியம் எனில் எடுத்துச் செல்லலாம், உங்கள் அறைக்கு சென்று சாப்பிடுங்கள். உணவு கூடத்தில் வெளி உணவுகளைத் தவிர்க்கவும். 3. சுடு தண்ணீர் உள்ளது. flask எடுத்து செல்லலாம். 4. வெயில் காலங்களில் கொசு தொல்லை இருக்காது, எதற்கும் odomos cream எடுத்து செல்லலாம். குறிப்பு: நாம் சில அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல மறந்து விட்டால் கவலைப்பட வேண்டாம். முதல் நாள் அங்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வார்கள். வேண்டியவர்கள் வாங்கிக் கொள்ளலாம். 5. காலை தவம் முடிந்த பிறகு தான் டீ மற்றும் காலை உணவு வழங்குவார்கள். எனக்கு தெரிந்தவரை பதில் அளித்து இருக்கிறேன். உங்கள் சந்தேகம் நிவர்த்தியாகி இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். உங்களது பயற்சி வகுப்பு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 😊
Don't try vipasana when u are either mentally sick or you are in sorrow state. But if you try when your mind is somewhat calm and u do not have major problems or issues, it is good. I have seen people paying just 500. Since you have to deposit all the valuables and u will not carry any valuable, like money, electronic goods, u can freely do meditation. No problem reg safety of valuables or yourself. In tamilnadu there are 3 centres Thiruvannamalai and near dindigul. .
I differ from your opinion. I think those who are mentally stressed are the ones who must go to Vippasana. If they face any difficulty during the course, the tutors and volunteers will help us 24 hours. I feel your statement is like preventing a severely sick Patient from going to the hospital.
Application apply செய்து உடனே mail க்கு message வந்தது. பிறகு எந்த பதிலும் வரவில்லை. நான் apply பன்ன தேதி june12 to June 23/2024. எநத நாள் அங்கு செல்ல வேண்டும். Center க்கு call பன்னா எடுக்கவில்லை.
எனக்கு ஒரு கேள்வி. ஒருத்தருக்கு வாழ்க்கைக்கு பணம் தேவை அதற்க்காக ஏங்குவோருக்கு ஒரு இடத்துல வாழ்க்கைக்கான அனைத்தும் அல்லித்தரங்கன்னு போக சொல்லுறாங்க அங்க போகாதீங்கன்னு சொல்லுறவங்க மன நிலை என்னவா இருக்கும் புரியாத பைத்தியக்காரங்க /ஒன்னும் புரியாத குழப்பத்தில் மனைவிய்யத்தில உள்ளவர்கள்தான் சொல்லுவாங்க நீங்கங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு புரிந்துகொள்ளமுடியுது
எனக்கு ஒரு கேள்வி. ஒருத்தருக்கு வாழ்க்கைக்கு பணம் தேவை அதற்க்காக எங்குவோருக்கு ஒரு இடத்துல வாழ்க்கைக்கான அனைத்தும் அல்லித்தரங்கன்னு போக சொல்லுறாங்க அங்க போகாதீங்கன்னு சொல்லுறவங்க மன நிலை என்னவா இருக்கும் புரியாத பைத்தியக்காரங்க /ஒன்னும் புரியாத குழப்பத்தில் மனைவிய்யத்தில உள்ளவர்கள்தான் சொல்லுவாங்க நீங்கங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு புரிந்துகொள்ளமுடியுது
எனக்கு ஒரு கேள்வி. ஒருத்தருக்கு வாழ்க்கைக்கு பணம் தேவை அதற்க்காக எங்குவோருக்கு ஒரு இடத்துல வாழ்க்கைக்கான அனைத்தும் அல்லித்தரங்கன்னு போக சொல்லுறாங்க அங்க போகாதீங்கன்னு சொல்லுறவங்க மன நிலை என்னவா இருக்கும் புரியாத பைத்தியக்காரங்க /ஒன்னும் புரியாத குழப்பத்தில் மனைவிய்யத்தில உள்ளவர்கள்தான் சொல்லுவாங்க நீங்கங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு புரிந்துகொள்ளமுடியுது
Very useful information to those who wants to join this course! Thank you...
Thanks for your feedback.
@@InnerMagic👍
Very useful information for mostly spiritual seekers ..Thank you so much akka🙏🙏🙏
மிக்க நன்றி சகோ. வாழ்க வளமுடன் 😊🙏
Very useful information thank you so much
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐
Very useful information...
Thanks for your feedback 😊🙏🏽
Thanks for alerting wht to carry .
