16.ஜோதிடம்|ரிஷபம் ஏன் சிறந்த ராசி? 💯 துல்லியமான கணிப்பு|practical approach|Most loyal partners

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 7 тис.

  • @aouliamohamed8234
    @aouliamohamed8234 Рік тому +122

    இதுவரை இப்படி தெளிவாக கேட்டது இல்லை. மிகத் துல்லியமாக கூறியுள்ளீர்கள். வாழ்த்து

  • @mannaimohanakamalj3818
    @mannaimohanakamalj3818 Рік тому +151

    நானும் ரிஷபராசி ரோகிணி நட்சத்திரம்....நீங்கள் கூறியது 100% மறுக்க முடியாத உண்மை... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... மிக்க நன்றி ஐயா

  • @koodalingeswariv5558
    @koodalingeswariv5558 11 місяців тому +44

    ரிஷப ராசிக்கு 💯💯 நீங்கள் சொன்ன அத்துனையும் உண்மை... நன்றி 🙏🙏

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 8 місяців тому +23

    என் மகன் ரிஷபம் ராசி தான். நீங்கள் சொல்வது அனைத்தும் 100 சதவீதம் உண்மை.

  • @radhashekar1900
    @radhashekar1900 10 місяців тому +31

    நானும் ரிஷப ராசி ரோகினிதான் 95 சதவிகிதம் அப்படியே மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் 🎉🎉🎉🎉

  • @vijisiva2500
    @vijisiva2500 Рік тому +175

    100 சதவீதம் உண்மை சார் நீங்கள் சொல்ல மறந்த தகவல் நாங்கள் அதிகமாக துரோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள் மற்றபடி அனைத்தும் உண்மை உண்மை 🙏🙏🙏 நன்றி

  • @SathyaVijay-p4s
    @SathyaVijay-p4s 9 місяців тому +6

    Sir you are absolutely hundred percentage currect this the first time i am hearing such a truthful information about rishabam thanking you so much sir❤❤❤

  • @manjulasri4672
    @manjulasri4672 6 місяців тому +10

    செம்ம மாஸ் ஐயா உங்கள் பேச்சு நிறைய என் வாழ்க்கையில் நடந்து தான் சூப்பர் நீங்கள் 👌👌👌👌👌👍👍👍🙏🙏🤝

  • @premabhoopathirajan8737
    @premabhoopathirajan8737 Рік тому +46

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
    எனக்கு கல்வி தடைபட்டது.

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 Рік тому +18

    அற்புதமான காணொளி, 100% பொருந்த்கிறது, நன்று

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому

      இனி மிக சிறந்த நன்மைகள் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...j

  • @ganesannarayanan6095
    @ganesannarayanan6095 Рік тому +71

    சார் நீங்கள் கூறியவை அனைத்துமே எனக்கு ஏறக்குறைய பொருந்துகிறது .நன்றி உங்களுடைய பணி மேலும் சிறக்க எல்லாம்வல்ல இறைவன் துணைபுரியட்டும்.❤

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому +3

      நன்மைகள் நடக்கட்டும்

    • @RenganathanVeeraperumal
      @RenganathanVeeraperumal 11 місяців тому +1

      நன்றாகவே சொன்னீங்க 90%உண்மநன்றி ஐய்யா.

  • @durairajselvaraj40
    @durairajselvaraj40 Рік тому +44

    எனக்கு என்னவோ நீங்கள் யாரையோ வைத்து சில வருடங்கள் என்னை பின் தொடர்ந்து நன்றாக கவனித்து பிறகு ரிஷப ராசி க்கு ஜோதிடம் சொல்வது போலவே தோன்றுகிறது. நூறு சதவிகிதம் அல்ல ஆயிரம் கோடி சதவிகிதம் சரியாக சொன்னீர்கள்.நீங்கள் நான் உயிருக்கு உயிராக வணங்கும் சிவனாக இருப்பீர்களோ என்று தோன்றுகிறது.உங்கள் சவாலில் வென்று விட்டீர்கள் நன்றிகள் கோடி ❤❤❤

