NANMAIGAL | Timothy Sharan | Benny Visuvasam | New tamil christian song 2022 |

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 243

  • @bhuvanamugil
    @bhuvanamugil 2 роки тому +164

    நீர் செய்த நன்மைகளை
    எண்ணிட முடியாது
    ஒவ்வொன்றையும் நான்
    மறந்திட முடியாது ….. (2)
    நன்மைகள் செய்பவர்
    மாறிடா தேவனே
    நன்மைகளின் தேவன்
    உம் சுபாவம் என்றும் மாறாதே ..... (2)
    நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
    நன்றி ... நன்றி ... நன்றி
    எந்நிலை மாறினாலும்
    என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
    நன்றி ... நன்றி ... நன்றி .. ஓ...ஓ..
    நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
    நன்றி ... நன்றி ... நன்றி
    எந்நிலை மாறினாலும்
    என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
    நன்றி ... நன்றி ... நன்றி … ஓ...ஓ..
    1. நன்மைக்கு ஈடாய்
    நான் என்ன செய்வேனோ
    அனுதினமும் உம்மை ஆராதிப்பேன் ... (2)
    நன்மைகள் செய்பவர்
    மாறிடா தேவனே
    நன்மைகளின் தேவன்
    உம் சுபாவம் என்றும் மாறாதே ..... (2)
    நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
    நன்றி ... நன்றி ... நன்றி .. ஓ...ஓ..
    நன்றி ... நன்றி ... நன்றி
    எந்நிலை மாறினாலும்
    என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
    நன்றி ... நன்றி ... நன்றி
    2. ஏராளம் ஏராளமே
    உம் நன்மைகள் ஏராளமே
    உம் கரத்தின் கிரியைகள்
    ஒவ்வொன்றும் அற்புதமானதே ..... (2)
    அதிசயமானதே
    ஆச்சரியமானதே
    நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
    நன்றி ... நன்றி ... நன்றி … ஓ...ஓ..
    நன்றி ... நன்றி ... நன்றி
    எந்நிலை மாறினாலும்
    என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
    நன்றி ... நன்றி ... நன்றி
    நாசியிலுள்ள சுவாசத்திற்காய் நன்றி
    நீர் தந்த குடும்பத்திற்காய் நன்றி
    நான் பெற்றுக்கொண்ட
    இரட்சிப்பிற்காய் நன்றி
    முன்குறித்து அழைத்தீரே நன்றி
    மூடப்பட்ட கதவுகளுக்காய் நன்றி
    தள்ளப்பட்ட நேரங்களுக்காய் நன்றி
    இதுவரை என்னை நடத்தினீரே நன்றி
    என்னோடென்றும் இருப்பீரே நன்றி

  • @ChristianStack
    @ChristianStack 2 роки тому +16

    Lyrics:
    நீர் செய்த நன்மைகளை
    எண்ணிட முடியாது
    ஒவ்வொன்றையும் நான்
    மறந்திட முடியாது
    நன்மைகள் செய்பவர்
    மாறிடா தேவனே
    நன்மைகளின் தேவன்
    உம் சுபாவம் என்றும் மாறாதே
    நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
    நன்றி ... நன்றி ... நன்றி
    எந்நிலை மாறினாலும்
    என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
    நன்றி ... நன்றி ... நன்றி .. ஓ...ஓ..
    நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
    நன்றி ... நன்றி ... நன்றி
    1. நன்மைக்கு ஈடாய்
    நான் என்ன செய்வேனோ
    அனுதினமும் உம்மை ஆராதிப்பேன்
    நன்மைகள் செய்பவர்
    மாறிடா தேவனே
    நன்மைகளின் தேவன்
    உம் சுபாவம் என்றும் மாறாதே
    நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
    நன்றி ... நன்றி ... நன்றி .. ஓ...ஓ..
    நன்றி ... நன்றி ... நன்றி
    எந்நிலை மாறினாலும்
    என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
    நன்றி ... நன்றி ... நன்றி
    2. ஏராளம் ஏராளமே
    உம் நன்மைகள் ஏராளமே
    உம் கரத்தின் கிரியைகள்
    ஒவ்வொன்றும் அற்புதமானதே
    அதிசயமானதே ஆச்சரியமானதே
    நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
    நன்றி ... நன்றி ... நன்றி … ஓ...ஓ..
    நன்றி ... நன்றி ... நன்றி
    எந்நிலை மாறினாலும்
    என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
    நன்றி ... நன்றி ... நன்றி
    நாசியிலுள்ள சுவாசத்திற்காய் நன்றி
    நீர் தந்த குடும்பத்திற்காய் நன்றி
    நான் பெற்றுக்கொண்ட
    இரட்சிப்பிற்காய் நன்றி
    முன்குறித்து அழைத்தீரே நன்றி
    மூடப்பட்ட கதவுகளுக்காய் நன்றி
    தள்ளப்பட்ட நேரங்களுக்காய் நன்றி
    இதுவரை என்னை நடத்தினீரே நன்றி
    என்னோடென்றும் இருப்பீரே நன்றி
    full song & translation found here: christianstack.com/lyrics/nanmaigal-timothy-sharan-benny-visuvasam-tamil-christian-lyrics/

