"Doctor கண்ணுல கண்ணாடி குத்தி🥹Postmortem Report சொல்றது இதுதான்"😱| Dr. Kamaraj | Kolkata Doctor Case

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #kolkatadoctor #drkamaraj #rgkarhospital #wesbengalprotest #kolkata #doctorsprotest #sanjayray #sandeepkosh #bjp #Kolkatamedicine
    "Doctor கண்ணுல கண்ணாடி குத்தி🥹Postmortem Report சொல்றது இதுதான்"😱| Dr. Kamaraj | Kolkata Doctor Case
    ================================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 147

  • @mayilaifood9080
    @mayilaifood9080 25 днів тому +92

    😢 சவூதி தண்டனை தான் இங்கு கொண்டு வர வேண்டும்

    • @mgjuyu5555
      @mgjuyu5555 24 дні тому

      அப்படியே துபாய் வந்த நிறைய பெண்களை அனுபவிக்கலாம்

    • @deenaajithdeenaajith409
      @deenaajithdeenaajith409 24 дні тому +1

      எங்க நாலும் அனுப்பிக்கலாம் கட்டாய படுத்தி பாருங்க பெண்கள குஞ்சு அருத்ருவாங்க துபாய் ல

  • @ArunKumark-ru8yx
    @ArunKumark-ru8yx 25 днів тому +199

    அரபு நாடுகளில் இருக்கும் தன்டனைச் சட்டம் இங்கு கொண்டு வரும் வரை இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கும்

    • @jakirjr4639
      @jakirjr4639 25 днів тому

      அதற்க்கு அரேபியர் தான் இந்தியாவின் அதிபராக வேண்டும்

    • @ptselvi
      @ptselvi 25 днів тому +7

      Ovvoru thadavai intha mari nadakkum pothum makkal intha mari thadanai vendum endru sollitu than irukkom, ana makkal ku thonura intha visayam government ku theriyatha ,yen ipdi innum sattam kondu varama irukanga, apo ivanga ellam intha visayatha vachu than politics panranga la?

    • @Al-ziva-yusuf0502
      @Al-ziva-yusuf0502 25 днів тому +2

      ​@@ptselviyellathukum ore vazhi vote podama irukanum oruthar kooda election ah thavirkanum lol idhellam enaku nadakuma nu terila but idhula irundhu epdi thappiklam nu en channel la video ah pottu iruken mudinja pathutu share panunga Idhu dhan nammala la mudinjadhu 😓comment um panunga namma comment matrathai uruvakkudhanu papom🙂

    • @muzafarabdula4028
      @muzafarabdula4028 25 днів тому

      Bro...அது அரபு சட்டம் இல்லை உலகத்தை படைத்த ஏக இறைவனின் தண்டனை சட்டம்....
      அது அப்படித்தான் இருக்கும்...

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 24 дні тому +6

      ​@@ptselviசரியா சொன்னீங்க அதுதான் உண்மை...

  • @mansoorali1785
    @mansoorali1785 24 дні тому +75

    என்னல முடின்ஞ்சாது என் வாழ்கைல என்ந்த சூழ்நிலையும் ஒரு பொண்ணு தீங்கு செய்ய மாட்டேன்...என் நண்பர்களம் எந்த தப்பும் ஒரு பொண்ணுக்கு பண்ண விட மாட்டேன்,என் கூட இருக்கு பொண்ணு பாதுகாப்பு பாத்துப்பேன் அதான் என்னல முடியும்...(ஒவ்வொரு ஆணும் உணரனும்)

  • @gopalakrishnan4935
    @gopalakrishnan4935 25 днів тому +49

    இந்த குற்றவாளிகளை அந்த கால முறைப்படி கழுவேற்றம் செய்து சாகும் வரை இருக்க வேண்டும்..

  • @user-yl6nt9gj9k
    @user-yl6nt9gj9k 24 дні тому +17

    கடுமையான தண்டனை தரவேண்டும். இவனுங்க உயிரோடு இருக்க கூடாது.

