Це відео не доступне.
Перепрошуємо.

Rig Vedic Society ll ரிக் வேத சமூகம்-ஒரு பார்வை: நூல் அறிமுகம் ll இரா. முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2023
  • #rigveda,#aryans
    சுந்தர சோழன் எழுதிய ரிக் வேத சமூகம் ஒரு பார்வை என்ற நூல் அறிமுகம்

КОМЕНТАРІ • 402

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Рік тому +26

    உங்களின் பார்வையில் புத்தகங்களின் தத்துவங்களை நேர்மையயுடனும் துணிவுடனும் நடுநிலையுடனும் அறிவார்ந்த வரலாற்று தரவுகளை பரிசோதித்து மிகச்சிறப்பாக எடுத்து உரைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள் 👏👏👏👍👍👍

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +10

    பேராசிரியர் முரளி அய்யா அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @rajeswaranparameswaran6611
    @rajeswaranparameswaran6611 Рік тому +19

    சிறப்பான நூல், நூல் அறிமுக காணொளி. பேராசியர் அவர்களின் நற்பணிகளில் இதுவும் ஒரு மைல்கல்!
    மிக்க நன்றி, ஐயா!

  • @anuanu4352
    @anuanu4352 Рік тому +8

    இந்திய மக்களுக்கு மிகத் தேவையான பதிவு.இதைத்தந்தவிதமும் மிகநேர்த்தி ஆசிரியரே.இப்படியொரு பதிவை நீண்ட காலமாய் மனது எதிநோக்கியது.சாக்ரடீஸ் ஸ்டூடியோவின் காணொளி( லி) இன்றி ஒருநாளும் நகர்வதில்லை.

  • @Distacca
    @Distacca Рік тому +4

    காணொளியை முற்றிலுமாக கவனித்தேன்.....
    மிகவும் சிறப்பாக இருந்தது..👍👍..
    அற்புதமான விளக்கம்.....👌👌👌👌
    பேராசிரியருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 Рік тому +5

    அருமை சார்.. பேராசிரியருக்கு வாழ்த்துகள் 💐.. நன்றிகள்.. மதம் பற்றிய உலகளாவிய ரீதியில் பேராசிரியரின் உரை அறிவுப் பொக்கிஷம்

  • @jamest1812
    @jamest1812 9 місяців тому +2

    மிகவும் நன்றி சார்.... நிறைய விடயங்களை கற்று கொண்டிருக்கிறேன். இவ்வளவு நூல்களையும் என்னால் கற்க முடியுமா என்று தெரியவில்லை. உங்கள் பதிவு ஒவ்வொன்றயும் பார்கிறேன். ரத்தின சுருக்கமாக நடுநிலையோடு பதிவிடுகிரீர்கள்... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @ganeshramamurthi9663
    @ganeshramamurthi9663 Рік тому +5

    A book of 350 pages has taken only 35 minutes for Professor. A feeling of actually reading the book. Thank you...

  • @தமிழ்ராஜன்

    அருமையான விளக்கம். புத்தகத்தை அழகாக நடுநிலையில் இருந்து விளக்கியிருக்கிறீர்கள் - நன்றி

  • @manoharansubramaniam8595
    @manoharansubramaniam8595 Рік тому +5

    Beautifully analysed and presented the book on Rig vedam.

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Рік тому +11

    அய்யா
    உங்களை எவ்வுளவு பாராட்டினாலும்
    தகும் 🙏🙏🙏

  • @balasubramanianc394
    @balasubramanianc394 10 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா! தெளிவான விளக்கம்! உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

  • @Prof.SURIYANARAYANAN.S-uo4js
    @Prof.SURIYANARAYANAN.S-uo4js 10 місяців тому +2

    A good analysis of various old topics. Great work and service. Thank you.

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 Рік тому +1

    மிகச்சிறப்பு ஐயா, உவத்தல் காய்தலின்றி நடுநிலையுடன் இக்காணொளி அமைந்திருக்கின்றது. நன்றி ஐயா

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому +1

    Unmaiyile arumaiyana oru puthagam
    Nalla interesting ah iruntha thu
    Thanks for the video sir
    It's super

  • @veeraseelanmudiyarasan425
    @veeraseelanmudiyarasan425 Рік тому +5

    Great effort Sir, Differences and the sensitive true facts explained very intellectually , Thanks

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 Рік тому +2

    Very super speech i like it Thanks sir. I am J. Habeeb Rahuman, Brother, J.sheick Abdullha, comniste Salem .

