தமிழக பாஜக புதிய தலைவர் நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா - கெத்து காட்டும் அண்ணாமலை | Nerukku ner

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • தமிழக பாஜக புதிய தலைவர் நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா - கெத்து காட்டும் அண்ணாமலை
    #bjptamilnadu #annamalaibjp #thadibalaji #wife #nithya #nerukkuner #sathiyamtvdebate #onetoone #mukthar #sathiyamtv
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @meenasankar7767
    @meenasankar7767 Рік тому +38

    விஷம் விஷம் இவ பாலாஜியை விட்டு போனது ரொம்ப நல்லது 🤪

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Рік тому +95

    ஏம்பா தாடி..இதெ எங்கிருந்துதான் புடிச்ச

  • @rilwan1909
    @rilwan1909 Рік тому +38

    நல்ல விஷயங்களை வச்சுகிட்டா நான் வஞ்சகம் பன்றேன்... சூப்பர் அண்ணன்

  • @breakingnewstamil
    @breakingnewstamil Рік тому +57

    முக்தார் ஐயா நீங்கள் வேர லெவல் மக்களின் மன பிரதிபலிப்பு , நீங்கள் சிறந்த செய்தியாளர் 😊😊 இப்படிக்கு உங்கள் ரசிகன்.

  • @iswarya4516
    @iswarya4516 Рік тому +26

    இவங்க பெரிய அன்னை தெரசா. அங்க போய் சேவை செய்ய போறாங்க.🤦🤦🤦

  • @mohammediqbal8408
    @mohammediqbal8408 Рік тому +222

    போட்டு வாங்கினது முக்தாரின் சூப்பர் காமெடி

  • @world4usbro
    @world4usbro Рік тому +202

    கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணுறீங்க.. அவங்களுக்கு புரியாட்டியும் பாக்குற மக்களுக்கு புரியும்.
    நன்றி முக்தார் 🤗🙏

  • @honeybabu75
    @honeybabu75 Рік тому +209

    அந்த Balaji....எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பான்....😫😫😫

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +7

      Amaa amaa !!! rombaha kasta pathan 😅😅😅😅.

    • @rebayeerebayee5257
      @rebayeerebayee5257 Рік тому +9

      இனிமேலாவது பாலாஜி நிம்மதியார் இருப்பார்

    • @mohanrathinasamy7501
      @mohanrathinasamy7501 Рік тому +1

      பாஜகவுக்கு தள்ளிவிட்டதே பாலாஜியாக இருக்கலாம்

    • @PremKumarU1
      @PremKumarU1 Рік тому +2

      Yow balaji original id la vaa ya

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Рік тому +81

    அந்த சிலிண்டர் கேள்வி எப்பா சத்தமா சிரிசுட்டென்😂😂😂😂

    • @lathanandhana1346
      @lathanandhana1346 Рік тому +5

      நானும் தான் bro..இந்த கட்சிக்கு சரியான ஆள் தான் என்று முக்தார் bro சொன்னதும் சிரிப்பு அடக்க முடியல😁😁😁👏👏👏

    • @ShanmugamFathima
      @ShanmugamFathima 5 місяців тому

      class ē​@@lathanandhana1346

  • @tspurushothaman
    @tspurushothaman Рік тому +156

    அரசியல் அஜராகத்தை தோலுரித்து காட்டும் தோழர்.முக்தார் அவர்களுக்கு நன்றி 🙏🎉🌹

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 Рік тому +8

      ஓம்பட‌ தோழரை இதே போல தி மு க கார்பனை தோலுரிக்க தைரியமிருக்கா?சொல்லு!

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 Рік тому +2

      @@kuppusamytrnedunkadu8976 நீங்களே தோலுரித்து காட்டலாமே? தைரியம் இருந்தா செய்யுங்க!

