Centre Courtyard House | தொட்டிக் கட்டு வீடு..! | EP-02 | Veedu Season-2

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 81

  • @பெ.விஜியகுமார்

    இதே போன்று உழவுக்கு உயிர்ஊட்டு நிகழ்ச்சியையும் தொடரவும்

  • @venmanim5512
    @venmanim5512 Рік тому +3

    This courtyard house is my dream from childhood.. Kudos to anchor very Well explained.

  • @CookEasyEatSpicy
    @CookEasyEatSpicy 2 роки тому +17

    Very pleasant house 🏠... Anchor explained it very well 👌 👏

    • @vishnu.bharath
      @vishnu.bharath 2 роки тому +1

      Thank you so much ❤️

    • @pottahnachi2649
      @pottahnachi2649 Рік тому +2

      @@vishnu.bharath vishnuuuu neenga oru UA-cam channel aarammvainha pleaseeee ... I'm support you I'm following you for the past 5 years

  • @senthilvel4325
    @senthilvel4325 Рік тому +2

    ஜன்னல் is not attractive....but house is marvelous.

  • @r.p.ragu.srsmallai5028
    @r.p.ragu.srsmallai5028 2 роки тому +6

    நல்வாழ்த்துக்கள் இஞ்சினியர் மற்றும் வீட்டு உரிமையாளர் செல் நெம்பர் பதிவிடவும் நன்றி🙏💕

  • @pramodpratheep5773
    @pramodpratheep5773 2 роки тому +8

    God, the house is insane. Such a beautiful house and located in another beautiful place. Fact that is not affordable for normal people like me🙂.
    Achor Boss- I have watched lots of your videos in "puthuthalamurai" channel. But for sometime you were missing on that program and i think handed over to another anchor, but that achor presentation was not good(personally i don't like it🙂). Its being a long time since seeing your home videos. What I liked is, your way of presentation and speech. Not at all boring and its very much informative. More importantly, you have good knowledge and knows how to present the info to viewers. Good luck!!!...👍

  • @saraswathy-eu4np
    @saraswathy-eu4np Рік тому +1

    Most beautiful house mingling with nature. Valga valamudan.

  • @RAMURamu-bn5un
    @RAMURamu-bn5un 2 роки тому +3

    அருமை அருமை அருமை

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 2 роки тому +4

    Very good super

  • @newbegining7046
    @newbegining7046 Рік тому +1

    Beautiful house 👏👏

  • @palagesan0369
    @palagesan0369 2 роки тому +2

    மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @michealsm3882
    @michealsm3882 2 роки тому +3

    The blessed house

  • @vadivelsubramaniam4038
    @vadivelsubramaniam4038 2 роки тому +6

    Is anchor a civil engineer? His explanation is very clear and neat.

    • @vishnu.bharath
      @vishnu.bharath 2 роки тому +10

      I am not a civil engineer, although I did aeronautical engineering, basic of engineering is same and that helps me to understand and deliver better 👍

    • @logeshganesh5875
      @logeshganesh5875 2 роки тому +1

      Super sir

  • @saraswathirajagopalan4697
    @saraswathirajagopalan4697 2 роки тому +3

    Sooper house.

  • @KK-qb5jr
    @KK-qb5jr 2 роки тому +1

    Nandri'gal Palaaa Anna..

  • @nani-cn7yu
    @nani-cn7yu 2 роки тому +3

    I am waiting

  • @jkdreamhomes
    @jkdreamhomes Рік тому +1

    Super house👌

  • @ganesanganesan6359
    @ganesanganesan6359 2 роки тому +5

    எவ்ளோ ஆகும் இப்டி வீடு கட்ட சொல்லுங்க

  • @venuselangovan404
    @venuselangovan404 2 роки тому +3

    Pt kindly share the architecture name of the house of all the video.

  • @manu996611
    @manu996611 2 роки тому +7

    Is it possible to construct mud house in city like places

    • @vishnu.bharath
      @vishnu.bharath 2 роки тому +1

      Yes it is possible. Only thing is, If the surrounding soil doesn't qualify the soil test, then we have to transport the qualified soil, just like we transport cement, steel.

    • @cossco6262
      @cossco6262 2 роки тому +4

      Anywhere it's possible

  • @Kimayakrish
    @Kimayakrish 11 місяців тому +1

    Hi I wish a home like this in future. I'm a big fan of vishnu Barath, what happened to him, he is not anchor this shows

  • @harishr.j.4097
    @harishr.j.4097 2 роки тому +3

    Salaam Vishnu Bhai 😃

  • @sathishd9627
    @sathishd9627 9 місяців тому +1

    Can you provide House plan

  • @srisoundtharyansrisoundtha5806
    @srisoundtharyansrisoundtha5806 2 роки тому +3

    Welcome bro

  • @mosvr46
    @mosvr46 Рік тому

    Yeavalavu selavaagum therinjaa sollungga plz

  • @gosh1975
    @gosh1975 2 роки тому +3

    வெப்ப காலத்தில் சுகமான சுகாதாரமாக இருக்கும் இந்த மண் சார்ந்த வீடுகள்
    மற்ற பருவ காலங்களில் அதாவது காலநிலை மாற்றத்தால் ஏற்படும்
    தொடர்ந்து அடை மழை காலத்தில் 30 முதல் 60 நாட்கள் தொடர்ந்து வரும் கனமழையால் இந்த கட்டிடம் எந்தவொரு பாதிப்பையும் தாங்குமா அல்லது ஓதம் நீர் ஒழுக்கு போன்ற பின் விளைவுகளை சந்திக்க நேரிடுமா?