  • @Polestar666
    @Polestar666 Рік тому +4

    சரிதான் ., வேதம் ஆகாஷிக் பதிவுகள் இருந்து எடுக்கப்பட்ட ஒன்று நம் ரிஷிகள் நாங்கள் எழுதியதுதான் ஆனால் அது பதிவுகள் இருந்து எடுத்து பல்வேறு காலகட்டங்களில் சொல்லபட்தாக சொல்கிறார்கள்.
    அது போகட்டும் நீங்கள் இது மாதிரி கம்யூனிச பார்வையில் அல் குரான் இறைவன் எழுதியதா அல்லது மனிதன் சொன்னதா ? என்று ஒரு பதிவு போட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் .

    • @ELP1791
      @ELP1791 5 місяців тому

      எல்லா வேதங்களும் மனிதனால் எழுதப்பட்டதே , மனிதனுக்கு அப்பாற்பட்டு சிந்தனை உடைய உயிர் நிலை பொருள் இல்லை , தனது அகநிலை வாழ்வில்(Subjective World) ஏற்படும் உள்ளுணர்வுகளை பொய்தோற்றமாக (Hallucination) கருதுகின்றனர் அல்லது திட்டம் மிட்டே செய்கின்றனர் , இது அனைத்து மத நூல்களுக்கும் பொருந்தும்.

  • @selvapaul9798
    @selvapaul9798 Рік тому +11

    டாக்டர்.முரளி அவர்கள் குரானைப் பற்றி , நபிகளைப் பற்றி பேசும்போது அடக்கமாக பேசியதாக நினைவு.

    • @Polestar666
      @Polestar666 Рік тому +4

      அது மட்டும் இல்ல comments off பண்ணி விடுவார்

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 Рік тому +3

      இது மிகவும் அபத்தமான அல்லது சிலரிடம் பணம் பெற்று விஷமமான அரசியல் back office

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 4 місяці тому +3

      உயிர் இருக்காதே

  • @s.vimalavinayagamvinayagam6894

    அவசியமான நூலினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அய்யா 👍👍👍

  • @jayapald5784
    @jayapald5784 Рік тому

    அய்யா உலகில் உள்ள பல தரப்பட்ட விசயங்களையும் பற்றி மிகவும் தெளிவாக எல்லோரும் புரியும்படி யாகவும் யாருடைய மனமும் பாதிகாமலும் உரையாற்றி வருவதற்கு நன்றிகள் ஐயா நான் உரையை தொடர்ந்து கொண்டு வருகிறேன் ஐயா நன்றிகள் பல பல வாழ்ந்துகள்

  • @wmaka3614
    @wmaka3614 Рік тому

    இறப்பு பற்றிய ஆய்வு, சிந்தனை, நம்பிக்கை ஆன்மா, மறுபிறவி பற்றிய கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறது.
    அனுபவம், கற்பனை, நம்பிக்கை இறைசக்தி பற்றிய கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்கிறது.
    அருமை, வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.

  • @ViswaMitrann
    @ViswaMitrann Рік тому +8

    This topic is exactly the topic I would like to know more about. Thank you for introducing this book. Clarity on this subject among those who believe they support/follow Vedic tradition and those who think Vedic committed injustice is very important to understand the current day issue. Along these lines society of the Sangam age and belief systems within the Sangam age should also be understood. And then a basic understanding of linguistic development and evolution, human evolution and migration, development of society, and modern nationhood will give a solid foundation. I would say anyone coming to TV debates and posting on UA-cam channels should have at least a basic idea.
    In this regard, Professor Murali your scholarly service is of immense value to Tamils and humanity.

    • @Distacca
      @Distacca Рік тому

      Rightly said 👍👍👍

  • @padmahitechinterio-uk2zi
    @padmahitechinterio-uk2zi Рік тому +3

    உண்மையை உண்மையாக உரக்க உணரும் தன்மையில் உணர்வு பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக உணர்த்தி வரும் ஒரு காணொளி. நன்றி

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому +2

    ஆரிய அர்த்தம் கண்டுபிடி! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! பிரிட்டிஷ் சூழ்ச்சி! துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆனது! ! ஆரிய அர்த்தம் என்ன! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிராமணர் மட்டுமே அல்ல

