கிருஷ்ணன் ஒரு பச்சைத் தமிழரே! (மகாபாரதம் - 6)

Поділитися
Вставка
  • Опубліковано 5 чер 2017
  • இந்த விழியத் தலைப்பின் ஆங்கலப் படைப்பை விடத் தெளிவாகவும், விரிவாகவும், கிருஷ்ணன் ஒரு தமிழகத் தமிழரே என்று நிறுவப் பட்டுள்ளது. கிருஷ்ணன் இடம் பெயர்ந்ததற்கான உண்மையான காரணம் முன்வைக்கப் படுகிறது. கம்சன் கதை ஒரு திணிப்பு என்றும் வைக்கப் படுகிறது. திரௌபதி மட்டுமல்ல, சுபத்ரா, அபிமன்யு, உத்தரா ஆகிய அனைவருமே மனிதர்களல்ல, நிலங்களே என்று நிருவப் பட்டுள்ளது. பாருங்கள், பகிருங்கள்!

КОМЕНТАРІ • 858

  • @manohari5632
    @manohari5632 3 роки тому +36

    நான் சிறுவயதில் மகாபாரதம் இராமாயணம் படிக்கும் போதும் கேட்கும்போது ஏற்பட்ட பல சந்தேகங்களுக்கு விடை இப்போது தான் கிடைத்தது மிகவும் நன்றி.

    • @robbinghook3571
      @robbinghook3571 Рік тому +5

      உண்மை என் அப்பா ஒரு பி. எ சரித்திரம் மற்றும் மொழி ஆசிரியர். எம்முடன் கோவிலுக்கு வருவார் ஆனால் அய்யர் திருநீறு அல்லது ஆரத்தி கொண்டுவரும் போது மறைத்து விடுவார்! சின்ன வயதில் இது ஒரு வியப்பான அனுபவம். அவர் ௫௦ வருடங்களுக்கு முன் ராமாயணம் மகாபாரதம் கதை சொல்லும் போது நான் கேட்ட கேள்விட்கு சொன்ன பதில் இன்றும் மறக்காமல் நினைவில் இருக்கிறது. இ ந்த கதைகள் பல ஆயிரம் வருடங்கள் பழமையானவை. உண்மயோ பொய்யோ தெரியாது. ஆனால் சில பண்டைய வீர வரலாறு மற்றும் தார்மீக வாழ்வு முறைகள் இந்த கதைகளில் உண்டு. அன்றில் பத்து வயதில் தோன்றிய சந்தேகம்கள் எல்லாம் இன்று விடை காணுகின்றது.

  • @akidharanisshows9198
    @akidharanisshows9198 7 років тому +140

    கிருஷ்ணன் ஒரு பச்சைத்தமிழரே என்ற அபாரமான உண்மை அறிந்து வியந்தேன். அச்செய்தியை பள்ளி மாணவர்களுக்கும் தெரிவிக்க இக்காணொளியின் மூலம் வாய்ப்பு கிட்டியது . தங்களின் மகத்தான சேவைக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +56

      r.ambiga Ambi: பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்ததற்கு நன்றிகள் கோடி!

    • @vithyatharan463
      @vithyatharan463 5 років тому +7

      👌👌👌👌👌😊🙏

    • @jayaraman5443
      @jayaraman5443 5 років тому +8

      உங்களது படைப்புகள் சரித்திரத்தை மறு ஆய்வு
      செய்ய பணிக்கிறது
      வாழ்க பல்லாண்டு

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому +3

      💯💯💯💯💯💯💯💯

    • @user-gc9hy7vz1r
      @user-gc9hy7vz1r Рік тому +3

      @@TCP_Pandian அண்ணா நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு விழியமும் என் குழந்தைக்கு தெளிவாக விளங்கும்படி சொல்லிக்கொடுத்து வருகிறேன்

  • @ScNathankk
    @ScNathankk 7 років тому +32

    ஐயா உங்கள் மகத்தான பணி தொடரட்டும்
    வாழ்த்துகள் !!

  • @jayaraman5443
    @jayaraman5443 5 років тому +119

    இவர்.தமிழ் மொழி மற்றும்
    தமிழ் வரலாறு,மீட்பர்
    இவர் நீண்ட நாட்கள் வாழ
    நாம் அனைவரும் பிராத்திப்போம்

  • @intermissionchannel6413
    @intermissionchannel6413 7 років тому +15

    உங்கள் பதிவுகளின் மூலம் பயனடையும் நபர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்து,மேலும் இது போல பல நல்ல பதிவுகளை தொடர்ந்து தரவேண்டுமென்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்....நன்றி!!!

  • @Saravanapuram
    @Saravanapuram 7 років тому +81

    விருதுநகர் மாவட்டம் திருதங்கல் கோவில் ஸ்ரீ கிருஷ்ணரின் பேரனின் திருமணம் நடந்த இடம் நன்றி ஐயா பாராட்டுக்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +16

      செய்திக்கு மிக்க நன்றி, கார்த்திக்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +18

      @S.K.SIVAKUMAR. S.KSIVAKUMAR: இல்லை நன்பரே! கிருஸ்து மதம் எப்படி வந்தது என்று பிறகு ஒரு முழுமையான விழியம் வெளியிடுகிறேன்.
      எனது மற்ற விழியங்களையும் பாருங்கள்!

    • @sahulramesh1976
      @sahulramesh1976 7 років тому +3

      Tamil Chinthanaiyalar Peravai

  • @yogeswary30
    @yogeswary30 6 років тому +12

    மிக அருமையான வடிவம் தந்தீர்கள் மற்றும் உங்கள் கடின உழைப்பும் நன்கு தெரிகிறது!! உங்களின் இந்த சேவைக்கு என் நன்றிகலந்த வணக்கங்கள்

  • @godshivandasan8969
    @godshivandasan8969 7 років тому +82

    தமிழ்ழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
    தமிழ் வாழ்க தமிழ்ழர்கள் தலை ஓங்கட்டம் வாழ்த்துக்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +22

      நன்றி, இளங்கோவன்! தமிழர் எழுச்சியுறும் காலம் இது!