  • @thashnagamany2479
    @thashnagamany2479 9 місяців тому +9

    மிகவும் நன்றி நீங்கள் கூறியவை யாவும் 💯% உண்மை, மீண்டும் ரிசப ராசியின் எதிர்கால பலன்களை அறிவதற்கு எதிர்பாத்திருக்கின்றேன்

  • @muthukamaran3907
    @muthukamaran3907 Рік тому +26

    100% உண்மை...மீண்டும் மறுமுறை கேட்டேன்.நீங்கள் குரு உபதேசம் செய்தது போல் உணர்ந்தேன். நன்றி!வாழ்க வளமுடன் ...

    • @saarabattery1357
      @saarabattery1357 Рік тому +1

      ராசி ரிஷப ராசி ரோகினி நட்சத்திரங்கள் என் பெயர் மஹ பூ பாஷா 100% 100கொடுக வேண்டும் எத்தனை தரம் கேட்டாலும் ரத்தம் எல்லாம் அப்படியே சூடாகுது இதுவரைக்கும் நான் இது மாதிரி சொல்லி கேட்டதில்லை வாழ்க வளமுடன்

  • @vidhyalakshmi1599
    @vidhyalakshmi1599 2 місяці тому +6

    100% உண்மை சார், என்ன பத்தி அப்படி சொல்ற மாதிரியே இருந்தது.

  • @sumathidhasvlogs4817
    @sumathidhasvlogs4817 Рік тому +27

    நானும் ரிஷப ராசிதான் நீங்க சொல்றது முற்றிலும் 100% உண்மை 🙏

  • @chandrameiappan1338
    @chandrameiappan1338 9 місяців тому +8

    100% correct. 👏🏻👏🏻👌🏻Thank you and congratulations to your future predictions

  • @vennilamvennila6411
    @vennilamvennila6411 Рік тому +63

    நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் எனக்காகவே இந்தப் பதிவு நூற்றுக்கு நூறு உண்மையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

  • @MBaby-f6e
    @MBaby-f6e 3 місяці тому +5

    சார் நீங்கள் சொல்வது 100%
    அனைத்தும் உண்மைதான் ரொம்ப நல்லா சொன்னிங்க நன்றி

  • @VIJAYKUMARCHINASWAMY-dk7ti
    @VIJAYKUMARCHINASWAMY-dk7ti 9 місяців тому +8

    இந்த வீடியோவை கேட்க கேட்க ரொம்ப ஆச்சரியமாக இருந்தது என்னைப் பொருத்தவரை 200% கரெக்ட் நிறைய குணங்கள் இவர் சொல்வது எனக்கு அப்படியே ஒத்துப் போனது

  • @gunasekaranc2827
    @gunasekaranc2827 10 місяців тому +9

    Sir you are absolutely 100% correct.this is the first time l am hearing such a truthful information about rishabam thankyou so much sir❤

  • @VeluVelu-k5n
    @VeluVelu-k5n 11 місяців тому +10

    அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் 100மடஙகு உண்மை ஐயா உங்கள் அற்புதமான பணி தொடர வாழ்த்துக்கள்

  • @RajaBose-pw2ox
    @RajaBose-pw2ox 4 місяці тому +2

    அருமையானா பதிவு 100% உண்மை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ts_chidambaram
    @ts_chidambaram 17 днів тому +1

    சொந்த உழைப்பு, கலை, இலக்கியம், ஆன்மீகம், தன்னிலை உயர முயற்சி, ஆடை மற்றும் அணிகலன்களுக்கான விருப்பம், பிறருக்கு உதவுவது, உண்மைக்கு என்றென்றும் துணை போவது, பிள்ளைகளை நன்கு பேணுவது அனைத்துமே உண்மை. Perfect analysis. Thank you.