  • @muzafarabdula4028
    @muzafarabdula4028 25 днів тому +25

    குற்றவாளிகளுக்கு நன்றாக தெரியும் குற்றம் செய்தால் தண்டனையிலிருந்து எப்படியும் தப்பிவிடலாம்... சட்டமும் அதற்கு ஏற்றப் போல் தான் இருக்கு.... எப்படியும் ஜாமீன் போட்டு வெளியே வந்து மறுபடியும் அடுத்த ரேப் செய்வானுங்க.....நாள்தோறும் செய்திதாளை பார்த்தால் இது தான் இருக்கு

  • @sumosumathi5476
    @sumosumathi5476 25 днів тому +22

    S....u r correct sir ....phonela abasapadangaluku thadai vidika vendum

  • @rayanAhamed7
    @rayanAhamed7 24 дні тому +17

    உன்மைய சொன்னிக டாகடர் சினிமா தான் காரணம்

    • @managudiyarakbarali8203
      @managudiyarakbarali8203 24 дні тому +3

      சினிமாதான்காரனம்அதுதான்உன்மை

    • @daldacare7973
      @daldacare7973 24 дні тому

      Yes ​@@managudiyarakbarali8203

  • @Snekithi
    @Snekithi 25 днів тому +47

    Ban porn and sexual sites immediately

    • @Arimakarnan
      @Arimakarnan 25 днів тому

      😡😡😡😡

    • @SasiKumar-xf7ve
      @SasiKumar-xf7ve 25 днів тому

      Go and​ ask your father before getting married, did he went to prostitute or what?@@Arimakarnan

    • @GNNETWORKofficial
      @GNNETWORKofficial 25 днів тому

      Strict rules and zex education will be the right option instead of ban on porn website.

    • @greekwoods
      @greekwoods 24 дні тому

      Insta Reels also should be banned. Its where most of the girls sexualizing themselves.

    • @b.s.gaming8347
      @b.s.gaming8347 24 дні тому

      Yes

  • @kumarij6852
    @kumarij6852 22 дні тому +3

    உடனே சாகடிக்க கூடாது. சித்திரவதை செய்து சாகடிக்கணும் .

  • @asmasyed5046
    @asmasyed5046 25 днів тому +11

    Who wants Muslim shariat laws and Khalifa politics (mannar aatchi) like middle Eastern countries ✌️

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube 24 дні тому

      That does not mean these non sense laws can be followed...

    • @asmasyed5046
      @asmasyed5046 24 дні тому

      @@MuraliOnUA-camwhat nonsense do you know well about the shariat laws

  • @meeraayyasami223
    @meeraayyasami223 25 днів тому +41

    சரியான வார்த்தை... All are depressed 😪 அரசியல் செய்யறாங்க... அனைத்து கட்சிகளும் ஒன்று சேராத போது எப்படி பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும்...

    • @manthirammaheswaran1870
      @manthirammaheswaran1870 25 днів тому +3

      எல்லா மக்களும் ஒன்று சேர்ந்தால் நியாயம் தன்னைப்போல கிடைத்துவிடும். அனைத்து கட்சியல் கட்சிகளக்கும் ஒரு பாடம் சொல்லிதரலாமல்லா. பொங்கி எழுங்கள் மக்களே.

  • @dharmans303
    @dharmans303 25 днів тому +12

    இவர்கள் எல்லாம் சும்மா விட கூடாது

  • @NnJk-o7i
    @NnJk-o7i 25 днів тому +6

    A 31-year-old woman was found with severe injuries, including a broken chest and spine, facial trauma, and injuries to her mouth, belly, ankle, and vaginal area. The autopsy revealed 150 grams (150 milliliters) of semen in her stomach. Given that the average semen volume per ejaculation is about 2-5 milliliters, this suggests the involvement of approximately 20 or 30 to 75 men. The incident occurred at a hospital where construction work was ongoing at the back of the facility. The extent of the injuries observed aligns with the high number of perpetrators estimated.