    • @sundarrajan2555
      @sundarrajan2555 7 років тому +2

      Karlie war

    • @sbssivaguru
      @sbssivaguru 6 років тому +1

      K.Elangovan Cam நல்லது

  • @dhandapaniramalingam7772
    @dhandapaniramalingam7772 7 років тому +32

    என்ன தங்களின் தமிழ் புலமை ஆங்கில புலமையும் ஒவ்வொரு முறையும்தங்களின் சொல் வன்மை கேட்டு மலைத்துபோவேன் நீங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்நாட்டிற்கு நன்மைகள் செய்யுங்கள் இறைவன் துணை இருப்பான் நன்றி அய்யா

  • @ArunKumar.3KGuru
    @ArunKumar.3KGuru 7 років тому +34

    வணக்கம்.. நான் இராஜபாளையம் பகுதியில் பிறந்தவன்.. உங்கள் பதிவுகளை கண்டு வியந்தேன்.. சிரிவிள்ளிபுத்தூர் மட்டும் அல்ல, அங்கு சிவகிரி என்ற மிகவும் பழமையான ஊர் உள்ளது. 1000ஆண்டுகள் பழைய காலத்திய கோவில்கள் உண்டு.
    மற்றும் கடையநல்லூர், கரிவலம்வந்தநல்லுர் உண்டு... நீங்கள் உங்கள் ஆய்வுகளை இங்கு மேற்கொண்டு இன்னும் அதிசய காலத்தால் மறைக்கப்பட்ட விடயங்களை வெளியிட வேண்டுகிறேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +10

      Arunkumar G: உங்கள் செய்திகளுக்கு மிக்க நன்றி! எங்களது ஆய்வுகள் தொடர்ந்து நடைபெரும். நன்றி!

    • @madhuvallavan71
      @madhuvallavan71 4 роки тому +1

      @Thamilan DMD. wow

  • @rengasamyvenkittaraman4080
    @rengasamyvenkittaraman4080 4 роки тому +8

    எனது ஊரின் பெயர் கோபால்பட்டி திண்டுக்கல் மாவட்டம் ... இதை கேட்க இன்பமாக இருக்கிறது☺️

  • @n.d.shivmanilokesh4002
    @n.d.shivmanilokesh4002 7 років тому +18

    அறு மை தமிழ் தேசியம் வாழ்க தமிழ் தமிழனாக பிற ந்ததர்க்கு பெருமிதம் கொள்கிறென்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +4

      N. D. Shivmani Lokesh: நன்றி, தமிழ் தேசியம் மலருகிறது!

  • @sudhakargsr
    @sudhakargsr 7 років тому +23

    பாகவதரின் கீதையே பகவத்கீதை யாக மாறியது மிக சிறப்பான விளக்கம் , நீங்கள் பதிவிடும் கானொலியை வைத்து நான் நிறைய நன்பர்களிடம் வாதிடுகிறேன் மிக்க நன்றி . இன்று அளவில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது தமிழ் தேசியத்தின் காலத்தை நோக்கி நம்மை அஅறியாமலேயே நகர்ந்துக்கொண்டு இருக்கிறோம் என்று நன்றாக தெரிகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +15

      sudhakar g: ஆம், எதிரிகள் நமக்காக அல்லும் பகலும் உழைக்கின்றனர்.
      ஜல்லிக்கட்டு, மீதேன், பிளாஸ்டிக் கலப்படம், விவசாய அழிப்பு, இந்துத்துவா, மாட்டிறைச்சி......
      எதிரிகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
      வினாச காலே, விபரீத புத்தி! அவனுக்குக் கெட்டகாலம் பிடித்து விட்டது.
      நன்றி, சுதாகர்!

    • @arockiasamynse
      @arockiasamynse 7 років тому +1

      கவர்னர் ஆட்சியின் பொதுமக்களின் நர்மதிப்பை பெற முயல்வர்...

  • @DrAshokTvmalai
    @DrAshokTvmalai 7 років тому +15

    ஐயா
    தங்கள் ஆய்வு மிக அருமை
    மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому

      Dr Ashok Parasuraman: நன்றி! தொடர்ந்து காணுங்கள்! அதிசயமான உண்மைகள் வந்துகொண்டே இருக்கும்!

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 2 роки тому +1

      @@TCP_Pandian ayya krishnan ayer kudiya illai kallar kudiya ? Thelivaga sollunga

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 3 роки тому +7

    ஒப்பற்ற ஆராய்ச்சிக்கு பிறகு தமிழனின் உண்மை வரலாற்றை வெளிக்கொணர்ந்தீர் ஐயா
    நன்றி பல,பல

  • @prof.dr.yuvarajvelusamy3668
    @prof.dr.yuvarajvelusamy3668 4 роки тому +8

    என்னதான் மறைத்தாலும் தமிழ் தமிழ்தான்.

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 7 років тому +47

    பாரத நாடு பைந்தமிழர் நாடு... அருமை அண்ணா... :)

  • @arivumano2813
    @arivumano2813 7 років тому +3

    மிக்க நுட்பமான ஆய்வு.கேட்கும் போதே திகைப்பில் ஆழ்த்தி சிந்திக்கவும் செய்கிறது.உங்கள் பணி தெரடரட்டும்.வாழ்க வழமுடன்.

  • @saaralmediatv
    @saaralmediatv 3 роки тому +3

    தமிழ் வரலாற்று உண்மைகள் வெளிவர வேண்டும். வாழ்க தமிழ்நாடு. வளர்க இந்தியா. தமிழ் வாழும். தமிழனின் வரலாறு. மண்ணில் புதைக்கப்பட்ட மர்மமாகவே உள்ளது. தமிழனின் வரலாறு. தோண்டி எடுப்போம்.🌹

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 7 років тому +5

    நல்ல ஆழமான ஆய்வு.நன்றிகள்.பெருமைகொள் தமிழே!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +1

      michael shivann: ஆம், நன்றி சிவன்!

  • @indiranmani3668
    @indiranmani3668 7 років тому +6

    சிறப்பான ஆய்வு, ஆய்வு மேலும் தொடரட்டும் .

  • @ravigopal156
    @ravigopal156 7 років тому +5

    அருமை அருமை , மேல்மேலும் பணி தொடரட்டும்
    வாழ்த்துகள் !!

