என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும் என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது வறண்ட நிலம் நீருற்றாய் மாறும் பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது-2 என் துதியெல்லாம் ஜெயமாக மாறும் மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர் பெற்றிடுவோம் விசுவாசத்தால் ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாய் மேலாய் நன்மை செய்வார் நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு ஈடாய் ஈடாய் நன்மை செய்வார் பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2 இதுவரை நன்மை செய்தவர் இனிமேலா தீமை செய்வார் ?-4 நமக்காக யுத்தங்களை செய்பவர் சேனைகளின் தேவன் அவர் தோற்றதே இல்லை தீமைகளை நன்மையாக மாற்றுவார் நன்மைகளின் தேவன் அவர் நன்மை செய்வார் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் மனிதரால் கூடாதவை தேவனால் கூடும் தீங்குகள் என் கூடாரத்தை அணுகாது நன்மையும் கிருபையும் என்னை தொடரும் நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாய் மேலாய் நன்மை செய்வார் நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு ஈடாய் ஈடாய் நன்மை செய்வார் பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2 இது நான் ஆராதிக்கும் தேவன் இதிலும் மேலானதை செய்வார்-4
வாலிபப் பிராயத்திலே நமது சிருஷ்டிகரை நினைப்பது அவ்வளவு எளிதான காரியமா ? அப்படி ஒரு இலகுவான செயலாக இருந்திருந்தால் இந்த வசனமே வந்திருக்காது....இளமைக் காலத்தில் இறைவனை நெருங்க விடாதபடி ஏராளமான காந்தக் கவர்ச்சிகளை பிசாசானவன் உண்டு பண்ணியே வைத்திருக்கிறான். இத்தனை தடைகளையும் தாண்டி கர்த்தரை அண்டிக்கொள்ளுதல் எத்தனை பாக்கியமானது... இந்தப் பாடலைக் கண்ட கணத்தில் இப்படி ஒரு இளைஞர் படை தேவனை ஆராதிக்கும் திவ்ய நடவடிக்கையில் இறங்கியிருப்பது பரவசம் தருகிறது...குறிப்பாக சகோதரர் திமோத்தி சரண் நமது ஆண்டவரைப் பாடுகையில் அவரது முகத்தில் எத்தனை சந்தோஷம்..எத்தனை பரவசம்..பாடலிற்குள் நாம் பயணிக்கையில் தேவனின் திவ்ய பிரசன்னத்தை முற்றிலும் உணர முடிகிறது..இது வரை நன்மை செய்த தேவன் இனி மேலா தீமை செய்வார் என்று அவர் கேட்பது வாழ்வில் ஒரு பிடிப்பை உண்டாக்குகிறது. குழுவாகப் பாடுகிற பாடலை தனக்கே உரித்தான உலகத்தரத்தில் உருவாக்கித் தந்திருக்கிறார் ஐசக் அவர்கள்...குறிப்பாக கோரஸ் மற்றும் ஹார்மனி மிகவும் இரம்யமாக , நிறைவாக , பவ்யமாக இருக்கிறது..எப்டி சொல்றதுனே தெரியவில்லை..பாடலைக் கேட்கையில் தங்கள் ஆராதனையில் மானசீகமான நான் பங்குபெற்று உங்களுடன் சேர்ந்து பிதாவை ஆராதித்ததாக உணர்ந்து மகிழ்ந்தேன். தம்பி திமோத்தி ! தங்கள் ஹேர் ஸ்டைல் தாடி அழகு . தாங்கள் தேவன் மீது வைத்திருக்கிற பக்தி அதை விடவும் அழகு.. தங்களுக்கு வாழ்த்துக்கள்..இளைஞர் கையில் நமது உலகம்.இயேசுவின் அன்பினால் அந்த உலகத்தை அழகாக்குங்கள்..ஜனங்களை ஆதாயம் செய்யுங்கள்..இயேசுவின் இனிய நாமத்தில் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
All my negative thoughts flew away by listening to this song... I feel free... I'm listening for 13th time continuously I feel his love is killing all my negative thoughts n filling more peace in my heart... Idhu dhan naan aaradhikum devan, idhilum melanadhai seivar
This song increases my faith more. When declaring the characteristics of God, it really renews my strength.....Thanks to this wonderful worship song......❤️❤️❤️
Thank God Jesus for Revival in youth male persons.... Nice worship brothers... Keep in constantly like this... Devil watching ... Be careful in prayers, bible words meditation etc... God bless you... I will pray for God will lifting most high place
idhuvarai nanmai seidhavar ,inimelaa theemai seivarr🥺🥺💯💫🙌❤🙏🙏🙏🙏Lyrics is soo touching ,sucha blessing and hope giving Song ,team well done, marvelous musics and vocals @extreme so catchy and melodious...God Bless you all people who worked for this.
