சார் நிறம் சொன்னது மிகவும் சரியானது..என் 2wheeler n 4wheeler blue 💙 color only n so many dresses also blue colour.. everything is correct 💯 about rishaba laknam..
நிச்சயமாக தம்பி நான் உண்மையாகவே சொல்கிறேன். எனக்கு இப்பொழுது 29 வயதாகிறது நான் சிறிய வயதில் ஒரு வயதிலிருந்து 15 வயது வரை சனி திசை சிறிய வயதில் அவ்வளவு டாப்ல இருந்த ஸ்கூல்ல எல்லாம் நான் தான் பஸ் ஸ்டாண்ட் படிப்பில் ஃபர்ஸ்ட் விளையாட்டு ஃபர்ஸ்ட் எல்லாத்தையும் ஃபர்ஸ்ட் ஆனா இப்போது இந்த புதன் திசை வந்த பிறகு எல்லாமே பிரச்சினையே யாருன்னு யாருக்கும் தெரியாது ஆனால் சனி திசை சின்ன வயசுல நான் அவ்வளவு டாப்ல இருந்தேன் ரிஷப லக்னத்திற்கு சனி திசை சூப்பரா இருந்துச்சு
சரியாக சொன்னீர்கள் தம்பி எனக்கு ப்ளூ கலர் தான் ரொம்ப எப்பொழுதும் கடைக்கு போன துணி கடைக்கு போனாலும் ப்ளூ கலர் துணி தான் எடுப்பேன் நிறைய ப்ளூ ஷர்ட் என்கிட்ட இருக்கு
இப்போ எனக்கு சனிதசை தான் நடக்குது but நரக்கத்துல இருக்கிறமாதிரி தோணுது. பேருக்குத்தான் கணவன்... பொறுப்பே இல்லை.... தினம் ஒரு பிரச்சினைய கொண்டுவராரு....
ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...திருமணத்திற்கு முன், கணவர் மிகவும் அமைதியாக இருந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவரது குணாதிசயம் முற்றிலும் மாறிவிட்டது (முரட்டுத்தனமான குணம்)... குடும்ப அழுத்தத்தால் உடனடி திருமணம்... இப்போது, துன்பம்... விவாகரத்து நடக்கிறது...
Rishabam lakanam withsanni bagavan.ketu in 3 place.suryan.sugran and budan in 6th place.guru in7th place. Sandran and ragu in9th place .10th place sevai
ஐயா நான் ரிஷப லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் எனக்கு எப்பொழுது புதன் திசை குரு புக்தி நடக்கின்றது எனக்கு இப்பொழுது எப்பொழுது திருமணம் நடக்கும் ஐயா அதுக்கப்புறம் இப்பொழுது வீட்டில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது எப்பொழுது சரியாகும் ?
No its false , my husband rishabha lagnam, my mil and husband hate each other , my husband doesn't talk to his mom only, she also hates my husband she only likes her elder son

Same❤
நான் ரிஷப லக்கினம். அம்மா பேச்சை கேட்டு கேட்டு லைப் நாசமா போச்சு. Age 39.no mrg.
நிச்சயமாக தம்பி நான் உண்மையாகவே சொல்கிறேன். எனக்கு இப்பொழுது 29 வயதாகிறது நான் சிறிய வயதில் ஒரு வயதிலிருந்து 15 வயது வரை சனி திசை சிறிய வயதில் அவ்வளவு டாப்ல இருந்த ஸ்கூல்ல எல்லாம் நான் தான் பஸ் ஸ்டாண்ட் படிப்பில் ஃபர்ஸ்ட் விளையாட்டு ஃபர்ஸ்ட் எல்லாத்தையும் ஃபர்ஸ்ட் ஆனா இப்போது இந்த புதன் திசை வந்த பிறகு எல்லாமே பிரச்சினையே யாருன்னு யாருக்கும் தெரியாது ஆனால் சனி திசை சின்ன வயசுல நான் அவ்வளவு டாப்ல இருந்தேன் ரிஷப லக்னத்திற்கு சனி திசை சூப்பரா இருந்துச்சு
Na 8, Saturday , thulam , rishaba lagnam noo changes still now
I agree.same experience
@@hanumanthadinesh2923 yes
I m waiting buthan thisa for me
சரியாக சொன்னீர்கள் தம்பி எனக்கு ப்ளூ கலர் தான் ரொம்ப எப்பொழுதும் கடைக்கு போன துணி கடைக்கு போனாலும் ப்ளூ கலர் துணி தான் எடுப்பேன் நிறைய ப்ளூ ஷர்ட் என்கிட்ட இருக்கு
Nanum
Absolutely right .... Blue my most favorite color
சூப்பர்🎉👌💐
மிதுனம் ராசி ரிஷபம் லக்கினம் ❤
Me also Same 😂
Yes I like Blue colour i am rishaba lagnam most favourit colour blue only
100 percent ❤sir.
