தூரம் கடந்து சுவைக்கதூண்டும் 65 ரூபாய் கிராமத்து சைவ சாப்பாடு | அரசன் மெஸ் சேரன்மகாதேவி | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Arasan mess| அரசன் மெஸ்
    Contact : +91 96293 70306
    Near Cheranmadevi raiway gate,
    Cheranmadevi, Tirunelveli district ,
    Tamilnadu - 627414
    g.co/kgs/3xG3n2
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 121

  • @madrasstreetfood
    @madrasstreetfood  9 місяців тому +16

    Arasan mess| அரசன் மெஸ்
    Contact : +91 96293 70306
    Near Cheranmadevi raiway gate,
    Cheranmadevi, Tirunelveli district ,
    Tamilnadu - 627414
    g.co/kgs/3xG3n2

  • @marisamy4654
    @marisamy4654 9 місяців тому +18

    மீண்டும் ஒரு எளிமையான உணவகத்தை காண்பித்துள்ளது MSF... உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்....

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 місяців тому +17

    ஒரு சிறிய உணவகம்,அதில் அங்கு வரும் மக்களை பணிவுடன் உபசரிப்பது,அதுவும் குறைந்த விலையில், எல்லோரும் அந்த உணவகத்தை பாராட்டுவது பெருமையான விஷயம். மேன்மேலும் அவர்கள் வளரட்டும். வாழ்த்துக்கள்.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 9 місяців тому +1

      நன்றி உங்களோடா இத்த comment எங்களுக்கு இன்னமும் ஒரு உச்சகதாரும் மேலும் எங்களோட வளர்ச்சிக்கு வலிமை தரும்.

  • @nagarasan
    @nagarasan 9 місяців тому +11

    மீண்டும் மீண்டும் உழைப்பாளிகள் உணவக பயணங்கள் ஐ தமிழ் கூறு நல்லுலகம் எங்கும் தொடரும் உங்கள் பணி பாராட்டகூடியது

  • @aakannan3087
    @aakannan3087 9 місяців тому +6

    பார்த்து அறிந்து இதுபோல் நாமும் மனதார நாடி வருபவர்களுக்கும் தர வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதில் சிறப்பான தகவலை சேவையாக தரும் MSF குடும்பதாருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் !

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 9 місяців тому +11

    எங்கள் பகுதிக்கு வருகை தந்த msfற்கு வாழ்த்துக்கள்.👍👍

  • @arumugamannamalai
    @arumugamannamalai 9 місяців тому +6

    அம்மா, நீங்க நீடுழி வாழ்ந்து மக்கள் பசி ஆற்ற வேண்டும்.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 9 місяців тому +4

    இந்த அம்மா பேச்சிலும் மலையாள மணம் வீசுகிறது...அதனால இவர் செய்யும் உணவு மணம் உள்ளதாக சுவையாக இருக்கும்.....

  • @maryvinoba7607
    @maryvinoba7607 9 місяців тому +5

    வாழ்த்துக்கள் அம்மா ❤ கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வாதிப்பார்

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 9 місяців тому +4

    தெய்வம் இங்கே வாசம் செய்யும். வாழ்க உங்கள் தொண்டு

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 9 місяців тому +7

    அருமை MSF! சுழன்று சுழன்று உழைப்பை போட்டு நல்லதொரு சாப்பாட்டுக்கடையை மக்களுக்கு வெளிக் கொணர்ந்து வருகின்றீர்கள்.பாராட்டுகள்.அரசன் மெஸ் உணவை பார்க்கும் போதும் மக்களின் கருத்துக்களை கேட்கும் போதும் அதன் தரம்,சுவையை உணரமுடிகிறது.(12.12.23)

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    ஏழை மக்களின் உணவகம் என்றாலே சுவைதான் பணம் முக்கியம்மில்லை பந்தம்தான் முக்கியம்🙏

  • @h4HAPPINESSTHARAKANSVLOG
    @h4HAPPINESSTHARAKANSVLOG 9 місяців тому +9

    Love from kerala. She is really great. We a gang of 6 members from kerala.stayed at her house as paying guest for one year and we had all our food from this shop. ❤❤❤❤
    Had all our days well spent here.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 9 місяців тому +2

      Thank you so much and really happy to see you after so many years. When you people come to Tamil Nadu please visit our Arasan Mess

  • @mariappan6905
    @mariappan6905 9 місяців тому +7

    எங்கள் ஊர் பகுதி க்கு வந்ததற்கு நன்றி

  • @sugiseenivas6499
    @sugiseenivas6499 9 місяців тому +2

    Enga periyamma tha... congrats periyamma...🎉❤❤❤

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 9 місяців тому +2

    இவை போன்ற தமிழகத்தின் உணவகங்கலை செய்தியாக வெளியிட்டால் எழுதிவைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.... ஆனால் விலை உயர்ந்த சுவையான சைவ ஓட்டல்களின் சக்கரவர்த்தி
    ராஜகோபால் அண்ணாச்சி யின் சரவண பவன் அண்ணாச்சி வாழ்ந்த வரை நன்றாக இருந்தது.