    • @mohamedhasik8404
      @mohamedhasik8404 Рік тому

      ❤😅😢😂❤😊🎉😢🎉😅😢😂❤😂😅😢😂😊😮❤😅😢😂😂😢😢😊😮😂😢😊😮🎉❤😊😮😂🎉❤😊😮😮😂😮😅❤😢😢😢😢😅😮😢❤😢😢😂😮😊😢🎉😢❤😢😢😮🎉😊😮😂😮

    • @jacksparrowgaming4926
      @jacksparrowgaming4926 Рік тому

      ​pllllllllllllllll 11:02 lllllllllllllllllllplll

  • @troll_mafia_007
    @troll_mafia_007 Рік тому +243

    த்தா, அரசியலுக்கு ஏத்த அயிட்டம் 🤣😂🤣😂

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    18:40
    நித்யா : சிலிண்டருக்கு மானியம் இருக்கு
    முக்தார் : அம்மா அந்த சிலிண்டர் இல்ல கொரானாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் 😁😁😁😁😁😁

    • @chanthini5408
      @chanthini5408 Рік тому +18

      இதுக்கு நாட்டை ஆளஆசை...

    • @KovilpattiBudgetHouse
      @KovilpattiBudgetHouse Рік тому +6

      Vera level arivali

    • @sbabu2983
      @sbabu2983 Рік тому +11

      இந்த மாதிரி ஆள் தான் இன்றைய அரசியலில் இருக்காங்க. நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.

    • @cdm1330
      @cdm1330 Рік тому

      Cylinder மானியம் epo வெறும் 25 rs than varudhu. Cylinder கொண்டு வந்து tharavangaluke 50 rs tharen. Thoo மானியம் ma அதையும் மோடி ஜி negale vachikonga

    • @chanthini5408
      @chanthini5408 Рік тому

      @@sbabu2983 ஆணியை நீ வேண்டுமானால் புடுங்கிகிட்டு இரு

  • @osbornedevaasir
    @osbornedevaasir Рік тому +147

    அப்பா எல்லா கமெண்டும் ஒன்று மட்டும் தெரிகிறது...தமிழ்நாட்டில் தாமரை மயிர்லும் கூட மலாரது என்பது நன்றாக தெரிகிறது 👍

    • @arulnallathampi508
      @arulnallathampi508 Рік тому +1

      போடா போடா

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Рік тому

      திராவிடம் தாமரை இரண்டும் ஒரே கும்பல் தான்

    • @AkAk-ct9yk
      @AkAk-ct9yk Рік тому

      🤣🤣😅 💯💯

    • @vetrivelorganicfarming3723
      @vetrivelorganicfarming3723 Рік тому +1

      ஏற்கனவே 4 Mla வந்துவிட்டார்கள்

    • @ramsaran7506
      @ramsaran7506 Рік тому

      Samatthvam pesinal oru velai malaralam sangithanatha pesakudathu

  • @jasnib2160
    @jasnib2160 Рік тому +73

    பணத்துக்காக போகிறவர்கள் இடம் என்ன சொன்னாலும் எடு படாது அவர்கள் தெரிந்து தான் தவறு செய்கிறார்கள் இருந்தாலும் உங்க முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் முக்தார்.....

    • @Tamilselvan-1900
      @Tamilselvan-1900 Рік тому

      பணத்திற்காக போகனும்னா திமுக தான் போகனும்.

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 Рік тому

      @@Tamilselvan-1900 கமலாலயத்தில் தான் பணம் கொட்டுகி ரது....தண்ணி தெளிச் சி விட்ட மாடுகள் அன்க தான் மேய்ச்சலுக்கு போகுது

    • @arulnallathampi508
      @arulnallathampi508 Рік тому

      ஊம்.....
      .
      ..பி

  • @BARACK304
    @BARACK304 Рік тому +32

    இந்த பெண் முடிவு செஞ்சுட்டா. இனி கேக்க மாட்டா. விடருங்க.

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    நித்தியா சரியாக மாட்டி கொண்டார் 😁😁😁

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Рік тому +119

    தெரிந்தே விழும் ஜென்மம் புத்திமதி வேண்டாம்

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 Рік тому +24

    Very Excellent interview, in way of expression, explained, very much impressed by Mr.Mukthar.

  • @smsundaram1991
    @smsundaram1991 Рік тому +113

    தூங்குபவரை எழப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழப்ப முடியாது....!!!!!!

  • @samraj9892
    @samraj9892 Рік тому +19

    தலைய குனிய வச்சு நங்கு நங்கு நங்கு ன்னு குத்தி ஆசிர்வாதம் செய்து வாழ்த்தி வழியனுப்பி வச்சிருக்கே பார்ப்போம் அம்மா என்ன செய்ய போகுது என்று.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Рік тому +114

    இந்தவீடியோதான் நான் எதிர்பார்த்தேன் நன்றி முக்தார் .

