Are You Eating Carrots The Right Way? Raw Vs Cooked Carrot-Which Is Nutritious? Dr.P.Sivakumar-Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #drsivakumar #chennaidentist #drsivashaleandhealthy #dentshinechennai #vegetables #carrot #carrots #rawvscooked #healthyvegetables #healthyvegetable #healthyveggies #healthylifestyle #vegetable #healthylife #healthylifemotivation #healthyliving #healthylivingtips #healthcare #weightlosstips #foodstoreduce #healthyfood #carrotpuree #healthyfoods #healthyfoodstips #superfood #superfoods #dietfood #diettips #carrotshalwa #carrotcake #foodfacts #foodforall #foodforlife #tamilvideo #healthbenefits
    Follow me on / dentshine_chennai
    This video deals with:
    1. Nutritional facts of carrots
    2. Phytochemicals present in carrots
    3. Health benefits of esch phytochemical
    4. Raw versus cooked carrots - which provides more nutrients?
    How to take carrots the right way?
    Watch the video till the end and you will get an understanding.
    Please subscribe to the channel and click the bell button to receive regular updates on video releases.
    For details:
    Address: Dr. P. Sivakumar MDS.,
    Dentshine Dental Clinic,
    4, 8th Avenue, Manthope Colony,
    Ashok Nagar,
    Chennai - 83.
    Contact no: 9884174123, 044 24742521
    Gmail: sivakumarpalanivelu@gmail.com

КОМЕНТАРІ • 57

  • @user-ql3vc1mg7o
    @user-ql3vc1mg7o 3 місяці тому +5

    வணக்கம் சார் சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமையாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறீர்கள் உண்மையிலேயே உங்களுடைய நேயர்கள் ஆகிய நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் நல்ல தகவல்களைக் கேட்டு நாங்கள் ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறீர்கள் மிக்க நன்றிங்க வணக்கம்

  • @ShanmugaPriya-oy2dg
    @ShanmugaPriya-oy2dg 3 місяці тому +9

    100k Congrats annaa naan unga follower 1&half month ah neenga sonna mathri intermittent fasting diet follow senju 7kg loose senjirukean anna neenga dr pal anna dr karthigeyan annatha en motivational youtube doctors thank you so much annaa ❤ 83kg la start panean now my weight 76 😂

  • @swaminathanramanathan433
    @swaminathanramanathan433 3 місяці тому +1

    கேரட்ல இவ்வளவு சத்துக்கள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கு. டாக்டர் விளக்கம் அருமை. வழக்கம் போல் மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார். நன்றி டாக்டர்.

  • @geetharaman8972
    @geetharaman8972 3 місяці тому +3

    Excellent elaborated details about carrot & thanks Doctor.

  • @chandrasekaranayyasamy376
    @chandrasekaranayyasamy376 3 місяці тому +1

    Very professionnel explanation by the Doctor to a layman.Very convincing language.

  • @niranchana4543
    @niranchana4543 3 місяці тому +1

    Thank you Dr. Very useful video about carrots. Highly appreciate your efforts. Have a great day

  • @srinivasanv633
    @srinivasanv633 3 місяці тому +2

    Very useful clear info sir 😍😍😍👌👌👌👌

  • @sankariramanravi792
    @sankariramanravi792 3 місяці тому +1

    Very very clear explanation

  • @vasanthivijay4636
    @vasanthivijay4636 3 місяці тому +1

    Thankyou dr. Super explanation

  • @abirama2594
    @abirama2594 3 місяці тому +1

    Very useful information doctor thank you

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 28 днів тому +1

    வாழ்க வளமுடன் Dr

  • @pushkalasudhakaran865
    @pushkalasudhakaran865 3 місяці тому +1

    Super information Dr Thank you

  • @fathimarani9956
    @fathimarani9956 3 місяці тому +1

    Excellent.Thanks Dr sir .

  • @peppimariappan3721
    @peppimariappan3721 3 місяці тому +1

    Well explained....thank u..

