Unsung Heroes of Indian Cricket:Vinod Kambli | Vinod Kambli Memorable Innings | Kambli Life History

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Unsung Heroes of Indian Cricket:Vinod Kambli | Vinod Kambli Memorable Innings | Kambli Life History
    Vinod Kambli is a former Indian cricketer, who played for India as a middle order batsman, as well as for Mumbai and Boland, South Africa. He is the first man to score a century in a One-day International on his birthday.
    #vinodkambli #kambli #indiancricket #sachintendulkar #cricket #cricketfacts #tamilcricket #tamilcricketnews #tamilcricketnewschannel #tamilcricketnewstoday #tamilcricketupdates #ipl2023
    vinod kambli,vinod kambli batting,vinod kambli best innings,vinod kambli interview,vinod kambli crying,vinod kambli biography,vinod kambli and sachin tendulkar,vinod kambli last match,vinod kambli movie,vinod kambli 1996 world cup semi final,vinod kambli best sixes,vinod kambli sachin tendulkar,vinod kambli latest news,kambli,vinod kambli match fixing,vinod kambli story,vinod kambli best odi innings,vinod kambli family

КОМЕНТАРІ • 49

  • @vijayramesh6663
    @vijayramesh6663 Рік тому +8

    தல ரொம்ப சந்தோஷமா இருக்கு கிரிக்கெட்டை பத்தி ஒவ்வொரு விஷயமும் உங்க மூலியமா நாங்க தெரிஞ்சுக்கிறோம் மிக்க நன்றி❤❤❤

  • @ammukutti3805
    @ammukutti3805 28 днів тому

    சூழ்ச்சி....

  • @ammukutti3805
    @ammukutti3805 28 днів тому

    Such a Staleyis player ... Hero of the team

  • @vinoth10185
    @vinoth10185 Рік тому +4

    Un forget 90s kids... 👏

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 9 місяців тому +3

    மிகத் திறமையான வீரர். சதிவேலையும் ஒரு காரணம்...

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Місяць тому

      கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார் 😊

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph Рік тому +4

    India has so many talented players, so that's why players shoultd be careful about their attitude also. Every time we can't another opportunity.

  • @paviejay
    @paviejay Рік тому +5

    Thank you bro na ketta video pottaduku

    • @uthamavillan
      @uthamavillan Рік тому +1

      அன்பு சொந்தமே எப்படி இருக்கிறீர்கள்.

  • @cinnaprintss.sudarsan7230
    @cinnaprintss.sudarsan7230 Рік тому +5

    அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது . அவரது தவறான பழக்க வழக்கங்களே அவரின் வளற்சிக்கு தடையாய் அமைந்தது .

  • @magicrocky6061
    @magicrocky6061 Рік тому +6

    Good batsman

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому +1

    காம்ப்ளி நல்ல ஆட்டக்காரர் ஆனால் அதிர்ஷ்டம் இல்லை

  • @MADHUKUMAR-pf4mv
    @MADHUKUMAR-pf4mv Рік тому +1

    Super bro 👌👌👌

    • @salirasports
      @salirasports  Рік тому +1

      தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் உங்களைப் போன்ற நல் உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.. 🙏🙏🙏 👍👍

  • @vigneshwaranr4875
    @vigneshwaranr4875 Рік тому +3

    Sadagopan ramesh and badrinath life story podunga bro

  • @MrKandan
    @MrKandan 4 місяці тому +1

    Brahmins suppressed him, well talented guy.

  • @vijayakumar4213
    @vijayakumar4213 Рік тому +13

    அற்புதமான மட்டையாளர் இந்தியாவில் திறமைக்கு மரியாதை இருக்காது

  • @rajeshrajeshu9601
    @rajeshrajeshu9601 Рік тому +4

    Bro voice romba kammiya kekuthu sathama pesunga....

    • @Puduvai360
      @Puduvai360 Рік тому

      இது ஓகே தான் ப்ரோ எனக்கு கரெக்டா தான் இருக்கு Volume

    • @uthamavillan
      @uthamavillan Рік тому

      அவ்வளவு கம்மியாவா கேட்குது 🙉🙉

  • @wasimmohammedsusee8675
    @wasimmohammedsusee8675 Рік тому +2

    அவர் நல்ல வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை

    • @nsundu123
      @nsundu123 Рік тому

      Yes post 1996 he got many chances!!!!

