Pala Palakkura - Video Song | Ayan | Suriya | Tamannaah | KV Anand | Harris Jayaraj | Sun Music

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2022
  • Presenting the Official Video of 'Pala Palakkura' from the movie "Ayan" starring Suriya, Tamannaah, and Prabu, Directed by K.V.Anand & Music composed by Harris Jayaraj.
    #PalaPalakkuraVideoSong #Ayan #Suriya #Tamannaah #HarrisJayaraj #SunMusic #sunmusicchannel #NaMuthuKumar
    Credits::
    Starring : Suriya & Tamanna
    Album : Ayan
    Song : Pala Palakura Pagala Nee
    Singer : Hariharan
    Lyrics : Na. Muthukumar
    Music : Harris Jayaraj
    Director : KV Anand
    For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔
    --------------------------------------------------
    Other Sun Network channels to Subscribe to:
    For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
    For movie clips and videos - bit.ly/2H2R0Gz
    For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
    --------------------------------------------------
    Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Twitter: / sunmusic
    Facebook: / sunmusictamil
    Instagram: / sunmusic_offl
    --------------------------------------------------
    #SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows
  • Розваги

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 Рік тому +1741

    2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

  • @yaseerahamathu3053
    @yaseerahamathu3053 Рік тому +3621

    இந்த பாட்டு முன்னாடி விஜய் அஜித் பாட்டுலாம் பக்கத்துல நிக்க முடியாது மாஸ் song

  • @vetripechu
    @vetripechu Рік тому +610

    இன்றும் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் எத்தனை பேர் 🥰🥰🥰

  • @vijay143creation
    @vijay143creation 5 місяців тому +468

    2024 யில் நான் கேட்கும் முதல் பாடல் இந்த ஆண்டு இனிமையாக இருக்கட்டும்...,✨💯❤💫

  • @y2j827
    @y2j827 Рік тому +5470

    It was the time.... When One end of kollywood was with suriya and the other end was with Harris jayaraj🔥🔥 😎😎

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +118

      நானும் சூர்யா ரசிகன்

    • @AK-white-boy
      @AK-white-boy Рік тому +86

      Ana ippo sk scene podura

    • @uchiha_tobi2219
      @uchiha_tobi2219 Рік тому +79

      Harris Jayaraj 🔥🔥🔥🔥😋

    • @wushubrothers650
      @wushubrothers650 Рік тому +8

      11aqa

    • @wazeem9916
      @wazeem9916 Рік тому +64

      Not that time surya is more power in thos time now🔥🔥💥🔥💥🔥surya nadipin nayakan

  • @kaafa5473
    @kaafa5473 Рік тому +2798

    இந்த படம் 90 ஸ் கிட்ஸ் மனசுல ஆழமா பதிஞ்ச படம்,2009,2010 களில் விஜய், அஜித்தையே மிரல வச்ச ஒரு நடிகர்,நடிப்பின் நாயகன் 🙏💥💥💥💥💥💥💥

  • @thulasiram999
    @thulasiram999 10 місяців тому +84

    வாரணமாயிரம், ஐயன், ஆதவன் இந்த படம் வந்த உடனே பசங்களும் ஜிம் கு போகணும் நு மோட்டிவேசன் வந்தது சூர்யா அண்ணா நீங்க வேற லெவல் 👏👏👏👏

  • @VYBCTV
    @VYBCTV 2 місяці тому +11

    I still remember that was one fine day me and my mother went to Palakkad city in 2009 to watch K.V Anand's Ayan matinee show at Sathya cinemas. A Surya fan before starting the movie said "Surya.. Surya". He insisted people in the front to do so. Only a few said so. After the movie began, whole theatre blasted. What a movie. We could hear people cheering for action, songs, investigating scenes and dialogues. Whole audience clapped after the climax. That was one of my best experiences ever in a cinema hall.❤ 👌💥

  • @mdh5754
    @mdh5754 Рік тому +3193

    (2008 - 2011) The time when Suriya and Harris delivered back to back blockbusters. ( Vaaranam Ayiram, Ayan, 7aum arivu) 🔥😇😌

  • @Jamu723
    @Jamu723 Рік тому +435

    எட்டித் தொடும் வயது இது ஒரு வெட்டுக் கத்தி போல் இருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இரு பக்கம் கூர் இருக்கும் ♥️♥️ நா. மு,,,what a lines ❤️❤️🦋🔥

  • @Jamu723
    @Jamu723 Рік тому +31

    கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துபூச்சி இல்லை, வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை ❤ நா. மு lines la,kv sir direction la,harris magic la,surya sir dance and expressions la,vera level movie 🔥😎 திரும்பவும் நெனச்சாலும் கூட இந்த மாதிரி ஒரு படம் தமிழ் சினிமாவில் இனி வராது, ஏனென்றால், இவ்வுலகில் kv sir, நா. மு sir um இல்லை 😢,, the evergreen ayan ❤

