எங்ககிட்ட எப்போ வெச்சீங்க? - நகையை மீட்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மணப்புரம் கோல்டு நிறுவனம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2022
  • #sirkazhi #manapuramgoldloan #sunnewslive
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @srisrikanth4252
    @srisrikanth4252 Рік тому +341

    ஒரு 15 டேஸ் க்கு முன்னாடி ஒரு jewelry shop க்கு போய் இருந்தோம். அங்க நகை கூட அடகு வைப்பாங்க போல. ஒரு 45 ஏஜ் உள்ள அம்மா ஒருத்தவங்க வந்தாங்க. என் பக்கதுல தான் வந்து உக்கார்ந்தாங்க. பாக்க வசதி இல்லாதவங்க போல இருந்தாங்க. காதுல தோடு கூட போடல. என்கிட்ட இன்னைக்கு தங்கம் என்ன விலைமா போகுது னு கேட்டாங்க. நான் ரேட் சொன்னேன். நாங்க கொஞ்ச நேரத்துல jewel எடுத்து கிட்டு கிளம்ப ஆரம்பிச்சோம். அந்த அம்மா அந்த ஓனர் கிட்ட ரொம்ப சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் என் husband ம் போய்ட்டு என்னனு கேட்டோம். அதுக்கு அந்த அம்மா ஒரு 6 மாசம் முன்னாடி 1 சவரன் செயின், 1/2 சவரன் தோடு அடமானம் வச்சிருந்தாங்கலாம். அதுக்கப்புறம் அவங்களுக்கு ஒரு Accident la தலைல அடி பட்டு கொஞ்ச நாள் இருந்துட்டு வந்தாங்கலாம். இப்போ மறுபடியும் நகையை மீட்க வந்துருக்காங்க போல. அதுக்கு அவங்க அந்த 1 சவரன் காண நகை சீட் மழையில் நனைஞ்சு போய் விட்டது. அப்படினு சொல்லி அந்த சீட் கூட எடுக்கிட்டு வந்துருக்காங்க போல. ஏறக்குறைய 2 சீட்டும் ஒரே மாறி தான் இருக்கு. பட் அவனுங்க அதை நம்பவே இல்ல. நீ என் நகை கடைல அடகு வைக்கவே இல்ல. உனக்கு தலைல அடிபட்டதால இங்க வந்து சண்டை போட்டுக்கிட்டு இருக்க ஒழுங்கா இந்த 1/2 சவரன் நகை காண சீட் குடுத்து நகை மீட்டுக்கிட்டு போ னு ஒரு மாதிரியா chief ஆஹ் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அம்மா தொடர்ந்து சண்டை போட்டு கொண்டும்,இது உன் நகை கடை சீட் தான் சொல்லிகிட்டே உக்காந்து அழ ஆரம்பிச்சுட்டாங்க. 🤨🤨 பாக்க ரொம்ப பாவமா போச்சு என் husband வேற டைம் ஆகுது.மழை வர போல இருக்கு வா போகலாம் னு பாப்பா வேற இருக்குனு சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. நான் உங்க கூட யாருமா வந்துருக்காங்கன்னு கேட்டேன். யாரும் வரல. மானு சொன்னாங்க. நான் உடனே அந்த கடை காரர் கிட்ட கேட்டேன். இதுக்கு என்னதான் முடிவு னு நான் என்ன சொன்னேனோ அது தான் மா இந்த பொம்பள பைத்தியம் புடிச்சி தலைல அடி பட்டு மெண்டல் ஆகி இங்க வந்து கேட்டு உயிரை வாங்குதுனு அலட்சியமா சொன்னார். நான் இதே உங்ககிட்ட நல்ல வசதியான, படிச்ச, நல்லா பேச தெரிஞ்சவங்க வந்தா நீங்கள் இப்படி behave பண்ணுவீங்களான்னு கேட்டேன். இப்போ நீங்க இந்த சீட்டை வாங்கி சரி பார்த்து கரெக்ட் ஆஹ் பதில் சொல்லுங்க ஏன் இல்லாதவங்க னா அவ்வளவு இலக்காரமா போய்ட்டாங்களா னு சண்டை போட ஆரம்பிச்சசேன். போட்டோ எடுத்து எனக்கு தெரிஞ்சவர் கிட்ட சொல்லி 2 ம் ஒரே ஷீட்டா னு பார்த்து சொல்லுங்க சார் னு கேட்டேன். அவர் அதை ஒரு 10 மினிட்ஸ் வரைக்கும் பார்த்துட்டு திருப்பி எனக்கு 2 ஷீட்டும் ஒன்னு தான் Answer பண்ணாரு. சொல்லிட்டு அந்த ஷீட்ல இருக்குற number ஒரே மாறி கடைசில இருக்குறதை int பண்ணி காமிச்சு சென்ட் பண்ணாரு. நான் அதை காமிச்சு இப்போ உங்களுக்கு நல்லா கண்ணு தெரியுமா அப்படினா பாருங்கனு சொல்லி மொபைல் காமிச்சேன். அவங்க ஒரு 5 மினிட்ஸ் பார்த்துட்டு ஏதோ நோட் ல தேடி பார்த்துட்டு ஆமா மா வச்சிருக்காங்கனு சொன்னார். அப்றம் அமௌன்ட் அந்த அம்மா குடுத்ததும் நகை குடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம், ரொம்ப நன்றி மா நீ ரொம்ப நல்லா இருக்கனும். னு அழுதாங்க. என் husband என்னை பார்த்தார். நான் எதுக்கு தான் நாம்ப படிக்கிறோம். இப்படி தெரியாதவங்களுக்கு ஹெல்ப் பண்ணதானு சொல்லிட்டு கிளம்பிட்டோம். பட் ரொம்ப மழை புடிக்க ஆரம்பிச்சுடிச்சு. 🤨..மறுநாள் பாப்பாவை hospital தான் தூக்கிட்டு வரப்போல ஆகிருச்சு. Husband செம்ம டென்ஷன் 😠ஆகிட்டாரு (5 Months பேபி).நானும் அதுல இருந்து அந்த ஷாப் க்கு போறதை விட்டுட்டேன். நான் போனாலும் அவர் என்னை விட மாட்டார் 😁😁😁😁....

