கடனை கட்டிட்டு சாவு''யா'' ... விவசாயியை அசிங்க அசிங்கமா பேசிய பேங்க் பெண் ஊழியர்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Bank Customer care girl v/s farmer phone conversation
    youtube : / @tamilheadlinesnews
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu...
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimuras...
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.co...
    About MalaimurasuNews TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
    #Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
    Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
    annaatthe motion poster, annaatthe first look, annaathe official motion poster, annaatthe trailer, annaatthe teaser, annaatthe sun pictures, sun pictures movie, annaatthe poster, annaatthe rajinikanth, ranijikanth new movie, new tamil movie 2021, annaatthe tamil movie, tamil movie annaatthe, annattha movie teaser, annaatthe, annatha movie, super star rajinikanth, director siva, d imman musical, dimman music, annaatthe bgm, annatha song, annaathe songs, annaatthe songs

КОМЕНТАРІ • 1 тис.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 4 місяці тому +593

    முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது..!!

    • @TheMeenalover
      @TheMeenalover 4 місяці тому +12

      சரியாக சொன்னீர்.

    • @nagarajajay1156
      @nagarajajay1156 3 місяці тому +4

      கரெக்ட்

    • @R.K762
      @R.K762 3 місяці тому +4

      நீங்கள் சொல்வது உண்மைதான் நானும் அப்படித்தான் கடன் வாங்கி விட்டேன் நன்றி நண்பரே.

    • @R.K762
      @R.K762 3 місяці тому +1

      ஆனால் நான் சரியாக கடனை கட்டுகிறேன்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 місяці тому +1

      விவசாயிகள் கடன் வாங்கி தான் விவசாயம் செய்ய முடியும்.கொஞ்ச காலமாக வாங்கிய கடன் தள்ளுபடி செய்து விடுவார்கள் என்று நினைத்து கொள்கிறார்கள் அது தவறு.சில நேரங்களில் அதுபோல் தள்ளுபடி நடக்கிறது.

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 2 роки тому +140

    கந்து வட்டி காரணுக்கும் இந்த பொண்ணுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது சொல்லுங்க

  • @a.e.sundaresancounselor6523
    @a.e.sundaresancounselor6523 2 роки тому +446

    மாத சம்பளத்திற்காக எதை வேண்டுமாலும் பேச தயாராகும் வங்கி ஊழியர்கள்.

    • @SmilePlease111
      @SmilePlease111 2 роки тому +13

      Apadi paesi panam vaangunathan pa avungaluku sambalam. Paavam. Intha maathiri velaiku pogama irukurathu nallathu

    • @DhanRaj-hj7hk
      @DhanRaj-hj7hk 4 місяці тому +4

      வங்கி உழுயர்கள் மிகவும் தவறாக நடந்து கொள்ளகிரார்கள்

    • @sathish2901
      @sathish2901 3 місяці тому

      @@DhanRaj-hj7hk loan vaangitu picha kara naainga latta matanga apo ipdi thana pesa mudiyum

    • @LovRos-qp6cz
      @LovRos-qp6cz 3 місяці тому +3

      ​@@SmilePlease111
      Apdi pesama, polite ah pesiyum convince pannalam.
      Uyiroda madhippu theriyanum.
      Avaru manasu evlo nondhu poyirukum.

    • @panneerselvamramasamy7713
      @panneerselvamramasamy7713 3 місяці тому +8

      வங்கி ஊழியர்கள் இல்லை.இது ஒரு ரவுடி கும்பல்.

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 роки тому +525

    கடன் வாங்கினா கட்டத்தான் செய்யணும் ok.but ஊழியருக்கு வாய்நீளம்.நாக்கை இழுத்து வச்சி அறுக்கும் படியான வாய்.

    • @AXNcollections
      @AXNcollections 2 роки тому +4

      😂😀

    • @vijay-ye5pj
      @vijay-ye5pj 4 місяці тому +4

      ❤❤😂❤❤❤❤❤❤❤😂றவ

    • @user-ob2kn8rh2h
      @user-ob2kn8rh2h 4 місяці тому +7

      மரியாதையாக பேசவேண்டும்

    • @faisulrahmanfaisulrahman
      @faisulrahmanfaisulrahman 4 місяці тому +12

      Aswini iva manager cinna vetu pa iva .iva oru iteam.

    • @ajaymathu1535
      @ajaymathu1535 4 місяці тому +23

      ஐட்டம் கிட்டலாம் வேலை குடுத்தீங்கன்னா ipdi தான் பேசுவாங்க

  • @user-gk6oi8oi8j
    @user-gk6oi8oi8j Місяць тому +57

    சகோதரி சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் பணம் கட்டிதான் ஆக வேண்டும், சரிதான்... ஆனால் அத்துனை விவசாயியும் விவசாயம் என்ன கூந்தலுக்கு செய்யனும்.. என் வீட்டுக்கு தேவையானத மட்டும் செஞ்சிகிட்டு இருந்துட்டு போரோம்னு ஆரம்பிச்சா சகோதரி எத்தனை நாளுக்கு சோறு திம்பாங்க? எனவே இப்படி பட்ட வேலை என்று தெரிந்த உடனே வேலையை ராஜினாமா செய்ய வேண்டும்... கண்டிப்பாக ஒரு நாள் சோறு தண்ணி இல்லாம போர நிலை வரும்... அப்போது விவசாயம் செய்ய ஆளிருக்காது இந்த மாதிரி ஆளுங்க அதை வாழ்நாளில் ஒரு முறையாவது அனுபவிப்பார்கள்..‌

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 15 днів тому

      விவசாயம் பிரச்சனை இல்ல. Loan காட்டாததுதான். அந்த பெண்ணுக்கு வாய் ஜாஸ்திதான். Bank loan ஐ ரிலையன்ஸ்ல எப்படி முடிச்சு போடுறா. அது fraud இல்ல legal தான் என்றால் நல்ல விதமாக explain செய்யலாம்

  • @dmdkragupathyragu7163
    @dmdkragupathyragu7163 2 роки тому +183

    விவசாயிகளை இப்படி பேசுவது தவறு...
    கண்டிக்கின்றேன்...