I am really feel the presence of god . Thank you jesus first time hear the song but really built up the spiritual level ❤ . Give the faith in this song. I am really enjoy in this song.
Wow . Fantastic Start.. Beautiful lyrics.Feel like my OWN Prayersong...Got Encourage d..Believe Invisible MirracleS R happend.. Waiting to Receive Visible Open MirracleS in my Family...ThankQQQ Alllll.JVSM..Trichy
Naasiyil ulla swasathirkai nandri, it's God who gives the breath. My son got fits and was breathless and turned purple one day. Afterwhich I cried prayed and got him back. This line hits hard everytime I hear it
Praise the Lord..worshippers.. Everyday I finish my prayer with this song. Every single letter is speaking.. received answers to my prayer as well. Wonderful worship.. one of the best song in my 40 years of spiritual experience. From Canada.
God will never put me into a shame situations... How blessed person I am. Thank you so much My Father... Love you so much... This is the God whom I looked into always...
A song with power pack pampering Godley words which really plays our God's move in our Life on listening this song 🎵 👌 🙌 😀 ... plenty of spritual energy flowing from this team work 👏 👏 👏 Amen 🙏
What a Powerful repraise filled with God's Promises! Splendid Song writing, music, and a huge shout out to the Backing Vocals Team you have nailed it! May God be more glorified and let this song reach the souls who are in need of God's assurance and guidance ❤️
என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்
என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது
வறண்ட நிலம் நீருற்றாய் மாறும்
பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது-2
என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்
மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்
பெற்றிடுவோம் விசுவாசத்தால்
ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக
நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்
பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2
இதுவரை நன்மை செய்தவர்
இனிமேலா தீமை செய்வார் ?-4
நமக்காக யுத்தங்களை செய்பவர்
சேனைகளின் தேவன் அவர் தோற்றதே இல்லை
தீமைகளை நன்மையாக மாற்றுவார்
நன்மைகளின் தேவன் அவர் நன்மை செய்வார்
தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்
மனிதரால் கூடாதவை தேவனால் கூடும்
தீங்குகள் என் கூடாரத்தை அணுகாது
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்
பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2
இது நான் ஆராதிக்கும் தேவன்
இதிலும் மேலானதை செய்வார்-4
Thank you for typing in the lyrics
Thanks brother..
🌟
Thank u
❤
Blessed to be a part of this Beautiful Worship song !
Super Isaac Anna and Timothy Anna God bless you 🌺
Very pleasant worship lyrics and tune.. ❤. Congrats Issac Anna.. And pastor..🔥🔥
amen
ஆமென் அப்பா...
Zac you are turning as a blessing 🔥🔥🔥🔥
வாலிபப் பிராயத்திலே நமது சிருஷ்டிகரை நினைப்பது அவ்வளவு எளிதான காரியமா ? அப்படி ஒரு இலகுவான செயலாக இருந்திருந்தால் இந்த வசனமே வந்திருக்காது....இளமைக் காலத்தில் இறைவனை நெருங்க விடாதபடி ஏராளமான காந்தக் கவர்ச்சிகளை பிசாசானவன் உண்டு பண்ணியே வைத்திருக்கிறான். இத்தனை தடைகளையும் தாண்டி கர்த்தரை அண்டிக்கொள்ளுதல் எத்தனை பாக்கியமானது...
இந்தப் பாடலைக் கண்ட கணத்தில் இப்படி ஒரு இளைஞர் படை தேவனை ஆராதிக்கும் திவ்ய நடவடிக்கையில் இறங்கியிருப்பது பரவசம் தருகிறது...குறிப்பாக சகோதரர் திமோத்தி சரண் நமது ஆண்டவரைப் பாடுகையில் அவரது முகத்தில் எத்தனை சந்தோஷம்..எத்தனை பரவசம்..பாடலிற்குள் நாம் பயணிக்கையில் தேவனின் திவ்ய பிரசன்னத்தை முற்றிலும் உணர முடிகிறது..இது வரை நன்மை செய்த தேவன் இனி மேலா தீமை செய்வார் என்று அவர் கேட்பது வாழ்வில் ஒரு பிடிப்பை உண்டாக்குகிறது.
