‘யானைத் தீ’ தாக்கிய காயசண்டிகையின் கதை | KAYASANDIGAI Story | Aimperum Kappiyangal | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 493

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 роки тому +54

    Thanks all for this immense LOVE.
    Our Channel's NEW SCHEDULE is MONDAY, WEDNESDAY & FRIDAY - 12:30 PM.
    Watch or Listen only in your Free Time.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 роки тому +9

    ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்லும் சரித்திர வரலாற்று கதைகளை கேட்கும் போதும் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு நன்றி

  • @Quantumanandha
    @Quantumanandha 3 роки тому +84

    நன்றாக பசிக்கும் வரை காத்திருக்கும் நிலையே , உணவை அமிர்தம் ஆக மாற்றும் சுலபமான வழி.

  • @sirvaf2074
    @sirvaf2074 3 роки тому +154

    சிறந்த தாயால் மட்டுமே நல்ல தோழியாகவும் இருக்க இயலும் என்பதனை சபரி இங்கு மெய்பிக்கிறார். சிறந்த கதை.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +7

      நன்றி சகோ.. ஆனால், நான் சிறந்த தாயெல்லாம் இல்லை.. ரொம்ப average 😀😃

    • @sukumars2384
      @sukumars2384 3 роки тому +1

      You are truly an exemplary woman transforming innumerable people through your short stories.
      My sincere thanks to your GREAT INFORMATION.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      @@sukumars2384 Thanks for the wishes Saho

    • @pandianirula2130
      @pandianirula2130 Рік тому

      கதையல்ல இலக்கியம்

  • @roshinia3460
    @roshinia3460 3 роки тому +32

    உங்க மகளுக்கு எங்களுக்கும் ஒரு கதை சிறந்த உதாரணத்தோடு பதிவு செய்துள்ளீர்கள் நன்றி அக்கா.... Don't waste food 👍

  • @chantrakala.l4109
    @chantrakala.l4109 3 роки тому +4

    நான் இன்றுதான் உங்கள் கதையைக்கேட்டேன். ஆகா என்னஒரு குரல்வழம். தெளிவான உச்சரிப்பு கதை சொல்லும் நேற்தி அருமை அருமை சூப்பர் சகோதரி.

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 роки тому +42

    இனிமேல் நாவல் பழம் பார்க்கும் போது இந்த கதை தான் நினைவுக்கு வரும் சகோ.
    உங்க மகளுக்கு ஒரு நல்ல கதை தான் சொல்லி இருக்கீங்க சகோ.🌷❤👍🏻

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @sathiya12345
    @sathiya12345 3 роки тому +53

    உணவை வீணாக்க கூடாது....
    எங்கும் எதிலும் கவனம் சிதறல் கூடாது....
    மிகவும் அருமை அக்கா....

  • @sathishsk909
    @sathishsk909 3 роки тому +8

    👌அருமை 👌அருமை...👍மிகவும் கவனம் ஈரத்த கதை....💖 உங்கள் இனிமையான குரலில் கேட்கும் போது. 😍 மிகவும் இனிமையாக உள்ளது சகோதரி👍

  • @MrBala1952
    @MrBala1952 3 роки тому +3

    அன்பு தங்கைக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
    கதை மாந்தர்கள் பறக்கும் வேகத்தில் மலைகளும் பறந்துவிட்டன
    இதுவும் மற்றொரு ஆச்சரியம்
    வாழ்க வளர்க வளமுடன்

  • @subamariappan5903
    @subamariappan5903 3 роки тому +4

    இனிய தமிழ் மொழியில் சிறந்த கருத்து, கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி...........

  • @arunat1539
    @arunat1539 3 роки тому +22

    Normally I wouldn't waste food.. in this story I learned about careless ness.. thank you sabari..

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 роки тому +3

    அருமை!அருமை!சாப்பாடு அருமை!
    மக்களே அதை வீணாக்காதீர்கள்!
    அருமைக்கதை!
    நன்றிகள்!!!