    • @SamuvelSamuvel-sw5rf
      @SamuvelSamuvel-sw5rf 3 місяці тому

      Poda loosu

    • @UdhayaKrishnan-bt6um
      @UdhayaKrishnan-bt6um Місяць тому +3

      அண்ணா mnc கம்பெனி வாங்குன கடன் எல்லாம் தள்ளுபடி பண்றங்க..... அவங்க இந்த மாதிரி பேச முடியுமா...... பணக்காரன் ஒரு சட்டம் சொல்லுங்க..... அவன் தம்பி வாங்குன கடன் full யா cancel பண்ணிட்டாங்க.... அது தெரியுமா

    • @sathish2901
      @sathish2901 15 годин тому

      Kadan katta vakku illadha naaingala ipdi than pesanum

  • @johnbabu5767
    @johnbabu5767 Місяць тому +90

    இந்தியன் வங்கிக்கும் ரிலையன்ஸ்க்கும் என்ன சம்பந்தம்?

    • @senthilkumarcr6381
      @senthilkumarcr6381 21 день тому

      Why

    • @peoplesvoice777
      @peoplesvoice777 20 днів тому +1

      IOB , reliance இருவரும் பரத மாதாவின் உண்மையான குழந்தைகள்

    • @SanjanaJaya2308
      @SanjanaJaya2308 19 днів тому +1

      😂😂😂😂😂😂​@@peoplesvoice777

    • @Idkmyname-nk4vw
      @Idkmyname-nk4vw 10 днів тому

      Indian Bank's Non Performing Asset (in this case the farmer's default loan) is transferred to Reliance Asset Reconstruction Company.
      You can Google it.

    • @silvesterthomas8916
      @silvesterthomas8916 8 днів тому +1

      ஒரு வேளை மாமன் மச்சான் உணவாக இருக்குமோ???🥸🥸🥸

  • @parthiban.pparthiban6509
    @parthiban.pparthiban6509 2 роки тому +301

    அந்த அம்மா சாப்பிடும் சாப்பாடு ஒரு விவசாயி கால் பட்டது என்பதை மறந்து பேசுகிறார்.

    • @ramsheela6262
      @ramsheela6262 2 роки тому

      Super

    • @user-fe4jy9mk6t
      @user-fe4jy9mk6t 2 роки тому +10

      Iyaa avar pesratha paarunga

    • @spperiyasamy881
      @spperiyasamy881 2 роки тому

      அவள் சோத்துக்கு பதிலாக மலத்தை தின்னுவாள்

    • @parthiban.pparthiban6509
      @parthiban.pparthiban6509 2 роки тому +7

      @@user-fe4jy9mk6t அவர் எப்படி பேசுனாலும் ஒரு பெரியவர் என்கிற மரியாதையை வேண்டும் அல்லவா

    • @gyttgg5731
      @gyttgg5731 2 роки тому +8

      @@user-fe4jy9mk6t அவர் ஏதும் தவறாக பேசவில்லை, இந்தியன் வங்கியில் வாங்கிய கடனுக்கு, ரிலையன்ஸ் எப்படி கேட்கலாம் என்று தான் கேட்டார், அதற்கு யோவ், செத்து போ, என்னா வார்த்தை இது

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 3 місяці тому +30

    கடன் வாங்கின கடன் கட்டனும்.

    • @Socialrebel2023
      @Socialrebel2023 2 місяці тому +4

      கார்ப்பரேட் கடன் பற்றி பேசுடா நாதாறி😮😮

    • @truthchannel4836
      @truthchannel4836 2 місяці тому +7

      அத உங்கப்பன் மோடி கிட்ட சொல்லுடா

    • @shunmugasundarams3357
      @shunmugasundarams3357 18 днів тому +1

      இந்தியன் வங்கி அதை கேக்கணும் அதை விட்டுட்டு தனியார் கேக்க கூடாது

    • @M__23
      @M__23 17 днів тому +1

      Appa enna myrukku da vanguringa

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 3 дні тому

      ​மோடிய ஏன்டா இருக்கும் நாதாறி

  • @muruganp4649
    @muruganp4649 4 місяці тому +44

    வங்கியில் கொள்ளையடித்த 28 பண முதலைகளை இந்தியாவில் இருந்து தப்பிச் செல்ல விட்டதை ஏன் என்று கேட்கவில்லை

  • @easwariise685
    @easwariise685 2 роки тому +223

    எவ்வளவு திமிர் பேச்சு இப்போ எல்லா வங்கிகளிலும் இந்த மாதிரி அணுகுமுறை தான் இருக்கு... மரியாதை என்பதே கிடையாது

    • @aappaasoft1546
      @aappaasoft1546 5 місяців тому +1

      எல்லாத்தையும் திராவிடிய பசங்க ஹிந்திகாரனுகளுக்கு வித்துட்டானுக !!

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 3 місяці тому +1

      சட்டத்தில் உள்ள குறைபாடு. கடன் பத்திரத்தில் கடன் வாங்குபவர் கடன் கொடுத்தவருக்கோ அவரது அத்தாட்சி பெற்றவருக்கோ திருப்பிச் செலுத்த உடன்படுவதாக ஒப்பந்தம் போடுகிறோம். வங்கிக்கு நாம் செலுத்த வேண்டியது பத்து லடசம் என்றாரல் அதையே ரிலையன்ஸ் போன்ற தனியார்நிறுவனம் 5லடசம் கொடுத்து வங்கியிடம கடன் வசூலிக்கும் உரிமையை வாங்கிக் கொள்கிறார்கள். இதுவரை சரி. ஆனால் கடனை வசூலிப்பதற்கும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்தக்குட்டி அதிகம் பேசுகிறாள். விபரீதம் நிகழந்தால் ரிலையடன்ஸ் காரன் கைகழுவிவிடுவான். இந்தப்பெண் தான் சிறை செல்ல. வேண்டும்.