  • @sivakuttykuttysiva8853
    @sivakuttykuttysiva8853 Рік тому +782

    இனிமேல் மணப்புரம் கோல்டு லோனுக்கு விளம்பரம் கொடுத்தா இப்படி குடுங்க .......... மணப்புறம் வாங்க மண்ண கவ்விட்டு போங்க அப்படின்னு பாவம் அந்த மனுஷன்

  • @loganathanpalanisamy387
    @loganathanpalanisamy387 Рік тому +209

    தனியார் நிதி நிறுவனத்தில் யாரும் நகை அடமானம் வைக்க வேண்டாம்

  • @karthikakrishnan4076
    @karthikakrishnan4076 Рік тому +820

    மணபுரம் கோல்டுக்கு சீக்கிரம் மூடுவிழா நடத்திரலாம்...

    • @elangoelango9395
      @elangoelango9395 Рік тому +7

      😂

    • @arunkumarkumba
      @arunkumarkumba Рік тому +4

      Nothing will happen

    • @Dine56
      @Dine56 Рік тому +3

      Vaaipu ila raja 😂😂

    • @karthikakrishnan4076
      @karthikakrishnan4076 Рік тому

      @@Dine56 அட Syndicate போன்ற பெரிய பெரிய வங்களே இன்று மெர்ஜ் ஆகி கானாமல்போயிடுச்சு இவன்லாம் ஒரு ஆளா

    • @rasigan7822
      @rasigan7822 Рік тому +2

      Mmm

  • @babusingh5701
    @babusingh5701 Рік тому +69

    வேளையாட்கள் தவறு செய்தால் அதற்க்கு நிர்வாகம்தான் பொருப்பேற்க்க. வேண்டும். வாடிக்கையாளர்களை அளைய. விடுவது சரியல்ல. மக்களே
    இனி யாரும் மணப்புறம் கோல்டு லோனில் நகை வைக்காதீர்கள்.
    பிராடுத்தனம் அதிகமாக. நடக்கிறது.

  • @RaviRavi-le9zv
    @RaviRavi-le9zv Рік тому +97

    நடிகர்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்றால் இதெல்லாம் நமக்கு யாருக்கும் தெரிய வராது

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Рік тому +204

    தங்கள் ஊழியர்கள் ஒரு மோசடி செய்தது அவர்களுக்குத் தெரிந்தாலும் அவர்கள் ஒரு உண்மையான மற்றும் நேர்மையான நிறுவனம் போல் நடிக்கிறார்கள்இது ஒரு விழிப்புணர்வு வீடியோ தனியார் நிதி நிறுவனங்களை நம்ப வேண்டாம்.

  • @maniguru8841
    @maniguru8841 Рік тому +69

    முத்தூட் , மணப்புரம் போன்ற நிறுவனங்களின் நிலை இது தான்.... எக்காரணம் கொண்டும் இந்த நிறுவனங்களில் அடகு வைக்காதீர்கள்.... கொஞ்சம் நேரம் ஆனாலும் அரசு வங்கிகளில் வையுங்கள்...

    • @kalidhas442
      @kalidhas442 Рік тому

      அரசு வங்கியிலும் அப்படிதா பண்ணுறாங்க.கூட்டுறவு பேங்க்ல என்னோட நகை 4 1/2 பவுன் வச்சு எல்லாம் சுருட்டிட்டு போய்ட்டாங்க போலீஸ்ல ஆதாரத்தோட பிடிச்சு குடுத்து அடுத்த 20 நாளுல ஜாமீன்ல வெளிய வந்து டாடா காமிச்சுட்டு போய்ட்டான்.அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு வேற

  • @BalaMurugan-ns9pf
    @BalaMurugan-ns9pf Рік тому +72

    நியாபகம் வருதே : கையில இருக்கு தங்கம் கவலையண்ட என் சிங்கம்..... 😂

  • @manimaranu5215
    @manimaranu5215 Рік тому +559

    தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான தங்க நகை கடன் நிறுவனங்கள் கேரள முதலாளிகளாலேயே நடத்தப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்வோம்!

