63 ஆண்டுகள் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீடு - ஒரு ரவுண்ட்-அப் | Karunanidhi House Round up

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @purushothamanm8967
    @purushothamanm8967 3 роки тому +18

    எனக்கு கலைஞர் தாத்தாவை மிகவும் பிடிக்கும். எனக்கு அவரை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. அவர் பேசும் தமிழ்ச் சொற்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நம் முதலவர் ஐயா ஸ்டாலின் அவர்களையாவது நான் பார்க்க வேண்டும் .இந்த பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

  • @sakthisakthi_2008
    @sakthisakthi_2008 3 роки тому +78

    கலைஞர் வீட்டை நீங்கள் காட்சி படுத்தியது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @nanamahenithu5309
    @nanamahenithu5309 8 місяців тому +6

    🎉 கலைஞர் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம் என்பதே பெருமை

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 роки тому +36

    காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது .அருமை..

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 3 роки тому +13

    ஒப்பாரும் மிக்காருமில்லாத ஒப்பற்ற தலைவர் கலைஞர்.
    மக்கள் மனதில் ஆயிரம் ஆண்டு காலம் வாழ்வார் கலைஞர்.இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
    ஓங்குக தலைவர் கலைஞர் புகழ்.
    கலைஞர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று மிகவும் பெருமைப்படுகிறேன்.
    இந்தக் காணொளிப் பதிவை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு நன்றி! நன்றி!!

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 роки тому +3

      ஊழல் செய்வதில் மிக்காரும், ஒப்பாருமற்ற தலைவர் கலைஞர்...

  • @sincereclub
    @sincereclub 3 роки тому +38

    மிகவும் சிறப்பாக இருந்தது அனைத்து தலைவர்களின் பிறந்த இடத்தை படம் பிடிக்க வேண்டும் ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்

  • @kalikrishnan1792
    @kalikrishnan1792 3 роки тому +91

    எவன் சொன்னது. கலைஞர் மறைந்து விட்டார் என்று. இன்றும் என்றும் சுய மரியாதை உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களி லும் சுவாச க் காற்றாய் வாழ்ந்து கொன் டிருக் கிறார் ❤️👍🙏

    • @gunasekaran4159
      @gunasekaran4159 2 роки тому

      Corrupted DMK king

    • @mkngani4718
      @mkngani4718 Рік тому +2

      தமிழ் தாய் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார் அலுவலகத்தில் இருந்து வந்த DMK தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள்.....

  • @arumugamsaroja1025
    @arumugamsaroja1025 2 роки тому +13

    நெஞ்சை நெகிழ வைத்த காட்சிகள், சரித்திரத்தை உருவாக்கிய இல்லம் அருமை நன்றி

  • @hahaha1749
    @hahaha1749 3 роки тому +33

    கலைஞர் காலத்தியக்கு பிறகு அது பொது காரியத்திற்கு என்று சொன்னார்..

    • @jeevanandham2528
      @jeevanandham2528 11 місяців тому +3

      அது ஒரு கால உருட்டு.. மற்றபடி அந்த வீடு பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை..

    • @ganapathyelumalai9832
      @ganapathyelumalai9832 10 місяців тому

      dai naya ava Manaivuku piragu endru sonnar@@jeevanandham2528

    • @anverdeen1919
      @anverdeen1919 10 місяців тому

      தயாளுஅம்மாள் மறைவுக்குபின் அது மருத்துவமணை

    • @sureshperumal978
      @sureshperumal978 9 місяців тому +2

      😂 இன்னுமா நம்புறிங்க 😂😂😂😂😂

    • @muthusathasivam4397
      @muthusathasivam4397 5 місяців тому +1

      அது தயாளு அம்மாள் காலத்திற்கு பின்னிட்டு

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому +1

    ! கோபாலபுரம்! அக்ரஹாரம்! சுற்றி! பிராமணர் விடுகள்! சூப்பர் தகவல்கள்

  • @BilalautodriverBAD
    @BilalautodriverBAD 3 роки тому +101

    காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது இந்த வசனம் அருமை அருமை அருமை

    • @nidheeshc1906
      @nidheeshc1906 Рік тому +1

      Aama amma avar nalla use psnnikitaar kaalatha.Nee innum 200 rs cross psnnalaye.

  • @karthekeyank.t.4595
    @karthekeyank.t.4595 2 роки тому +1

    என்னவென்று சொல்வது. காணொலியைக் காணும் போதே மெய் சிலிர்க்கிறது. அந்த தமிழ் கடவுள் வாழ்ந்த வீட்டிற்குள் ஒரு முறையேனும் வலம்வர உள்ளம் தவிக்கிறது.

  • @வெண்கொற்றக்குடைVenkotrakkudai

    கலைஞர் மட்டும்தான் இல்லை..மற்றவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் போயஸ் கார்டன் நிலைமை வேறு..

  • @felixjayaseelan3276
    @felixjayaseelan3276 2 роки тому +25

    தொல்காப்பியதுக்கும், திருக்குறளுக்கும், உரை தந்த மாபெரும் தமிழ் தலைவரை பெயர் சொல்லி குறிப்பிடுவது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    • @selvarajp8776
      @selvarajp8776 10 місяців тому

      இன்று வரை தமிழன் முதல்வராக வர முடியாமல் போனதும் இந்த தெலுங்கர் தக்சனாமூர்த்தி

  • @srsekar2486
    @srsekar2486 Рік тому +6

    எளியவர்களின் இருதயத்தை மகிழ்வாக்கி, தாலாட்டி மகிழ்ந்த இருதய துடிப்பின் ஓசை என்றும் ஒலித்த வண்ணமாகவே இருக்கும்...

