Це відео не доступне.
Перепрошуємо.

என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? IndusInd வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..!

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2024
  • என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? இண்டஸ் இண்ட் வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..! பணத்துடன் கம்பி நீட்டிய கலெக்சன் ஏஜெண்ட்
    #Cuddalore | #IndusIndBank | #BankCustomers | #AccountHolders | #GPay | #OnlinePayment | #OnlineMoneyTransfer | #CollectionAgency | #MoneyCollection
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 185

  • @ld.lakshmananld.lakshmanan3239
    @ld.lakshmananld.lakshmanan3239 Місяць тому +210

    பணத்தை உங்களிடம் கட்டிவிட்டு எதுக்குடா நாங்க போய் சென்னையில தலைமை அலுவலகத்தில் கேட்கணும்

  • @prabuk8247
    @prabuk8247 Місяць тому +134

    இழுத்து பூட்டியது சரி தான்...
    பணத்தையும் கட்டிவிட்டு வாடிக்கையாளர் அலைய வேண்டுமா? வங்கி மேலாளர் பொறுப்பு இல்லாமல் பதில் கூறியிருக்கிறார்.....

    • @msmurugan1045
      @msmurugan1045 Місяць тому +1

      Correct

    • @malaramesh8766
      @malaramesh8766 Місяць тому

      Excellent job done by him. Nowadays in most of thev banks , customers are treated like dogs. Especially if customer seems to be poor, that's all nil response. Bank employees respect and put red carpet invite only North Indian frauds for huge loans as they could get high commission for sanctioning loans in 5 digit crores.

  • @sabarivs1011
    @sabarivs1011 Місяць тому +54

    சிறப்பான சம்பவம்....👌👌மக்களுக்கு எதுவும் தெரியாது என்பதற்காக ஏமாற்றுபவர்கள் அதிகம்....

  • @duraisamyc463
    @duraisamyc463 Місяць тому +26

    நந்தகுமாரின் செயல் சரியே.

  • @TechWayTamil
    @TechWayTamil Місяць тому +56

    பஜாஜ் பைனான்ஸ் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 6000 தொகை கட்டியதற்கு இப்பொழுது 90 ஆயிரம் போட்டு உள்ளார்கள்.

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 Місяць тому

      அவனுக உலக மகா திருடனுக. இந்த மாதிரி கலெக்சன் பண்ணுற ஏஜென்ட் பிரிண்டெட் ரசீது வேற கொடுப்பான், பணத்தை எல்லோரும் பிரிச்சுக்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு வேற ஆளு வருவான். எல்லா வங்கிக்கும் ட்ரைனிங் பஜாஜ் தான்.

    • @akbarmohamedali9147
      @akbarmohamedali9147 Місяць тому

      Kattatheergal. Court ku va, vakkeel pesure endru mirattinaalum ondrum seyyatheerkal. Oru varudathurku piraku avane vittu viduvaan.

  • @devarajans4383
    @devarajans4383 Місяць тому +16

    சரியான ஆண் மகன்

  • @KarpagamKarpagamt
    @KarpagamKarpagamt Місяць тому +53

    வாடிக்கையாளர்களை அலைய விடாமல் நடந்துகொள்வது நல்லது

  • @ramasamyk6169
    @ramasamyk6169 Місяць тому +44

    தரமான சம்பவம் வாழ்த்துக்கள்

  • @Pagadi5
    @Pagadi5 Місяць тому +41

    கண்ணிமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டினார்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 Місяць тому +14

    😢கடன் வாங்கிய எல்லாத்துக்கும் இதே பிறச்சினைத்தானா .?என்னத்தத்தான் வேலைசெய்ராங்கே ஒரே பித்தலாட்டமாயிருக்கு..!

  • @user-wq9vr4me9f
    @user-wq9vr4me9f Місяць тому +29

    கலெக்ஷன் ஏஜன்டா? தில்லு முல்லு ஏஜன்டா?இவரை கலெக்ஷனுக்கு நியமித்தவர்கள் தான் பொறுப்பு.

    • @prbvdo
      @prbvdo Місяць тому +1

      Correct

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube Місяць тому

      Avunuku salary kuduthituka maaayununga...avan kambiya nitititaaaan

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Місяць тому +30

    எல்லா வங்கிகளிலும் இப்படித்தான் நடக்கிறது....😢....