  • @rameshe3837
    @rameshe3837 Рік тому

    நன்றி ஆசிரியரே. மிக்க மகிழ்ச்சி. நிறைய தகவல்கள்.
    தாங்கள் சொல்வதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மனித மேம்பாட்டிற்காக வேதம் ஏதோ
    ஒரு வடிவில் பெறப்பட்டிருக்கிறது. பிறகு அது பல வடிவங்கள் பல பிரிவுகள் ஆகி இருக்கிறது.
    பல இனங்களையும் பல
    ஏற்றத்தாழ்வுகளையும்
    உருவாக்கியிருக்கிறது. அது
    இன்று வரை வெற்றி கரமாக
    செயல்படுத்தப்படுகிறது.
    ஆனால் வேதம் அனைவருக்கும் பொதுவான ஒரு புனிதம். நம் மதமே வேத மதம்தான். ஆனால் அந்த ஒளி
    எல்லோருக்குமே கிடைக்க வேண்டும். இருள் விலக வேண்டும். மனிதருக்குள்
    ஏற்றத் தாழ்வுகள் ஒழிய
    வேன்டும். ஆனால் வருமானத்தை வைத்தே ஏற்றத் தாழ்வை உருவாக்கி இன்றும்
    அவர்கள் வெற்றி கரமாக இருக்கிறார்கள். என்றுதான்
    இந்த இருள் விலகுமோ.
    நன்றி ஆசிரியரே.

  • @vedhathriyareserchcenterra5738

    ரிக் வேதம் குறித்து
    தங்கள் விளக்கம் அருமை
    வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்

    • @gnosticview4533
      @gnosticview4533 Рік тому

      யார் கூறியது குதிரை சிந்து சமவெளி நாகரிகத்தில் இல்லை என்று
      இன்னும் தமிழகத்தில் மறைத்து வரும் சுயநலவாதிகள் உன்மை அறிய
      அறிவொளி மன்றம் என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் நன்றி

  • @gregoryeliyas1174
    @gregoryeliyas1174 Рік тому +1

    arumai aiya. nanndri vanakkam.

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 2 місяці тому

    மிகவும் அருமையாக rig vedh

  • @ptpagalavan
    @ptpagalavan 8 місяців тому

    great contribution it's an evergreen contribution.. you will be referred and appreciated forever

  • @napoleonalbert1787
    @napoleonalbert1787 Рік тому +1

    Super sir, very balanced thought and presentation 🙏🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Рік тому

    இப்படியான மக்கள் அறிய வேண்டிய நூல்களை எப்படி பெறமுடியும்
    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gnanapgvasagam1496
    @gnanapgvasagam1496 Рік тому +1

    Great explanation, like to buy the book and read more, thank you.

  • @SuperKevjack
    @SuperKevjack Рік тому +5

    Dear Professor Murali,
    I am very sorry if I went too far in criticizing the last video about Judaism.
    Please do forgive me if I have!
    Thank you so much for making this video!
    This is one of my favourite subjects! You are doing a splendid job, Sir!
    You are the best!
    Thank you!

    • @Polestar666
      @Polestar666 Рік тому

      In jews video commends turned off 😂

  • @vetrivelt9312
    @vetrivelt9312 Рік тому +4

    மிக அருமை ஐயா.
    இந்நூலில் உள்ள பெரும்பாலான கருத்துகளை 80 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல சாங்கிருத்யாயன் அவரது 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலில் புனைவு வடிவில் உள்ளவாறே கூறியிருக்கிறார். அந்த நூலைப் பற்றியும் சிறு காணொளி போடுங்க ஐயா.

    • @rameshsadhasivam2093
      @rameshsadhasivam2093 Рік тому +1

      வேதகால ஆரியர்கள் என்ற நூலையும் ராகுல்ஜி எழுதியுள்ளார்

    • @manikandanpalanivel1463
      @manikandanpalanivel1463 Рік тому +1

      மிக அருமையான பதிவு இது போன்ற பல சான்றுகள் உள்ளன ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

  • @rameshkumara1253
    @rameshkumara1253 11 місяців тому

    Thanks a Lot Sir., Valka Valamudan

  • @jamalismail7414
    @jamalismail7414 Рік тому +2

    As usual your narration is good. Also reveals the possible truth.