    • @danaseelikanagaraj84
      @danaseelikanagaraj84 2 роки тому +2

      எந்நிலை மாறினாலூம்
      என் உள்ளத்தின் ஆழத்தில் பாடிடுதே
      நன்றி... நன்றி... நன்றி 🙏🙏

    • @TimothySharan
      @TimothySharan  2 роки тому +5

      God bless you

  • @revathirajakumar
    @revathirajakumar 2 місяці тому +4

    Neer Seitha Nanmaigalai
Ennida Mudiyaathu
Ovvonraiyum Naan
Maranthida Mudiyaathu ….. -
    Nanmaigal Seipavar
Maaridaa Dhevanae
Nanmaigalin Dhevan
Um Supaavam Endrum Maaraathae ….. - 2
    Nandri … Nandri … Nandri - Umakku
Nandri … Nandri … Nandri
    Ennilai Maarinaalum
En Ullathin Aazhangkal Paadiduthae
    Nandri … Nandri … Nandri .. Oo…Oo..
Nandri … Nandri … Nandri - Umakku
Nandri … Nandri … Nandri
    Nanmaiku Idaai
    Naan Enna Seivaeno
    Anuthinamum Ummai Aaraathipaen … - 2
    Nanmaigal Seipavar
Maaridaa Dhevanae
Nanmaigalin Dhevan
Um Supaavam Endrum Maaraathae ….. - 2
    Yeraalam Yeraalamae
Um Nanmaigal Yeraalamae
Um Karathin Kiriyaikal
Ovvonrum Arputhamaanathae ….. - 2
Athisayamaanathae
Aasariyamaanathae
    Nasiyilulla Suvaasathirkaai Nandri
    Neer Thantha Kudumpathirkaai Nandri
    Naan Perrukkonda
    Iradchipirkaai Nandri
    Munkurithu Azhaitheerae Nandri
    Mudapada Kathavukalukaai Nandri
    Thallapada Neerangkalukaai Nandri
    Ithuvarai Ennai Nadathineerae Nandri
    Ennodendrm Irupeerae Nandri

  • @AarokiyamJeya
    @AarokiyamJeya 4 дні тому +1

    Love you JEUES❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johneleazer9735
    @johneleazer9735 Рік тому +21

    Dear Brothers,
    Praise the Lord. In Feb 2023 I lost job and wherever I applied most of the responses were negative and i was singing "SARVAGNANi". In March 09, 2023 God "the Wise" gave an internal job posting and restored a better Job. Now God has put this new song "Nanri" in my mouth (Psalms 40:3). It's Better to Trust God!

  • @Akashebenazaerpaul
    @Akashebenazaerpaul 4 місяці тому +38

    Who is listening in August 2024 ?

  • @Marxlouie
    @Marxlouie День тому

    My ❤song from this whole Ep

  • @Joshuapresentain
    @Joshuapresentain 11 місяців тому +3

    ஏராளம் ஏராளமே உம் நன்மைகள் ஏராளமே.... என் வாழ்வில்❤

  • @usharachel5864
    @usharachel5864 5 місяців тому +7

    Plzz ellarum prayer panikonga Sunday en friend birthday varuthu Ava birthday chruch la celebrate panalam irukom itha vaati so thadai illama nanum anga poga yesuppa sidhham nadaka prayer paniko plzz blessings atha birthday mudiya samthanam nelavi iruka prayer panikonga pastor pathalum prayer panikonga aiyya

  • @danaseelikanagaraj84
    @danaseelikanagaraj84 2 роки тому +9

    எந்நிலை மாறினாலூம்
    என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
    நன்றி... நன்றி... நன்றி 🙏🙏

  • @rpchosur2177
    @rpchosur2177 2 роки тому +8

    Wooow my father is wonderfull♥♥😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @divyabarathiaaron16
    @divyabarathiaaron16 2 роки тому +21

    Wow anna, "Moodappatta kathavugalukkai nandri, Thallappatta nerangalukkellam nandri" Amazing!!!

