Foods to improve digestion | செரிமானம் (ஜீரணம்) அதிகரிக்க இயற்கை உணவுகள் | Dr. Arunkumar
Вставка
- Опубліковано 9 вер 2021
- செரிமானத்தை அதிகரிப்பது எப்படி?
அஜீரணத்திற்கு காரணம் என்ன?
உணவு மூலம் சரிசெய்வது எப்படி?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
How to improve digestion?
What are the causes of indigestion?
What are the foods to improve digestion?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #digestion #foods
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
ua-cam.com/users/doctorarunk...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...
Hello sir...useful information....thank u...as usual lace with ur humour sense
மிகவும் அருமையான டாக்டர்
மிகவும் பயனுள்ள தகவல், நன்றி ஐயா.
Good evening .you are a great doctor.அறிவின் சிகரம்
All these proverbs where very common in Tamil. Siddha is like this very simple in words but has deep science in it.
Good information Doctor
Adhanalethan BIRIYANI nallapadiyaga serikkirathu!!!!
Nice to listen to u!
Siddhala unave marunthu,marunthe unavunnu adhanaladhan solran!
ThankQ Dr!
Really you are great 👍
U r a correct doctor
Nanringa sir.....sir thoppul kodi patri padhivu podonga sir....thank you sir..
Sir Wheezing asthma paththi video podunga pls
Sure
@@doctorarunkumarplease upload wheezing video sir
Wheezing என்ன மருந்து எடுக்கலாம்
Please sir upload pannunga
Na one week leave la irukkan
@@doctorarunkumar 🙏🏼
Sariyana nerathula video potunga sir 🙏🙏
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை மூலம் வியாதி பற்றி பதிவு வேண்டும்
Thanks Sir..👍
Thank you doctor
Thank you sir 🙏
Sir immunity development diet details may be uploaded if possible.
Very nice sir
Sir chicken vs mutton vs fish vs kaadai oru video podunga sir.Apdiya winner runner yarunu sollunga sir healthwise.
very useful video sir tthanku 👌🏻
Hi Sir,.
Does constipation causes for Indigestion and Stomach Upset ??
Doctor, Please talk about thyroid nodules
Sir eye pblms ku video podunga sir...specs potta nalatha kettatha athanala use iruka? Specs pota eye pblm sari aguma? Nenga oru advice kudunga sir pls
Thanks sir
Good
Babies/ periyavanga thalail adipattal enna seiya vendum scan eppothu avasiyam itha pathi video please sir
Dr arunkumar sir உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி. Sir ஒரு கேள்வி குழந்தைகளுக்கு உடலில் உண்டாகும் ஒரு வகை enzyme அந்தக் குழந்தை வளர வளர இது குறைந்து ஒரு கட்டத்தில் அது நின்று விடுகிறது என்கிறார்கள் அந்த என்சைமின் பெயர் என்ன என்று நான் தெரிய விரும்புகிறேன்
🌹🙏👏🤝👍Vanakam Good Morning Magilchi Have Nice Week-end Dr. Super. Good information. Vazuthukal. Krish SIVAGOUROU From FRANCE
Good 👍
Dr GERD ku paleo diet food pathi sollunga Dr
Hiatal hernia pathi sollunga sir
Malachikkalukku video podunga sir pls
Gerd gastrics ullavargal Exices pannalama sir.... Athuku oru video podunga sir
Sir Gerd ullargal Exices pannalama sir Video podunga sir pls
Sir celiac disease pathi vedio podunga sir
Sir baby kku jeerana problem kku urai marunthu kudukkalama
Sir talk about iugr babies growth
Dr please tell can we drink water suddenly after eating meals
Hi dr pin vila elumpu 2um rompa valikkuthu kooda back painum irukku enna kaaranama irukkum dr??
difference between generic medicine and branded medicines?
உபயோகம்
நன்றி, நொருங்க தின்றால் நூறு ஆயுசு.
