துர்கா ஸ்டாலின் வீட்டு சமையலறை எப்படி இருக்கும்? | Durga Stalin Kitchen Tour | Nayaki TV

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2023
  • #durgastalin #durga #stalin #stalinfamily #stalinvideo #stalin_news #stalinspeech #stalinpressmeet #stalinnewstoday #stalin #cmstalinnews #cmstalin #cmstalinspeech #cmstalinhouse #durgastalinhouse #stalinhouse #stalinkitchen
    #durgastalinkitchen
    Durga Stalin 'Pooja Room' PART 1 :
    • Durga Stalin's Pooja R...
    Pooja Room - Part:02
    • Part 2 of Durga Stalin...
    ...........................
    You can also watch..
    Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
    • துர்கா ஸ்டாலின் வீட்டு...
    KITCHEN TOUR.. PART 2
    • மாப்பிள்ளையை செல்லமாக ...
    துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry Recipie
    • துர்கா ஸ்டாலின் செய்யு...
    .....................................................
    Don't Miss this!!
    Durga Stalin AUTOBIOGRAPHY 'Avarum Naanum' Audio Book..
    Intro Chapter
    • துர்கா ஸ்டாலின் Autobi...
    chapter 1
    • துர்காவை பொண்ணு பார்க்...
    chapter 2
    • அந்தக் கால ஹீரோ மாதிரி...
    chapter 3
    • கல்யாணத்துக்கு முன்னால...
    Chapter 4
    • கல்யாண மேடையில் அந்த க...
    Chapter 5
    • கல்யாணமான புதிதில் நடந...
    Chapter 6
    • எங்க இல்லறம் தொடங்கிய ...
    Chapter 7
    • ஒரே மாசத்தில் இப்படிக்...
    Chapter 8
    • துர்கா கிட்டே எவ்வளவு...
    Chapter 9
    • தலை தீபாவளியை ரொம்பவே ...
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @thulasi_08
    @thulasi_08 Рік тому +188

    நம்மளை விட எளிமையாகத்தான் இருக்கிறார்கள் இதை பார்த்து நாமும் கற்றுக்கொள்ள வேண்டும் நாம் கொஞ்சமாக சம்பாதித்தாலும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவோம் இவர்களின் கிச்சனை பார்க்கும் பொழுது ரொம்ப எளிமையாகத்தான் இருக்கிறது நம் CM வீடுதானே
    என்று எந்த ஒரு ஆடம்பரமும் இல்லை எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த ஒரு ஜான் வயிற்றுக்கு மட்டுமே தவிர மற்றபடி நம் ஆடம்பரத்திற்காகவும் மற்றவர்களுக்காகவும் தான் பாதி வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் துர்கா ஸ்டாலின் மேடத்தை பார்க்கும் போது மகாலட்சுமி போல் தெரிகிறது வாழ்க வளமுடன்

  • @ennathasolla5882
    @ennathasolla5882 Рік тому +1897

    எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் cm அவர்களின் வீடு உள்ளே எப்படி இருக்கும் என்று அந்த ஒரு ஆசையை நிறைவேற்றிய யூடுப் சேனல்க்கு மிக்க நன்றி

  • @rajarajeswariramasamy6902
    @rajarajeswariramasamy6902 Рік тому +748

    எனக்கு politics பற்றி நிறைய கருத்து இருந்தாலும் துர்கா அம்மா பார்த்தாலே பிடிக்கும்.

  • @vinothram27
    @vinothram27 Рік тому +221

    உங்கள் குடும்பத்தை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் உங்களுடைய பாங்கு மற்றும் குடும்ப தலைவியாக உங்களை பார்த்து பெருமை கொள்கிறோம் அம்மா

    • @abdullahmajeeth3246
      @abdullahmajeeth3246 8 місяців тому +4

      Mattararavangalam kudumba thalaivi illayada porampooku DMK kudumbam

  • @charansathis9768
    @charansathis9768 Рік тому +136

    ஒரு குடும்பத் தலைவியின் பண்பு மிக்க தன்மையான பேச்சு தெளிவான உரையாடல் மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @malleeswarinachiyaar8830
    @malleeswarinachiyaar8830 Рік тому +261

    துர்கா மேடம் எந்த ஒரு கௌரவமும் இல்லாமல் அழகாக அருமையாக பேசுறீங்க உண்மையிலே C m சார். கொடுத்து வைத்தவர்தான் இந்த மாதிரி ஒரு மனைவி கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏🙏🙏🙏

  • @annamalain9013
    @annamalain9013 Рік тому +320

    உயர் பதவியில் உள்ள ஒருவர் தன் வீட்டு சமையலறையின் காட்சிகளை பொதுத்தளத்தில் எடுத்துச் சொல்லலாம் என்ற எண்ணமே உயர்வானது எவ்வளவு பாராட்டினாலும் தகும் 👌👍

    • @vedanthams6093
      @vedanthams6093 7 місяців тому

      😊😊z not sure sure sure sure 1😮⁰p❤

  • @ushavsamy
    @ushavsamy Рік тому +350

    ரொம்ப எளிமையான, யதார்த்தமான இயல்பான பேட்டி.
    குடும்பப் பெண்ணின் இலக்கணம்.