  • @charupriya5615
    @charupriya5615 11 місяців тому +27

    நானும் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் நீங்கள் கூறியது 100% சரி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி 28:15

  • @abiramir412
    @abiramir412 Рік тому +19

    Excellent....
    Extraordinary......
    Veralevel sir.......
    Jothidar na ipidi irukanum....
    100% true...

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому

      நிறைய நிறைய நன்மைகள் உங்கள் வாழ்வில் நடந்து ஆன்மிகத்திலும் ஆரோக்கியத்திலும் செல்வ வளத்திலும் நிரம்ப நீங்கள் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் பெற்று நல்ல வசதிகளோடு இன்பத்தோடு வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @abiramir412
      @abiramir412 Рік тому

      Romba nandri sir....

    • @KrishnaMoorthy-rr8nc
      @KrishnaMoorthy-rr8nc 3 місяці тому

      ஆன்மீகத்தில் நீங்கள் கூறியது போல ஈசனுடைய அருளை எனக்கு கிடைத்திருக்கிறது நீங்கள் கூறியது 99 சதவீதம்

  • @marymusic...9160
    @marymusic...9160 Рік тому +20

    மிக மிக 100% உண்மையான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏இதுவரைக்கும் ரிஷபராசிக்கு எத்தனையோ பதிவு கேட்டிருக்கிறேன் எல்லாவற்றையும் விட இந்த பதிவு மிகச்சரியானது மிக்க நன்றி 🙏🙏

    • @ManoMano-op1bp
      @ManoMano-op1bp Рік тому

      95%True

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому

      மிகுந்த நன்மைகளும் வாழ்க்கையில் வாழும் செல்வ வளமும் ஆரோக்கிய வளமும் நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்கள் நடக்கக்கூடிய ஆற்றலும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @muralissgwonderful
    @muralissgwonderful 9 місяців тому +4

    Excellent review sir. Thank a lot. 100 percent true

  • @nikitabelinda514
    @nikitabelinda514 Рік тому +47

    நன்றி அருமையான பதிவு 🎉 இருந்தும் தனிமை உணர்வு ரிஷபத்தின் சாபக்கேடு 😴

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +34

    உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள். சிறு வயதிலேயே குடும்பத்திற்காக உழைப்பவர்கள். எங்கள் மகன் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம். தாங்கள் சொல்வது போல் அனைத்தும் உண்மை தான் ஐயா. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்.

  • @Ranjiniranjini1982
    @Ranjiniranjini1982 Рік тому +49

    ஜயா நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான்

  • @Rathika-ff6jo
    @Rathika-ff6jo 6 місяців тому +10

    என் மகள் ரிஷபம் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 90%சரிபாக உள்ளது

  • @arulsitham74
    @arulsitham74 Рік тому +10

    Absolutely correctly said about Rishabam..
    And I have to fulfill satisfaction myself I hope God's Grace Always With Us ❤❤
    Thanks for your kind speech sir 🙏

  • @AVRPonraj
    @AVRPonraj Рік тому +23

    🙏 ஓம் நமசிவாய ஐயா நீங்கள் சொல்வது 100 / உண்மை வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் அன்பே சிவம் எல்லாம் சிவ மயம் 🙏

  • @sailakshmi1208
    @sailakshmi1208 Рік тому +20

    ரிஷப ராசிக்காரர்களின் குணநலன்களை மிக அருமையான முறையில் பதிவிட்டுள்ளார் கள்.என் மகனின் ராசி ரிஷபம் தான்.நீங்கள் கூறிய அனைத்து பொதுபலன்களும் 100 சதவிகிதம் உண்மை.நன்றி.

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому

      இனி மிக சிறந்த நன்மைகள் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @viratgokul8956
      @viratgokul8956 8 місяців тому

      Qpp

  • @umakarunkarun3260
    @umakarunkarun3260 14 днів тому +1

    வணக்கம் sir... மிகவும் அருமை.... மிகவும் உண்மை.... நீங்கள் சொல்வது 200 % உண்மை sir... மிக்க மகிழ்ச்சி sir...🎉

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Рік тому +24

    நீங்கள் கூறுவது உண்மை தான்.95%சரி.