  • @AD-zv3ne
    @AD-zv3ne 3 місяці тому

    Hi sir zero calories nu solluringa, very good concept sir for weight loss, at the same time can u prepare a food chart for diabetic patients to control their sugar, as well as to lose their weight... I tried so many things but it doesn't working for me... Can u please help me, by giving a food chart for my problem sir... I want to live happily sir... A perfect food chart dor controlling sugar also weight loss sir....

  • @siva9354
    @siva9354 3 місяці тому +1

    Congratulations on 100k subscribers and wish you all the best.

  • @vinuvardhan8971
    @vinuvardhan8971 3 місяці тому +2

    வணக்கம் சார்.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் அரை எலுமிச்சை பழச்சாறு பிழிந்து என் கணவர் குடிக்கிறார்.இது நல்லதா? கெட்டதா? விளக்கம் தேவை.லக்ஷ்மி சென்னையிலிருந்து🙏

    • @SivaShriBrothers
      @SivaShriBrothers 3 місяці тому

      வணக்கம் அவருக்கு பிடித்து செய்கிறார் பிடிக்காமல் செய்கிறார் முதலில் தெரிந்து கொள்ளுங்கள் பிறகு நல்லது கெட்டது என்பது இங்கு ஒன்று இல்லை எல்லாம் இங்கு இறைசக்தி பிரபஞ்சம் சக்தி சரியாக தந்துவுள்ளது ஆகையால் அவரவர்களின் மனதிற்கு பிடித்த மாதிரி (உங்களின் எல்லைக்குள் வைத்துக் கொள்ளவும்) நடந்த மகிழ்ச்சியுடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ நிச்சயமாக முடியும் நன்றி

  • @shanthi155
    @shanthi155 3 місяці тому +1

    மிக்க நன்றி ஐயா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @user-eo7tc4ix1n
    @user-eo7tc4ix1n 3 місяці тому

    Sir secerion delivery senjavanga kaththi kaththi pesuna thaiyal pirinsuruma plz pathil solluga family planing senjuruku

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 місяці тому +1

    🌷🌴🌴 சூப்பர் சார் 💪🏼💪🏼 🥕🥕🥕 கேரட் சாப்பிடுங்க. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்க .. நன்றி 🙏🙏🥕

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 3 місяці тому +1

    Thank u Dr.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 місяці тому +2

    ❤❤🥕🥕💪🏼💪🏼இந்த வீடியோ எங்களுக்கு பிடித்து விட்டது .. இனி கேரட் இரண்டு நாள் பச்சையாக இரண்டு நாள் பொரியல் பண்ணி .. என்ன சார் ஓகேயா ❓❓🥕🥕💪🏼💪🏼🌴🌴

  • @thangamani9408
    @thangamani9408 3 місяці тому

    Hi sir enakku 40age aaguthu,,face romba karuppa irukku,,mudi romba kottuthu,,athavathu udal white aa irukku face and neck romba karuppa irukku please solution sollunga sir,,

  • @jenniferjennifer6037
    @jenniferjennifer6037 3 місяці тому +1

    Abc juice kudikalama doctor

  • @user-lg5ne3qh1o
    @user-lg5ne3qh1o 3 місяці тому +1

    Sir intha spairulina vai patri sollunga 😊

  • @anithasridhar1717
    @anithasridhar1717 Місяць тому +1

    👌👌👏👏🙏🙏

  • @klmkt4339
    @klmkt4339 3 місяці тому +1

    Sambar and salad

  • @12stdcvmhss92
    @12stdcvmhss92 3 місяці тому +1

    👍🏻👍🏻

  • @usefulent9257
    @usefulent9257 3 місяці тому +1

    which is good..raw papaya fruit or cooked papaya vegetable.?

  • @usefulent9257
    @usefulent9257 3 місяці тому +1

    We can cook 100gm carrot and add another 100 gm raw carrots finally😂