  • @sampathdeepa3879
    @sampathdeepa3879 25 днів тому +22

    Cinema is the one of reason of drugs of presents girls..

    • @P.AgalyaPrakash
      @P.AgalyaPrakash 25 днів тому +4

      Present girls what about boys. Thakur naaye....

  • @techno5746
    @techno5746 24 дні тому +7

    ஒரே விஷயத்தை சம்பந்தமே இல்லாத எத்துனை பேரை வெச்சி,வக்கிர வக்கிரமா பேச வெச்சு, அதவிடக் கேவலமா thumnail வெச்சு காசு பார்குறியே கலாட்டா, அநேகமா நீ மாடல் பினாமியாத்தான் இருக்கனும், இதுக்கு நீ??????

  • @suganthywijayakumar2389
    @suganthywijayakumar2389 24 дні тому +5

    It’s always happening in All places this one they saw in movies specially Tamil movies. Raping and gang violence. First directors change and Government concern this problems.

  • @ShrimeenakshiAnand
    @ShrimeenakshiAnand 24 дні тому +3

    POSTING IT IN ALL VIDEOS THAT TALKS ABOUT THIS INCIDENT 🥺
    Hi I need some help... After hearing that Kolkata incident... I am unable to sleep alone so sleeping in my mumy papa room... I am frightened as hell.. and also I used to wake up at 4 for study ... But I get sweating even if I hear the smallest sound, so I started waking up at 7 and sleep by 12... Posting you this at midnight... Please help... My parents are scared ki achanak isko kya hogya... After so many years I am not sleeping alone. I am getting goosebumps at the early morning when I hear sudden sounds. Help needed 🙏

  • @chandramathim353
    @chandramathim353 25 днів тому +3

    Sir please put a video , how to protection them self from this problems,

  • @ghouse513
    @ghouse513 23 дні тому +4

    வெளிநாட்டுக்காரன் பார்த்தா காரி துப்புவான்... என்ன ஆட்சி நடத்துறீங்க அப்படின்னு

  • @isnyilyas7634
    @isnyilyas7634 25 днів тому +16

    One reason is indian films industry

    • @nivethaj8295
      @nivethaj8295 25 днів тому +3

      Especially telugu film industry

    • @daldacare7973
      @daldacare7973 24 дні тому +3

      ​@nivethaj8295 bollywood also

  • @Vasantha.E
    @Vasantha.E 20 днів тому

    நானும் ஒரு பெண் தான் ஆனால் பெண் என்று சொல்வதில் வெட்கபடுகிறேன் ஏனெனில் இந்த நாடு எதை நோக்கி போகிறது என்று தெரியவில்லை இந்தியா சுதந்திரம் வாங்கியாச்சுன்னு எனக்கு தோனல எப்ப எங்க எல்லாருக்கும் விடுதலை கிடைக்கும் எங்கையுமே போக கூடாதா நாங்க யா இப்படி பன்டராங்க ஒரு நிமிசம் நினைச்சு பாத்துருக்கலாமில்ல😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 23 дні тому +2

    அவனை மாப்பிள்ளை போல அழைத்து போகிறார்கள் கையில் விலங்கிடவில்லை பார்க்க வே ஆத்திரம் வருகிறது

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ 24 дні тому +1

    Drs must fallow the rules of medical response job athigama chance pengal idam tharuvathal we have to distance from man

  • @TZ.s5894
    @TZ.s5894 21 день тому +2

    ஆபாச படம் எதும் தேவ இல்ல doctor!!
    இப்ப பாக்குர தமிழ் படத்துல கூட sex scene ரொம்ப சதாரணமா வருது..

