How Onida Failed? | ஒனிடா நிறுவனம் சரிந்தது எப்படி? | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • ஒருகாலத்தில் டிவி மார்க்கெட்டில் கோலோச்சிய ஒனிடா நிறுவனம் எப்படி சறுக்கியது தெரியுமா? அவர்களின் அடையாளமான சாத்தானை அவர்கள் கைவிட்டதுதான் காரணம்? என்ன நடந்தது? எப்படி நடந்தது? வாங்க அலசுவோம்
    This is the complete history of the rise and fall of Onida
    The Sources
    Onida
    www.onida.com/...
    The Hindu
    tinyurl.com/ykd...
    tinyurl.com/yv2...
    Fortune India
    tinyurl.com/2ha...
    Economic Times
    tinyurl.com/ykd...
    Rediff
    tinyurl.com/223...
    News 18
    tinyurl.com/5ae...
    Exchange Media
    tinyurl.com/3up...
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

КОМЕНТАРІ • 390

  • @Murugadhoos
    @Murugadhoos 7 місяців тому +43

    இதே போல BPL TV நிறுவனத்தை பற்றி வீடியோ போடுங்க 🙏 🙏

  • @arunkvc5147
    @arunkvc5147 7 місяців тому +1

    நான் சிறுவயதில் இந்த விளம்பரம் எங்கு போட்டாலும் இருந்து பார்த்து விட்டுதான் பிறகு செல்வேன். அப்படி நல்லாக இருக்கும் பார்ப்பதற்கு பழைய டிவி பழுதான பிறகு நான் onida டிவியை வாங்க சொன்னேன் எங்கள் வீட்டில்

  • @devi9202
    @devi9202 7 місяців тому +1

    My first CTV was BPL, still working

  • @randin77randin50
    @randin77randin50 7 місяців тому +1

    I like solider tv

  • @lovelyboy_tamil9225
    @lovelyboy_tamil9225 7 місяців тому

    Statue of liberty and Communism pathi pesuga broo plzz

  • @vijayanandoracle
    @vijayanandoracle 7 місяців тому

    5:28 solidaire , dyanora ??

  • @phoenixuniverse-studio
    @phoenixuniverse-studio 7 місяців тому +5

    அது பேய் இல்ல போகன்.. பூதம், அப்படி சொல்லி தான் என் அம்மா சோறு வூட்டுவாங்க, நானும் பயத்துல சாப்டுடுவென். அம்மா சொன்னாங்க. மிஸ் யூ பூதம்😢

  • @Joker_Kid
    @Joker_Kid 7 місяців тому +20

    எங்க வீட்டுலே onida lcd இருக்கு போகன்... இன்னும் அருமையா வேலை செய்யுது... 👍

  • @TheMsdove84
    @TheMsdove84 7 місяців тому +37

    சாதாரணமான விசயத்த இவளோ சுவாரசியமா சொல்வது என்பது மிக பெரிய திறமை

  • @vpgopinath1997
    @vpgopinath1997 7 місяців тому +14

    எங்க வீட்டில இருக்க டீவிக்கு 26வயசு என் வயசு இன்னும் ஓடுது இப்போ வர led கூட நல்லாயிருக்கு ஆனால் ஏன் யாரும் வாங்குறதில்லன்னுதான் தெரியல

    • @SagaDevan
      @SagaDevan 7 місяців тому

      enga veetla nan 9th 1996 la padikum pothu vangunathu .. innum nalla odittu irukku

  • @aifrfaizurrahman-vp5bw
    @aifrfaizurrahman-vp5bw 7 місяців тому +13

    Onida led tv தான் இப்ப எங்க வீட்ல இருக்கு, onida 'ஓட colour quality இன்னும் சூப்பராத்தான் இருக்கு colour tv 'னாவே onida தான் என்கிற அளவுக்கு இருந்த கம்பெனி nokia போலவே இப்ப மார்கெட் இல்லாம போச்சு 😢

  • @rajbharath15
    @rajbharath15 7 місяців тому +41

    Still searching for the Onida AC. They have really good quality products

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 7 місяців тому +20

    சாமி 80kids பார்த்த விளம்பரங்கள் தான் இது எல்லாம் நீங்ங பல வீடியோக்களில் 90kids என்று தவறாகவே சொல்லி வருகிறீர்கள். திருத்திக் கொள்ளவும்

  • @satheessathiya
    @satheessathiya 7 місяців тому +16

    ஒனிடா டிவி அன்று நான் பார்த்த போது மிகவும் அற்புதமாக இருந்தது

  • @புதுமொழி-ம4ல
    @புதுமொழி-ம4ல 7 місяців тому +27

    எங்கள் வீட்டின் முதல் தொலைக்காட்சி

  • @PraveenkumarA-i5t
    @PraveenkumarA-i5t 7 місяців тому +14

    1999 my home 1st tv ONIDA KY Rock.. 2006 2nd tv ONIDA KY Thunder ⚡..