  • @பரணிஸ்ரீ
    @பரணிஸ்ரீ Рік тому +11

    நூல் நுழைய எங்களது வாழ்த்துக்கள் .......

  • @arumugasamydmk9684
    @arumugasamydmk9684 Рік тому +5

    இதெல்லாம் நேர்காணல் செய்து உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 Рік тому +47

    இந்த நேர்காணலை பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது😂😂😂

  • @kailash8
    @kailash8 Рік тому +37

    வார வாரம் ஆட்டுக்குட்டிகளை வைத்து பதமாக பிரியாணி போடுகிறார் முக்தார். 😋😋

  • @ecityquery6203
    @ecityquery6203 Рік тому +11

    வேர்த்து கொட்டுதே! Muktar Sir adorable expose' 👍 நக்கல் நையாண்டி! Teleprompter இல்லாதவங்க இப்படித்தான் oxygen cylinder பத்தி கேட்டா LPG cylinder பத்தி பேசுவாங்க😂

  • @yobur4833
    @yobur4833 Рік тому +15

    முக்தார் அண்ணன் மாஸ்

  • @selindurai2199
    @selindurai2199 Рік тому +42

    விபரம்குறைந்த பெண் பாலாஜியும் குழந்தையும்பாவம்தான்

  • @tv-jith
    @tv-jith Рік тому +398

    உனக்கு ஏத்த இடம் பாஜகா தான். நீ அங்க போய் ஊசி நுழைய இடம் கொடுக்க போரீங்களா.. அங்க நிறைய நூல்கள் இருக்கு உனக்கு தகுந்த இடம் தான்

    • @kannar2418
      @kannar2418 Рік тому +12

      Super

    • @jayavel9180
      @jayavel9180 Рік тому +10

      ப்ரோ நீங்க பிறந்ததுக்கும் அந்த ஊசி நூல் தான் காரனும்!!

    • @tv-jith
      @tv-jith Рік тому

      @@jayavel9180 நூலை பற்றி சொன்னதுமே குடுகுடுன்னு ஓடி வர்ரத பார்த்தா உங்களை உங்கள் பெற்றோர் நூலுக்கு பெத்துருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. ஜல்சாவுக்கும் கணவன் மனைவிக்கும் வித்தியாசம் தெரியாம இப்படி அப்பாவியா வளர்த்து இருக்காங்க உங்கள் பெற்றோர்

    • @3MinTroll
      @3MinTroll Рік тому +34

      @@jayavel9180 இது நாறி போன ஊசி துருப்பு பிடிச்ச ஊசி எய்ட்ஸ் தான் வரும்

    • @sabeer1339
      @sabeer1339 Рік тому

      @@jayavel9180 oru uoosiela oru nool taanda nulaiyanum
      bharthiya jalsa katchiela serntha pala nool ullay nulaieumnda dubuku
      appuram uoosi ottaiya ahandhum da

  • @gopinath.t5274
    @gopinath.t5274 Рік тому +45

    யோவ் இவபோரதே நூலுக்காகதான்

  • @Joker_Kid
    @Joker_Kid Рік тому +604

    'அந்த சிலிண்டர் இல்ல ம்மா..
    ஆக்ஸிஜன் சிலிண்டர்'... 👌
    பங்கம் பண்ணிடிங்க முக்தார்...
    இந்த 'அடி முட்டாள்' க்கு சரியான கட்சி பாஜக தான்... 😆

  • @Snake_77087
    @Snake_77087 Рік тому +4

    Cylinder matter 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣 vera level mukthar 🙋‍♂️❤🔥🔥🤝💫

  • @RaviRavi-ov3kk
    @RaviRavi-ov3kk Рік тому +4

    கொழுப்புள்ள நண்டு வலையில் தங்காது.