  • @Geetha-x6l
    @Geetha-x6l 9 місяців тому +26

    எத்தனையோ. ராசியின். கணிப்பு. கேட்டிருந்தாலும் உங்க. கணிப்பு. அப்படியே. 100. %. உண்மை..நன்றிங்க சார் ❤❤

  • @devisiva9644
    @devisiva9644 Рік тому +55

    200% சரியாக சொன்னீர்கள் சார். நன்றி

  • @gururamforyou1102
    @gururamforyou1102 Місяць тому +1

    Yaaraiya nee, it’s amazing, 100%right. Will fix the appointment and meet you. It’s really amazing and wonderful. ❤

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Рік тому +171

    ரிஷபத்திற்கு இளம் வயதிலேயே காதலும் தெரியும் ஆன்மீக சிந்தனையும் உண்டு சகிப்புத்தன்மையும் கோபமும் உண்டு அதிலிருந்து வெளிவரும் வெளிவரும் தன்மையும் உண்டு இனம்புரியாத காதலை மட்டும் தவிர்த்து கொண்டால் நல்லது

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому +9

      இனி மிக சிறந்த நன்மைகள் இறைவன் அருளால் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @rajsundroobalakk
      @rajsundroobalakk Рік тому +3

      100percent correct

    • @satisfyingplace4282
      @satisfyingplace4282 Рік тому +5

      காதல் வேண்டாமா நிறுத்திவிடலாம் என்று கூறுகிறீர்கள

    • @meenamalu992
      @meenamalu992 Рік тому +1

      Agreed

    • @MaruthuPandian-re5nw
      @MaruthuPandian-re5nw Рік тому +2

      100 persent real war 😊

  • @balakumar1457
    @balakumar1457 Рік тому +29

    தாங்கள் மிகவும் சரியாக சொன்னீர்கள் ..100 சதவீதம் உண்மை அய்யா ..

    • @M.lakshmananPerumal
      @M.lakshmananPerumal Рік тому

      நீங்கள் சொல்வது அனைத்தும் 💯💯💯💯 உண்மை

  • @mbaby2718
    @mbaby2718 7 місяців тому +4

    🙏98% ... சூப்பர்... அழகாக எடுத்து சொல்கிறீர்கள்...
    மகரம் நட்பு என்றீர்கள்... பின்னர் சில ராசிகளைக்கூறும் போது அதை கூறவில்லையே..
    கேட்கிறதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.

  • @marimaheshmarimahesh2531
    @marimaheshmarimahesh2531 Рік тому +54

    100% உண்மை. எல்லா நன்மையையும் செஞ்சுட்டு கெட்ட பேரையும் வாங்கிப்பாங்க அத மட்டும் சொல்லாம விட்டுடிங்க சார்.

  • @VaradharajanKishore7
    @VaradharajanKishore7 10 місяців тому +7

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 100/

  • @VelusamyVelusamy-c9c
    @VelusamyVelusamy-c9c Рік тому +23

    சிவனேனு இருப்பாங்க, சிவனேனு இருப்பாங்க, முருகனேனு இருப்பாங்க ❤❤❤ யாரு சாமி இவரு... முருகா 🔥🔥🔥 ஐயா, அருமை.