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Рік тому +185

    இந்த chennel அனுமதி கொடுத்த முதல்வருக்கு மிக்க நன்றி ஐயா அம்மா உங்கள் பணிவு நன்றி

  • @nandumascooking979
    @nandumascooking979 Рік тому +404

    CM வீட்டு சமயலறை மிகவும் எளிமையாக உள்ளது.எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல்...

    • @sridevi-ku5jq
      @sridevi-ku5jq Рік тому +13

      Watch it clearly
      If they want to cook they will cook in modern kitchen
      This simple kitchen is for their cooks and servants

    • @bhargaviv6169
      @bhargaviv6169 Рік тому +5

      Vedio first ozunga parunga

    • @nandumascooking979
      @nandumascooking979 Рік тому +3

      @@bhargaviv6169 you put the spelling for video correctly.

    • @Jejejjenennen
      @Jejejjenennen Рік тому +2

      ​@@sridevi-ku5jq don't spread hatred..you can release video of modern kitchen

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi Рік тому +452

    இவர்களை போல மனைவி அமைவது எல்லாம் வரம் 🤗🤗🤗🤗🤗🤩🤩🤩🥰🤩

    • @mathaven8963
      @mathaven8963 Рік тому +5

      மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi Рік тому

      @@mathaven8963 ஆமாம்

    • @janeausten3397
      @janeausten3397 Рік тому +23

      கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு அது சாபமாகவே அமைகிறது.

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi Рік тому +5

      @@janeausten3397 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    • @yasodhams4858
      @yasodhams4858 Рік тому +7

      காசு பணம் துட்டு மணி மணி

  • @rajamohamed7728
    @rajamohamed7728 Рік тому +77

    கலைஞருக்கு கிடைத்த அருமையான மருமகள்

  • @sivasankariak1532
    @sivasankariak1532 Рік тому +164

    இயல்பாக இருக்குறது ரொம்ப அழகு mam..... வாழ்த்துக்கள்...

  • @banumathi4134
    @banumathi4134 5 місяців тому +10

    துர்கா அம்மா மஹாலக்ஷ்மி கடாட்சம்
    அம்மா பேசுவது soft குரல் . கிச்சன் so clean .
    Waiting for next episode
    eagerly .வணக்கம்

  • @harsathking5933
    @harsathking5933 Рік тому +1710

    CM veetu kitchen evlo simple ah iruku, indha youtubers kitchen pudhu panakaranga than over alumbu panudhu ga

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 Рік тому +295

    இத்தனை வருடங்களுக்கு பிறகும் இன்னும் சென்னையின் மகளாக மாறாமல் கிராமத்தின் மகளாகவே வாழும் எளிமையான நபர்...

    • @mynievojp
      @mynievojp Рік тому +2

      Appadiya ?

    • @padminimanickavelu4912
      @padminimanickavelu4912 Рік тому

      எவ்ளோ எளிமையான பேச்சு அடக்கமான சுபாவம் நல்லா பன்போடு இருப்பாங்க போலிருக்கு துர்கா மேடம் கேட்டுக்கிட்டே இருக்கணும் polirukku

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 10 місяців тому +5

      திருவெண்காடு அல்லவா

    • @Jenisheeba
      @Jenisheeba 7 місяців тому +2

      Enga ooru dhaan indha madam..Thiruvengadu poombuhar pakkam

    • @GunasekaranPrakash-hg9gc
      @GunasekaranPrakash-hg9gc 6 місяців тому

      @kuppusamy. Dai 200 payale

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 Рік тому +217

    ரொம்ப பிடிக்கும் CM wife. ஐ ❤️. நிதானமாக பேசும் thanmai! சராசரி குடும்ப தலைவி போல சகஜமாக பேசும் சுபாவம் 👌❤️I simply Love Smt. Durga Stalin🙏