  • @Kokila_senthil
    @Kokila_senthil 23 дні тому +1

    இந்தியாவுல தண்டனைகள் கடுமையான கண்டிப்பா இந்த தவறுகள் இனிமேல் எப்பவுமே நடக்காது

  • @puspakanthansinnar9559
    @puspakanthansinnar9559 25 днів тому +9

    எல்லாருக்கும் பச்சை மட்டையால அடிச்சா ....... 0:20

  • @Lordmuruganeditzs
    @Lordmuruganeditzs 22 дні тому +1

    மனிதர்களுடன் ஒப்பிடும்போது விலங்குகள் எவ்வலவோ மேல் 😢

  • @ghouse513
    @ghouse513 23 дні тому +2

    சினிமாவை சரி செய்தால் எல்லாமே சரி ஆயிடும்... கூட்டு பலத்காரம் எப்படி செய்வது.. பெண்ணை இப்படி.. கிட்நாப் செய்யறது... பெண்களை சின்ன பசங்க எப்படி பார்க்கிறது... எல்லாமே அந்த கருமாந்திரம் புடிச்ச அந்த சினிமா...தான்... கேட்டா நல்லது.. மக்களுக்கு காட்டுறோம்... நீ நல்லது காட்டுறீங்க... அதுல கெட்டது தான் எல்லாம் பாலோ பண்றாங்க... அதுவும் இந்த மாதிரி நாய்ங்க... சும்மா இருக்க மாட்டேங்குது... சினிமா நடிக்கிறதும் எடுக்கிறதும் தடை செய்ங்க... அப்புறம் பாருங்க எப்படி இருக்குன்னு. . தப்பா எடுத்துக்காதீங்க ஆரம்பத்தில் டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது 2012ல் அதோட முடியல... கன்னித்தீவு மாதிரி தொடர்ந்து கிட்டு இருக்கு... ஏதோ பாக்குறாங்களோ அதுதான் செய்றாங்க... இன்னமும் விட்டீங்கன்னா... பெரிய அபாயம்... பெண்கள்க்கு lock. the cinima

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 24 дні тому +3

    ஒரு நபரால் இப்படி
    கொடுரகொலையை
    செய்ய முடியுமா?

  • @MAHAYA-vm3zr
    @MAHAYA-vm3zr 24 дні тому +2

    arabu nadu pola engaum sattam illai❤❤❤❤

  • @raihan7545
    @raihan7545 25 днів тому +2

    It looks as though Srimathi in Kaniyamur Sakthi School was murdered similar way.

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 24 дні тому

    Iam great lady putting the gens

  • @meeraayyasami223
    @meeraayyasami223 25 днів тому +1

    நல்ல discussion

  • @mathugr
    @mathugr 25 днів тому +9

    சீப்புசெந்தில்/ அகனி அக்கா மணீப்பூருக்கு குதித்தீர்களே!! இப்போ ஓரு குசு போட்டி எதிர்ப்பு தெரிவிக்கலாமே!!!

  • @psychiatrist123
    @psychiatrist123 23 дні тому

    There is no fracture in the postmortem report

  • @VijayarangamK
    @VijayarangamK 25 днів тому +1

    Mapptha!! Went outside!!

  • @padmakalai6491
    @padmakalai6491 20 днів тому

    Arapu. Nadu punishment kodukanum

  • @user-kj6gq9dv6e
    @user-kj6gq9dv6e 24 дні тому +2

    யா அல்லாஹ் இந்த மிருகங்களுக்கு கொடிய தண்டனை கொடு

  • @InDIA12313
    @InDIA12313 25 днів тому +8

    நம்ம இந்தியா என்னதான் சித்திரவதை செய்தாலும் தண்டனை சிறைசாலைதான்.

