The evolution of Deepfake Technology | டீப்ஃபேக் டெக்னாலஜியின் சாதக பாதகங்கள் | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Checkout zen class - bit.ly/3Tih6Ls
    Zen Class career program offers a high-end course to Master Artificial Intelligence & Machine Learning with Certification accredited by IITM Pravartak. Gain job-ready AI & ML skills within 5 months through 360-degree Career Guidance, Globally Recognized Skill Certifications & Assured Job Opportunities.
    ---------------------------------
    இன்றைய AI யுகத்தில் ஒருவரின் முகத்தை வேறொரு முகமாக தத்ரூபமாக மாற்றக்கூடிய தொழில்நுட்பமாக வளர்ந்துள்ள டீப்ஃபேக் டெக்னாலஜி என்பது என்ன? அதன் பாதிப்புகள் எப்படி இருக்கிறது? இனி என்னவாக இருக்கப்போகிறது என்பதன் முழு அலசல் இது
    This is the complete case study of what is deepfake technology? how it works? what are its negative impacts? and what will be its future?
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

КОМЕНТАРІ • 165

  • @BigBangBogan
    @BigBangBogan  7 місяців тому +16

    #Bcubers Assemble 🤟
    Checkout zenclass - bit.ly/3Tih6Ls
    Zen Class career program offers the high-end course to Master Artificial Intelligence & Machine Learning with Certification accredited by IITM Pravartak. Gain job-ready AI & ML skills within 5 months through 360-degree Career Guidance, Globally Recognized Skill Certifications & Assured Job Opportunities.

  • @kingchozha8482
    @kingchozha8482 7 місяців тому +33

    உலக அளவில் பிரிட்டிஷ் பேரரசின் எழுச்சி மேலும் அது இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆட்சியை கைப்பற்றிய விதம் மற்றும் காலணி நாடுகளில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த விரிவான காணொளிகளை தொடராக வெளியிட வேண்டுகிறேன் போகன் Bro🙏🏻❤️

  • @maniplumber6617
    @maniplumber6617 7 місяців тому +1

    Enna bro , Gurka's community vedio pls

  • @THIRUVASAGAM-s8t
    @THIRUVASAGAM-s8t 6 місяців тому

    Dhirubai Ambani and Mukesh Ambani Life story pathi sollunga brother❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @michaelraj7980
    @michaelraj7980 7 місяців тому

    Very interesting same as fearing upcoming truth 😮

  • @Than.Avanam
    @Than.Avanam 7 місяців тому

    Well explained bro

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar 7 місяців тому +6

    8:15 😂😂😂😂😂😂

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 7 місяців тому +9

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.

    • @velu7075
      @velu7075 7 місяців тому +2

      Romba nall ketutu erukaru kojam poodunga Aprom nanum Vellore dha😅

    • @vignesh-saravanan
      @vignesh-saravanan 6 місяців тому +1

      👍👍 katpadi

    • @velu7075
      @velu7075 6 місяців тому +1

      Vellore makkale assemble agi like pannuga entha topic pooda solli support pannuga

  • @Shakirasha888
    @Shakirasha888 7 місяців тому +2

    அதெப்படி திமிங்கலம்!?!!
    நான் வீடியோ போடும் போது சரியா 500 likes 🤷🏻‍♂️

  • @varunprakash6207
    @varunprakash6207 6 місяців тому +5

    0:21 Deep Fake 2:17 Loop Skywalker 2:49 De agening 3:29 machine learning 5:38 meme creators 6:40 Deep Fake tech 7:45 Pornography 8:11 Politics 10:04 Morphing 11:45 Deep learning 12:08 Ian Goodfellow 13:50 faceswap 14:12 Softwares 16:03 Deep Fake Audio 19:22 Hollywood studios The Evolution of Deep Fake Technology by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @mrb9034
    @mrb9034 6 місяців тому +1

    ஜெய்லர் படத்துல ரஜினிய இளமையா காட்ட டீப் பேக் டெக்னாலைஜிய யூஸ்பன்னிருப்பாங்க
    ஆனா அது கொஞ்சம் கேவலமாதான் இருக்கும் ///////
    நக்கல்யா உனக்கு😂🤣🤣🤣😂

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 7 місяців тому +3

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @fakershacker9025
    @fakershacker9025 6 місяців тому +1

    எம்ஜிஆரை மறுபடியும் ஹீரோவா பார்க்கலாம் நியூ ட்ரெண்டிங் கெட்டப்ல

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 7 місяців тому +2

    எப்பவும் அடுத்த Video ku hint குடுப்பிங்க first time previous ku promotion பன்னிருக்கீங்க 20:39 ( Jesus face) ஆன அது உங்களுக்கே தெரியாது😂😂 Anyway Super Video keep rocking🎉🎉❤❤

  • @ananthangayu2554
    @ananthangayu2554 7 місяців тому +7

    கேட்கவே புதுமையா இருக்கு.❤

  • @kishor5464
    @kishor5464 6 місяців тому

    இன்னும் youtube க்கே சென்சார் போர்டு வரல.... இதுல AI ,DEEP FAKE க்கு சென்சார் போர்டு வைக்கபோராணுங்களா.....

