10 ரூபாய்க்கு 4 வடை | மதுரையின் அதிவேக வடை மனிதர் | MSF
Вставка
- Опубліковано 7 лют 2025
- Podi vadai kadai
+91 97891 06007
Hanumantharayan Kovil St, Madurai
Main, Madurai, Tamil Nadu 625001
opposite to poonkuzhali jwellery
maps.app.goo.g...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------
MSF அடிக்கடி மதுரையின் பல்வேறு உணவு வகைகளையும்,அதன் உரிமையாளர்களையும் அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்துவது நல்ல விசயம்!!❤❤️🎉🎉
மதுரை உணவின் பெருமையான விசயங்களில் ஒன்று,அதுவும் பிற ஊர்களில் கிடைக்காத ஒன்று முள்ளு முருங்கை வடை!!MSF பிற்கு நன்றி!!❤❤🎉🎉.
@arasu kkannu
தமிழகத்தில் சௌராட்டிர மக்கள் எங்கெல்லாம் இருக்காங்களோ அங்கெல்லாம் முள்ளு முருங்கை வடை கிடைக்கும்.
எங்க ஊர் பரமக்குடியிலும் கிடைக்கும் மற்றும் மிக பிரபலம்.
இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது இந்த மாதிரி ஒரு கஷ்டப்படுறவங்க பத்தி பார்க்கும்போது உண்மையா நல்ல உழைக்கணும் தோணுது எங்களுக்கு மிக்க நன்றி எம் எஸ் எப்
மிக்க நன்றி 🙏🙏🙏
உணவுப்பிரியர்களின் கோட்டையான மதுரையில் MSF ஒரு சரித்திரப் பதிவை மேற்கொண்டதற்கு எனது நன்றிகள்....
வடை மணி கடும் உழைப்பாளி இன்று பல இடங்களில் செளராஷ்ர மக்கள் பலர் வடை-போலி வகைகளை நெருக்கடியான சந்துகளில் விற்று தங்களின் குழந்தைகளுக்கு படிப்பையும் கூட ஒரு வியாபாரத்தையும் கொடுத்து வாழ வழிகாட்டியுள்ளார்.
லெட்மிபுரம் 1வது தெரு (அனிதா மெட்டல் அருகே)1990களிலிருந்து இன்று தந்தைக்கு பின் மகன் மூலமாக நடத்துகிறார்கள்.
🙏🙏🙏🙏
அண்ணா நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இந்த காலத்தில் இந்த மாதிரி பசங்க பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது ❤❤
இளைய தலைமுறை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 7:31
7 million subscriber வரவேண்டிய Chanel 700k இருப்பது ஆச்சர்யமா இருக்கு
எம் எஸ் எஃப் நிறைய பேருடைய வாழ்க்கை தர மாற்றுகிறது இனிய பயணம் தொடரட்டும் நன்றி
மதுரையின் உணவும் மதுரை மக்களின் அன்பும் அலாதியானது.
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢
Appa maganai padikka vaika ninaipathum, payan appa amma kadaiyai respect seivathum, parpatharku arumai
மிக்க நன்றி 🙏🙏🙏
That boy cinema hero material cinema chanse kidacha nadinga bro all the best❤️❤️🇱🇰
நன்றி 🙏🙏🙏
உழைப்பு உயர்வு மகிழ்வி மகிழ்....
Great bonding.Very happy see the respect shown to his parents.Real role model family.Pray God to bless their family with good health and wealth.👏🙏
சபாஷ் சகோதரா இருக்கிறது வச்சிக்கிட்டு தானே வாழமுடியும் என்ற உங்கள் கருத்து அறுமை.
உண்மை. உழைப்பு . உயர்வு அதற்கு ஒரு சாட்சி
Such a positive vibes✨✨ super bro!!!
Neega record pannuthula enaku pidicha video ithu❤️👍
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க
Hard working palkar / sourashtra family .. 👏🏻👏🏻
Thanks bro...The background music sounds good!!!
வாழ்க வளமுடன் 👍👍👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
thambi... u r in right track.. keep going... will meet you soon
10 ரூபாய்க்கு 4 வடை ?? SUPER
Keerai vadai one of the special street food of our madurai..
Hardwork and great family work ❤❤❤
Super❤❤❤
MSF❤❤❤
Valthugal Brother 🎉don't waste your time in cinema career take care your family..GOD Bless
Tq MSF
Uzhaipavarhal uyarvaarhal🎉. Vaalha Vazhamudan❤
மதுரை மக்கள் எப்பவுமே active தான். அதற்கு காரணம் வைகை rivar தான்.
உண்மை தான் bro😊🙏
Hardwork discipline Honesty always gives success responsible son you will go places
Really responsable boy
Congratulations annna
MSF fans like poduga
U R an awesome guy and face in the crowd.
Super da thambi unna nenacha romba prouda irucku 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯❤️❤️👌🏻
Tight focus to his Son worked out well
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya 🙏. Excellent Food in Madurai 👍👍👍👍👍👍👍👍👍👍.
Good work keep going.
வாழ்த்துக்கள்
Good keep going on
Harish
I like in this family 👪 ❤
Welcome வணக்கம் sir...
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Sir enga ramnad video please
Romba romba pidichu thu
Good father ❤
Good 👍😊
Anna tirunelveli district NANGUNERI la romba varudamaga vadai kadai iruku Anna video pannuga anna
Share datails bro
Antha keeri vadai enaku remba pedikum.enga athu kedika matingathu
Very good bro ❤
Hello Prabhu. I found a vlog saying only for members. What is that? So how does one become a member. Please let me know the details
Hi soulcurry, For that you have to join in monthly subscription plan, you can find the join button near the subscribe button.
BCA Graduate
மதுரையில் அட்ரஸ்
Pulingo pasanga mathiyil oru Nalla magan
👍
👍😊
❤🌻
Salem Revathi mess.. Blood donate panavangaluku 50% food bill discount panranga.. To encourage blood donation.. If possible unga page mulam entha information elarkum spread panunga sir 😊
- Not promotion (self interest)
Sure MAM
Padamana kudbham.Maduraikkee oru gethu.Grinder vanga help pannunga vidio eduthavvaree...
Grinder vangi கொடுத்தங்க ரொம்ப சந்தோசம் 🙏🙏
😋
❤❤
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐
Amma grindet chumma erunthakuduthu uthavunga
Y they are also Christ followers
செய்தித்தாள் உணவு உண்பதற்கு மோசமானது
athu vadathana, romba cheapa irukku
❤