    • @johnabraham8536
      @johnabraham8536 2 місяці тому +4

      Intha mathiri bank staff a seruppal adikkanum

    • @vinothkannan3642
      @vinothkannan3642 Місяць тому +4

      மரியாதையா பேசுனா மட்டும் மறு நாளே பணத்த கட்ட போறியா முடிட்டு போடா

    • @Aadhityavarman
      @Aadhityavarman Місяць тому

      Loan kattathavar mattum than ippadi peasuvanga irresponsible personz

  • @mohammedayub771
    @mohammedayub771 2 роки тому +50

    He only fitst started to speak bad. But now he has changed the scene. Common people should be also descent.

    • @crorepathi319
      @crorepathi319 4 місяці тому +9

      Exactly

    • @edwardedward3767
      @edwardedward3767 4 дні тому

      She is not a bank staff authorised collecting agendas but not mind her words கடன் வாங்கிய‌ ஏழை விவசாயி தான் சாகனும்

  • @AbdulAziz-qs9zf
    @AbdulAziz-qs9zf 2 роки тому +63

    வசூல் குண்டர்கள் மட்டுமே இப்படி பேசுவார்கள். படித்த வசூல் குண்டர்கள் மட்டுமே இப்படி பேசுவார்கள்

  • @sittrarasann7064
    @sittrarasann7064 2 роки тому +179

    அஸ்வினி குஷ்வினி உங்க அப்பா கிட்ட இப்பிடி பேசிவிய மல்லயவ கேளு

    • @Kar786
      @Kar786 3 місяці тому +5

      Antha ponna thiturathukku munnadi antha ponnu work pandra call centre la poi work Pannu apm theriyum antha ponnoda nilamai ennandu ok va...entha oru call centre laiyum Anga enna script paesa solirukangalo atha than paesanum Apdi paesunatha Anga survey panna mudiyum.

    • @LovRos-qp6cz
      @LovRos-qp6cz 3 місяці тому +2

      ​@@Kar786
      Apdi oru call centre irukumanaal, adhu oru nalla nilavarathai adaivadu romba kashtam.
      Endha oru companyum than pera keduthuka koodathu nu yosippanga.
      Ipdi thaangalae pera keduthuka maataanga.

    • @GayathriLadoo
      @GayathriLadoo Місяць тому +2

      Ava pesuva.....nalavee iruka mataaa..... Enamo iva appan sothai vangu na mathri pesuralee

    • @rajeshbuilding
      @rajeshbuilding Місяць тому

      அவளே தேவ்டியா மாதிரி பேசுறா......அஸ்வினி முண்ட......

    • @user-cw6sy9ee4o
      @user-cw6sy9ee4o 27 днів тому +1

      ​@@Kar786nanga edukuda anga poi work pannaum ava vithi poi panatum 😂

  • @vijilakshmi6773
    @vijilakshmi6773 2 роки тому +103

    வங்கி ஊழியர்கள் தயவு செய்து தாழ்மையாக பேச கற்றுக்கொள்ளுங்கள்

    • @sathish2901
      @sathish2901 15 годин тому

      Kadan katta vakku illadha naaigala ipdi than kevala paduthanum

  • @navinnavin2214
    @navinnavin2214 27 днів тому +9

    பேங்க் கை மாரினா கஷ்டமரிடம் சில நாட்கள் முன்பு கால் பண்ணி தெறிவிக்க வேண்டும் இப்படி பேசினால் எனக்கு 10 பேர் கடண் தரனும் நீங்க போய் வாங்கிக்கன்னா அந்த பெண் ஊழியர் வாங்குவாரா❤❤

  • @amcschenal3264
    @amcschenal3264 2 роки тому +208

    இவ இனிமே அஷ்வினி இல்ல குஷ் வினி ,,,நாரப்போறா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @thambiyah9201
    @thambiyah9201 4 місяці тому +93

    இந்த ஊழியரை உடனே விசாரணை செய்ய வேண்டும்.

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 4 місяці тому +3

      எங்களுக்கு இதே மாதரிதான் ரிலென்ஸ் போன் வந்தது கல்வி கடன்

    • @pavithrannatarajan1432
      @pavithrannatarajan1432 3 місяці тому +2

      I think she is recovery agent

    • @sundarjee3274
      @sundarjee3274 28 днів тому

      What happened then​@@stelladhanapaul7197

    • @logeshwaribalasundaram2922
      @logeshwaribalasundaram2922 15 днів тому +1

      Ava yaarunu sollunga. Avala nalla kelvikekanu

  • @thirumalaihappyhits7120
    @thirumalaihappyhits7120 4 місяці тому +19

    வாங்குற சம்பளத்துக்கு என்ன வேணாலும் பேச சொல்லுது

  • @indranir-b3q
    @indranir-b3q 23 дні тому +5

    சோத்துக்கு நீ நக்கு போது உனக்கு தெரியும் விவசாயிகள் அருமை.

  • @selvi.d1781
    @selvi.d1781 2 роки тому +104

    அம்மா தாயே பராசக்தி கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுமா

    • @satyamurthypalanivelusalem968
      @satyamurthypalanivelusalem968 2 роки тому +15

      First tell that old man to speak respectfully.

    • @mufthiyakathija9873
      @mufthiyakathija9873 2 роки тому +5

      @@satyamurthypalanivelusalem968 yes

    • @sureshsampath9564
      @sureshsampath9564 2 роки тому +5

      அதற்கு அந்த பெண் வரைமுறை மீறலாமா? வயதுக்கு மரியாதை கொடுக்க வேணாம். Unparliamentry language.