  • @basha-cc5wc
    @basha-cc5wc 22 дні тому

    என்ன சவுதி அரேபியா ஒர்க் பண்ணி இருக்கேன் சார் அங்க எப்படி ஒரு 20 இயர்ஸ் பேக் வந்து நானு அங்க ஒர்க் பண்ணி இருக்கேன் ஒரு 80 வயசு உள்ளவரு வந்து வீட்ல வேலை செய்ற ஒரு பெண்ணை வந்து ரேப் பண்ணிட்டாரு நாலே நாலு தான் அவருக்கு வந்து தூக்கு தண்டனை கொடுத்துட்டாங்க அந்த சட்டம் இங்கே இருந்தால் யாரு சார் தப்பு பண்ணுவாங்க இந்தியால வந்து பணம் இருந்தா தப்பிச்சிடலாம் இந்த மாதிரி பண்றஇந்த மாதிரி பண்றவங்களுக்கு எல்லாம் மனசுல இருக்கு

  • @paulraj66
    @paulraj66 25 днів тому +3

    The main causes sexvideo ban sexvideo video

  • @mi-7472
    @mi-7472 23 дні тому

    Your statement is false, movies are not inspiration. If it is real, After watching top directors shankars movies no government officers are not punished by public

  • @abdulrawoof4195
    @abdulrawoof4195 25 днів тому +4

    UA-camrs will talk for some days and will move to other sexual crimes. So don't make too much scene. What happened to srimathi? When is the last time you talked about the heinous murder. You all' bloody vultures

  • @anamikataran6900
    @anamikataran6900 25 днів тому

    Sir this is veliyeh payirai .....🤦

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 25 днів тому

    What a beautiful man he is, he will promote porn and masterbating which is not good for human being lives and now gives advices, these types of evils in the names of doctors are the main culprit for her death.
    Appreciate ayurveda and siddha doctor who care about well being in this society for not promoting porn to young generation.

  • @deenaajithdeenaajith409
    @deenaajithdeenaajith409 24 дні тому +1

    First sex movie indiavula BAN pannanum pls modi JI athu thaan karanam

  • @fathimafazlina1345
    @fathimafazlina1345 25 днів тому

    Check how many student and check her history why she was so much torture and he is gokng to seminar room so who was on duty he muxt be inform that rapist to go to that place this must be all knowing by circle cant trust

  • @Anbu-y1r
    @Anbu-y1r 24 дні тому

    Sar avani savadiga sar avana savachtha pengalu nelamiya varathu

  • @MaheshKumar-r5u
    @MaheshKumar-r5u 24 дні тому

    Entha animals m vanpunarvu seivathillai
    Only humans

  • @sidj2252
    @sidj2252 25 днів тому

    Stalking should be banned and severe punishment. Stalking also will be the cause of all issues like this. This scoundrel has been stalking her for a while and when she didn't oblige his advance, he raped and killed her it seems.

    • @29Lal
      @29Lal 25 днів тому

      Shocking Truth about the horrific #rgkarincident and the following coverup by TMC which are not being reported by the media including illegal organ, medicine, sex & drug racket :-
      1) The Incident - The victim *#MoumitaDebnath* got to know about few house staffs & one intern who were running an organ trafficking, medicine smuggling (sex & drug racket as well) along with full support from hospital authorities, including the principal. This girl objected & threatened to expose them. For the last 2 months, they were harassing her in all the possible ways.
      2) *SHOCKING* - The money from this illegal organ & medicine smuggling/sex/drug racket used to go into the pockets of the TMC leaders, everyone including the principal had their share of this pie.
      3) *Real Culprits -* Sanjoy Roy is a scapegoat, made in order to protect the alledged perpetrators Arshean Alam, Shahbaz Khan, Golam Azam and Subhadip Sinha Mahapatra, son of TMC leader Soumen Mahapatra who is currently underground now. Another son of a TMC MLA has been accused(not yet confirmed)
      4) *Coverup -* Starting from the principal who dismissed the case as a "suicide", to the police who tried to botch up the investigation so that the real perpetrators are not caught, the principal, administration, police(under the information of the state Gov.) played a major role in trying to cover up this massive racket.
      5) *Sabotage & Media's Disinformation Campaign* - The masses came out in numbers on the night of 14th August for a silent protest, taking advantage of this opportunity at around midnight, 1000s of goons hired by the TMC broke into RG KAR, destroyed all the evidence of these illegal smuggling rackets and were given a safe passage way by the police. In the RG KAR
      video it can be clearly seen how the police reluctantly let the protestors go inside the building.
      Was it the mismanagement of the police or where they given specific information to let certain goons disguised as "protestors" to ransack the college and destroy all evidences? The sold out media especially TV Channels started propagating as if the protestors started pelting stones and then broke into the college.
      Complete whitewash of all the crimes and evidences while painting the silent protestors as the "violent crowd"