  • @gowthamarumugam29
    @gowthamarumugam29 Рік тому +16

    அடையாளம் தான் துறப்போம் , எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்... ,🖤❤️💜

  • @saidjamal21
    @saidjamal21 Рік тому +129

    സൂര്യ എന്ന നടൻ പകർന്നടിയ വേഷം "DEVA"😍
    സിനിമ ഇറങ്ങിയത് തമിഴ് നാട്ടിൽ ആണെങ്കിലും അത് ഏറ്റെടുത്തത് മലയാളീകൾ ആണ് എന്നതാണ് സത്യം 😌
    പണ്ട് ഈ പടം DVD ഇട്ട് കണ്ടവരുണ്ടോ 🔥
    Still remember that moment😌❤️

    • @samrockland437
      @samrockland437 Рік тому +3

      The filim directed by kv Anand

    • @sarathar3092
      @sarathar3092 Рік тому +2

      👍

    • @haridassgamingyt201
      @haridassgamingyt201 4 місяці тому +3

      Production company, director, actor all are tamils, villain is North Indian... How you telling like this...

    • @Peace0155
      @Peace0155 4 місяці тому +1

      Lol mallus 😂😂

    • @pazhampori2586
      @pazhampori2586 3 місяці тому +3

      @@haridassgamingyt201he is just appreciating the movie, he doesn’t claim about any credits. He just loves tamil and tamil movies

  • @sharuk3359
    @sharuk3359 Рік тому +643

    நாம் பழைய பாடல்களை தேடுவதில்லை பழைய நினைவுகளை தேடுகிறோம்

  • @sunshinesmile8958
    @sunshinesmile8958 Рік тому +39

    Surya - Harris Jayaraj combo 😍✨...
    Ghajini ❤️
    Ayan 💛
    Vaaranam Aayiram 💚
    These 3 are My favourites 🤗

  • @Rzn1513
    @Rzn1513 Місяць тому +3

    Trip’s never full fill without this masterpiece 💗😊

  • @yogekaja3196
    @yogekaja3196 Рік тому +135

    ஆயிரம் நல்ல நல்ல பாடல்கள்
    வந்தாலும் இத போல ஒரு பாடல் வரவே வராது
    றொம்ப நன்றி
    HARRIS SIR என்னோட உயிர்
    HARIHARAN SIR VOICE ஐயோ சொல்ல வார்த்தைகளே இல்ல.
    நா.முத்துக்குமார் சேர் றொம்ப றொம்ப MISS பண்றோம்💕💕

    • @user-cd5jk8ci9c
      @user-cd5jk8ci9c Рік тому +6

      Waiting for his comeback in dhuruva natchathiram

    • @yogekaja3196
      @yogekaja3196 Рік тому +5

      @@user-cd5jk8ci9c Ya bro Songs eppa varum Endu irukku

    • @prabhakaranm6992
      @prabhakaranm6992 Рік тому +2

      எப்பவும் Harrish jayraj sir

    • @yogekaja3196
      @yogekaja3196 Рік тому +1

      @@prabhakaranm6992 yes bro.eppavum

  • @kavi5193
    @kavi5193 Рік тому +1681

    No one could stop Harris at that time ❤️‍🔥✨️

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +15

      My school friend name harish

    • @mugesh.r1308
      @mugesh.r1308 Рік тому +15

      @@lakshmiganesan403 dei😂

    • @rakum6814
      @rakum6814 Рік тому +15

      Suriya vayum than pa

    • @akileshking7431
      @akileshking7431 Рік тому +2

      @@rakum6814 😌💯

    • @thanatos5764
      @thanatos5764 Рік тому +8

      @@rakum6814 Surya eppo pa 2006 gajini record vanthuchu 2007 breaked Singam record 2012 la pochu

  • @groot7220
    @groot7220 Рік тому +31

    Ithuvarey nenjil irukkum ... Striking lines😍😍😍😍
    Ee paattu kekkumbo vallatha feelaanu✳️✳️✳️💖watching 2023

  • @Shakeeb_imran
    @Shakeeb_imran 5 місяців тому +76

    2024 anyone?

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Рік тому +1829

    Once upon a time there lived a songs filled with highly motivational lyrics and awesomely energetic.
    Surya and Harris Jeyaraj combo🥺🤧😘

    • @aps6922
      @aps6922 Рік тому +5

      @@lakshmiganesan403 V

    • @karunkumar3116
      @karunkumar3116 Рік тому +30

      Na MuthuKumar lyrics ❤️❣️

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Рік тому +33

      Because those were the times tamil cinema is filled with high IQ lyricists like Na Muthukumar, Vaali , Vairamuthu.
      Now millennials with 5th grade knowledge are writing lyrics for songs.