  • @vaitheeshwarivaitheeshwari470

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Рік тому +1

    வாழ்த்துக்கள் ஐயா நல்ல பதிவு

  • @krishnamoorthyvaradarajanv8994

    Your presentation is excellent...quite a few of yours i followed ... In this i find some contradictions beyond simple logic which could not have been left un noticed. Just like some story and more your presentation is interesting. If there is any unpolluted research will add up to the knowledge of the followers.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Рік тому +71

    பிரம்மாவின் மனைவி சரஸ்வதி நமக்குத்தெரியும் , ஆபிரகாமை பிராம் என்றும் அழைப்பார்களாம் ஆபிரகாமின் முதல் மனைவி சாரா! சரஸ்வதி என்பதில் சாரஸ்+யுவதி(பெண்)=சரஸ்வதி! இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தயவுசெய்து கருத்துப்பதிவிடுங்கள்!

    • @rx100z
      @rx100z Рік тому +1

      ​@@veda6028 😁😁😁👌👌👌

    • @rx100z
      @rx100z Рік тому +8

      கொஞ்சமாவது சிந்திக்கவும்.. அல்லது அறிவியல் பேசாதீர்கள்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому

      தமிழர்களின் ஆசீவகத்தை அழித்த பரசுராமன் வாரிசுகள் யூதர்களும் ஆரியர்களும் தமிழ்நாட்டு கல்வி முதல் அனைத்தையும் முக்கிய குறிப்புகளை திருடி வைத்துகொண்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி தின்னும் திருட்டுகூட்டம்

    • @rajeswaranparameswaran6611
      @rajeswaranparameswaran6611 Рік тому

      யூதர்களிடையேயும், ஆரியர்கள் கலந்திருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. கலந்து, ஆளுமை நிலை பெற்று, யூதர்களுக்கென்ற தனிக் கடவுள், மதம், இனம் என உண்டாக்கி இருந்துள்ளார்கள். அந்த மதத்தின் ஆளிமையில் இருந்த - இன்னமும் இருக்கும் - மத குருமார் பரம்பரை (லெவி, ரேபி போன்ற) அவர்களுடையதாக்ச் இருக்கக் கூடும்.
      இதுதான், அப்படிப்பட்ட பொதுப் பெயர்கள், நம்பிக்கைகள் உண்டானதன் காரணமாக்ச் இருக்கும்.

    • @shafi.j
      @shafi.j Рік тому +8

      ​​@@veda6028
      இதில் குறிப்பிட்ட பிரம்ம சரஸ்வதி அதே தான்
      அந்த காலத்தில் பிரம்மபுத்திரா
      என்பதும் பைபிள்லுடைய சன் ஆப் காட்
      ரிக் வேதத்தின் படி கடவுள் ஈஸ்வரன்

  • @gandhikumar6728
    @gandhikumar6728 9 місяців тому

    Thanks sir vazhga Valamudan

  • @kaderkhan2316
    @kaderkhan2316 Рік тому

    Dear Mr. Murali Sir,
    This is very intellectual and interesting topics. Your presentation is excellent. I am following.

  • @abrahampushparaj5380
    @abrahampushparaj5380 Рік тому

    Jesus Love you God Is Love Amem I love you Lord Jesus Amem Lord Jesus Only God Amem Jesus Comeing Soon Amem. Yahweh Amen Emmanuel Amen.

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 Рік тому

    நன்றி
    பேரா.முரளி
    அருமை
    வழக்கம் போலவே
    சாதி,
    மேலை நாட்டு (மிகசிறந்த)அறிஞர்கள்,
    பிராமண எதிர்ப்பு ,
    இந்தியர்கள் புத்திசாலிகள் ஆனால் முட்டாள்கள்
    என்கிற கபடி கபடி,
    மொத்தத்தில் கல்லா கட்டுனா சரி,
    பின் குறிப்பு:
    கடவுள்களுக்கு இரண்டு மனைவிகள் அல்ல ,
    அதன் தத்துவார்த்தமான விளக்கம்
    ஒன்று சிகப்பு
    மற்றொன்று பட்சை அல்லது நீலம்
    ஒன்று இடகளா நாடி
    மற்றொன்று பிங்களா நாடி
    சுகி சிவம் போலவே பெரிய அறிவாலியகவே இருக்கிறீர்கள்
    வாழ்த்துகள்

  • @ganesasivam4405
    @ganesasivam4405 Рік тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +5

    Thank you sir. Sir, Russia, Ukr 5:28 aine, Uzbekistan ( cental asia)., in some literature I have came across terminology like father nation, may be existence of patriarchy. In 1990s my neighbour(north indian-UP)daughter in Delhi govt. Quarters, a college going girl said while our interaction mummy aunty's people (south indian) are the son of the soil. So their understanding may be like this only. But scientifically Indians are mixed race, no difference between two races.your conclusion is optimistic and practical. 9-3-23. To rectify historic blunders are the golden words of yours. We cannot rectfy past only we can plan future in the way of universality. Optimistic. Thank you sir. 12-3-23. 25:33

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Рік тому +1

      S. Basically v all creatures in the world v r one. But there is some difference in appearance bcoz of our environment.
      Apple is good . Ang Gova fruit also good .

