Vandhaai Ayya Full Video Song | Baahubali 2 | Prabhas,Anushka Shetty,Rana,Tamannaah,SS Rajamouli

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2017
  • T-Series Tamil presents Vandhaai Ayya Video Song from New Tamil movie Baahubali 2 - The Conclusion (Bahubali 2 Songs) starring Prabhas,Anushka Shetty,Tamannaah Bhatia,Rana Daggubati,Sathyaraj,Nasser,Ramya Krishna,Subbaraju.
    SUBSCRIBE US: bit.ly/SubscribeToTseriesTamil
    Buy it on iTunes : bit.ly/Baahubali2_Tamil_iTunes
    Also Streaming on :
    Apple Music : bit.ly/Baahubali2_Tamil_AppleM...
    Hungama : bit.ly/Baahubali2_Tamil_Hungama
    Saavn : bit.ly/Baahubali2_Tamil_Saavn
    Gaana : bit.ly/Baahubali2_Tamil_Gaana
    ----------------------------
    Vandhaai Ayya - bit.ly/2oQz0YL
    Vandhaai Ayya - Vandhaai Ayya Bgm - bit.ly/2pjz0MY
    Vandhaai Ayya - Unnsolle Sattam - bit.ly/2oX9X2T
    Vandhaai Ayya - Verkai Yerkadhe - bit.ly/2oVT6jV
    Set "Vandhaai Ayya" as your caller tune - sms 2BHBL10 To 54646
    Set "Vandhaai Ayya Bgm - Vandhaai Ayya" as your caller tune - sms 2BHBL11 To 54646
    Set "Unnsolle Sattam - Vandhaai Ayya" as your caller tune - sms 2BHBL12 To 54646
    Set "Verkai Yerkadhe - Vandhaai Ayya" as your caller tune - sms 2BHBL13 To 54646
    ----------------------------
    Song: Vandhaai Ayya
    Album/Movie: Baahubali 2 - The Conclusion
    Artist Name: Prabhas,Anushka Shetty,Tamannaah Bhatia,Rana Daggubati,Sathyaraj,Nasser,Ramya Krishna,Subbaraju
    Singer: Kaala Bhairava
    Music Director: Maragadamani
    Lyricist: Madan Karky
    Music Label: Lahari Music
    ----------------------------
    Operator Codes :
    1) Vandhaai Ayya
    Vodafone Subscribers Dial 5379408098
    Airtel Subscribers Dial 5432116190183
    Reliance Subscribers SMS CT 9408098 to 51234
    Idea Subscribers Dial 567899408098
    Tata DoCoMo Subscribers dial 5432119408098
    Aircel Subscribers sms DT 6616426 To 53000
    BSNL (South / East) Subscribers sms BT 9408098 To 56700
    BSNL (North / West) Subscribers sms BT 6616426 To 56700
    Virgin Subscribers sms TT 9408098 To 58475
    MTS Subscribers sms CT 6616227 to 55777
    Telenor Subscribers dial 50016616173
    MTNL Subscribers sms PT 9408098 To 56789
    2) Vandhaai Ayya Bgm - Vandhaai Ayya
    Vodafone Subscribers Dial 5379408128
    Airtel Subscribers Dial 5432116190276
    Reliance Subscribers SMS CT 9408128 to 51234
    Idea Subscribers Dial 567899408128
    Tata DoCoMo Subscribers dial 5432119408128
    Aircel Subscribers sms DT 6616427 To 53000
    BSNL (South / East) Subscribers sms BT 9408128 To 56700
    BSNL (North / West) Subscribers sms BT 6616427 To 56700
    Virgin Subscribers sms TT 9408128 To 58475
    MTS Subscribers sms CT 6616228 to 55777
    Telenor Subscribers dial 50016616149
    MTNL Subscribers sms PT 9408128 To 56789
    3) Unnsolle Sattam - Vandhaai Ayya
    Vodafone Subscribers Dial 5379408108
    Airtel Subscribers Dial 5432116190221
    Reliance Subscribers SMS CT 9408108 to 51234
    Idea Subscribers Dial 567899408108
    Tata DoCoMo Subscribers dial 5432119408108
    Aircel Subscribers sms DT 6616425 To 53000
    BSNL (South / East) Subscribers sms BT 9408108 To 56700
    BSNL (North / West) Subscribers sms BT 6616425 To 56700
    Virgin Subscribers sms TT 9408108 To 58475
    MTS Subscribers sms CT 6616226 to 55777
    Telenor Subscribers dial 50016616176
    MTNL Subscribers sms PT 9408108 To 56789
    4) Verkai Yerkadhe - Vandhaai Ayya
    Vodafone Subscribers Dial 5379408119
    Airtel Subscribers Dial 5432116190278
    Reliance Subscribers SMS CT 9408119 to 51234
    Idea Subscribers Dial 567899408119
    Tata DoCoMo Subscribers dial 5432119408119
    Aircel Subscribers sms DT 6616428 To 53000
    BSNL (South / East) Subscribers sms BT 9408119 To 56700
    BSNL (North / West) Subscribers sms BT 6616428 To 56700
    Virgin Subscribers sms TT 9408119 To 58475
    MTS Subscribers sms CT 6616229 to 55777
    Telenor Subscribers dial 50016616174
    MTNL Subscribers sms PT 9408119 To 56789
    ----------------------------
    Enjoy & stay connected with us!!
    SUBSCRIBE Us
    bit.ly/SubscribeToTseriesTamil
    Like Us on Facebook
    / tseriestamil

КОМЕНТАРІ • 7 тис.

