7ஆம் அறிவு-7am Arivu - Innum Enna Thozha-full song - HQ

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2011
  • visit - maruthivideo.com / jainetwork like us on fb Movie: 7am Arivu
    Cast: Suriya, Shruti Haasan, Johnny Tri Nguyen
    Music: Harris Jayaraj
    Singer(s): Balram, Naresh Iyer, Suchith Suresan

КОМЕНТАРІ • 146

  • @Laves49822
    @Laves49822 Рік тому +70

    கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் களங்களில் சுமக்கிறோம் 🙏🙏தமிழீழ இராணுவம்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 роки тому +58

    Naam Tamilar ❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @INDIAN-pg9xr
    @INDIAN-pg9xr 4 роки тому +83

    "நாம் தலைமுறைகள் பல கடந்தாலும் தந்த வீரங்கள் மாறக்குமா....."🙏🙏
    தமிழன்டா....🔥🔥🔥🔥🔥

  • @kannanvijay1031
    @kannanvijay1031 4 роки тому +51

    சரியான எழுச்சி உணர்வு பாடல்.....

  • @utthandakaruppasamy7001
    @utthandakaruppasamy7001 Рік тому +12

    இந்த பாடலை கேட்கும் போது சுவாமி விவேகானந்தர் நினைவிற்கு வருகிறார்

  • @sneha.mno.308
    @sneha.mno.308 5 років тому +36

    Ahhh ahhh ahh....ahh ahhh ahhh....ahh ahhh ahhh....Very interesting music words.Really I love this song.Most motivational words.And this was one of my favt song.😚😚😚😚😚.And any fans are there for this song????

  • @sundaria3334
    @sundaria3334 Рік тому +29

    மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் . நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்...... Super line.. 😊😊😊

  • @praveenveen1010
    @praveenveen1010 4 роки тому +31

    வீரத்தமிழ் வீர மா மேதைகள் இன்னும் அழியவில்லை my histry herow suriya

  • @RajeshPerumall
    @RajeshPerumall 12 років тому +64

    இன்னும் என்ன தோழா
    எத்தனையோ நாளா
    நம்மை இங்கு நாமே தொலைதோமே
    நம்ப முடியாதா
    நம்மால் முடியாதா
    நாளை வெல்லும் நாளை செய்வோமே
    யாரும் இல்லை தடைபோட
    உன்னைமெல்ல எடைபோட
    நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
    என்ன இல்லை உன்னோடு
    ஏக்கம் என்ன கண்ணோடு
    வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே !!!

  • @shankar015
    @shankar015 12 років тому +38

    As a Tamilian, I love this song. we have to think of our future generation. Disoppionted see only 10 comments, where as kolaveri got more than 9400 comments with 20 min plus hit.

    • @gmailravy19
      @gmailravy19 6 років тому

      Shankar s sir thamilan k uriya song indha mokka 0 inu sonavan evanum tamilan illa

  • @kiemsachin
    @kiemsachin 6 років тому +48

    Inspirational song...still underated without reason.

  • @hussaintlm
    @hussaintlm 11 років тому +21

    One of best work of Harris jayaraj

  • @TheJanavar
    @TheJanavar 12 років тому +21

    Excellent voice and lyrics!! Great work

  • @user-zo9sp9ho7r
    @user-zo9sp9ho7r 4 роки тому +11

    Suriya annaa you are great actor.
    Hardworcker & dedications 🥰🥰🥰😘😘

  • @b.k6280
    @b.k6280 7 років тому +21

    I love this song very much, and wonderful motivational words.