Nicely described mam. Very useful.
Glad you liked it. Thanks for your feedback🙏 Please share this video for needed people 😊💐
Day after tomorrow I'm going
Super Sago 😊 All the best👍🏻
Akka dress code enaku puriyala
...track phant and black vesti than eruku allow panuvangala?or entha mari dress allow panuvanga
@@rohithkumar455 yes these dresses are allowed bro
I have already attended this course in Dhama sethu ashram but i need a bit explanation if possible please thankyou verymuch
Sure
I have a doubt madam na schedule la dinner time pakkala dinner provide pannuvagala illa epadi? Nama biscuits madhiri snacks yaduthukalama?
6 o'cl they provide Tea and Dinner also
How to register mam , i m from coimbatore...
Check description please
Sister few questions i booked for jun 2024 @ dhamma setu
1. Sister Cots per room 2 soniga so Gents ku per room 1 person or 2 person allowed to stay if 2 person per room is it safe to stay 10days with a total stranger ?
2. Also I understand no food allowed but Planning to take only 1 food item fig for early snack on morning as per my family doctor recommended so do they allow to take it ?
3. Also is Hot water flask allowed ah how clean and hygienic hot water availability there ?
4. It's summer but just asking heavy mosquito problem irrika due to trees and all. mosquito spray small bottle allow punuvangala ela namma mosquito net kondupollama ?
5. Early Morning before 4.30am any default morning coffee or tea !?
Sorry to bother u with many questions sister it will be really helpful for me nd every one. if u answer with ur experience thanks for ur patience sister 🙏.
1. எனக்கு தெரிந்த வரை ஒருவருக்கு ஒரு அறை தான். சில நேரங்களில் இருவர் கூட இருக்கலாம். எதற்கும் நீங்கள் குறித்த நேரத்தில் தாமதம் இன்றி சென்று விடுங்கள்.
அந்நியர்களுடன் தங்குவது சிரமம் தான். விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்லாதீர்கள். (நல்ல எண்ண பதிவுகள் உள்ளவர்கள் தான் இது போன்ற பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்து இருப்பார்கள். அதனால் கவலை வேண்டாம்.)
இருவர் ஒரு அறையில் தங்கும் போது நல்ல நட்பு உருவாகவும் வாய்ப்பு இருக்கும். எது கிடைத்தாலும் நன்மைக்கே சகோ.
2. அத்தியாவசியம் எனில் எடுத்துச் செல்லலாம், உங்கள் அறைக்கு சென்று சாப்பிடுங்கள். உணவு கூடத்தில் வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.
3. சுடு தண்ணீர் உள்ளது. flask எடுத்து செல்லலாம்.
4. வெயில் காலங்களில் கொசு தொல்லை இருக்காது, எதற்கும் odomos cream எடுத்து செல்லலாம்.
குறிப்பு: நாம் சில அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல மறந்து விட்டால் கவலைப்பட வேண்டாம். முதல் நாள் அங்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வார்கள். வேண்டியவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
5. காலை தவம் முடிந்த பிறகு தான் டீ மற்றும் காலை உணவு வழங்குவார்கள்.
எனக்கு தெரிந்தவரை பதில் அளித்து இருக்கிறேன். உங்கள் சந்தேகம் நிவர்த்தியாகி இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். உங்களது பயற்சி வகுப்பு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் 💐
வாழ்க வளமுடன் 😊
Madam,how about external communications in case of emergency
You can talk with teacher anytime
Is it single room for all always?
Oru yogi en suya saritham book audio irukugala
படித்துக் கொண்டு இருக்கிறேன். விரைவில் பதிவு செய்றேன் சகோ 😊
Watch man irupangalaa.. romba secure ha pls tell
Yes, It's 200% safe. Don't worry.
Top most safe .....
Mam can men wear dhoti in those 10 days. Pls tell me
@@shriraam3758 sure. You can wear
@@InnerMagic thanks ga.
Iron rich protein richu orey drama.. tell clearly how many times food, what food is given?
Please send address mam
Address:
Pillaiyar Koil St, Thirumudivakkam, Tamil Nadu 600044
Phone: 09444290953
Don't try vipasana when u are either mentally sick or you are in sorrow state. But if you try when your mind is somewhat calm and u do not have major problems or issues, it is good. I have seen people paying just 500.
Since you have to deposit all the valuables and u will not carry any valuable, like money, electronic goods, u can freely do meditation. No problem reg safety of valuables or yourself.
In tamilnadu there are 3 centres Thiruvannamalai and near dindigul. .