தினமும் அறு சுவையும் உணவு
Sir hair problems videos podunga kandupa podunga nenga
Sir baby ku consitpation ethanalaing sir aguthu ithuku oru vedio podunga sir plzz
Kindly talk about URIC ACID
Multivitamin batty sillunga bro
ACV - Apple cider vinegar - Digestion and GERD ku uthavuma doctor ? Ungal karuthu enna ?
What about Digestive Enzymes tablet sold in Amazon/Amway?
Drinking water while eating will slow the digestion process or not?? Please reply sir
டாக்டர், constipation ஏற்படுகிறது. எப்படி சரி செய்வது.
Seligan. Thravam kurainth enna saappidalam
Sir vayithu poochi problem removed remedies solluga hospital poi tablet vangi saptum ready agala enna karanam therila
நீங்கள் குறிப்பிட்டது போல, எந்த Aroma உணவுகள், எந்த காரமான உணவுகள் எந்தெந்த என்சைம்கள் சுரப்பை ஊக்குவிக்கின்றன என்று விவரமாக பதிவிட முடியுமா?
இந்த ஊக்கம் தரும் உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் அல்சர் வரும் வாய்ப்பு உள்ளதா?
நன்றி
Doctor aso positive pathi video poduga please Tamil la yarum solala
En payan 5 age onnu 3 age payan onnu irukkanga avanga sapta udane pathroom poiranga pls reply
Sir ungala consultant panna mudiuma sir
Alsaruku video potunka
Though we take nutritious food sometimes dr says of deficiency.. So shall we assume the nutrients are not properly absorbed in our body.?Is there anything to improve the absorption of the system sir? Or this is also a myth? Please explain
Jeranam athirku block tea no sugar sapadalama.
Long time Tablets eduthutu kitta digestion problem varuma sir
Villi inactive irku... Adhu activate pani nutrient absorb pana... Ena pananum sir
Sir enaku corona positive romba severa ila Normal dhan, but first madri pacikala enna reason sir..
Ain baby ku yeppama varranatanthu oru silla nerathula milk fulla vomit pandran,2 hours once than milk tharan,evalo neram ukkara vechalam mudhula thadavi koduthalum kudda yeppama varala,enna pandrathu yarukuna ithuku solution tharinja sollunga
Sir pls humble request... Migraine headache problem ku enatha pannanu sollunga sir PLZZ....... Romba kastama iruku
For the past three years, I, too, have been dealing with migrant issues.
I haven't had a migrant attack in over a year since I stopped drinking tea and coffee. And started drinking sukku malli coffee every day.
Milk baby ku mattum tha serimanam aaguma illa ,periyavaga milk saapta sarimanam aaguma aagatha sir, entha gland la milk Digestion aaguthu sir?
Vayir valiya iruku...
Age 35.
Enanu epade therujukarthu
Doctor..guide me
sir pls IBC
One more point Eat after hungry
Enna ku gastrik pbms long yrs sa iruku aajiranam ma iruku
Doctor after covid, all fragrance smells alike for me. Except food, all fragrance like perfume, sanitizer, soap smells the same. It irritates me. Even my favourite perfume smells hard to me. Is it a serious problem doctor.
Pre mature baby 34 weeks twins 1.5 kg paraamarippu video podunga sir... And their digestion also
Nice ...I have twins ...now my kids are 6 years....but we face so many problems with my boy baby only...he is at born with 1.4 kg only..my girl baby growing normally....I am so scared about my boy baby
👌🏽
Dr plsஎன்னோட குழந்தை அழுதுகொண்டே இருக்கு .வயிறு வலியா?motion 2 நாளா போகல.எங்களுக்கு ஒன்னும் புரியல .கேஸ் பிரச்சினை யா தெரியலdr.சொல்லுங்க pls.
Sir very slow sir fast ta sollunga
Balanced diet pathi video podunga
Sure
@@doctorarunkumar Thank you sir, macro, micro nutrients yepdi daily ratio ah fulfill panrathunu theriyala oru video panninganna rompa help ah irukum
Started loosing Weight few months after angioplasty surgery diabetes in control all results normal still loosing weight below BMI. Can you give some clarity solution
Sir HB level அதிகரிக்க என்ன செய்வது.