    • @saifairoz-instagramid6817
      @saifairoz-instagramid6817 Рік тому +8

      No bro local broker ah erukuravanunga Rajasthan karan

    • @mahendiranmahendiran6972
      @mahendiranmahendiran6972 Рік тому +11

      ஏமாற்றியவன் தமிழன்

    • @Elshadai64
      @Elshadai64 Рік тому

      @@saifairoz-instagramid6817
      Correct

    • @mugilmedia8190
      @mugilmedia8190 Рік тому

      அங்கே செல்வது யார்

    • @Elshadai64
      @Elshadai64 Рік тому +1

      @@mugilmedia8190
      Kada nu onnu irruntha poga thaan seivaanga athukku emmathuvya

  • @yazidkhan2848
    @yazidkhan2848 Рік тому +586

    கையுல இருக்கு தங்கம்... கவலை ஏன்டா சிங்கம்.... Chiyaan vikram😂🤣

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 Рік тому +100

    அரசு வங்கி அத்தனை இருக்கும் போது தனியார் நிதி நிறுவனங்கள் இதில் வட்டி அதிகம் .

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww Рік тому +30

    அவனோட கைய உடச்சுட்டு, யாருஉடச்சாங்கனு தெரிலனு சொல்லனும்....

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Рік тому +65

    கன்ஸ்யூமர் கோர்ட் போங்க போலீஸ் ஸ்டேஷன் போகாதீங்க இன்னும் உங்கள் பணம் விரயம் ஆகும்

  • @KISG
    @KISG Рік тому +52

    நாம் தான் காரணம், அரசுடைமை வங்கிகள் எவ்வளவோ இருக்கிறது. நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

    • @karthikmari3416
      @karthikmari3416 Рік тому +1

      Anga response kodutha Ellaam ethukku ippadi poraga

    • @sarah1572
      @sarah1572 Рік тому +2

      Yes true

    • @rsk5633
      @rsk5633 Рік тому +1

      Crt...

    • @padmaselvam9639
      @padmaselvam9639 Рік тому

      Correct

    • @kalidhas442
      @kalidhas442 Рік тому +2

      அங்கயும் அப்படிதா ஏமாத்துறாங்க

  • @srinivasank4992
    @srinivasank4992 Рік тому +51

    இப்படிபட்ட நிறுவங்களின் விளம்பரத்தில் வரும் நடிகர்களை முதலில் கைது செய்யுங்கள்

  • @chandruchandru7096
    @chandruchandru7096 Рік тому +82

    நல்ல தெரிந்துகொள்ளுங்கள் எப்படியெல்லாம் திருடுகிறார்கள் என்று

  • @maslj.
    @maslj. Рік тому +160

    தமிழன் இளிச்சவாயன் என்பதை மீண்டும் மீண்டும் அவர்கள் நிரூபிக்கின்றார்கள், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு ஒழிக கேரளா வாழ்க!

    • @DineshKumar-tl4ok
      @DineshKumar-tl4ok Рік тому

      S***i Mari pesatha... Yemathanathu tamilan than..

    • @everything34276
      @everything34276 Рік тому

      HP lap

    • @Ruby.......
      @Ruby....... Рік тому

      Ha ha😂😂😂

    • @rramesh1912
      @rramesh1912 Рік тому +1

      Emathunathu நம்ம alu தான்
      ஏதோ owner senjamathiri பேசுறிங்க

    • @mahendiranmahendiran6972
      @mahendiranmahendiran6972 Рік тому +1

      ஏன் இந்த ஆவேசம்.பொறுமையாக
      சிந்திக்க வேண்டும்.அந்த அலுவலகத்தில் பணிபுரியும் நபர் தமிழர்.போகிறபோக்கில்
      எல்லோரையும் தவறாக பேசக்
      கூடாது.என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் உங்களுடைய வயது 25ற்குள்
      இருக்க வேண்டும்.அதேப்போல்
      நீங்கள் நாம் தமிழர் கட்சியின் மீது பற்று உள்ளவர் என்று புரிகிறது.பத்து வருடங்களுக்கு
      முன்பு இவ்வாறு எல்லாம் இல்லை.இளைய சமுதாயம்
      சில அரசியல் கட்சிகள் மூளை சலவை செய்து கொண்டிருக்கிறது . நாம் இந்தியர்.

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 Рік тому +21

    எப்படியோ நீதி கிடைக்க போவதில்லை, நம்பிக்கையே போய்டுச்சு.

