1:44 Hair trade business 6.16 billion world 2nd largest India export hair 3:03 wig vs Topa 3:56 Hair visiting card beauty of humans 5:03 wig using 5:24 British judge wig 6:08 Women hair cut in USA 6:24 Bob cuts 7:51 Readymade kondai 9:45 Germany wig business 10:30 china important hair german wig business 14:07 donation hair in temple 14:30 TTD Devasthanam Hair collection Tender Types of Hair Grades 15:41 L- Cystine chemical 16:17 Uses of L- Cystine 17:17 2000 European union ban L- cystine 17:26 Entanglement book 20:44 Yudha groups banned the wig Rabi yudha guru controversial statement 22:06 Entanglement book Interview whole sale wig business 23:58 Temple mottai discrimination 24:26 TTD Devasthanam hair donation earn money but barbers get low salary 26:54 women hair donation some discount 27:42 Hair trade mafia .. Dark secrets of Hair trade by Big bang Bogan anna narration 👌 semma super 😍 Bcubers forever ♥️ The untold stories of Hair trade The value of Hair 👍
அய்யாசாமி உன் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் ( அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🎉🎉🎉🎉
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே சாதாரண முடி தான் என்று கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறோம் என்று நாம் இருக்கிறோம். இவ்வளவு பெரிய வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது என்று இப்பொழுது தான் தெரியும் எனக்கு ரொம்ப நன்றி அண்ணா இது போன்று விழிப்புணர் காணொளிகள் பதிவிடுங்கள்
நழுவியதுதான் உறுதி... முடிதுறை பயன்பாடு முழுசா பேசிட்டு... உணவுபொருளில் சேர்க்கப்படுதானு என்பதை ஊறுகா போல் தொட்டுள்ளீர்.. அதை உறுதியாகவும் சொல்லாமல் பயன்படுத்தினா தவறு என்கின்றீர்.. இததான் Gk சொன்னானே.. மறுபடியும் எதுக்கு
எதிர்பார்க்காத ஒன்று. அருமை நண்பரே. இந்திய கடவுள்களுக்கு கானிக்கையாக்கப்பட்ட முடியை தீயிட்டு கொளுத்தியவர்கள், இந்திய கோயில்களில் இருந்து கொள்ளை அடித்த பொன், பொருள், ஆபரணங்களை மட்டும் இன்னும் திருப்பி கொடுக்க மறுப்பது ஏனோ?
நண்பரே வணக்கம் 🙏🏽 அருமையான அறியாத தகவல் கொடுத்தமைக்கு நன்றி 🙏🏽... மேலும் யூதர்களும் அவர்கள் பின்பற்றும் மதத்தைப் பற்றியும் ஒரு ஒரு காணொளி பதிவிடுங்க 🙏🏽...
Bro neenga past la nadandha visayaththa present la solringa aduththa thadava present la nadakkura visayam past la enna effects kudukkum nu video podunga
Hello brother I’m a very big fan of you en office la employees down aa irkumpodu unga videos play pannidan motivation kudupen MY REQUEST IS CAN YOU MAKE A VIDEO ON MATCH FIXING & BETTING not only in cricket in general sports la nadakuradu useful aa irkum
நான் பள்ளி பருவத்தில் படித்த english non-detail story ஞாபகத்துக்கு வருது, " the gift of magi " Henry O. Henry. Poor husband sells his strapless watch to buy a comb made of tortoise shell, his wife sells her beautiful hair to buy a strap for her husbands watch.
1 கிராம் முடி 1 ரூபாய், 10 கிராம் முடி 10 ரூபாய், 100 கிராம் முடி 100 ரூபாய், 1000 கிராம் முடி 1000 ரூபாய்னு ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் இருந்து நிறைய பேர் வந்துள்ளனர்.பொழுது விடிந்ததும் இவர்கள் வந்து விடுவார்கள் ஆண் பெண் என இருபாலரும் இந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். நாடோடிகள் போல ஆங்காங்கே செட்டு போட்டு இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முடிக்கு காசு வேண்டாம் என்றால் குழந்தைகளுக்கான பொம்மை பலூன் சிறிய பாத்திரங்களை தருகின்றனர் நாகை மாவட்டம் திருக்குவளை
அதாவது எறியற வீட்ல எடுக்குறது ஆதாயம் ன்னு பழமொழி.இரண்டு பேர் சண்டையில் நமக்கு என்ன கெடைக்கும் ன்னு ஒரு கும்பல். அது மாதிரி இரண்டு பேர் போட்ட குடுமி சண்டை பத்தி காணொளி போட்டு கடைசில இப்ப என்ன சொல்ல வர்ற? அப்படிங்கற மாதிரி ஆய்டுச்சி.முப்பது நிமிஷம் காணொளி வேஸ்ட்.. அதுக்கு சண்டை போட்டவங்கெளே பரவாயில்லை..