குழுவாகப் பாடுகிற பாடலை தனக்கே உரித்தான உலகத்தரத்தில் உருவாக்கித் தந்திருக்கிறார் ஐசக் அவர்கள்...குறிப்பாக கோரஸ் மற்றும் ஹார்மனி மிகவும் இரம்யமாக , நிறைவாக , பவ்யமாக இருக்கிறது..எப்டி சொல்றதுனே தெரியவில்லை..பாடலைக் கேட்கையில் தங்கள் ஆராதனையில் மானசீகமான நான் பங்குபெற்று உங்களுடன் சேர்ந்து பிதாவை ஆராதித்ததாக உணர்ந்து மகிழ்ந்தேன்.
தம்பி திமோத்தி ! தங்கள் ஹேர் ஸ்டைல் தாடி அழகு . தாங்கள் தேவன் மீது வைத்திருக்கிற பக்தி அதை விடவும் அழகு.. தங்களுக்கு வாழ்த்துக்கள்..இளைஞர் கையில் நமது உலகம்.இயேசுவின் அன்பினால் அந்த உலகத்தை அழகாக்குங்கள்..ஜனங்களை ஆதாயம் செய்யுங்கள்..இயேசுவின் இனிய நாமத்தில் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
God be Glorified
God Bless You Brothers...
@@TimothySharan Super song. Sweet Voice. God Bless You Brother.
இதுவரை நன்மை செய்தவர்.....இனிமேல தீமை செய்வார்.... 🥰🥰my favorite line.... God bless u...
God be Glorified
ஆமென் அப்பா...
yes my fav line too
Small correction
இனிமேல ×
இனிமேலா√
Thank you..
இது வரை நன்மை செய்த வர் இனி மேல் தீமை செய்யமாட்டார்
இதுவரை நன்மை செய்த தேவன் இனிமேலா தீமை செய்வார். So sweet lines.🥰🥰🥰🥰🥰🥰😉😉
நன்றி அப்பா...
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாய் மேலாய் நன்மை செய்வார்.............. Thankyou Jesus
நாம் ஆராதிக்கும் தேவன் எப்பொழுதும் நன்மையை தருவார்...
God be glorified
ஆமென்...
ஜெபம் கட்டாயம் பதில் தரும்...
Amazing Song ❤
விசுவாச பரிசுத்த வைராக்கியம் ஆமென்🎉🎉🎉🎉
All my negative thoughts flew away by listening to this song... I feel free... I'm listening for 13th time continuously
I feel his love is killing all my negative thoughts n filling more peace in my heart...
Idhu dhan naan aaradhikum devan, idhilum melanadhai seivar
AMEN AMEN AMEN 🔥🔥🔥 this msg encouraged me. Thank you!
My 8 months old son loves this song. All glory to God. 🥰🥰🥰
This song increases my faith more. When declaring the characteristics of God, it really renews my strength.....Thanks to this wonderful worship song......❤️❤️❤️
God be Glorified
Glory to Jesus..
எப்பவுமே நன்மையையே மாத்திரம் செய்யும் தேவன் ... என்னுடைய தேவன். ஆமேன்
ஆமென்....
God be glorified
@@TimothySharanAnna nega en epo la song video podalaa
Karthar nichchayamaga vinnapthittku badil kodupar
Avar nichchayamaga namakaga
Yuttham pannuvar pannugindrar
God bless amen
I'm from KARNATAKA ( ಕರ್ನಾಟಕ ) This song made me very strong. Praise GOD.
GOD bless u bro.
God be Glorified
பரிபூரண ஜீவன் நீர் பராக்ரமமே..... ஜோதிகளின் பிதாவே நீர் மனமிறங்கும்........ 💖✨☺️🥹🤩😊😚amen
ithuwarai nanmai saithawer inimelum thimai seaiyar unu wanthal nalla irukkum
song nalla irukku goad blees you✝✝✝
Inda song first time kettapove romba romba pudicha song aagitu 😊❤❤🤍 god bless you all dear brothers
nammala seira kadavul illa.. nanmai mattume seiyara ore kadavul.. avar mattum tha kadavul. awesome song!!!!