  • @rambalaji05
    @rambalaji05 Рік тому +98

    🔥 பத்த வச்சுட்டியே பரட்டை 16 வயதினிலே
    அருமை முக்தார்

  • @rajak2204
    @rajak2204 Рік тому +18

    ஊசி யாரு? நூல் யாரு?னு போக போக தெரியும் 🤣🤣🤣

  • @musthafasulaiman3948
    @musthafasulaiman3948 Рік тому +78

    நித்யா: நான் நாசமா போவேன்; பந்தயம் எவ்வளவு?
    முக்தார்: பொன்னான நேரத்தை ஒதுக்கி பொறுமையாவும், அழகாகவும் பதில் சொன்னீங்க நன்றி!😇

  • @a-thanislas9387
    @a-thanislas9387 Рік тому +1

    சிலிண்டர் மானியம் யாருக்கு கிடைக்கிறது எங்கள் ஊரில் யாருக்கும் கிடைக்க வில்லை

  • @asif658
    @asif658 Рік тому +5

    17:15 🤣🤣🤣 favourite ❤️❤️❤️( iru thaa solla mattanaa 🤣🤣)🔥🔥🤣

  • @bharathimahadevan8145
    @bharathimahadevan8145 Рік тому +224

    Becoming day by day big fan of Mukthar’s interview style and his presentation. Real Guts

    • @adheebathaheer
      @adheebathaheer Рік тому +2

      Muktar is so sarcastic. Nithya is not intelligent enough to sense it.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +169

    பேசுவதை வைத்து நாகரிகமாக இருக்கும் திருமிகு. நித்யா அவர்கள் Bjp யில் சேர வேண்டாம். நெறியாளர் சூப்பர். நன்றி.

    • @pushpa.mmurugesan4830
      @pushpa.mmurugesan4830 Рік тому +3

      ungaludaiya pechu theramaiku pereya salute comedy yaga pese unmaiya velela kondu varuvathil king sir
      nan ungaludaiya thevera rasegai

    • @venkateshl7074
      @venkateshl7074 Рік тому +1

      நல்ல மனிதர்கள் எந்த கட்சியிலும் இருக்க முடியாது

    • @sundardeboral9066
      @sundardeboral9066 Рік тому

      இவள் ஒன்றும் நல்லவள் இல்லை மோடி மனைவி விட்டது போல் இவள் கணவனை விட்டுவிட்டால்

    • @manimuthusamy2018
      @manimuthusamy2018 Рік тому

      . M. Nen

    • @rangaraju7615
      @rangaraju7615 Рік тому +1

      Onnoda pendatiai kayai puditha iluthangala bjp thondan.

  • @Thiru9553
    @Thiru9553 Рік тому +39

    பாவம்யா தாடி பாலாஜி😥😥😥

  • @venum8259
    @venum8259 Рік тому +3

    நித்யாவை அருமையாக பேட்டி எடுத்தீர்கள். ஆனாலும் அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள வில்லையே.

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 Рік тому +2

    Oxygen Cylinder 😂😂😂😂

  • @aravinththilak
    @aravinththilak Рік тому +319

    நல்ல பாடம் நித்யாவிற்கு 👍முக்தார் வாழ்த்துக்கள்

  • @Antii_Fascist
    @Antii_Fascist Рік тому +122

    நா கூட தாடி பாலாஜிய தப்பா நினைச்சேன். இப்ப தா தெரியுது ஐட்டத்த தா பாலாஜி பொச்சி மேல உதச்சி விரட்டி விட்ருக்காப்ள

  • @HafilHafid
    @HafilHafid Рік тому +130

    உண்மையிலேயே இது பொழுதுபோக்கு நேர்காணல்... முக்தார் களாய்ச்சி அனுப்பியது சிறப்பு....

  • @arunmechanic.619
    @arunmechanic.619 Рік тому +1

    தாடி பாலாஜி இந்த வீடியோவில் இருக்கும் கமெண்ட்ஸ்களை படிச்சா அவ்ளோதான்.... 😂😂😂

  • @police04
    @police04 Рік тому +2

    தாடி பாலாஜி ... பாவம் யா நீர்...

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha9782 Рік тому +119

    Nithya:Cylinderku Tha Maniyam irukai Sirrrrrrrrrrr🤗🤗🤗🤗🤗 Mukthar:Yaru Ma Ne????

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 Рік тому +60

    சிலிண்டர் பற்றிய அறிவு.என்ன அறிவு. அம்மா, நீ தான் அடுத்த content.

    • @rajagood8337
      @rajagood8337 5 місяців тому

      Governor....!!?? 😂😂😂😂

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Рік тому +4

    பணத்திற்காகதான் போகிறார்கள் அவர்களுக்கு நல்லது கொட்டது இரண்டும் ஒன்றுதான், அவர்களை போன்றவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட சும்மா இருக்கலாம்.