  • @vkdmedia3734
    @vkdmedia3734 9 місяців тому +4

    அருமை அருமை அருமை...!தரம் மணம் ருசிக்கு கடலூர் (செம்மண்டலம், சாவடி) எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் அருகில் இயங்கும் நதியா ஹோட்டல், காலை டிபன் - இட்லி, பூரி, பொங்கல், இடியாப்பம், மெதுவடை, மசால் வடை, வடகறி, நவதானிய சுண்டல். மதியம் வெரைட்டி ரைஸ் - சாம்பார், தயிர், புளி, லெமன், மிளகு, கறிவேப்பிலை, கீரை சாதங்கள்
    வருக வருக MSF 🙏🎉❤🎉🙏

    • @madrasstreetfood
      @madrasstreetfood  9 місяців тому +1

      நன்றி... ஒரு நாள் சந்திப்போம்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 9 місяців тому +1

      மிக்க நன்றி வாருங்கள் நண்பர்களே...! 👍😊👌

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 9 місяців тому +6

    அழகியலான அன்பான சைவ உணவு... அருமை. வாழ்த்துகள்...

  • @ravir6052
    @ravir6052 9 місяців тому +4

    நல்ல தகவல்களை தேடி தேடி தரும் எம்எஸ்எப்க்கு நன்றி

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 9 місяців тому +2

    Chennaila Rs 200 kuda inda maathiri tharamatanga.... Unga சேவைக்கு வாழ்துகுகள் ❤

  • @saransubbiah3899
    @saransubbiah3899 9 місяців тому +8

    Iam really Proud of you my dear Amma😍😍😘😘.... And Thank you so much MSF for this video 🙏

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 9 місяців тому +2

    அருமை நல்ல சேவை

  • @sugusugu1138
    @sugusugu1138 9 місяців тому +6

    from customer words it's show how much they love the food..well done Arasan Mess..valthugal Ammaa..tq MSF

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 9 місяців тому +2

    Nalla unavakam arimukapaduthiyamaikku mikka nandri nandri

  • @arasanmess_cheranmahadevi
    @arasanmess_cheranmahadevi 9 місяців тому +5

    Once thank you MSF for visiting our Arasan Mess❤❤❤ In future definitely will have some more videos to meet you guys 😊

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 9 місяців тому +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 9 місяців тому +3

    வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @sureshkapil4761
    @sureshkapil4761 9 місяців тому +10

    We can proudly say , she is a Just a humble and lovable person ❤ Welcoming all the customers warmly and her hospitality is highly commendable, I sincerely wish her to have this culinary service for a long time ❤🤩😻

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp 9 місяців тому +4

    MSF team has never missed any such unique places, awesome efforts guys 👍👍

  • @njayagopal
    @njayagopal 9 місяців тому +2

    While seeing the video...full positive vibe...I am thinking...how about while eating over there

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 9 місяців тому +2

      Thank you for your response and also come to eat our tasty and homely food. 🎉😊❤

    • @njayagopal
      @njayagopal 9 місяців тому +1

      @@arasanmess_cheranmahadevi I am from Chennai.. while visiting I'll come for sure... 👍

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 9 місяців тому +1

      @njayagopal ur always welcome 🙏🏽 😊

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 9 місяців тому +6

    Customers are so happy and satisfied with price/taste and service. Amazing arasan hotel.

  • @vijayavalli3277
    @vijayavalli3277 9 місяців тому +2

    Address please iam in puducherry i want to eat this food seeing mouth watering

  • @balam9057
    @balam9057 9 місяців тому +2

    EXCELLENT ARASAN MESS LONG LIVE MADAM

  • @chandranb4433
    @chandranb4433 9 місяців тому +1

    God bless you 🙏

  • @srinivasantirumani8590
    @srinivasantirumani8590 9 місяців тому +3

    It's just astonishing how MSF search for these kinds of eateries in your food blog. You are simply great. My best wishes to your endeavours. God give you energy and strength to keep continuing.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 місяців тому +4

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @s.packiaraviravi7586
    @s.packiaraviravi7586 9 місяців тому +3

    thank you very much 💖

  • @karkuzhali9046
    @karkuzhali9046 9 місяців тому +2

    அருமை

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 9 місяців тому +4

    Vazgha Valamudan💐💐💐

  • @jaisangeethraj
    @jaisangeethraj 9 місяців тому +5

    Very big fan of our work Anna

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 9 місяців тому +3

    வாழ்த்துகள் ஐயா

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 8 місяців тому

    SUCH A VERY GREAT BLESSED TEAM .........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs 9 місяців тому +2

    MSF super bro 👍👍👍

  • @anushkaangel3657
    @anushkaangel3657 9 місяців тому +4

    Anna enga appa than antha kadaila chef🙂 athu enga appa

  • @syamsree.1613
    @syamsree.1613 9 місяців тому +5

    MSF ❤❤❤❤

  • @mahesh5379
    @mahesh5379 9 місяців тому +1

    Velaikku alkali venuma mam.age55.widow women.vegetables cut pan.patheam clean Saiyad venuma

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 9 місяців тому

    65 very reasonable price vazhga valamudan

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 9 місяців тому +3

    Super super

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 9 місяців тому +3

    Welcome வணக்கம் sir...

