பிறப்புற்றேன் காளியிடம் பாடல் | Piraputtren Kaaliyidam Song | T.M.Soundararajan | K.V.Mahadevan .

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #sivajisong​ #tmshits​ #mahadevanhits​
    பிறப்புற்றேன் காளியிடம் பாடல் | Piraputtren Kaaliyidam Song | T.M.Soundararajan | K.V.Mahadevan . Piraputtren Kaaliyidam Song|பிறப்புற்றேன் காளியிடம் பாடல்|Sivaji |TMS|Mahakavi Kalidas SuperHit Song
    Movie : Mahakavi Kalidas
    Song : Piraputtren Kaaliyidam
    Singer : T. M. Soundararajan
    Directed by : R. R. Chandran
    Produced by : R. R. Chandran
    Written by : Ku. Ma. Balasubramaniam
    Starring ; Sivaji Ganesan, Sowkar Janaki, K. B. Sundarambal, R. Muthuraman, L. Vijayalakshmi, S. V. Sahasranamam, R. S. Manohar, V. K. Ramasamy, Nagesh
    Music by : K. V. Mahadevan
    Cinematography : R. R. Chandran
    Edited by : P. V. Narayanan
    Release date : 19 August 1966
    Country : India
    Language : Tamil .

КОМЕНТАРІ • 28

  • @GokulSiva-dp5gm
    @GokulSiva-dp5gm 10 днів тому +13

    நாங்கள் விவசாய குடும்பம் எங்கள் அப்பா சிவாஜி கணேசன் தீவிர ரசிகர் நாங்கள் எங்கள் தோட்டத்தில் கதிர் அறுக்கும்போது இந்த படத்தின் முழு கதையையும் சொல்லிக் கொண்டே எங்கள் அப்பா எங்களுடன் கதிர் அறுத்தார் நான் என் அண்ணன் என் அக்கா என் தம்பி என அனைவரும் இந்த படத்தின் கதையை கேட்டுக்க கொண்டே முழுவயல் கதிரையும் அறுத்துமுடித்தோம் இது நடந்தது சுமார் 40 வருடங்கள் ஆகிறது மறக்கமுடியாத காலம் அது இப்போது அப்பாவும் இல்லை ஆனால் அவர் ஞாபகமாக இந்த படத்தின் பாடல்களை அடிக்கடி கேட்டுக்கோண்டே இருப்பேன்

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 6 днів тому +1

      வாழ்த்துக்கள்.

    • @AMathialagan-jd9ld
      @AMathialagan-jd9ld 5 днів тому

      படத்தின் பெயர் என்ன ? 7.8.24

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 5 днів тому

      @@AMathialagan-jd9ld மகாகவி காளிதாஸ்.
      1966அல்லது1967ம்ஆண்டில் வெளிவந்த படம்.
      You tubeல் காணலாம்.

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 5 днів тому +2

      @@AMathialagan-jd9ld மகாகவி காளிதாஸ்.
      1967ம்ஆண்டில் வெளிவந்த படம்.
      தற்போதும் youtubeல் காணலாம்.

    • @venkatesank601
      @venkatesank601 День тому

      Mahakavikalidass

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 дні тому +1

    Cŕying when hearing this super voice music they are legends

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +7

    இந்த பாடலை தினமும் கேட்கின்றேன்.

  • @grace-mk9lo
    @grace-mk9lo 11 днів тому +3

    அருமையான பாட்டு அனைத்துமே... யாருக்கு.... பொருள்பாட்டுக்குள்ளே

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 6 днів тому +2

    அணைத்து பாடல்களும் மற்றும் சிவாஜியின் நடிப்பும் ஒப்பனையும் மிகச் சிறப்பாக அமைந்த படம்.

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 15 днів тому +3

    நடிகர்திலகம் மட்டுமே

  • @user-os4du4iq2c
    @user-os4du4iq2c 26 днів тому +3

    அருமையான காட்சி அமைப்பும் பாடலும்.,இசையுடன் கலந்த நடிப்பும்...Gss.17.8.24

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 3 роки тому +10

    தனக்குத்தானே 'அறம்'
    வைத்துப் பாடிய மகாகவி. ...
    முகத்தில் பெருமிதம்...
    விரக்தி....சோகம் ...என
    உணர்ச்சிகள் மாறி..மாறி
    தோன்றுகின்றன...
    அருமை...

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 Рік тому +5

      ஒன்றைரசிப்பதற்கு ரசனை இருந்தால் எதையும்ரசிக்கமுடியும்.இதுஎல்லோருக்கும்இருக்காது.ஒருசிலரே அதை ரசிப்பார்கள்.