Nandri ayya
இவர் சொல்வது 💯 சரி 👍👍
இப்போ எனக்கு சனிதசை தான் நடக்குது but நரக்கத்துல இருக்கிறமாதிரி தோணுது. பேருக்குத்தான் கணவன்... பொறுப்பே இல்லை.... தினம் ஒரு பிரச்சினைய கொண்டுவராரு....
Don't worry.Be hopeful.Peace and happiness will be blessed to you by God.
Heading pathingala ivankir eanna peachu குடும்பத்தை nasam paniruvan
Good டைட்டில்
நன்றி தல
Naan rishaba lagnam than ana enga amma en mela pasama illaya en kanavar than ennaiya nalla pathukkranga
ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...திருமணத்திற்கு முன், கணவர் மிகவும் அமைதியாக இருந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவரது குணாதிசயம் முற்றிலும் மாறிவிட்டது (முரட்டுத்தனமான குணம்)... குடும்ப அழுத்தத்தால் உடனடி திருமணம்... இப்போது, துன்பம்... விவாகரத்து நடக்கிறது...
Akka ungalukku enna thasaputhi nadakkuthu akka
Enna rasi
U overcome everything.i m same situation.
rishiba laknam ethu .nenga rishiba rasi
Be hopeful.God will bless you with peace and happiness.All the best.
Very good sir 👍
Absolutely true
ரிஷபம் லக்னம் குரு தசை சனி புத்தி நடக்து ஆனால் பிரச்சனை இருக்கிறது
குரு 8ஆம் அதிபதி😂 அதனால்
@@raniranganathan6635nenga astrologer ah
ரொம்ப பொருமையாக இருங்கள்
Sir, already manaiviya madikurathe illa, idhula maniviyal selavunu solreenga😢
Am Rishabh laknam I lost my mother when I was 10 so Thai anbu Illa sir
Rishabam lakanam withsanni bagavan.ketu in 3 place.suryan.sugran and budan in 6th place.guru in7th place. Sandran and ragu in9th place .10th place sevai
Age?
ஐயா நான் ரிஷப லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் எனக்கு எப்பொழுது புதன் திசை குரு புக்தி நடக்கின்றது எனக்கு இப்பொழுது எப்பொழுது திருமணம் நடக்கும் ஐயா அதுக்கப்புறம் இப்பொழுது வீட்டில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது எப்பொழுது சரியாகும் ?
Athu epdi wife sna saylavu Amma sna saymipu nenga sldrathu yethuka mudila thapa sldriga
. ஐயா என் பெயர் உமா ரிஷப லக்னம் ரிஷப ராசி தற்போது குருதிசை சுக்கிர புத்தி நடைபெறுகிறது இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கும் கடன் பிரச்சினை தீரும்
Thank you so much sir
Akka nenga lite ah Gundaguna maari oru feelingu
Ena oru focus 😂
Sss 💯 bro 😭😭😭😭😭😭😭😭
🎉🎉🎉
நானும் ரிஷப லக்னம்தான். நான் அலங்காரம் ஆடம்பரத்துக்கு எப்போதுமே முக்கியத்துவம் தருவது இல்லை. Totally Wrong Prediction.
Bro mars thisa 2ku, 11 vathu bhavam so many varuma
No sir
Rishaba raasi and lagnam same ah different ah
வேறுதான்
💙💙💙
No ...neenga soldrathu raasi ka or lagna thika? Confused
Laknam
Blue morning😂
Me
Poeiya sollaraga 6sani Parathas pathu patura
அடேய் நீ ஜோதிடம் சொல்லு அது தப்பில்லை ஆனால் அவன் இவன் என்று சொல்லாத சரியா வாயிருக்காது
Ok nga iyya thanks
Avan manaivi pechu keta nasama poiruvan nu sollaran இவன் பொண்டாட்டி katakana ila soll peachu kekalaya
Totally wrong
No its false , my husband rishabha lagnam, my mil and husband hate each other , my husband doesn't talk to his mom only, she also hates my husband she only likes her elder son
Nan rishaba lagnam but nan black than athigama choose panuvean
Thank you sir 🙏🏽