    • @msmurugan1045
      @msmurugan1045 Місяць тому +1

      Yes

    • @malaramesh8766
      @malaramesh8766 Місяць тому

      Banks are only for North Indian frauds to sanction loans in crores

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Місяць тому +21

    தரமான சம்பவம் இது போன்ற நிலை த ந மக்கள் எல்லா இடங்களிலும் வேண்டும்..

  • @user-gr4xw7ts1n
    @user-gr4xw7ts1n Місяць тому +8

    தரமான சம்பவம் 💪

  • @rajaamaran6377
    @rajaamaran6377 Місяць тому +11

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இதே வங்கியால் பாதிக்கப்பட்டேன்.

  • @youvarajyouva8534
    @youvarajyouva8534 Місяць тому +10

    செங்கல்பட்டில் இதுபோன்று ஒரு பேங்க் இருக்கு

  • @ShivaKumar-en3tr
    @ShivaKumar-en3tr Місяць тому +20

    Tharamana sambavam

  • @user-dt4gh4kz4y
    @user-dt4gh4kz4y Місяць тому +5

    உண்மை தான் இப்படி தான் பதில் சொல்லுகிறார்கள்

  • @sakthivelu3412
    @sakthivelu3412 Місяць тому +9

    இப்படி செஞ்சது தான் சரி.

  • @keerthivijay2904
    @keerthivijay2904 Місяць тому +10

    நல்ல முடிவு

  • @BTT218
    @BTT218 Місяць тому +8

    அவனுக்கு எதற்கு gpay அனுப்ப வேண்டும்
    ECSல் pass பண்ணலாமல்ல ?
    இல்லை வங்கி Appல் கட்டவேண்டும்
    இல்லை bank office போய் கட்ட வேண்டும்
    மூன்றும் செய்யாமல் இருந்தால் ஏமாற தான் வேண்டும்

    • @kalaiarasan13797
      @kalaiarasan13797 Місяць тому

      அப்புறம் என்னத்துக்கு ஆபீஸ்ல ஸ்டாஃப் என்று சொல்லி ஒருத்தனை வச்சிருக்காங்க அவன் ஏமாத்தினா அதுக்கு அந்த ஆபீஸ்ல உள்ளவங்க தான் பொறுப்பு நானும் கலெக்ஷன் ஏஜெண்டா ஒர்க் பண்ணி இருக்கேன் எப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்க உன் காசு இருந்தா அப்படித்தான் பேசுவியா

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Місяць тому +3

      Appuram enda bank la collection agent nu vechurukanunga ?

    • @BTT218
      @BTT218 Місяць тому

      @@Gowthamthamizh_123 bankla collection agent irukaaga but he is an individual so
      Onnu ECS la pass pannanum
      Or directah UPI la company accountku pay pannanum
      Or branchku poi pay pannanum
      Illa athuvum mudiyalana collection agent kitta kodu tha bill vaaganum
      Idhu edhuvum pannalaina ipadi thaan emathuvaaga

    • @ravimp3111
      @ravimp3111 Місяць тому

      ஏஜேண்ட் அப்படி டார்ச்சர் செய்து பணம் கறப்பான் (அந்த நேரத்திற்கு அவனுடைய வயித்து வலி தீரும், சுயநலம்)

  • @Rajkumar-bf1bc
    @Rajkumar-bf1bc Місяць тому +4

    சரியான பதிலடி

  • @venkatvenkatdhasthan8857
    @venkatvenkatdhasthan8857 Місяць тому +9

    Once I got same issue in TATA motor finance

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Місяць тому +9

    தனியார் வங்கி,தனியார் பைனான்ஸ் ஆகியவற்றை மக்கள் நம்பவே கூடாது.வட்டி அதிகம் கிடைக்கும் என பணத்தை தனியார் வங்கி/பைனான்ஸ் ஆகியவற்றில் டெபாசிட் செய்யக் கூடாது.

  • @JollyTImeN
    @JollyTImeN Місяць тому +3

    இந்த இந்தஸ்ந்த் வங்கி திருப்பூரில் இதே போன்ற மோசடிகள் நடந்தது. ஆனால் நாங்கள் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்காமல் விட்டு விட்டோம்.