    • @srinathradhakrishnan
      @srinathradhakrishnan 3 місяці тому +8

      ​@@sureshsampath9564 Antha kezhavan modhalla over ah pesunan. Avan pesunathu intha ponnu thirumbi pesita.

    • @nandhagopal1493
      @nandhagopal1493 3 місяці тому +3

      ​@@sureshsampath9564 yarra irundha ena...1st respect...kelavanuju vai kolupuu

  • @babusundar1344
    @babusundar1344 2 місяці тому +12

    Very clear, indian bank staff not working that's y handing over to other private sector. Banking people are sleeping without work ( salary, Gratuity no need pay loss for govtt ).

  • @user-bf4sw3vm2x
    @user-bf4sw3vm2x 2 місяці тому +68

    கடன் வாங்கி தோட்டம் வாங்க தெரியுது கடனை கட்டுனது தானே தேவையில்லாத நான் பேச

    • @ramalingamjayaraman2370
      @ramalingamjayaraman2370 Місяць тому +8

      அடேய்....அது பேங்க் employee கிடையாது.....கமிஷன் agencies.... அதை வாங்கினால் கூட இதுங்க பிரித்து எடுத்து கொள்ளும்.... இதில் மிகப்பெரிய ஊழல் இருக்கு....RBI க்கு போகாது.

    • @rajeshbuilding
      @rajeshbuilding Місяць тому +10

      பெண்கள் குரல் கேட்டா போதும், இது மாதிரியான சில கேவலமான பிரவிகள் வந்துடுங்க சப்போர்ட் பண்ண......கமிஷன் ஏஜென்ஸி காரி எப்பிடி திமிரா பேசுறா.......

    • @user-cw6sy9ee4o
      @user-cw6sy9ee4o 27 днів тому +4

      Nakuda avaluku poi....ava mariyathai illama pesiruka ponuna pothume vanthuruvanunga

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +96

    விவசாயின் கடனை தள்ளுபடி செய்யவும்

    • @saravanans7840
      @saravanans7840 4 місяці тому +3

      Neenga eni vavasai kaluku kadan kodunka

    • @RiyashKumar-hh7dv
      @RiyashKumar-hh7dv 2 місяці тому +4

      Neenga bank start panni loan kudunga

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 місяці тому

      @@RiyashKumar-hh7dv லட்சம்கோடி ஆயிரம்கோடி ஊழல் பண்ணலாம்
      ஆனால் சிலகோடிகள் தள்ளுபடி பண்ணக்கூடாதா விவசாயம் செய்து பாருங்கள் அப்போது வலி தெரியும்

    • @user-cw6sy9ee4o
      @user-cw6sy9ee4o 27 днів тому

      ​@@RiyashKumar-hh7dvnee soru thingatha sariya 😂

    • @user-cw6sy9ee4o
      @user-cw6sy9ee4o 27 днів тому

      ​@@saravanans7840nee soru thana thingura nee koduthutu pesu da

  • @Smbseyed
    @Smbseyed 25 днів тому +5

    இதே நிலைமை இவளுக்கு ஒரு நாள் வரும்! அப்போ இவள் பேசியதை நினைத்துப்பார்பாள்

  • @veluchamy1756
    @veluchamy1756 4 місяці тому +74

    பேங்க் ஸ்டாப்பா இல்ல விபச்சாரியா

  • @thasnamoorthy4196
    @thasnamoorthy4196 2 роки тому +70

    விவசாயி என்று கூட பார்க்காமல் இறந்துவிடுங்கள் என்று சொல்லும் நீங்கள் படித்தவர்களா

  • @arunkumar-se5zw
    @arunkumar-se5zw 19 днів тому +7

    Now a days vayasuku maryadhalam la ila. Give respect , take respect. Thats it. The farmer didnt give respect and she also did the same..

    • @Nandhu564
      @Nandhu564 10 днів тому

      Avaru enna mariyadha illama pesinaru???

  • @shabishabi3593
    @shabishabi3593 2 роки тому +55

    வங்கி ஊழியர் பேச்சு சரி இல்ல...🙄🙄🙄🙄

  • @vasanthim534
    @vasanthim534 2 роки тому +31

    தமிழ் நாட்டின் நிலைமை பரிதாபமாக போனது

  • @ArunkumarSudha
    @ArunkumarSudha 12 днів тому +1

    சும்மா எண்ணத்தையாச்சு சொல்லக்கூடாது.... அவரு first ஒழுங்கா பேசுறாரா 😂😂

  • @vp774
    @vp774 2 роки тому +142

    60ஆயிரம் கோடி தள்ளுபடி யாருக்குப்பா மோடி ஐயா தள்ளுபடி செஞ்சாங்க

    • @charumidhula4115
      @charumidhula4115 2 роки тому +2

      ஐயா சூப்பர் கேள்வி. ..தனியா ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி ..பேசு தம்பி பிரதமர் மோடி அவர்களை பற்றி.. பார்ப்போம்..

    • @saravanans7840
      @saravanans7840 4 місяці тому +2

      Antha company la Vela patha workers kaha...

    • @Murugappan951
      @Murugappan951 4 місяці тому

      ​@charumidhula4115 thambi IPO ellarum adhan pesitu irukanga 😂😂you

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j 3 місяці тому +3

      அது dmk அரசியல் வாதிகள் ஏப்பம் விட்டுட்டுங்க

    • @LionKing-xl9xz
      @LionKing-xl9xz Місяць тому

      Naan pesuvean

  • @jebadurai4457
    @jebadurai4457 3 місяці тому +8

    கடன் வாங்கும் போது கடனை திருப்பி செலுத்துவேன் சொல்லி வாங்குறாங்க அதை ஏன் கட்டாம விடுறாங்க கவர்மெண்ட் தள்ளுபடி செய்யும் என இவங்க நினைக்கிறாங்க கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வரலாமே

  • @YogireshiYogireshi
    @YogireshiYogireshi 4 місяці тому +26

    மக்கள் தனக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இப்படிதான் நடக்கும்.