  • @johnpeter9854
    @johnpeter9854 Рік тому +1

    நான் மிகவும் வருத்ததில் இருந்தேன்
    இந்தபாடல் மாற்றிவிட்டது..நன்றி

  • @AbrahamDaniel-gv1fw
    @AbrahamDaniel-gv1fw 4 місяці тому +10

    Who is listening 🎧 in jan 2025🎉😊
    Happy new year advance wishes 🎉🎉😊

  • @amalathasvinitta
    @amalathasvinitta 4 місяці тому +2

    Your songs are super and you apload many songs god bless you

  • @bennjo95ify
    @bennjo95ify 2 роки тому +100

    Had a blast writing and singing this song along with Ps Timothy Sharan! Thank you for having me on board! Hope and pray that this song blesses the Body of Christ!

    • @TimothySharan
      @TimothySharan  2 роки тому +23

      Ps Benny Visuvaasam yes we did have a blast ! Glad this song is being a blessing to many ! You are a blessing 🧡

    • @vivekhemmad9041
      @vivekhemmad9041 2 роки тому +6

      I am so much enjoying this song, as David writes even in any situation give thanks from deep down of hearts. Thank you Jesus

    • @Bibles-t3m
      @Bibles-t3m 3 місяці тому

      Coming punnaikayal

  • @titusyebenezer
    @titusyebenezer 10 місяців тому +1

    Praise Jesus. Wonderful thanksgiving song. Whenever we feel like thank Jesus for his faithfulness, myself and my husband used to hear this song. Keep praising Jesus.

  • @kingqueen811
    @kingqueen811 2 роки тому +4

    Amen!
    Nanmaigal seibavar,
    Marida Devane!

  • @chandrachan8880
    @chandrachan8880 3 місяці тому +1

    Wow🎉super song .thank you lord 🙏

  • @OGPM
    @OGPM 10 місяців тому +1

    ஆமென் ❤❤❤❤மகிமை நமது இறைவனுக்காகவே✨✨✨✨

  • @radhakanna7791
    @radhakanna7791 6 місяців тому +3

    Nandriiiii yesuvae

  • @josephjessy6006
    @josephjessy6006 3 місяці тому +1

    Amen 🎉🎉🎉 Jesus
    Glory of God

  • @Joseph-zo4id
    @Joseph-zo4id 5 місяців тому +2

    Glory to God. The song is so good🎉❤

  • @rush2benny
    @rush2benny 6 місяців тому +3

    Thanks ❤Nandri Yesuvea

  • @PonGunavel
    @PonGunavel 5 місяців тому +4

    Heard it in Avarae 2.0 for the first time ❤ nandrii nandrii nandrriiii

  • @dr.j.kileyobavinnarasi4757
    @dr.j.kileyobavinnarasi4757 4 місяці тому +2

    Thank you Lord...❤❤❤

  • @CaroJosephRajanChristuSebastin
    @CaroJosephRajanChristuSebastin 7 місяців тому +2

    எந்நிலை மாறினாலும் என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே❤

  • @johnpottigameryt9284
    @johnpottigameryt9284 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤Amen yesapa neer nallavar,ueerulaavar

  • @JefreySalmonOFFICIAL
    @JefreySalmonOFFICIAL 2 роки тому +6

    Awesome song #nanmaigal Anna

  • @anbustephen6851
    @anbustephen6851 2 роки тому +3

    Thank you Jesus for all your plans.