  • @srinivasanv3000
    @srinivasanv3000 Рік тому +28

    🎉 எளிமை , தாய்மை , தூய்மை, ஒருங்கே அமையபெற்ற இல்லத்தரசி துர்கா ஸ்டாலின் வாழ்க

  • @gopalgopal-xy2qr
    @gopalgopal-xy2qr 6 місяців тому +16

    எளிமை, ஆரோக்கியம், சமையலின் முக்கியதுவம் இதுவே புரிதல்;சிறந்த பதிவுகள் அம்மா🎉

  • @nanthinivenkatesan4504
    @nanthinivenkatesan4504 Рік тому +217

    தலைக்கனம் இல்லாத எளிமையானவர் சகோதரி துர்கா ஸ்டாலின் அவர்கள்

    • @muthupaandij6047
      @muthupaandij6047 Рік тому +2

      வெளி வேஷம்

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 10 місяців тому +7

      ​@@muthupaandij6047no bro. Avanga enga ooruku pakam than. Thiruvenkadu avanga. Kovil ku varuvanga. So simple. Enga kuda sernthu than sami kumbiduvanga.

    • @dhivyaviswanath6312
      @dhivyaviswanath6312 Місяць тому

      H y
      4:26 😮😂😢​@@buvaneswarir1667g

  • @kavyasai6799
    @kavyasai6799 Рік тому +268

    துர்கா அம்மா பார்த்தாலே சந்தோஷமா இருக்கு ❤️❤️❤️ முதலமைச்சர் மனைவி என்ற ஒரு பந்தா இல்லாம இருக்காங்க 🙏🙏🙏🙏

    • @MegaPistol123
      @MegaPistol123 Рік тому +4

      சரி மூடு

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Рік тому +6

      @@MegaPistol123 இவருக்கு எரியுதோ?

    • @MegaPistol123
      @MegaPistol123 Рік тому +3

      @@thilagavathy9639 உனக்கு ₹200 வந்ததா

    • @yasodhams4858
      @yasodhams4858 Рік тому +1

      கணவன் செய்யும் பாவத்துக்கு இந்த அம்மா கோவில் கோவில போகுது பரிகாரம் செய்ய

    • @kavyasai6799
      @kavyasai6799 Рік тому +1

      Ennapa Varthai Edhellam Indha MSG la Ennapa Thappu Kandu pedichinga 🙏 paravala pa

  • @shakunthalaraj406
    @shakunthalaraj406 Рік тому +29

    அண்ணிம்மா வணக்கம், உங்களுடைய இயற்க்கை குணமே சிம்பிள் தான். எந்த உயரத்துக்கு போனாலும் அடக்கம் தான் உங்களுடைய மிக பெரிய பலம். சிம் சார் கடவுள் மறுப்பாளர் தான் ஆனாலும் கடவுளின் ஆசீர்வாதம் இந்த மாதிரியான மனைவி அவருக்கு. மேலும் மேலும் நீங்க நல்லா இருக்கோணும்.

    • @saraswati3476
      @saraswati3476 Рік тому +1

      Super I like cm sir wife God bless you and your family

  • @ChandraSekar-oh5yu
    @ChandraSekar-oh5yu Рік тому +211

    முதல்ல கிச்சன் காட்ட பா்மிஷன் கிடைத்து
    அதிலயும் மேடமே வந்து கிட்சன்ல சமைத்து காட்டுயது
    வேற லெவல் (மாலா)

  • @sumathikannan3499
    @sumathikannan3499 Рік тому +48

    சில youtuber பந்தாவாக செட் செய்திருப்பதை காட்டுவாங்க..ஆனா CM வீட்டு சமையல் அறை இவ்வளவு சிம்பிளா இருக்கு...

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 Рік тому +46

    எளிமை.பந்தா இல்லை.துர்கா அண்ணி சூப்பர்.பேச்சு கூட எளிமை.வாழ்த்துக்கள் அண்ணி.முதல்வர் ஐய்யா வை பார்த்து கொள்ளுங்கள்.

  • @mohana2386
    @mohana2386 Рік тому +86

    துர்க்கா அம்மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.அம்மா உங்களது எதார்த்தம் என்னை மிகவும் கவர்ந்தது.அம்மாவின் கைகளுக்கு எனது அன்பு முத்தங்கள். நீங்க பார்க்கும்போது லஷ்மி கடாஷ்சமாக உள்ளீர்கள்.