    • @alamelur3729
      @alamelur3729 2 місяці тому

      இனி எங்கு காண்பேன்
      உத்தம புதல்வனை
      நல்லவர்கள் நினைப்பதுதான்
      நடப்பதில்லை
      இந்த நாட்டிலே..
      நடிப்பில் வாழ்ந்த தெய்வங்களுக்கு
      நிஜவாழ்வில்
      நடிக்க தெரியவில்லை.

  • @sundaresanr2926
    @sundaresanr2926 3 роки тому +9

    இந்த இறவா காவியத்திற்கு இசை அமைத்த திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்(பக்தி மற்றும் கர்நாடக இசை தொடர்பான திரைக்காவியங்களின் சாகா வரம் பெற்ற இசை அமைப்பாளர்) அவர்களின் புகழ் என்றும் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கும்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 17 днів тому +1

      இந்த சாதனையாளருக்கெல்லாம்
      இசைஞானி என்ற வெகுமதி அளிக்கவில்லை....
      காலத்தின் கோலம்
      கலைஞரின் தவறுகளில்
      ஒன்று.... இசைஞானி என்ற
      பட்டத்தை, MSV க்கு கூட
      தரவில்லை.... அதே போன்று,
      கவியரசு விற்கு பிறகு...
      கவிப்பேரரசு பட்டம்
      போகிற போக்கில் நினைத்தோர்க்கெல்லாம் பட்டம் ....
      கமலுக்கு கலைஞானி

  • @balaselvi2793
    @balaselvi2793 6 днів тому +1

    . காலத்தால். அழியாத. காவியம்

  • @saravanana.p2211
    @saravanana.p2211 2 місяці тому +1

    மிகவும் அருமை

  • @mahathivaasthu3dhomedesign919
    @mahathivaasthu3dhomedesign919 20 днів тому +1

    தெவ்ம்தந்தாவராம்🎉 2:39

  • @user-ih1kh7qg5x
    @user-ih1kh7qg5x 7 днів тому +2

    எல்லாம் முடிந்து வாழும் கலிகாலம் 🙏,, இங்கு தர்மம்/ நீதி / நேர்மை இல்லாத காலம்!! பணம் எனும் பசியில் அடங்காத பொருள் மீது தான் உலகம்! 🙏🙏

  • @chengudupilot3467
    @chengudupilot3467 15 днів тому +1

    Intha kaaviya padathin iruthi kaatchi...ippo ninaithaalum azhugai ..kanneer thazhumbukirathu.

  • @user-ih1kh7qg5x
    @user-ih1kh7qg5x 5 днів тому

    என்ன பிறப்பு கேடு கேட்டு எவன் எந்த கோவிலில் கெடா வெட்டுவான், மண்டி போட்டு தின்ன? எவன் சாப்பாடு போட்டாலும் குடும்பத்தோடு மண்டி போட்டு திண்ணுவியா?? இறைவன் கொடுத்த 6அறிவு எங்க போச்சி?? கோவில் வழிபாடு ஆதிசக்தி மஹாகாளி, அங்க யாருக்கு கெடா??? காளி உருவில் இருக்கும் காட்டேரி?? யார் காட்டேரி?? அதிசக்திக்கு காவல் தெய்வம்!! ஆனால் காளி என்ற பேரில் ஆடு காணிக்கை 🙏, உன் வேண்டுதல் பழித்து நீ கொடுக்கும் பரிசு! அந்த ஆடு?? வெட்டி அந்த சிறுதெய்வ தாய் கட்டேரிகா முழுசா போய் சேருது! வெட்டி ஆக்கி படையல் போட்ட, அந்த காட்டேரி அம்மா சாப்பிடனும், அதுல உனக்கு என்ன பங்கு இருக்கு?? குடும்பத்தோட போய் பிச்சை எடுத்து கோவிலில் தின்ன? ஆட்டு இறைச்சி பார்க்காதவன் போல? மண்டி போட்டு தின்னுற? என்ன பிறவி நீ கேடு கெட்ட தேவடியா பிறவியா, தாய்க்கு மனதார வைக்கும் அசைவ படையல்! அந்த தாய் கட்டேரி அம்மா சாப்பிடனும், எவன் வேண்டுதல், எவன் கொடுக்கும் ஆடு? அதுல நடுவுல நீ யார், காட்டேரி அம்மாவுக்கு வைக்கும் படையலில்?? எவன் கோவிலில் கெடா வெட்டினாலும் பிச்சை எடுத்து தின்னுவது! வேண்டுதலுக்கு கெடா கொடுத்த அடி முட்டாளும்? குடும்பத்தோடு தின்னுவது என்ன பிறப்புகள் நீங்க அறிவே இல்லாம

    • @ramasamyra9564
      @ramasamyra9564 17 годин тому

      காய்கறிகளுக்கும் உயிர் உண்டு என்பதை மறந்துதான் நீயும் மண்டி போட்டு தின்கிறாய் என்பதை மறவாதே