  • @sarmilabenny4882
    @sarmilabenny4882 6 місяців тому +3

    Glory to God 🙌🙌🙌🙌🙌🙌🙌 brother's

  • @varsha2523
    @varsha2523 2 роки тому +4

    Fantastic beautiful song glory to god 👍👍👍🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @irenesimon5138
    @irenesimon5138 5 місяців тому +5

    I love this song so touching i like it

  • @m.kalpanakalpana4474
    @m.kalpanakalpana4474 2 роки тому +4

    Amen Jesus

  • @simonsarawanan6164
    @simonsarawanan6164 5 місяців тому +2

    What a blessing

  • @estherdanish2065
    @estherdanish2065 3 місяці тому +1

    That song is
    Lit ❤❤❤❤

  • @johnclement.S
    @johnclement.S 2 роки тому +4

    Amen praise the Lord

  • @vengatash.v3205
    @vengatash.v3205 2 роки тому +5

    Thank you jesus

  • @sellakanijeyasingh2690
    @sellakanijeyasingh2690 2 роки тому +3

    Amen yeasappa praise the lord 🙏

  • @saranyajebakumar7223
    @saranyajebakumar7223 2 роки тому +3

    Its wonderful blessing songs .nice lyrics and voice ..thank you jesus ....

  • @ShadrachM
    @ShadrachM 2 роки тому +10

    "நன்றி நன்றி உமக்கு...."
    தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
    Looking forward for more songs....

  • @Devakumari19
    @Devakumari19 Місяць тому

    ❤❤❤❤amen

  • @lillypreethi1965
    @lillypreethi1965 2 роки тому +4

    Super song🤩🤩🤩👏👏👏

  • @saralselvam2367
    @saralselvam2367 6 місяців тому +2

    BRO BIGGEST FAN BROOOO❤

  • @kgurusamysamy3127
    @kgurusamysamy3127 Рік тому +2

    Glory to jesus

  • @kblessingkumar
    @kblessingkumar 2 роки тому +3

    Marida Devan!! Thank you Lord!! Nice lyrics. Thanks Bro for giving such a meaningful song.

  • @Joshvanismith1003
    @Joshvanismith1003 2 роки тому +2

    Praise God...maarida Devan🥺🥺🥺

  • @styleman4664
    @styleman4664 2 роки тому +3

    இப்படி சபையில் பாடும் பாடல் போடுங்கள் நல்லாயிருக்கு 🤔

  • @noel790
    @noel790 Рік тому +4

    Have heard it more than 10 tomes in a day still cant resist to stop hearing this song
    God's grace❤

  • @sheelaramesh3890
    @sheelaramesh3890 Місяць тому

    Amen 🙏🙌🙌

  • @thesamgodson
    @thesamgodson 2 роки тому +5

    Audio's mixing is just right and the lighting is stellar though. Kudos. And may all the Praise be to God.

  • @fredlin_8621
    @fredlin_8621 2 роки тому +4

    Isaac anna 😍😍😍 super na 😍😍 keep rocking🎶🎶

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 роки тому +3

    Good to see Benny after a long time

  • @anniegeraldine1611
    @anniegeraldine1611 9 місяців тому

    ஆமென்🙏

  • @victoraj3100
    @victoraj3100 2 роки тому

    Nanmaigal seibavar..... Nanmaigalin devan..... Awesome lyrics..... Nandri.... Nandri.... Nandri..... God bless you Pastor Benny.....

  • @sujeethaj9884
    @sujeethaj9884 2 роки тому +2

    Superb song all glory to God Amen🙏🙏

  • @gjohnyasir
    @gjohnyasir 2 роки тому +4

    Wow, dont stop, just write more and more and flood the internet & youtube with the glory of God.

  • @evange91
    @evange91 2 роки тому +2

    Thanks!

  • @henryjohnson7101
    @henryjohnson7101 2 роки тому +2

    In 2022 one of the best lighting and camera mixing amazing job ❤️

  • @jesusrishi3111
    @jesusrishi3111 2 роки тому +2

    Amen anna ❤️

  • @ebishawesley5079
    @ebishawesley5079 2 роки тому +2

    Thank you Jesus's

  • @shubha7667
    @shubha7667 7 місяців тому

    I came across this song recently and I just love it. I thank God for enabling you to write, compose and sing this beautiful, encouraging song. 🙏🏽 I listen to it at least once everyday and it lifts my spirit.
    It reminds me: 1) God is good all the time; 2) Count my blessings; 3) Give thanks in ALL circumstances.
    May God bless each one of you and enable you to continue serving Him with the talents He’s gifted you!