Brother I am Adithyan My was a Hindu My mom Cristian My lover was Muslim I'm loveing those peoples And I give respect to our religion Na ramzan & good Friday kum fasting erupan My dad iyapan Swami ku maala poduvaru apaum na non veg sapda mata
எனக்கு ஒரு சந்தேகம் மறுசுழற்ச்சி செய்யப்படும் பாலீதின்,பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் குப்பைதொட்டியிலும் சாலைகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது ,,ஆனால் எதற்க்கும் உபயோகப்படாத முடி மட்டும் எந்த குப்பைகளிலும் இல்லை ,,முடி அவ்வளவு மதிப்பான ஒன்றா,,,,?முடியானது உணவுப்பொருள்கள் செய்ய,விக் செய்ய மட்டும்தான் பயன்படுகிறதா,,?,,இந்த முடியை வைத்து வேறு எதும் உருவாக்கபடுகிறதா,,,,,,,,😊😊😊😊😊😊
Kovilgalil irundhu virkappatta fifth grade hair dha L cysteine produce panna use panraanga nu sonnadhum, aanaa adhu ippo kammi aayirukkunu sonnadhum OK... Aanaa latest aa nadandha sale la, grade five quality hair'a endha prupose ku vendi endhendha companies evlo kilo vaangunaanga nu sollalayae bro...😅
Bro enaku oru doubt, apo oruthan wig vachikitu oru bank la poi robbery panitu, konjam hair anga locker la matikitu iruntha, detective DNA test antha hair ah vachi edutha, hair oda original person ah police pudichiruvangala, eppudi?
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ஐயா.திரு ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடித்திருத்தலாம் என்று ஒரு யோசனை உள்ளது... இதைப்பற்றி எதாவது கமெண்ட் வீடியோ இருக்கா உங்களுக்கு 💐💐💐
1:44 Hair trade business 6.16 billion world 2nd largest India export hair 3:03 wig vs Topa 3:56 Hair visiting card beauty of humans 5:03 wig using 5:24 British judge wig 6:08 Women hair cut in USA 6:24 Bob cuts 7:51 Readymade kondai 9:45 Germany wig business 10:30 china important hair german wig business 14:07 donation hair in temple 14:30 TTD Devasthanam Hair collection Tender Types of Hair Grades 15:41 L- Cystine chemical 16:17 Uses of L- Cystine 17:17 2000 European union ban L- cystine 17:26 Entanglement book 20:44 Yudha groups banned the wig Rabi yudha guru controversial statement 22:06 Entanglement book Interview whole sale wig business 23:58 Temple mottai discrimination 24:26 TTD Devasthanam hair donation earn money but barbers get low salary 26:54 women hair donation some discount 27:42 Hair trade mafia .. Dark secrets of Hair trade by Big bang Bogan anna narration 👌 semma super 😍 Bcubers forever ♥️ The untold stories of Hair trade The value of Hair 👍
Rompa busy aal than nee😢
18.27=?
Good idea good job bro...
Thanks Bro Bogan mokkaki idu thaan Nan மருந்து
Yes.
The hair values a lot.
This sottai mondai don't know what is hair.
One who have will value that.
This fellow don't have and talk stories on that.
அய்யாசாமி உன் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் ( அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🎉🎉🎉🎉
அவர்கள் சொர்க்கத்திற்கு சென்று விட்டார்கள்
Super 💞
@@BalaKrishnan-nf1so 😂😂
நன்றி, மன்னர் மன்னன் சொன்னது சரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே சாதாரண முடி தான் என்று கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறோம் என்று நாம் இருக்கிறோம். இவ்வளவு பெரிய வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது என்று இப்பொழுது தான் தெரியும் எனக்கு ரொம்ப நன்றி அண்ணா இது போன்று விழிப்புணர் காணொளிகள் பதிவிடுங்கள்
நன்றி மன்னர் மன்னர் தமிழ் நாட்டின் பொக்கிஷம். தமிழ் தேசியம் ஆட்சி எர வேண்டும்.