  • @aks4133
    @aks4133 Рік тому

    சகோதரி நித்யா பாலாஜி ஒரு சகோதரியாக நினைத்து நான் உங்களுக்கு இந்த அறிவுரையை கூறுகிறேன் நீங்கள் மானத்தோடும் மதிப்போடும் வாழ வேண்டும் என்றால் பாஜகவில் இணைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் பதவிக்காக ஆசைப்பட்டு இணைய வேண்டும் என்றால் தாராளமாக இணைந்து கொள்ளுங்கள் ஆனால் உங்களுடைய கற்புக்கு பாதுகாப்பு கிடையாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் கற்பு மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்றால் தாராளமாக பாஜகவில் இணைந்து நீங்களும் மற்ற பெண்களைப் போன்று கற்பிளந்து கடைசியில் வெளியேறுவீர்கள் வெளியேறினாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் கற்பை கெடுத்த கயவர்களாலேயே நீங்கள் எரித்து கொல்லப்பட்டாலும் கொல்லப்படலாம் இதைவிட உங்களுக்கு அறிவுரை கூற விருப்பமில்லை உங்கள் விருப்பம் நன்றி

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Рік тому +41

    முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @prasanthaim2win504
    @prasanthaim2win504 Рік тому +19

    அந்த வீடியோ என் கிட்ட இருக்கே...!!! வேற லெவல் முக்தார் அண்ணா.... உங்களோட விவாதம் எப்போதும் அருமை.... வாழ்த்துகள் 💐💐💐

  • @jacobraja1986
    @jacobraja1986 Рік тому +20

    குடும்ப பெண்மணிங்கோ சாமி சிலிண்டர் மானியம் வேற லெவல்

  • @vimalkumars6568
    @vimalkumars6568 Рік тому +6

    She talks like LKG kid 😃😃😃Very entertaining interview 🤣🤣🤣

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 Рік тому +1

    இந்த லேடியை எல்லாம் யார் பாஜாவுக்கு வரச்சொன்னாங்க

  • @nehruks5015
    @nehruks5015 Рік тому +6

    ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கும்......சமையல் சிலிண்டர்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.....இது எல்லாம் பொது வாழ்க்கை வந்து விளங்கியது மாதிரி தான்....சரி அந்த கட்சிக்கு ஏற்ற ஆள் தான்

  • @rishe6470
    @rishe6470 Рік тому +155

    முக்தார் அவர்களின் அணைத்து நேர்கானாலும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @bey_kingdom_League
    @bey_kingdom_League Рік тому +26

    முக்தாரின் தகுதிக்கு ஏற்ற விருந்தினர்... இவர் போன்றவர்களை முக்தார் தொடர்ந்து பேட்டி எடுத்தால் சிறப்பாக இருக்கும்...👍😊

  • @anirudhsudarshan6120
    @anirudhsudarshan6120 Рік тому +2

    Verithanam 🔥

  • @muruganmangaithalai790
    @muruganmangaithalai790 Рік тому +3

    கிராமத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க: புருசன் அடிச்சானாம், கொழுந்தனப்போயிக் கடிச்சாளாம்னு - அந்தக் கதையாவுல இருக்கு!

  • @Raja-123-dxz
    @Raja-123-dxz Рік тому +58

    தப்பித்தார் தாடி பாலாஜி! இவரின் வீடியோவிரைவில் வெளிவர வாழ்த்துக்கள்!

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Рік тому +31

    தைரியமிக்க மனிதர் முத்தார வாழ்க

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +55

    KP troll க்காக 'மரண வெயிட்டிங்' .... 😁

  • @ravik6870
    @ravik6870 Рік тому +612

    சரியான கட்சியை தேர்ந்தெடுத்து சென்று வாழ்க்கையை நாசமாய் போவதற்க்கு மிகுந்த ஆர்வமா க உள் ளார்

    • @pvc7731
      @pvc7731 Рік тому +18

      அந்த கட்சில தான் நிறைய கிடைக்கும்

    • @SakthivelkK-vt1zw
      @SakthivelkK-vt1zw Рік тому

      Ava valkai erkanave nasama pochi...ithu onnu avalukku puthusu illa..