  • @rajusenthil8634
    @rajusenthil8634 7 місяців тому +7

    25 years still running Onida CRT tv. Only onne time problem

  • @oldtamilan
    @oldtamilan 7 місяців тому +5

    Bro, we are onida family, my father bought 1st onida tv in 1990, I Recently bought onida smart tv in 2021 in amazon, I always trust this onida tv

  • @ilavarasan2
    @ilavarasan2 7 місяців тому +4

    அண்டை வீட்டாரின் பொறாமை, சொந்தகாரின் பெருமை. கூடி வாழ்ந்த சமூகத்தில் பொறாமை தீயை எண்ணெய் ஊற்றி வளர்த்த முக்கியமான விளம்பரம்.

  • @plugpulled
    @plugpulled 7 місяців тому +21

    Biggest downfall for most of the Indian brands was Sony. Sony was constantly innovating in CRT space from fat monitors to TV's their afforable TV's where already better than expensive ones from the Indian brands eg:- low cost Trinitrons.

  • @successmedia8160
    @successmedia8160 7 місяців тому +7

    ONIDA 21 was my first colour television❤

  • @kamytamilaha3592
    @kamytamilaha3592 7 місяців тому +6

    In my home also Onida still running 27 yrs

  • @sintosimson7260
    @sintosimson7260 7 місяців тому +1

    80s last kidskkum 90s First kidskkum mattum pathrikira oru vishayam than ithu 😊😊😊😊 puthu pasangalkku 2k and 2.5 kidskku theriyathu? Ama ne SOLITARE company theriyuma unakku? Nan Poly padikumbothu en friendkitten onida phone irunthathu 😊😊😊

  • @gnpthyinet1
    @gnpthyinet1 7 місяців тому +6

    தம்பி நல்லா செல்றப்பா... எத்தினி பேருக்கு தெரியும்... சூப்பர்

  • @EndrumSm
    @EndrumSm 7 місяців тому +7

    VIDEOCON TV pathi video podunga ji😻👍

  • @mrchennaivasi5302
    @mrchennaivasi5302 7 місяців тому +9

    Onida ac super eru kum bro 10 year super work achii nala cooling

  • @RamVaradharaja-df8ur
    @RamVaradharaja-df8ur 7 місяців тому +8

    In my Onida tv run. My dad buying in 2003. Still running.,💕😡💯💞💞💞💞💞💞😍 mr.bogan thanks 🙏👍 excellent historical information 💯💯💯💯💯💯.

  • @ayyappansaamy007
    @ayyappansaamy007 7 місяців тому +10

    We had Onida tv that performed well. Now owning Onida ac which is performing very good than other brands which we had earlier. 🎉🎉🎉

  • @the_foodiezen
    @the_foodiezen 7 місяців тому +27

    Recalling the childhood memories bogan anna 🔥🔥💫👌#bcubers

  • @IniyaIniya-fl5fg
    @IniyaIniya-fl5fg 7 місяців тому +1

    Onida கொம்பு மண்டையன்
    இந்த உண்மையில் இருக்கின்றார்கள் என்று நினைத்தது உண்டு
    அதுவும் பூமிக்கு அடியில் இருக்கின்றார்கள் என்று

  • @jk1213ihs
    @jk1213ihs 7 місяців тому +8

    Our 1995 Onida 21iQ series is still in operation ❤ .... they made really good products

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 7 місяців тому +1

    @4:50..." ONIDA perukku pinnadi artham irrukaa...The Choosen One !!! "
    ONIDA also means 'DEVIL' in Japanese Language and that is the MAIN REASON why the brand and advertising for this TV was having a Devil as its brand ambassador and brand icon for TV commercials and promotions. IDHAIYUUM NEENGA SOLLI IRRUKAALAAM ! 👈☺👈

  • @rajkumarj
    @rajkumarj 7 місяців тому +12

    BPL story sollunga bro

  • @AnviAish
    @AnviAish 7 місяців тому +1

    ONIDA 📺 DEVIL 😈 விளம்பரம் பார்த்து பயந்த சுவாரசியமான காலம் அது!!😊

  • @arjunp3655
    @arjunp3655 6 місяців тому +1

    என் தம்பி onida led tv vaangi 6 வருடமாக ஒரு சிறு fault இல்லாம ஓடுது

  • @jamesnv6569
    @jamesnv6569 7 місяців тому +4

    In Japanese....ONI means devil bro....the 'da' is a present grammar form

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 7 місяців тому +2

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.