    • @sathyansundar
      @sathyansundar Рік тому

      No one disputes the fact that Indians are mixed race. But clearly the North Indian / South Indian divide is based on the skin colour and linguistic profiles.

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 Рік тому

      @@sathyansundar yes. But some north people are browncolour.

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 Рік тому

      @@hedimariyappan2394 yes.

    • @sathyansundar
      @sathyansundar Рік тому

      @@angayarkannivenkataraman2033 But clearly the narrative here is about Aryan invasion. Vast majority of the readers are missing that. There is widespread propaganda that goes out from the Brahmin dominated media that the Indus valley civilization is nothing but Vedic-Saraswati civilization. It is clearly evil-driven with the idea of white-washing the Dravidian ideologies.

  • @balaoneten
    @balaoneten 4 місяці тому

    Thank you Sir

  • @krismuthukris
    @krismuthukris 9 місяців тому

    அருமை தோழர்!

  • @semparuthi82
    @semparuthi82 Рік тому

    அறிய வகை தொகுப்பு. அருமையான விளக்கம் ஐயா.முழு திருப்த்தி அடைத்தேன்.. நன்றி

  • @sriharinii559
    @sriharinii559 Рік тому +1

    Very useful for me and my kids
    Thank you sir🙏🙏🙏💐💐💐
    Azhagana Tamil easy and interesting to learn
    Pls put more vedios🙏🙏🙏

  • @newbegining7046
    @newbegining7046 Рік тому +3

    Interesting analysis. Damodar Kosambi book also states the same that there was war between aryans and Indus Valley people . Some problems with Indus Valley people, as per his book, is that it was a static society without much change happening and that resulted in their inability to defend against invaders.

    • @subramaniann4958
      @subramaniann4958 Рік тому

      Yes,I agree.
      Static and wealthy society would be defeated by invading forces wirh better weoponry.

  • @kbaladandapani8824
    @kbaladandapani8824 10 місяців тому

    Excellent explanation 👌

  • @anandkumar-de9sv
    @anandkumar-de9sv Рік тому +3

    Sir நானும் தொடர்ச்சியாக என்னால் முடிந்த வரை உங்கள் பதிவை பற்பதுண்டு நான் ஒன்று சொல்லுகிறேன் இவ்வளவு விசயங்கள் உள்வாங்கும் உங்களை நான் வியந்து பார்கிறேன் நானும் உங்களை போலத்தான் நிறைய தேடிக்கொண்டே இருக்கிறேன் sir oru நாள் நான் வாழ்கையில் முன்னேறி உங்களை வந்து சந்திக்கும் பொழ்து இந்த பதிவை நினைவு படுத்துவேன் தயவு செய்து குறித்து கொள்ளுங்கள் எண் பெயர் (ரங்கநாதன்) நன்றி your really genius

  • @vijayn7200
    @vijayn7200 Рік тому

    Clarity is your speciality Professor. I need to read this Book.

  • @mandymohan
    @mandymohan Рік тому +1

    Thank you so much

  • @govindarasuvaithiyanathan5416
    @govindarasuvaithiyanathan5416 10 місяців тому

    நன்றி ஐயா

  • @ShankarGanapathiSubraman-yd6pb

    Mozhiye illadha nilayail yenna thathuvam pesa mudiyum ? Bodhi dharma proved that for enlightenment sound of silence is sufficient @20:52

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 9 місяців тому

    எனக்கு தோன்றிய சந்தேகங்களை

  • @sureshkumarduraisamy8708
    @sureshkumarduraisamy8708 Рік тому +1

    Thank-you sir

  • @muralivenkatasalam7009
    @muralivenkatasalam7009 Рік тому

    Thanks a lot Professor

  • @kasiyadav228
    @kasiyadav228 Рік тому +1

    Genius. Congratulations. Question to be asked - Is dravidinism a race, culture, or civilization? Dravidinism is civilization. Viewing Dravidam and Aryans as race is a racist mindset. Viewing History through War is a fantasy way. Viewing History through philosophy is wisdom way. Thank you for enabling people to think in a Wisdom way. Good luck. Senthil.