    • @dhivagarkalimuthu2056
      @dhivagarkalimuthu2056 Рік тому +4

      Q

    • @masanammuthu6042
      @masanammuthu6042 Рік тому

      ᴏɴᴄᴇ ᴜᴩᴏɴ ᴛɪᴍᴇ ɴᴇɢᴀ ᴇɴᴀᴋᴋᴜ ᴜᴍᴩɪɴᴇɢᴀ

  • @balaganesh4669
    @balaganesh4669 Рік тому +2616

    After 10 yrs This Song Has been Released.. Still Fresh and Energetic.. Gr8 to be a Fan Of Surya Sir.. 👌👌👌💐💐💐💐💐💐💐

    • @spideydrago
      @spideydrago Рік тому +15

      @@lakshmiganesan403 atha yen Inga solringa

    • @karanprabha4969
      @karanprabha4969 Рік тому +1

      @ol

    • @karthikspartan281
      @karthikspartan281 Рік тому +5

      Yes, That is sun tv. They won't give you, when you are in need. They only give you. If it is not useful to u. 😂😂🤣🤣

    • @aravindsrinivasamoorthy2317
      @aravindsrinivasamoorthy2317 Рік тому +5

      Actually 2009 April 3rd... Went for FDFS with my dad on his birthday. Awesome film.

    • @akashvpl831
      @akashvpl831 Рік тому +3

      I agree 👍 this song is awesome 💓🤩 haarissssssss mams.....🎧🤍✨

  • @mohameddasthagir78
    @mohameddasthagir78 2 місяці тому +5

    எல்லா தேசத்திலும் நாம் இருப்போம், என்ன கொண்டு வந்தோம், என்ன கொண்டு செல்வோம் அருமையான பாடல் வரிகள்

  • @thamaraikani3567
    @thamaraikani3567 2 місяці тому +5

    மனிதனின் காம ஆசைகளை அடக்கி வைத்தால் தினம் தினம் புது சுகம் கிடைக்கும் இப்பாடல் முன் உதாரணம்

  • @user-nd3ly3dl4d
    @user-nd3ly3dl4d Рік тому +273

    இந்த பாடலை 100 முறையாவது கேட்டிருப்பேன். Such a wonderfull memories remember again........ 🙏🙏🙏. Suriya + haris jayaraj+ k. v. Anand combo. 👍👍👍.

  • @iamnacho3091
    @iamnacho3091 Рік тому +47

    2:28 9 Getups 🤟 Nadippin Nayagan For a Reason 💥🔥

  • @pickupytgaming2390
    @pickupytgaming2390 Рік тому +12

    ஒரு முறை கேட்டவுடன் மீண்டும் கேட்க தூண்டுகிறது......❤

  • @Comrade_96
    @Comrade_96 10 місяців тому +98

    14 Years of legendary 'Ayan'
    And still vibing ❤

  • @ramanictharan4752
    @ramanictharan4752 Рік тому +948

    SunTv’s golden times with Harris Jayaraj ❤️🔥🔥

  • @seyon440
    @seyon440 Рік тому +238

    2009-10 കാലഘട്ടത്തിൽ ഈ പടം കണ്ട് ബാക്കിൽ മുടി വളർത്താനും ജിമ്മിൽ പോകാനും തുടങ്ങി...🖤

  • @thekingediterofficialtech7649
    @thekingediterofficialtech7649 2 місяці тому +36

    யாருக்கெல்லாம் அயன் திரைப்படம் பிடிக்கும் 👑💥

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 Рік тому +6

    2009ஆண்டு சூப்பர் ஹிட்ஸ் திரைப்படம்.KV. ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம், சன் பிக்சர்ஸ், தயாரிப்பில் உருவான. ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹரிஹரன் குரலில்
    பாடல்,🎉🎉🎉❤❤.🌹🌺🥀👌👌👍👍