  • @kayalkids4617
    @kayalkids4617 Рік тому +137

    Kirthika very lucky to have such a wonderful mother in law. 🙏🙏🙏

  • @muthulakshmikulanthaivel546
    @muthulakshmikulanthaivel546 Рік тому +63

    சூப்பர் அம்மா எளிமையான குணம்

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 Рік тому +41

    ஒருமுறை அப்பல்லோ ஆஸ்பத்திரி போயிருந்தோம் அங்கே துர்காம்மாவை பார்த்தேன். நானாக கிட்டப்போய் நீங்க துர்காமேடம்தானே என்று கேட்டேன். ஆமாங்க என்றுசொன்னாங்க.யாரும் கூடவரல.தனியாவந்துட்டு சாதாரணமா போனாங்க.சூப்பர்

  • @uniquemodernlifestyle3637
    @uniquemodernlifestyle3637 Рік тому +154

    CM kitchen like normal middle class kitchen mari iruku

  • @yummyrecipesabelin
    @yummyrecipesabelin Рік тому +151

    எளிமையான நடையில் அமைந்த ஒரு பேச்சு & செயல் super mam🥰😍😍

  • @kalpanasundar2547
    @kalpanasundar2547 Рік тому +72

    நம்ம அம்மா போல் எளிமையான குடும்பத்தாரின் மேல் அக்கறையுள்ளவர்

  • @fairosem
    @fairosem Рік тому +123

    உங்கள் மூலமாக அவங்களுடைய சமையலறை பார்த்ததற்கு மகிழ்ச்சி

  • @rishidharanricky6509
    @rishidharanricky6509 Рік тому +31

    Very simple life style madam..... Namma veetla irukara mathiri..... Simply super..... ❤️❤️❤️❤️

  • @shanthi2859
    @shanthi2859 Рік тому +176

    மிக எளிமையான பெண்மணி.🥰❤️

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 Рік тому +1

      Ama

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 Рік тому +2

      Oru kudupathslaivi kana porupu durga ammavidam neraya ullathu.. Avargsl pathale namaku oru periya anpum mariyathaiyum varukintrathy... Porumaiyum sakiputhanamiyum neraintha amma... Neril pakum pakiyam vendum amma

  • @saisumichannel453
    @saisumichannel453 Рік тому +121

    Simple women, i love your simplicity Durga mam

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Рік тому +6

    நான்பார்த்தவரைஅனைத்து கட்சிகளின்தலைவர்களின் மனைவியைவிடஇவர்நம்மில் ஒருவராகஉள்ளார்உதாரணம் புடவைகட்டும்விதம் பூவைக்கும்நேர்த்திஎல்லாம் 💅💅💅💅💅💅💅அருமை

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Рік тому +75

    ரெம்ப பெருமையாக இருக்கு..என்னதான் முதல்வர் குடும்பம் ஆக இருந்தாலும் மிக எளிமையாக கிராமத்தின் மணம் மாறாமல்..எப்பவும் ஒரே மாதிரி ....இதுதான் உண்மை....

  • @gracyc1490
    @gracyc1490 Рік тому +54

    மிகச் சிறந்த இல்லத்தரசி 🥘🥘🍗🍗

  • @nithyakalak5264
    @nithyakalak5264 Рік тому +38

    எளிமையான CM மனைவி துா்கா அம்மா 🙏🙏🙏

  • @radharadha904
    @radharadha904 Рік тому +6

    எங்கள் குடும்பத்திற்கு கலைஞர் அய்யாவை ரெம்ப பிடிக்கும் அவர் எவ்வளவு அழகாக தமிழ் பேசுவார் அவருடைய எழுத்துக்கள் அவரை எங்கள் குடும்பம் மிஸ் பண்றோம்

  • @abdulkadar818
    @abdulkadar818 Рік тому +50

    Durga mam, is down to earth person ! look there kitchen is very minimalist & simple !!! Now days a normal youtuber's show off their big home's & kitchen, but this is our c.m house no word's to describe ♥️

  • @vanathaipola.vichuvaishu5312
    @vanathaipola.vichuvaishu5312 Рік тому +9

    Amma அவர்கள் Thirukkuvalai vantha pothu கோவில் தெருவில் கோவிலில் இருந்து veetuku nadanthu pogum pothu Nan போட்ட கோலத்தை பார்த்து ரசிக்க நான் thikaithu போனேன்

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 Рік тому +69

    😂😂 பெண்களின் மனதை கவர்ந்தவர் துர்க்கா அம்மா ...எளிமை உண்மை பண்பு.. ரொம்ப எதார்த்தம்...நம்ம முதல்வர் துணைவி இப்படி பார்ப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது..❤

  • @ravichanderraju461
    @ravichanderraju461 Рік тому +15

    OMG CAN'T BELIEVE ITS CM KITCHEN WOW HIGHLY IMPRESSED MRS DURGA STALIN MAM WOT A SIMPLICITY 🙏🙏🙏

  • @haritagger3603
    @haritagger3603 Рік тому +90

    பொறுப்பான குடும்ப தலைவி மகிழ்ச்சி 👍👍👍👍

  • @StellazKitchen
    @StellazKitchen Рік тому +271

    I'm impressed. Very simple kitchen no luxurious item. That's why they are legends. We should learn their simplicity.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Рік тому +15

      ippadi simple laa irukaradha dhaaan namakku kaattuvaanga , appa dhaana naama very simpler humblenu soluvom ...........😀 thanga paspam saapidra kudubam adhu.😀 adha solluvaangalaaa .......