  • @vaishvish
    @vaishvish 3 роки тому +5

    ஆசையாக இந்த காணொளியை பார்க்க வந்தேன்... மூச்சுக்கு முன்னூறு முறை கருனாநிதி ன்னு சொல்லுவது வேணும்ன்னு சொல்றது போல இருக்கிறது... finally you mentioned Kalaingar once... pls remove this video or rerecord the voiceover

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 3 роки тому +56

    எல்லாம் சரி இனிமேலாவது எல்லோரும் அவரை கலைஞர் என்றே குறிப்பிடலாமே அப்படி குறிப்பிடுவதால் உங்களுக்கு என்ன கஷ்டம் வந்து விட போகிறது
    கருணாநிதி என்று நீங்கள் சொல்லி வருவது எங்கள் மனதை நெருடச் செய்கிறது

    • @jagadeesanjagadeesan7609
      @jagadeesanjagadeesan7609 3 роки тому +6

      I AM 60 KIDS erode
      விஞஞான திருடன்.

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 3 роки тому +2

      @@jagadeesanjagadeesan7609 சாக்கு மூடை கரையானால் அரிக்கப்பட்டு சர்க்கரை எறும்பால் ‌ஜீரணிக்கப் பட்டது ஆஹா என்ன ஒரு கற்பனை இதற்கு கொடுக்கலாம் கலைஞர் பட்டம். திமுக வின் இந்தி எதிர்ப்பால் இந்தி பாடம் அகற்றப் பட்டது அப்போது தெரியவில்லை இப்போது உணர்கிறேன் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 роки тому +3

      Yen, ??? Adhu thane avaru peyaru..
      Periya suthanthira poratta thiyagi..peyar solla koodathama ??😠😠

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 роки тому +5

      Father of scientific corruption..😂😂

    • @rameshkannan2500
      @rameshkannan2500 2 роки тому +2

      ரொம்ப கஷ்டமா இருந்தா போய் சேரலாமே???

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 3 роки тому +28

    அற்புதமான நினைவூட்டல் நன்றி

  • @lathal9817
    @lathal9817 2 роки тому +5

    நாங்களும் தொண்ணூத்தி ஆறு கலைஞர் ஐயா ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் 10 ஆயிரத்து 750 பேருக்கு எங்களுடைய அனைவருடைய வாழ்விலும் தீப ஒளி ஏற்றி வைத்தவர் எனது உயிரினும் மேலான எனது கலைஞர் ஐயா நான் பிறந்த நாளில் இருந்து எனது குடும்பமும் எனது உற்றார் உறவினர்களும் ரத்தத்தில் கலந்தது டிஎம்கே தான் எங்கள் உயிர் மூச்சு

  • @ravikumarneelakandan7704
    @ravikumarneelakandan7704 Рік тому +1

    என்னதான் பெரிய கட்சியின் தலைவராக இருந்தாலும் கலைஞர் அவர்கள் ஒரு நடுத்தர வீட்டிலேயே வாழ்ந்திருக்கிறார் அவர் நினைத்திருந்தால் ஆடம்பர வாழ்க்கை மேற்கொண்டு இருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதாரண தெருவில் வாழ்ந்திருக்கிறார் ஆகையால் அவர் என்றும் எளிமையை விரும்பி இருக்கிறார் இது தெரியாமல் அவரைப் பெரிய ஊழல்வாதி என்கிறார்கள் கொடநாடு போல் ஒரு பெரிய எஸ்டேட் அவரிடம் இல்லை இது என்னை வியக்க வைக்கிறது வாழ்க கலைஞர்

    • @selvarajp8776
      @selvarajp8776 10 місяців тому

      அவர் குடும்ப ஆட்களிடம் தமிழனின் லட்சக்கணக்கான கோடிகள் சொத்து இருக்கு இந்த தெலுங்கர் இடம்

  • @kdclicks9721
    @kdclicks9721 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @OneGod3vision
    @OneGod3vision 3 роки тому +16

    அம்மையார் ஜெயலலிதா வீட்டையும் சுற்றிக்காட்ட அன்புடன் வேண்டுகிறேன்

  • @ganeshmoorthy1998
    @ganeshmoorthy1998 3 роки тому +10

    கலைஞர் அவர்கள் ஒரு வரலாறு
    வரலாறு மறையாது .
    நாளைய தலைமுறைக்கு கலைஞர் வாழ்க்கை ஆராய்ச்சி படிப்புக்கு உதவும்.
    கலைஞர் இந்தியாவின் சகாப்தம்.

    • @vidyajayaraman5071
      @vidyajayaraman5071 3 роки тому +2

      Yes how could come to Chennai without ticket how to loot TN become no 1 richest in India without working earning lot of properties

  • @mohammedfarooq597
    @mohammedfarooq597 3 роки тому +53

    The Great leader Of Tamil Nadu Ex Chief minister M K Sir House Very Very Nice

  • @dhineshkumarmaintenance2973
    @dhineshkumarmaintenance2973 3 роки тому +6

    அருமை அருமை நண்பரே...

  • @mkngani4718
    @mkngani4718 10 місяців тому +1

    1962 தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி. மக்களாக வாழும் மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க வளமுடன் வாழும் தமிழர்கள்...மாநில மக்களாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் தமது தலைமையிலான

  • @naushadali2693
    @naushadali2693 3 роки тому +17

    Last week I went to Thalaivar house and took photos while it was raining at night.. unforgettable and emotionally touched my heart when I saw his car.. love from Dubai Naushad.