  • @HUMANITY516
    @HUMANITY516 6 місяців тому

    இவ்வளவு புத்திசாலித்தனமா பேசிட்டு இறுதியில் டீப் பேக் மூலமாக ராஜ ராஜ சோழன் சோலன நிஜமாகவே பார்க்கலாம் என சொன்னது இருக்கே........... 😂😂😂

  • @stalin_selenophile
    @stalin_selenophile Місяць тому

    Subscribe panniyaachu... After 3rd video😊

  • @Thalapathy69-TheLion
    @Thalapathy69-TheLion 6 місяців тому

    Bro History Of KCP Patti Pauga Evolution Of Robots Video Puruga❤

  • @Thalapathy69-TheLion
    @Thalapathy69-TheLion 6 місяців тому

    Bro History Of KCP Patti Pauga Evolution Of Robots Video Puruga❤

  • @Thalapathy69-TheLion
    @Thalapathy69-TheLion 6 місяців тому

    Bro History Of KCP Patti Pauga Evolution Of Robots Video Puruga❤

  • @prabudoss87
    @prabudoss87 Місяць тому

    My dear BigBang I’m your subscriber and we’ll be waiting for your response that’s it all

  • @karthikeyan-bx5eq
    @karthikeyan-bx5eq 6 місяців тому

    தல.... நாளைக்கு உங்க வீடியோவுக்கும் Deep Fake மூலம் ஆபத்து வரும்?😅😅😅

  • @fulithaPuli
    @fulithaPuli 7 місяців тому +1

    Yarru ya nee, tamil pokkisham soldratha vida athigama soldra....
    Hands ub .......

    • @Manoj-MRM
      @Manoj-MRM 7 місяців тому +1

      ஒவ்வொருத்தரும் அவங்க style ல சொல்லுவாங்க , don't compare

  • @Athiboy
    @Athiboy 6 місяців тому

    அரசியல் விளையாடல் அப்பாவி மக்கள்.
    இலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மொழியயி ஒரு மதம் ஆகி உள்ளார்கள். இலங்கை முஸ்லிம் மக்கள் நினைக்கிறார்கள் தமிழ் என்றால் இந்து மதத்தை குறிக்கும் வார்த்தை என்று
    அவர்கள் இந்து மக்கலை தமிழர்கள் என்று தான் குறிப்பார்கள் ((fun fact: அவ்வரு கூறும் இலங்கை முஸ்லீம் மக்கள் கூட தமிழ் பேசும் மக்கள் தான்))
    For bogan: as a srilankan tamilan . Tamil is a really a hindu religion?
    #Proudtamilan🇱🇰🔥

  • @jackyjacky7821
    @jackyjacky7821 6 місяців тому +1

    அவங்க அடுத்து அரசியலுக்கு வரதுக்கு வாய்ப்பில்லை உண்மை தான் இதுக்காகவே இது வந்தால் நல்லது தான் ❤

  • @aravindneet
    @aravindneet 6 місяців тому +1

    #a2d 6:15 😂
    14:28

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 місяців тому +1

    Bro.. Jack the ripper case since end of 19th century until now it's a unsolved mystery.. Video plzzzzz.. Bro

  • @mohamedtharikmohamedtharik9440
    @mohamedtharikmohamedtharik9440 6 місяців тому

    மறைந்த ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களை பற்றி பேசவும்

  • @sakthivelm2772
    @sakthivelm2772 6 місяців тому

    Brother I am Sakthivel from Germany following your Vedios long time, Andha urimaila kekuran, EVM machine pathi vedio podunga please. Enaku thukkame vara maatudhu Indha election free and fare ah nedakumanu. LG

  • @jeynen104
    @jeynen104 6 місяців тому

    Last part semma. Hero heroin cannot stand for elections. South India will be vallarasu if this happens.