  • @a.p780
    @a.p780 9 місяців тому +4

    இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
    நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
    நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
    நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!
    யாரும் இல்லை தடை போட
    உன்னை மெல்ல எடை போட
    நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
    என்ன இல்லை உன்னோடு!
    ஏக்கம் என்ன கண்ணோடு!
    வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.
    வந்தால் அலையாய் வருவோம்!
    வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
    மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
    இன்னும் இன்னும் இறுக!
    உள்ளே உயிரும் உருக!
    இளமை படையே வருக!
    எழுக!!!!
    இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா?
    நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
    நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
    நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!
    மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
    நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
    தொடு வானம் இனி தொடும் தூரம்!
    பல கைகளை சேர்க்கலாம்!
    விதை விதைத்தால்
    நெல்லை விதை விதைத்தால்
    அதில் கள்ளி பூ முளைக்குமா?
    நம் தலைமுறைகள்
    நூறு கடந்தாலும்
    தந்த வீரங்கள் மறக்குமா?
    ஒரே மனம் ஒரே குணம்
    ஒரே தடம் எதிர் காலத்தில்
    அதே பலம் அதே திடம்
    அகம் புறம் நம் தேகத்தில்
    கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
    தினம் களங்களில் சுமக்கிறோம்
    எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
    எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்
    பனி மூட்டம் வந்து படிந்தென்ன
    சுடும் பகலவன் மறையுமா?
    அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
    எங்கள் இரு விழி உறங்குமா?
    இதோ இதோ இணைந்ததோ
    இனம் இனம் நம் கையோடு!
    அதோ அதோ தெரிந்ததோ
    இடம் இடம் நம் கண்ணோடு!
    யாரும் இல்லை தடை போட
    உன்னை மெல்ல எடை போட
    நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
    என்ன இல்லை உன்னோடு!
    ஏக்கம் என்ன கண்ணோடு!
    வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!
    வந்தால் அலையாய் வருவோம்!
    வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
    மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
    இன்னும் இன்னும் இறுக!
    உள்ளே உயிரும் உருக!
    இளமை படையே வருக!
    எழுக!!!!

  • @MariMari-bh7zw
    @MariMari-bh7zw 4 роки тому +8

    Veeram thorkkathu TAMILAN🙏🙏🤝

  • @manjulaks2023
    @manjulaks2023 12 років тому +17

    Really good song.... Pa. Vijay written this song nicely....

  • @siddusmith9749
    @siddusmith9749 5 років тому +11

    wonderful song excellent my favourite music director Harris jayaraj

  • @vigneshwaran4521
    @vigneshwaran4521 4 роки тому +8

    Hatzzz of surya sir appovey sonniga ipo vanthiduchu corona oru disease

  • @nishanthsinceborn
    @nishanthsinceborn 2 роки тому +6

    The power of Harris jayraj sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @abiramimayilarasu9098
    @abiramimayilarasu9098 4 роки тому +10

    My favourite song always. Nice lines to hear......

  • @k.kannan4454
    @k.kannan4454 3 роки тому +4

    வீரங்கள் மரக்குமா 💪

  • @aditya2011tennis
    @aditya2011tennis 12 років тому +20

    Excellent lyrics....Hats off.....Proud to be a Tamilian

  • @riyasriyas3890
    @riyasriyas3890 Місяць тому +2

    നമ്മൾ തമിഴൻ. നമ്മൾ മലയാളി. അപ്പടി വേർതിരിവില്ല. നമ്മൾ ഇന്ത്യൻ❤,,

  • @sadishkomar03
    @sadishkomar03 11 років тому +24

    all tamils must listen this.

  • @manjulaks2023
    @manjulaks2023 12 років тому +9

    Really good song.... Pa. Vijay written this song nicely
    and the singer also sung nicely... pronounced each and every word properly.

  • @sugarenu2918
    @sugarenu2918 4 роки тому +11

    Manam thinaithal thinam ninaithal line is very nice 💪

  • @srinathm77
    @srinathm77 4 роки тому +10

    வந்தால் அலையாய் வருவோம்

  • @jeevangaming1803
    @jeevangaming1803 3 роки тому +4

    Super song my favorite song

  • @AnandharajSubramaniam
    @AnandharajSubramaniam 12 років тому +13

    very nice song and meaningful lyrics....

  • @minniemeenu0398
    @minniemeenu0398 12 років тому +14

    Good Song...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 День тому

    அற்புதம் அற்புதமான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @tanushalinimoroter7871
    @tanushalinimoroter7871 7 років тому +16

    most inspiring tamil song till date

    • @gmailravy19
      @gmailravy19 6 років тому

      Tanushalini Moroter me too dude

  • @BharathBharath-wy5hc
    @BharathBharath-wy5hc 6 років тому +10

    I love this song very must

  • @mickymon7782
    @mickymon7782 10 років тому +14

    motivating songs.. heads off..