  • @kavinmithra2286
    @kavinmithra2286 3 роки тому +3

    School days la Elakkiya story padikka boringga erugum ka but nega story sonna atha kettukita eruganum nu thonuthu.... Really super ka🥰

  • @m.ganeshganesh1508
    @m.ganeshganesh1508 Рік тому +3

    பள்ளியில் படிக்கும் போது,
    ஏதோ சில வரிகளில் படித்த
    காயசண்டிகையின் கதையை,
    இன்று தான் கொஞ்சம் அதிகமாக தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது..
    இடையில் எத்தனையோ வருடங்கள் கடந்து விட்டன..
    இருந்தாலும் சில தவறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது...உணவை வீணாக்குவது தங்கள் மகள் மட்டுமல்ல, நானும் தான்.. இனிமேலாவது திருந்த முயற்சிக்கிறேன்..
    🙂🙂🙂🙂🙂

  • @swamis1256
    @swamis1256 3 роки тому +5

    உங்கள் மகள் மட்டுமல்ல பெரும்பாலான வீட்டில் இது நடைபெற்று வருகின்றது. உணவை வீணாக்குபவர் எல்லோரும் இதைக்கேட்டு திருந்த வேண்டுமென நினைக்கிறேன்.அருமையான கதை.................

  • @balasubramaniam706
    @balasubramaniam706 3 роки тому +2

    அருமை! தரமான உணவு வீண் ஆக வேண்டாம், தரமற்ற உணவை தயாரிக்கவோ, வாங்கவோ , உண்ணவோ வேண்டாம். இரசித்து சுவைத்து உண்ணும் பழக்கம் இருந்தால் உணவு மீதம் ஆகாது. கதை மிகவும் நன்றாக இருந்தது. நன்றி🙏

  • @mogithiyan7123
    @mogithiyan7123 3 роки тому +3

    மிகவும் அருமையான கதை எனக்காகவே கூறியது போன்று இருந்தது சகோதரி. நானும் மாற்றிக் கொள்கிறேன் . நன்றி

  • @sumathyshomekitchens6912
    @sumathyshomekitchens6912 3 роки тому +5

    நல்ல மொழிநடை...நல்ல குரல்வளம்.... வாழ்க வளமுடன் சகோதரி....

  • @vira_rock
    @vira_rock 3 роки тому +1

    சகோதரி , ஆழமான கருத்து கொண்ட கதை . மிக்க நன்றி . எந்த புத்தகம் என்று கூறியமைக்கும் மிக்க நன்றி. உணவின் மகத்துவம் பற்றி நம் தலைமுறைக்கு நாம் சொல்லவேணடிய முக்கிய கடமை. ஒரு வேளை உணவுக்காக போராடும் மனிதர்களை பற்றி உணரும்போது உணவு வீண்செய்வது மிகப்பெரிய குற்றம்.

  • @arunr8290
    @arunr8290 3 роки тому +3

    My mom dont know to use keypad but she asked me to type for her. She wants to appreciate, bless for your such a wonderful voice, way of story telling, tamil ucharipu , pics used etc. Thanks

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      Thanks a lot Saho. Pls convey my thanks to Mom 🌷🌷🌷

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому +11

    Just add how far you daughter responded. Your great concern over our traditional preachings is awesome. Regards

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +6

      Sure.. Nowadays, she is not wasting.. She has started eating little spicy food too.. Coz of repeated instructions.. I’m much happy now 😀😃

  • @ponmanirajkumar838
    @ponmanirajkumar838 3 роки тому +3

    உணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தை என்னுள் ஊன்றியதற்கு நன்றி தங்கையே.‌......

  • @gayathrirenganathan9244
    @gayathrirenganathan9244 3 роки тому +1

    Appearances are deceptive nu ungala pathu than ka therinjuketan
    Na first unga own story kadhai than ketan then unga voice ku addict aaiten
    Enaku therinja ellathukum unga stories a suggest panna ellarum ungala appreciate pannanga💯💯💯

  • @jayvi9102
    @jayvi9102 3 роки тому +1

    daily i use to tell stories to my son. we are done with mahabharat . but i dontknow ramayan to tell interestingly.. was searching for puran stories . gotcha..wonderful. those who read more can tell more. i am so proud of you that u manage work,home ,child and stories too... guide us .

  • @anusuyarajapandiyan4229
    @anusuyarajapandiyan4229 3 роки тому

    அருமை மிக அருமை உணவுப்பொருட்களை வீணாக்க கூடாது என்று சொல்வது அருமையான கதை

  • @bharathic9282
    @bharathic9282 3 роки тому +1

    குழந்தைகளுக்கு இந்த கதை மிகவும் அவசியம் சகோதரி மிகவும் அருமை நன்றி

  • @ambikatamil4428
    @ambikatamil4428 3 роки тому +4

    அருமை சகோதரி!!!
    நன்றி!!!

