சோலை வனம் | முற்றிலும் பாரம்பரிய இனரக விவசாயம் மற்றும் அதன் முக்கியத்துவம் | Integrated Farming
Вставка
- Опубліковано 6 жов 2024
- Follow Me On Instagram: / businesstamizha
This Video is About Solai Vanam which is a Integerated Farm. Where You Can Experiance The Nature and Its Importance.
Location: Erode
Founder Mr. Shivakumar,
Contact Num: +91 98947 97501
Thankyou.
My dream too en life long மரங்களை நட்டுட்டே இருக்கனும் என்னோட பெரிய ambition and passion on nature i will achieve my desire soon🙏😍இந்த ulagathuku pula kuttiyathan விட்டுட்டு போனும்னு இல்ல மரங்களையும் விட்டுட்டு போலாமே
இயற்கை மேல தீராத காதல் எனக்கு கண்டிப்பா இயற்கைக்கு எதாவது செஞ்சிட்டே இருப்பேன்
உங்களைப்போல Ambition's எல்லாருக்கும் நெறையா இருக்கு ஆனால் Action Takers ரொம்ப ரொம்பவே கம்மி.... எல்லாரும் செயலில் காமித்தால் நமது தலைமுறை மற்றும் தமிழ்நாடு சிறப்பாக வளரும் 🙏
@@rexon7109 கண்டிப்பா
அற்புதமான வீடியோவை பதிவு செய்த விக்னேஷ்க்கும் அழகான சோலை வனம் உருவாக்கி ய சிவகுமார் சார் அவருக்கும் நன்றி நன்றி வாழ்க வளமுடன் 👏👏👌🙏
அண்ணே கோடி நன்றிகள் அண்ணே . தயவு செய்து இப்படி பட்ட பதிவுகளை அடிக்கடி இடவும் ❤️ . என் வாழ் நாள் கனவு இப்படி வளம் செய்து தர்சார்பு தொழில் செய்ய வேண்டும் என்பதே ❤️ . நன்றி அண்ணா நாம் தமிழர் 🇰🇬
வாழ்த்துகள் ஐயா . நன்றி
வணக்கம் தங்களின் இயற்கை சார்ந்த விசயம் வெற்றியடை வாழ்த்துக்கள் தங்கள் முகவரி போன் நெம்பர் pls
சரியான நேரத்தில் சரியான பதிவு நன்றி விக்னேஷ்
We can use millet bran base to feed our cows to increase milk and get good quality of milk
வாழ்த்த வார்த்தைகள் இல்லை ஐயா நீங்கள் நீடூழி வாழ்க!!!👍👍👍🥲🥲❤️❤️❤️
Previous video on his house was also fantastic . Mr .Shivakumar is a great asset to nature lovers n the environment .
Questions.. super.anna.awesome.video.🌷🌷🌷
Super beautiful சோலை வனம்
Congratulations Anna.
A beautiful conservation message on the world environmental day.
Appreciate your efforts and enthusiasm to bring the biodiversity back to our farming.
Great awareness video brother... only financially well off people only can think about all these things...
Nangalum kangeyam maadu veithu iyadkai vivasayam seihirom. Indha vidio parkka mihavum perumayai irukkunga.
In this video he tolded a company name for labour .can you share tha company name please
வாழ்த்துக்கள் 🌴🌳🌲
மரம் வளர்ப்போம்🌴🌳🌲
மழை பெறுவோம்🌳🌴🌳🌴🌳
சோலா்ர பேனலை அந்த தண்ணீர் தொட்டியின் மேல்புறம் அமைத்தால் தண்ணீர் ஆவியாகாமல் மிச்சப்படும்🙏
Superb bro👌🏻.i'm watching your all videos.Still have to put up a lot of video about organic agriculture like this.The questions you ask are like ours and got the answer also👍🏻.thanks for your dedication🙏🏻👍🏻
Really looking good... thanks for the video
Always best content allrounder
Super Sir!! All the best for your great work!! Keep going!!
Nice! Its a useful video. We are also looking for person like Mr. Madesh , who can come and stay in the farm and maintain it.
It would be great, If we could get more details from சிவகுமார் சார் ; we are looking for such people like Mr Madesh who can take care of the farm.
Nice job வாழ்க வளமுடன் 👍
Very useful information bro ...
அருமை அலகான தோட்டம் ❤️
Everything is good 😌
Excellent planning. Is it possible to visit this Solai vanam? Any contact number to get appointment.
Sports goods business pathi poduga bro
Super bro
Ethana business video potalum agriculture ku support ah videos potu nalla support and reach kodukarenga
After lockdown. Vidra vandiya nasiyanoor ku 😁
Vaazhka valamudan
Useful video ☺️
Super video bro. This is rocking.
I want this life in my future..
Super video thambi, but maintain Panna Bargoor employee mari vera family kedaipangala sir enga farm ku, salary evlo avarku.
Gym business pathi oru video podunga bro
Nice bro I like you and your videos...
You are great sir
அருமை,
Nice information
Bro ivar house video link kudunga
Address bro I'm from erode.
Seen within one minute
Super sir phone
good info bro👍
Sir... neenga sonna vendi vithai kidaikkuma
Hats off
இயல்பான பேச்சு கள்ளம் கபடம் இல்லாத முதலாளி
Same to u sir
Amazing
Nice anna
Super. Bro
First view
Sir kombai dog puppy tharuveerkala
Ilick
இவர் வீடு வீடியோ link கொடுங்கள்
Bro business loans sa pathi video poduga bro
en kanavu thottam
👍
Sup proo🐃🐓🍋😍👍👍
Why phone number not given ?
Why we have to necessarily ask YOU for this info ?
நலமே
❤️
Sir oda veettu video oda link send pannunga bro
ua-cam.com/video/n9ladlwqig0/v-deo.html
Neengal vaithirupathu solai vanam illa sorga vanam
❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இது மொத்தமா எத்தனை ஏக்கர், video ல one ஏக்கர் land னு soldranga, ஆனா இடம் பெரியதாக தெரிகிறதே
One ஏக்கர் ல இவ்ளோ பன்ன முடியுமா
😢😂😊
சோலா்ர பேனலை அந்த தண்ணீர் தொட்டியின் மேல்புறம் அமைத்தால் தண்ணீர் ஆவியாகாமல் மிச்சப்படும்🙏
அருமை
Super bro