  • @SelfieTamilan
    @SelfieTamilan 12 років тому +12

    nice song

  • @mohanasundari6794
    @mohanasundari6794 3 роки тому +4

    nice song👌👌👌👌👌

  • @ruthrakaran
    @ruthrakaran 4 роки тому +7

    Till now my motivation song

  • @vetticomment5323
    @vetticomment5323 7 років тому +13

    it's really interesting😉

  • @a.mounikaa9219
    @a.mounikaa9219 3 роки тому +4

    Nice song

  • @Senthilkumar-gv6zl
    @Senthilkumar-gv6zl 4 роки тому +2

    Unmai jikum. Unmaipatyy.sir. thanks Valthugal sir

  • @thalanaresh
    @thalanaresh 6 років тому +10

    Wonderful song forevet

  • @gdrajapratap3937
    @gdrajapratap3937 10 років тому +31

    Hi indians , lets together create the legend . Why indian people did't trust on indian it self ? When we going to change ? We need to unite ... pls we need dignity among indian . People need to respect on indian . When this all will happen?

  • @anandhavalanandhaval202
    @anandhavalanandhaval202 5 років тому +6

    Superb ❤️❤️❤️❤️song

  • @rincrinups6788
    @rincrinups6788 4 роки тому +5

    Fav song ever

  • @saishree8886
    @saishree8886 6 років тому +6

    Fabulous song

  • @kumarakumara2576
    @kumarakumara2576 5 років тому +8

    Love this song

  • @spygamer4357
    @spygamer4357 3 роки тому +4

    My favourite song

  • @dhineshvalvan
    @dhineshvalvan 9 років тому +11

    Mst btful sng

  • @vijayarajvijayaraj5356
    @vijayarajvijayaraj5356 4 роки тому +3

    ஏலம் பிறரை தமிழ் திரைப்பட

  • @sribinsree3126
    @sribinsree3126 Рік тому +1

    ജീവിതത്തിൽ തോറ്റു പോയി കണ്ണ് നിറഞ്ഞ നിമിഷത്തിൽ ഈ പാട്ട് കേക്ക് അപ്പോ ഒരു തനി ഫീൽ ആണ്

  • @Karthick-jw5ip
    @Karthick-jw5ip 6 днів тому +1

    Self confidence songs...❤ super

  • @m.sugumar6345
    @m.sugumar6345 3 роки тому +3

    Super,👌👍☺️

  • @rajesh.....tech..for...off9932
    @rajesh.....tech..for...off9932 Місяць тому +1