  • @mkngani4718
    @mkngani4718 7 місяців тому +1

    1972 1972 ஆம் ஆண்டு , பங்களாதேஷ் இந்திய பிரதமர் இந்திரா காந்தி இந்திய மக்களின் இந்திய மாநில மக்களின் உறவைக் கொண்டு இந்திரா காந்தியின் முழு உரிமை உடன் கலைஞர் மு க கருணாநிதி என்னும் கலைஞரின் தலைமையில் முத்தமிழர் கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் தங்களது இந்திரா காந்தியின் கடிதங்கள் வந்தவுடன் துடிதுடித்து எழுந்து இந்திரா காந்தியின் துணை நின்று மாநில மக்களின் சுயமரியாதை காப்பாற்றிய எங்கள் கலைஞர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியின் 1972 இல் இந்தியா பங்களாதேஷ் சண்டையின் பொழுது 1972 இந்திரா காந்தியை அம்மையார் அழைத்ததின் பிறகு அரசு நிதியாக பல கோடி ரூபாய் தமிழ்நாட்டின் நிதியாக 1972 சொல்லுங்க

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 роки тому +7

    Thanks for your information . This is new & different details . Some matters I am not agree Vikatan matter . But , This matter is Pride & Proud , Thanks for Editor .

  • @a.c7962
    @a.c7962 2 роки тому +1

    விளக்கி அருமையாக சொன்னமைக்கு நன்றி

  • @bashabasha449
    @bashabasha449 3 роки тому +9

    மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @tamilarasanayyavu1525
    @tamilarasanayyavu1525 2 роки тому +1

    என் மனம் நடுங்குகிறது. கண்கள் கலங்கும் நான் செய்த புண்ணியம் உங்கள் உடன்பிறப்பு என்ற சொல் அதில் நானும் ஒருவன். அதுவே என் பிறவிபயன்.

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 роки тому +9

    Super video 👏👏👏

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 роки тому +18

    ஐயா வாழ்ந்த வீடு என் போன்று ஏழை எளிய மக்கள் வந்தாலும் அவரின் சாதனைகளை பார்க்க அனுமதிக்படுமா

    • @selvarajp8776
      @selvarajp8776 10 місяців тому

      1-5 லட்ச தமிழர்களை கொண்ண தட்சிணா மூர்த்தி தெலுங்கர் தமிழின விரோதி இன்று வரை தமிழன் முதல்வரா வர முடியாமல் செய்த தெலுங்கர்

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 3 роки тому +13

    மருத்துவமனை எங்கே வேண்டுமானாலும் கட்டலாம்.ஆனால் கலைஞர் வாழ்ந்த இல்லம் என இந்த வீட்டைத்தான் சொல்லமுடியும்.எனவே இந்த வீட்டை அவரது நினைவு இல்லமாகவே வைத்திருக்கலாம்.

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 3 роки тому +84

    கலைஞர் என்று சொல்ல விகடனுக்கு வேதனையாக இருக்கிறதோ. உங்களுக்கு அவர் கருணாநிதி. அவரால் சமூகத்தில் முகவரியும் முன்னேற்றமும் பெற்ற எங்களைப் போன்ற தமிழருக்கு அவர் கலைஞர்தான். எங்களது அடுத்த தலைமுறைக்கும் அவர் கலைஞர் என்றே அறிமுகப்படுத்துவது எங்களது கடமை.

    • @kuthirai52
      @kuthirai52 3 роки тому +7

      உண்மைதான்

    • @bharathimahadevan8145
      @bharathimahadevan8145 3 роки тому +2

      Exactly same i too felt- honestly couldn't concentrate his speech- eventhough he might done huge effort but instead of saying Kalaignar- frequent name of "karunanidhi" looks irrespective. Pls don't repeat

    • @statussport5942
      @statussport5942 3 роки тому +4

      வேணும் என்றால் துரோகி, father of கரப்சன் என்றும் கூப்பிடலாமா???

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 3 роки тому +4

      தம்பியை பிரபாகரன் என்று ஒருமையில் அழைத்தால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா. தலைவராய் ஏற்ற ஒருவரை அடுத்தவர் கண்ணியக்குறைவாக விளித்தால் கோபம் வரும். துரோகம் ஊழல் இதெல்லாம் பற்றி பேச நமக்கு வரலாறும் தெரியாது. வயசும் பத்தாது சகோதரா.

    • @statussport5942
      @statussport5942 3 роки тому

      @@valarmathisivaprakasam2042 🙏🙏🙏என் ஆழ்மனதில்
      எழுந்ததை சொன்னேன்

  • @mkngani4718
    @mkngani4718 10 місяців тому

    தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வரிகள் மூலம் இந்த சேவையைப் பாராட்டி பேசினார். மாநில மக்களாக வாழும் தமிழ் மக்கள் மீது அக்கறை கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் கலைஞர் கருணாநிதி

  • @TheAruncrimson
    @TheAruncrimson 3 роки тому +14

    கோவிலுக்கு எதிப்புறம் "கலைஞர்" வீடு இருப்பது highlight

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 роки тому +64

    ஆயிரம் பதவிகளை இங்கிருந்து
    உருவாக்கப்பட்ட நபர்களும்
    பண்பட்ட தலைவர்களும்
    வந்து கூடிய இடம்.