    • @INDIA_UNITED_WE_STAND
      @INDIA_UNITED_WE_STAND Рік тому +10

      ​@@gajalakshmi8559
      தங்க பஸ்....பம் சாப்பிட்டது
      எம். ஜி. ஆர்.

    • @INDIA_UNITED_WE_STAND
      @INDIA_UNITED_WE_STAND Рік тому +6

      ​@@gajalakshmi8559
      எம். ஜி. ஆர் தங்க பஸ்.... பம் சாப்பிட்டதை சொல்வதற்கு உனக்கு என்ன தயக்கம் ????

    • @INDIA_UNITED_WE_STAND
      @INDIA_UNITED_WE_STAND Рік тому +7

      ​@@gajalakshmi8559
      எம். ஜி. ஆர் & ஜெய.... லலிதா செய்த விஷயங்கள் எதையுமே வெளியே சொல்ல மாட்டீங்க 😉
      ஆனா கருணாநிதி & ஸ்டாலின் செய்யாத விஷயங்களை கூட செய்ததாக சொல்லுவீங்க 🤣

    • @INDIA_UNITED_WE_STAND
      @INDIA_UNITED_WE_STAND Рік тому +7

      ​@@gajalakshmi8559
      உன்னை போன்ற போ.... லிகள் இருக்கும் வரை திமுக நீடித்து நிலைத்திருக்கும் டா பா.... லிமர் மா.... மா 🔥🖤❤😎

  • @sengut2006
    @sengut2006 Рік тому +181

    A rare chance for the audience to see the VIP Kitchen and have a look into the inside of cabinets there. Unique opportunity.
    First Pooja Room and now the kitchen. Well covered interview with a personal touch and a very naturally speaking Tmt. Durga Stalin.
    Excellent. Best wishes Mrs Loganayaki.
    Look forward to part 2.

  • @015elizabeth.l9
    @015elizabeth.l9 Рік тому +63

    Simple life style. Mam is good example for our housewife.

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Рік тому +21

    CM home how simple? Unbelievable. Very very simple kitchen and CM sir wife very very simple. They are power center of tamilnadu. But how simple?

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +27

    அருமை துர்கா மேடம் நல்ல மனைவி நல்ல மருமகள் நல்ல அம்மா அருமையான குடும்பத்‌தலைவி வாழ்த்துக்கள் மேடம் ஸார் எதுக்குமா சமையல் தெரியனும் எங்களுக்கு நல்லமுதல்வரா இருக்காங்க அது போதும் ஸ்டாலின் சார நல்லா கவனிச்சுக்கோங்கமா I love durka mam god.bless you mam உங்க healthilகவனம் வைங்கமா நல்ல இருக்கனும் நீங்க எல்லாரும் மகிழ்ச்சி மா 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹💐🌹💐🌹💐

  • @chitramadhavan1722
    @chitramadhavan1722 Рік тому +78

    Elimaiyana kitchen . Look like
    ordinary family kitchen,I amazed 👏♥

    • @supriyag6361
      @supriyag6361 Рік тому +2

      Rendu kitchen vachurkanga

    • @supriyag6361
      @supriyag6361 Рік тому

      Like ordinary kitchen

    • @kodimalara7969
      @kodimalara7969 Рік тому +2

      Inths kitchen kulla vara munadi oru kitchen kaatinanga atha paakalaya...fully imported

  • @Staywithhomemaker
    @Staywithhomemaker Рік тому +81

    Kalaigar veetla irruka ella penngalum romba humble a simple a irrukaga super...

  • @vishu7478
    @vishu7478 Рік тому +63

    What a wonderful women! Their kitchen is very neat..!!

  • @anitharamesh7333
    @anitharamesh7333 Рік тому +36

    இவ்வளவு ஒரு சாதாரணமான சமையல் அறை அருமையாக உள்ளது உங்கள் மனதைப் போலவே கிச்சன் அறையும் மிகவும் ஏழ்மையாக உள்ளது துளி கூட ஆடம்பரம் இல்லை 🙏👍🏻

  • @jothijothi741
    @jothijothi741 Рік тому +29

    பேசுற விதமே அவ்வளவு அழகா நிதானமா பேசுறாங்க

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Рік тому +17

    முதல்வர் வீட்டு சமையல் அறை.. பார்க்க ஆசை.. மிகவும் சாதாரணமாக தான் இருக்கு..அடுப்பு கூட சிம்பிள..துர்கா அக்கா.. உங்கள் தொடரை தவறாமல் படித்துள்ளேன்.. பிடிக்கும்.சேலையை விடாமல் பிடித்து வைத்துள்ளார்.சிங்க் கூட சிம்பிள .. சிறப்பு அக்கா.🎉🎉🎉🎉🎉

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Рік тому +6

    திருமதி துர்காஸ்டாலின் அவர்களின் எதார்த்தமான,எளிமை நிறைந்த,படோடபம் இல்லாத பேச்சு.அதைப்போலவே சமையலறை மிக மிக எளிமை.

