ஐயா என்னிடம் 15 சென்ட் நிலம் இருக்கு அதில் நான் மா பலா வாழை மாதுளை கொய்யா நெல்லி சப்போட்டா தென்னை எலுமிச்சை முருங்கை நார்த்தங்காய் கல்யாணமுருங்கை போன்ற மரங்கள் வளர்க்க ஆசைப்படுகிறேன் எனக்கு உங்கள் வழிகாட்டுதல் கிடைக்குமா
@@SirkaliTV Sir 90% ஆதரவு மரங்கள் இருக்கும் இடத்தில் எப்படி 90% உர்பத்தி மரங்களை உருவாக்குவது. ஐயா வை ஒரு உதாரணம் தர சொன்னாள் மிகவும் உதவியாக இருக்கும்.
@@SirkaliTV Sir 90% ஆதரவு மரங்கள் இருக்கும் இடத்தில் எப்படி 90% உர்பத்தி மரங்களை உருவாக்குவது. ஐயா வை ஒரு உதாரணம் தர சொன்னாள் மிகவும் உதவியாக இருக்கும்.
வருடத்திற்கு ஆறு மாதங்கள் பூமியில் ஒரு அடி ஆழத்தில் நீர் இறுகியது.அத்தகைய மண் அமைப்பு உள்ள நிலத்தில் எந்தெந்த மரங்கள் நன்றாக வளரும் என்று தெரிவித்தால் நல்லது
Paint the board black first.. the painter could have wiped the white paint while painting itself.. those lazy people won't even bother that, only care about finishing job and get money quickly.
தாளாண்மை பண்ணை வடிவமைப்பு
வேளாண்மை பன்ன ஊக்குவிப்பு.
பாமரனையும் தெளிய வைக்கும்
பாமயனின் எளிய விளக்கம்
அருமையான விளக்கம் ஐயா
உங்கள் சேவை மிகச்சிறப்பான சேவை...
Good basic, informative class👌👌
நல்ல முறையில் விளக்கி உள்ளீர்கள், பாராட்டுகள்.
அருமையான பதிவு நன்றி
Agathi very good for fixing nitrogen source the best alternate for urea
அருமை நன்றி
Very useful info thanks to sirkali tv
அருமை ஐயா
🙏👌உண்மை உயர்வு தரும் உழைப்பு
அருமை ஐயா நன்றி💐💐💐🙏🙏🙏
நன்றி அய்யா.
நன்றி
இந்த மாதிரி பதிவுகள் வேண்டும்
இன்னும் நிறைய இருக்கு
Super ...
விரிவான தரமான ஓர் உரையாடல்
Arumai ayya
உங்கள் Video அனைத்தையும் பார்க்கிறேன் பயனுள்ளாத உள்ளது நன்றி ஐயா
Thank you sir
Welcome
Nice
Pungam neem ...is it N2 fixing trees
NANRI AYYA
is there any exeucted field there in TN.... if possible upload model farm address
வணக்கம் சார் அணிநிழற்காடு அமைக்கும் போது நீர்பாசனத்திற்கு வாய்க்கால் அமைக்கும் முறையை பற்றி கொஞ்சம் சொல்லவும்
இதனுடைய தொடர்ச்சி வீடியோக்களில் அதைப்பற்றி தெளிவாக சொல்லியுள்ளார்
@@SirkaliTV thank you bro
Website link kudunga
Ungal video parthen migavum payanullathaga vullathu.... Enakku land 2acer thaan ullathu ethil panna mudiyumaa sir...
sure u can
தாவரகழிவு விளங்கு கழிவு சமமா கொடுக்கணும் அப்போ தான் மக்கு கிடைக்கும்🙏🙏
Practical video kattana easiya puriyum adavuttu pallikooda vatiyar mathiri class edukuringa
traing atten panna puriyum
மகிழ்ச்சி பாமயன் ஐயா நம்பர் கிடைக்குமா
நான் கஜன் யாழ்ப்பாணம்
உங்கள் கேள்விகளை கீழே பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
நன்றி ஐயா
Sir Clayey soils suitable only for paddy - can we make it as a food forest ? soil properties can be changed by atharavu Maram ?
கண்டிப்பாக உணவுகளை உருவாக்கலாம்
உயரமான அல்லது அடர்ந்த மரங்களால் போர்வை பயிர்களுக்கு போதிய ஒளிசேர்கை கிடைக்குமா?
kidaikum
ஐயா என்னிடம் 15 சென்ட் நிலம் இருக்கு அதில் நான் மா பலா வாழை மாதுளை கொய்யா நெல்லி சப்போட்டா தென்னை எலுமிச்சை முருங்கை நார்த்தங்காய் கல்யாணமுருங்கை போன்ற மரங்கள் வளர்க்க ஆசைப்படுகிறேன் எனக்கு உங்கள் வழிகாட்டுதல் கிடைக்குமா
pls atten training after lock down +91 96269 46459
How to join the training kindly let me know
9787854557 raja ganesh
How to select trees and website details please
மதிப்புமிகு உரை,அரிதான களஞ்சியம் அய்யா !
Hi sir, Can this method implemented for already grown mango grove, please advice
yes sure plan accordingly
@@SirkaliTV thank you very much
எங்கள் வீட்டு தோட்டத்தில் அரசமரம் வளர்கிறது 6செண்ட் இடத்தில் ஓரமாக உள்ளது என்ன செய்யலாம் ஐயா. பக்கத்தில் பலாமரம் உள்ளது
no problem
@@SirkaliTV நன்றி
Can you share that pattern image with tree details
u can get it on google
ஆதரவு மரங்களை வெட்டியுப்பின் அங்கு வேறு ஒரு உர்பத்தி மரத்தை நடவு செய்ய வேண்டுமா?
முழுமையாக வெட்டாமல் பாதியாக வெட்டி பயன்படுத்தலாம்
@@SirkaliTV
Sir 90% ஆதரவு மரங்கள் இருக்கும் இடத்தில் எப்படி 90% உர்பத்தி மரங்களை உருவாக்குவது.
ஐயா வை ஒரு உதாரணம் தர சொன்னாள் மிகவும் உதவியாக இருக்கும்.
@@SirkaliTV
Sir 90% ஆதரவு மரங்கள் இருக்கும் இடத்தில் எப்படி 90% உர்பத்தி மரங்களை உருவாக்குவது.
ஐயா வை ஒரு உதாரணம் தர சொன்னாள் மிகவும் உதவியாக இருக்கும்.
ஆதரவு மரத்தை முழுவதும் வெட்டி அழிக்க கூடாது. 10% நிலத்தில் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்
Where is the cost held.
Can I have the contract pls
🙏🏽
madurai,adsil solai
வெரும் போர்டுலேயே விவசாயம் செஞ்சிடுவீங்க போல இருக்கே....!
நீங்கள் எந்த நாளும் எங்கள் பண்ணையை பார்வை இடலாம்
Sirkali TV ungal pannai adrees phone numper koduga sir pls
Address in description
வருடத்திற்கு ஆறு மாதங்கள் பூமியில் ஒரு அடி ஆழத்தில் நீர் இறுகியது.அத்தகைய மண் அமைப்பு உள்ள நிலத்தில் எந்தெந்த மரங்கள் நன்றாக வளரும் என்று தெரிவித்தால் நல்லது
தங்கள் பூமியைப் பற்றி முழு புரிதல் இருந்தால் மட்டுமே அதற்கான மரங்களை பரிந்துரைக்க முடியும் ஐயா
Can I get Mr. Pamayan sir mobile number?