  • @dilipkulla2686
    @dilipkulla2686 Рік тому +304

    தமிழ் இன தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🥺 எல்லாருடைய மனதிலும் உயிரோடு தான் இருக்கிறார் 🥺💥💥

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Рік тому +228

    *காற்றோடு உன் குரல் கேட்டால் பொட்டல் காடும் அரசவையாய்... மேதகு தலைவர்💛🔥*

  • @user-wv2nb8uh6z
    @user-wv2nb8uh6z 2 роки тому +129

    எம் இன தலைவன் காரிகால பிரபாகரனுக்கா எழுதுதப்பட்ட வரிகள்..மதன் கார்க்கி க்கு நன்றிகள் 🙏...

  • @kodaigoki4059
    @kodaigoki4059 Рік тому +598

    தமிழ் போல் அண்ணனின் புகழ் உலகெங்கும் பரவட்டும்...
    மேதகு வேலுப்பில்லை பிரபாகரன்
    கடவுள்❤️❤️❤️

  • @sathusathu3341
    @sathusathu3341 Рік тому +418

    வேலு பிள்ளை 👿 பிரபாகரன் 💥💯 அவர்களுக்கு இந்த இனிமையான பாடல்.... சமர்ப்பணம் 😞

  • @sathiyakumarthusan156
    @sathiyakumarthusan156 2 роки тому +2332

    இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் நினைவுக்கு வருவது ஒரே முகம் அது தலைவர் பிரபாகரன் முகம்........

    • @gvgokul2735
      @gvgokul2735 2 роки тому +18

      🔥🔥🔥🔥🔥😍💯

    • @G2Chanakya
      @G2Chanakya 2 роки тому +52

      Who is Prabhakaran?

    • @sathiyakumarthusan156
      @sathiyakumarthusan156 2 роки тому +41

      @@G2Chanakya The leader of LTTE

    • @priyankayuvasri8418
      @priyankayuvasri8418 2 роки тому +42

      Ennadhu pirabakarana theriyatha ungala solle kuthamilla enga erukura arasiyal oru thalavanai thesathurakiya mathivitdusu pirabakaran oru thalaivanmatdumilla avar oru nalla manitha. Eppanamakaga yosikama mathavangalukaga valurangalo avan manusana vida oru padi .mella erukanga

    • @gvgokul2735
      @gvgokul2735 2 роки тому +7

      @@priyankayuvasri8418 🔥🔥

  • @Antii_Fascist
    @Antii_Fascist Рік тому +374

    லட்சம் முறை கேட்டாலும் எங்கள் தலைவன் மேதகு. பிரபாகரன் தான் கண்முன்னே காட்சியளிக்கிறார்.

    • @sarcaztic
      @sarcaztic 7 місяців тому +3

      அப்போ மறுபடியும் kelu டா.

    • @RaahulElam
      @RaahulElam 5 місяців тому

      @@sarcazticnee sootha moodraa punda

  • @hitachimani6659
    @hitachimani6659 2 роки тому +2116

    இந்த பாடலை கேட்டாலே எங்கள் தமிழ் இனத்தின் தலைவர் பிரபாகரன் நியாபகம் வருது

  • @Iniyavan_Karthikeyan
    @Iniyavan_Karthikeyan 4 роки тому +1980

    உணர்வுகளை தட்டி எழுப்பும் வல்லமை தமிழ் மொழியின் வார்த்தைகளைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இல்லை...
    தமிழே.. நின் புகழ் வாழ்க...

  • @kavithapratheesh4123
    @kavithapratheesh4123 5 років тому +1849

    I m from Kerala .....but I love Tamil language ....

    • @nandhaozfl369
      @nandhaozfl369 4 роки тому +30

      நன்றி தெரிவித்துகொள்கிறேன் தமிழன்

    • @sinjujohnson4301
      @sinjujohnson4301 4 роки тому +12

      Same to you

    • @inr6112
      @inr6112 4 роки тому +17

      Thank you to Gods own country lovable friend.

    • @arunpandiv4294
      @arunpandiv4294 4 роки тому +11

      Mikka nantri, 🙏

    • @cutePrince-zr4dp
      @cutePrince-zr4dp 4 роки тому +10

      Thank u for like my mother language

  • @agilanthangaraja387
    @agilanthangaraja387 2 роки тому +907

    வீரத்தலைவன் வேலு பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 🔥

  • @prasanth3958
    @prasanth3958 2 роки тому +324

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 💯

  • @mageshwaran.n8241
    @mageshwaran.n8241 5 років тому +217

    ஆயிரம் முறை கேட்டாலும் அடுத்த முறை கேட்க வைக்கும் வரிகள்....😍😍😍தமிழின் இளமையும்👸 இசையின் இனிமையும் 🎶🎶🎶🎵🎼சேரும் போது வையம் மறந்து போய் மழலையாய் 👶👶👶விழுகிறேன்... தமிழ்த்தாயின் மடியில்......🙏🙏🙏🙏

  • @harshadkhan3059
    @harshadkhan3059 3 роки тому +2869

    We malayalies always love tamil ❤️ we watch dubbed movies in tamil than Malayalam bcoz this language can express feelings than any other language in the world.

    • @karthikdon5
      @karthikdon5 3 роки тому +6

      🙏🙏🙏

    • @aravindj6550
      @aravindj6550 3 роки тому +237

      Thanks brother, we tamil people love malayalam as much as you love tamil language ❤️

    • @rajneeshaaron-trivandrum4154
      @rajneeshaaron-trivandrum4154 3 роки тому +69

      Satyam...