  • @KarthikNadarajan
    @KarthikNadarajan 7 років тому +5

    மிக சிறந்த பதிவு... உங்களின் ஆராய்ச்சிகள் தொடர என் வாழ்த்துக்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +2

      Karthik Nadarajan: ஆம், நன்றி! மகாபாரதத்தில் நிறையவே வர இருக்கின்றன!

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 4 роки тому +2

    ஞானம் அடைந்து ஆன்மா வேறு உடல் வேறு என உணர்ந்த மனிதர்கள் பெரும்பாலும் தமிழர்களே என்பதில் ஐயம் இல்லை.. அதனை மேலும் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி அய்யா

  • @yuvarajmurugesan3059
    @yuvarajmurugesan3059 7 років тому +30

    வணக்கம்..என்னுடைய ஊர் தாராபுரம,திருப்பூர் மாவட்டம். மகாபாரதத்தில் விராடபுரம் என்ற ஊர் வருகிறது,அது எங்களுடைய ஊர் என்றும் விராடபுரம் என்ற சொல்தான் நாளடைவில் மருவி தாராபுரம் என்று ஆனதாகவும் இங்குள்ளவர்கள் குறிப்பிடுகிறார்கள்.வனவாச காலம் முடிந்து ஓராண்டு அஞ்ஞான வாசத்தில் பாண்டவர்கள் இங்குள்ள விராடராஜ அரண்மனையில் வேடமிட்டு வாழ்ந்ததாகவும் அவர்களுடைய ஆயுதங்களை இங்குள்ள தில்லாபுரி அம்மன் கோவிலின் அருகலுள்ள வன்னி மரத்தில் மறைத்து வைத்ததாகவும் சொல்கிறார்கள்.மேலும் துரியோதனர்கள் பாண்டவர் இங்குள்ளதாக யூகித்து இங்குள்ள பசுக்களை கவர்ந்து சென்றால் பாண்டவர்கள்அவற்றை காப்பாற்ற வெளியே வருவார்கள் என்று கருதி கவர்ந்து சென்றார்கள் என்றும் அவ்வாரே அர்ஜுனன் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து போரிட்டு பசுக்களை திருப்பி வந்ததால் திருப்பூர் என்று அருகிலுள்ள ஊரின் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்...இவற்றை பற்றி தாங்கள் ஆராய்ந்து கூற வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +10

      yuvaraj murugesan: இந்த முக்கியமானச் செய்திகளுக்கு மிக்க நன்றி! இவற்றையும் கருத்தில் கொள்கிறேன்.

    • @arumugampattappan5707
      @arumugampattappan5707 3 роки тому +1

      @@TCP_Pandian Ayya Tirupurin Sangakala Peyar TiruporPuram......

    • @pavithraa3112
      @pavithraa3112 3 роки тому

      @@TCP_Pandianதிருப்பூரில் தர்ம ராஜா என்ற கோவிலை ஒரு முறை நான் சென்ற போது கண்டேன்

  • @muruga666
    @muruga666 7 років тому +12

    மிகவும் அருமை... உங்கள் பணி தொடர வேண்டும்... வாழ்க வளமுடன்...

  • @subashloganathan2131
    @subashloganathan2131 7 років тому +51

    அண்ணா மிக அருமையான வடிவம் தந்தீர்கள் மற்றும் உங்கள் கடின உழைப்பும் நன்கு தெரிகிறது!! உங்களின் இந்த சேவைக்கு என் நன்றிகலந்த வணக்கங்கள்!! நான் மகாபாரதம் குறிப்பது போல வரும் "பெருஞ்சோறு வழங்கிய சேர லாதன்" மற்றும் "பாண்டியர்கள் பாண்டவர்களுக்கு ஆதரவாக நின்று மகாபாரத போர்புரிந்தனர்" என்று விளக்குகிறது - நான் இந்த சேர மன்னனும் பாண்டிய மன்னர்களும் எப்படி வட நாட்டிற்கு சென்று இப்பெரும் போரில் பங்களித்திருக்க முடியும் என்று என்னியது உண்டு, அதற்கான சான்றுகள் உங்கள் காணொளியில் விடையாக இப்போது (மகாபாரதம் பற்றிய உங்கள் ஆய்வு) ஒரு சிறு தகவல் அய்யன் ஐயப்பன் கூட பொதிகை மலை அருகில் (வீரவநல்லூர், குற்றாலம், பாபநாசம் பகுதிகளில்) கல்வி பயின்றான் மற்றும் வீரம் சார்ந்த விளையாட்டுகளில் (சிலம்பம், களரி) பயிற்சி பெற்றான் என்று கூறுவோர் உண்டு. பந்தளன் (அய்யப்பனின் தந்தை) ஒரு பாண்டிய மன்னன் என்று கூறுவோரும்உளர்!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +18

      சேரலாதன் என்பது மலையடிவாரத்தில் வாழந்த ஆயர்களையே குறித்திருக்கும். மலையும், மலை சாரந்த இடம் என்பதால் அந்த ஆயர்கள் சேரராக பேசப் பட்டிருக்கலாம்.
      ஐயப்பனின் 18 படிகள் குருகுலப் படிப்பின் காலத்தைக் குறிப்பதே! அதனால் தான் அங்கே ஐயப்பன் படத்தைப் பயன்படுத்தினேன்.
      ஆசீவகத்தின் முதல் வண்ணம் கருப்பு என்பதால் கன்னி சாமிகள் கருப்பு அணிகின்றனர். குருசாமிகள் சிவப்பு அணிகின்றனர். கோயில் பூசாரி வெள்ளை அணிகிறார். இவை, ஆசீவக வண்ணங்கள். இன்னும் சொல்லப் போனால் ஆறு வண்ணங்களையும் அவர்கள் அணிய வேண்டும்.

    • @subashloganathan2131
      @subashloganathan2131 7 років тому +6

      Tamil Chinthanaiyalar Peravai ✅உண்மை!! தகவலுக்கு நன்றி அண்ணா 👍👌

    • @packisalimaheswari5299
      @packisalimaheswari5299 7 років тому +2

      ennudaiya. thanthi vali thattha oru kavirayar athavathu tamilil bharathm sollupavar engal porvigam krishnankovil sellum valilull appakkarai engal paramparaye vathiyargul

  • @saranraj604
    @saranraj604 7 років тому +10

    ஐயா உங்கள் மகத்தான பணி தொடர
    வாழ்த்துகள் .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +1

      Saran Raj: மிக்க நன்றி, சரண்!