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 3 роки тому +4

      சாராய ஆலை அதிபர்களை உருவாக்கிய சகுனி வீடு

    • @onlymusicx9747
      @onlymusicx9747 3 роки тому +4

      @@thamilsubramaniam8286 மிடாஸ் ஆத்தா யாரு உருவாக்கினார்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 роки тому +5

      @@thamilsubramaniam8286 அது ராமவரம் தோட்டம்டா வரலாறு தெரியாத முட்டாள்

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 роки тому +1

      @@jagaseeshwaranm6829 👌👍😆😆

  • @abhivachan9084
    @abhivachan9084 3 роки тому +38

    கலைஞர் ஒரு சகாப்தம் சரித்திரம் என்அன்பு தலைவர் ஆசை தலைவர் பண்பான தலைவர்

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 роки тому +36

    சில பத்திரிக்கையாளர்கள் ‘கருணாநிதி’ என்று பெயரைச் சொல்லி மகிழ்ந்து கொள்கிறீர்கள்.

    • @arumugamannamalai
      @arumugamannamalai 3 роки тому +15

      மரியாதை தெரியாத பத்திரிகையாளர். கலைஞர் என்றோ கலைஞர் திரு கருணாநிதி என்றோ சொல்லலாமே. சொல்ல மனமில்லை. வெட்கக் கேடு

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 3 роки тому +5

      கொலைஞர் கருணாநிதி

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 3 роки тому +4

      @@thamilsubramaniam8286 சரி முட்ட போண்டா தம்பி..

    • @kuthirai52
      @kuthirai52 3 роки тому +1

      @@arumugamannamalai
      சரியாக சொன்னீர்கள்.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 роки тому +1

      @@thamilsubramaniam8286
      Correct 😂

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 роки тому +5

    Great 👏👏🎉🎉🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @sucelakala3090
    @sucelakala3090 3 роки тому +13

    தமிழ் வாழ்க வளமுடன் திரு கருணாநிதி அவர்கள் என்றும் மக்கள் மத்தியில் 👌👌👌👌👌🙏🏼💝

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 роки тому +33

    இந்த நூற்றாண்டின் இணையற்ற
    இயக்கத்தின் இரும்பு இதயமும்
    இனிய இளவல் இவரே

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 2 роки тому +1

    Great 👍 👌

  • @gobichithra1392
    @gobichithra1392 3 роки тому +8

    மனிதம் வளர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.யார்மீதும் தன் கொள்கையை திணிக்காதவர். தலைவர் இந்துக்களுக்கு விரோதி என எக்காளமிடுபவர்கள் கோவில் குருக்களின் பேட்டியைக் கேட்கட்டும். பக்தர்களுக்கு சிரமம் கொடுக்காத பண்பாளர். உயர்ந்த உன்னதமான உயரிய உள்ளம் கொண்டவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

  • @mohamadali4172
    @mohamadali4172 3 роки тому +42

    கலைஞர் மீது ஏதோ கோபம். அதனால் தான் இந்த செய்தியாளர் கலைஞர் பெயரை மிக அழுத்தமாக கருணாநிதி என்று உச்சரிகிறார்.

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 3 роки тому +10

      Karunanithi thanae name

    • @jayachandranp1383
      @jayachandranp1383 3 роки тому +7

      ADENKAPPA ENNA KANDUPIDIPPU

    • @bhoopathymuruga243
      @bhoopathymuruga243 3 роки тому +10

      அவர் பெயர் கருணாநிதி தானே.. அப்படித்தானே கூற வேண்டும்..கலைஞர் என்பது கட்சிக்காரர்களுக்குத்தான்

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz 3 роки тому +6

      கலைஞர் என்று சொன்னா இந்த ஆளுக்கு என்ன கஷ்டம்.

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 3 роки тому +9

      மூன்று பொண்டாட்டி ஓணர் கருணாநிதி

  • @tamilms5536
    @tamilms5536 3 роки тому +2

    நல்ல பதிவு அண்ணா 👌👏👏💐

  • @duraisubramanian6189
    @duraisubramanian6189 3 роки тому +16

    கலைஞர் இந்த தமிழ்சமூகத்துக்கு செய்த நன்மைகளை போல வேறு எந்த தலைவரும் செய்திருக்க முடியாது. வாழும் போது உங்கள் அருமை புரியவைல்லை. 😭😭

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 3 роки тому +6

      ஒரு கோடி நீ பார்த்த...

    • @duraisubramanian6189
      @duraisubramanian6189 3 роки тому

      @@annaamalaiswaminathan1637 ஆமா

    • @maniraju2001
      @maniraju2001 3 роки тому

      @@annaamalaiswaminathan1637 😂😂😂

    • @jyothic4506
      @jyothic4506 2 роки тому

      😆😅😆

    • @gunasekaran4159
      @gunasekaran4159 2 роки тому +1

      Yes NAMBITTOM Karunanidhi, Karunanidhi family and DMK politicians are genius, genuine and Gandhiyan politicians all poor politician this is DRAVIDIAN model and all maximum politician are without to multimillioners incl Stalin and Karunanidhi family

  • @gpalani2644
    @gpalani2644 2 роки тому +1

    Super ♥️

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 роки тому +86

    மரியாதையாக குறிப்பிட்டு இருக்கிலாம்.... முன்னாள் முதல்வர் திரு.கருணநிதி என்று..... மனம் ஏனோ துடிக்கிறது.... 😭😭😭😭

    • @chandrusekaran7269
      @chandrusekaran7269 3 роки тому +16

      கருனாநிதி. கருனாநிதி.கருனாநிதி.கருனாநிதி.