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +3

    மிகவும் அருமை சகோ நான் என்றுமே உணவை விநாக்கியதில்லை சகோ...... நன்றி

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 роки тому

    Many years ago,en sisters yaaravathu adikkadi pasikithu nu sonna, kaayasandigaiya nu kindal seivaen. Avaluku yaanai pasi, athu manimegalai unavu koduthathum theernthu poanathu matttumae enaku theriyum. En aasiriyar sonnathu. Ivvvvlo vibaram neenga solli thaan theriyum about how she got that, how her life ended... Thaaaankkk uuuuu

  • @nallanmohan
    @nallanmohan 3 роки тому +1

    எவ்வளவு அழகாக கதையை சொன்னீங்க மேடம்.

  • @lloveanime530
    @lloveanime530 3 роки тому +2

    Hi, I am a school student. Its very useful to my studies. Thank you so much ☺️

  • @nilababloo8590
    @nilababloo8590 3 роки тому +2

    Ennoda kids Ku Kuda indha story romba romba thevai sabari..... timing video superb sabari👍👍👍👌👌👌👌💐💐

  • @karthikanavaneeth9517
    @karthikanavaneeth9517 3 роки тому +2

    Akka i loved your voice and story narration.....ungala mari continues ah pesanum nu aasai....ipo ponniyin selvan try panitu iruken.....

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 3 роки тому

    Superb narration. I have told this story to.my grand daughter. She used to waste.her food. Hope now she won't waste here after.

  • @lourdhumary1157
    @lourdhumary1157 3 роки тому +1

    Super ma. New story I heard it first time. My good habit I never waste food.

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 3 роки тому

    அருமையான கதை கூடிய வரை சாப்பாடு வீண் பண்ணமாட்டோம் அதிகமாக இருந்தால் வேலை செய்பவர்களுக்கு கொடுத்து விடுவோம் படங்கள் வெகு அருமை

  • @divakarmurugan7771
    @divakarmurugan7771 3 роки тому +2

    Akka ungaloda voice super last 3 days ah unga kadhaigala than you tube la kettuttu iruken enakku romba pudichadhu seevaga sindhamani story than super akka 😊😊

  • @suganyasugan8615
    @suganyasugan8615 3 роки тому

    Superb ahh katha solringa 🌹👌👌👌romba payanulla kathaikal...thank u 🌹 so much 🙏💐💐

  • @MrSragothaman
    @MrSragothaman 3 роки тому

    Good story. I have shown to my daughter and son they really understand and said hereafter we wont waste food. Good one with lots of effort. Thanks to your daughter for giving this story.

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому +5

    Miga Miga Arumai! Vazhthukkal :)

  • @vimaladevib50
    @vimaladevib50 3 роки тому

    After hearing your voice I deleted storytel app in my 📱 . Stories are so beautiful in your voice only.

  • @Mahiniki2941
    @Mahiniki2941 Рік тому

    Intha athisaya navol maram mahabharathathulayum varthu sis neenga sollavuma antha story yum niyabagathula varthu❤❤

  • @ssjvannangal7385
    @ssjvannangal7385 2 роки тому

    காயசண்டிகை story. I Like it.

  • @jaskutty748
    @jaskutty748 3 роки тому +8

    Mystical , wonderful and Awesome stories in Tamil ,getting goosebumps through your stories ,Proud of our Tamil works😎😍❤ ,Thanks to you 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      Yeah.. I am also proud of our Literature 🌷🌷

  • @arunmarvel4788
    @arunmarvel4788 3 роки тому

    Indha story school syllabusla padichu iruken. Again unga voicela kekkaren. Nice

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Рік тому

    அழகுகதைதங்கை அரும்மை அற்புதம்நல்லாகருத்துநன்றி அன்புதங்கை🙏🙏🙏🙏

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 3 роки тому

    Very very thanks sister useful story intha kathataiyai ovoruvaru kettu athanpadi nadakkavendum