  • @mohanmuthusamy1556
    @mohanmuthusamy1556 7 років тому +6

    மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் ஆராய்ச்சி...

  • @sbssivaguru
    @sbssivaguru 6 років тому +1

    ஐயா! வணக்கம்!சொல்ஆய்வுக்கு தங்களது பேச்சு மிகவும் முக்கியமான கருவி.தங்களது சொல்ஆய்வுபயணம் சிறந்தது.இப்போது உள்ள சூழ்நிலையில் இனங்களை ஒன்று சேர்க்க முயல்வேன்.தாங்கள் உதவவும்.

  • @abubakarsiddique9495
    @abubakarsiddique9495 7 років тому +40

    First of all hats off to you sir.. Even though I am an islamiyan, I am the follower of siddhars path. Videos you are making is not the videos sir it's a true face of our soul civilization. Please continue sir, you gave an excellent knowledge about ancient society of ours because my family name is Mallan.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +16

      Abubakar Siddique: Getting these kinds of feedback from people of other faiths, is heartening. Thanks!

    • @abubakarsiddique9495
      @abubakarsiddique9495 7 років тому +14

      Tamil Chinthanaiyalar Peravai thankyou sir. I am kalari gurunathan sir and I wander all the places to meet various gurunathan to study kalari and Varma kalai sir. Why I am mentioning this to you means I am having some strong evidence related to your research sir but I can't tell you publicly sir. If you are willing means I could give the detials about malanaadan history and civilization culture sir. Please forgive sir If I tells anything unwantedly about this. Another thing sir please go through bogar 7000 (5 and 6 Kandam )and thirumoolar karukidai vaithiyam you get all the information about several gods like bhrama, maheswaran and other gods sir.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +12

      Abubakar Siddique: Please tell me about Malanadan history. Mail me to tcpu2007@gmail.com

    • @malika693
      @malika693 5 років тому

      @@abubakarsiddique9495நான் ஒரு சுவடியில் ஆய்வாளர் தங்களிடம் ஓலை சுவடிகள் எதுவும் உள்ளதா.உள்ளது என்றால் malikaalkanbari1975@gmail.com sent email.Thank you.

    • @90sravi
      @90sravi 4 роки тому

      அருமை... நன்றி

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 7 років тому +54

    ஐயா
    அபிமன்யு , உத்தரா , யசோதா , நந்தகோபால்
    சொல் ஆராய்ச்சி வியக்க வைக்கிறது

  • @vijaysankar4328
    @vijaysankar4328 7 років тому +130

    மஹாபாரதம் நிகழ்ந்தது வடநாடு என்றால் கோவில்பட்டி அருகே இருக்கும் ஊருக்கு பாண்டவர்மங்கலம் என ஏன் பெயர் வந்தது என்ற சந்தேகம் இருந்தது தற்போது அதனை தெளிவு படுத்தி விட்டீர்கள். நன்றி., மீண்டும் அடுத்த காணொளியை எதிர்நோக்கி...

    • @hemas50
      @hemas50 7 років тому +2

      vijay sankar

    • @pmurgan3595
      @pmurgan3595 6 років тому +1

      vijay sankar அம்மா மூரூகன் அண்ணா

    • @babequeenbanuworld6973
      @babequeenbanuworld6973 6 років тому +1

      vijay sankar yes

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 років тому +1

      Appo Tamilanai jadi pirithadu parpanargal ille . Tamilan . Pachai Tamilan kisnan than . Appo nee Baghavan soothilerundu vandhia .

    • @karthikdon5
      @karthikdon5 5 років тому +6

      @@venkataramananvaidhyanatha5586 poda paithiyakara naaye

  • @mansurs123
    @mansurs123 7 років тому +13

    Though am a Muslim, am keeping watching your videos. Really worthy and Meaningful. Need more information sir. all the very best for your efforts. தமிழால் இணைவோம்.

  • @yaashnashyamalarajesh3014
    @yaashnashyamalarajesh3014 6 років тому +4

    Such a great work.. Sir unexpected unbelievable but amazing... Especially bhagavathar geetham =bagawat Gita.. Ultimate sir