  • @manigandanmani9718
    @manigandanmani9718 Рік тому

    நன்றி

  • @zavbby
    @zavbby Рік тому +3

    Thank you so much for giving us this much information in a single video. We don’t have access to books in our country: our only library was burned

  • @grandpamy1450
    @grandpamy1450 Рік тому +1

    வேதங்கள்,,,,,ஓர் ஆய்வு by சனல் இடமருகு,,,,,,,அலைகள் வெளியீட்டகம்
    1994.... ஸாயணரின் சம்பிரதாயம், ,,,,
    வால்காவிலிருந்து கங்கை வரை by ராகுல சாங்கிருத்யாயன்,,,

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 Рік тому

    Thanks Sir. Conclusion is fine.Some groups always tries to establish themselves as authority. Anyway they are not as ' yathum oore yavarum keleer.'

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 Рік тому +2

    Excellent explanation . 👌

  • @ssumukan
    @ssumukan 9 місяців тому +1

    At the moment our Indian constitution itself has categorised us as SC/ST , BC ,MBC and OC.And most of the privileges are enjoyed other than OC. If Vedic categorization is wrong then current also is wrong.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Рік тому +1

    It is interesting lecture to think.

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx Рік тому +2

    The core of the elements of different races can be found essentially protected and practised in rituals. The migrated aryans still use the Agni or fire. The Dravians use flowers to worship.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Рік тому +1

      Similarly the aryans giving importance for cow bec. it provided the milk with which they could make further products their staple food.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Рік тому +3

      Here the dravidians gave importance for bull useful for agriculture work.

  • @jayapald5784
    @jayapald5784 Рік тому +1

    Super super super

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Рік тому +1

    Sir the author did say about when was Veda get written format?
    Most of Vedic manuscript v got from Nepal .

  • @muthumraikan534
    @muthumraikan534 Рік тому +2

    நான் ஒரு ஆய்வாளன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உண்மையை நிரூபிக்க கடந்த முப்பது வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன் விரைவில் நூலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் வரவிருக்கிறது இறைவன் கிருபை செய்யட்டும்.மனித இனம் பற்றிய எனது ஆய்வின் படி வெள்ளையர்கள் பல இடங்களிலிருந்து பல பிரிவுகளாக சிந்து பகுதிக்குள் நுழைகிறார்கள் அதில் ஒரு பிரிவினர் தான் இவர்கள் தற்போதைய ஈராக்கிலுள்ள ஊர் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் இந்த ஊரியர்கள் தான் ஆரியர் என்று மாறுகிறார்கள்.இப்ராஹிம் ஆப்ரஹாம் பிரம்மா ஒருவரே பொருளும் மனித கூட்டத்தின் தந்தை என்று மூன்றும் கூறுகிறது இந்த ஆப்ரஹாம் ஊர் என்ற பகுதியில் பிறந்தவர் என்கிறது செமித்திய புராணங்கள் இவரின் தந்தையின் பெயரை தேரா என்கிறது பைபிள்.இது அவரின் குடும்ப பெயராக இருக்கலாம் இது திரு என்ற தமிழ் சொல்லின் திரிபாகும்.இவரை ஆசர் ஆதர் என்று அழைக்கிறது குர்ஆன் இதிலிருந்து தான் அதர்வன வேதம் அய்யர் போன்ற சொற்கள் பிறந்த்து இவர் மரத்தில் கடவுள் சிலை செய்பவர் அளப்பதற்காக நூல் வைத்திருப்பார் அது காற்றில் பறந்து விடாமல் இருக்க உடலில் சுற்றியிருப்பார் அதுவே பூணூல் ஆனது.ஆசாரி என்ற சொல்லும் இவரால் பிறந்த்தே மர வேலை செய்யும் ஆசாரிகளும் பூணூல் அணிந்திருப்பதும் அதனால் தான்.இபுறாஹிம்(பிரஹ்மா)இவரின் மணைவியை சாரா என்கிறது இஸ்லாமிய புராணம்.இருவருமே குழந்தையை வேண்டி பிரார்த்தணை செய்த்தாக கூறுகிறது.பாரசீகத்தின் ஜென்த் அவஸ்தா போன்ற வேதம் மொழி போன்றவைகள் அங்கிருந்து எடுக்கப்பட்ட ஜெராக்ஸ் காப்பியாகும்.