    • @raziaatabasum9525
      @raziaatabasum9525 Рік тому +10

      velankina mathrithaan

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому +3

      Balaji is paapaan>?

    • @eniyakumarpm7983
      @eniyakumarpm7983 Рік тому

      பாஸ் கா கட்சியில்
      சேர்வதற்க்கு‌‌ வேண்டிய
      எல்லா தகுதியும் உள்ளது
      பொய்பேசுவது பித்தாலாட்டாம்
      ஆகியவற்றில் சிறந்து
      விளக்ககூடிய இவர் சீக்கிரம்
      மந்திரியான லவ் ஆச்சரிய
      படவேண்டாம்‌

  • @NTKBoys1971
    @NTKBoys1971 Рік тому

    பாவம் இந்த பெண்கள் ஏதோ பெரிய ஆசைகள்

  • @SenthilkumarSenthilkumar-s5g
    @SenthilkumarSenthilkumar-s5g 5 місяців тому

    முக்தார் அண்ணா நீங்கள். காமெடியாக சூப்பரா பேசுகிரீர்கள் அண்ணா

  • @dawoodbasha7497
    @dawoodbasha7497 Рік тому +80

    இவரின் வீடியோ வரும்வரை இவர் பேசிக்கொண்டிருப்பார் வந்த பிறகு பார்ப்போம் இவர் நிலைமையை

    • @thansinghk8463
      @thansinghk8463 Рік тому +3

      வீடியோ வந்தபிறகு அது நான். இல்லை, என் போட்டோவை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள்

    • @rameshsamuel4798
      @rameshsamuel4798 Рік тому +2

      இவ அதுக்கத்தானே அங்க போய்இருக்கிறாள்.காசு,பணம்,துட்டு,மணி,மணி.

  • @நளன்தோட்டம்

    ஏன்டி வீட்டை சரியாக கவனிக்காமல் திமிர் பிடித்த ஆட்டம் பாலாஜி பாவம்

  • @charansampath6771
    @charansampath6771 Рік тому +2

    இவ்வளவு நாட்களாக முக்தார் திறமையானவர் என நினைத்திருந்தேன்.இந்த பெண்னிடம் என்ன திறமை என நேர்காணல்? முடிவில் நீங்கள் சிறப்பாக பதில் கொடுத்ததாக ஒரு பாராட்டுவேறு! அறிவுள்ள வேற நபரே கிடைக்கலையா?

  • @andrialia7473
    @andrialia7473 Рік тому +27

    Her intro was vere level muktar ji 😂

  • @spkm9393
    @spkm9393 Рік тому +45

    நண்பரே இதுபோல இவங்க போல இருப்பவங்களை பேட்டி எடுத்து உங்க மதிப்பை கெடுத்துக்காதீங்க...

  • @rajthilakr263
    @rajthilakr263 Рік тому +34

    முக்தரின் பேச்சு சிறப்பாக இருந்தது.....நன்றி...👏👏👏👏👏👌👌👌👌👌👌🙋🙋🙋

  • @saja2582
    @saja2582 Рік тому +1

    Intha video Highlight nu sonna cylinder thaan 😂😂😂

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Рік тому +39

    சிறப்பான பேட்டி

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px Рік тому +155

    முக்தார் பேட்டிதான் கிளுகிளுப்பாக கலப்பாக காமெடியாக இருக்கிறது. இவளுக்கு ஏற்ற இடம் பிஜேபி நல்ல இடம்தான்

  • @ajay316
    @ajay316 Рік тому +3

    18:12 She believed the India map image spread on whatsapp🤣

  • @vennilavennila6593
    @vennilavennila6593 Рік тому +5

    Nithya mind voice: Na money sampathika poren, penkaluku nadakum kodumaikala na kandukama adjust panni than Nan pathukapa irupen.....

  • @gulfnews007
    @gulfnews007 Рік тому +4

    தலைவர் கலாய்கிறாருன்னு தெரியாமயே இப்படி மாட்டிக்கிட்டியேம்மா😂

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 Рік тому +21

    14:57 இவதான் காரில் கீறினால் என்பதை ஒப்புக்கொண்டாள்.