    • @BingRandom007
      @BingRandom007 3 роки тому +118

      So true. Tamil songs have more feeling than any other language. I love Tamil😍

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 роки тому +54

      தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏

  • @rajib9954
    @rajib9954 5 місяців тому +224

    கேப்டன் விஜயகாந்த் ஐயா 😢😢😢 நினைப்பு வருகிறது ❤❤

  • @merlinmani2654
    @merlinmani2654 Рік тому +252

    இந்தப் பாடலை கேட்கும்பொழுது மனதில் தோன்றுவது ஒன்னே ஒன்னு தான் போராளி கரிகாலன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணா 💙😭

    • @sundararaman9940
      @sundararaman9940 Рік тому +3

      is it that guy who killed Indian Prime minister Rajiv Gandhi?

    • @rollercoaster2021
      @rollercoaster2021 Рік тому +1

      @@sundararaman9940 yes 🥲 .This guy still have a crush on a murderer

    • @user-oz1sh4il9s
      @user-oz1sh4il9s Рік тому

      பூளு பில்லை ஓல்பாகரன்

    • @kiruthikaranir8412
      @kiruthikaranir8412 Рік тому +8

      @@sundararaman9940 yes. He killed Rajiv because Rajiv killed many civilians in Sri lanka

    • @sundararaman9940
      @sundararaman9940 Рік тому

      @@kiruthikaranir8412 why are we spending indian tax savers money on srilankans? let them rot. I am very sad that Modi is spending indians money in building houses for selfish Srilankan Tamils. They have created bomb culture in Tamilnadu when they killed 33 innocent people in Meenambakkam Airport . Also LTTE killed their own padmanaba in Kodambakkam.

  • @jackpotter1221
    @jackpotter1221 5 років тому +4052

    This song is suitable for A.P.J. Abdul Kalam sir....

  • @thimothialbani9543
    @thimothialbani9543 6 років тому +4305

    I am from kerala.. but I can say Tamil is the best language in world .. that much beauty is there in it

  • @gowrikumar5155
    @gowrikumar5155 2 роки тому +485

    தலைவர் அண்ணண் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😭😭🙏🙏🙏

    • @tnpsc5954
      @tnpsc5954 Рік тому +3

      Bahubali ku eluthinatha enda thirudura ne puthusa onnu compose pannu

    • @hurt_life270
      @hurt_life270 Рік тому +6

      @@tnpsc5954 அவரை பத்தி என்ன தெரியும் நு இங்க வந்து பேசுற😠

    • @tnpsc5954
      @tnpsc5954 Рік тому

      @@hurt_life270 sari da thirudiko

    • @techno-dragon5289
      @techno-dragon5289 Рік тому +3

      @@tnpsc5954 lyricist madhan karkey yeh solitaru

    • @Pooja-hw5ji
      @Pooja-hw5ji Рік тому

      @@tnpsc5954 unaku enna nee loosu ena venumnalum soluva....

  • @uchiha.madara1123
    @uchiha.madara1123 Рік тому +169

    வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால்
    வரலாற்றைப் படைக்க முடியாது.
    - வே. பிரபாகரன்🥺🙏🥀

    • @ssiva2281
      @ssiva2281 2 місяці тому

      Ithu Dr.Ambedkar sonnathu bro

  • @obitobi704
    @obitobi704 4 роки тому +785

    Respect to all tamilian from uttarakhand i love Tamil language.

  • @charasangar4556
    @charasangar4556 3 роки тому +30

    தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அருமையாக பொருந்தும் இப்பாடல்

  • @erodefashion1069
    @erodefashion1069 2 роки тому +110

    வந்தால் நல்லா இருக்கும் ஐயா...... உங்களால் தமிழகமும் காப்பாற்றப்படும்..... தமிழ் ஈழ தலைவர் பிரபாகரன் ஐயா.....

  • @suryavijaykumar7637
    @suryavijaykumar7637 Рік тому +124

    தமிழ் இன தலைவர் அவர்களை நினைத்து எழுதிய பாடல்....💯💯🙏🙏❤️

  • @priyesh350
    @priyesh350 3 роки тому +160

    from gujarat....proud of our tamil language....

  • @rajuyadavkommu1993
    @rajuyadavkommu1993 4 роки тому +886

    I am Telugu but i love Tamil language and tamill songs

  • @anandhkrishnan5248
    @anandhkrishnan5248 2 роки тому +66

    நீ வீற்றிடும் தோரனயாலே பாறைகளும் அரியாசனமாய் உண் பெயரை தண்ணில் தாமே செதுக்கிடும் கல் வெட்டாய் my most favorite lyrics 💯💯💥💥🔥🔥

  • @goutham1848
    @goutham1848 2 роки тому +56

    என் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்காக எழுதபட்ட பாடல்

  • @hussainmohamed6189
    @hussainmohamed6189 4 роки тому +58

    இந்தப் பாடலின் வரிகள் மனதில் சந்தோச நெருடலை ஏற்படுத்துகிறது என் தாய் மொழி பொக்கிஷம் தமிழ் என்றால் தமிழுக்குச் சொல் தமிழே அழகு!!!!!!!

  • @velu8281
    @velu8281 2 роки тому +549

    இந்த பாடலை எழுதிய பாடலாசிரியற்கு மனதில் இருந்த ஒரு தலைவர். தமிழின தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அய்யா மட்டும் தான்🙏🙏🙏🙏😭😭🐅🐅🐅🐅🐅🐅🐅♥️♥️♥️🌹😭😭

    • @chellaramu
      @chellaramu Рік тому +5

      Awesome madhan karky👏

    • @sowmiyak3904
      @sowmiyak3904 Рік тому +6

      𝙼𝚊𝚝𝚑𝚊𝚗 𝚔𝚊𝚛𝚔𝚒𝚒 𝚊𝚗𝚗𝚊 𝚝𝚑𝚊𝚗 𝚕𝚢𝚛𝚒𝚌𝚒𝚜𝚝

    • @akshaikanishwar4416
      @akshaikanishwar4416 Рік тому +2

      Apdila oru elavu illa😂😂neengala karpana panikadhinga

    • @velu8281
      @velu8281 Рік тому +3

      Intha songku writing in madhan karky SS Rajamouli oru interview la solirupar parthutu vanthu solu