    • @cossco6262
      @cossco6262 2 роки тому +2

      முழுமையாக நீர் வெளியேறி விட்டால் போதும், அன்று மாதம் மும்மாரி பெய்த போதும் இதே தொழில் நூட்ப்பம் தான் இருந்தது. ஆக மழை நீரை வெளியேற்ற வேண்டும் அது தான் தேவை

    • @gosh1975
      @gosh1975 2 роки тому +2

      @@cossco6262
      மாதம் மும்மாரி மரபு காலம் போகி விட்டது.
      தற்போது இருப்பது காலநிலை மாற்றம்.
      இங்கு இனி மும்மாரி கிடையாது.
      பொழிந்தால் தொடர்ந்து 30 முதல் 90+ நாட்கள் வரையிலும் மழையில் வாழப் போகிறோம்.
      இந்த காலநிலை மாற்றம் சீற்றம் காலத்தில் நீர் வடிகால் முறைமைகள் சில அளவில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் இருக்கும்.
      கடுமையான தொடர் மழைகளில் நீர் வடியும் வாய்ப்பில் முன்னுரிமை தரலாம் ஆனால் அது தொடர் மழைகளில் தாக்கு பிடிக்காது.
      இந்த சூழ்நிலையில் மண் சார்ந்த வீடுகள் கட்டுமான நிலை தாங்குமா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி நீர் வடிகால் போதும் என்பது கட்ட்மான தொழில்நுட்ப வழிகாட்டல் ஏற்புடையதாக இருக்காது.
      90 நாட்கள் விடாமல் தொடர்ந்து மழை பொழிந்தால் இந்த மண் சார்ந்த கட்டுமானம் முறை எத்தகைய தாக்கத்தை அல்லது தாக்குப்பிடிக்கும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும்......?
      இது தான் எனது கேள்வி.

  • @Tamilvibes252
    @Tamilvibes252 2 роки тому +5

    If the water collection tank is located next to the house, will the basement of the house not be affected?

    • @vishnu.bharath
      @vishnu.bharath 2 роки тому +1

      No sir, It won't get affected 👍.

    • @prazanthkumar
      @prazanthkumar 2 роки тому +2

      @@vishnu.bharath நான் ஈரோடு தான்‌ பார்க்கணும்னு சொன்னா உள்ள விடுவாங்களா

    • @cossco6262
      @cossco6262 2 роки тому +2

      @@prazanthkumar பார்க்கலாம்

    • @prabhu1255
      @prabhu1255 Рік тому +1

      @@cossco6262 how much cost for total construction sir

    • @krishnan8420
      @krishnan8420 Рік тому

      @@cossco6262 really ulla viduvangala sir

  • @N.parthiban
    @N.parthiban 2 роки тому +1

    Bgm mention panuga

  • @nomadarchitect2887
    @nomadarchitect2887 2 роки тому +1

    Actually the tile brand name is nuvacotta

  • @Out_About24
    @Out_About24 2 роки тому +2

    Could you share the builders info ?!

    • @veeduseason2
      @veeduseason2 2 роки тому +3

      Architects : Er Elancheran, COSSCO
      Rasipuram, Tamil Nadu, India

    • @krishnan8420
      @krishnan8420 Рік тому +1

      @@veeduseason2 actually he is from my home town ..but dnt knownwhere he is located ...very surprised

  • @pvnvellam6247
    @pvnvellam6247 Рік тому

    Super house Total sq ft and cost

  • @breakup2395
    @breakup2395 2 роки тому

    software developer bgm la ithu .....

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +1

    ❤❤❤❤

  • @vijayakumar-lc2vi
    @vijayakumar-lc2vi 2 роки тому +1

    Solar potturukalaam

    • @isaccstewart9234
      @isaccstewart9234 Рік тому +1

      that would not be fesible for them because there current bill is just 150rs...

  • @pandipraba3436
    @pandipraba3436 Рік тому

    எத்தனை சென்ட் , வீட்டின் மொத்த சதுரஅடி எவ்வளவு

  • @rajumaha6646
    @rajumaha6646 2 роки тому

    How much cost bro?

  • @keerthanas918
    @keerthanas918 2 роки тому

    Total budget sir

  • @sheelaramar-vd8fg
    @sheelaramar-vd8fg Рік тому

    Evalo budget

  • @infomini9559
    @infomini9559 Рік тому

    Architect contact details?

  • @hardik4896
    @hardik4896 2 роки тому

    English or Hindi Please

  • @basheerchanbasha8026
    @basheerchanbasha8026 2 роки тому +6

    Engineer and house owner number please

    • @veeduseason2
      @veeduseason2 2 роки тому +1

      Architects : Er Elancheran, COSSCO
      Rasipuram, Tamil Nadu, India

  • @yrajakin
    @yrajakin Рік тому +1

    house is awesome , Can we get the architects phone number

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 2 роки тому

    ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் வருகிறது வெறுப்பாக இருக்கிறது

  • @maharaj3645
    @maharaj3645 Рік тому

    Phone no danga

  • @e.s.ahamed9892
    @e.s.ahamed9892 Рік тому +1

    How many cent land and building details??how many sqft building ??

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +5

    காஸ்கோ என் விருப்பமான கட்டுமானம் ஐயாவிவைக்கொன்டு ஒரு"வீடு?கட்டுவேன் எனது நீன்ட நாள் கனவு cossco builder very nice eco frindly home first time coment open

  • @vasudevanl4368
    @vasudevanl4368 2 роки тому +2

    Contact No pls

    • @veeduseason2
      @veeduseason2 2 роки тому +1

      Architects : Er Elancheran, COSSCO
      Rasipuram, Tamil Nadu, India

  • @muthumarikarthika7726
    @muthumarikarthika7726 2 роки тому +6

    மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா💐