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 Місяць тому +6

    Super bro 👍👍👍

  • @35suryaprakash88
    @35suryaprakash88 Місяць тому +5

    Private banks always like that... Very worse thaan the beggars

    • @malaramesh8766
      @malaramesh8766 Місяць тому

      Do not compare those fellows with beggars and degrade real beggars

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 Місяць тому +2

    Super good job citizens of India

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Місяць тому +2

    கடன் வாங்கினால் ECS-ன்மூலம் வங்கிக்கணக்கிலிருந்து திரும்பச்செலுத்தவும்.

  • @joneslifestyle.
    @joneslifestyle. Місяць тому +4

    Bank mari yaa theriyalae da😂

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 Місяць тому +1

    Super paaa .......konja neram intha bank staffs pinnadi ethuvum irukathu .........😂😂

  • @jesusrathi-pj5vv
    @jesusrathi-pj5vv Місяць тому

    சூப்பர் நண்பா

  • @mahendraraj2253
    @mahendraraj2253 Місяць тому +1

    Good lessons for all bank managers

  • @kidoo1567
    @kidoo1567 Місяць тому +2

    How much comission did that manager took from collecting agent

  • @jesusrathi-pj5vv
    @jesusrathi-pj5vv Місяць тому

    தரமான சம்பவம்

  • @karthikk1251
    @karthikk1251 Місяць тому +2

    Indusland. Idfc bank ta jakrathaiya irunga, loan vangatheenga

  • @antonyjegan8861
    @antonyjegan8861 Місяць тому +1

    Very Worst bank bro...

  • @smscollections2529
    @smscollections2529 Місяць тому

    இதே நிலை தான் எனக்கும் வந்தது பஜாஜ் நிறுவனம் முலமாக

  • @vikramgom7270
    @vikramgom7270 Місяць тому +1

    really super police

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Місяць тому

    நல்ல சம்பவம்

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +1

    OMG

  • @user-du2gl4to2k
    @user-du2gl4to2k Місяць тому

    சூப்பர் சம்பவம்😂😂

  • @vetrivelappuraja4088
    @vetrivelappuraja4088 Місяць тому

    என்னுடைய தவணை முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் என் ஓ சி தராமல் அலயவிடுகிறார்கள். Very worst bank services... INDUSIND BANK

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx Місяць тому

    கடன் அன்பை முறிக்கும்

  • @ganeshintourindia3996
    @ganeshintourindia3996 Місяць тому

    congratulations 👏👏👏

  • @vishvanathan7317
    @vishvanathan7317 Місяць тому

    Good Nandakumar

  • @yuvarajyyuvaraj140
    @yuvarajyyuvaraj140 Місяць тому

    அருமை வாழ்த்துக்கள் 🎉

  • @Raveendran2023
    @Raveendran2023 Місяць тому

    அருமை bro 🎉🎉🎉🎉

  • @arunkumarn3477
    @arunkumarn3477 Місяць тому +1

    Good job

  • @madheswaran8316
    @madheswaran8316 Місяць тому

    சரி தான்

  • @venkatv3321
    @venkatv3321 Місяць тому

    பணத்தை கட்டிவிட்டு தலைமை அலுவலகம் போணுமா..

  • @MaheshMahesh-lz6dv
    @MaheshMahesh-lz6dv Місяць тому

    உண்மைதான் இதுபோல நிறைய நடக்குது

  • @user-mh5wr3nz4d
    @user-mh5wr3nz4d Місяць тому +2

    Avanuga tha No: 1 Fruad 😮😮😮

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 Місяць тому

    சரியான சம்பவம் 😅

  • @josephbritto49
    @josephbritto49 Місяць тому +2

    🏦 🔥🔥🔥🔥

  • @prabu.vphi_prabu4027
    @prabu.vphi_prabu4027 Місяць тому

    Arumai....

  • @ramachandran2573
    @ramachandran2573 Місяць тому

    சூப்பர் ❤

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Місяць тому

    Semma 👌 👍

  • @TerminatorT-tf3ln
    @TerminatorT-tf3ln Місяць тому

    collection agentungala adichi oda vidunga makkaley.

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li Місяць тому +1

    Worst banking

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Місяць тому

    Good lesson for the irresponsible bank.