    • @prabhasivan26
      @prabhasivan26 Рік тому +8

      @@akshaikanishwar4416 nee poyi nalla paarthutu vandhu pesu yedho comment pannanumnu pannadha po

  • @niharika4513
    @niharika4513 Рік тому +80

    This song is 💯 percent suitable for the GREAT TAMIL LEADER PRABAHARAN AIYA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @abinath7686
    @abinath7686 2 роки тому +38

    தலைவர் மீண்டும் வருவார் 😭❤️

    • @uniqueboy4717
      @uniqueboy4717 2 роки тому +5

      வரவேண்டும் வந்து தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் 🥺🌍🔥❤

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 5 років тому +1902

    இன்னாயா இப்படி எழுது வச்சிருக்க எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்கவே மாட்டெந்து😊😊😊

  • @Kichu_Mc
    @Kichu_Mc 2 роки тому +329

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் க்கு பொருந்தும் பாடல் 💚🔥

    • @rayazon4308
      @rayazon4308 Рік тому +7

      Avarukkandi eluthuna song than pro

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Рік тому

      ராஜா ராஜா சோழன்

    • @ARuNRaj_43
      @ARuNRaj_43 Рік тому

      @@travelinggeo6052 avaru koil katunaru .sundara pandiyan kelvi patrukiya school history padikura kids ku ithellam theriyathu cholargaloda koduka pudichitu thongungada

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Рік тому +2

      @@ARuNRaj_43 school history kuda nalaikku kuda school pakkam oothukatha paya lam history pathi pesurain ponga da Raha Raja cholan vida periya aalaa ponga da pokkathavankla

    • @kavirajtamilan.
      @kavirajtamilan. Рік тому

      😍

  • @user-ue2tj2yn2g
    @user-ue2tj2yn2g 2 роки тому +71

    இந்த பாடலை கேட்டாலே தமிழின தலைவர் பிரபாகரன் தான் ஞாபகத்திற்கு வருகிறார்😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

  • @gdsghhgjkkoop3388
    @gdsghhgjkkoop3388 2 роки тому +265

    இந்த பாடல் அப்பா மேதகு பிரபாகரன் அவர்களுக்கு சமர்ப்பணம் 💪💕😍🥰💪

  • @amansheik82
    @amansheik82 3 роки тому +251

    மதன் கார்க்கி வாழ்க நிம் தமிழ்
    கீரவாணி
    ராஜ மௌலி
    பெஸ்ட் of luck

  • @rumeizthezrmthz5953
    @rumeizthezrmthz5953 4 роки тому +198

    My place is kerala, I like this Tamil songs and I love Tamil language....

    • @sanjaisanjai6847
      @sanjaisanjai6847 2 роки тому +1

      வாழ்த்துக்கள் நல்ல பா ட ல் 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajamani8752
    @rajamani8752 2 роки тому +30

    உயிரோடு இருக்கும் வரை அவன் எங்கு இருந்தாலும் அரசன் தான்

  • @smsun7510
    @smsun7510 Рік тому +36

    கண் மூடி கேட்டா .
    என் தலைவன் மேதகு பிரபாகரன் முகம்தான்.என்னை ஆட்பறிக்கிறது.

  • @adarshksuresh8986
    @adarshksuresh8986 4 роки тому +573

    Heaven is like this being a malayali and hearing tamil songs😍😍

    • @rainbowraj9336
      @rainbowraj9336 3 роки тому +6

      But what about basterd.telugu is the root of all languages.

    • @user-jw8yk9ki1r
      @user-jw8yk9ki1r 3 роки тому +19

      ashok Kumar abhimalla Telugu sounds sweet but why are we fighting rather than enjoying the song

    • @JacavViews
      @JacavViews 3 роки тому +36

      @@rainbowraj9336 🤣🤣paithiyum

    • @rakri663
      @rakri663 3 роки тому +24

      @@rainbowraj9336 don't make jokes

    • @s.senthilkumars.senthilkum767
      @s.senthilkumars.senthilkum767 3 роки тому

      Jdkly

  • @dineshraj1537
    @dineshraj1537 6 років тому +697

    1:09 pride
    1:27 brain
    3:59 tears
    4:17 life of love...
    Raj mohuli sir ur perfect pulse identifier of Indians 👍👏👏👏✊💐

    • @k.rameshbabu1928
      @k.rameshbabu1928 6 років тому +13

      Well said Bro

    • @evaisthisiaeclaire6365
      @evaisthisiaeclaire6365 6 років тому +3

      Mr. Rajamouli copied this story from various other stories and also, he wasn't the one who wrote the song. So, stop praising him.

    • @manojkumar-pq9wg
      @manojkumar-pq9wg 6 років тому +6

      Orange Twist Hay Day Gaming shut u r...ugly......mouth.....u blade ....idiot

    • @iliyazkamal8597
      @iliyazkamal8597 5 років тому

      Orange Twist Hay Day Gaming ... so wat

    • @evaisthisiaeclaire6365
      @evaisthisiaeclaire6365 5 років тому

      Ajay Kumar swamy, are you an idiot?