  • @SathishKumar-yo6pl
    @SathishKumar-yo6pl Рік тому +9

    தமிழ்நாட்டில் இருக்கும் எந்த தனியார் நிதி நிறுவனத்தில் தங்கள் நகைகளை வைக்க வேண்டாம் படும் மோசடி

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Рік тому +60

    தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்யும் நடிகர்கள் இனியாவது
    பணத்துக்காக ........
    வேண்டாம் .

  • @nesansuvana7898
    @nesansuvana7898 Рік тому +47

    இவ்வளவு பேங்க் இருக்கும் போது
    எதற்கு தனியார் கோல்ட் லோன் எடுக்க வேண்டும்

    • @michaelraja7662
      @michaelraja7662 Рік тому +1

      Pvt concerns service s faster than govt banks. No aasaari charge. Online withdrawl and returns. Different working hours.

    • @santhoshkumar3347
      @santhoshkumar3347 Рік тому

      @@michaelraja7662 athunalatha intha nilamai. Bankla pona max 1 hourla amount vanthurum.

  • @VRTD4376
    @VRTD4376 Рік тому +26

    நல்லவர்களை கடவுள் கைவிட மாட்டார்..

  • @charan98
    @charan98 Рік тому +81

    கொஞ்ச நேரம் அதிகமானாலும் பேங்க்ல வைங்கப்பா நகைகளை. பேங்குக்கு போனா நாய நடத்தற மாதிரி நடத்தறாங்கன்னு இங்கு போனா நமக்கு தான் கஷ்டம்.

    • @suthandhiram1333
      @suthandhiram1333 Рік тому

      26000 rs ku mela than gold loan bank la sollurangale.

    • @muruganmurugan590
      @muruganmurugan590 Рік тому +1

      @@suthandhiram1333 கூட்டுறவு வங்கிகளில் 5000 ரூபாய் முதல் நகைகடன் வழங்கப்படுகிறது.

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec Рік тому +12

    சினிமா ஓடலனா hero வ நஷ்ட ஈடு கேக்றாங்க அது மாதிரி விக்ரம் கிட்ட கேளுங்க

  • @adv.solomonfly.counselingl8479

    கேரளாவை சார்ந்த தங்க நகை கடைகள் மணப்புரம் கோல்ட் நிறுவனம் மற்றும் muthoot finance நிறுவனம் தமிழர்களின் வாழ்வை சூரையாடுகின்றன. கேரளா மற்றும் வட இந்தியாவை சேர்ந்த தங்க நகை அடமான நிறுவனங்களை வரைமுறை படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .

  • @ganesamurthi610
    @ganesamurthi610 Рік тому +8

    தனியார் நிறுவனத்தில் வைத்தால் இந்த கொடுமைதான்.மக்கள்தான் நிறுத்தவேண்டும்.

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Рік тому +36

    தமிழக மக்கள் எப்போதுதான் விழித்துக்கொள்வார்கள்? கேரள நிதிநிறுவனங்களை எப்படி நம்புகிறீர்கள்? ’பிளேடு கம்பெனிகள்’ என்ற சொல்லாடலை எப்படி மறக்கிறீர்கள்?

    • @Noodlestheory
      @Noodlestheory Рік тому +2

      அப்படி என்றால் என்ன அர்த்தம்

    • @manopari9247
      @manopari9247 Рік тому

      @@Noodlestheory பிட் பாக்கெட்

  • @aproperty2009
    @aproperty2009 Рік тому +6

    நம்ம இடத்தில் ஒற்றுமை இல்லை

  • @balamuruganr8555
    @balamuruganr8555 Рік тому +5

    பொதுத்துறை வங்கிகளில் நகை கடன் பெறுவதே சிறந்தது.

  • @vikkisraja1072
    @vikkisraja1072 Рік тому +14

    அய்யோ கேரளாவா
    அப்போ அப்படித்தான் பண்ணுவனுங்க

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 Рік тому +21

    ராதிகாவிடம் கேளூங்கள்.

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Рік тому +9

    கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @dineshdaniel4117
    @dineshdaniel4117 Рік тому +22

    காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @kgphagm2470
    @kgphagm2470 Рік тому +6

    Vikram b like: இந்த விஷயம் கேட்ட உடனே நம்ப பக்கம் திரும்புராங்களே

  • @maslj.
    @maslj. Рік тому +7

    மணப்புரம் வாங்க மண்ணை கவிகிட்டு போங்க என்று விளம்பரம் செய்ய சொல்லவும்

  • @sujinimala7107
    @sujinimala7107 Рік тому +4

    உங்கள பாத்தாலே அப்பாவியா தெரியுது, அதான் பட்ட நாம்ம் போட்டுட்டான்

  • @EmoThyTic1307
    @EmoThyTic1307 Рік тому +3

    அந்த அண்ணா ரொம்ப அப்பாவியா இருக்காரு பாவம் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏 அதே சமயம் அந்த நிறுவனத்தின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @selvamkselvamk7909
    @selvamkselvamk7909 Рік тому +9

    ஈரோடு மாவட்டம் சித்தோடுட்டி ல் நடந்தது போன்ற இருக்கிற து

  • @subramaniamkr673
    @subramaniamkr673 Рік тому +66

    If the staff commit fraud the organization has to bear the loss. That's known as Doctrine of Indoor Management.