  • @jesusrathi-pj5vv
    @jesusrathi-pj5vv Місяць тому

    சூப்பர்

  • @ushabeautician1794
    @ushabeautician1794 Місяць тому

    Super

  • @SelvaKumar-il2wb
    @SelvaKumar-il2wb Місяць тому +3

    Fraud bank

  • @senthilkumarvenkatasamy6903
    @senthilkumarvenkatasamy6903 Місяць тому +1

    Holding the bank officials in detention into their premises was good decision when they were not responding properly for customer's questions even after paying all the dues

  • @seethadevi1900
    @seethadevi1900 Місяць тому

    Govt should take severe action against this type of banks

  • @karthikak9579
    @karthikak9579 Місяць тому

    Same problem I face in bajaj finance, banks are become rowdies

  • @NuKaavalaya
    @NuKaavalaya Місяць тому

    Tharamana sambhavam

  • @thaslimmohamed7707
    @thaslimmohamed7707 Місяць тому

    Arumai

  • @tharmalingam-rq8ns
    @tharmalingam-rq8ns Місяць тому

    சுப்பர்👍👍👍👍

  • @ALF7373
    @ALF7373 Місяць тому

    Superb 👌

  • @manosadasivam
    @manosadasivam Місяць тому

    சிறப்பான செயல் நா

  • @marinambirajan445
    @marinambirajan445 Місяць тому

    Super bro 🎉🎉🎉🎉

  • @francisg2476
    @francisg2476 Місяць тому

    Superma Good

  • @thaslimmohamed7707
    @thaslimmohamed7707 Місяць тому

    Super 👌

  • @jeevareethu2690
    @jeevareethu2690 Місяць тому

    Super sir

  • @bravokarthik4329
    @bravokarthik4329 Місяць тому

    Nalla seyal 🫶

  • @sathyamoorthy2362
    @sathyamoorthy2362 Місяць тому

    Good idea.

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 Місяць тому

    Good action

  • @jaffersathik7053
    @jaffersathik7053 Місяць тому

    Good job 👍 police officer

  • @nivedhapriya9835
    @nivedhapriya9835 Місяць тому

    Super anna 😅😂🔥🔥🔥

  • @MrSsaravanakumar
    @MrSsaravanakumar Місяць тому

    Good cop

  • @ferdivi
    @ferdivi Місяць тому

    super

  • @mariappanvelayutham8757
    @mariappanvelayutham8757 Місяць тому

    Super 👌 👍

  • @mohammedkaif0508
    @mohammedkaif0508 Місяць тому

    Super bro 😊😊😊😊

  • @raomsr8576
    @raomsr8576 Місяць тому

    Bank manager is total responsible.
    When he already given complaint with police, ( whether in this case or another one) he should have talk to this client in decent way and to slove the problem by himself.
    Instead of he behaved roughtly, so what this customer did was correct. If the agent cheated, it is bank's problem, when they are paying commission to that agent as per rule he will ve treated as a staff of the bank only.
    Good lesson taught to the bank manager and to the staff by this customer.

  • @bharathkumar7920
    @bharathkumar7920 Місяць тому +1

    என்னா மனுசன் யா நீ

  • @Food_Boss_007
    @Food_Boss_007 Місяць тому

    Sema

  • @vakkeelvakkeel7746
    @vakkeelvakkeel7746 Місяць тому

    அட நம்ப கடலூர்...

  • @ALIYYILA
    @ALIYYILA Місяць тому

    People's non-violent protest is the only solution for rich atrocities.
    Thanks to the Police Officer for dealing with this case rationally, on behalf of the honest customer!

  • @krishhub.3724
    @krishhub.3724 Місяць тому

    Good 👍

  • @kamlesh_gd
    @kamlesh_gd Місяць тому

    Government should take action to steam line this

  • @ayyappas8659
    @ayyappas8659 Місяць тому

    Fill complaint in consumer court

  • @vijayabhaskar5645
    @vijayabhaskar5645 Місяць тому

    Please change the background music..very poor sir

  • @indhurajc3814
    @indhurajc3814 Місяць тому

    ❤️‍🔥

  • @SivaKumar-xh1zn
    @SivaKumar-xh1zn Місяць тому

    Super appadithan poottanum

  • @shanmugams5635
    @shanmugams5635 Місяць тому +1

    👌👌👌😡😡

  • @Spot_Me_OutTechnology-yl3vu
    @Spot_Me_OutTechnology-yl3vu Місяць тому

    News ah potrukinga seri ..... kadaisiya enna nadanchu nu nu edhachu news upcoming poduvingala?

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 Місяць тому

    File a case in the court.

  • @sarangapanisarangapani696
    @sarangapanisarangapani696 Місяць тому

    ரெம்ப மேசம் இந்த வங்கி