  • @Thalapathy69-TheLion
    @Thalapathy69-TheLion 6 місяців тому

    Technology Is A.knife 🗡 USE Good 😎Or Dark Side 😈

  • @shankarabarnan
    @shankarabarnan 6 місяців тому

    🧡

  • @CodeCampTamil
    @CodeCampTamil 5 місяців тому

    Bogan bro yenoda youtube channel ku promotion venum, panuvingala

  • @Athiboy
    @Athiboy 6 місяців тому

    தமிழ் எண்றல் மொழியா? இல்லை மதம் ஆ?
    எதுக்கு தமிழ் புத்ராந்தை இந்துக்கள் மட்டும் கொண்டதுரர்கள்?

  • @maxualgeorge6506
    @maxualgeorge6506 7 місяців тому +4

    Dear Bogan, ivolo naal Rajalakshmi eduverse ad pottinga nanum athula data science course ku apply panniten... Innaiku video partha, GUVI ku promotion panringa...😅

  • @somasundaram6276
    @somasundaram6276 6 місяців тому

    அப்போ தளபதி விஜய் அரசியலுக்கு வர கூடாதுனு சொல்லுரிங்க ..

  • @bharathg5738
    @bharathg5738 7 місяців тому +1

    Saitama பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ஜான் pls....

  • @parthasarathy8999
    @parthasarathy8999 6 місяців тому +3

    அனைவருக்கும் புரியும் வகையில் மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் காணொளி பதிவிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
    அற்புதமான படைப்பு...
    வாழ்த்துக்கள் B³ குழுவிற்கு.

  • @saravanaguru8925
    @saravanaguru8925 6 місяців тому

    Vara vara thugam varuthu neega pasum pothu.😴😴😴😴😴😴 Music background la podunga...

  • @GMK_Official
    @GMK_Official 6 місяців тому

    Bro. Please talk about currency evolution in India.

  • @divakardivakar9633
    @divakardivakar9633 3 місяці тому

    Hey buddy in adavan movie surya face was modified to kid version is that also this deep fake

  • @PremNJ.
    @PremNJ. 7 місяців тому +1

    8:15 🫣

  • @balachandarthangavel9896
    @balachandarthangavel9896 7 місяців тому +1

    Nice content. Regulations kondu varum strict ah athu follow pananum. Aana ithu.yellam nadakuma?

  • @dominarz7848
    @dominarz7848 7 місяців тому +5

    pls talk about dr br ambedkar history🥺🥺

  • @parthyg6082
    @parthyg6082 6 місяців тому

    Enimay yella video laiyum comment panuren na itho ungalukaga😅😅

  • @AnbalaganTannimalai-qc4jd
    @AnbalaganTannimalai-qc4jd 6 місяців тому +1

    😊 என்றும் அன்புடன் 🎉

  • @rojashreebalachandran1341
    @rojashreebalachandran1341 6 місяців тому

    Bro can you say about hideo kojima please

  • @vimalkumara8274
    @vimalkumara8274 6 місяців тому

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள்

  • @Enforce_R
    @Enforce_R 6 місяців тому

    Please talk about Michael Jackson

  • @DinaSrd
    @DinaSrd 2 місяці тому

    2001 space vara ai Pathi soluga anna

  • @anandraj2580
    @anandraj2580 6 місяців тому

    Please bro need to know about new Zealand Mauri hawa

  • @ranjithvlogs369
    @ranjithvlogs369 6 місяців тому

    Make a content of evolution of camera

  • @mosesabraham6269
    @mosesabraham6269 7 місяців тому +1

    Paatha paatha😂.....namba editor oda edited video yella patha

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 6 місяців тому

    Good comments valgha tamil valgha tamilnadu 👍

  • @Perumal-h2n
    @Perumal-h2n 6 місяців тому

    Naruto va patri potinga one-piece video podunga bro 😢😢😢

  • @guru_4u_
    @guru_4u_ 6 місяців тому

    தா....நீ கடைசியா என்ன தான் சொல்ல வர!?

  • @olahtraders5482
    @olahtraders5482 6 місяців тому

    @9:18 illana avaruku name damage agirum la....

  • @manojprabhus6629
    @manojprabhus6629 6 місяців тому

    Boga ad paathu podu bro, Guvi lam worth illa

  • @vahitharafiq8848
    @vahitharafiq8848 6 місяців тому

    Aaga moththam kettathuku tha athigama use aagum pola

  • @balamuralikrishnan9529
    @balamuralikrishnan9529 6 місяців тому

    Periyar Ambedkar video ⌚⌛

  • @அன்பேசிவம்-ப2ஞ
    @அன்பேசிவம்-ப2ஞ 6 місяців тому

    19:30-19:50 நக்கல் யா உனக்கு😅😅😅😅

  • @joshuawilliams9619
    @joshuawilliams9619 Місяць тому

    Aanaa naanga thappaa dhaa use pannuvom😂😅

  • @sathyar6319
    @sathyar6319 7 місяців тому +1

    New subject, new learning - good

  • @RajRaj-nz5ww
    @RajRaj-nz5ww 7 місяців тому +1

    Kattuviriyan sneak video sir

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 7 місяців тому

    சகோ நான் நினைத்தேன் அடுத்த நொடி நீங்கள் சொல்லிட்டீங்க.அரசியல் தப்பித்து விடும். களத்தில் உழைத்து அரசியல் செய்து தலைவராகட்டும்.