    • @sridhar1623
      @sridhar1623 Рік тому +2

      உங்கள் இறைவன் அதாவது நீங்கள் நம்பும் இறைவன் பெயரை அறிவித்து விட்டு கருத்து சொல்லவும்

    • @Kattumaram339
      @Kattumaram339 Рік тому

      @@sridhar1623 அதை சொன்னா குல்லாவ கண்டு பிடிச்சிருவீங்க எனவே பொதுவா தான் சொல்வான்

    • @Kattumaram339
      @Kattumaram339 Рік тому

      அதான் பேர்லயே மரைக்கான்னு இருக்கே எதை மரைக்கான்னு தெரியலையா

    • @muthumraikan534
      @muthumraikan534 Рік тому

      @@Kattumaram339 நான் ஒரு கருத்து சொல்லியிருக்கிறேன் பதிலுக்கு மறுத்தோ ஆதரித்தோ பதிவிடுவது அழகு தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லவும்

  • @sivasuriyansiva2429
    @sivasuriyansiva2429 Рік тому

    Nice explanation sir tku.pls explain raghul sanlrithiyan book Volga mudal gangai varai.rig vedha Kala aryarkal .waiting sir tku

  • @praveenram954
    @praveenram954 Рік тому +1

    Jain first theerthankara ADINATHA pathi Praise pani irugha rig Vedic text la osho oda oru book la quote pani irukuraru.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 6 місяців тому

    Nice sir

  • @BuddhArul7
    @BuddhArul7 Рік тому

    Thank you sir 🙏🏻✨

  • @ananthanable
    @ananthanable 2 місяці тому

    ஆரியர்கள் பூர்விகம் எங்கே என்பதை கூறினால் சிறப்பு. ஆரியர்கள் பண்டைய தமிழர்கள் தான் என்பதை அறிய முடிகிறது.

  • @alawrence5665
    @alawrence5665 Рік тому +2

    Excellent Review Sir. Thanks. I suggest one must read "Baratha Kanda Purathanam" by Dr Caldwell and published in 1893 and recently reprinted by NCBH and published by P. Velsamy.

  • @meenakshisundaramkarthikey7056
    @meenakshisundaramkarthikey7056 8 місяців тому

    ஐயா சுந்தர சோழன் அவர்களின் ரிக் வேத சமூகம் ஒரு பார்வை மதுரை, சென்னையில் கிடைக்கும் இடங்களைக் கூறவும்.

  • @RamaKrishnan-li4jz
    @RamaKrishnan-li4jz 9 місяців тому

    Verppu ,viruppu illatha DEFINISION V.V GOOD

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Рік тому +2

    thank you so much.

  • @cbsn10
    @cbsn10 Рік тому

    54.00. True. We shall not stoop down to external influences. Even if a conqueror had us adopt wrongful practices, once we are freed, we shall choose to relegate them, and revert back to our own caliber. Forgiving of course would not require forgetting, but remembering should not retain rancour.

    • @subramaniann4958
      @subramaniann4958 Рік тому

      விளங்கவில்லை நண்பரே.

    • @subramaniann4958
      @subramaniann4958 Рік тому

      இது,திரு.செந்
      தில்நாதனுக்கான பதில்.

    • @cbsn10
      @cbsn10 Рік тому

      @@subramaniann4958 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 22 дні тому

    Are Seer Karuneegars belonging to Rig Vedic tradition brahminns? Thank you...

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Рік тому +1

    Order now unable open 👐 to the beginning

  • @RamaKrishnan-li4jz
    @RamaKrishnan-li4jz 9 місяців тому

    Science may be so called as a GOD But other matters are extractly as a POLITICAL

  • @meritpolytechniccollege936
    @meritpolytechniccollege936 Місяць тому

    Good morning sir,What does Rig veda Moorthi represent ?

  • @murugan6786
    @murugan6786 10 місяців тому

    GOOD REVIEW

  • @ViswaMitrann
    @ViswaMitrann Рік тому +1

    Professor Murali, would you please share the Tamil books behind you. Thank You.