    • @aathieditz14
      @aathieditz14 3 роки тому +14

      சந்துரு சேகரன் என்ன முன்னாடி கோர்ட்ல டாலியா இருந்திருப்பான் போல.நீ அவர் பேரை சொன்னதுனால அவர் பவர் குறைஞ்சு போகாது.ஆனா நீ செஞ்ச புண்ணியம் அவர் பேரை சொல்ல கொடுத்து வச்சிருக்க அவ்வளவு தான்.

    • @sathanasivakumar6813
      @sathanasivakumar6813 3 роки тому +10

      @@aathieditz14 😂😂😂😂😂🤭. ninka uruttunga

    • @RAHUL-ti2lm
      @RAHUL-ti2lm 3 роки тому +7

      @@aathieditz14 என்னடா மெண்டல் மாதுரி பேசிட்டு இருக்கு

    • @Saral396
      @Saral396 3 роки тому +4

      Kalaignar endravathu kooralaam....ivargal thamizhnattin munnal muthalvar...thamizhukku nalla thondaatriyavar....so naam entha Katchiyai sernthavaraga irunthaaalum....thamizhnaattin periya alumaigalukku mariyathai Alikka vendum...

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому

    பிற்படுத்தப்பட்ட..தாழ்த்தப்பட்டவர்களுக்கு...ஒரு அரணாக இருந்த உன்னத தலைவர்..அவரை அடியொற்றி அநேகம் பேர் வந்துள்ளார்கள்...

  • @busybeekrish
    @busybeekrish 3 роки тому +77

    ஓர் விண்ணப்பம்..தயவு செய்து அவர் வயதுக்கு மரியாதை கொடுத்து கலைஞர் அவர்கள் என்று எல்லா இடங்களிலும் கூறலாம்.. கருணாநிதி என்றும் பெயர் கூறுவதை தவிர்க்கலாமே

    • @Lakshanadarshan06
      @Lakshanadarshan06 2 роки тому

      கலைஞர் கருணாநிதி என்று கூட கூறியிருக்கலாம்.

    • @vijayrehoboth119
      @vijayrehoboth119 2 роки тому

      Correct avar Pol yaruim Vara kadinam tamil and political

    • @venkatesan.gvenkatesan9687
      @venkatesan.gvenkatesan9687 2 роки тому

      மகான் கலைஞர் வாழ்ந்த கோயில்.மிக்கநன்றி.வாழ்க.வளர்க.

    • @Aravind-u1p
      @Aravind-u1p Рік тому

      Per just kupturathu than ...

    • @NagarajRaj-tl6ns
      @NagarajRaj-tl6ns 8 місяців тому

      🎉

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 2 роки тому

    நன்றி.பதிவுக்கு
    வாழ்த்துக்கள்

  • @kponnilasekar
    @kponnilasekar 3 роки тому +3

    வார்ணனை அருமையான செய்தி...

  • @நாம்தமிழர்கட்சி-ர6ள

    ஏழை மக்களுக்கு சொந்த வீடு இல்லையே.....நாங்க 10 வருடங்களாக வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றோம்......🙏🙏🙏

    • @kadirismail8007
      @kadirismail8007 2 роки тому +1

      So what. Do you mean to say nobody should live in the owned house.

    • @kingslyponnusamy1602
      @kingslyponnusamy1602 2 роки тому +2

      உழை....கடினமாக உழை

    • @aaramuthanduraisamy6577
      @aaramuthanduraisamy6577 2 роки тому

      @Tamil Thug வெறும் அறுபத்திநாலு கோடி ஊழல் செய்து, பதினெட்டு வருஷம் கேஸை இழுத்து, நூறு கோடி அபாரத தொகை செலுத்திய, ஜெயாவின் ஊழல் உனக்கு நினைவில் வரவில்லை.999 நிலங்களை தனது asset ஆகா தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த ஜெயா உனக்கு நினைவில் வரவில்லை. ஆனால் பாலம் ஊழல் என்று கருணாநிதியை கைது செய்து...அவர் மீது குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யமுடியாமல் செத்து போனாள்.பல பிராமணர்கள் மிக பெரிய ஆடிட்டர் ஆக இருக்கின்றனர், கருணாநிதியின் வரவை ஆராய்ந்து உள்ளே தள்ளலாமே. இப்போதும் பாஜகவின் வசம் அனைத்து துறைகளும் இருக்கிறது. பண்ண வேண்டியது தானே...எது தடுக்கின்றது.? இன்னும் உன்னை போல மூடர்களுக்கு ஒன்று சொல்கிறேன், உங்க அப்பன் சொத்தாக இருந்தாலும், நீ திருமணம் ஆகிவிட்டால் அதை உன் சொத்தாக காண்பிக்க முடியாது ...இந்த விவரம் கூட தெரியாமல்..மாறன் சொத்து என்று உன் கைக்கு வந்த தொகையை எழுதி இருக்க.உங்கப்பன் அக்கௌன்ட் ல எவ்வ்ளவு பணம் இருக்கு என்று உனக்கே சொல்ல மாட்டார்கள் தகுந்த ஆதாரம், கடிதம் இருந்தால் இல்லாமல். படிச்சவன் மாதிரி பேசு....எழுது.

    • @nidheeshc1906
      @nidheeshc1906 Рік тому

      Arasiyaluku vanga. Tamilnata vangirlaam. Aana konjam late aairuchu. Analum ok

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 3 роки тому +37

    இது வரலாற்று சின்னமாகவே தொடரவேண்டும்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 3 роки тому +23

    கலைஞரின் மனித நேயம் அவர் எளிய பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால்!
    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!