    • @sarah1572
      @sarah1572 Рік тому

      Yes true

    • @nethralax3280
      @nethralax3280 Рік тому

      நீங்கள் செய்த உதவிக்கு நன்றிகள் மா..

  • @raghavirr7584
    @raghavirr7584 Рік тому +13

    பொது‌மக்கள் தான் அடித்து விரட்டி விடவேண்டும்

  • @moorthybala6265
    @moorthybala6265 Рік тому +3

    இந்த நிறுவன விளம்பரத்தில் நடித்த விக்ரம் இந்த செய்தியை பார்ப்பாரா!

  • @saisilver5026
    @saisilver5026 Рік тому +10

    சந்திலால் சேட்
    நம்ம கடைக்கு வாங்கோ.. நம்மகிட்ட இன்ட்ரெஸ்ட் கம்மி தாரன்...

  • @Sasikumar74199
    @Sasikumar74199 Рік тому +23

    Sarathkumar mind voice about chiyaan Vikram : ippo dhaan endra manasu Kulundhiruku

  • @AJPetsMarkets
    @AJPetsMarkets Рік тому +4

    நம்ப கூட்டுறவு வங்கிகளில் அடகு வையுங்கள் நண்பர்களே

  • @prabuk8247
    @prabuk8247 Рік тому +25

    தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இந்த மாதிரி மோசடி நிறுவனங்களாக தான் இருக்கிறது.. பொதுமக்கள் இது மாதிரி நிறுவனங்களுக்கு செல்லவே கூடாது....

    • @jacobcheriyan
      @jacobcheriyan Рік тому

      தங்க கடன் விஷயத்தில் வங்கிகளிலும் பல தில்லுமுல்லு நடக்கிறது.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Рік тому +3

    கோயம்புத்தூர் மக்கள் மலையாளி களிடம் விலை போனதன் விளைவு இது

  • @sriramannagamani887
    @sriramannagamani887 Рік тому +4

    கன்சியூமர் கோர்ட் ல கேஸ் போடுங்க.நஸ்ட்ட ஈடு வாங்குனாதான் இவனுங்க திருந்துவானுங்க

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh Рік тому +16

    மலையாளிகளின் கைவரிசை.

    • @gopalmani6759
      @gopalmani6759 Рік тому

      ஆமாம். தமிழ்நாட்ல எவனுமே சீட்டுக் கம்பெனி நடத்தி பண மோசடி பண்ணிட்டு ஓடறதில்லே. மலையாளிகள் மட்டும்தான் கைவரிசை காட்டுவாங்க. எதையாவது Comment ல் உளறு🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Рік тому +33

    அந்த நிறுவனம் இப்படி செய்வது முதல் முறை அல்ல இருந்த போதும் மக்கள் அதையே நாடி செல்வதினால் அவர்களுக்கு பயம் இல்லை.ஆகையால் அதை நிறந்தரமாக ஏன் மூட வழி செய்யகூடாது ?

    • @nithiyamasala673
      @nithiyamasala673 Рік тому

      இதுவே சரியான அரசியல்

    • @jimtrust
      @jimtrust Рік тому

      இது தான் இவர்களது நோக்கம்

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM Рік тому +6

    அடப்பாவிகளா இந்த வேலை வேற பண்றீங்களா ஆபீஸ்க்குள்ள வேலை செய்றவங்களே இப்படி செஞ்சா என்ன அர்த்தம்

  • @parthasarathy663
    @parthasarathy663 Рік тому +10

    நம் நாட்டில் தான் இதெல்லாம் நடக்கும்

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Рік тому +11

    அரசு வங்கி கூட்டுறவு வங்கி இருக்கும் போது...ஏன் செய்திட வேண்டும்...அதைவிட நமது உறவை மீறி..யாரோ ஒருவரின் பெயரில் வைப்பது...நமது முட்டாள் தனமே....