  • @Akhilwilfred
    @Akhilwilfred Рік тому +69

    സൺ‌മ്യൂസികിൽ രാവിലെ ഈ പാട്ട് കേൾക്കുബോൾ ഉള്ള ഒരു വൈബ് ഉഫ് നൊസ്റ്റു😻❤🔥

    • @afreedtanur6999
      @afreedtanur6999 6 місяців тому +1

      Na. Muthu Kumar
      Pala Palakura Song Lyrics
      in Ayan
      Englishதமிழ்
      Singer : Hariharan
      Music by : Harris Jayaraj
      Female : ……………………..
      Male : Pala palakura pagalaa nee
      Pada padakura agalaa nee
      Anal adikira thugalaa nee
      Nagalin nagalaa nee
      Male : Mazhai adikira mugilaa nee
      Thinaradikira thigilaa nee
      Manamanakura agilaa nee
      Mullaa malaraa nee
      Male : Soodaaga illaa vitaal
      Rathathil vegam illai
      Settaigal illaa vitaal
      Inimai illai
      Male : Kootai thaan thaandaavitaal
      Vannathu poochi illai
      Veetai nee thaandaavitaal
      Vaanamae illai
      Male : Vaanavillai polae
      Ilamaiyada dhinam
      puthumaiyada adhai anubavida
      Male : Kaalangkaalamaaga
      Perusungada romba
      Pazhasungada nee
      Munnae munnae vaada vaada
      Male : Pala palakura pagalaa nee
      Pada padakura agalaa nee
      Anal adikira thugalaa nee
      Nagalin nagalaa nee
      Male : Mazhai adikira mugilaa nee
      Thinaradikira thigilaa nee
      Manamanakura agilaa nee
      Mullaa malaraa nee
      Male : Etti thodum
      Vayathu idhu
      Oru vettu kathi pol irukum
      Male : Athisayam enna vendraal
      Athan iru pakam koor irukum
      Kanavuku seyal koduthaal
      Andha sooriyanil chedi mulaikum
      Male : Pulangalai adaki
      Vaithaal dhinam puthu
      Puthu sugam kidaikum
      Male : Kaalil kuthum aani
      Un yeni endru kaami
      Pala inbam alli serthu
      Oru mootai katti vaa nee vaa nee
      Male : Pala palakura pagalaa nee haha
      Pada padakura agalaa nee haha
      Anal adikira thugalaa nee
      Nagalin nagalaa nee hey
      Male : Mazhai adikira mugilaa nee haha
      Thinaradikira thigilaa nee haha
      Manamanakura agilaa nee
      Mullaa malaraa nee
      Male : …………………………
      Female : ………………………
      Male : Idhuvarai nenjil irukum
      Sila thunbangalai naam marapom
      Kadigaara mul tholaithu
      Thodu vaanam varai poi varuvom
      Male : Adai mazhai
      Vaasal vanthaal
      Kaiyil kudai indri vaa nanaivom
      Male : Adaiyaalam thaan thurapom
      Ella thesathilum poi vasipom
      Enna kondu vanthom
      Naam enna kondu povom
      Male : Ada indha nodi pothum
      Vaa vera enna vendum vendum
      Male : Pala palakura pagalaa nee
      Pada padakura agalaa nee
      Anal adikira thugalaa nee
      Nagalin nagalaa nee
      Male : Mazhai adikira mugilaa nee
      Thinaradikira thigilaa nee
      Manamanakura agilaa nee
      Mullaa malaraa nee
      Male : Soodaaga illaa vitaal
      Rathathil vegam illai
      Settaigal illaa vitaal
      Inimai illai
      Male : Kootai thaan thaandaavitaal
      Vannathu poochi illai
      Veetai nee thaandaavitaal
      Vaanamae illai
      Male : Vaanavillai polae
      Ilamaiyada dhinam
      puthumaiyada adhai anubavida

  • @vijay143creation
    @vijay143creation Рік тому +380

    2023 நான் கேட்கும் முதல் பாடல் இந்த ஆண்டு இனிமையாக அமையட்டும்..... 💫💯

    • @aero_2020
      @aero_2020 Рік тому +7

      me too

    • @csaravanancsaravanan9236
      @csaravanancsaravanan9236 Рік тому +8

      13.01.2023 8.45 இரவு 🌃 திடிர் பார்க்க மனதில் தோன்றியது . மிகவும் சிறந்தது இயக்குனர் கே. வி ஆனந்த் சார். பின்னணி பாடகர் ஹரிஹரன் சார் இனிமையான குரல் .

    • @EtNran
      @EtNran Рік тому +4

      @@csaravanancsaravanan9236 I'm came only for harris and lyrics...

    • @KalaiKalai-bg3vx
      @KalaiKalai-bg3vx Рік тому +3

      Yes 💯

    • @csaravanancsaravanan9236
      @csaravanancsaravanan9236 Рік тому +5

      @@EtNran நா. முத்துக்குமார் அவர்கள்

  • @AravindSanthosh03
    @AravindSanthosh03 Рік тому +28

    Everybody Is Talking Abbout Harris and Suriya
    But I Noticed The Underrated Lyricist - N.A Muthukumar Sir & The Singer - Hariharan ❤ Thanks For Giving Us This Wonderful Song

  • @KAUSHIKKAMAL-vc5gx
    @KAUSHIKKAMAL-vc5gx 13 днів тому +4

    This movie was released In 2009 ,I think that those who are born in 2009 are lucky

  • @aravind7007
    @aravind7007 Рік тому +221

    Lyrics : na Muthu Kumar sir 😇
    Singer : Hariharan sir 😇
    Music : Harris sir ❤️🔥😇
    3 legends ultimate 🔥💥🥲