  • @UmaVenugobal
    @UmaVenugobal 7 місяців тому +5

    ரிஷப ராசிக்கு சொன்னது முற்றிலும் உண்மை நல்ல கருத்துக்களை வழங்கியதற்கு நன்றி

  • @VijiViji-uf7qy
    @VijiViji-uf7qy Рік тому +7

    Enga saami irunthinga itthana naal. Neenga sonnathu appadiye 100000000 madangu unmai. Congratulations❤❤❤❤❤

  • @rengaswamypaulpandian6933
    @rengaswamypaulpandian6933 Рік тому +10

    ஜயா தங்கள் வார்த்தை சொல் அனைத்தும் மிகவும்உன்மை
    100/100
    நன்றி
    பால் பாண்டியன்
    இன்று சிவனடியாராக

  • @kathirvelkathirvel5942
    @kathirvelkathirvel5942 3 місяці тому +11

    மிகவும் சரியான கணிப்பு
    துல்லியமான பேச்சு...
    தலைவணங்குகிறேன்....
    👌

  • @selliahkalamalini6580
    @selliahkalamalini6580 Рік тому +20

    100%உண்மை நான் ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் நன்றி

  • @umamalathy2357
    @umamalathy2357 10 місяців тому +6

    Correct ta solringa,, sir, absolutely 💯 thank you so much 🙏 valka Valamudan

  • @bnagajothi3857
    @bnagajothi3857 11 місяців тому +92

    பொறுமையா இருக்கப்போய் தா நம்பள ரொம்ப சோதிக்கறாங்க 😢 நானும் ரிஷபம் தான். மிருகசீரிடம். எல்லாமே உண்மைதான்.

    • @keerthikaelangovan9483
      @keerthikaelangovan9483 8 місяців тому +3

      Same rasi natchathiram😢

    • @sakthivelperiyamuthaiah6420
      @sakthivelperiyamuthaiah6420 6 місяців тому +2

      😂😂😂😂

    • @MahalakshmiSubramanian-u7w
      @MahalakshmiSubramanian-u7w 5 місяців тому +1

      100 percent coorrdt sir

    • @rithu2021
      @rithu2021 4 місяці тому +1

      Same

    • @karthiga9324
      @karthiga9324 3 місяці тому

      Correct தான்.....
      தாய்க்கு தாயா இருப்பாங்க
      பேய்க்கு பேயா இருப்பாங்க....
      இனையை தவிர மற்றவர்களிடம் மகா பாசக்கார ங்க

  • @meenakshiiyappamoorthy268
    @meenakshiiyappamoorthy268 16 днів тому +1

    100% உண்மை ஐயா....அழகா தெளிவா சொல்லி இருக்கிங்க சார்... நான் ரிஷபம் ராசி.. கிருத்திகை நட்சத்திரம்.. நன்றி ஐயா

  • @Devotional697
    @Devotional697 Рік тому +28

    என்னோட ராசி ரிஷபம் கிருத்திகை நட்சத்திரம் ... நீங்கள் கூறியது அனைத்தும் மிக மிக உண்மை ஐய்யா....

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому +1

      இனி மிக சிறந்த நன்மைகள் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @SuryaPrakash-rr7vl
      @SuryaPrakash-rr7vl Рік тому

      ❤​@@thendralfoundation

    • @vijirani6485
      @vijirani6485 Місяць тому

      எனக்கு இது நூறு சதவீதம் உண்மை

  • @bagavathiananth5190
    @bagavathiananth5190 Рік тому +42

    சிரித்து கொண்டே பார்த்தேன். Mirror effect.
    😮wow. 99.99%🎉correct. Thank you IYYA. Family also correct. Disease also correct.
    I make silent when in quarrel.
    S. Now i am shifted to spritual path IYYA 🙏.😊

  • @universallegends219
    @universallegends219 8 місяців тому +4

    நீங்கள் சொன்ன ரிஷப ராசி பலன்கள்100% சரியாக இருந்தது.

  • @radhat7718
    @radhat7718 Рік тому +387

    100 percent correct sir. 39 வருஷமாக ஓடி ஓடி குடும்பத்திற்கு உழைத்து தேய்ந்து போனேன்.இப்போது தான் என் உடம்பை பார்கிறேன்.வயது 60 ஆகி விட்டது.ஆன்மீகம் பக்கம் திரும்பி விட்டேன்.மிகுந்த மன வருத்தத்தில் இருந்தேன்.நன்றி ஐயா.