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 9 місяців тому +3

    Arumai👌

  • @manir4014
    @manir4014 9 місяців тому +2

    நைஸ் ரொம்ப சந்தோஷம்

  • @varuvelantony3010
    @varuvelantony3010 9 місяців тому +3

    நான் சாப்பிட்டு இருக்கிறேன்...

  • @muralis9243
    @muralis9243 9 місяців тому +2

    👍

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 9 місяців тому +2

    வணக்கம் நண்பர்களே

  • @saravanapandian9919
    @saravanapandian9919 9 місяців тому +4

    Super

  • @foodcity9875
    @foodcity9875 9 місяців тому +2

    ❤❤❤❤ great effort

  • @vidyasriaroumougame4336
    @vidyasriaroumougame4336 9 місяців тому +4

    Pls try sivagasi Nadar mess

  • @ArunKumar-zv7qx
    @ArunKumar-zv7qx 9 місяців тому +5

    Naanum tirunelveli Karan please show exact location

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 9 місяців тому +3

    . good
    keep it up 🎉

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 9 місяців тому +3

    Super

  • @rangap82
    @rangap82 9 місяців тому +1

    Bro eravadi to Thirukuranggudi poga vazhila oru mess irukum athai try pannunka

  • @Kanan-w5i
    @Kanan-w5i 9 місяців тому +2

    Hari briyani hotel
    Sambarvadakarai
    Thenkasi dt
    Five shop in thenkasi dt
    Try bro

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 9 місяців тому +2

    MSF fans like poduga

  • @SeemaGracy
    @SeemaGracy 9 місяців тому +4

    Madras street food anna sowcarpet house food sollunga for my son and triplikent area

  • @arunjoy9495
    @arunjoy9495 9 місяців тому +2

    ❤❤

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 9 місяців тому +3

    Looks Yummy😋

  • @Karthik57523
    @Karthik57523 9 місяців тому +4

    ₹65 rate layae தெரிது அவங்க எப்படினு Good Mess. Good person.
    But சில fraud Camera la naala pesuvaanunga but Rate😛😛 ( Like hotel Narayana BBkulam madurai) Chennai mama dosai. Akka kadai.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 9 місяців тому +1

      But enga mess la apadi ela Engaloda customer correct tha pesuvaga 👍🏽

    • @Karthik57523
      @Karthik57523 9 місяців тому

      @@arasanmess_cheranmahadevi Na Arasan mess sa solala. Madurai la Narayana nu oru hotel. Side dish keta moraipaan😡😡😡 rate jasthe.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 9 місяців тому +1

      @@Karthik57523 yes correct tha Karthik but nega Arasan Mess video ku reply sonengala so athuku tha na clarification kuduthen that’s all. Thank you so much for your replies 🫡🫡

  • @Lakshmi-v1w
    @Lakshmi-v1w 9 місяців тому

    சூப்பர்

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 9 місяців тому +4

    மோர் அருமைனு சொன்ன ஒரே alu

  • @neathra
    @neathra 9 місяців тому +2

    Meals rate

    • @madrasstreetfood
      @madrasstreetfood  9 місяців тому +1

      65₹

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 9 місяців тому +1

      65rs only and also we have catering service for all around Tamil Nadu. As per you requirement we have alternative our food menu for catering service

    • @neathra
      @neathra 9 місяців тому

      ​@@madrasstreetfoodநன்றி

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 9 місяців тому +3

    டக்குனு எப்படி செய்யறது

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 9 місяців тому +1

      அது தான் எண்களோட அனுபவம் உங்களுக்கு எதுவு doubt இருத @arasanmess_cheranmahadevi வருகள் நாகள் டக்குனு செய்துதரும். நன்றி

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 9 місяців тому +3

    ❤🎉

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 9 місяців тому +2

    Address please

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 6 місяців тому

    🙏

  • @sabarikummayil
    @sabarikummayil 9 місяців тому

    ❤❤❤

  • @aravinths5344
    @aravinths5344 3 місяці тому

    Order paninavankaluku poriyal eduthuvaikala

  • @kailashs5355
    @kailashs5355 9 місяців тому +3

    Gre8 God Bless such Noble Persons

  • @balam9057
    @balam9057 9 місяців тому +1

    MADRASLA 150 RS KU VEG FOOD NALLAVEY IRUKATHU PONDY BAZAR BALAJI BHAVAN WORST VEG HOTEL

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 9 місяців тому +1

    Blu leaf காரன் adverse comments delete பண்ணிடுவான்

  • @abiramiabirami8727
    @abiramiabirami8727 9 місяців тому

    Annapoorna meals140