அருமையான விளக்கம் .சிறுது கூட ஓய்வே இல்லாம உழைக்கும் எங்கள் தோழர் வாழ்க வளமுடன்.இயற்கையை காப்போம் .ஐயா நம்மாழ்வார் சொன்ன இயற்கை உலகை உருவாக்குவோம்.வாழ்க விவசாயம் வளர்க விவசாய தோழர்கள்.
@@SirkaliTV இல்லை அய்யா வாசுதேவநல்லூர்... சிவகிரி தாலுகா....பாமையன் அய்யாவின் .. நிலம்.வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தின் முதல் தொடக்கம்..அடுத்தது வேறொருவர் நிலம் அடுத்தது எனது நிலம்...... இயற்கையின்...தேவதை....வாழும் இடம்.....மனதிர்க்கும்...வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கும்...ஏற்ற இடம்
அருமையான விளக்கம் .சிறுது கூட ஓய்வே இல்லாம உழைக்கும் எங்கள் தோழர் வாழ்க வளமுடன்.இயற்கையை காப்போம் .ஐயா நம்மாழ்வார் சொன்ன இயற்கை உலகை உருவாக்குவோம்.வாழ்க விவசாயம் வளர்க விவசாய தோழர்கள்.
பொழுது போக்கு நிகழ்ச்சி ஒன்றை பார்க்கும் யாரும் நமக்கு தேவையான ஒரு விசயத்தை யாரும் பார்பது இல்லையே. நன்றி ஐயா அருமையான பதிவு
காலம் மாறும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம் நல்லதே நடக்கும்
எல்லாம் மாறும்
அய்யா பாமையன் அவர்களின் விவசாய நிலத்திற்கு பக்கத்தில் தான். எனது நிலம்
தாங்கள் சிவகிரியில் இருக்கிறீர்களா ஐயா
@@SirkaliTV இல்லை அய்யா வாசுதேவநல்லூர்... சிவகிரி தாலுகா....பாமையன் அய்யாவின் .. நிலம்.வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தின் முதல் தொடக்கம்..அடுத்தது வேறொருவர் நிலம் அடுத்தது எனது நிலம்...... இயற்கையின்...தேவதை....வாழும் இடம்.....மனதிர்க்கும்...வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கும்...ஏற்ற இடம்
Thankyou very much sir, explanation is so good even the person like me who don't know much about farming, understood clearly. நன்றி
ஞாபகம் வருதே! 10 வகுப்பு அறிவியல் புத்தகத்தில் படித்தது...
Super sir, very useful information for the forming community. Thanks a lots for your valid contributions.
Sir very good news thank you.
Sir good for valuable information great slaute...
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
இந்த மாதிரி பயிற்சி முகாம் எங்கே எப்போது நடைபெறுகிறது முன்ரே தெரியப் படுத்துங்கள்.
இந்த இரு பயிற்சி வகுப்புகளுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்ட தான் நடைபெற்றது
Nice super duper fantastic fantasy
மகிழ்ச்சி🌾🌻🌱🌿🌲🌳🌴ஐயா
Very clear explanation 🙏🏻🙏🏻🙏🏻
Thank you Sir....Hats off
Thank you for uploading
Super
Thanks
நாட்டுக்கோழி அவைகள் கரையானை விரும்பி உண்ணும்
super
Super 🙏
👍👍👍👍
Neenga vaazhga theivamae
👏👏👏👌👌👌
மிகவும் அருமையான பதிவு அடுத்த பயிற்சி வகுப்பு எங்கே எப்போது நடைபெறும் ஐயா!
after 21 days
What is poojalam in English
Fungus
Sir intha next class details pls tell me
Ayya avargalin adutha meeting eppo/enge
அதைப் பற்றியது அறிவிப்பு விரைவில் வெளிவரும்
Sir why we should not use hf jercy for integrated form house
நாட்டு மாட்டின் எருவாக இருந்தால் நமக்கு பயன்கள் அதிகம்
விவசாயம் பற்றி இவர் புத்தகம் எழுதி இருக்கிறாரா?
Yes
@@SirkaliTV பண்ணை வடிவமைப்பு ,தாளாண்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் புத்தகம் எங்கு கிடைக்கும்
குறுங்காடுகள் வளர்க்க விரும்பும் நான் இங்கு நீங்கள் சொல்லியபடி தாவரக் கழிவுகளை உரமாக பயன்படுத்தலாமா
தாராளமாகப் பயன்படுத்தலாம்
What happens when charcoal is in the land is there any process happening
sir please post upload full video
hmm sure
Ayya avargalin alaipesi number kidaikuma
+91 82709 79327
கோழி சாணத்தை செடிக்கு பயன்படுத்தலாமா? சூடு காரணமாக வேர்கள் கருக வாய்ப்பு உண்டா? என்ன செய்யலாம்?
நேரடியாக பயன்படுத்த கூடாது நன்கு மக்கிய பிறகு பயன்படுத்தலாம்
Antha arignarkal peru sollunga. Purila.
permaculture bill mollison
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை
I’m from srilankan
Bro ithu ellam enga nadakuthu anna
மதுரையில் நடைபெற்று வருகிறது அடுத்த முறை நடைபெறும் பொழுது கண்டிப்பாக கூறுகிறேன்
சாணவண்டு, அற்புதம். இப்ப இல்ல