  • @PRAKASH-ii2xh
    @PRAKASH-ii2xh 7 місяців тому +5

    Solider TV also good..

  • @SelvaRajRK
    @SelvaRajRK 7 місяців тому +1

    சின்ன வயசுல மொட்டை போட்ட எல்லாரையும் டய் ஒனிடா மொட்டனு கலாய்ப்பது ஞாபகம் வருது

  • @kakamurali1645
    @kakamurali1645 7 місяців тому +3

    Sir Dark wep , anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @sansan-if8vv
    @sansan-if8vv 7 місяців тому +3

    onida really had good quality tv. because our first tv was Onida during late 80s.

  • @peterparker-ei6tu
    @peterparker-ei6tu 6 місяців тому +1

    We bought our BPL double door fridge in the mid of 1987 and it is still running without any repair . This proves the quality of the product . Likewise Onida is also a good quality one .

  • @sujinlaser9266
    @sujinlaser9266 7 місяців тому +9

    Not only marketing and advertising. R&D IS IMPORTANT

  • @vikki8470
    @vikki8470 7 місяців тому +5

    We still have e onida bazooka which was working fine with only minor issues fir atleast 20 years❤. Now it is a souvenir in our house.

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 7 місяців тому +1

    The number one ad during that periodWashing powder nirma.

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 7 місяців тому +1

    நீண்ட நாள் Life என்றாவ் அது Onida தான்.

  • @kumarichinnadurai7547
    @kumarichinnadurai7547 7 місяців тому +1

    இதை பார்த்து எத்தன தடவ பயந்து இருக்கேன் தெரியுமா....

  • @sureshthambi0023
    @sureshthambi0023 7 місяців тому +4

    Solidaire tv pathi podunga

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 7 місяців тому +2

    The first tv I saw is Onida 😍. I still remember when I was a 1st std kid in 1992 my dad bought it and I felt happy we can see tv from our home itself 😍❤ It had good life and was operational until 4 yrs before

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 7 місяців тому +7

    My first tv Onida

  • @justindharmaraj3728
    @justindharmaraj3728 7 місяців тому +1

    Bro shar market trading pathi video podunga

  • @manisri9276
    @manisri9276 7 місяців тому +1

    My home first TV ONIDA

  • @Muthu_56
    @Muthu_56 7 місяців тому +1

    Inda video release aana anikutha enga veetu onida tv repair aachu spare parts kidaika kastama iruku but repair nu vanthathu idu second time but enna oru coincidence 😂

  • @skanagarajraji6336
    @skanagarajraji6336 7 місяців тому +1

    இப்பவும் எங்கள் வீட்டில் ஒனிடா டிவி தான் உள்ளது

  • @karthikeyan-d4o
    @karthikeyan-d4o 7 місяців тому +1

    still i think onida is japanese company

  • @chinnu143honey
    @chinnu143honey 7 місяців тому +4

    Onida, videocon, best quality

  • @Venkateshraghuram
    @Venkateshraghuram 7 місяців тому +2

    From 0:00 to 17:55 superb narration.. thanks.

  • @ganesanramaswamy6145
    @ganesanramaswamy6145 7 місяців тому +3

    I like the voice of Neighbours envy owners pride

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 місяців тому +10

    Nostalgic 😭 😢

  • @yoga01369
    @yoga01369 6 місяців тому +1

    Dyanora TV pathi podunga

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 7 місяців тому +2

    Nothing brand Defeeet the ONIDA TV 🔥🔥🔥🔥🎇🎇🎇

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath 7 місяців тому +1

    ❤❤❤ப்ரோ Hercules cycle பற்றி கொஞ்சம் விவரிங்க...plz❤❤❤❤

  • @funtimetamil3441
    @funtimetamil3441 7 місяців тому +1

    Innovation illa Avlo dhaan
    Endha business ah irundhaalum future ah base panni R&D ku amount koncham spent pannanum
    Onida enna
    Periya Kodak conpanyyea close ku reason innovation iladhafhufhaan

  • @ijnar5
    @ijnar5 7 місяців тому +1

    32yrs completed, innamum nalla odittu irukku ji.......