    • @nafisitachi
      @nafisitachi 3 роки тому +3

      nice memories. great leader of TN

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 3 роки тому +6

      ஊர் சொத்தை கொள்ளை அடித்தவன் கட்டுமரம் கருணாநிதி.

    • @jaijayanthi8843
      @jaijayanthi8843 3 роки тому +5

      thiruttu kootathukku ippadi oru vilakkama. poi nattukku uzhaithavana pathi podungada.

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 3 роки тому +3

      .dai mudiyalada

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 роки тому

      @@v.s.pandian.nellai.dist..5708
      😂😂👌

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +2

    உடன் பிறப்புகள் ..தமிழ்்நாட்டின் நாம்.

  • @balankumar25
    @balankumar25 3 роки тому +14

    அரசியல் மூலமாக ஊழல் செய்யலாம் என்பதை உலகத்திலுள்ள அனைத்து அரசியல்வியாதிகளுக்கும் கற்றுக்கொடுத்த ஆசான்..

    • @sundaram1918
      @sundaram1918 3 роки тому +5

      சரியா சொன்னிங்த
      கருனாநிதி
      என்னமோ ரொம்ப நியாயமா தமிழர்களுக்கு உழைத்தமாதுரி பேசுராங்க கள்ளத்தனமாக இரயில்லவந்து பல லட்சம் கோடி தமிழ்நாட்டை கொள்ளையடித்து கும்பலுங்க ஆ ஊ ன்னு
      புகழ்ந்துகிட்டு இருக்கானுங்க

    • @sundaram1918
      @sundaram1918 3 роки тому +4

      சரியா சொன்னிங்த
      கருனாநிதி
      என்னமோ ரொம்ப நியாயமா தமிழர்களுக்கு உழைத்தமாதுரி பேசுராங்க கள்ளத்தனமாக இரயில்லவந்து பல லட்சம் கோடி தமிழ்நாட்டை கொள்ளையடித்து கும்பலுங்க ஆ ஊ ன்னு
      புகழ்ந்துகிட்டு இருக்கானுங்க
      என்னவோ காமராசரை குறை சொன்ன மாதுரி
      குதிக்கரானுங்க

    • @gnanajames6583
      @gnanajames6583 3 роки тому +1

      Kalaignar.mass da

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому +1

    Nankl nam... DMK எனக்கு தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 3 роки тому +4

    Super memories.

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    ஒரே நாளில் மூன்று இடங்கள் சென்று பார்வையிட்டேன் வீதியில் நின்று CM MGR, CM JJ,CM MK.
    இதில்CM MGR வீடு சரியான பராமரிப்பு இல்லை. வீட்டின் பின்புறம் காது கேளாதோர் பள்ளி சிறப்பாக உள்ளது.
    CMJJ வீடு காவல் துறையினர் நின்று காவல் செய்வதால் சரியாக பார்வை இடமுடியவில்லை.
    CM MK வீடு சுத்தமாக உள்ளது அவர் பயணம் செய்த கார் உள்ளது. வீட்டின் வடமேற்கு பகுதியில் பெருமாள் கோவில் இருப்பது தனி சிறப்பு.
    அப்படியே திரு. ரஜினிகாந்த் வீட்டையும் பார்த்தேன்.ஒரு தெரு முக்கில் உள்ளது மேலும் CM JJ வீட்டின் அருகே தான் உள்ளது.

  • @ranjithdeepi9899
    @ranjithdeepi9899 3 роки тому +14

    எங்கள் உதய சூரியனே எங்களை விட்டு போயிட்டீங்களே நீங்கள் போனாலும் தமிழ்நாட்டை மக்களை எங்கள் தளபதி ஐயா ஸ்டாலின் அவர்கள் நன்றாக செயல்படுகிறார்

  • @m.sathamalairajm.malairaj9327
    @m.sathamalairajm.malairaj9327 3 роки тому +2

    Super ❤️❤️💕💟

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 3 роки тому +358

    எப்படியாவது அந்த போயஸ் கார்டன் வீட்டை ஒரு பார்வை காட்டிடுங்க..நாங்களும் பார்க்கணும் பார்க்கணும்னு ஆசையா இருக்கோம்

  • @mkannan6719
    @mkannan6719 3 роки тому +21

    Wanted to hear but repeatedly using his name, instead better to use kalaingar. Watching this with no volume.

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 2 роки тому

    நான் முன்பெல்லாம் திமுகவை / கலைஞரை ஆதரித்திருக்கிறேன். இன்று நாம் தமிழராக இருக்கிறேன் என்றாலும், சமகாலத்தில் கலைஞரை பார்த்தோர் வாழும் காலம் என்பதால், வெறுமனே கருணாநிதி கருணாநிதி என்று உச்சரிப்பது தவறு என்பது என் கருத்து. ஊடகவியலாளர் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்

  • @josephjeyakumara1160
    @josephjeyakumara1160 3 роки тому +42

    ஐயா கருணாநிதி என்ற பெயருக்கு பதில் கலைஞர் என்று சொல்லி இருந்தால் இந்த காணொளி மிகச் சிறப்பாக இருக்கும் தவறு அவர் பெயர் சொல்லுவது இது கூட தெரியாது .....

    • @kuthirai52
      @kuthirai52 3 роки тому +1

      சரி ஐயா.

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 3 роки тому

      Joseph Karunanidhi. Okva. Done

    • @statussport5942
      @statussport5942 3 роки тому +2

      வேணும் என்றால் துரோகி, father of கரப்சன் என்றும் கூப்பிடலாமா???