  • @ads12096
    @ads12096 Рік тому +32

    மயிலாடுதுறை தனலட்சுமி 🦚🦚🦚மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆடி விட்டாளோ😂😂😂😂😂

  • @pandiykoshi6425
    @pandiykoshi6425 Рік тому +15

    மணப்புரம் Romba worst

  • @gomathim6869
    @gomathim6869 Рік тому +5

    கையில கொஞ்சம் பணம் இருந்தா போதும் யாரு வேணாலும் தமிழ்நாட்டில் வந்து பிழைச்சுக்கலாம். ஏன்னா தமிழ்நாட்டுல தான் இல்லாதவர்கள் அதிகம். பேக்கரி செருப்பு கடை துணிக்கடை நிதி நிறுவனம் இப்படின்னு எங்க பாத்தாலும் வேறு மாநிலத்தவர் தான் அதிகமா இருக்காங்க . நம்ம ஆளுகளுக்கு தான் தமிழ் பேசுறது கேவலம் ஊர விட்டு வெளியில் போய் வேலை பார்க்கிறது கௌரவம்னு நினைக்கிறாங்க.மத்தவங்க நம்ம ஊரை நல்லா பயன்படுத்துறாங்க. சில ஊர்களுக்கு போனா எங்கடா நம்ம வேற மாநிலத்தில் இருக்குற மோனு தோணும் குறிப்பாக திருப்பூர் 😔😔😔

  • @ramamoorthy1714
    @ramamoorthy1714 Рік тому +6

    அப்படினா மணப்புரம் பைபாஸ்ள கோல்டு வச்சா திரும்ப நகை கிடையாதா ரொம்ப ஆசை படக்கூடாது கோல்டை அரசு வங்கியில் வைக்கலாம் பாதுகாப்பாக இருக்கும்

  • @panneerselvamvaradhan7406
    @panneerselvamvaradhan7406 Рік тому +1

    இங்கு தமிழ் நாட்டில் எதையும் செய்யலாம் தமிழக மக்களுக்கு எல்லா விசயங்களிலும் நாமம் தான்.

  • @user-sd9um5hp7l
    @user-sd9um5hp7l Рік тому +6

    முத்தூட் gold பைனான்ஸ் மண்ணபுரம் gold பைனான்ஸ் ல ரெய்டு போங்க அப்போ தான் பல கோடி ரூபாய் கண்டுபிடிக்க முடியும்

  • @danielmathew6825
    @danielmathew6825 Рік тому +15

    இப்படி ஏமாறும் பொழுது மக்கள் கோபப்பட்டு வன்முறையில் இறங்கத் தான் செய்வார்கள். காவல்துறை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

  • @user-sx5fx8ql9v
    @user-sx5fx8ql9v Рік тому +7

    முத்தூட்நிதிநிறுவனம் எப்பமாட்ட போதோ

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 Рік тому +8

    சம்பந்தப்பட்ட நிர்வாகம் தனது ஊழியர்களுடன் பாதிக்கப்பட்ட நபருடன் நேரில் விசாரணை நடத்தி தீர்வு ஏற்படுத்திட வேண்டும்.

  • @nirmalaram5986
    @nirmalaram5986 Рік тому +11

    எனக்கு இப்படி நடந்து நல்லவேளை வேற பாங்கில் உறவினர் நகை வைத்து திரும்பிவிட்டேன் ஊழியர்கள் வர்த்தைபொய்நிரைந்து இருக்கு

  • @aprilfool3240
    @aprilfool3240 Рік тому +9

    கேரளா நிறுவனத்தை தவிர்த்து தமிழ் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கவும்...

    • @prabakarantamil
      @prabakarantamil Рік тому +1

      தமிழ் நாட்டுக்காரதா மொத்தமா அடிச்சிட்டு போய்ட்டான்

    • @non-brahmin-hindu
      @non-brahmin-hindu 9 місяців тому

      அவனுக அதுக்கு மேல இரண்டும் ஒரே குட்டையில ஊறுன மட்டைகதான்

  • @chennaikings2638
    @chennaikings2638 Рік тому +6

    இதுக்கு பிச்ச எடுங்கடா......... பசங்களா இதுக்கு விக்ரம் வேற விளம்பரம் பண்றாரு துஉஉஉஉஉஉஉஉ

  • @padmaavasyu8538
    @padmaavasyu8538 Рік тому +19

    we should make this video viral , So that Manapuram gold loan company will take right action on it.

    • @muralidharan2044
      @muralidharan2044 Рік тому

      yes , thats all we can do. at the least we help this way

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Рік тому +6

    22 கிராம் க்கு இந்த பிரச்சனை.
    8,10.50.பவுன் வைத்தால் என்ன நிலைமை என்று தெரியவில்லை...

  • @hellomiketesting1232
    @hellomiketesting1232 Рік тому +8

    நம்ம நாட்டில் எதுவுமே ஒழுங்கான அரசுடைமை கிடையாது ஒரு பத்து லட்ச ரூபாய் இருந்தா நம்ம வீட்டுக்கு வெளியே ஒரு வட்டி கடை ஆரம்பிச்சிடலாம் அது எந்த பிரச்சினையும் கிடையாது இந்த நாட்டை என்னத்த சொல்லுவது இதுல வேற சுதந்திரம் அடைந்து 75 வருஷம் ஆகுது...