  • @ponshankar0166
    @ponshankar0166 Рік тому +2

    Ambati Rayudu deals that same problem 😐

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 Рік тому +4

    Kambli gained weight than out of form that's why BCCI left him

  • @bharathidoss1095
    @bharathidoss1095 10 місяців тому +3

    Caste discrimination of BCCI

  • @guruprasad4270
    @guruprasad4270 Рік тому +3

    One of waste of talent in Indian cricket
    Unsung Hero of 90s india cricket

  • @nsundu123
    @nsundu123 Рік тому +1

    Post 1996 he got many chances but failed to use it and onset of new comers like Yuvraj and Kaif shut his door completely!!! He had a bad married life also!!!! Many times during Azhars captaincy he was sent mid way from tours due to his bad behavior which costed him big time!!!!

  • @gouthamb2799
    @gouthamb2799 Рік тому +2

    Flamboyant lifestyle ruined him

  • @WakeupVoyage
    @WakeupVoyage Місяць тому

    Ivanai seri seithal yenna aaga pogirathu-Bcci

  • @everest6673
    @everest6673 Рік тому +1

    Ippo ennada again chance kodukkasolriya

    • @salirasports
      @salirasports  Рік тому +1

      நான் சொல்லி வாய்ப்பு கிடைக்கும்னா. அவர்களிடம் நான் சொல்லக்கூடிய முதல் பெயர் ஆகாஷ் மத்வால்..

  • @jeevanandhu9102
    @jeevanandhu9102 7 місяців тому

    Cha.. 😣..

  • @uthamavillan
    @uthamavillan Рік тому +15

    Bro இவருக்கு எதிராக இருந்தது அவரது ஜாதி தான். இவர் ஒரு தலித் என்பதால் வேண்டுமென்று அணியில் இருந்து கழட்டி விடபட்டார்.😢😢

    • @everest6673
      @everest6673 Рік тому +1

      Ithaparuda research pannitaru CID officer

    • @uthamavillan
      @uthamavillan Рік тому

      @@everest6673 சகோதரா நான் research பண்ண கூடிய அளவுக்கு பெரிய ஆள் எல்லாம் கிடையாது. வினவு அப்படினு ஒரு வலைதளம் இருக்கு அதுல அவங்க ரிசர்ச் செய்து. செய்தி வெளியிட்டிருப்பாங்க போய் பாருங்க . அப்டினு தெரியிலனா தலித்தும் இந்திய கிரிக்கெட்டும் அப்டினு Google தேடி பாருங்க உங்களுக்கான பதில் கிடைக்கும். எந்த ஒரு அடிப்படை தெளிவு இல்லாமல் இது போன்று பிறர் மனங்கலை காயப்படுத்தும் பதிவை தவிர்க்கவும்.

    • @cinnaprintss.sudarsan7230
      @cinnaprintss.sudarsan7230 Рік тому +2

      தவறான கருத்து .. அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது . அவரது தவறான பழக்க வழக்கங்களே அவரின் வளற்சிக்கு தடையாய் அமைந்தது .

    • @ramankv7717
      @ramankv7717 Рік тому +1

      இப்படியே பேசுங்க. அப்பதான் திறமை அற்றவர்கள் மேலேறி முடியும். வாழ்க உங்கள் வெறுப்புணர்ச்சி.

    • @nsundu123
      @nsundu123 Рік тому

      He was out of the team due to his bad habits he got many chances he lost his fitness gained weight post 1996 and lost it totally!!!

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru Рік тому +2

    திறமை இருந்தால் மட்டும் போதாது...தவறான அவரது நடத்தையே அவரது நீக்கத்திற்கு காரணம். சச்சினை விட திறமையான வீரர் ஆனால் அவரது குடி பழக்க வழக்கம் அவரை அழித்து விட்டது

    • @nsundu123
      @nsundu123 Рік тому

      Not just that during test matches he used to drink and fall down in pubs whole team searched for him as next day it was his turn to bat and he was one drop Batsman!!!! I think then on they never took him for test matches !!!

    • @selvakumar-iv5ru
      @selvakumar-iv5ru Рік тому

      @@nsundu123 Oh... really?
      Very bad attitude.

    • @nsundu123
      @nsundu123 Рік тому

      @@selvakumar-iv5ru Yup He had lots of issues with Azhar, Sachin Gave him quite a few chances

    • @selvakumar-iv5ru
      @selvakumar-iv5ru Рік тому

      @@nsundu123 Yes, you are correct but he didn't utilised those changes and didn't change his attitude.

    • @nsundu123
      @nsundu123 Рік тому

      @@selvakumar-iv5ru Every chance given Yuvraj singh proved he was also in and out of the side!!!! This guy was ok but never used his abilities!!!! Indian team didn't have proper mentor those days!!!
      A coach like Sandip Patil would have been idle sadly that didn't happen!!!

  • @JR-rocks
    @JR-rocks 5 місяців тому +1

    காம்பிளியின் வாழ்க்கையை சாதி அரசியல் அழித்தது

  • @saranraj.k4180
    @saranraj.k4180 4 місяці тому

    ஜாதி