  • @lakshmikannan6504
    @lakshmikannan6504 Рік тому +38

    Kevalama ulla songs lam 100 million views poguthu but ithu evlo super song only 8.9 million than. 90's kids than intha song evlo childhood memories ulla song nu therium 🥰🥰🥰. Miss u K V Anand 😥😥😥 sir

  • @NAM_NAADU1
    @NAM_NAADU1 9 місяців тому +21

    இப் பாடலை எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சியாக இருக்கும் my favorite song

  • @vijaycr7.794
    @vijaycr7.794 Рік тому +28

    മലയാളി ഇൻഡോ 🙋‍♂️👍

  • @SujinthanVjeY038
    @SujinthanVjeY038 Рік тому +35

    வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா
    அதை அனுபவிடா...
    This..lines..SECRET OF ENERGY 💪💥

  • @yogeshbabu432
    @yogeshbabu432 Рік тому +50

    Varanam ayiram, Ayan, aadhavan what a vibe to listen songs from Suriya Harris combo really memorable days

  • @captianjacksparrow6301
    @captianjacksparrow6301 Рік тому +9

    Lyrics by நா.முத்துக்குமார் 💥.
    Misss you legend 💔

  • @ajays5698
    @ajays5698 9 місяців тому +85

    This song will never be forgotten..what a vibe😇

  • @drtvarunkumar4342
    @drtvarunkumar4342 Рік тому +137

    Surya + Harris + KV + Na Muthukumar ... heavenly songs

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD Рік тому +214

    Masterpiece 🥰

  • @alan5975
    @alan5975 Рік тому +52

    It's been 14 years,but the vibe is same💗..

  • @rahulsuryacreations
    @rahulsuryacreations 2 місяці тому +5

    Today 3rd April - 15 years of Masterpiece #Ayan😍🥵🔥⭐

  • @user-qj2qs4ec1o
    @user-qj2qs4ec1o Рік тому +32

    SURIYA + HARRIS COMBO SONGS 🥺❤️
    காலம் கடந்து பேசும்...😇🎶💯

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +51

    Haris jayaraj music king...🎶🎸🎼
    🎵minnale
    🎵samurai
    🎵saami
    🎵gajinie
    🎵Anniyan
    🎵vettayaadu vilayaadu
    🎵unnaale unnaale
    🎵Bheema
    🎵Ayan
    🎵vaaranamaayiram
    🎵Aadhavan
    🎵7 am arivu
    🎵Thuppaakki 🌞
    🎵maattraan
    🎵yaan
    🎵yannai arindhaal
    🎵anegan
    🎵spaider
    🎵iru mugan
    🎵singham 3
    🎵kaakkaa kaakkaa
    🎵kovil
    🎵arul
    🎵majnu
    🎵dhaam dhoom
    🎵ko
    🎵engheyum kaadhal
    🎵oru kal oru kannaadi
    🎵kaappaan
    🎵Legent
    🎵ithu kathir velan kaadhal
    🎵nanban
    Haris jayaraj fan from kerala.!🎵🎼💖
    🌞SUN MUSIC💛💛

    • @yogekaja3196
      @yogekaja3196 Рік тому

      Bro ennoda Uyir HARRIS SIR 💕💕
      ANDRUM INDRUM ENDRUM 😘
      1.Arasatchi
      2.Gethu
      3.12B
      4.Ullam Ketkume
      5.Lesa Lesa
      6.Dev
      7.Dhuruva Natchathiram
      8.Vetri Thirumagan(Tamil Version)
      9.Kumaran(Tamil Version)
      10.Raamcharan(Tamil Version)
      11.Vana Magan
      12.Endrenrum Punnagai
      12.Sathyam
      13.Thotti Jeya
      14.Nanbenda
      15.Chellame
      16.Pachaikili Muthu Saram
      17.Irandam Ulagam

  • @leopard_editz1099
    @leopard_editz1099 Рік тому +6

    Vaanavilai pola ilamaiyeda
    Thinam puthumaiya🌄🕊️🌈

  • @nathannathan6686
    @nathannathan6686 Рік тому +9

    தமிழ் சினிமாவின் பக்க கமர்சியல் மூவி அயன் எங்க படம்

  • @vithushn7736
    @vithushn7736 Рік тому +375

    Na.Mu + Motivational lyrics= Bliss ✨❤️🍂

  • @rishikeshvasanth9891
    @rishikeshvasanth9891 Рік тому +106

    2:28 to 3:01 - 9 getups
    One Actor - *S U R I Y A* 🔥😍

  • @harshav442
    @harshav442 Рік тому +10

    I want this suriya back 😢

  • @RajeshKumar-uc6xl
    @RajeshKumar-uc6xl Місяць тому +2

    Music: Harris jayaraj sir
    Lyrics: Na.Muthu kumar sir
    Singer: Hari haran sir
    Super combo