  • @dhanamjagadeeshan1537
    @dhanamjagadeeshan1537 Рік тому +91

    I came to know through one of my student whose mother worked in their house that Durga Amma is very very சிக்கனம் and soft spoken. She is just a middle class house wife in her kitchen.

  • @pradeep007able
    @pradeep007able Рік тому +21

    Respectful women. Success comes with such a caretaker at home. Our CM is lucky

  • @jayanthianandaraj2194
    @jayanthianandaraj2194 Рік тому +35

    Woww.... i always admire her .......Now watching her is so adorable....

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe Рік тому +3

    மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பது எவ்வளவு உண்மை..... திருமதி.துர்கா ஸ்டாலின் தெய்வீக முகம் வாழ்க வளமுடன்

  • @TheAvurov
    @TheAvurov Рік тому +15

    Seeing sooo many positive comments makes me feel nice about this mam ❤and the commenters also ❤very sensible comments

  • @sivaselvi2277
    @sivaselvi2277 Рік тому +3

    இறைபக்தி மிகுதியே எளிமைக்கு அடையாளம் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @jasmineglory9616
    @jasmineglory9616 Рік тому +51

    Actually I got to know through a friend that everyone in their family are very simple and don't spend much..

  • @shobharengaraj7411
    @shobharengaraj7411 Рік тому +52

    Hi
    I am a dietitian. I love Durga ma’am interviews. Very casual & simple. Waiting for an opportunity to meet her.

    • @jayak4824
      @jayak4824 8 місяців тому

      I like Dhurgamam very much may God bless you mam

  • @vijayalakshmigsr9713
    @vijayalakshmigsr9713 Рік тому +17

    Hi mam,I like ur simplicity and very soft approach, no ego. God bless you

  • @dmiserv2093
    @dmiserv2093 Рік тому +106

    I can’t believe this is a VIP’s kitchen tour cuz these days middle class people kitchen looks so luxury 😁 she’s so humble and simple! ☺️

    • @hazirabanu6874
      @hazirabanu6874 Рік тому +5

      S that's true.Nowadays it has become a fashion to keep plants in the kitchen.Arranging all the groceries in the fridge.Its becoming a bore.

    • @k.c.raveendran4846
      @k.c.raveendran4846 Рік тому +10

      This if only photo shoot
      Not their real kitchen

    • @A3-360
      @A3-360 11 місяців тому +1

      This is the kitchen where the maids cook 😊

    • @dmiserv2093
      @dmiserv2093 11 місяців тому

      @@A3-360 really 😳🤭

    • @gudguy97
      @gudguy97 5 місяців тому

      idhellam action madoom

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 Рік тому +11

    Too humble,too polite n simple.
    Hats off mam

  • @revathisuresh4693
    @revathisuresh4693 Рік тому +17

    We love your simplicity mam.valga valamudan.🙏🏿🙏🏿🙏🏿

  • @jothijothi741
    @jothijothi741 Рік тому +30

    ரொம்ப எளிமையா இருக்காங்க அழகா இருக்கு

  • @priyakannan2624
    @priyakannan2624 Рік тому +19

    Very Nice Mam... I love Durgama always... She is very spiritual person... Kitchen is so simple very neat.... May baba shower his blessings to her and her 👪 always....

  • @user-ei2hn5sj3y
    @user-ei2hn5sj3y 8 місяців тому +1

    அம்மா உங்க பேச்சு எளிமை தாழ்மை இனிமை அருமை சாதாரண மக்கள் போல உங்க சமையல் உங்கள் குடும்பத்தை பற்றி சொன்னாங்க மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசிர்வதித்பார் அம்மா முதல்வர் கருணாநிதி ஐயா மருமகள் கடவுள் கொடுத்த வரப் பிரசாதம் நல்ல குடும்பம் நல்ல பிள்ளைகள் நல்ல கணவர் இது ஒரு பல்கலைக்கழகம் ஆகும் நன்றி அம்மா

  • @shaminjolitha872
    @shaminjolitha872 Рік тому +9

    Happy to see our CM house n kitchen super humble cm n his wife n all. Super......

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Рік тому +18

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களை பார்த்தது 🙏 சினேகிதி புத்தகத்தில் உங்கள் தொடர்கதை மிகவும் விரும்பி படிப்பேன் மேடம்

  • @saramala7387
    @saramala7387 Рік тому +5

    அம்மா உங்களுடைய ஆன்மீக ஈடுபாடு என்னை ரொம்ப ஈர்க்கும்.