ஏற
பல முக்கிய தகவல்களை வேண்டுமென்றே தவிர்த்தது நடுநிலை தவறியது மிக மிக வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது.
உங்களுக்கு தெரிந்ததை எழுதலாமே
வணக்கம் அண்ணா,
கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா....
இத்துடன் 51 முறை உங்களிடம் கேட்டுவிட்டேன்
சகோ கிராமசபை பற்றி தெரிந்தால் தானே அவர் காணொளி பதிவிடுவார்😅😅😅
51 இன்னும் நீண்டு கொண்டே போகிறதோ???
Mr GK correct
BBB mind voice..
யாருக்கும் பாதகம் இல்லாமல் போயிருவோம்...
எதுக்கு வம்பு...
Search side effects of l cystine in Google. Big bang bogan very big uruttu
He never supports Pseudo science.. so.
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
இந்த முடி (ம💇ர்) பிரச்சனையை முடித்து வை தலைவா😊😊
மயிர் என்பது ஒன்றும் வன்சொல் இல்லை. அது ஒரு தூய தமிழ்ச்சொல்.
"மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்"
- திருக்குறள் 969
All dravida guys are supporting fake Mr.GK
தங்கள் மொகரையை பார்க்கும் போதே 200 ரூபாய்க்கு ரூம்பி விடுபவர் என சந்தேகம் வந்தது
நிரூபித்தமைக்கு நன்றி ரூmபி
எனக்கும் அந்த சந்தேகம் முன்னாடியே இருந்தது.
Super bro
Militry neenga enga inga😅
Regular viewer for this channel
@@Villagefoodfactoryofficial7 👍👍
புதுமையாகவும் புதிராகவும் உள்ளது --- தெளிவான விளக்கம் அண்ணா 👏👍
என்ன விளக்கம் ? முடில விக்கு தயாரிக்கிறது தான் விளக்கமா ? ஏண்டா இது சின்ன பசங்க கூட சொள்ளுவனுங்கடா cystein பத்தி சொல்ல சொள்ளுங்கடா !
எனக்கு தெளிவா புரிந்து விட்டது..டா டா டா
உனக்கு தேவை என்றால் மீண்டும் முழுமையாக வீடியோவை பாரு டா டா டா🤣🤣🤣
Mr. GK VILL MUDI ILL CHOCOLATES SEIUM SCIENCE PARTHAVARGAL INGU IRUKINGGALA
இருக்கோம்.
Yup, I'm here
நழுவியதுதான் உறுதி... முடிதுறை பயன்பாடு முழுசா பேசிட்டு... உணவுபொருளில் சேர்க்கப்படுதானு என்பதை ஊறுகா போல் தொட்டுள்ளீர்.. அதை உறுதியாகவும் சொல்லாமல் பயன்படுத்தினா தவறு என்கின்றீர்.. இததான் Gk சொன்னானே.. மறுபடியும் எதுக்கு
எதிர்பார்க்காத ஒன்று. அருமை நண்பரே.
இந்திய கடவுள்களுக்கு கானிக்கையாக்கப்பட்ட முடியை தீயிட்டு கொளுத்தியவர்கள், இந்திய கோயில்களில் இருந்து கொள்ளை அடித்த பொன், பொருள், ஆபரணங்களை மட்டும் இன்னும் திருப்பி கொடுக்க மறுப்பது ஏனோ?
guys listen mannar mannan speech fully. It will give clear information.
History of veerapan podungaaaaaaaaa
Unavu arasiyal layum l cesteine pathi podunga
நண்பரே வணக்கம் 🙏🏽 அருமையான அறியாத தகவல் கொடுத்தமைக்கு நன்றி 🙏🏽... மேலும் யூதர்களும் அவர்கள் பின்பற்றும் மதத்தைப் பற்றியும் ஒரு ஒரு காணொளி பதிவிடுங்க 🙏🏽...