  • @Vkeeey53
    @Vkeeey53 Рік тому +450

    Few years back Kerala Suriya Fans previewed Ayan movie on his birthday and we celebrated the movie like something we don't watch it before, that much engaging and entertaining Ayan movie is and got the theatre experience i missed when i was a kid 💯 and Suriya Anna Deva character 🤩 and also Harris Jayaraj Sirs soulful Music completes Ayan 💜 ( This movie is ahead of time, thank you KV Anand sir 💎 )

    • @sinnasinna3569
      @sinnasinna3569 Рік тому +4

      L

    • @AravindSanthosh03
      @AravindSanthosh03 Рік тому +15

      Ayan was re released on Savitha Theatre (Ernakulam) on the day after Suriya's birthday this year...I went with my friends and watched it...It was great 🥂🔥

    • @mullanchandrappan7422
      @mullanchandrappan7422 Рік тому +9

      This year also ayan was re released by kerala suriya fans… i went and watched… never felt like a rerelease… ayan❤️

    • @AravindSanthosh03
      @AravindSanthosh03 Рік тому +1

      @@mullanchandrappan7422 did you went to savitha theatre?

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +4

      நானும் சூர்யா ரசிகன்

  • @COVERS_AND_PAGES
    @COVERS_AND_PAGES Рік тому +313

    The hero behind the screen - HARRIS JAYRAJ 🔥

  • @jayasritharan6694
    @jayasritharan6694 Рік тому +9

    CD player DVD memories 🥰🥰

  • @_SridhAr_
    @_SridhAr_ 7 місяців тому +2

    இப்படி ஒரு வரிகளை படைக்க அண்ணன் நா.முத்துகுமார் அவர்களால் மட்டுமே முடியும்
    (இதுவரை நெஞ்சில் இருக்கும்
    சில துன்பங்களை நாம் மறப்போம்
    கடிகார முள் திளைத்து
    தொடுவானம் வரை போய்வருவோம்
    அடைமழை வாசல் வந்தால்
    கையில் குடையின்றி வான் நனைவோம்
    அடையாளம் தான் துறப்போம்
    எல்லா தேசத்திலும் போய் வாசிப்போம்)
    💕❤️❤️

  • @rajeshcreations4484
    @rajeshcreations4484 Рік тому +103

    1st Time : Not Bad 😞
    2nd Time:Ok👍
    3rd Time: Good ❤️
    4th Time: Vera Level 💥
    5th Time: Addicted 🎶

    • @mdsathik5223
      @mdsathik5223 Рік тому +18

      Mairu 1st time hei addict elarum

    • @ajay861
      @ajay861 Рік тому

      ​@@mdsathik5223No bro, naa ellam 5th ketu than addict aanen, athu eppadi nee ellariyum sollalam😂😂 Enna mind reading power vechirukuriya enna 🖕

  • @praveenv1887
    @praveenv1887 Рік тому +53

    இதுவரை நெஞ்சிலிருக்கும்
    சில துன்பங்களை நாம் மறப்போம்
    கடிகார முள் தொலைத்து
    தொடுவானம்வரை போய் வருவோம்
    அடைமழை வாசல் வந்தால்
    கையில் குடையின்றி வா நனைவோம்
    அடையாளம் தான் துறப்போம்
    எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்❤️❤️
    நா. முத்து குமார்

  • @parameswarant2956
    @parameswarant2956 3 місяці тому +2

    இது போன்ற சூப்பரான பாடல் வேறு எதுவும் இல்லை

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 Рік тому +50

    2007 to 2012 Tamil cinema porkalam...
    2007 - Sivaji the boss, 2008 - Dasavatharam, 2009 - ayan, 2010 - enthiran, 2011 - 7m arivu, 2012 - thuppaki🔥🔥🔥

  • @praticm2846
    @praticm2846 Рік тому +328

    Those 2 years 2009-2010.....
    Lots and lots of memories coming back 🤧❤️

  • @SanthoshKumar-he3gu
    @SanthoshKumar-he3gu Рік тому +4

    Varanam ayiram, Ayan, Aadhavan
    Back to back hit movies

  • @karthik_vijay
    @karthik_vijay Рік тому +43

    This song I use to hear during college days and always dreamt of traveling many countries. Now been to 5 countries and I wish to "Pala desathilum poi vasippom"

  • @ajayantony9700
    @ajayantony9700 Рік тому +29

    தோல்வியிலும், சோகத்திலும்
    ஆழ்ந்திருக்கும் நண்பர்களுக்காகவே இந்த பாடல்.