  • @shahithbanu9562
    @shahithbanu9562 Рік тому +124

    All women should take Mam as role model . Very simple, traditional and we feel that we are seeing our own sister's home tour

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial Рік тому +16

    Simplest Queen of the House 😍😍😍💐

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Рік тому +6

    எந்த பதவியில்இருந்தாலும்பழமைமாறாமல்குழம்புமிளகாய்த்தூள்அரைப்பதுமுதல்அனைத்து சமையலும்அத்துப்படிதுர்க்கா அம்மாவிற்குமற்றும் பக்தியிலும்கூட

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial Рік тому +75

    Very simple and humble lady, nice home tour, thanks ☺️

  • @duskybeauty9384
    @duskybeauty9384 Рік тому +11

    She would be the last gen lady to cook CM’s house and even in traditional way

  • @sasireka2656
    @sasireka2656 Рік тому +3

    அருமை...பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது 😍துர்காம்மா.. எளிமை!! 🤩❤✨

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs Рік тому +7

    Cm veetu kitchen romba simple a eruku. Yentha oru aadambarmu ellama😍😍😍😍amma always great

  • @kottai_g213
    @kottai_g213 Рік тому +13

    மன்பானை சமையல் மிகச்சிறப்பு...👍

  • @jollytime4340
    @jollytime4340 Рік тому +7

    Wonderful, awesome, elegant personality my adorable respectful Durga amma. I listen one of her interviews, she is a role model for every woman. She speaks in very calm and sweet manner. Hats off amma

  • @Manishamanisha-mo3ls
    @Manishamanisha-mo3ls 5 місяців тому +1

    இந்த வீடியோவை பார்த்துவிட்டு சாதாரண youtubers கிச்சன் டூரை போய் பாருங்கள் ...அதுங்க இங்கிலீஷ்ல என்னென்ன ஐட்டமும் சொல்லும் நாம சாப்பிடறதுக்கும் அதுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது போல அவர்கள் ரொம்ப ரிச்சான காமிச்சுக்கணும்னு ரொம்ப பந்தா பண்ணுவாளுங்க😂இவங்க முதலமைச்சர் மனைவி நெனச்சா எதை வேணாலும் சாப்பிடலாம் என்ன வேணாலும் பொய்யா பந்தாவா பேசி இருக்கலாம் இயல்பை காட்டுகிறார்கள் ....❤😘

  • @coffeewithsara
    @coffeewithsara Рік тому +20

    So sweet she is like ❤. whoever she is or whatever the status she is in.. she is so humble and innocent, she expresses herself as simple wife, caring mom and a dutiful homemaker.

    • @coffeewithsara
      @coffeewithsara Рік тому

      How come a lady be so innocent after being exposed into such a big lifestyle and power. 😮

    • @coffeewithsara
      @coffeewithsara Рік тому

      Cute .. I have become a fan of you mam. It just reminds me of my amama.

  • @shakin8394
    @shakin8394 Рік тому +69

    Durga Amma is too simple I love her simplicity

    • @VasanthamVMN
      @VasanthamVMN Рік тому +1

      Durga amma is too simple l love you 👌

  • @rathaaln617
    @rathaaln617 Рік тому +2

    துர்கா அம்மாவின் எளிமையும் குடும்பப் பாங்கும் பாசமான அம்மாவாகவும், மருமகளை பாராட்டும் இனிய குணமும் போற்றுதலுக்கு உரியவை.

  • @sreekanthsthampy
    @sreekanthsthampy 28 днів тому +1

    GOOD FAMILY PERSON.
    JAYALALITHA MADAM RESPECTED THIS PERSON.

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 Рік тому +16

    Soooooooooo Sweeeeeet & Huuuummmmbbbllllleeee. Am your Fan Durga Mam. ❤️❤️❤️🌹🌹🌹🎉🎉🎉🏆🏆🏆 Speechless... Waiting for part. 2. What a cute lady Durga Mam