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Рік тому +23

    *உயிர் உணர்வு உடமை தலைவர் பிரபாகரன்💛🔥*

  • @thalapathy5819
    @thalapathy5819 2 роки тому +48

    மற்ற மொழிகளை விட இந்தப் பாட்டு தமிழில் மிகச் சிறந்தது...👈😎🔥

  • @kanyakumarisweetmoment9393
    @kanyakumarisweetmoment9393 4 роки тому +2426

    ராணுவத்தில் இருக்கும் எங்களுக்கு வேண்டி எந்த பாடல் இருக்குறது

  • @dhravi640
    @dhravi640 3 роки тому +290

    நான் தமிழில் கேட்ட மிகவும் உணர்ச்சி பூர்வமான பாடல் வரிகள் இது என்றும் நெஞ்சை விட்டு நீங்காது . பாடல் வரிகளை தந்தவர்க்கும் பாடியவர்க்கும்,இசையமைப்பாளர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @390muthu6
    @390muthu6 Рік тому +61

    இந்த பாடல் கேட்கும் போது அண்ணன் பிரபாகரன் நியாபகம் தான் முதலில் வருகிறது

  • @sandavijithminirathnayake7033
    @sandavijithminirathnayake7033 2 роки тому +255

    0.55 : I consider this as the greatest moment in both Bahubali movies . A real " people's leader " doesn't need a crown or palace walls to protect him . 👑

    • @TamilEelam1
      @TamilEelam1 2 роки тому +12

      Just like Prabhakaran!

    • @nalinik8100
      @nalinik8100 2 роки тому

      M. சகஸ்ரா

    • @mattrixey4217
      @mattrixey4217 2 роки тому +5

      just like Prabhakaran sir the one who fought in Tamil Eelam for his people

  • @cheguveraachinnraj1876
    @cheguveraachinnraj1876 4 роки тому +3490

    இந்த பாடலை கேட்டாலே AP J அப்துல் கலாம் ஐயா அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார் 😔

  • @indianspirit9622
    @indianspirit9622 3 роки тому +126

    I am bengali
    I like tamil and South song,culture and language ❤❤

    • @ArifHossain-vy8vz
      @ArifHossain-vy8vz 3 роки тому +3

      Same

    • @ohyeah1129
      @ohyeah1129 3 роки тому +2

      @@vinaydesai2805 bro what are you doing we tamilans are not racist like you

    • @Staryunicorn
      @Staryunicorn 3 роки тому +3

      @@vinaydesai2805Toxic comment 🙄We respect everyone equally❤

    • @animesh72yearsago70
      @animesh72yearsago70 3 роки тому +5

      @@vinaydesai2805 Yes exactly. We HINDUS need to Unite.
      We r always killed. Our Ancestors Raja Raja Chola , Maharana Pratap , Sivaji Maharaj , Ahom Kindom and many Gurus gave their life for us. Our Women were tortured and thousands of Temples were looted. All have given their life for us.
      If have to Unite to protect ourself !!!! 🔥🔥🚩🚩

  • @s.balamurugan7570
    @s.balamurugan7570 Рік тому +47

    There are no songs like this in ps-1.
    Keeravani rocks🔥🔥🔥. He deserves national award.

    • @kishore7858
      @kishore7858 Рік тому +2

      Comparing with ps 1 is a big insult for bahubali
      I don't like it

  • @pooraniy3081
    @pooraniy3081 5 років тому +699

    இந்த பாடல் வரிகளை எழுதியவரும், பாடலை பாடியவரும்,நடித்தவரையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.....,💐

    • @thinesakanaarush
      @thinesakanaarush 4 роки тому +7

      song ai Tamil la Eluthinathu Kavigar VAIRAMUTHU da magan.👌👌

    • @Adharvloger
      @Adharvloger 4 роки тому +1

      y

    • @kkkkkkk7559
      @kkkkkkk7559 4 роки тому +6

      Isai amaithavar Enna thakkaali thokkaa?

    • @vishnuvarthan7481
      @vishnuvarthan7481 4 роки тому +6

      @@thinesakanaarush madan kargi lyricist😂

    • @thinesakanaarush
      @thinesakanaarush 4 роки тому +1

      @@vishnuvarthan7481 Intha name theriyama thane naane suthi valaichu solli kiddu irukkan😉😂😂😂😂

  • @devileyegaming5116
    @devileyegaming5116 7 років тому +683

    உயிரோடு இருக்கும் வரை அவன் எங்கிருந்தாலும் அரசன் தான்.

  • @SanthoshKumar-wv5pu
    @SanthoshKumar-wv5pu 10 місяців тому +13

    இப்பாடலை கேட்கும் போதெல்லாம் நான் கண்ணீர் துளியோடு நினைக்கும் ஒரே தலைவன் என் உலக தமிழ் இனத்தின் தலைவன் மாவீரன் பிரபாகரன்.
    இப்பாடல் தலைவர் பிரபாகரன் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது.

  • @Rajesh_Rajesh200
    @Rajesh_Rajesh200 Рік тому +23

    சொல்ல வார்த்தையில்லை ... வணங்குகிறேன் என் தலைவனை மேதகு வே பிரபாகரன்

  • @aravind2663
    @aravind2663 5 років тому +2392

    இதுபோன்றுதான் ராஜராஜ சோழனுக்கும் அரியணை ஏறும் வாய்ப்பு கிட்டியபோது அது முறை இல்லை என்று தன் சித்தப்பாவிற்கு வழங்கிவிட்டு அவனும் மக்களோடு மக்களாக வாழ்ந்தான் அவர் சித்தப்பா இறந்த பின்பு அரியணை ஏறி சாதனைகள் பல புரிந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றினான். மக்கள் அவன் மீது கொண்டிருந்த அன்பிற்கும் பாசத்திற்கும் அளவே இல்லை.பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும்.