Bro neenga past la nadandha visayaththa present la solringa aduththa thadava present la nadakkura visayam past la enna effects kudukkum nu video podunga
Hello brother I’m a very big fan of you en office la employees down aa irkumpodu unga videos play pannidan motivation kudupen MY REQUEST IS CAN YOU MAKE A VIDEO ON MATCH FIXING & BETTING not only in cricket in general sports la nadakuradu useful aa irkum
Dhanda karamandhara waste CM Sudalai wig history pathi video podunga bro...next nee uyiroda irundha paapom
I am shocked that you actually didn't tell us the reason behind why "mairu" became a swear word..luv ur content 🙇♀️
All dravida guys are supporting fake Mr.GK
மண்டையில் இருக்கும் வரை அது உரோமம், உதிர்ந்து விட்டால் அது மயிர்
😂😂😂
Is it used for food especially in chocolate
Your focusing a right path.. Current affairs based content you are choosing.. I hope soon we will reach million subscribers.
Super
ஐயோ பொறுமையை சோதிக்கிறானே எதை தெரிஞ்சிக்க இந்த வீடியோவ பாத்திட்டு இருக்கேனோ அதை சொல்லவே மாட்டேன்கிறானே
Uru kelvithan udalukku enthavitha kedum illaviddal ennaththukku thadai seirangal? Nengalum arasiyala Anna?
நான் பள்ளி பருவத்தில் படித்த english non-detail story ஞாபகத்துக்கு வருது, " the gift of magi " Henry O. Henry. Poor husband sells his strapless watch to buy a comb made of tortoise shell, his wife sells her beautiful hair to buy a strap for her husbands watch.
Hi bro, your videos are very knowledgeable. Please do a video on "Bone Politics" - எலும்பு அரசியல்
மன்னர் மன்னன் ஆய்வை மறுத்து பேசி ஆதாரங்களை மிக சாதாரணமாக கசக்கி எறிந்து பதிவு போட்டவருக்கு இந்த காணோளி சமர்பணம்
14:37 this the right time🤝.. To clear ur double Mr GK vs MM..
Vanakkam Anna, History of CID Police video pannunga.
நல்லா இருந்துச்சு ரொம்ப நல்லா இருந்துச்சு வித்தியாசமான முயற்சி பிரிட்டிஷ் காலனியில் நம் வாழ்ந்தோம் இந்தியா மயிறு அவன் தலையில் சுமந்தான் அருமை
தகவலை அள்ளிக்கொட்டுதல் அருமை.🎉
இலுமினாட்டி பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
Super 💞 brother
Kadal ae illayam... Useless, Time waste... Conspiracy...
Unkalaal kooda unmaiyai muluvathumaaga solla mudiyamal poiividdatho....mannar mannan ❤❤
Search side effects of l cystine in Google. Big bang bogan very big uruttu
😂😂😂😂😂😂😂
Finally you solved the dispute. Mr.GK was correct in his statement.
19:27 😂 eppa sonnaru?
But he failed the doctor asking on caste
Search side effects of l cystine in Google. Big bang bogan big uruttu
Ya TRUE Mr gk is right
@@triplemtruckers8537 Mr. Gk also told cystine added In some chocolate😂but it is synthetic watch mr. Gk video properly
இந்த பதிவை அறிவியல் அண்ணன் பாத்தாறுனா நீங்க சொன்ன article (கட்டுரையை) பதிப்பு எடுத்து இதுவெல்லாம் ஒரு ஆதாரமானு கிழித்து போட்டிடுவார்
பவர் ரேஞ்சர்ஸ் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் ப்ரோ😅
1 கிராம் முடி 1 ரூபாய், 10 கிராம் முடி 10 ரூபாய், 100 கிராம் முடி 100 ரூபாய், 1000 கிராம் முடி 1000 ரூபாய்னு ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் இருந்து நிறைய பேர் வந்துள்ளனர்.பொழுது விடிந்ததும் இவர்கள் வந்து விடுவார்கள் ஆண் பெண் என இருபாலரும் இந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். நாடோடிகள் போல ஆங்காங்கே செட்டு போட்டு இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முடிக்கு காசு வேண்டாம் என்றால் குழந்தைகளுக்கான பொம்மை பலூன் சிறிய பாத்திரங்களை தருகின்றனர்
நாகை மாவட்டம் திருக்குவளை
This is best reply to manner mannan from bbb Mr. Gk is right
Those Fools can't even grab this and living fire for that stupid MM... Better to ignore fools gang... Useless stupids.