  • @sasikumar7523
    @sasikumar7523 Рік тому +45

    அம்மாவின் இந்த எளிமையை நான் எதிர்பார்க்கவில்லை.🥰🥰🥰

    • @puyalranirani1176
      @puyalranirani1176 8 місяців тому +1

      பணக்கார வீட்ல கிச்சன் எப்படி இருக்கனுமோ அப்படி இருக்கு! ஆரோக்கியத்துக்காக மண்பாத்திரம் Use. பன்றாங்க இதுல எளிமை யை கண்டீங்க? பணிப் பெண் சுத்தம் செய்து கொடுத்த மீனை தன்னோடதிருப்தி க்காக. மீண்டும் சுத்தம் பன்றாங்க. இதெல்லாம் எளிமையா.? எளிமையான வங்க தான் மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு ஆளுகக்கொரு பங்களாக்களிள் சொசுகு வாழ்க்கை வாழ்றாங்களோ. எந்த எளிமையான வங்க பட்டுபுடவை கட்டிண்டு சமையல் பன்றாங்க.? எளிமையான வங்க வீட்ல ஆள் உயரத்துக்கு வெள்ளி குத்துவிளக்கும் வெள்ளி மணிமாடமும் வெள்ளிபூஜை பொருட்களும் எந்த எளிமையான வங்க வீட்ல இருக்கு.?? எளிமையானவங்கதான் மக்கள்பணத்துலே தனிவிமானத்துலே சொகுசுப் பயணம் போறாங்களோ.வீட்டோடமாப்பிள்ளை டெய்லி அணியும் டி சர்ட் முப்பதாயிரய் அம்பதாயிரமாம் ஜட்டிமுதல் கொண்டு. காஸ்ட்யூம் மட்டும் பலகோடி களிள் இந்த குடும்பம் அனுபவிப்பது வாட்ச் எத்தனை யெத்தனை கோடி.க்கு கட்டு றானுங்க. இதெல்லாம் எளிமையா.வீடீயோவுக்காக இந்த ரீலை எளிமை ன்னு சொன்னால் .எங்கமுட்டிக்குவது.

  • @dhamotharanm3854
    @dhamotharanm3854 Рік тому +1

    அக்கா பகட்டும் ஆடம்பரமும் நிறைந்த இந்த நாட்டில் சிலர் கொஞ்சம் வசதி வந்ததுனாலே நான் ஸ்டிக் தவா என கிச்சன் அறையை காட்சி பொருளாக காட்டிக் கொள்ளும் இந்த காலத்தில் மிகப்பெரிய சமூக அந்தஸ்து உள்ள உங்கள் குடும்பம் இன்னும் மண் சாதனங்களை பயன்படுத்துவதை பார்த்து நான் மிகவும் பிரமித்துப்போனேன்.உங்களின் எளிமை அனைத்து குடும்ப பெண்களுக்கும் ஒரு முன் உதாரணம் அக்கா.

  • @Marwaan708
    @Marwaan708 Рік тому +3

    Very simple woman.. so simple no attitude... hat's off you mem... thankyou Chennal again again thanks for channel

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 Рік тому +9

    மிகவும் எளிமையான பேச்சு அழகான வீடு

  • @VV-ym2tf
    @VV-ym2tf Рік тому +6

    ஒரு முதல்வரின் வீடா என்று நம்பவே முடியவில்லை. ரொம்ப சிம்பிளா இருக்கு.

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Рік тому +207

    🙏🏽🙏🏽 உங்களைப் பார்த்தாலே மஹாலக்ஷ்மி தாயாரே போல ஒரு லட்சுமி கடாட்சம் உங்கள் முகத்தில் 🙏🏽🙏🏽 வாழ்க வளமுடன் அம்மா 🙏🏽🙏🏽

    • @jdj1463
      @jdj1463 Рік тому +21

      Money erruntha ellarrum beauty aaa thaan erruppanka

    • @tapasvineer.8867
      @tapasvineer.8867 Рік тому +2

      Durga mam kukumam Allahu,

    • @stellasanjeev5563
      @stellasanjeev5563 Рік тому

      .

    • @venkatasubramaniana8446
      @venkatasubramaniana8446 Рік тому

      5

    • @sureshayyasamy3040
      @sureshayyasamy3040 Рік тому +2

      @@jdj1463 பணம் இருக்கும் வீட்டில் எல்லோரும் சமைக்குறாங்க ஜெயலலிதா சமைத்து இருக்கக்கல

  • @masssuresh8070
    @masssuresh8070 Рік тому +8

    நம் முதல்வர் மட்டும் அல்ல. நம் முதல்வரின் வீடும், முதல்வரின் மனைவியும் கூட எளிமையாக தான் இருக்கிறார்கள்.

  • @eakkiyaelakkiya9614
    @eakkiyaelakkiya9614 4 місяці тому +1

    அம்மா உங்க எளிமையான பேச்சு எனக்கு மிகவும் பிடித்து உங்கள் சமையலறை ரொம்பவே அழகா இருக்கு ரொம்பவே நன்றி அம்மா

  • @jothijothi741
    @jothijothi741 Рік тому +200

    அடுத்த எபிசோடு எப்ப போடுவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்

    • @user-yb5vt8mt7l
      @user-yb5vt8mt7l Рік тому +1

      நான் உன்னை போடும்போது