    • @truthchannel4836
      @truthchannel4836 2 місяці тому +1

      மோடி சாகும் வரை... Rahul பிரதமர் ஆகும் வரை

    • @Seetheworldwithsathya
      @Seetheworldwithsathya 18 днів тому

      Indu India oru hindu dan aazha vendum... Italy karanuku inga idamillai....t​@@truthchannel4836

  • @cvcheeryveareyan312
    @cvcheeryveareyan312 2 роки тому +97

    இந்த நிலைமை எப்போ மாறும்
    விடியல் ஆச்சி 😰பாவம் விவசாயி 🤪

  • @sometimechannel3635
    @sometimechannel3635 4 місяці тому +14

    கடன் வாங்கிய அனைவரும் கண்டிப்பாக கட்ட வேண்டும் கடன் வாங்கியவர்களும் திமிராக பேசக்கூடாது அதேபோல் உங்களை மதித்து ஒரு வங்கி கடன் கொடுக்கிறது என்றால் அதை ஏமாற்றாதீர்கள் அதேபோல் கடன் வசூலிக்கும் பெண்ணும் கொஞ்சம் மரியாதையாக பேசவும்

  • @harikumaran2523
    @harikumaran2523 Місяць тому +3

    நல்ல குடும்பத்தில் பிறந்த எந்த எந்தப் பெண்ணும் இப்படி பேசாது, எதிரில் பேசுபவர் ஒரு முதியவர் என்பதை முதலில் மனதில் வைத்துக் கொள், கடன் பெற்றால் கேவலமா,

  • @narasimhana9507
    @narasimhana9507 5 місяців тому +17

    இதுபோல் கடன் வாங்கியது பேசும்போது விவசாயிகள் மட்டும் வருவது ஏன்.வேறு யாரும் கடன் வாங்குவதில்லையா.

  • @user-mb8kz4hi2b
    @user-mb8kz4hi2b 2 роки тому +66

    இது தமிழ் பெண்னா இது உணவுக்கு மண் எடுத்து சாப்பிடு....வாய் திமிர்

    • @arockiadass668
      @arockiadass668 4 місяці тому

      தமிழ் பெண்ணா இருக்க வாய்ப்பு இல்லை?
      தமிழ் தெரிந்த வேற்று மொழியாக இருப்பாள்?
      காரணம் தமிழ் நாட்டில் தமிழ்நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர் மற்ற மொழியினர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழ் நாடு அரசுக்கு கொடுத்த ஆர் டி ஐ தகவல்.
      அதேமாதிரி தமிழ் நாட்டின் மத்திய அரசு வேலைகள் தமிழர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை.வெறும் 2% கூட மத்திய அரசு வேலைகள் தமிழர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை.
      அவ்வாறே தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
      காரணம் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவில்லை!
      எல்லா இந்திய மாநிலங்களிலும் அவரவர் மொழியினர்களுக்கே அரசு வேலைகளில் தனியார் வேலைகளில் முன்னுரிமை 85 % - 90% கொடுத்து சட்டம் இயற்றி அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
      ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை தமிழர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை 85 %-90% கொடுத்து இதுவரை சட்டம் இயற்ற வில்லை.
      அதனால் தான் தமிழர்கள் சொந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் இல்லாமல் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் இருக்கிறார்கள்.இது திராவிட ஆட்சியாளர்கள் தமிழ்ர்களுக்கு செய்த பச்சைத் துரோகம்.
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை.
      தமிழ் நாட்டை தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
      தமிழ் நாட்டை தமிழர்கள் ஆண்டால் தான்
      தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், மற்றும் தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும்.
      இது உறுதி!
      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும்.
      அது தான் நியாயம்!
      அது தான் அறம்!
      அது தான் இயற்கை!!

  • @pravi2105
    @pravi2105 2 роки тому +25

    இதுதான் இன்றைய விவசாயின் நிலைமை

  • @ganesaganesa9761
    @ganesaganesa9761 27 днів тому +2

    Kadan vangina kattanum government kodutha kattavendama

  • @rajkumar.s1273
    @rajkumar.s1273 2 роки тому +27

    வயசான மனுஷன இப்படிய பேசுறது

  • @user-bf4sw3vm2x
    @user-bf4sw3vm2x 2 місяці тому +3

    இந்த மாதிரி கடன் வாங்கிட்டு கொடுக்க மாட்டேன்னா நேர்மையா கற்றவர்களுக்கு கொடுக்க மாட்டாங்க

    • @Socialrebel2023
      @Socialrebel2023 2 місяці тому

      கார்ப்பரேட் கடன் பற்றி பேசுடா நாதாறி😮😮

  • @sakayadassdass9245
    @sakayadassdass9245 4 місяці тому +40

    எங்களது வரி பணத்தை ரீலையன்ஸ் அம்பானிக்கு தள்ளுபடி ஏன்

  • @sekardirectorbheemraajseka3727
    @sekardirectorbheemraajseka3727 2 роки тому +41

    பாப்பா வாய் இவ்லோ நீளுது ...பாப்பா சாமான் எப்படி இருக்கும்...

  • @TheMeenalover
    @TheMeenalover 4 місяці тому +22

    கடனை வாங்கிட்டு திமிரா பேசக்கூடாது.
    அந்த பொண்ணு ஆரம்பத்துல பொறுமையா தான் பேசுச்சு.
    அந்த கிழ பாடு திமிரா பேசுனா, இப்படி தான் பேசனும்.