  • @moorthynatarajan5720
    @moorthynatarajan5720 7 років тому +13

    வணக்கம் நண்பர்களே!!!
    அருமையான பணி. தொடரட்டும். உங்களுடன் மின் அஞ்சலில் சீக்கிரமே தொடர்பு கொள்கிறேன்.
    நான் படித்ததில், இந்த விடயத்துடன் தொடர்புள்ள ஒரு விடயத்தை இங்கு பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். எமது மகோன்னதமான பாராம்பரியத்தை அறிய முற்படும் எனது ஏக்கமான தேடுதலில் கிடைத்த ஒரு சிறிய முத்து இது என்று நினைக்கிறேன்.
    நீங்கள் கூறியுள்ளது போலவும், பலர் நினைப்பது போலவும், நமது நிலங்கள் 5 வகை மட்டும் அல்ல! ஆறாவதாக இன்னும் ஒன்று இருந்திருக்கிறது. அது 'அளக்கம்'.
    அளக்கம் என்பது, நீரால் சூழப்பட்ட நிலம், அதாவது 'தீவு'.
    இப்போதுள்ள தமிழகத்தில் இம்மாதிரி நிலம் இல்லாத காரணத்தினால் போலும் இச்சொல் மறக்கப்பட்டு விட்டது.
    எமக்குத் தெரிந்த இம்மாதிரியான ஒரு நிலம், லங்காபுரி. புரிகிறதா எதுவென்று?
    இந்நிலத்தில் வாழ்ந்தவர்களை 'அளக்கர்' என்று அழைத்திருக்கிறார்கள். இந்த அளக்கர்கள், நாளடைவில் 'அரக்கர்கள்' என உச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். (நீங்களே பரீட்சித்துப் பார்க்கலாம்... அளக்கர், அளக்கர் என வேகமாக, மீண்டும் மீண்டும் சொல்லிப்பாருங்கள்.) அச்சொல் மேலும் மறுவி 'ரக்கர்' ஆகி, அது 'யக்கர்' ஆகி உள்ளது. இச்சொல்லை, யாரோ ஓர் அரை குறை இலக்கண முட்டாள், 'இ' யில் ஆரம்பிக்க வேண்டுமென 'இயக்கர்' என்று மாற்றி விட்டான். என் தாய் மொழியை சிதைத்த அவனுக்கு மரியாதை தேவையில்லை. இக்காரணத்தினாலேயே இந்த சொல்லை சிறு வயதிலேயே கேட்டிருந்தாலும் இப்போது வரை தொடர்பு படுத்தவே முடியவில்லை.
    நல்ல காலம், அந்தத் தீவில் வந்தேறியவர்கள் அதை இன்னும் ஞாபகம் வைத்துள்ளார்கள். சிங்களவர்கள் இன்றும் அவர்களுக்கு யாராவது கோபமூட்டும் படி நடந்து கொண்டால் "எனக்கு பேயை கிளப்பாதே' என்று நாங்கள் சொல்வதை 'மட்ட யக்கா ஔசன்ன எப்பா' என்று கூறுவார்கள். அதாவது, கருத்த நிற எமது மூதாதையர்கள் அவர்களுக்கு 'பேயாக' இருந்திருக்கிறார்கள். இன்றும் அவர்களது நாட்டுப்புற நாட்டிய நாடகங்களில் 'யக்கா நெட்டும்' அதாவது, பேயோட்டு நடனம் என்பதை முக்கியமாக ஆடுவார்கள். அது என்ன... தமிழனை ஓட்டு என்பதே. எம்மிடம் ஒற்றுமை இல்லாததினாலே அதிலே அவர்கள் வெற்றியும் காண்கிறார்கள்.
    இதிலிருந்து நான் புரிந்து கொண்டது இன்னும் ஒன்று என்னவெனில், ராவணன் எனது மூதாதையன், அரக்கன், நம்மைப் போலவே.
    அவனையும் அரக்கர்களையும் (தமிழர்களையும்) யாரோ எதோ ஒரு காரணத்துக்காக கெட்டவர்களாக மாற்றி உள்ளார்கள். திட்டமிட்ட செயல் என்பது தெள்ளத் தெளிவு!
    இந்த மாதிரி இன்னும் பல ஆராய்ச்சிகள் நடக்கட்டும். உண்மைகள் வெளி வரட்டும். அதற்கு உங்கள் உயிர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
    இந்தப் பதிவுக்கும் மறுதலிப்பு வரலாம், பரவாயில்லை! மற்றவர்கள் சொல்வதை முதலில் திறந்த மனதோடு கேட்போம். பிறகு தீர்மானிக்கலாம்.

  • @mathansamymathan8807
    @mathansamymathan8807 2 місяці тому +1

    ஐயா எங்கள் ஊரில் மாயவர் கோவில் உள்ளது... மிகவும் பழைமையான ஒன்று... மகாபார்த காலத்தில் பாண்டவர்கள் கிருஷ்ணர் தங்கி உள்ள இடம் என என் ஆத்தா கூறி இருக்கிறார்....உங்கள் ஆய்வுக்கு இது பயன்படும்...

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 роки тому +2

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @nbpmurugan9480
    @nbpmurugan9480 6 років тому +7

    வாழ்க தமிழ்

  • @vimalkumarvajravelu1124
    @vimalkumarvajravelu1124 7 років тому +7

    நன்றி

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 7 років тому +28

    சொல் உருவாக்கம் எப்படி தோன்றியிருக்கமுடியும் என்பதை அற்புதமாக விளக்கியுள்ளீர்.நீங்கள் இந்த விளக்கங்களை தரவில்லையெனில் இன்னும் ஆரியன் கதைகளுக்கும் கற்பனைகளுக்கும் நாங்கள் அடிமைகளாகத்தான் இருந்திருப்போம்.
    கல்வி அறிவை தரும் என்பதை உங்கள் பணிமூலம் உணருகிறோம்.தமிழர்கள் எத்தனைபேர் இந்த காணொளியை காணுகிறார்கள் என்பது அறியேன்.
    மக்கள் விழிப்படைய உங்கள் பணி தொடரட்டும்.
    நான் யார் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
    நன்றியுடன்.

  • @bharathkumar-dh2mx
    @bharathkumar-dh2mx Рік тому +1

    இன்றைய பழனி அன்றைய ஆயக்குடி (ஆயர் குடி) சமஸ்தானம்

  • @rathimeena4054
    @rathimeena4054 5 років тому +2

    உண்மையை அறிந்து மெய் சிலிர்க்கிறேன், அய்யா

  • @ravishal28
    @ravishal28 7 років тому +20

    பால் கோவா : கோவாவின் மூலச் சொல் கோவை ஆகும்.
    💋கொவ்வை / கோவை என்றால் சிவந்த நிறம்.
    👄உதா : கொவ்வை இதழ், கோவைப்பழம் .
    ☺பாலைச்சுண்ட வைத்து சிவந்த நிறத்திற்கு கொண்டு வருவதாலே கோவா ஆனது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +3

      இரவி சிவன்: நன்றி, சிவன். ஆனால், சிவந்த நிறத்திற்கு கொவ்வை \ கோவை என்ற பெயர் எப்படி வந்தது என்றும் சொல்லுங்கள்.

    • @ravishal28
      @ravishal28 7 років тому +3

      என்னால் உறுதியாக இப்போதைக்கு சொல்ல முடியவில்லை.
      😊கெழு என்பது பொதுவாக நிறத்தைக் குறித்த சொல் .கோழி என்றாலும் சிவப்புதான். (சிவந்த கந்தகத்திற்கு
      கோழித் தலைக் கந்தகம் என்றும் பெயருண்டு ).
      ஆக கழு > கொழு > கொழுவை >
      கொவ்வை ஆகியிருக்கலாம்.
      கொவ்வைப்பழம்தான் கோவை ஆனது.
      ☺இன்னும் சொல்லப்போனால் கல்>கன்>கனி; கன்னிப் போச்சு / சிவந்து போச்சு போன்ற பேச்சு வழக்குகள் -நிற மாறுதல்களை குறிப்பிடுகின்றன.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +6

      இரவி சிவன்: கெழு சார்ந்த புதிய விடயங்களுக்கு நன்றி.
      செவ்வை --> கெவ்வை --> கொவ்வை
      என்று ஏன் மருவி இருக்கக் கூடாது? செவ்வை என்றால் சிவப்பு தானே! இது மிக எளிதான, நேரான வழியாகத் தெரியவில்லையா?
      கனி என்பது கணல் என்ற மூலத்தால் வந்தது தானே!