  • @LAKSHMANKKK
    @LAKSHMANKKK 7 місяців тому +3

    My home old tv onida we used the tv for 12years we changed only in 2020

  • @selvammr6827
    @selvammr6827 7 місяців тому

    2018 லவ் வாங்கிய sharp led tv வீணாக போய்ட்டு ஆனால் 2001 ல் வாங்கிய Onida tv இன்னமும் என் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது

  • @purusothamanpurusoth1974
    @purusothamanpurusoth1974 7 місяців тому +1

    Solider um poduga ji

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 7 місяців тому

    என்றைக்கு Black and white TV கொண்டு வந்தார்களோ அது தான் அழிவுக்கு ஆரம்பமானது

  • @thamizh6461
    @thamizh6461 7 місяців тому +1

    *Arumaiyana pathivu,asokar yen vazhi neduga puliyamaram nattaru*
    Idhuku oru pathiva podunga

  • @Athiboy
    @Athiboy 7 місяців тому

    அரசியல் விளையாடல் அப்பாவி மக்கள்.
    இலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மொழியயி ஒரு மதம் ஆகி உள்ளார்கள். இலங்கை முஸ்லிம் மக்கள் நினைக்கிறார்கள் தமிழ் என்றால் இந்து மதத்தை குறிக்கும் வார்த்தை என்று
    அவர்கள் இந்து மக்கலை தமிழர்கள் என்று தான் குறிப்பார்கள் ((fun fact: அவ்வரு கூறும் இலங்கை முஸ்லீம் மக்கள் கூட தமிழ் பேசும் மக்கள் தான்))
    For bogan: as a srilankan tamilan . Tamil is a really a hindu religion?
    #Proudtamilan🇱🇰🔥

  • @MurugasenMurugasen-o3s
    @MurugasenMurugasen-o3s 7 місяців тому +1

    இதேபோல் பிபிஎல் டீ.வியும்
    பிபிஎல் எம்பரர் மாடலும்..
    சூப்பர்..

  • @VetriVel-e3p
    @VetriVel-e3p 7 місяців тому

    எங்கள் வீட்டில் முதல் முறையாக ஒனிடா டீவி பிளாக் அண்ட் ஒயிட் தான் வாங்கினோம்... 😂
    மொத்தம் 12 சேனல் தான் தெரியும்😂... அதுவும் ரிமோட் கிடையாது... கையில் தான் திருகனும்🎉❤

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 7 місяців тому

    Rise & Fall of Htc Blackberry ,Nokia ,htc,Windows os phones, sim : Aircel Idea Docomo , Videocon , Mtc.

  • @ottakaalana3903
    @ottakaalana3903 7 місяців тому

    Fantastic Video Bro .

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 місяців тому

    I,purchased,onoda,ac,long,
    Back,the,ac,functioned,like
    Aircoolet,when,the,ac,was,on
    I,got,coolair,afyerswitching,off
    Coolness,disappeared,in,half,an,hour,if,the,coolness,is,to,be
    Maintained,the,ac,has,to,kept
    Continously,on,though,they,
    Changed,three,units,the,result
    Was,the,same,i,,then,realised
    That,i,have,purchased,the
    Costliest,air,cooler,under,the,
    Guise,of,air,conditioner
    That's is,the,last,onida,brand
    I,purchased,,i,learnt,a,botter
    Lesson,spending,in,thousands

  • @blackstory901
    @blackstory901 7 місяців тому +2

    BBL நிறுவனம் பற்றி பேசுங்கள்❤❤❤❤

    • @sri1711
      @sri1711 7 місяців тому

      Athu BPL illa

  • @sadhurthi9180
    @sadhurthi9180 7 місяців тому

    Must have own manufacturing and company service centre. Outsourcing. Manufacturing and service franchise will lead to poor quality and service and will destroy market. We own 25 years back onida crt tv...jvc technology ..very good quality. But now no company service. Onida should strict about manufacturing quality and service.

  • @peternaveen1832
    @peternaveen1832 7 місяців тому

    When it comes to consumer products like mobile, TV, fridge, washing machine... Indian companies have terribly failed... they could not make catchy products.. They cud not compete with LG, samsung and other chinese companies!!!

  • @muralimathan6423
    @muralimathan6423 7 місяців тому

    Antha onida phone tan ennoda first phone,back in 2010... But antha phone aii thiruditanga...Devil

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 7 місяців тому

    நாங்க சின்ன வயசுல நண்பர்கள் யாராவது மொட்டை அடித்து இருந்தால் அவனை. " ONIDA மண்டைய" னு தான் கிண்டல் செய்வோம் 😈 👈 😆😅😂🤣

  • @mohanasundhar75
    @mohanasundhar75 7 місяців тому

    எங்கள் வீட்ட்டில் இந்த டிவிதான் இன்றும் பார்த்து கொண்டு வருகிறேன் இத்த டிவி நாங்கள் வாங்கி 24வருடங்கள் ஆகிறது இந்த டிவியன் பெயர் ஒனிடா ஆக்சிஜன்