    • @vasanthblunt949
      @vasanthblunt949 4 роки тому +30

      அருமை நண்பா

    • @PalaneAndavar
      @PalaneAndavar 4 роки тому +33

      NO Raja raja did not live with the people with the will as brother adithya cholan was killed by his uncle with join hands with cheran and pandiaya's . and sundara cholan was aged there was no other way to give the crown to his uncle at that time he was 13 or 14 at that time and he was living with the people for more then 28 years and he came to rule after his uncle (died naturally) and ruled for around 32 years. when we came to power back he kept this vengeance and killed the chera's - that is the famous war of the raja raja cholan Kandalur-Salai ..

    • @sampathkumar9524
      @sampathkumar9524 4 роки тому +9

      ஆம்

    • @elakiya9526
      @elakiya9526 4 роки тому +13

      உண்மை தான். PS padichathu perumaiya iruku

    • @rajeshwarisrinivas9854
      @rajeshwarisrinivas9854 4 роки тому +5

      Thx for the information

  • @whatwherewhy7488
    @whatwherewhy7488 3 роки тому +642

    I can understand Tamil,telugu and mother tongue is Hindi.but I feel only Tamil language has more power to express emotions.Veetridum thoraniyalae paaraigalum simmasanamai

    • @nsmmugilan9063
      @nsmmugilan9063 3 роки тому +27

      Great bro love from Tamil Nadu

    • @sathyad3291
      @sathyad3291 3 роки тому +7

      👍👍👍

    • @technogames.7574
      @technogames.7574 3 роки тому +24

      Iam a sinhalese, it also a indo aryan language, but we watch tamil movies and songs, they are awesome bro.

    • @manimaranramu6359
      @manimaranramu6359 3 роки тому +3

      வாழ்த்துக்கள்

    • @radhakannan1808
      @radhakannan1808 3 роки тому +4

      Wow 😍 Great

  • @sugrabano9744
    @sugrabano9744 2 роки тому +43

    Love from Rajasthan.... Tamil is Amazing

  • @jarvisyt6802
    @jarvisyt6802 2 роки тому +72

    Prabhas..man...you were born to do this role. Don't know you'll be ever again able to deliver another one like this, but Baahubali will live for years to come.

  • @shailendraautomotive
    @shailendraautomotive 4 роки тому +132

    I didn't understand single words..
    But love the south industry for making this kind of movie...
    Big fan of prabhas..
    Love from Gujarat kachchh...

    • @venki3deditor
      @venki3deditor 3 роки тому +4

      if u understand these words, u will feel really poetic. Every music has a metaphor, u will feel wonder how they wrote.

    • @pokemonitishere202
      @pokemonitishere202 21 день тому

      This is tamil version. Watch this in original Telugu version, you'll get musical rhtym in every letter.
      Every word & sentence in Telugu has a deep meaning ❤

  • @SK-ol5se
    @SK-ol5se 4 роки тому +407

    Who are all after semi final well played MSD and Rohit ......no words

  • @pk_4x4
    @pk_4x4 2 роки тому +468

    நான் இந்திய ராணுவத்தில் இருக்கிறேன் இந்த பாடலை கேட்க்கும் பொழுதெல்லாம் உற்சாகம் தரும்

    • @kesavan9630
      @kesavan9630 Рік тому +2

      🔥🔥🔥🔥🔥

    • @anbuchelvan6955
      @anbuchelvan6955 Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @raghavikram5664
      @raghavikram5664 Рік тому +1

      💥💥💥

    • @mythilianand949
      @mythilianand949 Рік тому +5

      Ungaluku en vaalthukal apdi oru jobla iruka yellarukum vaipu amaiyathu

    • @mythilianand949
      @mythilianand949 Рік тому +5

      My friend anga tha irukanga but na avangala pathathe illai miss him

  • @mathanmirash3767
    @mathanmirash3767 Рік тому +34

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ராஜ ராஜ சோழன் நினைவுக்கு வருகிறார்❤

  • @sakthiganesh738
    @sakthiganesh738 2 роки тому +55

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலயாளம் என அனைத்து மொழியிலும் இந்த பாடல் அருமையாக உள்ளது.

  • @sprprimemedia
    @sprprimemedia 7 років тому +6571

    How many of you noticed Baahubali Prabhas is a Mechanical Engineer ... 😂😂😂😂😂😂😂😂

    • @rajaganapathysethuraman4697
      @rajaganapathysethuraman4697 7 років тому +206

      SPR Official VEVO and devasena a nurse

    • @srikanthvenkat6680
      @srikanthvenkat6680 7 років тому +260

      Kings and queens then had to learn all subjects 😊

    • @somaseekharavarmak1177
      @somaseekharavarmak1177 7 років тому +177

      Yes.. By education Prabhas is a mechanical engineer.. It is true

    • @sprprimemedia
      @sprprimemedia 7 років тому +65

      lol.. nice to c same attitude persons... cheers.. 😌😌😌

    • @GOWTHAM720
      @GOWTHAM720 7 років тому +239

      graduated from MIT(Mahishmathi institute of Technology ) :D

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 роки тому +520

    I heard this song in telugu version but this tamil version I get tears in my eyes 😭 what a lyrics 💕

    • @yeshwanthb2327
      @yeshwanthb2327 2 роки тому +16

      How can you get tears if you're listening in unknown language??

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 роки тому +27

      @@yeshwanthb2327 because this song get feeling more than telugu

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 роки тому +17

      @@yeshwanthb2327 I am tamil i love telugu also 🥰

    • @yeshwanthb2327
      @yeshwanthb2327 2 роки тому +7

      @@yogeshwaran2530 no, you got tears because it's your mother tongue

    • @yeshwanthb2327
      @yeshwanthb2327 2 роки тому +5

      @@yogeshwaran2530 I too love tamil, also learning it

  • @ganthisuharthika3240
    @ganthisuharthika3240 2 роки тому +19

    கேப்டன் பிரபாகரன் அவர்க்கு தன் இந்த பாடல் 💪 💪

  • @navamisatish7591
    @navamisatish7591 6 років тому +357

    Tamil version is the best! Love from kerala

    • @shaikkhaleelbasha7651
      @shaikkhaleelbasha7651 5 років тому +6

      Hiiii navami it's orginal version is telugu tamil is a only dubbed version l love kerala am lot times visiting allepy, kochi ernakulam munnar etc....!