    • @ravishal28
      @ravishal28 7 років тому +2

      ஆம்..உங்கள் கருத்தும் நன்று.! ஒத்துப்போகிறது.

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 2 роки тому +1

    NO words to thank or appreciate your Dedicated..analysis and evidential..Proofs..Thank you..DrNanda,TN

  • @krushkagen2973
    @krushkagen2973 7 років тому +5

    அர்புத ஆராய்ச்சி

  • @demujinuthayan
    @demujinuthayan 6 років тому +52

    நெல்லை மற்றும் விருதுநகர் ,மாவட்டம் முதல் குற்றாலம் வரை உள்ள தேவேந்திரர் குலம் பாண்டியர்(பள்ளர்) சமுதாயத்தின் முதன்மை கோவில்கள் அனைத்தும் கிருஷ்ணரே தெய்வம் ,மதுரை முதல் மேலக்கடைய நல்லூர் , கடையநல்லூர்,கிருஷ்ணபுரம் ,சிவரமபேட்டை ,இலத்தூர் அனைத்து மள்ளர்களின் கோவிலும் கிருஷ்ணரே, நீங்கள் கூறியிருக்கும் ஆதிச்ச நல்லூர் பாண்டியராசா கோவிலும் மள்ளருக்கு உரியதே ,இவை அனைத்தும் வியப்பைப் தருகிறது

    • @user-jn6kc3uu9v
      @user-jn6kc3uu9v 6 років тому +1

      please give your mobile number

    • @sbssivaguru
      @sbssivaguru 5 років тому +3

      , ஆம் நண்பா

    • @sreejeyamsreejeyam9151
      @sreejeyamsreejeyam9151 5 років тому +11

      என்இடையர்குலதலைவன்பகவான்ஸ்ரீகிருஷ்ணரை நீங்கள் வணங்குவதில் வியப்பு ஒன்றும்இல்லை அவர் உலகாலும் அரசர்..என் தலைவன்பகவான்ஸ்ரீகிருஷ்ணரை உலகமே கை எடுத்து வணங்குகிரது.என்இடையர்குலதலைவர் பகவான்ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்கு(பாண்டியர்கள்)ஆதரவாகஇருந்தார்ஆதலாள் நீங்கள் என்இடையர்குலதலைவர் பகவான்ஸ்ரீகிருஷ்ணருக்கு நன்றி கடன் பட்டவார்கள் .

    • @sbssivaguru
      @sbssivaguru 5 років тому +11

      பள்ளர்+மள்ளர்=பாண்டியர்கள் பிற்காலத்தில் குறுநில மன்னர்களாக முடி சூட்டிக் கொண்டனர்.ஆயர்குலம் சமாதானத்தை விரும்பி வாழ்ந்தனர்.அதேசமயம் கோன் என்ற அரச பரம்பரை வளர்ந்தது.எல்லாம் சரி.நாம் அனைவரும் எப்போது தமிழராக ஒன்று படுவோம் அன்நாள் ஆயர்குலம் கண்ணன் திருநாள்.

  • @vigneshmurugan7759
    @vigneshmurugan7759 7 років тому +5

    Great work sir.....Feeling proud to be an tamilan....Tamil vaalka valarka.....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +3

      vignesh murugan: ஆம், இது தமிழனென்று தலை நிமிரும் காலம்!

  • @gopikrishnan9725
    @gopikrishnan9725 7 років тому +4

    அருமை

  • @sangamithiraivijaykumar4303
    @sangamithiraivijaykumar4303 3 роки тому +1

    நான் எங்கோ பிறந்த கிருஷ்ணனுக்கு தெற்கே ஏன் இவ்வளவு பாரம்பரிய கோவில்கள என்று வடக்கில் கூட இவ்வளவு இல்லை என்று யோசித்தேன் இப்போது விளங்கியது நன்றி ஐயா அழகர்மலை அழகர் பற்றி சொல்லவும்

  • @durgauthayarajan
    @durgauthayarajan 5 років тому

    வணக்கம் தெலுங்கர் கிருஷ்ணை வணங்குவதால் அவர் வடமாநிலத்தவர் என்றே நானும் நினைத்தேன் உங்கள் காணொளி எல்லா சந்தேகங்களையும் தீர்த்தது.கிருஷ்ணர் நம் தமிழரின் பெருமைமிகு அடையாளம். தெலுங்கர் சமூகத்தவர் தமிழர்களிடமே கடவுள் நம்பிக்கையையும் கடவுள் வழிபாட்டையும் கற்றிருக்க வேண்டும். தெலுங்கர் வழிபாட்டு முறைகளையும் தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும்

  • @kasthuriraja5188
    @kasthuriraja5188 6 місяців тому

    மிக்க நன்றி

  • @dreamygirl5508
    @dreamygirl5508 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா.. 👏👏👍👍😍மேலும் உங்கள் பதிவுகளை காண ஆவளாக உள்ளேன் அண்ணா..💐💐💐💐😍🤗

  • @arulnathan5986
    @arulnathan5986 4 роки тому +1

    உங்களின் விளக்கம் எழிமையாக புரியும் படி உள்ளது கிருஸ்னர் தமிழர் என்று நிறுபித்துவிட்டீர்கள் நன்றி ஜயா இதை தமிழர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் பரவலாக

  • @gokilavani8650
    @gokilavani8650 7 років тому +4

    really super

  • @vasudevakrishnan4301
    @vasudevakrishnan4301 5 років тому +2

    Supperrrrrrrrr msg thalaivaaaaaaaaaaaaaaaa
    en krishnan thamilaneyyyyyyyyy

  • @vigneshs2679
    @vigneshs2679 6 років тому +3

    Super

  • @anitharaja4114
    @anitharaja4114 4 роки тому +1

    வணக்கம் ஐயா . எனது ஊர் திருவில்லிபுத்தூர். கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்றே எங்களுக்கு கற்பித்தார்கள். எத்தனை முறை கிருஷ்ணன் கோவிலை கடந்திருப்போம். முற்றிலுமாக மறைக்கப்பட்ட உண்மைகள் தங்களின் மூலம் அறிந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி.
    எங்கள் ஊரில் "திருவண்ணாமலை " என்ற மலைக்கோவில் உள்ளது.
    "பட்டி " என்ற பெயரிலேயே கிருஷ்ணன் கோவில் அருகே ஒரு ஊர் உள்ளது ஐயா.