  • @thangabalaguru5040
    @thangabalaguru5040 3 роки тому +2

    Nalla kathai super

  • @mambedkar5821
    @mambedkar5821 3 роки тому +4

    கதை மிகவும் அறுமை 👍👍👍 ஒரு சிறு வேண்டுகோள் ஷக்தி சக்தி என்று சொல்வது தான் தமிழாக இருக்கும் நன்றி

  • @kavithatheshik9231
    @kavithatheshik9231 3 роки тому +2

    நன்றி அக்கா தேவைக்கு மீறி செய்வதை தவிர்ப்பேன் அளவோடு செய்வேன்

  • @sivakamatchinarayanasamy8905
    @sivakamatchinarayanasamy8905 3 роки тому +6

    ​This is Pranavi, Studying 5TH. I listen to your stories regularly. And this story is Amazing. All your stories are wonderful. Useful Message I learnt from this story is do not waste food and carelessness is too dangerous. Thanks for this Short Story. Pls, post more stories like this. Waiting for Monday for an Motivational Story. Bye Aunty!!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      Thanks dear 😍😍😍

    • @sivakamatchinarayanasamy8905
      @sivakamatchinarayanasamy8905 3 роки тому +1

      @@APPLEBOXSABARI Welcome aunty😀

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 роки тому +1

      Hey...நான் மகாபாரதம் ராமாயணம், சிவகமியன் சபாதம் நாவல், இந்த கதைகளை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும்

  • @divyasundaram168
    @divyasundaram168 3 роки тому

    Super akka enaku sapadu veenaka pudikathu ana enga vetla naraya per venadikaranga unga story avangaluku nala uthaum nandri

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 роки тому +3

    காயசண்டிகை, மணிமேகலைக்கு மூன்று மந்திரங்கள் சொல்லிக் கொடுப்பார். அழகான கதை சொல்லும் விதமும் அருமை...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      நன்றி. ஒரு திருத்தம். மந்திரங்கள் சொல்லிக் கொடுப்பது தீவதிலகை தெய்வம். மணிபல்லவத்தில் வைத்து அது நடக்கும் 👍

  • @peternadar1724
    @peternadar1724 3 роки тому +1

    கவனம் கவனம் அருமையாக எடுத்து வைத்தீர்கள்

  • @JJ_EDITION
    @JJ_EDITION 2 роки тому

    💯 useful message for every one if anyone waste the food at the same time anyone need that so don't waste food

  • @arulmigumayandisudalaianda6455
    @arulmigumayandisudalaianda6455 3 роки тому +11

    அருமை 🎉🎉🎉🎉

  • @ganeshkumar657
    @ganeshkumar657 3 роки тому

    Arumaiyana story sister. Nice message. All is well. Unga paapa thappu pannunathulaiyum oru nanmai irukku. Ipp neenga enga yellorukum intha nalla story solli irukkinga. Children a chinna vayasulla irunthe intha mari nalla message solli valarkkanum . Thanoda pasikkum thevikkum theviyana fooda sapida pallakanum . Second remba spicy food sapida kudathu. Salt, spicy,sugar, pullippu ithu eppavum kammiya thaan food irukanum .especially childrenku cook pannum pothu itha konjam kammaiya use pannuna healthkum nallathu. Nice narration. Nice message. Nice visualization. Arumai sister . Keep it up.

  • @subashinig4639
    @subashinig4639 3 роки тому

    Manimegalai kadhai Enakku migaum pidikkum.. Arumai..

  • @anurathaanuratha126
    @anurathaanuratha126 3 роки тому

    வடக்கே இமயமலை தெற்கே பொதிகை உள்ளது. மாற்றி கூறி விட்டீர்கள். மற்றபடி உங்கள் கதை சொல்லும் தொனி அருமை..

    • @nathanlogu4323
      @nathanlogu4323 9 місяців тому

      No bro avanga pothgai malaku tha varaga correct tha bro

  • @suganyasuganyasuper7436
    @suganyasuganyasuper7436 Рік тому

    Hai mam your video helps to all TNPSC STUDENTS .thank you so much

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw 3 роки тому

    I read silappadikaram in Telugu version translated by a famous telugu writer, but i could not find Manimegalai part in it. Thsnks to your video channel, i came to know Manimegalai part. Mam you are doing excellent job...people like me who unable to read the great works in tamil , get acquainted by your audio book.Thanks once again Mam...