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 Рік тому +2

    Iva ethuku big boss ku pona ethuku arasiyal ku pona ethuku enga vanthu interview Tara onnum puriyala 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @secretlover9201
    @secretlover9201 Рік тому +1

    விரைவில் வீடியோவில் சந்திப்போம் நித்யா....🤣

  • @revathir1558
    @revathir1558 Рік тому +35

    IPS அண்ணாமலைய interview பண்ணுங்க முக்தார்

    • @kdnltrends9512
      @kdnltrends9512 Рік тому +2

      அவன் வர மாட்டான்

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Рік тому +46

    யோவ் முக்தர் இந்த அம்மா பாஜாகால சேர்ந்து நிறைய வீடியோவ Produce பன்னும் போல இருக்கு...மக்களுக்கு ஒரு கிலுகிலுப்பு... Entertainment கிடைக்குறத தடுக்கப் பாக்குறியா???...😜

  • @aqthasfamily464
    @aqthasfamily464 Рік тому +4

    ஆரம்பத்தில் அவள் சொன்னால் நான் அந்த காரை எதுவும் பண்ணவில்லை 04:48 என்று ஆனால் நான் கீறல் மட்டும் தான் போட்டென் என்று இப்ப அவரே உளரிவிட்டார் 14:58

  • @JT89671
    @JT89671 Рік тому +3

    எங்களை மாதிரி youngsters, educated ....ரொம்ப வெயர்க்கிறது

  • @ksenthilkumar9660
    @ksenthilkumar9660 Рік тому +21

    Super Anna,,👏👏👏👏

  • @k.k.enterprises471
    @k.k.enterprises471 15 днів тому +1

    16:45 Seama Timing..😂😂😂

  • @rajurajan695
    @rajurajan695 Рік тому +1

    மேடம்க்கு குப்புனு வேர்த்திடுச்சு....🤣😂🤣🤣😂

  • @johnrose8549
    @johnrose8549 Рік тому +10

    இதோட பாடி லேங்குவேஜ்ஜைப் பார்த்தால் இரண்டும் கெட்டான் மாதிரியில்லே தெரியுது? அரிப்பு அடங்கும் இடத்தைத் தேடி போவதில் தவறேதும் இல்லையே?

  • @sadaanand4882
    @sadaanand4882 Рік тому +6

    இது ஒரு நேர்காணல் அல்ல, இது ஒரு வகுப்பு. ஆசிரியராக முக்தர் மற்றும் மாணவியாக நித்யா. ஆசிரியர் மாணவியை எங்கும் பேச அனுமதிக்கவில்லை.

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Рік тому

    அம்மா உன்ன பாத்தால்
    பாவமாக இருக்கு உன்
    யோசனையை மறு பரிசீலனை செய் எதையும்
    யோசனை செய்து செய்யவும்
    நன்றி

  • @auwa827
    @auwa827 Рік тому +1

    Very useful message.. To all.. Good better best media... Media person... Time is gold..

  • @balakrishnan.s.p1977
    @balakrishnan.s.p1977 Рік тому +5

    முள்ளு மேல சேலை பட்டாலும், சேலை மேல முள்ளு பட்டாலும், கிழிய போறது என்னமோ
    ** சேலை** தான்..விடுங்க பாஸ்....

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Рік тому +13

    வெச்சு செய்ய போறேன் முக்தார்
    வாழ்த்துக்கள் 🌹

  • @raziawahab3048
    @raziawahab3048 Рік тому +10

    முக்தர் செம அடி அடிச்சிருக்கார்😁😁

  • @narkaliinnovation01
    @narkaliinnovation01 Рік тому

    குழந்தைக்கு பாடத்த சொல்லி குடுத்தாலும், குழந்தை அதன் வேளையாத காட்டும் 😂😂😂

  • @manjuslifestyle8192
    @manjuslifestyle8192 Рік тому +14

    Sema sir u r questions are super...

  • @govindhasamyv3418
    @govindhasamyv3418 Рік тому +24

    கனவரை மதிக்காத பெண் பா ஜ க வில் சேர்ந்தால் ..??????

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 Рік тому +1

      அங்கேயா போகுது.. பிச்சி பேனு பாத்துடுவாங்களே

    • @nagarajanav5657
      @nagarajanav5657 Рік тому

      Ther unchu,nanna purenchu thaane poguthu.Vedeo paarpom

    • @mohamedsafwan9447
      @mohamedsafwan9447 Рік тому

      வீடியோ வரும்