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому +15

      Yes

    • @varalakshmiganesan268
      @varalakshmiganesan268 Рік тому +7

      God bless you sister, be happy and take care of health

    • @amarnathamarnath-sx8gq
      @amarnathamarnath-sx8gq Рік тому +7

      Yes 100% correct now i am single life living (me and mom only) my dob 09-09-1982

    • @manimarann4252
      @manimarann4252 Рік тому +2

      🎉

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Рік тому +10

      உங்களுக்கு என்னனென்ன உள்ளதுனு .commentல் போட்டிருந்திங்களோ எனக்கும் அப்படி தான் ❤

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Рік тому +13

    எனக்கான ராசி பலனை தேட போனேன் உங்கள் வீடியோ முதலில் தென்பட்டது. நான் இவற்றை பார்த்தது கேட்டது கடவுளின் செயல் மட்டுமே. இவை எனக்கு நாள்காட்டி மொத்தத்தில் வாழ்க்கையின் வழிகாட்டி. கண்ணாடியின் பிம்பத்தை கண் எதிரே ரிஷப வாகனத்தில் 98% என் ரிஷப ராசியில் பயணித்தேன், பதட்டமில்லாமல் நன்றி பல பல

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому

      உங்கள் வாழ்வில் மிகச் சிறந்த வளமும் நலமும் பெற்று மனநிம்மதியும் செல்வவள நிறைவு பெற்று நீங்கள் வாழ வேண்டும் என்று நான் உங்களை வாழ்த்துகிறேன்

  • @ushav189
    @ushav189 Рік тому +15

    Sir நீங்க சொல்ற விதம் ரொம்ப அழகாக இருந்தது எனக்கு 98%ரொம்ப சரியா இருக்கு சார்

  • @thavamanikuppusamy451
    @thavamanikuppusamy451 Місяць тому +1

    என்னுடைய ராசி ரிசப ராசி கிருத்திகை நட்சத்திரம் நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மை அய்யா தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vivekanandanmanickam5750
    @vivekanandanmanickam5750 Рік тому +10

    மிகமிக அருமை,100/100 உண்மை! வாழ்க வளமுடன்! நன்றி ஐயா🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому

      இனி மிக சிறந்த நன்மைகள் இறைவன் அருளால் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

  • @malaysia3380
    @malaysia3380 Рік тому +9

    🎉🎉200% true. My mother is rishabam rohini nakshatram😮😮all correct sir 😊😊😊

  • @vimalam8875
    @vimalam8875 Рік тому +6

    100 percent உண்மை யை தான் தாங்கள் சொன்னீர்கள், ரொம்பவும் நன்றி ங்க சார், உங்களுக்கு மார்க் நூற்றுக் நூறு.

  • @MarimuthuM-w2h
    @MarimuthuM-w2h 3 місяці тому +5

    நீங்கள்100% சொல்லுவது உண்மை

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Рік тому +12

    Sir you are absolutely 100% correct. This is the first time I am hearing such a truthful information about Rishabum. Thankyou so much sir.

  • @sankarmahalingam8659
    @sankarmahalingam8659 Рік тому +35

    100% சார் பிரிச்சு எடுத்துட்டிங்க எல்லாம் மிகவும் சரியே

  • @Vajira-p2r
    @Vajira-p2r Рік тому +16

    ஐயாவுக்கு நன்றிகள். உங்களது ரிஷப ராசிக்கான விளக்கம் 100க்கு 200% சரி. எனது சகிப்புத்தன்மையால் நான் இழந்தது பல.