Will put new video
Thank you sir
Bus travel pannum pothu vomit aaguthu ....athuku Enna panna
சார் கார் ல பஸ் ல போகும்போது தல சுத்தல் வந்து உடனே குடள பிரட்டி வாந்தி வருது. இதற்கு என்ன சார் பண்றது
Dr sariya pasika matinguthu ... stomatch weight iruka mathiri iruku....freeya motion vara matinguthu
Same problem
Creatine னு ஒரு suppliment உடற்பயிற்சி செய்றவங்க சாப்புடுறாங்க ல்ல....
இத உணவு முறையில எப்படி எடுத்துக்கனும்?
Sir, is 7up, sprite increases digestion?
No, because of carbonated water, the gas comes out as belching, and we feel a sense of relief.
It actually doesn't help in digestion
@@doctorarunkumar Thank you sir. Had this doubt for a very long time. Now cleared. 🙏
@@doctorarunkumar thank you doctor i going to stop drink carbonated drinks after taking food
டாக்டர் எனக்கு வயிற்றில் உப்புசம் மாகவே இருக்கு... சாப்பிட்ட பிறகு...
பால் சாப்பிட்டாலும் ஜீரணமாக போவாங்களா சார் எனக்கு அடிக்கடி புளிச்ச வாடையிலே வருது சாப்பாடெல்லாம் மென்று தான் சாப்பிடுகிறேன் இருந்தாலும் எனக்கு அடிக்கடி ஜீரணம் ஆக மாட்டேங்குது எனக்கு பதில் சொல்லுங்க சார்
அய்யா எனக்கு சாப்பிட்டவுடன் வாய் கசப்பு வருகிறது..
Is it dangerous?
Liver test panni parunga. Or gastro test panni paarunga. Ennoda appa ku liver failure achu antha time ipadi dhan vaai kasapa irunthuchu...
Fennel is not seeragam fennel is sombu cumin is seeragam
Sadharana manusha indha vediova paarththaah... Saththiysma onnum puriyaathu... UA-camla medicine cls edukkraaru..
நொறுங்கத் தின்றால் நூறு வயசு
மதிப்பிற்குரிய அய்யா
நான் பேலியோ உணவு (அசைவம்) முறையில் 6 மாதங்கள் இருந்தேன். எக்ஸிமா உடல் முழுவதும் தாக்கியது. மருந்து மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்தினால் திரும்பவும் வருகிறது. இதனால் பேலியோ உணவை நிறுத்திவிட்டேன்.
என்ன செய்வது அய்யா
தயவு கூர்ந்து பதிலளிக்கவும்
நீங்கள் உண்ணும் உணவு முறையில் ஒத்துப்போகாத உணவுகள் எவை என்று கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும்
@@doctorarunkumar ஒத்துக் கொள்ளாத உணவை ஏதேனும் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்க முடியுமா அய்யா
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு அருந்தலாம்
Ivar neraiya solraaru... But onnum urupadiya illa..
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை
Autism video upload sir
Coca cola, pepso, 7up ithellam functional food aa, illa, summava
வணக்கம் சார் என் பொண்ணுக்கு 19 வயது என் பையனுக்கு 16 வயது இருவரும் முட்டை சாப்பிட்டால் வயிரு வலிக்குது என்று சொல்கிறார்கள் முட்டை சாப்பிட்டால் வயிரு வலிக்குமா டாக்டர் சார் என் பிள்ளைகளுக்கு ஒரு பதில் சொல்லுங்க நான் மிகவும் சந்தோஷபடுவேன் சார்
அலர்ஜி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும்
ஆம்லேட் மாதிரி போட்டு தாங்க...எனக்கும் Boil பண்ணி முட்டை சாப்பிட்டால் ஏதோ uneasy feel கிடைக்கும்...
Thanks sir ❤️