  • @nigazhmedia6597
    @nigazhmedia6597 7 років тому +4

    arumai

  • @iniyasree4722
    @iniyasree4722 5 років тому +1

    arumai ayya...😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏

  • @mrkarthickvr
    @mrkarthickvr 7 років тому +3

    I just came across this channel today and so far I have spent this whole night watching these videos. Really appreciate your work, Thank you so much for enlightening us with your amazing research.

    • @lthirumaal
      @lthirumaal 7 років тому +2

      Karthick VR :: pls spread the same to your friends and relatives

  • @rajbharathr
    @rajbharathr 7 років тому +4

    அருமை ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +1

      நன்றி, பாரத்!

  • @rangarajan9862
    @rangarajan9862 7 років тому

    Arumaiyana aratchi, vazhthukal

  • @mohanadivya3159
    @mohanadivya3159 4 роки тому +9

    ஐயா திருநெல்வேலியில் கி௹ஷ்ணா புரம் என்று ஒரு ஊர் உள்ளது அங்கு பாண்டவர் சிலைகள் உள்ளது

  • @sureshvl
    @sureshvl 6 років тому +3

    Great information sir...

  • @nithishkumar8636
    @nithishkumar8636 4 роки тому +3

    அய்யா பாண்டியராஜன் அவர்களே பாகவதம் என்று இப்பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள் அல்லவா, எனக்கு தெறிந்தவற்றை தங்களுடன் பகிற்கிறேன். எனது ஊர் தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் (MELATTUR) எங்கள் ஊரில் BAGAVATA MELA என்னும் நாடக நிகழ்ச்சி ஆண்டுதோறும் 10நாட்கள் மே மாதத்தில் நடக்கும். இதை நடத்துபவர்கள் எங்கள் ஊரில் உள்ள பிராமணர்கள்,அவர்களே நாடகத்திலும் நடிப்பர். இதில் அவர்களின் நோக்கமானது வரலாற்றை பரப்புவது. இதைக்கான பிராமணப் பிரபலங்களும் எங்க ஊருக்கு வருவாங்க. சில பிரபலங்கள் மேடையிலும் பங்காற்றுவர். இதில் சமஸ்கிரதப் பாடல்களும் தெளுங்கு மொழியும் கொண்டு நடத்துவர், வள்ளி திருமணம் என்னும் இறுதி நிகழ்ச்சி மட்டும் தமிழில் நடக்கும். நீங்கள் இனையத்தில் Melatur Bagavata Mela என்று தேடிப்பார்த்தால் முழுவிவரமும் தெரியவரும். இது தமிழர்கள் நடத்திய நாடகத்திலிருந்து திருடப் பெற்றிருக்கலாம் அல்லவா.

  • @s.k.sivakumar.s.ksivakumar1992
    @s.k.sivakumar.s.ksivakumar1992 7 років тому +6

    பயனுள்ள வகையில் இந்த படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்

  • @yasminparvin1080
    @yasminparvin1080 7 років тому +44

    மகாபாரதம் போலவே ராமாயணம் பற்றியும் ஆய்வு செய்து வெளியிடுங்கள்....மிக விரைவில்...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +19

      yasmin parvin: மகாபாரதம் முடியவே இன்னும் பல காலம் ஆகும் போலுள்ளது.

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 6 років тому +6

      இராமாயணமும் முழுமையாக தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளே..

  • @Phoenix-ng4hi
    @Phoenix-ng4hi 6 років тому +2

    Dear sir, you are really excellent on tearing the mask of bramins real looters of our nation the Great India. Great work, our Tamizh nation will hail you forever.

  • @thangadurailetchumanan3495
    @thangadurailetchumanan3495 5 років тому +2

    Hats off sir.. Valga Tamilan.. Valga tamil

  • @sumathiragupathi9610
    @sumathiragupathi9610 3 роки тому +7

    அப்போ,மதுராவில் கிருஷ்ணன் பிறந்ததாக கூறுவது தமிழகத்தில் உள்ள மதுரையோ?

    • @AshokAshok-vg7nm
      @AshokAshok-vg7nm 2 роки тому

      😭😭😭😭 pothum da saami 🙏🙏🙏!

  • @padmanathan17
    @padmanathan17 7 років тому +23

    அய்யா எங்கள் ஊர் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில்
    கிருஷ்ணன் கோவில் உள்ளது உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
    மற்றும் உங்கள் ஊரில் நிறைய பேருக்கு கிருஷ்ணன் என்ற பெயர்
    அதிகமாக உள்ளது கிருஷ்ணா என்ற பெயரை கிட்னா என்றும்
    அழைப்பது உண்டு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +7

      Padma Nathan: அந்தப் பகுதி முழுவதும் நிதானமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. தகவலுக்கு நன்றி!

  • @SivaSP-fo4bj
    @SivaSP-fo4bj 3 роки тому +4

    பாஞ்சாலி கோவிலும் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ளது

  • @balavenkatesh11
    @balavenkatesh11 5 років тому +1

    நன்றி அய்யா...🙏🏻🙏🏻🙏🏻

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt 4 роки тому

    அருமை அருமை ஆயிரம் சதவிதம் உண்மை

  • @Un.known_celebrity
    @Un.known_celebrity 7 років тому +1

    super sir....nice . dont stop it. please continue it in your way .

  • @ramyaswami5352
    @ramyaswami5352 7 років тому +1

    Your research is fantastic.Great Analysis.

  • @gayathrik8664
    @gayathrik8664 5 років тому

    Chanceless....keka keka....paal kova Vida avalo sweet ah erunduci unga research ji...enaku pudicha Krishnan..tamilar nu terinji na mikkavum manamagizhilchi adaikiren....nandrigal solvadu matum patadu...ungal araichiku...en vanakangal ji...thx a lot

  • @ranjinandu
    @ranjinandu 7 років тому +4

    Amazing video again sir. I've no words to express thanks for such a detailed explanation. It was all like magic before and once you explained all the meanings using the Tamil time capsule the trick of magic is revealed. :) amazing work!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому

      Ranjani N: Yes, thank you, Ranjani!