    🥺🥺🥺🥺🥺....best....high...boosted......🥺🥺🥺tamilanda

  • @nagar1623
    @nagar1623 6 років тому +6

    Very nice song

  • @jeevangaming1803
    @jeevangaming1803 3 роки тому +2

    Super song

  • @dhineshvalvan
    @dhineshvalvan 9 років тому +8

    Very motivated sunong

  • @krishnadass2008
    @krishnadass2008 4 роки тому +8

    MalayalikAl illllleee 2020

  • @toxicfabulousffgaming1867
    @toxicfabulousffgaming1867 4 роки тому +2

    Beautiful song nice 😝

  • @directorantany5036
    @directorantany5036 3 роки тому +2

    I love video

  • @abivarmanmusic777
    @abivarmanmusic777 2 роки тому +2

    Song 💖 💖

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому +4

    After corono

  • @Dr.Mayajothi
    @Dr.Mayajothi 7 років тому +11

    my favourite song...awesome

  • @WilliamsK-cf3jm
    @WilliamsK-cf3jm Місяць тому +1

    ALLAHU AKBAR Subhan Allah inshallah Masha ALLAH Muhammad Rasulla 6

  • @Lionamjath
    @Lionamjath 12 років тому +7

    wow good song thank for god

  • @m.sathicali6251
    @m.sathicali6251 6 років тому +29

    Thiruppi adikkanum 😈😈😈

    • @malarvizhi.m0817
      @malarvizhi.m0817 4 роки тому +3

      Aprm avangalukum namakum enna vithyasam nanba....😊

  • @AshaAsha-yu1fb
    @AshaAsha-yu1fb 4 роки тому +3

    I want 7am arivu movie tamil full please

  • @ajiththanan2842
    @ajiththanan2842 4 роки тому +4

    Corona 😭😭😭😭🙄🙄

  • @ChelladeepaChelladeepa-bj9bt
    @ChelladeepaChelladeepa-bj9bt 6 місяців тому

    Padikumpodhu keta vera level song. 💪💪💪💪👍👍

  • @jagannathan7949
    @jagannathan7949 4 роки тому +3

    Devi yellmhrivu shares

  • @SHINEADA
    @SHINEADA 11 років тому +15

    I love this song, very inspirational, and the underlying meaning is beautiful! I am looking forward to using in my processes during training.
    Knowing our past is to empower us, and we can truly identify the strength in our DNA to serve the world meaningful. We are looking for friends to support in this journey of Tamilians redefining ourselves(DNA reprogramming is possible) and is to create more possibilities for self, our community & the world. Be in touch.

  • @rathamaniMMGR
    @rathamaniMMGR 2 роки тому +1

    My fevrat song

  • @arivurangan5638
    @arivurangan5638 5 років тому +3

    Song is good

  • @ClassicNadodi
    @ClassicNadodi 7 років тому +15

    after watching all chaos created by politicians in jallikattu protest....this lyrics gives me whole new level of confidence...

  • @jananikrishnan6952
    @jananikrishnan6952 2 роки тому

    Manam udandhu poi varuthapaduvarnga kuda indha song keta veeram varum

  • @babubabuvsbaburm103
    @babubabuvsbaburm103 6 років тому +5

    babu R.m

  • @user-qy8in1qt1p
    @user-qy8in1qt1p 10 місяців тому +1

    Harish❤

  • @prithiya-hn9ll
    @prithiya-hn9ll 2 роки тому

    Semma

  • @Sriaaricreative
    @Sriaaricreative 4 роки тому +1

    Nice song and nice musick

  • @ManiGandan-wl3io
    @ManiGandan-wl3io Місяць тому

    innu enna thoza ethaniu nalaa..namamal mudiyatha nanannal muduyathaaa....yarmela thadaipoda unnaimindru kannnodu.....vetri endrum kannidan ammalalla😂😂😂😂

  • @hororqueen3650
    @hororqueen3650 3 роки тому

    Semma song

  • @SK-ol5se
    @SK-ol5se 3 роки тому +1

    2020💪😇

  • @abhiabhishek3644
    @abhiabhishek3644 2 роки тому

    ❤️❤️ Super Song 🔥🔥🙏

  • @brightacteach
    @brightacteach 2 роки тому +1

    thangs my inspirational song

  • @sathamhussain3831
    @sathamhussain3831 3 роки тому +1

    If here anyone in 2021

  • @kanguvan7330
    @kanguvan7330 2 роки тому

    This movie and songs 🙏🏾💯

  • @shemeerkb54
    @shemeerkb54 4 роки тому

    Who hear this song after corona

  • @MuthuKumar-fb4ez
    @MuthuKumar-fb4ez 4 роки тому +2

    Your chanell I'm going pannalama

  • @sailajaasailajaa6269
    @sailajaasailajaa6269 22 дні тому +1

    🔥

  • @arshadahammed553
    @arshadahammed553 Рік тому

    full video link

  • @lakshmadhumithamadhu5113
    @lakshmadhumithamadhu5113 2 роки тому

    Super it songs

  • @juliusentertainment1015
    @juliusentertainment1015 Місяць тому +1

    💪

  • @TheSanggeetha
    @TheSanggeetha 4 роки тому +4

    Where to find this mv in tamil?? Can anyone help me?

  • @user-hb7bo4pd7x
    @user-hb7bo4pd7x День тому

    ❤❤❤

  • @viswanathan0074
    @viswanathan0074 5 днів тому

    💙

  • @divyan1012
    @divyan1012 Місяць тому

    2024 April 18 today.. Please vote for NTK tomorrow

  • @santhoshkumars9085
    @santhoshkumars9085 2 роки тому

    🔥🔥🔥🔥🔥❤️

  • @criminalvijith7075
    @criminalvijith7075 Рік тому

    Surya 🙏🙏🙏❤️❤️❤️

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 11 місяців тому

    Nammal mudiyatha