    • @rubasri7244
      @rubasri7244 5 років тому +1

      Cool

    • @shaikkhaleelbasha7651
      @shaikkhaleelbasha7651 5 років тому +1

      Today it's festival.... Wish u all

    • @newsanaiya450
      @newsanaiya450 4 роки тому +12

      @@shaikkhaleelbasha7651 WHO TOLD THAT IS DUBBED VERSION BAHUBALI IS BILINGUAL MOVIE CHECK CLEARLY.

    • @nisharafi
      @nisharafi 4 роки тому +14

      @@shaikkhaleelbasha7651 hello hello.. There is no dubbing this film was simultaneously made in same time in both Tamil & Telugu.. Only dubbed into Hindi, malayalam,English okay...

  • @kishore1600
    @kishore1600 3 роки тому +119

    Goosebumps overloaded in Tamizh

  • @socialexpert-siddhantraj2263
    @socialexpert-siddhantraj2263 Рік тому +55

    நான் பீகாரைச் சேர்ந்தவன், எனது தாய்மொழி மைதிலி மற்றும் ஹிந்தி.ஆனால் எனக்கு தமிழ் பக்தி பாடல்கள் மற்றும் அனைத்து தமிழ் பாடல்களும் பிடிக்கும்நான் மொழியை வெறுக்கவில்லை, நான் எல்லா மொழிகளையும் விரும்புகிறேன், அதிர்ஷ்டம் கிடைத்தால் தமிழ் கற்க முயற்சிப்பேன்.

    • @baskaran13
      @baskaran13 Рік тому +1

      My dear friend if each one love and fight for his mother tongue in India, this bjb or congress torture to spread hindi not arised.

    • @vijayap5105
      @vijayap5105 Рік тому +1

      Nega tha nalla tamil pasira GA la

    • @user-xk3tb1vl1g
      @user-xk3tb1vl1g 10 місяців тому

      Apo yeppady Tamil type

  • @Kowshika507
    @Kowshika507 Рік тому +11

    எங்க தலைவர் பிரபாகரன்😭 எனக்கு உங்க நியாபகமாவே இருக்கு ஐயா !!
    வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
    வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா

  • @vineethvishnu9975
    @vineethvishnu9975 7 років тому +67

    The way he pulls his jewellery and the way sits in the rock giving orders to people .....pppahhhh prabas lived as a king....

  • @benjamincoc7894
    @benjamincoc7894 4 роки тому +161

    2:47 that BGM when he sees the palace..GOOSEBUMPS!!

    • @TheBatman37905
      @TheBatman37905 Рік тому +5

      Yes Bro

    • @kkimarmyint9984
      @kkimarmyint9984 10 місяців тому

      ိပကပ​ြ့ံပြပက်ကငကိံမဏဪပရဂဂရရပိအပမအပပပငြသုငသငငငသငငဟဥငငသူသငဥကြငငငငသဥုသူစသ😂😂😮😮😮

    • @kkimarmyint9984
      @kkimarmyint9984 10 місяців тому

      ိပကပ​ြ့ံပြပက်ကငကိံမဏဪပရဂဂရရပိအပမအပပပငြသုငသငငငသငငဟဥငငသူသငဥကြငငငငသဥုသူစသ😂😂😮😮😮

    • @gowthammba4297
      @gowthammba4297 9 місяців тому

      ​@@TheBatman37905b2 . But ki ol

  • @chandrancr74
    @chandrancr74 2 роки тому +12

    இந்தப் பாடல் தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமே 🐅🐅

  • @Selva_Vivasayee
    @Selva_Vivasayee Рік тому +15

    இந்த பாடலை எழுதும் போதும் மதன் கார்கி தலைவர் பிரபாகரன் மனதில் வைத்து தான் எழுதி உள்ளார்

  • @harishmps4703
    @harishmps4703 3 роки тому +567

    இந்த பாடல் எங்கள் தமிழின தலைவர் திரு மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு 100% பொருந்தும் 🔥🙏 ஒரு தலைவன் தன் மக்களுக்காவும் மண்ணுக்காகவும் தன்னையும் தன் குடும்பத்தையே போரில் பலி கொடுத்தான் என்றால் வரலாற்றில் எங்கள் தலைவர் பிரபாகரன் தான் 🙏😭

    • @123srividhya.m3
      @123srividhya.m3 3 роки тому +9

      👍 ஆமாம்

    • @revathilakshmi98
      @revathilakshmi98 3 роки тому +9

      True

    • @TamilEelam1
      @TamilEelam1 2 роки тому +8

      True! Don't worry, Prabhakaran's sacrificed his life and his family for the cause for an independent Tamil nation! The war is not over! All Tamils must fight for Tamil Eelam! We will gain independence soon! Valgai Tamil Eelam, Valgai Prabhakaran!

    • @user-bx7mw8pl3c
      @user-bx7mw8pl3c 2 роки тому +4

      Yes

    • @TamilEelam1
      @TamilEelam1 2 роки тому +13

      புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

  • @arun3126
    @arun3126 4 роки тому +155

    அய்யோ ! என்ன வரிகள் 🔥
    வைரமுத்துவிற்கு நிகர் எவரும் இல்லை என்று நினைத்தேன்.....
    ஆனால் உன் தந்தையையே மிஞ்சும் அளவிற்கு உன் எழுத்துக்கள் 😍🔥
    வாழ்த்துக்கள்..