  • @lathas2314
    @lathas2314 Рік тому

    Really, i love the way you tell stories. Your story helps me to sleep peacefully 😊

  • @kirubamunirajleelavathi
    @kirubamunirajleelavathi 3 роки тому +10

    Thank you for the story madam....
    Keep working hard

  • @saccerschool
    @saccerschool 3 роки тому +2

    உச்சரிப்பு அருமை

  • @ambikatamil4428
    @ambikatamil4428 3 роки тому +9

    Ponniyin Selvan Story Video Podunga Sister....

  • @karaikudisamayal4486
    @karaikudisamayal4486 3 роки тому +2

    Super mam... Innnum naraiya story video pothunga... Unga voice kekka super ah iruku.....

  • @karthikaselvakumar9214
    @karthikaselvakumar9214 3 роки тому +2

    Super way of teaching to both (ur child and us) tq ☺☺

  • @Fashionvlogmen
    @Fashionvlogmen 2 роки тому +1

    Very inspiring story ! ❣️ Love from Paris Tamilan ❤️

  • @sruthisriram8518
    @sruthisriram8518 3 роки тому +1

    Arumaiyana kadhai😍😍👏

  • @senthalaikannanthevar8207
    @senthalaikannanthevar8207 3 роки тому +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @muthuponraj2958
    @muthuponraj2958 3 роки тому +2

    சொல்பவர்கள் சொல்லும் கதை அருமையிலும் அருமை.

  • @bhuvanv7619
    @bhuvanv7619 2 роки тому

    Sis....na unga voice addict ana first story idhan. U r amazing .......keep rocking dr akka....i really love u.....

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 роки тому

    வணக்கம், மிக்க நன்றி கள், வாழ்க வளமுடன் நலமுடன். 👍👍👍

  • @JothiSuresh-bm4nj
    @JothiSuresh-bm4nj 4 місяці тому

    Yenga veetla yarum food waste panna maataanga mam and thank you so much for this story mama

  • @sharmilaperiyasamy4177
    @sharmilaperiyasamy4177 3 роки тому +3

    Platela vachadha saapidanum. Konjama eduthu saapidu. 👍. This is how I handle my children

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому

    உங்கள் voice இனிமையாக உள்ளது...

  • @alamelusekaran2786
    @alamelusekaran2786 3 роки тому

    நன்றாகயயிருக்கிறது

  • @anushyag9516
    @anushyag9516 3 роки тому +2

    பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்ததும், உளுந்தங்களி கொடுப்பார்கள். திருநெல்வேலியில் உளுத்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் செழிப்பு. என் அம்மா எனக்கு தினமும் களி செய்து கொடுப்பாங்க. ரொம்ப திகட்ட ஒருநாள் அதை தள்ளிவிட்டேன். எதற்குமே திட்டாத என் அப்பா, அன்று "இதற்கு நீ வருத்தப்படும் நாள் வரும்" ன்னு சொன்னாங்க. அந்த நாளும் வந்தது, தொடருது. எனக்கு மிகவும் பிடித்த பரதநாட்டியத்தை முதுகுவலியின் காரணமாக விட நேர்ந்த போது... இன்றும் அழுகிறேன்.

  • @premsandiyar5455
    @premsandiyar5455 3 роки тому +2

    Superb 👏👏👏 akka...

  • @asarafaliali1950
    @asarafaliali1950 Місяць тому

    அருமையான பதிவு ❤

  • @kavingowri2024
    @kavingowri2024 3 роки тому +2

    Arumai sagi....

  • @fathifathi7361
    @fathifathi7361 3 роки тому +1

    Yes sis nanum pala thadava foods ye west panni irikkan .so ini antha mitake ye kuraichikuran!!☺
    very useful story 👍

  • @munismuniswari7099
    @munismuniswari7099 3 роки тому +3

    New story sister. Thank you.

  • @subedha1190
    @subedha1190 3 роки тому +4

    Your voice and way of presentation is super, Good.

  • @asanciamary4031
    @asanciamary4031 3 роки тому

    Kandipa ethu yenaku lesson . Nan niraiya waste paniruken . Nan samachu olunga sapidama kila kottiruken . Yen health rompa mosamana condition la irunthalum sapidama irupen. Eni kandipa Nan olunga thevaiyana alavu sapdaren kandipa food waste panna maten sisy Thank you 😊 Nan sapidum pothu kandipa entha story yen mind ku Varum. 😊😍🤗👍

  • @visamanimani5554
    @visamanimani5554 3 роки тому +3

    I tell my kids to take a small portion of food first, once they finish it then they can take second helping if they are hungry..I don't let them get up until they finish all the food on their plate
    Thanks

  • @santhit8167
    @santhit8167 3 роки тому

    1989 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு தமிழ் செய்யுளில் இக்கதை படித்து உள்ளேன்.கதை அருமை.நன்றி.