  • @indrap6691
    @indrap6691 3 місяці тому +8

    நீங்கள் சொல்லியதுஅனைத்தும் எனக்கு பொருந்தும் 100சதவீதம்🙏

  • @easwaraneadhjamo7085
    @easwaraneadhjamo7085 Рік тому +47

    ஜோதிடத்தையே. நம்பாதவன் நான்.எதேச்சையாக தங்கள் வீடியோ பார்க்க நேர்ந்தது.தாங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் எனக்கு 99 சதவீதம் ஒத்துப் போகிறது.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @jayajeni8720
    @jayajeni8720 Рік тому +28

    சூப்பர் சார் நீங்க சொன்னது அனைத்து 100.உண்மை

  • @subramaniank568
    @subramaniank568 Рік тому +10

    அருமை! அருமை!! அற்புதம்!!! 200-/- உண்மை! உண்மை!! வாழ்க! வளர்க!!

  • @VipinSiva-h6b
    @VipinSiva-h6b 3 місяці тому +1

    நன்றி சார் நீங்கள் சொல்வது 100% உண்மை ❤

  • @megalamegala7458
    @megalamegala7458 Рік тому +13

    நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களும் 100% உண்மை

  • @rameshsankar4238
    @rameshsankar4238 Рік тому +8

    It's very true and 100% correct. I am really impressed . ❤

  • @geetharagu1499
    @geetharagu1499 Рік тому +65

    💯🙌🙌 im ரிஷபம், ரோஹிணி நாச்சதிரம்

  • @chandranarumugam9652
    @chandranarumugam9652 3 місяці тому +2

    சூப்பர் சார் அட்டகாசம் 💯 உண்மை

  • @umapathymalar
    @umapathymalar Рік тому +19

    ரிஷபம்,ராசி 'லக்னம் . கிருத்திகை 3ஆம் பாதம்... உமாபதி.. மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @dthilagahthilagah6246
    @dthilagahthilagah6246 Рік тому +33

    நான் ரிஷபம் ராசி 100%👌 நன்றி.

  • @KARTHIKEYANARUMUHAN-sb4yp
    @KARTHIKEYANARUMUHAN-sb4yp Рік тому +9

    100% accurate predictions about Rishabha Rasi. Great. Thank you Brother.

  • @VipinSiva-h6b
    @VipinSiva-h6b 3 місяці тому +2

    நன்றி சார் நீங்கள் சொல்வது 100% உண

  • @sujatharaui2372
    @sujatharaui2372 9 місяців тому +10

    100% உண்மை Sir மனமகிழ்ச்சியுடன் கேட்டேன்......உங்களுடைய துல்லியமான கணிப்பீடை நினைத்து சந்தோஷமடைந்தேன்....மிகவும் நன்றி...

    • @arunagiriarunagiri7895
      @arunagiriarunagiri7895 3 місяці тому +1

      என்னை அப்படியே சொன்னீர்கள் என்னுடைய அருமையான நன்குபழகிய நண்பராக அனைத்தையும் உண்மையாக கூறினீர்கள் நன்றிங்க 🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉

    • @krishnanram7772
      @krishnanram7772 2 місяці тому

      100 percent true sir🙏🏻🙏🏻

  • @ganeshpillai6439
    @ganeshpillai6439 Рік тому +6

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை 100% சதவீதம்

  • @poongothaim2659
    @poongothaim2659 Рік тому +27

    99.9% / 100% மிகவும் சரியாக கூறினீர்கள். எனக்கு dark colours தான் ரொம்ப பிடிக்கும். மற்றபடி அனைத்தையும் மிக துல்லியமாக கூறியுள்ளீர்கள். மேலும் , மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே.❤

    • @visalimanivannan9938
      @visalimanivannan9938 11 місяців тому

      எனக்கும் பளிச்சென்ற நிறமே பிடிக்கும். மற்றபடி அனைத்தும் சரியே 100%

  • @VipinSiva-h6b
    @VipinSiva-h6b 3 місяці тому +2

    நன்றி சார் நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @senthilperumal299
    @senthilperumal299 Рік тому +4

    100 சதவீதம் ❤️உண்மை சூப்பர் அண்ணா 💐like your speech always 😇எதார்த்தமான பேச்சு உங்களுக்கு 👍