  • @nivaashnaiker
    @nivaashnaiker 7 місяців тому +1

    Worth content, this is very useful information

  • @Thalapathy69-TheLion
    @Thalapathy69-TheLion 6 місяців тому

    Bro History Of KCP Patti Pauga Evolution Of Robots Video Puruga❤

  • @subrakrishna6299
    @subrakrishna6299 3 місяці тому

    Good Carrey on❤

  • @WhiteSky-21
    @WhiteSky-21 6 місяців тому

    Guna Cave (a) Devil's Kitchen History pls..

  • @anandraj2580
    @anandraj2580 6 місяців тому

    Bro New Zealand Mauri Haka pathi sollunga bro youngest parliament eh adhira vaitha pen

  • @muthukumarp6230
    @muthukumarp6230 6 місяців тому

    ❤❤❤

  • @Varghese_B
    @Varghese_B 6 місяців тому

    Pump stove

  • @Rmmgaming-o2o
    @Rmmgaming-o2o 6 місяців тому

    1:08 😂😂😂😂

  • @harikrishnanselvaraj1732
    @harikrishnanselvaraj1732 6 місяців тому

    I like the way you compose your script with little jokes…
    Highlight of this videos is good thing, when virtual characters becomes heros of the movie 😂 they don’t contest in election…,

  • @rajeshwarysundarraj3492
    @rajeshwarysundarraj3492 7 місяців тому

    Indha technology le nejamave oru thappu sengitu naan avan ellai endru sollavum vayapiruku😂😂😂

  • @imanandsrajan
    @imanandsrajan 6 місяців тому

    Need 🦛 hippo

  • @vasanthfernando281
    @vasanthfernando281 7 місяців тому

    Please myopia pathi video podunga..I am your subscriber

  • @JaiAnna-z2k
    @JaiAnna-z2k Місяць тому

    Anna

  • @JaiAnna-z2k
    @JaiAnna-z2k Місяць тому

    Anna

  • @Than.Avanam
    @Than.Avanam 7 місяців тому

    Bro, explained about Sri Vijaya empire 7th century

  • @ParthiThiban-by6rh
    @ParthiThiban-by6rh 6 місяців тому

    😮😮😮

  • @susee9464
    @susee9464 7 місяців тому

    Though it has negatives but its the technology evolved for different experiences

  • @kakamurali1645
    @kakamurali1645 6 місяців тому

    Nice 👍

  • @mnnandu7940
    @mnnandu7940 4 місяці тому

    Poda Lusu

  • @thamizhathamizha6912
    @thamizhathamizha6912 6 місяців тому

    super

  • @KarthiKarthi-tf4lh
    @KarthiKarthi-tf4lh 6 місяців тому

    Nice

  • @karthinaveen8979
    @karthinaveen8979 7 місяців тому +2

    Thalaivan Guna caves pathi oru video podunga bro

  • @S_AB
    @S_AB 6 місяців тому

    Talk about jaffer sadid please update more information

  • @xpanba
    @xpanba 6 місяців тому

    super

  • @isridar33
    @isridar33 6 місяців тому

    செம்ம detailed video bro. Super

  • @8888starz
    @8888starz 4 місяці тому

    Dai send your number , blady other people asking me your number because of your friend

  • @hariprasadm986
    @hariprasadm986 7 місяців тому

    very inresting & useful information..💓💓

  • @seenivasang82
    @seenivasang82 7 місяців тому

    Ashok Leyland video Pannu pls Anna ❤

  • @aravindan4804
    @aravindan4804 6 місяців тому

    Ungalakkum Avaru thalaivara avaru..☺️

  • @selva7530
    @selva7530 7 місяців тому

    Real ghost story podunga bro ❤

  • @nufailahamed2458
    @nufailahamed2458 6 місяців тому

    Bro guna gave videos podunga

  • @m.s.s1873
    @m.s.s1873 6 місяців тому

    😂அதுக்கு என் தலைவே மோடி மஸ்தான் குரல போட்ர

  • @JindhaGnanamani
    @JindhaGnanamani 6 місяців тому

    Veerappana paththi video pannunga 🔥🤗

  • @Autorlons
    @Autorlons 7 місяців тому

    Talk about Nvidia company