    • @aishwaryap2967
      @aishwaryap2967 Місяць тому

      Ama

    • @user-cw6sy9ee4o
      @user-cw6sy9ee4o 27 днів тому +3

      Enna thimira pesunaru avaruku therila padikala solli puriya vaikanum avaloda appa va iruntha ipadiya pesuva

    • @fgujhcsgjjjcc1510
      @fgujhcsgjjjcc1510 18 днів тому +1

      Keladdu payaluku thimiru athigam

  • @user-bf4sw3vm2x
    @user-bf4sw3vm2x 2 місяці тому +17

    கடனை வாங்கிட்டு இந்த மாதிரி பேசக்கூடாது அது தப்பு தானே

    • @Socialrebel2023
      @Socialrebel2023 2 місяці тому +2

      கார்ப்பரேட் கடன் பற்றி பேசுடா நாதாறி😮😮

    • @truthchannel4836
      @truthchannel4836 2 місяці тому

      அதை உங்கப்பன் மோடி கிட்ட கேளுடா

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +31

    இதற்கெல்லாம் திமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் ஆளும் கட்சியாக இருந்தால் இது தான் கதி

    • @MohanRaj-gn9rm
      @MohanRaj-gn9rm 2 роки тому +3

      Bjp Central la irukavarikum reliance staff kula jolly dha

  • @sukumar.m3936
    @sukumar.m3936 2 роки тому +8

    Money has to be returned back.

  • @VasanthVasanth-uq5gs
    @VasanthVasanth-uq5gs 4 місяці тому +20

    இவளோட நம்பர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்

  • @joshwa8316
    @joshwa8316 2 роки тому +15

    இதே கேள்வி மல்லையா கேளுங்கள்

    • @user-rc7bf2pb5o
      @user-rc7bf2pb5o 4 дні тому +1

      Malaya already repayed his principal loan amount case was already closed by enforcement direcortrate case compromise ending first you people have good education

  • @IamIndian-yw1it
    @IamIndian-yw1it 4 місяці тому +34

    கடன் கொடுக்கணும், ஆனா கேட்கக் கூடாது. நல்லா இருக்குணே உங்க நியாயம்!

    • @sometimechannel3635
      @sometimechannel3635 4 місяці тому +2

      Super sir

    • @dprakash9566
      @dprakash9566 4 місяці тому +4

      கடன் கொடுத்தால் தரகுரவா பேச சென்னாகள

    • @dprakash9566
      @dprakash9566 4 місяці тому +3

      பேய் மோடி கேள்வி கேளு பாக்கியம்

    • @sdoss5377
      @sdoss5377 4 місяці тому +6

      கடன் வாங்கியது ஒரு பேங் வசூல் இன்னொரு பேங். இது நியாயம் தானா.அண்ணனிடம் வாங்கிய பணத்திற்கு அடுத்தவன் பஞ்சாயத்து. இது கந்துவட்டியில் சேராதா

    • @jhongeetha1433
      @jhongeetha1433 4 дні тому

      Kkala athuku oru mariyatha eruku

  • @dhanamanju6079
    @dhanamanju6079 2 роки тому +9

    Please properly listen he is not paying payment. To bank.
    Last one year.
    Cheating.
    If its not paying properly.
    Say some rule.
    Its correct

    • @mg7685
      @mg7685 2 місяці тому +1

      You should try being a farmer to understand better.

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 20 днів тому +1

    கடனை மேடோபர் செய்து பதிவுத்துறையில் பதிந்து அதற்குரிய வரிகளை செலுத்தி பதியப்பெற்றதா?. அதற்கு ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகம் ஒன்றிய அரசு ஒப்புதல் மற்றும் வழி வகுத்ததா?.

  • @saravanasrvi5478
    @saravanasrvi5478 4 місяці тому +3

    Dont worry and scared about this recovery they are intermediater if any one calls you behalf of pending loans ask them for Summer of the account they will not give they will be not having the proof give and than if any comes near your house tell them to display the id proof that also they will be not having if they force call 100 police station .if you are not paying the loan legally notice will come you can attand the court and tell to file the case that's it.

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y 14 днів тому +1

    கோடி கோடியாக பணம் கடன் வாங்கி ய பெருந்தலைகளை ஸ்வுடா கொடுத்து வரவேற்பார்கள்😂😂 பாவம் பொது மக்கள் ஏமாளிகள் 😂😂😂

  • @mohanamohana9769
    @mohanamohana9769 2 роки тому +44

    அடி செருப்பல அவள

  • @MakiliraiVendhan
    @MakiliraiVendhan 4 дні тому

    Ashwini .. nalla persura .. semma valarpu

  • @reneshbabu4120
    @reneshbabu4120 2 роки тому +11

    Adi pavi வட்டிக்கு வட்டியு vagkirigkale neegka சவனும் கடன் kudukum pothu இப்படியா pesurigka chi

  • @DadaYo-x5h
    @DadaYo-x5h День тому

    பணம் வாங்கியது கட்டிதான் ஆக வேண்டும்,... கட்டாமல் இப்படி பேசினால் பதில் அப்படித்தான் வரும்

  • @thirumalaihappyhits7120
    @thirumalaihappyhits7120 4 місяці тому +9

    நல்ல பொண்ணு இந்த மாதிரி பொண்ண பார்த்ததே இல்லை

  • @user-ob2kn8rh2h
    @user-ob2kn8rh2h 4 місяці тому +10

    அந்த முதியோரை இறக்க சொல்வதுவதற்கு நீ யாரு

  • @PrasadVasu-gc3kk
    @PrasadVasu-gc3kk 25 днів тому +2

    கடன் வாங்க வாங்க phone மேல phone மேல phone பண்ற அசிங்கம்

  • @thilakkumar008
    @thilakkumar008 4 місяці тому +2

    dear friends, any agent should not come to your house for collecting the loan due. this is as per the Indian law. incase if they illtreat u . then file a case. actually it is good to record call and file the case.