  • @sridevi264
    @sridevi264 Рік тому +9

    நீங்கள் சொன்ன அனைத்து ‌வார்தைகளும் உண்மை 💯 /- வாழ்க வளமுடன் மிக்க நன்றி நண்பரே

    • @sagunthalaperiyasamy9251
      @sagunthalaperiyasamy9251 10 місяців тому

      சொன்னது முற்றிலும் ஆனால் ரகசியம் தங்காது என்பது மட்டும்

  • @mohamedjahangeer9591
    @mohamedjahangeer9591 9 місяців тому +4

    சார் சூப்பர்

  • @selvir4174
    @selvir4174 2 місяці тому +3

    எல்லாமே உண்மை.❤நன்றி ஐயா.

  • @jayakumar6212
    @jayakumar6212 Рік тому +46

    என் மகளுக்கும் ரிஷிபம் தான் 😊100%சரி 🙏🙏🙏

  • @natarajanssubbarayagounder9236
    @natarajanssubbarayagounder9236 Рік тому +11

    100% சரியாக உள்ளது....ஆச்சரியமாக இருக்கிறது

  • @thirucollections.36
    @thirucollections.36 Рік тому +20

    என் மகன் ரிஷபம்.நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.

  • @SamM-dj5eo
    @SamM-dj5eo 6 місяців тому +4

    Super 100/ correct ellavatraem matravargalidam Amanda nitpagavargal

  • @vaikunthan4048
    @vaikunthan4048 Рік тому +12

    அருமை என் வாழ்வில் நடப்பது எல்லாம் 90 % பொருந்துகிறது நன்றி 🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому

      இனி மிக சிறந்த நன்மைகள் இறைவன் அருளால் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @sudhirbalakaushik4667
      @sudhirbalakaushik4667 Рік тому +1

      Super sir 100 😎

  • @vijirajangam8429
    @vijirajangam8429 Рік тому +44

    100 சத விகிதம் உண்மை உண்மை 🙏🙏

  • @vinocreations3290
    @vinocreations3290 Рік тому +11

    என்னோட வாழ்க்கையில நீங்க பேசினது கேட்டு இப்போதான் என்ன யாரோ ஒருத்தர் motivation பண்ற மாதிரி இருக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @anbudm4545
    @anbudm4545 2 місяці тому +2

    வணக்கம் அண்ணா 🙏 நீங்கள் சொன்னது எல்லாம் 100/100 சதவீதம் உண்மை . எனக்கு 41 வயது ஆகிறது. இதுவரைக்கும். குடும்பத்திற்க்காக உழைத்து உழைத்து தேய்ந்து போய்விட்டேன். ஆனாலும். எனக்காக அக்கரை எடுத்து கொள்ள வீட்டில் யாருக்கும் மனம் இல்லை. அவர்களுக்கு தேவை பணம் பணம் பணம். பணம் கொடுத்தால் தான். பாசமாக அந்த நேரத்தில் நடிக்கிறார்கள். அது எனக்கு நன்றாக தெரிகிறது. சாகும் வரைக்கும் உண்மையான பாசம் எனக்கு கிடைக்காது என்று தெரிகிறது. போகட்டும் என்று காலப் போக்கில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கேன். 🙏 மிக்க நன்றி அண்ணா 🙏

  • @deeksha630
    @deeksha630 Рік тому +40

    100 % correct sir.... Me also... Rishabam....... வர சண்டை விடமாட்டேன் வம்பு சண்டைக்கு போக மாட்டேன் 😅😅😅😅

  • @krishna13456
    @krishna13456 Рік тому +19

    Felt like hearing my own qualities. 99% matches with my views, habits, thoughts and deeds😊

  • @vinayagamvinayagam3976
    @vinayagamvinayagam3976 9 місяців тому +8

    ஐயா நீங்க சொல்வது அத்தனையும் உண்மையனாவார்த்தை நன்றி வாழ்க வளமுடன் ஐயா 🙏🌹