  • @sundaracholan2225
    @sundaracholan2225 Рік тому +15

    மலையாளி கோலை யாளி

    • @SachinSai143
      @SachinSai143 Рік тому +2

      அது கொலையாளி

  • @venivasu5259
    @venivasu5259 Рік тому +1

    விக்ரம் சிற் வாங்க இனி எதுக்கு டென்சன் 🙏🙏

  • @mannashivan6736
    @mannashivan6736 Рік тому +1

    கேரளா நிறுவனங்களிடம் நகைகளை அடகுவைக்காதீர்கள், உங்கள் நகைகளை சிறிது சுரண்டி பின்பு மெழுகு கொண்டு எடை சரி செய்யப்படுகிறது . கவனம் தேவை.

  • @nandha474
    @nandha474 Рік тому +4

    எல்லா கோல்டு நிருவனத்திலும் இது நடக்கிறது என் நண்பனும் இதை செய்து இப்போது திருந்தியுள்ளான்... அங்கே வேலை செய்பவர் பெயரில் வைத்தால் அவர்களுக்கு புரமோசனும் உண்டு

  • @sujathaa7218
    @sujathaa7218 Рік тому +3

    என்னோட மோதிரம் மிஸ்ஸிங்..மனபுரம் frad

  • @armyamul3394
    @armyamul3394 Рік тому +2

    உண்மை தான் நான் மணபுரம் gold loan ku போனதே இல்லை ஆனால் நான் நகை அடகு வைத்ததாக என் முகவரிக்கு letter அனுபுனாங்க நான் நகை அடகு வைத்ததாக கூறபடும் தேதி அன்று நான் லடாக் பகுதியில் (army)பணியில் இருந்தேன். பொதுமக்கள் கவனமாக இருக்கவும்🙏

  • @kokkissss9500
    @kokkissss9500 Рік тому +4

    நகை அடமானம் வைப்பதை விட விற்பதே நல்லது!

  • @vivekanandan4919
    @vivekanandan4919 Рік тому +6

    அதிகபட்ச 8% அரசு வங்கியில் கிடைக்கும் போது ஏன் இந்த நிதி நிறுவனங்களின் jowel வைக்க வேண்டும்
    நாட்டுடைமை ஆக்கபட்ட வங்கியில் 100000 க்கு ஆண்டு வட்டி அதிகபட்சமாக ரூ 8000

  • @rajadurai8067
    @rajadurai8067 Рік тому +11

    இதை சன் டிவி நீட்டிமுழக்கி செய்தியாக்குவதை நிறுத்திவிட்டு அரசு என்ன நடவடிக்கை எடுத்து என்று செய்தி வாசித்திருந்தால் மகிழ்ச்சி பட்டிருக்கலாம்.

  • @manikandanmani5355
    @manikandanmani5355 Рік тому +1

    நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யுங்கள் இதற்கான இழப்பீடு வாங்கி விடாலாம்

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Рік тому +2

    இங்கு 30 நாட்களுக்கு ஒரு வட்டி 35 நாட்களுக்கு ஒரு வட்டி. வட்டிக்கு வட்டி என போடுவார்கள்.

  • @hasankamalhasankamal2429
    @hasankamalhasankamal2429 Рік тому +5

    புதுக்கோட்டை மாவட்டம்
    ஆலங்குடி தாலுகா
    கீரமங்கலம் ஊரில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் அதிலும் இப்படிதான் நடக்குது

  • @Manivaradhan56
    @Manivaradhan56 Рік тому +73

    The way Manapuram officer speaks to customers on call is not being polite 🤔

  • @venkataramanmanavlan7145
    @venkataramanmanavlan7145 Рік тому +18

    Govt bank இருக்கும்போது Private company போனால் இப்படி தான்

    • @SUBBU8686
      @SUBBU8686 Рік тому +2

      Gov bankல சுத்தமா மதிக்கவே மாட்டாங்க....... எப்போதுமே passbook machine ரிப்பேரா தா இருக்கும்......

    • @pasumaiillamchannel5286
      @pasumaiillamchannel5286 Рік тому +1

      Rompa late pannuvanga

  • @govindaswamis7077
    @govindaswamis7077 Рік тому +4

    இவனும் Private தான்.
    எப்படி நம்புகிறீர்கள்.
    அடுத்த Turn இந்த கூட்டங்கள் ஊரை விட்டு ஓடும்.😂

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 Рік тому +8

    இந்த நிறுவனத்தில் என் மனைவி ஒரு மாதமாக வேலை செய்து வந்தார் ஆனால் அங்கு நடக்கும் முறைகேடு தெரிந்து வேலையை விட்டு விலகி விட்டார்...

    • @babuphanuel6656
      @babuphanuel6656 Рік тому +1

      என்ன முறைகேடு என்று தெளிவாகக் கூறினால் மக்கள் விழித்துக் கொள்வார்களே.