  • @yugesh9101
    @yugesh9101 7 місяців тому

    லைக் பண்றோம் ஷேர் பண்றோம் சப்ஸ்கிரைப் பண்றோம் நீங்க இன்ட் கொடுத்து வீடியோ போடுங்க

  • @revanthX
    @revanthX 7 місяців тому

    I have Onida Ac from 2010 still working like a charm. Everyone used to wonder how the room is so cool. I bought it at that bcz that was most affordable. Only problem now is power bills 😂 otherwise unnum 10-15yrs odum pola

  • @mdtb3901
    @mdtb3901 7 місяців тому

    சின்ன வயசுல எங்க அத்தை வீட்டுல ஓனிடா பேய் அட்டை பாக்ஸ் மொட்டை மாடியில மடிச்சு வச்சிருந்தாங்க. அதை பார்த்துட்டு பல வருசம் அவங்க வீட்டு மொட்டை மாடிக்கே போகவே பயப்படுவேன்.‌ இன்னைக்கு வரை வரும் கனவுகளில் பேய்பிடிச்ச வீடா அந்த வீடு தான் வரும். அந்த ஓனீடா தாக்கம் இப்போ வரை இருக்குது 😂😂

  • @arulselvam6035
    @arulselvam6035 7 місяців тому

    Sentinel island history podunga bro
    Arulselvam from villupurm

  • @arulselvam6035
    @arulselvam6035 7 місяців тому

    Sentinel island history podunga bro
    Arulselvam from villupurm

  • @arulselvam6035
    @arulselvam6035 7 місяців тому

    Sentinel island history podunga bro
    Arulselvam from villupurm

  • @arulselvam6035
    @arulselvam6035 7 місяців тому

    Sentinel island history podunga bro
    Arulselvam from villupurm

  • @arulselvam6035
    @arulselvam6035 7 місяців тому

    Sentinel island history podunga bro
    Arulselvam from villupurm

  • @arulselvam6035
    @arulselvam6035 7 місяців тому

    Sentinel island history podunga bro
    Arulselvam from villupurm

  • @RKO508
    @RKO508 7 місяців тому

    My Father bought Onida TV in 1993 upto 2016 I was using.. Not even a single service done

  • @208maxi
    @208maxi 4 місяці тому

    3d printing pathi information sollunga bro. 3d printing ku future iruka

  • @orkay52
    @orkay52 7 місяців тому +4

    Please release a video about Micromax

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 7 місяців тому +1

    வந்துடான்ய 90 ஸ் கிட் னு சொல்லிகிற ஒரு கிழவன் உனக்கே 50 வயசுக்கு மேல இருக்கும் நீ எல்லாம் 90 ஸ் கிட் ஆ

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 7 місяців тому

    எங்கள் 4 தாத்தா வீடு வரிசையா இருக்கும்
    எங்க வீட்டில் மட்டும் தான் டிவி இருந்தது 1992 வரைக்கும் அதுவும் கலர் டிவி ,
    4 வீட்டில் இருந்தும் எங்க வீட்டுக்கு வந்து தான் படம் ஒளியும் ஒலியும் நாடகம் எல்லாம் பார்ப்பாங்க,
    அப்பறம் மத்தவங்க கொஞ்சம் கொஞ்சமாக ப்ளாக & ஒயிட் டிவி வாங்குனாங்க அப்பறம் கலர் டிவி எல்லாரும் வாங்கிட்டாங்க

  • @hevinshashikiran1632
    @hevinshashikiran1632 7 місяців тому

    Onida phone enga appa கிட்ட irundhuchi

  • @rajesh6854
    @rajesh6854 7 місяців тому +1

    Onida liliput semi automatic washing machine.running successful

  • @drbharanivt
    @drbharanivt 5 місяців тому

    Excellent narration of the onida story. I am proud onida fan from my childhood. Our first tv was Onida 21 colour tv. Later we changed it and bought onida flat tv in 2004 thats still working now for 20 years. I bought onida AC in 2009 and thats still running for 15 years. Quality and Performance means onida. I say this because i bought LG as second AC. After few years it failed. The mechanic told the outdoor unit was not copper but aluminium with copper ends. Samsung and LG do this fraud. Korean companies made this Indian company fail. But onida quality is always good. Thanks for making this video.

  • @barath_stonie2249
    @barath_stonie2249 6 місяців тому

    Inum enga veetla ONIDA Tvdha❤🔥 20 yrs repair 2 to 3 times aagirukuu

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 7 місяців тому

    Onida Tv is a high quality TV.
    But didn't do well due to poor marketing in 2000s.