Amen..
God be glorified
Such a beautiful song! 🎉🎶🎉It takes me straight into His presence. Glory to Jesus🙌🏻❤️🎉
Thank God Jesus for Revival in youth male persons.... Nice worship brothers... Keep in constantly like this... Devil watching ... Be careful in prayers, bible words meditation etc... God bless you... I will pray for God will lifting most high place
Amen amen அப்பா 😭😭😭😭நன்றி நன்றி அப்பா ❤️❤️❤️🙏🙏🙏🙌🙌🙌👏👏👏👏😢😢😢
நான் ஆராதிக்கும் தேவன் இவரே😊
தீமை செய்கிற ஆண்டவரை நாம் ஆராதிக்கவில்லை. ஆமேன் ஆமேன்... மிக மிக ஆராதிக்க நல்ல வார்த்தைகள். குழுவிற்கு வாழ்த்துக்கள்
idhuvarai nanmai seidhavar ,inimelaa theemai seivarr🥺🥺💯💫🙌❤🙏🙏🙏🙏Lyrics is soo touching ,sucha blessing and hope giving Song ,team well done, marvelous musics and vocals @extreme so catchy and melodious...God Bless you all people who worked for this.
God be Glorified
Naan arathikkum thevan... Eniyum melanavei seivaar.... Jesus is my ❤saviour .. Very good n lovely father
To turn our hearts to the Lord and live a holy life is a true Christmas incomparable word
❤
இதிலும் மேலானது செய்வார்.....
ஆமென் மேலாக நன்மை செய்வார்🎉🎉🎉🎉
Idhu than naan aarathikkum thevan idhilum melanavai seivaar😍
I am really feel the presence of god . Thank you jesus first time hear the song but really built up the spiritual level ❤ . Give the faith in this song. I am really enjoy in this song.
Wow . Fantastic Start.. Beautiful lyrics.Feel like my OWN Prayersong...Got Encourage d..Believe Invisible MirracleS R happend.. Waiting to Receive Visible Open MirracleS in my Family...ThankQQQ Alllll.JVSM..Trichy
Ithu varai nanmai seithavar inni mela theemai seivaar.....vera level line...bro ....God be praised ❤️❤️
Mmmm
Naasiyil ulla swasathirkai nandri, it's God who gives the breath. My son got fits and was breathless and turned purple one day. Afterwhich I cried prayed and got him back. This line hits hard everytime I hear it
இவர் தான் நான் ஆராதிக்கும் தேவன் ❤
So happy to see how youngsters are raising these day. I am joyful yo see Joshua's , david' and so on. Rocking team God Bless you all
Ji ni
Amen Amen Amen❤❤
🥺 என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்
என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது ... 💯
வறண்ட நிலம் நீருற்றாய் மாறும்
பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது
My son thirteen years old he always hearing this song only Glory to God
Super song 😊😊
En thuthi ellam jeyamaga marum🙌🙏
சேனைகளின் கர்த்தர் இதுவரை தோற்றதே இல்லை..🙏💯👑❤️
Praise the Lord..worshippers..
Everyday I finish my prayer with this song. Every single letter is speaking.. received answers to my prayer as well. Wonderful worship.. one of the best song in my 40 years of spiritual experience. From Canada.
Manithanal koodathavai devanal koodum my favorite line
Lord u touch pls US... For that time now
Thk Lord for ur💖Love
U give me pray
That'sy get 🆕 joy fit peace relax control good....
நமக்காக யுத்தம் செய்த தேவன் தோற்றதே இல்லை. ஆமேன் 🙏blessed lines. Thank u jesus for given this blessed song
மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர் 💯💯❤💯💯
Thank you bro
AMEN.lord nothing is impossible everything is possible in the name of Jesus..🙋🙋🙋🙋🙏🙏🙏🙏👏👏👏👏
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ❤Thank you Jesus ❤
Glory Glory Glory to Jesus🕊🕊🕊🕊
God be Glorified
Yes every words are very very true
God be Glorified
Soulful ..Meaningful .. Heart touching ... 😇ithuvarai nanmai seithavar ini mela theemai seivar😇
God be Glorified
Amen...
ithu than nan aarathikkum devan......it
thilum melanavai seivaar.........