நீங்க சொன்ன தான் சரியா இருக்கும்னு நெனச்சேன் சொல்லிட்டீங்க 🎉
23:49 super ah sonninga bro.... 🤝🤝🤝
Dandruff pathi oru video bro
L cystine artificial ah use pannalu entha problem mu kedaiyatha
குயில் பற்றி போடுங்க Bro
சூப்பர் ❤. மிக அருமையான தகவல் நன்றி அண்ணா ❤❤❤
உலகிலேயே அதிகமா மகிழ்ச்சியா எந்த மக்கள் வாழ்கிறார்கள் அதைப்பற்றி வீடியோ வருமா
5th category hair enga poguthu ? Andha detail missing
அருமையான தகவல்கள்.
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
தமிழ்நாட்டில் தற்போது விக் மண்டையோடு சுற்றி திரியும் தத்தி மண்டையன அனைவரும் அறிவீர்கள்....
😂😅
😂😂
சுடலை 🤣🤣🤣🤣
😂😂😂😂😂டேய் நண்பா 👍👍👍
😅😅😅
அருமையான தகவல். நன்றி ❤🎉
அற்புதமான பதிவு ஐயா 👍
U r rocking ji🎉
Sagoo am umar sheriff , goat skin pathi podunga sagoo, bcoz adhum oru billion dollars business dhana sagodharar.
முடி பற்றி உணவு அரசியல் கண்டிப்பாக தேவை அதிலும் cistine பற்றின முழு விவரம் மிக முக்கியமாக தேவை
Neenga Conway pandra vitham super ah irukku bro❤
VISA or MASTERCARD pathi ethathu pesunga bro
கடைசிவரை யார் சொன்னது சரின்னு சொல்லாமலயே போயிட்டயே யா 😂 escape ah😂😂
அது அவரோட வேலையில்லா.
@@krishnamoorthy8556 கலங்குன தண்ணியை இன்னோரு கலக்கு கலக்கி விட்டு போகுறது தான் இவரோட வேலையா அப்போ? அப்போ சரி..
@@krishnamoorthy8556 குழப்பத்தை உருவாக்குவது தான இவர் வேலை ?
அவரு முடியபத்திதான் பேசியிருக்காரு. Cysteine அ பத்தி இல்ல😂😂
19.29 la clear a soldraru use panitu tha irukanga nu..... So Mannar Mannan is correct.
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா முடி என்னோடது அப்போ எனக்கு தானே பணம் கொடுக்க வேண்டும் நான் முடி காணிக்கை கொடுக்கும் போது
19:26 mannar mannan was correct 👌 👏
Adhukaprom pesnadhu ketukka mattingalla😂 Hayyo hayyo😅
Cystine added in chocolate even mr. Gk told In his video😂but it is synthetic watch mrgk video properly
Mr Gk is correct. But he not explain Very detailed
@@randomvideos1763 urutungedaaa ups
😂😂😂😂😂 adichi vidu... Fooler MM..
அதாவது எறியற வீட்ல எடுக்குறது
ஆதாயம் ன்னு பழமொழி.இரண்டு
பேர் சண்டையில் நமக்கு என்ன கெடைக்கும் ன்னு ஒரு கும்பல்.
அது மாதிரி இரண்டு பேர் போட்ட
குடுமி சண்டை பத்தி காணொளி
போட்டு கடைசில இப்ப என்ன சொல்ல வர்ற? அப்படிங்கற மாதிரி
ஆய்டுச்சி.முப்பது நிமிஷம் காணொளி வேஸ்ட்.. அதுக்கு சண்டை போட்டவங்கெளே பரவாயில்லை..
Super thaliva. Nee vera leval
Bro Audio la konjam work pannunga voice too low but music too high decibal, try using normalising effect in audio track pls
Anna studio tour podunga please
மாயன்கள் பத்தி பேசுங்க bro..
Vera level
வாழ்த்துக்கள் சகோ பீனிக்ஸ் பறவை பற்றி பேசவும்
Search side effects of l cystine in Google. Big bang bogan very big uruttu
If Hair is not used for making cysteine then what happens to grade 5 Hair bought from Tirupati? You didn't say !
Exactly that my expectations, it’s really thumbs down on bogan
Ending sema punch bro😂
யோவ் போகன்
எனக்கு மியா கலிபா / சன்னி லியோன் வேண்டும்
இந்த வீடியோ பார்த்து கொண்டே தலையில் வெங்காயம் தேய்த்து கொண்டு இருக்கிறேன் 😢😢😢
Bro samma information..pakkava data voda solli irukinga..itha pathutu Mr.gk (google knowing only) thooku maatitu saagalam.