  • @avadaimani2828
    @avadaimani2828 22 дні тому

    உங்கள். பேச்சு எப்பொழுதும் .....

  • @msw1174
    @msw1174 24 дні тому

    #banpornvideos

  • @SSuwetha-wm8ge
    @SSuwetha-wm8ge 24 дні тому

    Ellam ponugalum veliya pogave bayapuduraga ithulam pasangaluku ivlo easya poiduthu, evlo rape nadathalum justice keta matum namaku kadaikathu evlo ponuku rape nadukuthu ethukum thiruvu illa 😢moumita ku justice kedaikum neega ethir pakuriga ana pala pengal inum poradanum pasaga na ena venalum panala na avagala pana kudathu alavuku ippadi oru rape nadakura pasangaluku periya thandana kudukanum eevu erakam illama ,thangachi kuda pakama ivlo thunichala panum bothu pasangaluku rape pandragathuke avanga bayapudura mari nama periya thandana kudukanum. Pengal freedom ma veliya pogave kudatha, pasangaluku rape nu oru ennam varatha alavuku avagaluku thandana thiruvu kedaikanum😢😢😢

  • @geethakumaravel72
    @geethakumaravel72 25 днів тому

    Thokku thandany vendam ena solbavargal .etharku enasola pogiraŕgal

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 24 дні тому +2

    சட்டங்கள் கடுமையாக்கப்படாத வரை குறிப்பாக இதுபோன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படாத வரை இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை..

  • @BpVlogsM800
    @BpVlogsM800 24 дні тому +3

    பேரும் பலரும் வட இந்தியாவில்தான் இந்த மாதிரி அதிக அளவில் நடக்குது காரனம் என் என்று தெரியவில்லை..😢

  • @MalathiManikkavasagam
    @MalathiManikkavasagam 22 дні тому

    Intha pennai morder pannavanga innum 5 days nasama povanga 😬

  • @Manikandan-mn6mo
    @Manikandan-mn6mo 25 днів тому

    Fake doctor

  • @ErnestJagadish
    @ErnestJagadish 25 днів тому +3

    Who knows she might have cheated him and gone with other boy friend eppadi than brutal murder nadakkum

    • @P.AgalyaPrakash
      @P.AgalyaPrakash 25 днів тому +16

      😢😢😢neeyelam manushane illa

    • @nimmikarthikeyan1984
      @nimmikarthikeyan1984 25 днів тому +5

      What kind of society we live, blaming as usual, have some humanity😢

    • @yourmancj
      @yourmancj 25 днів тому

      You are a psycho. How could you start a rumour about a dead person?
      So you will gang rape and kill your girlfriend if she cheats you ?

    • @Arimakarnan
      @Arimakarnan 25 днів тому +6

      No, very worst comment. Yemathitu ponal kooda, aval yengu irunthalum VAALGA nu solrathu than ya LOVE. Yemathuna, ipdi seiyanuma? Chi po.... Po....... Note: i am not a supporter to women's, but each MEN should have a morality.

    • @faahimarhismiya1695
      @faahimarhismiya1695 25 днів тому +6

      Who gav u right to judge a woman character like that! Whoke issue is completely different there! Nakkula narambu ilama pesatha! I have to report u remove ur comment