God be Glorified
Prayer answering Lord Jesus Umakku Sthothiram 🙏Amazing song Good singing❤ Praise the Lord🙏
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த பாடலை கேட்டேன்..
கர்த்தர் ஒருவரே துணை.
தேவ பிரசன்னம் நிரப்புகிறது ஒவ்வொரு முறை கேட்கும் போதும்.. ❤
En jabam ellam bathilaga maarum..... wowwwwww Superb... Jesus standing beside you pastor 🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻 May our Lord bless your ministry 🙌🏻🙏🏻🙏🏻
God will never put me into a shame situations... How blessed person I am. Thank you so much My Father... Love you so much... This is the God whom I looked into always...
Praise the lord
God be Glorified
hallelujah amen ... yes lord u are my holy god ever
God be Glorified
Such a wonderful n soul lifting song...tears flowing
Jesus loves you 💖
God be Glorified
இதுவரை நன்மை செய்தவர்
இனிமேலா ❤️💕தீமைசெய்வார்
Amen... Very nice song... I think hearing this song at least 20th time...
Amen praise the lord
ஆமென்🙏 இதுவரை நன்மை செய்தவர் இனி மேலா தீமை செய்வார் super lines💐💐💐 Jesus Bless You All🛐🛐🛐
Nice song god bless you more ❤❤❤❤ மனிதனால் கூடாதவை தேவனல் எல்லாம் கூடும் amen
ஆமென்...
I Hope and pray that this song comforts many and restore the relationship with Jesus Christ 😊
God be glorified
Don't have words to express.
Classic
A song with power pack pampering Godley words which really plays our God's move in our Life on listening this song 🎵 👌 🙌 😀 ... plenty of spritual energy flowing from this team work 👏 👏 👏 Amen 🙏
Anointing pouring powerful positive confession song, May God bless you team.
The song is very beautiful God bless you
Amen...
God be glorified
இதுவரை நன்மை செய்தவர் இனிமேலா தீமை செய்வார்❤️
Thank you JESUS for this SONG..
Amen and Amen. 🙏 Glory to God .
God be Glorified
Yes this is our GOD whom we are worshipping🤍
He's Great in His work✨🤍
God bless you 🤍
Great composition 🌟🤍
The wait is Over ❤️🎉 The Real New Year starts Now😉
God be Glorified
Everytime everymorning am hearing this song very peace❤️👍🏻God is always with us🤗......
God be glorified 💯
God be Glorified
ஆமென்...
A prophetic song.... Never heard like this before... God bless
En jebam ellam bathilaga marum ❣️
En Kathirupo orunalum veen aagathu 💯
Beautiful song ❤️
What a Powerful repraise filled with God's Promises! Splendid Song writing, music, and a huge shout out to the Backing Vocals Team you have nailed it! May God be more glorified and let this song reach the souls who are in need of God's assurance and guidance ❤️
Touching lines..My faithlessness flew away.Praise God
ஆமென் 🙏🏻ஆமென் 🙏🏻
❤❤❤
இதுவரை நன்மை செய்தவர்
இனிமேலா தீமை செய்வார் ?-
Powerful prophetic word..
May the Lord bless this team
இதுதான் நான் ஆராதிக்கும் தேவன்...இதிலும் மேலானவை செய்வார்🎉❤️🎉....getting more hope🔥 ...Glory to God alone🙌...best outcome... wonderful bro🎉
Karthar enakku nanmai sethar
A Beautiful Song !!
Praise be to God !!
God bless you all !!
God be Glorified
Super song
God be Glorified
Wow amazing song... Jesus Christ is great...nanmai ennum adhikamai seithiduvar...amen
God be Glorified
Such a meaningful lyrics ❤❤❤
Nan ninaipatharkum venduvatharkum melaai nanmai seibavar..🙏🙏
அருமையான வரிகள்
Thissong touched my soul...wonderful song to worship Lord Jesus Christ..
God be Glorified
Feeling the presence of God every time I hear this song 🔥 hallelujah 👏
Amen amen amen 🙇♂️🙇♂️🙇♂️
God be Glorified
Ithivarai nanmai seithavar inimela theemai seivar super lines i love you jesus
This song gives me boost whenever I'm down....❣️❣️ Glory to God....❤️❤️💕💯