Video full ah paru mr.gk solratha than ivarum solrar, mr.gk correct nu solrar
😮இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே😂
1. மன்னர்மன்னன்
2. mr. GK வரிசையில்
3. BBB
MrGk he is manuplater
Mannarmanna hope 💐
😂😂😂😂😂😂 MM lam comparision ah.. Athum No.1... fraud MM
Mr gk la mr fraud
@@tharun_rex he's not spreading fake news like mm pariolan
@@ananda9736 paiolan nu sonvanghalam pari fan ah marituvarangha
Brother
I am Adithyan
My was a Hindu
My mom Cristian
My lover was Muslim
I'm loveing those peoples
And I give respect to our religion
Na ramzan & good Friday kum fasting erupan
My dad iyapan Swami ku maala poduvaru apaum na non veg sapda mata
Rompa thanks thalaiva yena rompa maasama ketukitte iruke saloon shop pathi sollunganu innakathu sonningale but ennoda pera mention pannirukla it's k 😅
"கடைசி வரை மன்னர் மன்னன் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை... ஏன்?"
Ivar leftist . Tamil nationalistku support panna matanga
Theriyama kuda avaruku promotion pannira kudadhunu thaan.
@@Valour-qh9ie Manasaatchi illama pesadeenga... Prabhakar video paathutu vandhu pesunga
@@Valour-qh9ie psycho loosu ku lam support panna matar nu Direct ah sollunga 😅
@@littlebear5034 garbage yae Kalla poduvanae..
Super information bro👌👌👌
Bro put a video on Madurai history
Super bro அருமை யா......
சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்
எனக்கு ஒரு சந்தேகம் மறுசுழற்ச்சி செய்யப்படும் பாலீதின்,பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் குப்பைதொட்டியிலும் சாலைகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது ,,ஆனால் எதற்க்கும் உபயோகப்படாத முடி மட்டும் எந்த குப்பைகளிலும் இல்லை ,,முடி அவ்வளவு மதிப்பான ஒன்றா,,,,?முடியானது உணவுப்பொருள்கள் செய்ய,விக் செய்ய மட்டும்தான் பயன்படுகிறதா,,?,,இந்த முடியை வைத்து வேறு எதும் உருவாக்கபடுகிறதா,,,,,,,,😊😊😊😊😊😊
Kovilgalil irundhu virkappatta fifth grade hair dha L cysteine produce panna use panraanga nu sonnadhum, aanaa adhu ippo kammi aayirukkunu sonnadhum OK... Aanaa latest aa nadandha sale la, grade five quality hair'a endha prupose ku vendi endhendha companies evlo kilo vaangunaanga nu sollalayae bro...😅
Yes bro ... Enakkum vanthu erukku mottai tenter problem... Eduthu varikkum erukku
Please speak about mephentermin which is now killing the youth in sports weightlifting and bodybuilding
Bro mannar mannan video parthingala
மன்னர் மன்னன் தமிழ்நாட்டின் பொக்கிஷம்
avaney oru mutta punda😂
😂😂😂😂😂
😂😂😂😂😂😂
அப்போ எடுத்து soothula வச்சிக்க...
மன்னர் மன்னன் 💦💦💦
அண்ணா மாதுளை பற்றிய காணொளி போடுவிங்கலா...
மாதுளை ஒரு பழம் அது நல்ல பழம் அது சுவையான பழம் அதில் யூஸ் போட்டு குடிக்கலாம்
Mr.GK💥💥💥💥
Bro enaku oru doubt, apo oruthan wig vachikitu oru bank la poi robbery panitu, konjam hair anga locker la matikitu iruntha, detective DNA test antha hair ah vachi edutha, hair oda original person ah police pudichiruvangala, eppudi?
No adula dna irrukkadu
@@sabinsesumariyan3687 hair la DNA irukum bro
@@selva3266 Root oda senthu nilura hair la irrukkum okay. wig la edu dna
@@sabinsesumariyan3687 ohh ok ok bro
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ஐயா.திரு ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடித்திருத்தலாம் என்று ஒரு யோசனை உள்ளது... இதைப்பற்றி எதாவது கமெண்ட் வீடியோ இருக்கா உங்களுக்கு 💐💐💐
Evlo information arumai....
Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls
You didnt explain what they do with 5th gred hairs from Thirupathi.
Used Brush and toys.
Ashok leyland pathi poduga anna
L Cystine
Tell about it