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 9 днів тому

    கடன் அன்பை முறிக்கும் சில நேரங்களில் எலும்பையும் மானம் மரியாதை அனைத்தையும் முறிக்கும்

  • @sudarp6560
    @sudarp6560 2 роки тому +5

    Ivangalukulam yar ivlo thariyam kuduthudhadhu.. pavam vivasainga.. sothukku kadan vanguna ipadilam peduranga.

  • @kudoshinichi5472
    @kudoshinichi5472 3 місяці тому +11

    எல்லா தலையெழுத்து வேற என்ன சொல்றது. கண்டவுங்க கிட்ட பேச்சு வாங்கணும்னு இருக்கு 😞🤯

  • @manig4347
    @manig4347 3 місяці тому +2

    குண்டர்களை வைத்து ஆட்சி நடக்குது , இவர்களுக்கு சரியான தண்டனை வேண்டும்

  • @thirugnanasekar1910
    @thirugnanasekar1910 2 роки тому +5

    Who is she you must give respect to other.

  • @user-wf8jj5kg1r
    @user-wf8jj5kg1r 2 місяці тому +1

    அந்தப் பெரியவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை பணத்தை கட்டவில்லை என்றால் கோர்ட் மூலமாக நோட்டீஸ் அனுப்ப வேண்டியது தானே அதை தவிர்த்து விவாதம் தேவை இல்லை

  • @kannasamy4302
    @kannasamy4302 2 роки тому +17

    விவசாய கடன் வாங்கிற பல பேருக்கு ...கட்டினுங்கிற எண்ணமும் இல்லை

    • @silambumba403
      @silambumba403 2 роки тому +3

      Vivasyi katradhila k pa. Flight vachirukiravan yenna panran pa avanum adhe pol dhan seiran k. Vivasyi mattum solladhada..

    • @yuvichutti6962
      @yuvichutti6962 2 роки тому +3

      Katradhuku ennam illama illa vali illama dhan katama irukanganga vivasaiyam panni paarungal therium avargal kashtam

    • @ragunathganesan2732
      @ragunathganesan2732 2 роки тому

      நீ .......

  • @msmanimegalai602
    @msmanimegalai602 Місяць тому +1

    இந்தப் பெண் என்பது அந்த பேங்கில் வேலை செய்கிறார் இந்த முதியவரை தரை குருவ குறைவாக பேசியது நல்லது இல்லை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இறைவனின் கட்டளை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் யார் செய்திருந்தாலும் அவர்கள் தப்பிக்க கூடாது

  • @gayugayu5082
    @gayugayu5082 2 роки тому +7

    2 perume marihathaya pesala avarum staringla olunga pesala intha ponnum olunga pesala sooo ithu avlo mukkiyam illa

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 9 днів тому

    கடன் அன்பை முறிக்கும் சில நேரங்களில் எலும்பையும் உரிக்கும்

  • @elayarajaraja5913
    @elayarajaraja5913 4 місяці тому +6

    Supr iyya

  • @Bharathian1947
    @Bharathian1947 28 днів тому +1

    கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.🥵

  • @mahendrababl9849
    @mahendrababl9849 2 роки тому +6

    Every one again and again listen to the audio carefully right from the begining it was only that farmer started to dis respect that girl first then only that girl started to dis respect that farmer any how that farmer has obtained loan it is his duty to repay it and the collection agents are doing their duty to achieve their target so the girl cannot be faulted or blamed that farmer shouldn't have spoken to that girl by disrespecting her for which she has retaliated back so nothing is wrong on her side. If that farmer is unable to repay the loan then he ought not to have borrowed the loan at any cost.

  • @LimCheng-er7zb
    @LimCheng-er7zb 17 днів тому +1

    Yes true I agree...kadan vakunaa ,kadan kadukadaa...pichaikaranuka...

  • @sureshjcdm5811
    @sureshjcdm5811 3 місяці тому +17

    கடன் வாங்கினா கட்டணும்னு தெரியாதா, 1% கூட கடன் கட்டணும்னு அவருக்கு தோணலையே.

  • @anianiarnd8325
    @anianiarnd8325 15 годин тому +1

    👍👍👍👍

  • @MoorthyPainter-dm9nz
    @MoorthyPainter-dm9nz 4 місяці тому +6

    உன் அப்பா வயது அந்த பெரியவருக்கு...உன்னை பெத்த பாரு அவனை உதைக்கனும் முதலில் ..நீ இதை மாதிரி பேசிக்கிட்டு இரு எவனோ ஒருத்தன் உன்னை நல்ல வைச்சி செய்ய போறன் வாழ்த்துக்கள் உதை வாங்க

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 8 днів тому +1

    ஓ....இப்ப இவளுக வேற போன் போட்டு கூப்பிட தொடங்கிட்டாங்களா? என்ன கூப்பிட்டு இருந்தா நடக்கிறதே வேற.....😅😅😅😅

  • @sudhasoliyappan4958
    @sudhasoliyappan4958 2 роки тому +5

    Yo nu solrathuku avaru EnnA un purushana

  • @Yesuteluguson4476
    @Yesuteluguson4476 10 днів тому

    Beautiful anna

  • @ghssivaviduthi
    @ghssivaviduthi 3 місяці тому +26

    கடன் வாங்குனா கேட்டு தான் ஆகணும்

  • @anandadv5201
    @anandadv5201 2 роки тому +90

    இனிமேல் கடன் வாங்கினால் ஒரு 20 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியதுதான்.
    அப்பதான் தள்ளுபடி பண்ணுவானுங்க.

  • @user-bf4sw3vm2x
    @user-bf4sw3vm2x 2 місяці тому +9

    கடனை வாங்கிட்டு எப்படி திமிரா பேசுற

    • @Socialrebel2023
      @Socialrebel2023 2 місяці тому +2

      கார்ப்பரேட் கடன் பற்றி பேசுடா நாதாறி😮😮

  • @LimCheng-er7zb
    @LimCheng-er7zb 17 днів тому +1

    I agree sister...thimiru pichai karanuka...