  • @gobalraaj370
    @gobalraaj370 Місяць тому

    இந்தியாவில் ஆரியர்கள் திராவிடர்கள் என்று தனி இனம் இல்லை என்று டிஎன்ஏ அறிவியல் சொல்லுகிறது. ஆனால் எழுத்தாளர்கள் அறிவியல் அடிப்படையில் எழுதினால் தன் சொந்த கற்பனையை உண்மை போல் மக்களுக்கு சொல்லுகிறார்கள்.

  • @RamaKrishnan-li4jz
    @RamaKrishnan-li4jz 9 місяців тому

    Mr Rameshsathasivam avargalay I am (naan) Oru gobakkaran(angiriman) Een ungal moolai(Brain kettuvittathu) Sorry frient MARANAPAYAM KURAINTHAL Ella kaluthaikalin kuralum (voices) OLINTHUVIDUM

  • @sriharinii559
    @sriharinii559 Рік тому +2

    Pls sir make one vedio
    About Hindu god history and goodess💐💐🙏🙏

  • @Kattumaram339
    @Kattumaram339 Рік тому +6

    ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்ன்னு சொல்ற யாரும் ஆரியர்களின் அடையாளங்களை இந்தியாவில் காட்டுகிறவர்கள் மத்திய ஆசியாவில் காட்டுவதில்லை

    • @irjapairmia3544
      @irjapairmia3544 Рік тому

      பயம் தான்,, ஆரியர்களின்கொட்டத்தை அடக்கிவிடுவார்கள் என்ற பயம் தான்.. எதுவாகிலும் வந்தேரி வந்தேரிதான்.

    • @ShankarGanapathiSubraman-yd6pb
      @ShankarGanapathiSubraman-yd6pb Рік тому

      Fantastic

  • @ShravanKumar-er1je
    @ShravanKumar-er1je Рік тому

    Hello Sir..as per the recent paper published co-authored by 92 scientists,
    New reports clearly confirm ‘Arya’ migration into India
    However, there was no invasion by the Aryans and tussle between Harrappans and the migrating Aryans. There was a prolonged draught, which caused the decline of Indus valley civilization.
    The Harrappans were the mix between the group of people who were hunter gatherers of Iran and the indigenous people called as First Indians. The first Indians were the direct descendants of African people who migrated to India after the Toba explosion (65000 years before). After the decline of Indus valley civilization, these group of people - Harrappans again mixed with ancestral first Indians to form Ancestral South Indians (ASI), who migrated south wards. This genetic mix can be found in most of the South Indian population. Also in ANI region.
    Near to 1500 BC, another influx of population came from central Asia, who were steppe pastoralists, who were cattle herders and nomads, they mixed with the remaining Harrappans in North Western India to form Ancestral North Indians(ANI). Most of the present day North Indians have steppe pastoralists genes.
    Genetically it has been proved that the genes belonging to the woman in Rakhigarhi site, was dated back to 4000BC and didn't have this Steppe pastoralists genes. This also proves that the Vedas, Indo- European languages came after 1500BC and Harrappans were not Aryans. Hence Indus valley civilization was already a thriving and developed civilization with start of agricultural agricultural practices. Please refer the link to the article published in Hindu.
    www.thehindu.com/society/history-and-culture/theres-no-confusion-the-new-reports-clearly-confirm-arya-migration-into-india/article61986135.ece

  • @chandruchristuraj6099
    @chandruchristuraj6099 9 місяців тому

    This is how bramanism came and dominated origin Indian community

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 Рік тому

    neenga podra ella videos um political science ku nalla iruku. but konjam 20 to 30 minutes kulla poteengana nalla irukkum.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Рік тому +2

    நன்றி..எதிர்பார்த்த பதிவு

  • @cbsn10
    @cbsn10 Рік тому

    3.30. So subcontinent could have had a near homogenous society or like-H, during IVC days? Urban, rural, tribal antagonism was less?

  • @bhuvaneshnarayanasamy3153
    @bhuvaneshnarayanasamy3153 Рік тому

    It is a good point that if there is no language how it was created. This is not only for Hindus also for other religious texts as well correct but the intent is only for Hindus, I don’t think it’s fair point.

  • @gnosticview4533
    @gnosticview4533 Рік тому +1

    ஆரிய வருகை கட்டுக்கதை என்பதை சொல்ல வேண்டும் எதிராக பேச வேண்டும் என்று கூறவில்லை
    சமநிலையில் அறிய விரும்புவர்கள
    அறிவொளி மன்றம் என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் நன்றி