  • @Spartan1997
    @Spartan1997 Рік тому +292

    Surya was on his own track at that time.. It's still fresh, Nostalgia ❤

  • @vinothrsv73
    @vinothrsv73 Місяць тому +3

    இந்த பாட்டை 2024-லையும்..... ரசித்து கேட்பவகர்கள் எத்தனைபேரு இருக்கீங்க 😍😍😍😍💛🛬

  • @Srikeerthi2425
    @Srikeerthi2425 Рік тому +12

    இந்த காலகட்டத்தில், இவரை பார்த்து விஜய்,,அஜித்,, மிரண்டு போனார்கள்.🎉

  • @philips..8708
    @philips..8708 Рік тому +124

    பளபளக்குற பகலா
    நீ படபடக்குற அகலா நீ
    அனல் அடிக்கிற துகளா நீ
    நகலின் நகலா நீ
    மழையடிக்கிற முகிலா
    நீ திணறடிக்கிற திகிலா நீ
    மணமணக்குற அகிலா நீ
    முள்ளா மலரா நீ
    சூடாக இல்லாவிட்டால்
    இரத்தத்தில் வேகம் இல்லை
    சேட்டைகள் இல்லாவிட்டால்
    இனிமை இல்லை
    கூட்டை தான்
    தாண்டாவிட்டால்
    வண்ணத்துப்பூச்சி இல்லை
    வீட்டை நீ தாண்டாவிட்டால்
    வானமே இல்லை
    வானவில்லை போலே
    இளமையடா தினம் புதுமையடா
    அதை அனுபவிடா
    காலங்காலமாக
    பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா
    நீ முன்னே முன்னே வாடா வாடா
    பளபளக்குற பகலா
    நீ படபடக்குற அகலா நீ
    அனல் அடிக்கிற துகளா நீ
    நகலின் நகலா நீ
    மழையடிக்கிற முகிலா
    நீ திணறடிக்கிற திகிலா நீ
    மணமணக்குற அகிலா நீ
    முள்ளா மலரா நீ
    எட்டித்தொடும் வயது
    இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
    அதிசயம் என்னவென்றால்
    அதன் இருபக்கம் கூா் இருக்கும்
    கனவுக்கு செயல் கொடுத்தால்
    அந்த சூாியனில் செடி முளைக்கும்
    புலன்களை அடக்கி
    வைத்தால் தினம் புதுப்புது
    சுகம் கிடைக்கும்
    காலில் குத்தும் ஆணி
    உன் ஏணி என்று காமி பல இன்பம்
    அள்ளிசோ்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ
    பளபளக்குற பகலா
    நீ ஹாஹா படபடக்குற அகலா
    நீ ஹாஹாஅனல் அடிக்கிற துகளா
    நீ நகலின் நகலா நீ ஹே
    மழையடிக்கிற முகிலா
    நீ ஹாஹா திணறடிக்கிற திகிலா
    நீ ஹாஹா மணமணக்குற அகிலா
    நீ முள்ளா மலரா நீ
    இதுவரை நெஞ்சிலிருக்கும்
    சில துன்பங்களை நாம் மறப்போம்
    கடிகார முள் தொலைத்து
    தொடுவானம்வரை போய் வருவோம்
    அடைமழை வாசல் வந்தால்
    கையில் குடையின்றி வா நனைவோம்
    அடையாளம் தான் துறப்போம்
    எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
    என்ன கொண்டு வந்தோம்
    நாம் என்ன கொண்டு போவோம்
    அட இந்த நொடி போதும் வா வேற
    என்ன வேண்டும் வேண்டும்
    பளபளக்குற பகலா
    நீ படபடக்குற அகலா நீ
    அனல் அடிக்கிற துகளா நீ
    நகலின் நகலா நீ
    மழையடிக்கிற முகிலா
    நீ திணறடிக்கிற திகிலா நீ
    மணமணக்குற அகிலா நீ
    முள்ளா மலரா நீ
    சூடாக இல்லாவிட்டால்
    இரத்தத்தில் வேகம் இல்லை
    சேட்டைகள் இல்லாவிட்டால்
    இனிமை இல்லை
    கூட்டை தான்
    தாண்டாவிட்டால்
    வண்ணத்துப்பூச்சி இல்லை
    வீட்டை நீ தாண்டாவிட்டால்
    வானமே இல்லை
    வானவில்லை போலே
    இளமையடா தினம் புதுமையடா
    அதை அனுபவிடா

  • @mohammedmushad1761
    @mohammedmushad1761 Рік тому +18

    Suriya+K.V.Anand=Harris Jeyaraj
    Blockbuster Combo.