    • @sritharannallathamby851
      @sritharannallathamby851 8 місяців тому

      தெலங்கானா கருணாநிதி குடும்பத்தைஆந்திராகடும்பத்தைசேந்தவன்

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Рік тому +1

    எத்தனை நல்ல மனம் கலைஞர் தாத்தாவுக்‌‌‌கு என் அப்பா தாத்தா கதை கதையாக சொல்வாங்க

  • @ilangovanrangasamy5635
    @ilangovanrangasamy5635 3 роки тому +10

    என்னதான் பத்திரிக்கை சுதந்திரம் என்றாலும் வார்த்தைக்கு வார்த்தை தலைவரின் பெயரை சொல்வது கேட்க முடியவில்லை.சில வினாடிகளிலேயே பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அவ்வளவு வயது முதிர்ந்த இந்தியாவின் பல தலைவர்களால் மதிக்கப்பட்டவரை கலைஞர் என்று அழைப்பதால் தங்கள் மதிப்பு ஒன்றும் குறைந்துவிடாது.சிந்திக்கவும்.

    • @kalaichezhian9245
      @kalaichezhian9245 Місяць тому

      கலைஞர் என்று சொல்லனும்

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +1

    பார்தவர்கள் இந்தியாவின் தலைவர்கள் பலர்கள் .என் கண் பார்க்காவில்லை...வாழ்க கஞைரின் புகழ் வாழ்க..

  • @damodarandami2573
    @damodarandami2573 3 роки тому +20

    First give the respect to the leader of tamilnadu ok

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    மழைகலத்தின் வயது என் வயது 17 காமராஜர் இறந்து விட்டார் கலைஞர் கொடை பிடித்து அடக்கம் செய்ய அவருக்கு உரிமை பட்ட இடத்தில் என் குடை பிடித்தார் மழை காலம்

  • @jeyaseelijohn2422
    @jeyaseelijohn2422 3 роки тому +10

    1996 kalaighar iyya kaalam porkkalam. I got Government techer post without single paise. Poor people got a lift up in their life through kalaigars grace. We will always gratitude 🙏 ❤ and love to him. With happy tears I saying thankyou our CM in behalf of his fathers selfless services.

  • @thajudeen8697
    @thajudeen8697 3 роки тому +1

    Super

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 3 роки тому +23

    KALAINGAR House is the TEMPLE for DMK Leaders and Party Workers...

  • @SilentKiller-wv9cj
    @SilentKiller-wv9cj 3 роки тому +76

    மனதை நெகிழ வைத்த காணொளி ❤️❤️❤️

    • @joyboy3334
      @joyboy3334 3 роки тому +3

      Poi pakkathula padutthukko

    • @saravanang6083
      @saravanang6083 3 роки тому +3

      @@joyboy3334 ஜெயிலுக்கு போன ஒருத்திக்காக மண் சோறு சாப்பிட்ட நீ சொல்லாதே..

    • @joyboy3334
      @joyboy3334 3 роки тому +2

      @@saravanang6083 ennada olarura lusuu ku

  • @ahadsalma698
    @ahadsalma698 3 роки тому

    அருமை அருமை விகடனே

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 3 роки тому +150

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாடகை வீட்டின் வரலாறு போடுங்கள்

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 3 роки тому +14

      காமராசர் தான் உண்மையான தலைவர் என்ற யபயருக்கு தகுதியானவர்.

    • @GuruPrasanthME
      @GuruPrasanthME 3 роки тому +13

      பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாடகை வீட்டின் வரலாறு போடுங்கள்

    • @vimalkumar290
      @vimalkumar290 3 роки тому

      Supar👌

    • @sukumarancb8284
      @sukumarancb8284 3 роки тому +1

      @@vijayendranvijay4538 in
      P

    • @saravanang6083
      @saravanang6083 3 роки тому +5

      அப்படியே போயஸ் கார்டன் வீடியோ போடவும். அப்போது தான் கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் உள்ள வித்தியாசம் சில ஜென்மங்களுக்குப் புரியும்.

  • @bavanirgjiiynv837
    @bavanirgjiiynv837 3 роки тому

    ஜெயலலிதா விடைகாண மிகவும் ஆர்வமாய் இருக்கிறது தயவுசெய்து தயவுசெய்து காமிங்கள் நன்றி

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +9

    தான் வாழ்ந்த காலத்தில் தன் உழைப்பினல் வாங்கிய வீட்டை மருத்துவ மனையாக மாற்ற வேண்டும் என்று பத்திர பதிவு செய்து கொடுத்த கலைஞர் தமிழ் சமுதாய மக்களின் நெஞ்சத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 3 роки тому +1

    Good 👍

  • @jagadeesanp8506
    @jagadeesanp8506 3 роки тому +34

    தயவு செய்து கலைஞர் என்று சொல்ல பழகுங்கள். பெரிய சாதனையாளர் .மாமனிதர். வயதில் மிகவூம் மூத்தவர். எங்களுக்கு வேதனையாக
    இருக்கிறது. விகடனில் யாரும் கவனிக்கலயா

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 роки тому +3

      1,சாதனை ரெண்டுவகை உண்டு.
      வ. உ. சி. யின் சாதனை. நாட்டிற்காக தன்னிடம் இருப்பதை
      இழப்பது.
      2,தமக்காக, நாட்டை ...........