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 5 років тому

    Nice,Very interest.

  • @devarajdeva6921
    @devarajdeva6921 7 років тому +2

    Rompa thelivaa inmaya ulakukku sollum ungal pani thodaraddum

  • @apgiridharan
    @apgiridharan 6 років тому +14

    ஐயா நீர் நீண்டகால் இம் மண்ணில் வாழ்ந்து தமிழின் புகழை கண்டு இந்த பார் வியக்கும் வண்ணம் மேலும் பல ஆய்வுகள் செய்ய வேண்டும்.

  • @arunadevi1385
    @arunadevi1385 7 років тому +1

    wonderful sir... delighted to know Krishna is a tamilan.

    • @arunadevi1385
      @arunadevi1385 7 років тому

      sir what about Ur view on Kalki Avatar.

  • @sabapathyd
    @sabapathyd 7 років тому +3

    excellent sir .... curious to know about kalingan

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +2

      @sabapathy dekshinamurthy: Thanks! Kalingan is Naga man, a trouble maker. He was subdued by Krishna by Malyuddham. The herding community was of Naga race, he was a member of that clan itself.
      But, the Brahmins, intentionally called him Snake. He was belonging to herding community and trouble creator.

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 4 роки тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @dhanasekharrajendran381
    @dhanasekharrajendran381 7 років тому +7

    Really You are doing a great thing... I never miss your videos and it is very interesting and never make me skip your videos.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +3

      @Dhanasekhar Rajendran: Thank you, Dhanasekhar! Await exciting videos in this topic!

    • @mgr2891
      @mgr2891 6 років тому

      bro kumarikandam is dewarakai
      as per kandhari cruse dewarakai should sink
      dewarakai and kumarikandam time line are same

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n 7 років тому

    அருமையான காணொளி ஐயா!நன்றி!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому

      நன்றி, செந்தில்!

  • @sreevignesh1989
    @sreevignesh1989 7 років тому +4

    Great Work Once again. Big Salute. I am from Sattur., Virudhunagar District. In our area, There is a famous temple called "Mariamman Temple" Located at Irukankudi., (Iru + Kan + Kudi) where a two rivers meet namely "Vaippar" (Vaippu + Aaru) and Arjuna River. In our area, we believe that this Arjuna River was constructed / formed by Mahabharatha fame Arjunan.. After watching your video., i can correlate that Arjuna river flows from "Watrap" (vatratha iruppu - Surplus water) and flows upto Irukankudi where it meets Vaippar River. So i can assume that It was a man made river formed by arjuna to keep the surplus water in Vaippar. Since the river keeping the surplus water it may be named as Vaippu + Aaru ., Vaippar. Also that the Name Irukankudi name reflecting that this mariamman was lie in the banks of this two rivers & look after the water flow or protecting it. But sadly, now a days there is no water flow in these two rivers. I hope that the above information may be a considerable one for your research.All the best.. Continue.... Thanks

  • @shivanica
    @shivanica 7 років тому +1

    Yes, the word 'Vadi' has close meaning associated with things that are captivated. It is correctly explained in the presentation that padi also gives the meaning of cantonment. As a matter of fact, the word 'badi' is still used in Telugu to mean 'a school' were the students are kept in captivity for almost six hours a day. Kudos to your research.

  • @natarajanbalakrishnan1086
    @natarajanbalakrishnan1086 5 років тому +1

    சென்னை மறறும் வட தமிழகம் முழுவதும் பாஞ்சாலி கோயில் களும் நிறைய கிருஷ்ண பஜனை மடமும் உண்டு 18, நாள் மகாபாரத நாடகமும் சிறப்பாக நடக்கிறது நாங்கள் தலம்பெடு கிராமத்தில் இரண்டு திரவுபதி கோயில் குடமுழுக்கு செய்துள்ளோம் நுங்கம்பாக்கம் கோயில் அடுத்த குடமுழுக்கு நடகுள்ளது

  • @NammaOoruChannel
    @NammaOoruChannel 7 років тому +1

    arumaiana pathivu... madham nu oru visayam epdi vanthathu nu ippo therithu. na tirunelveli karan dhan engalai suthi ulla edathin perumaiai puria vaithathuku nandri namma tamil in perumaiya puriavaikum ungal thoundu thodaratum....

  • @sureshvelu8089
    @sureshvelu8089 7 років тому

    Really super brilliant and True

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому

      Suresh Velu: நன்றி, சுரேஷ்!

  • @ruthreaswaranekambaramnaya7408
    @ruthreaswaranekambaramnaya7408 7 років тому +1

    ada da dadada...... super ji..... great
    work u done brother

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +1

      @Ruthreaswaran Ekambaram Nayanar: Thank you!

  • @thamizhk6145
    @thamizhk6145 5 років тому

    very best, wondering......

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm 6 років тому

    கண்ணனின் கருமை நிறத்தையும் ஒப்பிட மறந்து விட்டீர்களே. வடநாட்டில் உள்ள மக்கள் சிவந்த நிறம் உடையவர்கள். திருவில்லிபுத்தூர் மக்கள் கருமை நிறத்தவர். ஆஹா... கண்ணபிரான் நமது அண்டை வீட்டுக்காரர். ஏதாவது தேவை எனில் உடனே கேட்டு வாங்கிக் கொள்ளலாம். இன்ப அதிர்ச்சியில் என்னென்னவோ கேட்கத் தோன்றுகிறது.

  • @vadivupillai3740
    @vadivupillai3740 6 років тому +1

    Congratulations. 100k views.

  • @jayanthi4828
    @jayanthi4828 6 років тому

    Super Investigation

  • @takeitstatus7172
    @takeitstatus7172 6 років тому

    Romba athirchi aana vivarangal.. Nandri sagodarare from kerala

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 5 років тому

    Fantastic proves!!!!!

  • @veerabathirannagaraj5112
    @veerabathirannagaraj5112 6 років тому

    சிறப்பு மிக சிறப்பு