  • @subashram321
    @subashram321 6 місяців тому +3

    Just நா.முத்துக்குமார் things❤✨

  • @nikhilrk8563
    @nikhilrk8563 5 місяців тому +6

    I'm a Kannadiga & Idk Tamil but still love this song for its vibe and performance by actor Suriya sir, he just lived in this song & tq for Haris Jayaraj sir for this wonderful song... Special Thaks to choreographer, dance master & Singer and whole team involved in this song ❤

  • @vishalfrr
    @vishalfrr Рік тому +286

    This song shows the beauty of life
    How big the world is 💞
    Diffrent places
    Diffrent races
    Same spring of youth 🥳

  • @Spidey1192
    @Spidey1192 Рік тому +21

    i want this suriya back to No.1 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
    waiting for #suriya42 #vaadivaasal #suriyasudha films ❤️❤️💥💥

  • @abiramibala1617
    @abiramibala1617 Рік тому +4

    நா. முத்துக்குமார் ♥️✨️

  • @arunsanjay8322
    @arunsanjay8322 2 місяці тому +4

    Today 3rd April - 15 years of Masterpiece #Ayan

  • @thalaivahari6784
    @thalaivahari6784 Рік тому +19

    இப்போ எந்த நடிகர் வேணாலும் சிக்ஸ் packs வைக்கலாம் ஆனா வேத SURYA SIR போட்டது.....❤️

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Рік тому +19

    Vibe for this song never gets old... Indha song a evlo thadava ketaalum mass uh 😍... வானவில்லை🌈 போலே இளமை 😁... Wat a line... Harris music😈😈... Missing Harris 90's 🥲

  • @suthakaranhamsabarthan755
    @suthakaranhamsabarthan755 Рік тому +3

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 😍😍😍

  • @nexgen.graphics
    @nexgen.graphics 17 днів тому +1

    That electrifying energetic Surya in this movie is hands-down simply the best!!!

  • @akshayas990
    @akshayas990 Рік тому +98

    இது வரை நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்... மனத்திற்குள் ஆறுதலான வரி, 😄😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @laddduuchiyaan8600
    @laddduuchiyaan8600 Рік тому +11

    நா. முத்துக்குமார் மறக்க
    முடியாத கவிதை 🙌

  • @pipunuwarshadeera3364
    @pipunuwarshadeera3364 10 місяців тому +7

    I am from srilanka.
    .old is gold..never forget that....lovely song ever

  • @Tamilpoetry23
    @Tamilpoetry23 11 місяців тому +2

    எத்தனை சோகங்கள் வந்தாலும் இந்த ஒரு பாடல் மட்டும் போதும் அனைத்தையும் மறக்க வைக்கும்.

  • @sivansunsivansun7012
    @sivansunsivansun7012 Рік тому +18

    இது வரை நெஞ்சில்✨ இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்... ✨🌿

  • @lateextra1027
    @lateextra1027 Рік тому +12

    Harris sambavam seitha kaalam athu 😍😍😍😍

  • @latchum4454
    @latchum4454 6 місяців тому +3

    நான் இந்த படத்தை 2009 ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள முருகா தியேட்டரில் பார்த்தேன்.... 🤩😢❤️

  • @Jamu723
    @Jamu723 Рік тому +2

    இது வரை நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்,கடிகார முள் தொலைத்து தொடு வானம் வரை போய் வருவோம் ❤ நா. மு❤...surya stylish hero in tamil cinema 🔥😎

  • @Mendano
    @Mendano Рік тому +18

    சூடாக இல்லா விட்டால் ரத்ததில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லா விட்டால் இனிமை இல்லை ❤

  • @mkmultilearn
    @mkmultilearn Рік тому +281

    Missing those days in childhood where we enjoyed this song without any pressure or stress in our life and lived our life happily 🥲😍

    • @abhijithp2116
      @abhijithp2116 Рік тому +12

      It's normal .... childhood is one of the best time of humans life .....after that everything will 💔💔

  • @jayasrim7058
    @jayasrim7058 4 місяці тому +40

    Anyone in 2024

  • @k4kaduk
    @k4kaduk 7 місяців тому +3

    ഒരുപാട് ഇഷ്ട്ടമുള്ള സൂര്യയുടെ ഒരു സോങ് 💛💛💕

  • @agilan08
    @agilan08 Рік тому +99

    3:18 The trumpet on the background Harris 👑
    And smile among the dancers is precious at 3:31.

  • @Socialtube716
    @Socialtube716 Рік тому +160

    3:17 sec that trumpet sound elevates the lyrics 😍

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w Місяць тому +1

    Araikullaum mazhai varum inimelll with my memories in my phn ....velilaum mazhai varum inimelll normally like others 😂😂😂😂😂😂...perusangada romba palasungadaaaa😂😂😂

  • @midhunmidhu7084
    @midhunmidhu7084 Рік тому +5

    One and only surya sir.. Love from Kerala. ❤‍🩹❤‍🩹❤‍🩹❤️❤️❤️

  • @mrseeni2000
    @mrseeni2000 Рік тому +13

    இந்த பாட்டுல வர எல்லா வரிகளுமே வாழ்னக வாழ்வதற்கே என்பதை உணர்ந்தும் பாடல்