    • @santhit8167
      @santhit8167 3 роки тому

      மிகவும் துல்லியமான அளவில் வீணாகாமல் சமைப்பது சவாலான பணி தான்.தோசை,அடை போன்றவற்றை ஒவ்வொரு வராக அமர வைத்து ஊற்றிக் கொடுப்பதால் தேவைக்கு மட்டும் ஊற்ற முடிகிறது.இரவில் 2 கரண்டி அளவு சாதம் சில நேரங்களில் மீந்து போகும்.எங்கள் தெருவில் வளர்ப்போர் இல்லாமல் வாழும் நாய்கள் உள்ளன.சாதம் மட்டும் அன்றி மீதமாகின்ற எந்த உணவானாலும் அவற்றுக்கு போட்டு விடுவேன்.நாய்கள் மீது பேரன்பு கொண்ட என் மகன் பொறை என்ற காய்ந்த ரொட்டியை அவற்றுக்கு போடுவான்.

  • @kamalskd7488
    @kamalskd7488 3 роки тому +1

    Super akka , eagerly waiting for next story

  • @viji2252
    @viji2252 3 роки тому +1

    நான் அன்னத்தை வீண் அடித்தது இல்லை.. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அப்படித்தான்.. எவ்வளவு வேண்டுமோ அதைத்தான் சமையல் செய்யும் பழக்கம் இருக்கு.. இந்த கொரோனா நேரத்துல உணவு இல்லாமல் எவ்வளவு பேர் கஷ்டபடுறாங்க.
    உணவை மட்டும் எப்போதும் வீண் ஆக்க கூடாது...

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 місяців тому

    ❤🎉❤🎉❤Thank you Sow. Sabari ❤🎉 My daughter left the sandwiches, I made under the bed. To my horror, I found it oneday when I was cleaning the room 🎉❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 місяців тому

      Children have many innovative ideas to do that 😂😂 Happy that you take measures from your side 👍

  • @GowithYaminiskitchen
    @GowithYaminiskitchen 3 роки тому +1

    Very good message... Thanks for sharing
    All the best...
    Ever time when I saw splitting of Rice grains,I use to remember the Great THIRUVALLUVARcouples story...of course you all know it..

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 роки тому

    நிங்கள் மிகவும் அழகாக சேன்னற்கள் நன்றி நன்றி

  • @elekkiyasathish3525
    @elekkiyasathish3525 3 роки тому

    Thank you so much akka superb story I will recommend this story for who waste the foods .food is our life if the food is not come we can't live here thank you so much for this story akka love you

  • @mithrana7068
    @mithrana7068 3 роки тому

    குரூப் 4 டி என் பி சி ஒருமுறை கேட்கப்பட்ட கேள்வி இதுல வர கதை . காயசண்டிகை தீரா பசியை தீர்க்க வந்தவள் மணிமேகலை ஆதிரை இடும் உணவு மற்றும் அக்சயபாத்திரம் சிறப்பு

  • @rvimala2659
    @rvimala2659 3 роки тому

    மிகவும் அருமை

  • @sugithajayaraj2167
    @sugithajayaraj2167 5 місяців тому

    சாப்பாடு வீணாக்க மாட்டோம் மேடம் எங்கள் வீட்டில். என் அம்மா பழக்கம் எனக்கும். நல்ல பழக்கம் பழக்கி விட்டார்கள் என் அம்மா. என் அம்மா இறந்து பத்து ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த கதை அருமையாக இருந்தது மேடம்

  • @R.PrabuPhilemonRaj
    @R.PrabuPhilemonRaj 3 роки тому

    நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க அழகாவும் பேசரிங்க. உங்கள் கதைக்கு நன்றி

  • @janabaiparamasivam3498
    @janabaiparamasivam3498 3 роки тому +1

    Arumai akka will really respect a grain of rice

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 3 роки тому +1

    Super sister.