  • @mahaniranjan9197
    @mahaniranjan9197 Рік тому +3

    Amazing song...😇🤩

  • @judahjoshua
    @judahjoshua 2 роки тому +5

    En nilai maarinaalum en ullathin aalangal paadidumey nandri 🥳 blessed Song Anna ❤️

  • @jesusrishi3111
    @jesusrishi3111 2 роки тому +2

    God bless you anna ❤️ கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார் ❤️ இன்னும் ஊழியத்தை பெருக செய்வார் இயேசுவின் நாமத்தினால் ஆசீர்வதிக்கிறேன்❤️

  • @jebijonathan
    @jebijonathan 2 роки тому +10

    Blessed to be part of this beautiful EP! Loved directing and filming these great songs! ❤️

  • @johnsonm6218
    @johnsonm6218 2 роки тому +2

    Nice song with meaningful lyrics

  • @kulandaitheresa4866
    @kulandaitheresa4866 2 роки тому +2

    Praise the lord

  • @k3nnethpaul
    @k3nnethpaul 6 місяців тому +1

    This song has been on repeat! Sooo good 🔥🔥🔥
    Also could I get the lyrics in English? Much love ❤️

  • @monica5379
    @monica5379 Місяць тому

    Thanks bro..🎉

  • @feliciaanthonyjohnson5315
    @feliciaanthonyjohnson5315 5 місяців тому

    I love this song and make makes me touched

  • @alexemmanuellivingstone2701
    @alexemmanuellivingstone2701 2 роки тому +2

    Highly talented people.... Praise God. Very refreshing

  • @Roslinjeba1404
    @Roslinjeba1404 Рік тому

    Praise God...Today we sang this song in AFT chennai... Glory to God brother...

  • @kalabobby
    @kalabobby 2 роки тому +2

    Super song 🎵 👌 God bless you Abundantly 🙏

  • @10_dhinagarvenishraj31
    @10_dhinagarvenishraj31 2 роки тому +2

    @❤️Grace full song na, awesome lyrics Jesus loves you always

  • @shadympjos7866
    @shadympjos7866 2 роки тому +1

    May YAHWEH bless you my brother. All glory to GOD 🙏

  • @jpugal5377
    @jpugal5377 Рік тому

    Amen hallelujah

  • @estherdanish2065
    @estherdanish2065 3 місяці тому

    I like your videos ❤❤❤

  • @clytonpandi4795
    @clytonpandi4795 2 місяці тому +2

    0:12

  • @sherlinjemima4656
    @sherlinjemima4656 2 роки тому +2

    Amazing song

  • @samuelstephen5909
    @samuelstephen5909 2 роки тому +2

    Super

  • @Libinans
    @Libinans 2 роки тому +2

    Nandri

  • @feliciaanthonyjohnson5315
    @feliciaanthonyjohnson5315 5 місяців тому

    Amen 🙏

  • @Prince-yi5we
    @Prince-yi5we 2 роки тому +2

    God bless annas😍😍 praise god

  • @Rebeccah__Ramana3121
    @Rebeccah__Ramana3121 2 роки тому +2

    Glory to God 🙏

  • @anishraj6161
    @anishraj6161 2 роки тому +2

    PRAISE THE LORD 🙏

  • @MrSamlc12
    @MrSamlc12 2 роки тому +2

    It's great blessing song ... Nice lyrics

  • @nickyjenjen97
    @nickyjenjen97 2 роки тому +2

    Amazing song 🙏🙏🙏

  • @shalini712
    @shalini712 2 роки тому

    amen

  • @zanzion676
    @zanzion676 2 роки тому +2

    This song was heals my heart and gave the relief of my problem.. Amen, Praise God..

  • @evanmusicproductions
    @evanmusicproductions 2 роки тому +2

    so nice

  • @fredsalin4078
    @fredsalin4078 2 роки тому +1

    Super song bro.god bless you and your team .

  • @alexchristy8664
    @alexchristy8664 2 роки тому

    Wow wow wonderful Song

  • @saralselvam2367
    @saralselvam2367 6 місяців тому +3

    4:33 💝

  • @gracetonsamraj8070
    @gracetonsamraj8070 2 роки тому +1

    I like this song 💓💓

  • @JohnJohn-fz4vn
    @JohnJohn-fz4vn 2 роки тому +2

    Amazing 👏

  • @Jessicasharon.
    @Jessicasharon. 2 роки тому +3

    Happy to hear a stress relief song. God bless you

  • @m.hemamalini36
    @m.hemamalini36 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤ super

  • @Bibles-t3m
    @Bibles-t3m 3 місяці тому

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @GuruMamavinVeetuSamayal
    @GuruMamavinVeetuSamayal 2 роки тому +2

    Awesome, heart touching. God Bless you all abundantly. 🌹