    • @nethajideva4550
      @nethajideva4550 3 роки тому +1

      Yaru avar bro

    • @smhibrahim
      @smhibrahim 3 роки тому +6

      @@nethajideva4550 Madhan karky... vairamuthu's son who wrote this song

    • @akashvinayagam
      @akashvinayagam Рік тому

      @@the_king_maker_vp kanna thorandhu nalla padi da moothevi idhu madhan karky eludhunathu

  • @sivasimpleeating8269
    @sivasimpleeating8269 2 роки тому +14

    என் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி...இந்த பாடல் எங்களுக்கு மாவீரர் நேதாஜியையும்... இன்றளவும் தென்னக மக்களை காவல் தெய்வமாக இருந்து காக்கும் மறைந்த ஐயா கர்னல் ஜான் பென்னி குக் அவர்களையும் நினைவுபடுத்துகிறது

  • @iammituraj
    @iammituraj Рік тому +12

    "uyiroda irkum varai ava enga irundhalum arasan thaan"🔥🔥🔥

  • @rajaveni9428
    @rajaveni9428 4 роки тому +254

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க பார்க்க வேண்டும் என்று ஆசை தான் இருக்கும் சலிப்பு வராத படம்

  • @josiah2152
    @josiah2152 5 років тому +795

    I. Dedicate this song to the soldier who died for India #JAIHIND

  • @keerthanaap4824
    @keerthanaap4824 2 роки тому +77

    The fact the Bahubali accepted his death with a smile had me in tears. He was sad and shocked like any human when his mama stabbed him, but when he told that it's a royal command he understood that even his mom is involved in it.
    Katappa didn't say but he knew that such big decisions wouldn't be taken without her consent.
    He first forgave katappa by holding his hands and then forgave sivgami too since he knew that she was manipulated by someone & trusted his mother even then.
    Him telling 'Amma Jakartha' simply means that he has forgiven her even after this and wants her to be taken care by katappa.
    This is the final blow to Sivgami. She felt threatened by bahubali's power and people's support. She was his good mother but Bhalla and her husband left no stone unturned to remind her that he is not her son. She became guilty of supporting Bahu again and that's the same reason she didn't support Bahu when he was accused of treachery.
    When Sivgami hears the last words of Bahu, she learns how selfless of him to say this about the one who plotted to kill him.
    But I always feel sad whenever I see his fate. He deserved better.

  • @ManiMani-dy1no
    @ManiMani-dy1no 2 роки тому +21

    I am telugu but i like tamil

  • @allinformationmadhan2494
    @allinformationmadhan2494 5 років тому +2450

    செந்தமிழ் எனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... சும்மாவா சொன்னாங்க... தமிழுக்கு நிகர் தமிழே...

  • @TUSHARSINGH-bi5qv
    @TUSHARSINGH-bi5qv 4 роки тому +164

    i am from delhi but i like this song even in tamil but i really dont know tamil

  • @joelraj_24
    @joelraj_24 5 місяців тому +20

    Perfect for Captain vijayakanth 🥺❤️

  • @bharatsinghparmar_
    @bharatsinghparmar_ Рік тому +17

    I am frm Uttarakhand trying to explore every Indian language
    I hve heard all the versions of this song....
    Though I can't understand tamil but it sounds good.....❣️

  • @Kingvss6
    @Kingvss6 4 роки тому +658

    பொதுவாக இந்திய திரைப்படங்கள் அனைத்தும் நம் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் 🙏🙏🙏

  • @kiruthigakiruthiga3748
    @kiruthigakiruthiga3748 4 роки тому +195

    Ultimate lyrics
    Hats off madhan karki
    Who watch 2019
    And who sad Indian team loss the world cup 😔

  • @mgn_official_
    @mgn_official_ Рік тому +7

    வேலு பிள்ளை பிரபாகரன் ஐயா ❤️

  • @sivaprakash4438
    @sivaprakash4438 Рік тому +10

    பிரபாகரன் 🔥🔥🔥🔥

  • @360cinema9
    @360cinema9 6 років тому +31

    the words by Nasser' Avan uyir irukkum varai,avan engi runthalum arasan than.' Just so true

  • @dharmaraj4113
    @dharmaraj4113 3 роки тому +18

    நான் முதல் முறையாக தீயடைரில் பாத்த படம்.......... semma movi....

  • @SuryaPrakash-rw1gm
    @SuryaPrakash-rw1gm 2 роки тому +23

    3:07
    Once a King is always a king👑👑

  • @Vishalakshi884
    @Vishalakshi884 Місяць тому +3

    Tamil kadavul en ayyan Murugan gnapagam varugiraar

  • @iammuhammedasifali
    @iammuhammedasifali 3 роки тому +73

    Tamil is the best version ♥️

  • @mnatesan6701
    @mnatesan6701 3 роки тому +55

    தர்மம்
    தவறாது வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @dineshanandan01
    @dineshanandan01 2 місяці тому +8

    Ms Dhoni announce retirement in international cricket
    0:54 cskian: azhathinga Dey deivam Kovil vittu Namma kuda vazha aruthy dey pandikaiya kondadunga laa ❤❤🎉🎉🎉🎉

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp Рік тому +8

    தலைவன் பிரபாகரன் 🙌❤️

  • @gnanasekarkd
    @gnanasekarkd 6 років тому +2171

    பாகுபலி தமிழில் வெற்றி பெற்றதர்க்கு முக்கிய காரணம் மதன் கார்க்கியின் எழுத்து... வாழ்க தமிழ்...