    • @rajathiraja2777
      @rajathiraja2777 3 роки тому

      Correct ah sonneenga brother ,

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 роки тому +1

      @@rajathiraja2777 என்னது கரெக்ட்??
      திருட்டு ரயில் பயணம்.
      புராணத்தை திரிபு செய்தல்
      3 கல்யாணங்கள்.
      திருட்டுத்தனமாய், புலவர்களின்
      வசனங்களை எல்லாம் தன்
      வசனங்கள் போல் மாற்றி
      அமைத்துக் கொடுத்து,
      தான் ஒரு மேதைபோல்
      காட்டிகொள்வது. ஒன்று கூட
      புனிதமில்லை வாழ்வில்.
      மஞ்சள் துண்டில் சரணாகதி
      செய்துகொண்டு, பகவனின்
      தண்டனைலிருந்து தப்பித்துக்கொண்டு, மக்களை
      முட்டாள் ஆக்கியது.
      சாராயக்கடைகளைத் திறந்தது.
      கள்ளு கடைகள் திறந்தது.
      அரசு அலுவலர்களுக்கு அளவில்லா சலுகைகள் செய்தது.
      ஊழல்காட்டாற்றை எங்கும்
      திறந்து விட்டது. எந்த திட்டங்களையும், தன் சுயநலத்திற்காகவே ஏற்ப்பாடு
      செய்தது. போதுமாய்யா.
      70 வயதான நான் என்சுற்று
      வட்டாரத்தில் மட்டும், எத்தனையோ
      குடும்பங்கள் லாட்டரியாலும்
      குடியாலும் தூக்கிட்டு தற்கொலைகளும் கொலைகளும்
      பைத்தியமாகியும் போன குடும்பங்கள் ஏராளம் ஏராளம்.
      இன்றும் குடியின் கொடுமையை
      ஒவ்வொரு குடும்பம்பமும்
      அனுபவித்துதான் வருகிறது.
      அதை மறக்கச்செய்து ஓட்டு
      வாங்கவே இலவசங்களையும்
      டோக்கனையும் பொய் வாக்குறுதி ஜாலங்கள் கொடுத்து ஏமாற்றியே
      வருகிறது. இதுவே அரசியல் என்ற
      முத்திரையுமாய் ஆகிப்போனது.

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 2 роки тому +2

    தமிழ்நாடு முதல்வர் ஆக்குவோம் சீமான் முதல்வர் ஆகவேண்டும்

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 роки тому +11

    காலம் பொன் போன்றது கடமை ஐயாவின் கண் போறன்றது

  • @OneGod3vision
    @OneGod3vision 3 роки тому +10

    மேற்கத்திய கலாச்சாரப்படி முக்கியஸ்தர் பெயரை குறிப்பிடுவது தமிழக கலாச்சாரத்திற்கு அந்நியமாக உள்ளது, நன்றி :ஆனந்த விகடன்.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    super

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 роки тому +10

    நல்லா சொன்னிங்க சார் தெலுங்கு தலைவர் தமிழ் நாட்டை ஆட்டயப்போடுட்டார்

  • @panneerselvam1472
    @panneerselvam1472 3 роки тому

    மிகவும் நேர்த்தியாக இருந்தது

  • @RSB8696
    @RSB8696 3 роки тому +4

    எங்களுக்கு எந்த கட்சியும் உதவி செய்யவில்லை நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறேன் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்

  • @ezhilmak4611
    @ezhilmak4611 5 місяців тому

    காலம் தந்த கொடை கலைஞர்.... நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர்....

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 роки тому +5

    கலைஞழர் முதல்வர் பதிவீல் இருந்தாலும் (அல்லது ) இல்லையென்றாலும் மக்கள் பனி சீந்தீதுகொண்டு செயலாறுடுவார். Great & well experienced leader in throughout india.

    • @sathanasivakumar6813
      @sathanasivakumar6813 3 роки тому +5

      தமிழை சரியாக எழுதுங்க.🤦‍♀️. இதுல அந்த துரோகிக்கு முட்டு குடுக்க வந்துட்டீங்க.

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому

    நம்தான்விவசாயின்வீடுகள்நாம் தான் விவசாயின்உடலைஉழவன்உழைப்பின்சிலைகள்வைத்ததிராவிடமுன்ற. கழகம் நாம்தமிழிகள்

  • @மதியரசன்தமிழன்

    தமிழின துரோகி #மங்கள இசை

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому

    கொடுத்துவைத்து இருக்கவேண்டும் இந்த இல்லத்தில் குடி இருக்க, அஞ்சுகம் அம்மையார் திரும்பவும் பிரப்பார்கள் கலைங்கர் ஆப்ஸ்வும்தான், நான் சென்னையைக்கூட சுத்தி பார்த்ததே இல்லை, என்ன அழகிய இல்லம், அறிவாளியே அறிவின் ஒளியே, கான்பேனோ கண்களில் எப்போது நான் சென்னையில் இருந்து இருந்தால் கண்டிப்பாக நான் தினமும் தயாலு அம்மாவின் கூடவே இருந்திருப்பேன், நாங்கள் பாவியோ என்று நினைக்கிறேன்,

  • @SafathN
    @SafathN 3 роки тому +52

    எழுத்தும் குரலும் அருமை

  • @mkngani4718
    @mkngani4718 6 місяців тому

    ஏழு கோடி மக்கள் நினைவில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மு கருணாநிதி என்னும் நான்

  • @nedumaranranaganathan1115
    @nedumaranranaganathan1115 2 роки тому +10

    மாபெரும் தலைவர்...
    மரியாதை மிக முக்கியம்...

  • @SenthilKumar-qr3kx
    @SenthilKumar-qr3kx 3 роки тому +2

    அவர் உடல் ஓய்வு பெற்றாலும் அவர் உள்ளம் ஓய்வு பெற்றது இல்லை .