    • @venkateshmaha1014
      @venkateshmaha1014 Рік тому +1

      @@babuphanuel6656 அங்கு பணிபுரியும் நபர்களுக்கு மாதம் இவ்வளவு நகை அடகு பிடிக்க வேண்டும் என்று வரையறை இருக்கும் அதற்க்காக அங்கு பணிபுரியும் நபர்கள் சில வேலைகள் செய்வது வழக்கம். இல்லாத நகையை அடகு வைத்ததாக கணக்கு காண்பிப்பது அல்லது மற்றவரின் நகை மீது அதிக மதிப்பில் கடன் பெறுவது என்று ஆனால் இதனால் அங்கு பணிபுரிபவர்களுக்கும் தீமை உண்டு. அதன் பேரில் வரும் வட்டியை இவர்கள் தங்கள் சொந்த வருமானத்தில் இருந்து தான் கட்டுவார்கள். இதனால் தான் நீங்கள் நகையை திருப்பச் சென்றால் உங்களை இரண்டு நாட்களாவது அழைய விடுவார்கள் அதற்க்குள் அந்த கணக்கை சரி செய்து விடுவார்கள்

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 Рік тому +8

    அட்சதிதியை அன்று நகை வாங்குங்க என்று ஒரு நடிகை விளம்பரம் குடுக்குறா நகையை எங்க கிட்ட வந்து அடகுவைங்கன்னு ஒரு நடிகர் விளம்பரம் குடுக்குறான் நகைக்கு வட்டிக்கு மேல வட்டி கட்ரீங்களா அத வித்துடுங்கன்னு ஒரு நடிகை விளம்பரம் குடுக்குறா நகையை வாங்கினவனுக்கு பெரிய ஆப்பு

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 4 місяці тому +1

    "காணாம போச்சு தங்கம்!🪙⚜️ வெளிய சொன்னா அசிங்கம்" - நகை கடையின் புது விளம்பரம் 😅

  • @murugesan9533
    @murugesan9533 Рік тому +5

    இதுக்கெல்லாம் காரணம் விக்ரம் 🤔 தொடர்பு இருக்குமா? அவருக்கு விளம்பர பணம் இதிலிருந்து தான் கொடுத்திருப்பாங்க

  • @manijustin8188
    @manijustin8188 Рік тому +7

    இந்த மாறி ஏமாற்றம் நபர்கள் செருப்ப கலட்டி அடிக்கனும்

  • @SDharmaraj
    @SDharmaraj Рік тому +3

    மணப்புரம் கோல்டு ஜூவாக.....

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 Рік тому +3

    K f j நகைகடை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கா ஆட்டைய போட்டானே அது மாதிரி மணப்புரம் கோல்டு நிறுவனத்தையும் இழுத்து மூடுங்கடா

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 Рік тому +14

    Court should seal the shop and protect customers.

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Рік тому +7

    இது போன்ற நிறுவனங்களில் நகை அடமானம் வைப்பது தூக்கு மாட்டி கொள்வதற்கு சமம் ...என்ன வங்கியில் நகை வைக்க கூடாது என்று சொல்கிறேன் தவறாமல் பாருங்கள் HDFC, ICIC , மணபுரம் கோல்ட், TMB , உஜ்ஜிவன் loan , LNT loan , Bell loan , விஷகிறுமி வங்கி

    • @vetri849
      @vetri849 Рік тому

      அனுபவம் 😊மா

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 Рік тому

      @@vetri849 அனுபவம் இல்லை இது பணத்தை இழந்தவர்களுக்கு அங்கு சண்டை போட்டு இருக்கேன்

    • @priyar9374
      @priyar9374 Рік тому

      Nanga SBI mattum tha vaippom romba safety

  • @najunaju7563
    @najunaju7563 Рік тому +2

    மேனஜர் ஐ பிடிச்சு விசாரிங்கடா

  • @user-zc6vc6sh6b
    @user-zc6vc6sh6b Рік тому +6

    நிர்வாகம் தான் முழு பொறுப்பு

  • @vennilajayapal6988
    @vennilajayapal6988 Рік тому +4

    தனியார் அடகு நிறுவனங்களுக்கு ஏது சட்டம் ஒழுங்கு

  • @sunlight1249
    @sunlight1249 Рік тому +4

    இது கூட பரவாயில்ல மூத்துட் பைனான்ஸ் கேரளாவில் தங்க நகைக்கு பதிலா கவரிங் நகை குடுத்தானுக கம்பளைண்ட் பண்ணியும் ஒரு பயனும் இல்லை

  • @arulm6280
    @arulm6280 Рік тому +2

    நல்ல கம்பெனி

  • @smartkarthick1318
    @smartkarthick1318 Рік тому +8

    Innocent ah irukaru pavam antha anna

  • @GalaxyFabrication
    @GalaxyFabrication Рік тому +7

    இதை பல UA-cam சேனல்கள் பேச வேண்டும்.

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Рік тому +7

    நடிகரை கூப்பிட்டு பணம் கொடுத்து விளம்பரம் செய்தால் போதும் அந்த மானம்கெட்ட நடிகர் நல்லா இருப்பான் அடகு வைத்த மக்கள் சாகவேண்டியதுதான்