I differ from your opinion. I think those who are mentally stressed are the ones who must go to Vippasana. If they face any difficulty during the course, the tutors and volunteers will help us 24 hours. I feel your statement is like preventing a severely sick Patient from going to the hospital.
Mam donation minimum evlo kudukanum 1k enough ahh irukuma?
உங்க விருப்பம் தான். விலை மதிப்பில்லாத ஒரு கலையை கற்று தருகிறார்கள். மன நிறைவுடன் உங்களால் முடிந்த தொகையை தரலாம். 😊
Application apply செய்து உடனே mail க்கு message வந்தது. பிறகு எந்த பதிலும் வரவில்லை. நான் apply பன்ன தேதி june12 to June 23/2024. எநத நாள் அங்கு செல்ல வேண்டும். Center க்கு call பன்னா எடுக்கவில்லை.
அந்த தேதியில் தியான வகுப்புகள் நடைபெறுகிறதா என்று ஒரு முறை பாருங்க. ஒரு வேளை அது ரத்து செய்யப்பட்டு இருக்கலாம்.
@@InnerMagic full என்று காட்டுகிறது.
Enakum confirmation came
Me toooooo@@ranjiranjith1215
எனக்கு ஒரு கேள்வி.
ஒருத்தருக்கு வாழ்க்கைக்கு பணம் தேவை அதற்க்காக ஏங்குவோருக்கு ஒரு இடத்துல வாழ்க்கைக்கான அனைத்தும் அல்லித்தரங்கன்னு போக சொல்லுறாங்க அங்க போகாதீங்கன்னு சொல்லுறவங்க மன நிலை என்னவா இருக்கும் புரியாத பைத்தியக்காரங்க /ஒன்னும் புரியாத குழப்பத்தில் மனைவிய்யத்தில உள்ளவர்கள்தான் சொல்லுவாங்க நீங்கங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு புரிந்துகொள்ளமுடியுது
online booking மட்டுமா, மேடம்...எப்படி book செய்வது ஒரு Video. நன்றி !
online booking only. கூடிய விரைவில் அது பற்றிய வீடியோ போடுகிறேன் சகோ
Happyshare786 chennal la eppudi apply panurathunu irukum
No useful information about your mediational experience.Boarding and lodging informations are ordinary.
தனக்குத் தானே செய்வினை வைத்துக் கொள்ளும் இது ஒரு 10 நாள் கிளாஸ் யாரும் போக வேண்டாம்
Why?
உங்களுக்கு அவசியம் இந்த வகுப்பு தேவை
அப்டி இல்லனா உங்களுக்கு பெரிய மனைவியாதி அதையும் இங்க போன சரிசெயித்துக்கொள்ளமுடியும் ❤
எனக்கு ஒரு கேள்வி.
ஒருத்தருக்கு வாழ்க்கைக்கு பணம் தேவை அதற்க்காக எங்குவோருக்கு ஒரு இடத்துல வாழ்க்கைக்கான அனைத்தும் அல்லித்தரங்கன்னு போக சொல்லுறாங்க அங்க போகாதீங்கன்னு சொல்லுறவங்க மன நிலை என்னவா இருக்கும் புரியாத பைத்தியக்காரங்க /ஒன்னும் புரியாத குழப்பத்தில் மனைவிய்யத்தில உள்ளவர்கள்தான் சொல்லுவாங்க நீங்கங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு புரிந்துகொள்ளமுடியுது
ஏன்
😅@@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
விபாசனா போக வேண்டாம்
Why ? Reson solla mudiuma ?please na polam nu iruka
@@anbudanarun709neenga endha area
Why please give reason
உங்களுக்கான பயிற்சி இதுவே உங்களோட இந்துசெயல் ஒரு மிக பெரிய வியாதி இதையும் சரிசெய்யியும் இக வகுப்பு கண்டிப்பா உங்களுக்கு அவசியம்
எனக்கு ஒரு கேள்வி.
ஒருத்தருக்கு வாழ்க்கைக்கு பணம் தேவை அதற்க்காக எங்குவோருக்கு ஒரு இடத்துல வாழ்க்கைக்கான அனைத்தும் அல்லித்தரங்கன்னு போக சொல்லுறாங்க அங்க போகாதீங்கன்னு சொல்லுறவங்க மன நிலை என்னவா இருக்கும் புரியாத பைத்தியக்காரங்க /ஒன்னும் புரியாத குழப்பத்தில் மனைவிய்யத்தில உள்ளவர்கள்தான் சொல்லுவாங்க நீங்கங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு புரிந்துகொள்ளமுடியுது