  • @priyadharshinis1649
    @priyadharshinis1649 2 роки тому +4

    This people are from collection company, bank employees couldn't speak like this they may loose the job

  • @user-jc3ky3ol6w
    @user-jc3ky3ol6w 2 роки тому +2

    சிரிகவா இல்லை, அந்த பெரியவர் நிலமைய நினைத்து கவலை படவா ,

  • @palanis6730
    @palanis6730 4 місяці тому +5

    லோக்கலா பேசுற இவள் உண்மையிலேயே Reliance staffa தானா? இல்லை ?????

  • @r.devishwerr.devishwer4027
    @r.devishwerr.devishwer4027 9 місяців тому +5

    எய்வளையெல்லாம் நிக்கவச்சு கொளுத்தணும்

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 2 роки тому +6

    Antha ponnu Olunga sir apdinu thaan pesa aaranbikkuthu, But intha kadan vaangiyavar pesiyathu sariyillai......ayya unga peththi antha idathil velai paarthaal ipdi yaaravathu nadanthukondaal ....konjam yosinga please

    • @timepasstn3072
      @timepasstn3072 3 місяці тому +1

      Ashwini ungalukku thaniyaga commission thanthalaa....? Porumaya sir nu pesinaalum vaya poyanu pesuvathum sethu ponu solvathum sariyaa...ungala ipdi pesna solunga madam nu porumaya kepingalooo

    • @Ananth_V
      @Ananth_V 2 місяці тому +1

      ​@@timepasstn3072 முதலில் நீ என்று மரியாதை இல்லாமல் பேசுனது அவர் தான்.
      அது மட்டும் ஏன் யாருக்கும் தெரியவில்லை.
      விவசாயி என்றால் மரியாதை இல்லாமல் பேசலாமா.
      நீ என்று பேசியதால் தான் அவர் யோவ் என்று சொன்னார்.

    • @user-cw6sy9ee4o
      @user-cw6sy9ee4o 27 днів тому

      Ashwini purusana nee...nee audio fulla ketutu pesu yaru mariyathai illama pesunanu

    • @user-cw6sy9ee4o
      @user-cw6sy9ee4o 27 днів тому +1

      ​@@Ananth_Vavaroda ponna kooda neenu sollalam bcz avunga periyavanga ana intha ponnu avunga appava poya vaya nu solla mudiyathu mariya thana ennanu kothuko nee

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 2 роки тому +20

    அந்தப் பெண் ஆரம்பத்தில் மரியாதையாகத்தான் பேசினார். அவர் தான் மரியாதைக்குறைவாக பேசியுள்ளார். விவசாயியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மரியாதை கொடுக்கத் தானே வேண்டும். ஊரில் கந்து வட்டிக்கு கடன் வாங்கினால் இப்படி பேச முடியுமா . வங்கி ஊழியர்கள் பல தவறுகள் செய்வது உண்மைதான். அதை எப்படி கேட்க வேண்டுமோ அப்படி கேட்க வேண்டும் . தேவையில்லாத விஷயங்களை வங்கி ஊழியரிடம் கேட்க வேண்டியதில்லை . வங்கியில் விவசாயிகள் கடனை திருப்பி செலுத்துவதற்கு பல சலுகைகள் கொடுக்கப்படுகின்றன அது தெரியாமல் மேதாவித்தனமாக அவர் பேசுகிறார்

    • @renugas9902
      @renugas9902 2 роки тому +2

      Ninke solrathu tan correct

    • @sundarvaidhya6918
      @sundarvaidhya6918 2 роки тому +2

      True nanba

    • @vickyvis272
      @vickyvis272 2 роки тому +2

      Yes bro...

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 2 роки тому +1

      அவர் படிக்காத ஒரு விவ சாயி.அந்த பெண்ணின் அப்பா படிக்காத விவசாயியா இருந்தாலும் பேச்சு வழக்கில் தான் பேசுவார்.ஆனால் பேங்கிள் வேளை பார்ப்பவர்கள் படித்த நாகரீகம் தெரிந்தவர்கள் தானே.அதுவும் இளம் பெண் அப்பா வயசில் இருக்கும் ஒருத்தர் படிக்காதவர் அவர்களிடம் எப்படி அனுகவேண்டும் என்ற இங்கிதம் கூட இல்லாதவர்களா படித்தவர்கள்.இந்த பெண்ணுக்கும் அந்த படிக்காத விவ சாயிற்கும் என்ன வித்தியாசம்.

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn Місяць тому +2

    Day kada vangna kattuda, vean pechu ethuku

  • @jaidais
    @jaidais 2 роки тому +5

    This kind of collection agents should be punished, in covid situation they should understand that situation. how this collection lady is speaking is not acceptable. these kind of collection people working only for commission for the amount they collected, so they will go to extreme just for money. police should arrest this lady, first of all indian bank is naitonalised bank, how come they private person like reliance can take over these loans,

    • @satyamurthypalanivelusalem968
      @satyamurthypalanivelusalem968 2 роки тому +2

      First of all it is her job to do this type of work.She is just a employee.But the old man speaking speaking rudely to that lady.She just responded in his same language.

    • @precisetamizhan4891
      @precisetamizhan4891 Місяць тому

      ​@@satyamurthypalanivelusalem968 Pombala sokku😂

  • @user-ie4ug3lk3e
    @user-ie4ug3lk3e 17 днів тому

    Super

  • @shekarm85
    @shekarm85 2 роки тому +3

    The way she talk s wrong ...!! Must register case against her

  • @balanrajesh4586
    @balanrajesh4586 16 днів тому

    ஏதெ யோவ் வா மறியாதையா பேசுங்கமா அஸ்வினி பெயர் நல்லாருக்கு😢😢😢

  • @kaviscraft7890
    @kaviscraft7890 2 роки тому +5

    Kadan katti tu savungala 🙄🙄🙄